ஆத்திக்குட்டியின் வாழ்க்கையின் முதலாவது கட்டம். 😍பெரிய சந்தோசம் எங்களுக்கு🥰Jaffna village cooking.❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии •

  • @wimalaperera8778
    @wimalaperera8778 Месяц назад +1

    ஆர்த்திக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றாக நோய் நொடி இன்றி சகல செளபாக்கியங்களுடன் படித்து கல்வி செல்வத்தை பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @menakamanoharan1821
    @menakamanoharan1821 Месяц назад +6

    ஆர்த்தியை மட்டுமல்ல உங்கள் எல்லாப் பிள்ளைகளையும் வடிவாகப் படிக்க வைய்யுங்கள

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +3

    ஆர்த்தி செல்லத்திற்கும்
    ரித்திக் குட்டிக்கும் இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்...!!🪔🙏🪔
    நல்லென கேட்டு...
    நல்லென பயின்று...
    நல்லென பேசி...
    ஞானம் பெற்று வாழ்வில் உயர்ந்திட எங்களது இனிய விஜய தசமி வாழ்த்துக்கள்...!! 💐🙏💐
    வாழ்க வளமுடன் குட்டீஸ்...!!🪔🙏🪔

  • @moganjeeva
    @moganjeeva Месяц назад

    Super

  • @Kscreative9
    @Kscreative9 Месяц назад +3

    குட்டிமா நன்றாக படித்து சகல செல்வமும் பெற்று கல்வியிலும் மேன்மை பெற்று வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

  • @easparameswara6749
    @easparameswara6749 Месяц назад

    Nanraka padiththu perija aalaka vara vendum .congratulations 🎉🎉

  • @52169
    @52169 Месяц назад +1

    So cute chellakuddies ❤❤❤❤❤❤❤

  • @suganthinisripavanantharaj8300
    @suganthinisripavanantharaj8300 Месяц назад +2

    ஆர்த்தி குட்டி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @minig0612
    @minig0612 Месяц назад +1

    வாழ்த்துக்கள் ஆர்த்திக்குட்டி🎉❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 Месяц назад

    Chellakuddies Rithik kuddy arthikuddy study well . God bless all of you ❤❤

  • @52169
    @52169 Месяц назад +1

    Chellakuddies study well .arthtjikuddi riththik kuddy god bless all of you ❤❤❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Месяц назад +1

    Congratulations 🌹

  • @keerthithilakan7023
    @keerthithilakan7023 Месяц назад +1

    So cute my best wishes kutty chellam

  • @nishashaira926
    @nishashaira926 Месяц назад

    வாழ்த்துக்கள் குட்டி ❤👏

  • @ThKiritharan
    @ThKiritharan Месяц назад

    Vallthukkal❤👍👍👍👍💕

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Месяц назад +1

    வாழ்த்துக்கள்

  • @papithasuresh6389
    @papithasuresh6389 Месяц назад

    Valththukkal

  • @52169
    @52169 Месяц назад

    Sister gowrykaapu kovil video pujai video podunga.. kovil videos every day podunga

  • @shanthini5699
    @shanthini5699 Месяц назад

    God bless 🙏🙏🙏📝

  • @alftedkirupanayagam3365
    @alftedkirupanayagam3365 Месяц назад

    All the very best.

  • @Subaaasini
    @Subaaasini Месяц назад +1

    Almost 10k 🤔🤨

  • @selvarasaselvarasa7818
    @selvarasaselvarasa7818 Месяц назад

    ❤❤🎉🎉🎉

  • @52169
    @52169 Месяц назад

    Aarththi very beautiful name❤😊

  • @JatuuJatuu
    @JatuuJatuu Месяц назад

    ❤❤

  • @sukanyaKavimithihan
    @sukanyaKavimithihan Месяц назад

    Hi

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 Месяц назад

    Vallthukkal artheekuddy❤❤🎉🎉🎉🎉

  • @selvarasaselvarasa7818
    @selvarasaselvarasa7818 Месяц назад

    ❤❤❤❤