புது வேலைத் திட்டத்தின் முதல் VISIT குழப்பமா போய்ச்சு 🤔 | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 311

  • @balaskitchen1887
    @balaskitchen1887 6 месяцев назад +81

    மூன்று ஆண்கள் நலமாக உள்ள வீடு. அவர்கள் உழைத்து வாங்கட்டும் .கணவன் இல்லாத குடும்பத்திற்கு செய்து கொடுக்கவும்.

  • @Athiththi
    @Athiththi 6 месяцев назад +29

    கிருஷ்ணா எப்பவும் உங்க உதவி மென்மேலும் தொடரனும்... உங்களுக்கு ஆண்டவர்ட துணை எப்பவும் இருக்கும்...

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 6 месяцев назад +22

    இந்த அக்கா சொல்வதே சிறந்த கருத்து, எவ்வளவு வேலைத்திட்டங்கள் இருக்கும்போது தேவையில்லாத காரியங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை செலவிடாமல் இருப்பது, உங்கள் வளர்ச்சிக்கு மிக்க நல்லது.

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 6 месяцев назад +1

      மகன் யார் மனதையும் நோகச்செய்யாமல் கதைக்கிறீர்களே அது உங்கள் தனிச்சிறப்பு

  • @Kaja-t9t
    @Kaja-t9t 6 месяцев назад +36

    கிருஷ்ணா முன்னாள் போரளிகள் குடும்பத்திற்கு உதவி செய்யுங்க. நம் நாட்டுக்காக தங்களுடைய உயிரை துச்சமாக நினைத்து போராடி ஊனமுற்ற எம் உறவிற்கு கை கொடுத்து தூக்கி விடுங்க. இவங்க எல்லாம் உழைத்து வாழமுடியம்.

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 6 месяцев назад +6

    உங்கள் நிலைமை பதிந்து இருக்கு, Result வர பார்ப்பம் என்ற பதில் சூப்பர். அவர்கள் மனம் நோகாமல் முடிவு சொன்னது சூப்பர். போகும் இடங்களை முதலே விசாரித்து முடிவு எடுத்து போய் பார்ப்பது நன்று. இன்று உங்கள் அதிக நேரம் வீணாகி போச்சு.சல்லடை போட்டு தேடி வீட்டை வழங்கினால் நன்று. கிருஷ்ணா Team வாழ்க நலமுடன்.❤

  • @kumuthiniesthaky1065
    @kumuthiniesthaky1065 6 месяцев назад +40

    சிலர் செருப்பில்லை என்று அழுகிறார்கள் பல பேர் கால்க்களே இல்லாமல் இருக்கிறார்கள் உதவிகள் சரியாக சென்றடையட்டும் வாழ்த்துகள் சகோதரர்கள்.

    • @kanesanathaninthumathy2760
      @kanesanathaninthumathy2760 6 месяцев назад +1

      உண்மை இப்படியானவர்களும் இருக்கினம்..

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 месяцев назад +4

    Super Anna valththukkal nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @Rocky68788
    @Rocky68788 6 месяцев назад +3

    அவர்கள் வீட்டில் இளம் ஆண்கள் இருக்கும் இடத்தில் வெளிநாட்டு உதவிகள் அவர்களுக்கு நிச்சயமாக தேவை இல்லை. எங்கே பார்த்தாலும் உங்களிடம் கஸ்டமேன்று உதவிகளை கேட்கும் போது பெண்கள் தான் நிற்கின்றார்கள், எங்க ஆண்கள்? God bless you Krishna and co.

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 6 месяцев назад +6

    மூவரும் மக்களுக்காகவே பிறந்திருக்கிறீர்கள்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 6 месяцев назад +17

    கிருஷ்ணா உங்கள் உதவிகள் போரினால் பாதிக்கப்பட்ட மாவீரர்கள் குடும்பம் அல்லது போரினால் சிதைந்து போன உறவுகள் யாருக்காவது கிடைப்பதே நல்லது நன்றாக தீர விசாரித்து உதவுங்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் மூன்று செல்வங்களும் இப்படியே சிரித்துச்சிரித்து நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @Shaz-Girl
    @Shaz-Girl 6 месяцев назад +8

    அந்த அம்மாவின் கதைகள் உண்மை. கிருஷ்ணா யாருக்கும் விளக்கம் சொல்ல தேவை இல்லை உங்கள் இலட்சியத்தை அடையனும் அந்த பயணத்தை தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்

