தங்கச்சி பாட ஜது ஆட ஒரே பம்பல் ஆ போய்ச்சு😃 | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Комментарии • 436

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 месяца назад +64

    அருமை அருமை இரண்டு பிள்ளைகளுக்கும் சிறந்த குரல் வளம் இசைத்துறையில் மாத்திரமல்ல கல்வியிலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @malinidevinavaratnasingam5476
      @malinidevinavaratnasingam5476 3 месяца назад +3

      தம்பி,பாட்டுகள் அருமையாக இருந்தன.எல்லாம் விட ஆட்டம் பிரமாதம்🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 месяца назад +23

    இந்த இரண்டு பிள்ளைகளும் முன்னேறிச் செல்ல வாழ்த்துக்கள் ❤❤❤

  • @v.t.s.mrselvam7071
    @v.t.s.mrselvam7071 3 месяца назад +18

    இரண்டு பிள்ளைகளும் நல்ல குரல் வளம் இப்பிடியானவர்களை வெளிகாட்டுவது மிகவும் நல்ல விடயம் கிஷ்ணா.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 3 месяца назад +30

    வணக்கம் தம்பிகள் 3 பேரும் சூப்பர் யது தம்பிட நடனம் சூப்பர். தங்கை இரண்டு பேரும் அருமையாக பாடுறாங்க வாழ்த்துக்கள்

  • @LedinaLedy
    @LedinaLedy 3 месяца назад +5

    இசைக்குயில்கள் இருவரின் குரல்களும் சூப்பர்... வருங்காலப் பாடகிகளுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 3 месяца назад +24

    அருமையாக பாடுகிறார்கள்.வாழ்த்துக்கள்.
    Super பதிவு .ஜதுவின் நடனமும் நன்றாக இருந்தது.

  • @pandipando3440
    @pandipando3440 3 месяца назад +29

    அக்கிணி ஒரு அழகுதான் அண்ணா குறும்பும் குழந்த தணமும் சூப்பர் கிரிஸ்ணா அண்ணா கவிதாஸ் அண்ணா சூப்பர்

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 3 месяца назад +19

    நல்ல திறமை இருக்கு இந்தபிள்ளைகளுக்கு காலத்தை கடத்தாமல் முயற்சி செய்தால் வெல்லலாம்.

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 3 месяца назад +22

    இனிமையான குரல் தங்கசியாக்கள் வாழத்துக்கள்❤❤❤❤❤❤

  • @thilakavathynagamuthu1681
    @thilakavathynagamuthu1681 3 месяца назад +51

    கிருஸ்ணா. அக்கினியைகூடுதலாககிண்டலடிக்கவேணாம். அக்கனி. எல்லோருடையசெல்லபிள்ளை

    • @ferentencaroline3722
      @ferentencaroline3722 3 месяца назад +3

      Unma

    • @Sujathal1234
      @Sujathal1234 3 месяца назад +2

      Krishna brother தான் 🔥🐣 ஐ நல்ல பிள்ளையாக உருவாக்கிக் கொண்டு வருகிறார்.

    • @Rani-wt8qq
      @Rani-wt8qq 3 месяца назад +1

      👌👌👌🤣

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 месяца назад +16

    ஒழுங்காக மியூசிக் படித்திருக்கிறார்கள் நல்ல குரல் வளம்.PATTU SURUTHI EDUPATHU.யார் எப்பிடி பாடினாலும் நாங்கள் தியேட்டரே போகாமல் என்ஜோய் பண்ணுவோம்.YATHU DANCE SUPERB..FROM CANADA

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 месяца назад +12

    அருமையாக கூவும் இரண்டு குயில்களும் தொடர்ந்தும் பல வெற்றிகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!💐🙏💐

  • @RasakumariR
    @RasakumariR 2 дня назад

    😢இரண்டு பிள்ளைகழுக்கும் நல்ல குரல் நல்ல எதிர்காலமுணடு இரண்டு பிள்ளைகழுக்கும் வாழ்த்துக்கள்

  • @KishorMathusha0630
    @KishorMathusha0630 3 месяца назад +4

    அருமையான குரல் தங்கைகள் இருவர்க்கும் ❤

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 3 месяца назад +8

    சுப்பராக பாடுகிறார்கள் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤

  • @EMJEEPI
    @EMJEEPI 3 месяца назад +8

    வாழ்த்துக்கள் தங்கச்சி கள். சிறப்பு. நல்ல குரல். நல்ல திறமை.