    • @Prem-qf2oy
      @Prem-qf2oy 6 месяцев назад +1

      என்ன லட்சியம்? இவரின் வீடியோ இன்றுதான் பாக்கிறேன் அதனால் கேட்கிறேன்

    • @Aks-p6q
      @Aks-p6q 6 месяцев назад

      ​@@Prem-qf2oy kaasu serppathuthan

  • @logithanlogithan602
    @logithanlogithan602 6 месяцев назад +8

    சூப்பர் சூப்பர் தம்பி செம்யா இருக்கே தம்பி நான் உங்கட விரியோ 3 வருடங்கள் பாக்குறேன் தம்பி இது பொய்க்கு இல்லை உன்மை தம்பி❤❤❤வாழ்த்துக்கள்❤❤தம்பி கிருஷ்ணா ❤❤

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 6 месяцев назад +9

    இது ஒரு சங்கடமான விடயம் இனி வரும் காலம் யாரும் வேலை வெட்டிக்கு போகமாட்டார்கள் இப்படி போனால் நம் இனம் மீண்டும் அழிந்துவிடும்

  • @nilogee
    @nilogee 6 месяцев назад

    வாழ்த்துகள் மகன்... உங்களுக்கு நீங்கள் தேடும் தகுதியில் உண்மையாகவே. உதவி தேவைப்படுபவர்கள் நிச்சயம் கிடைப்பார்கள்.... தொடர்ந்து மனந்தளராது முயற்சி செய்யுங்கள் மகன்.❤ வாழ்த்துகள்.

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 6 месяцев назад +2

    பாடல் அருமையான பாடல் வரிகள் அருமை சுப்பர்

  • @kavithatevi2817
    @kavithatevi2817 6 месяцев назад +14

    ஒரு ஆண் மகன் இருந்தால் வீடு கட்டி கொடுக்க வேண்டாம் சின்ன நாட்டுக்கு அனுப்பி விட்டால் அவர் உழைத்து குடும்பத்தை பார்க்கலாம் வீடு கட்டி கொடுக்கலாம்..

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 6 месяцев назад

    சூப்பர் தம்பிங்களா உதவி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 6 месяцев назад

    Hi Kirs and Kavi and Jathushiha பாடல் சூப்பர் உண்மையில உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது தெரியல இல்லாதவங்களுக்கு நீங்க உதவி செய்து கொடுப்பது போன்று எங்களுக்கும் உங்களைப் போன்று உதவி செய்யும் நல்ல மனசு படைத்தவங்க எங்க இருக்கங்கலோ தெரியல Kirshna நல்ல உள்ளம் வாழ்க

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 6 месяцев назад +1

    வாழ்த்துகள் தம்பிகள் நல்ல வீட்டு திட்டம் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @sashankuwait2831
    @sashankuwait2831 6 месяцев назад +3

    செல்ல குட்டிகள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் கன்றுகுட்டிகள் உங்களுக்கு தெரியாத பாடலை பாட சொன்னதற்கு மன வேதனையா என் செல்லத்துக்கு தெரிந்த பாட்டை பிறகு கேட்கிறன் உங்கள் சேவை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 6 месяцев назад

    🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡👍👍👍👍👍🫡🫡🫡🫡🫡👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️மனம் நோகாமல் பக்குவமாய் கதைக்கும் தம்பி கிருஸ்ணாவுக்கும் பாராட்டுக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад

    இல்லாதோருக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வதும் உதவிபெற்றுக்கொடுப்பதும் இறைவனுக்குப் பிரியமானது

  • @Shaz-Girl
    @Shaz-Girl 6 месяцев назад +8

    இவர்களை விட கஷ்டமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை தேடி போய் அந்த நல்ல காரியத்தை செய்து கொடுங்க

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 месяцев назад +2

    Sk &Kavithas & yathu God bless you Germany 👌

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 6 месяцев назад +40

    இவர்களையும் விட இன்னும் கஸ்ட்டப் படுகின்றவங்களுக்கு உதவி பன்னினா நல்லம் ஆண் துணை இல்லாதவங்களுக்கு

    • @kanesanathaninthumathy2760
      @kanesanathaninthumathy2760 6 месяцев назад

      ஆண் துணை இல்லாதவரகளுக்கு உதவி
      செய்யவும்........😂😂😂😂😂

  • @jeyapalan9050
    @jeyapalan9050 6 месяцев назад

    Super kirushna kavithas jathu kirushna nenka solvathu unmai ❤❤❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 6 месяцев назад