  • @rathymalarbalakumaran2659
    @rathymalarbalakumaran2659 3 месяца назад +7

    அருமையாக உள்ளது இரண்டு பிள்ளைகளின் குரல்.

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 3 месяца назад +7

    அருமை அருமை நல்ல திறமை உள்ள பிள்ளைகள் கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி உங்கள் மூவருக்கும் நன்றி அக்கினிட நடனம் சூப்பர்🎉❤ உங்கள் மூலம் இந்த பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலம் வர வாழ்த்துக்கள்🎉

  • @razikharis4617
    @razikharis4617 3 месяца назад +10

    சூப்பர்🎉🎉🎉🎉🎉, அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள். Sk bro and team🎉🎉🎉🎉

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 месяца назад +5

    உங்களுடைய பாட்டுக்கும் மற்றவர்களுடைய பாட்டுக்கும் வித்தியாசம் கிருஷ்ணா நீங்கள் எல்லோரையும் சந்தோஷ படுத்த இப்படியான காரியங்களை செய்றீங்க அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் சேவை மென்மேலும் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்

  • @kanageswaran2328
    @kanageswaran2328 3 месяца назад +5

    ""எமது ஈழமன்னில் இப்படியான திறமையுள்ளவர்களை வொளியுலகத்துக்கு கொன்டு வரும் கடமை ....ஊடகமாகிய உங்களுக்கு முக்கிய பொருப்புள்ளது.....தங்கச்சிகளா திறமையை வெளிய காட்டினால் தான் கண்டிப்பாக இனிவரும் காலத்தில் வெளிய வர முடியும்....வாழ்த்துக்கள் இரு தங்கச்சிக்கும்.....from kanges..hong king

  • @user-zt8xd3so9r
    @user-zt8xd3so9r 3 месяца назад +5

    இரண்டு பிள்ளைகளுக்கு
    ம் வாழ்த்துக்கள் நல்ல பாட்டு
    தம்பி யதுவின் ஆட்டம் சூப்பர்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 месяца назад +10

    சிறந்த இசைமழையில்
    நம்ம எல்லாரது காதுகளையும் இதயங்களையும் குளிர வைச்ச குரு-சிஷ்ஷன்ஸ் & மகள்களுக்கும் மிக்க நன்றி!!💯🙏💯
    அனைவரும் வாழ்க குரல் வளமுடன்!!🎶🙏🎶

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 3 месяца назад +6

    Hi Kirshna and Kavithas and Yathu தங்கை இரண்டு பேரும் மிகவும் அருமையா பாடுகின்றார்கள் தங்கைகளின் எதிர் காலம் நல்லபடியா அமைய இறைவன் துணை புரிவான் இப்படி பட்டவர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் கவனமா இருங்க கிருஷ்ணா வீடியோ சூப்பர்

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 3 месяца назад +4

    அக்கினி பாவம் அவரை கிண்டல் அடிக்க வேணாம் மூவரும் சூப்பராக காமெடி செய்கிறீர்கள் மிகவு‌ம் அருமை ❤❤❤❤❤❤❤

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 3 месяца назад +10

    சூப்பர் டான்ஸ்

  • @uthayansella1666
    @uthayansella1666 3 месяца назад +6

    அருமை இரண்டு பிள்ளைகளும் நல்ல குரல் வளம் இப்பிடியானவர்களை வெளிகாட்டுவது மிகவும் நல்ல விடயம் கிஷ்ணா கவி யது .

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 месяца назад +4

    Super anna , kavithas, and jathu .
    யாராச்சும் மனதுல நிறைய கவலைகளோட இருந்தாலும் .
    உங்கட வீடியோ பார்த்தா எல்லா கவலையும் அடியோடு மறந்து போய்விடும்.
    Sema happy aa eruukku Anna .
    God bless you more and more ❤❤❤❤❤❤❤

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 месяца назад +1

    அருமை இருவரது பாடல்களும் நல்லாக பாடுகிரார்கள் சிறுபிள்ளைகளாக இருக்கிரார்கள் வெக்கப் படுகிரார்கள் உசாராக நல்லாக ப் பாடணும் லாழ்த்துக்கள்

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 3 месяца назад +4

    அருமையான பாடல் ❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @kethaj.7545
    @kethaj.7545 3 месяца назад +4

    Both girls are super singing
    You are also good singer

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 3 месяца назад +7

    Thampi kirshna ❤❤❤❤❤❤thampi kavithas jathu❤❤❤❤❤❤god bless you❤❤❤❤❤❤❤❤

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy 3 месяца назад +3

    வணக்கம் கிருஷ்ணா இனிமையான குரல் அவங்கள் முயன்றாள் நல்ல எதிர்காளம் இருக்கு இருவருக்கும் இது சத்தியம்❤❤❤❤❤,

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 3 месяца назад +5

    என் செல்லம் ❤️🔥❤️செல்லம் தான் ❤️💪🔥💪❤️எதையும் முடிவு செய்யாத வரை மட்டுமே வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவே இருக்கும்❤️
    *துணிந்து முடிவு செய்த பிறகுதான் வாய்ப்புகள் வெளிச்சமாகி இருக்கும்
    *வாய்ப்புகள் எனப்படுவது கிடைப்பவை மட்டுமல்ல உருவாக்குபவையும் கூட❤️🔥🔥❤️சகோதரிகள் என்னும் பயிற்சி முயற்சி வேணும் முயற்சி செய்யவும்❤

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 3 месяца назад +5

    Super🎉🎉🎉nalla video sk yathu super and kavi👌Padal padiya 2 pillaikalum supera padinarkal 👌👌👌👌👌super cellamkal

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 месяца назад +3

    Super sisters .
    Rendu perum நல்லா பாடுரீங்க .
    நீங்கள் மேலும் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்.
    God bless you sisters ❤️❤️❤️🙏❤❤❤❤❤❤❤

  • @senthilkalppana547
    @senthilkalppana547 3 месяца назад +2

    Super குரல்வளம் இருவருக்கும் திறமைக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @user-pv9dm2xt5q
    @user-pv9dm2xt5q 3 месяца назад +2

    அருமை இனிமையான குரல்
    வாழ்த்துகள்

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 3 месяца назад +4

    Superb two girls singing.... Smart

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 месяца назад +1

    Two, sisters, songs, video 📸📷 very nice 👍🙂, from France kannan.🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉

  • @KuddyKuddy-wp4gs
    @KuddyKuddy-wp4gs 3 месяца назад +2

    😊அருமையான. குரல்வலம். வாழ்த்துக்கல்

  • @sakilandilu971
    @sakilandilu971 3 месяца назад +10

    தங்கைகள் இருவரின் பாட்டும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k 3 месяца назад +3

    அருமையான குரல் வாள்த்துக்கள்

  • @Chareltube
    @Chareltube 3 месяца назад +3

    இனிமையான குரல் வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 месяца назад

    அருமையான காணொலி சிறப்பாக பாடுகிறார்கள் அத்தோடுஉங்களை நேசிக்கும்எமக்குஉங்கள்பாட்டுநன்றாய் பிடித்திருக்கிறது

  • @RasakumariR
    @RasakumariR 2 дня назад

    இரண்டு பிள்ளைகழுக்கும் நல்லகுரல் நல்ல எதிர்காலமுண்டு இரண்டு பிள்ளைகழுக்கும் வாழ்த்துக்கள் 26:36

  • @williamt5326
    @williamt5326 3 месяца назад +1

    wow what an amazing and mesmerizing voices the beautiful sisters are blessed with.. Brothers, please help both the sisters in a way for them to bring out their singing talent. I know, you have the potential to make them famous. Thanks. Krishna, keep up the excellent work you are doing! BLESSINGS!!