    Super 3perum song kirushna nenka solvathu sati super kirushna ❤❤

  • @shafiyak8469
    @shafiyak8469 6 месяцев назад +2

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மூவருக்கும்

  • @SobithaSobitha-cw4co
    @SobithaSobitha-cw4co 6 месяцев назад

    Aththivaram kaddi kuduththu vidu kaddirathukku ukkivippu kudghthal nallathu

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 4 месяца назад

    அருமை ஆன பாடல் கிறிஸ்னா வாழும் வரை போராடு 30 வருபமாக போராடி சிட்டு தான் இருக்கிறேன்

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 6 месяцев назад +4

    வாழ்த்துக்கள்.கிருஷ்ணா.கவிதாஸ்.யது🎉🎉🎉🎉🎉🎉

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 6 месяцев назад

    Video 📷📸, very nice 👍🙂, from France kannan,❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад

    சிட்டுக்குருவிபோல் சிறகடித்துபறந்து கொண்டிருக்கும் மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @KaranSanju-hw4em
    @KaranSanju-hw4em 6 месяцев назад

    Suppar voice Anna

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 6 месяцев назад

    Supera pesinai thampi🎉🎉🎉

  • @KwtKhalide-ps2fr
    @KwtKhalide-ps2fr 6 месяцев назад +1

    Your options is hundred percent correct kirushna ❤first you are going to analyse ferfacot ❤

  • @razikharis4617
    @razikharis4617 6 месяцев назад +1

    Thanks SK bro and team, என்னுடைய comment யும் வாசித்தற்க்கு, என்னுடைய பொழுது போக்கும், எந்த சந்தர்ப்பத்திலும் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் உங்களுடைய வீடியோ பார்ப்பது தான். கோல் எடுத்தேன் பல தடவை நீங்கள் ஆன்சர் பன்னவில்லை. நீங்களும் பயங்கர பிசி என்று தெரியும். ❤❤❤❤❤🎉🎉🎉

  • @SivakumarSivakumar-d9l
    @SivakumarSivakumar-d9l Месяц назад

    Annachchi suppar

  • @bairathymani
    @bairathymani 6 месяцев назад

    வீடு கட்டி கொடுக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி கள்

  • @yashicasritharan3326
    @yashicasritharan3326 6 месяцев назад +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤🎉❤❤

  • @jeyarajah9224
    @jeyarajah9224 6 месяцев назад +2

    தம்பியா கிருஷ்ணா உள்ளிட்ட குளுவுக்கு உமது தேர்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад +1

    மகன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад

    ஆசைப்பட்ட எல்லாவற்றையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவைவாங்கமுடியுமாஉண்மைதான் கண்கலங்கச்செய்யும்கருத்தான பாடல்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 6 месяцев назад +2

    உலகப்பந்தில்🌎⛪🌋⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    ❤🌹வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kjratna644
    @kjratna644 6 месяцев назад +2

    தயவு செய்து மாவீர்ர் போராளி குடும்பத்துக்கு செய்யுங்கோ

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 6 месяцев назад +1

    First step, decision very good, good luck

  • @uthayansella1666
    @uthayansella1666 6 месяцев назад

    மூவருக்கும் நல்லதே நடக்கும் 👍👍👍👍❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 6 месяцев назад +5

    வணக்கம் தம்பிகள் அருமை உங்களை பார்க்கும் போது சந்தோஷம் தம்பிகள் ❤❤❤❤

  • @KuganVelan
    @KuganVelan 6 месяцев назад

    ஹாய் கிருஷ்ணா உங்கள் பாடல் அனைத்தும் நன்றாக இருக்கிறது மூன்று பேரும் சேர்ந்து பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கிறது

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад

    அப்பன் உங்கள் வீட்டுத்திட்ட உதவிக்கு மிகப்பெரிய நன்றி

  • @Shaz-Girl
    @Shaz-Girl 6 месяцев назад +3

    வாழ்த்துக்கள் உங்கள் மூவருக்கும்

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr 6 месяцев назад

    Intha veeddila irukira 3 perum.. 1 mesanaiyum pidiththu. 1 mathathil 2araiyum hollum kaddalam.. oru sinna kadan vaanki mudikkalam.