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 3 месяца назад +1

    இரண்டு தங்கைச்சியின் குரல் இனிமையானது வாழ்த்துக்கள்❤❤❤

  • @nasrinmohamedfaiz4250
    @nasrinmohamedfaiz4250 3 месяца назад +3

    Excellent singing! Wow 🤩

  • @RasakumariR
    @RasakumariR 2 дня назад

    நல்லகுரல் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

  • @josephconstantine9970
    @josephconstantine9970 3 месяца назад +1

    Beautiful singing 🎵🎶 by the sisters 🥰 🥰encourage them. Really talented girls 👏🏽👏🏽

  • @jesusbanu7210
    @jesusbanu7210 3 месяца назад

    அருமையான குரல் வளம் ‌ இரு பிள்ளைகளும் நல்ல ஒழுக்கமான வளர்ப்பு தாய் தந்தைக்கு பாராட்டுக்கள்

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 месяца назад +3

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @Krvlog22
    @Krvlog22 3 месяца назад +3

    அருமை தம்பிங்களா
    வாழ்த்துக்கள் தங்கச்சி 2👌👌🥰🥰

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 3 месяца назад +2

    வாழ்த்துகள் தம்பிகள் தங்கா அருமை 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @chandraalageson9146
    @chandraalageson9146 3 месяца назад +2

    Krishna’s voice is beautiful. Krishna is a good singer

  • @y.kayali7147
    @y.kayali7147 3 месяца назад +4

    Super 2 varukum valthukal sakothari ❤❤

  • @user-lh2ck3ve1i
    @user-lh2ck3ve1i 3 месяца назад

    யதுட. நடனம். சூப்பர். அருமையான. பதிவு. வாழ்த்துக்கள்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 3 месяца назад

    Super100%100 இருவருடைய இசையும் நன்று வாழ்த்துக்கள்👌👏🙌🙌

  • @ragubala5144
    @ragubala5144 3 месяца назад +2

    இப்படியான எங்கள் தாயகப்பிள்ளைகளை ஊக்கிவிக்க வேண்டும் கிருஹ்னா

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 3 месяца назад +2

    நல்லா கொள்ளை அடிக்கிற கள்ளன் காசி அனுப்ப வேண்டாம்.நல்ல பகிடி ஐயோ .....ஐயோ.......கவனமாக இருக்க வேண்டும். கிருஷ்ணா.வாழ்க உங்களுடைய சேவை.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 месяца назад

    மகன்மார் உங்கள் குரல் இனிமையைவிட உங்கள் உள்ளம் மிகமிக இனிமையானது வாழ்த்துக்கள் இரண்டு மகள்மாரின்இசை அருமை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @razikharis4617
    @razikharis4617 3 месяца назад

    அருமையான குரல் வளம் சூப்பர்🎉🎉🎉🎉

  • @Jesuthasan-qz9ui
    @Jesuthasan-qz9ui 3 месяца назад +1

    Valthukkal. இருவருக்கும்.

  • @VeeranManju
    @VeeranManju 3 месяца назад +27

    வணக்கம் அண்ணா, கவிதாஸ், யது 🎉 ஏன் கொஞ்ச நாளா வீடியோ வர நிறைய நேரமாகுதே.... கொஞ்சம் வேளைக்கு போட்டால் நாங்களும் வேளைக்கு பார்த்து முடிய தூங்கலாமெல்லோ..... உங்கள் 2 சனல் வீடியோவும் பார்க்காமல் தூங்க மனமுமில்லை, தூக்கமும் வருகுதில்லை. சரி இனிமேல் வேளைக்கு போடுங்கோ🎉🎉🎉🎉🎉🎉நன்றி ❤❤❤❤❤❤