  • @kubenthiranthayalinithayalini
    @kubenthiranthayalinithayalini 6 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @stecykris14
    @stecykris14 6 месяцев назад +3

    போராளி குடும்பத்திக்கு செய்யவும்

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 6 месяцев назад +6

    இவர்களைவிடவும் கஸ்ற்றமானவர்கள் உள்ளார்கள் எல்லாம் உங்கள் கையில்தான்உள்ளது.

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 6 месяцев назад

    நன்றி உங்களுடைய பெயரை சொல்லி நன்றி சொன்னதுக்கு நான் கூட வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் நான் கிருஷ்ணா அவங்களோட ஒரு டெலிபோனில் கூட கரைத்து இருக்கிறேன் அதனால இப்போதைக்கு நான் மெடிக்கல்ல இருக்கிறதால ஒன்னுமே செய்ய முடியல அதனால தான் நான் இந்த என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே பாடல் வந்து நீங்க மூன்று பேரும் நல்லா பாடியதற்கு நன்றி மூன்று பேரும் சுப்பரா பாடி இருந்தீங்க நன்றி நன்றி நன்றி

  • @Chareltube
    @Chareltube 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா நல்ல திட்டம் ❤❤

  • @Krvlog22
    @Krvlog22 6 месяцев назад +2

    நானும் கேட்டனான் தம்பிங்களா பாடல் தரல்ல ஊர சுத்துது காற்றே என்ற பாடல்

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Месяц назад

    God bless you and good night

  • @thuvaragakalingaraja1808
    @thuvaragakalingaraja1808 6 месяцев назад +1

    Paddikkal
    Super

  • @sivaharan4085
    @sivaharan4085 6 месяцев назад

    கிருஷ்ணா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இதை விட கஷ்டமானவர்கள் இருப்பார்கள் ❤❤❤

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 6 месяцев назад

    என்னைவிட்டு பிரிந்த அம்மாவிற்காக ஒரு பாடல் ‌உங்கள்குரலில்‌ அம்மா உன் பிள்ளை நான்,,,,,,,,,,,

  • @JanarththananRakavi
    @JanarththananRakavi 6 месяцев назад

    Hi kirushna kavi jathu ungkada sevai thodaraddum naan eththanayo thadavai song keddittan neengka padave illa paththumasam enna sumanthu pettu eduththa amma song

  • @mohamedasjath506
    @mohamedasjath506 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 6 месяцев назад

    Hi Krishna that is good idea
    Comment rate people also give respect really I Hans of you 🙏 Thanks God bless your family ♥️🙏😍❤️

  • @sobithajeyarajah8307
    @sobithajeyarajah8307 6 месяцев назад

    Super Thambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 6 месяцев назад

    Ivankala vida kastamanavarkal irukirarkal avarkalukku uthaviyaka irukkum unkal uthavi thodara vendum valthukkal thambi

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 месяцев назад

    நாம் இதற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை அம்மாவ பார்க்க கவலையாக உள்ளது🤭💖

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 6 месяцев назад

    Hi கி௫ஸ்ணா கவி யது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இவர்கலை விட இன்னும் கஸ்ரப்பட்ட குடும்பம் இ௫க்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்தால் நல்லம் கி௫ஸ்ணா இவர்களுக்கு ஆண் துனை இ௫க்கிறார்கள் அவர்கள் உழைத்து முன்னுக்கு வரலாம் கி௫ஸணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sibyllejoseph
    @sibyllejoseph 6 месяцев назад

    Hi ❤️god bless you 🙏

  • @Thalaiva825
    @Thalaiva825 6 месяцев назад

    சாகுரதுக்கிடையில் misyou thampi சந்திக்கனும்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 6 месяцев назад +1

    எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை இந்தப் பாட்டு பாடுங்கள் தம்பி

  • @sajeesajeetha
    @sajeesajeetha 6 месяцев назад +1

    kirushna anna ungaloda videos naan continues ah paathidu vaaran but ithuvaraikkum naan coments eluthinathu illa first time comment eluthuran,enakku THAAI MADIYE UNNAI THEDUKIREAN song enakaka paaduvingala? ennoda amma ennai viddu rompa thooram irukaanga avangala rompa miss pandrean so please kandipaa paadunga anna

  • @Naseek-dubai
    @Naseek-dubai 6 месяцев назад

    Hello I am naseek Dubai la erunthu unka video pakum pothu manazuku oru relax kedayku

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 6 месяцев назад

    அம்மாவையும்சொல்லுங்கோ அனுவுடன் மகள் ஏஞ்சலின் கேட்டதாக சொல்லுங்கோ உங்களோட பாடல்களுக்கு வாழ்த்துக்கள் அளவுக்கு பேபி கிடைக்க போது வீடு குடிப்பது எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் நான் நல்லா இருந்து சூப்பரா இருக்கு

  • @surekagrich2068
    @surekagrich2068 6 месяцев назад

    சூப்பர் krishna

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 6 месяцев назад +10

    என் செல்லம் ❤️பறவையை போல் பறந்து கொண்டே இரு❤️❤❤
    இரை தேட அல்ல❤👌❤ யாருக்கும் இரையாகி விடாமல் இருக்க செல்லம் ❤❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 6 месяцев назад

    வாழ்க வளமுடன்.

  • @NiroShan-uh8fc
    @NiroShan-uh8fc 6 месяцев назад +1

    Eppidi sugam sk anna unkada amma 🥰🥰

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 6 месяцев назад

    கிருஷ்ணா உங்கள் சேவை உண்மையாக கஷ்டப்படுபவர்கள் என்று பார்த்து உதவி செய்யவும். நீங்கள் எப்பவும் சரியான முறையில் செய்கிறீர்கள். உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும்.❤❤❤🙏🙏🙏

  • @rathyjeyapalan1551
    @rathyjeyapalan1551 6 месяцев назад

    Nice da thampes❤

  • @Kscreative9
    @Kscreative9 6 месяцев назад

    Super brothers your videos .. amma’s motivation super .. our mind .. in amma’s words 👌👌👌👍👍👍👍

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 6 месяцев назад

    ✝️🙏❤️congratulations❤️🙏✝️

  • @VaanyVaratharasha
    @VaanyVaratharasha 6 месяцев назад

    Super krisna

  • @kalakamalini3246
    @kalakamalini3246 6 месяцев назад

    முழு வீடியோ பார்த்து பிறகு comment செய்கிறேன் கிருஷ்ணா.
    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
    வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் என்ன கருத்து கூறுகிறார்களோ அதன் படி செய்யவும்

  • @papithasuresh6389
    @papithasuresh6389 6 месяцев назад

    Vellaththola vassu enna seyya pora

  • @raguragu1468
    @raguragu1468 6 месяцев назад

    Avankala pathal kashdam than Anna plz lonla avankala edukka vekka venam plz

  • @KuddyKuddy-pm8wq
    @KuddyKuddy-pm8wq 6 месяцев назад

    சூப்பர்

  • @SharmilaSharmi-np4yh
    @SharmilaSharmi-np4yh 6 месяцев назад

    எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிபார்த்தேன்அது எங்கேயும்இல்லைஅந்த பாடல்பாடுங்க அண்ணா

  • @نبيذه
    @نبيذه 6 месяцев назад

    நல்லவிசயம்கிருஸ்னாகவியதுநன்றி

  • @suganyasuganya-rx3py
    @suganyasuganya-rx3py 6 месяцев назад

    En anna vikkal varuthu thanni kudikkama pesidde irukkirinka

  • @ThayaparanMilaxsikan
    @ThayaparanMilaxsikan 6 месяцев назад

    Help pannadde avanka face ah hide pannunka brother 😢😢😢

  • @king_saif_98
    @king_saif_98 6 месяцев назад

    😢yen ivaggalukku kattikodukka mudiyathu pavam thane itha vida nallairkkiravagglukke uthavi seytheegga 😢pirahu anna

  • @AjithAjiththan
    @AjithAjiththan 6 месяцев назад

    Super thampi valthukkal

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 6 месяцев назад

    You helping tham

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 5 месяцев назад

    மூவருக்கும் வணக்கம்💞 எனது பெயரையும் சொன்னீர்கள்💞 மிகவும் மகிழ்ச்சி 💞 மேலும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்💞 என்றும் உங்கள்💞 ரசிகை💞wasee💞

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 6 месяцев назад +15

    இதிலும் விட கஸ்டத்தில இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் .

  • @Thalaiva825
    @Thalaiva825 6 месяцев назад

    அண்ணா உங்களசந்திக்கனும்

  • @safeershasmisafeershasmi-rb5jp
    @safeershasmisafeershasmi-rb5jp 6 месяцев назад +1

    Anna nallathan paturinga ana indaikku raththathin raththamea song kontutinga