    • @Sasi-no4zc
      @Sasi-no4zc 3 месяца назад +2

      ஊன்மையில்❤❤❤❤❤வோலைக்கு போடுங்க தம்பியா❤❤❤❤❤ஆ

    • @kumuthinipragash7474
      @kumuthinipragash7474 3 месяца назад +1

      வாழ்துகள் இருவருக்கும். 🎉🎉🎉
      யதுவினுடைய நம்பிக்கை (confidence) பாராட்டுக்குரியது ❤❤❤

    • @sashankuwait2831
      @sashankuwait2831 3 месяца назад +1

      இந்த பிள்ளைகளின் பாட்டு நல்லா இருக்கிறது குரல் வளமும் நல்லா இருக்கிறது நல்லதோரு இடத்துக்கு வருவிங்க பிள்ளைகள் கிரு மகன் கவி யது மகன் வீடியோவினால் நல்ல வாய்ப்புக்கள் உங்களுக்கு வரும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @ThieepanThieepanking
      @ThieepanThieepanking 3 месяца назад +1

      வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது தங்கச்சியா.

    • @ThieepanThieepanking
      @ThieepanThieepanking 3 месяца назад +1

      வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது தங்கச்சியா.

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 3 месяца назад +2

    மிகவும் அழகான குரல் வளம் ஆனாலும் முன்னேறி செல்ல இவர்கள் இன்னும் தைரியமாக வெட்க படாமல் இருக்க வேண்டும் இல்லை என்றால் திறமை இருந்தும் பயன் இல்லாமல் போய் விடும். கிருஷ்ணா சொன்னது போல தன்னம்பிக்கை இன்னும் கூட்டி கொள்ளுங்கள் தங்கை மார்களே. வாழ்த்துக்கள் 🙏🙏

  • @mathymayil4323
    @mathymayil4323 3 месяца назад +5

    கிருஷ்ண அவர்கள் பாடின பாட்டு கேட்டு நீங்கள் குழம்பி விட்டீர்கள்

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 2 месяца назад +1

    Super excited ❤❤🎉🎉

  • @sobansoban3585
    @sobansoban3585 3 месяца назад +1

    Vera leval sister's unga songs sadda padi

  • @chithravivegnalliah4984
    @chithravivegnalliah4984 3 месяца назад

    வணக்கம் கிருஷ்ணா இவர்களின் குரலில் கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் என்றபாடலை கேட்க விரும்புகிறேன் அருமையாகப் பாடுகிறார்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉❤

  • @ugarajah6075
    @ugarajah6075 3 месяца назад

    தம்பி கிருஷ்ணா ராகங்கள் எல்லாம் சூப்பரா இருந்துச்சு கேக்குறதுக்கு இனிமையா இருந்துச்சு சந்தோஷம் 🙏💚❤️

  • @user-jc8vy4pc3c
    @user-jc8vy4pc3c 3 месяца назад +2

    சுப்பர் நல்லா பாடுகிறார்கள் வாழ்த்துக்கள் ❤

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 3 месяца назад +1

    தம்பி கிரு கவி தங்கைகளின் பாடலும் தம்பி யதுவின் ஆடலும் ரொம்ப அழகா இருந்தது

  • @kavinthas3521
    @kavinthas3521 3 месяца назад

    மூவருக்கும் அழகான மனைவி அன்பான துணைவியாரோடு பேரானந்தம் பெற வாழ்த்துக்கள் கட்டும் மனைகள் சிறப்புற வாழ்த்துக்கள்! அக்னியின் ஆடல் சிறப்பு ;பாடல்கள் மிகச்சிறப்பு! பாடகர்கள் மென்மேலும் வாழ்க வளர்க!

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 3 месяца назад +2

    அக்கா தங்கையின் குரல் வழங்கள் வேற லெவல்

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 3 месяца назад +5

    உண்மையிலையே 🥰அற்புதம் அழகான பிள்ளைகள் அன்பான பெற்றோர் பாடல் வேற லெவல் 🥰🥰வாழ்த்துக்கள் செல்லங்கள் 🥰🥰🥰உங்களுடைய பண்பு🥰 எதிகாலம் இன்னும் சிறக்கும் என்பதை🥰🙏 நிரூபித்து விட்டது

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 месяца назад +1

    Super 👌 தங்கங்கள்.அடுத்தது அக்கினி மிகவு‌ம் அழகாக.ஆடினார்

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 3 месяца назад +4

    மகிழ்ச்சி 👌

  • @emmanuelrasiah4182
    @emmanuelrasiah4182 3 месяца назад +3

    பிள்ளைகளுக்கு தகுதி உண்டு வாழ்த்துக்கள்

  • @sivarubanThanusha
    @sivarubanThanusha 3 месяца назад +4

    அக்கா சூப்பரா பாடுறா

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 3 месяца назад +6

    நல்ல குரல் வளம் சுப்பர் இரு சகோதரிகளுக்கும் வாழ த்துக்கள். 💐

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 3 месяца назад

    Hi கி௫ஸ்ணா கவி யது Super விடியோ 2 தங்கைகளும் நன்றாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤ கி௫ஸ்ணா யதுவின் நடனம் Super 🥰🥰🥰🥰வாழ்துக்கள் சந்தோசமாக இ௫க்கிறது வாழ்த்நுக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @isabellawiseyakumar5168
    @isabellawiseyakumar5168 3 месяца назад +2

    பிள்ளைகள் சூப்பராக பாடுராங்க அக்கினி சூப்பர்

  • @yellowheart4835
    @yellowheart4835 3 месяца назад +2

    Super valthukkal kishna kavi jathu❤❤❤❤

  • @venthanventhan5315
    @venthanventhan5315 3 месяца назад

    ஐந்து முறை கேட்டநான் இப்பதான் இந்தப் பாடல் இடைத்திருக்கு நன்றி தம்பி❤❤❤❤❤❤

  • @user-ee2hp1vm6g
    @user-ee2hp1vm6g 3 месяца назад +4

    அருமையாக பாடுனிர்கள் தம்பி கிரிஸ்னா

  • @jeyakumar8324
    @jeyakumar8324 2 месяца назад

    Super singing and good singer 💐💐💐

  • @nijanroke
    @nijanroke 3 месяца назад

    Super voice ❤ congratulations my sister is 👌👩‍❤️‍👩 Sinhala song nombar(1❤)🎉💯👌🥳🎉

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 3 месяца назад +5

    இனிய வணக்கம் தம்பியா.....❤❤ அக்னி நல்லதான் பாட்டு படிக்கிறன் தம்பி❤❤

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 3 месяца назад

    அருமை தங்கா உங்கள் குரலை வளப்படுத்திக்கொண்டே இருங்கள்Super

  • @Denalsan
    @Denalsan 3 месяца назад +2

    Valthukkal sisters ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 3 месяца назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ThevanAroon
    @ThevanAroon 2 месяца назад +1

    Woo semma super akkini semma super

  • @mohammadshahadathossain9269
    @mohammadshahadathossain9269 3 месяца назад +1

    Super God bless you

  • @MargretVogt
    @MargretVogt 3 месяца назад +1

    Dear Krishna and kavidas, Jathu
    Every day, you're great working and
    making so many people happy.
    This is a big gift for everyone Thanks so mach. ❤

  • @sivanantharajahsiva8510
    @sivanantharajahsiva8510 3 месяца назад +1

    Nalla talent ña pillaikal congratulations india povatharkku thakuthi undu krishna chinna pillaikal payam vetkam irukkum sorry krishne yathu athil varakkudaathu avarkalal paada mudiyeethu krishnavukku kalankam varakkuudaathu

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 3 месяца назад

    இரண்டு குழந்தைகளும் சூப்பர் குரல் வளம் சூப்பர்

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 3 месяца назад +1

    Song suppar valththukal 👍❤

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 3 месяца назад

    சுப்பர் இருசகோதரிகளும் கலக்கிப்புட்டார்கள் வாழ்த்துக்கள்❤

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 3 месяца назад +1

    Please start a Dance School with Akkini. Naturally nice video. Thank you SK team. May God bless you all 🩷🩷🩷🩷🪿🪿🪿