அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாவில்லையே அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே அந்த மேலோக மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலா என்னைத் தேடி அம்மா ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவாகுதே சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே- அம்மா கோடான கோடி மக்கள் குறை தீரவே தினந்தோறும் தேடி வரும் தாய் நீயல்லோ கூடிவந்து திருப்பாதம் சரணாவதால் ஆனந்த கானமிங்கு அலைபாயுதே மலரே மலரும் நிலவே உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே- அம்மா
Who all are watching in lock down time . All of them get blessings from Mary Matha . All of them don't forget to pray . Prayer is more important in Life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Not when am down i listen to song, i always listen to this song and unnai thedivandho summai theerum amma. Its one of my favourite song. I keep praying to u amma. We need ur blessing, keep us healthy, safe and peace. Vazhga Mariye, pray for us amma. 🙏💐
எனக்கு நடந்த அனைத்து துரோகத்தை யும் மறக்கவே விரும்புகிறேன் மன நிம்மதி தாருங்கள் என்னை சாந்த படுத்த உங்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன் ❤️ மேரியே
Amma ella life layum enna nadakuthunu ungaluku theriyum ma nainga ellam unga pillaigal ma engala sariyana valiyila nadathuingama unga pillaya engala mathuingama ... Love you ma 😘 🙏😘
ஆரம்பத்தில் உன் குழந்தைக்கு பால் கொடுத்த வேறு குலத்தில் பிறந்த ஏழை சிறுவன் இயேசுவாக பிறந்து உள்ளேன் மரியே நம் இருவருக்கும் இடையே உள்ள இரத்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது மரியே ❤️
அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாவில்லையே
அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே
அந்த மேலோக மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலா
என்னைத் தேடி அம்மா
ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே
ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவாகுதே
சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே
மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே- அம்மா
கோடான கோடி மக்கள் குறை தீரவே
தினந்தோறும் தேடி வரும் தாய் நீயல்லோ
கூடிவந்து திருப்பாதம் சரணாவதால்
ஆனந்த கானமிங்கு அலைபாயுதே
மலரே மலரும் நிலவே உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே- அம்மா
என் பெற்றோர் கள் என்னிடம் இல்லை உங்களை என் தாயாக நினைத்து இருக்கிறேன் ஆரோக்கிய மாதாவே ❤️
Ennamo therila ma intha song keta oru mathe feel Akuthu ma
Oho
அம்மா எங்கள் தாயே உம்மை பாடாத நாள் இல்லையே
My Fav song Amma😭😭😭😭
My favourite song 😭😭😭😭😭
Semma song .I love you so much Amma
My favourite song❤
My favorite song all time😭🙏
Arumaiyana padal super. Song🎵🎵🎵 yesuvuku pugazh amen appa maria vazhga amen amma❤❤❤❤❤
ആമേൻ
Who all are watching in lock down time . All of them get blessings from Mary Matha . All of them don't forget to pray . Prayer is more important in Life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oho
AMEN ❤🙏
Not when am down i listen to song, i always listen to this song and unnai thedivandho summai theerum amma. Its one of my favourite song. I keep praying to u amma. We need ur blessing, keep us healthy, safe and peace. Vazhga Mariye, pray for us amma. 🙏💐
Koodana koodi makkal kuraikalai thirppavale...........
Awesome lyrics, music 👌👏
Nice song
Super GOOD bless you
அம்மா எங்கள் தாயே ...............
அந்த லைன் செம்மமமமம....🙏🙏🙏🙏🙏
பாடல் சூப்பர் அம்மா எங்களை காத்தருளும் என்றும் காத்தருளும்
So nice song,Mariya valzha ,nice lyrics, singing was so good
மனதை தொட்ட வரிகள் 🙏🙏
அருமையான பாடல் வரிகள் 👍👍👍👍👌👌👌👌👌👌
அம்மா எங்கள் தாயே உம்மை படாதா நாள் இல்லயே
Amma song my heart touching song
Super song.. I love this song... I love Jesus... This song hear to me my heart melt...
What a meaningful, melodious song of my mother. Thank you.
இறைவனின் தூய கன்னி மரியே எந்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
❤️❤️❤️
Ave maria..amen..i like ths song very much..thnks for uploading
எனக்கு நடந்த அனைத்து துரோகத்தை யும் மறக்கவே விரும்புகிறேன் மன நிம்மதி தாருங்கள் என்னை சாந்த படுத்த உங்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன் ❤️ மேரியே
Douching song.mariye valka amma.pray me ma enkalukaga amma
mesmerized This song
My ❤touching song..always addicted this song...🌺
Yes me too
Amma ella life layum enna nadakuthunu ungaluku theriyum ma nainga ellam unga pillaigal ma engala sariyana valiyila nadathuingama unga pillaya engala mathuingama ... Love you ma 😘 🙏😘
ஆரம்பத்தில் உன் குழந்தைக்கு பால் கொடுத்த வேறு குலத்தில் பிறந்த ஏழை சிறுவன் இயேசுவாக பிறந்து உள்ளேன் மரியே நம் இருவருக்கும் இடையே உள்ள இரத்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது மரியே ❤️
I love this song... Jesus save us
2:34 .... favourite 💚💚💚💚 evergreen
Amma yengal thayeee😭🙏🙏🙏🙏
Super songs. Voice so cute. Thanks be to God. 🙏🙏🙏🙏
மரியே நீ வாழ்க வாழ்க எங்கள் அன்பு அன்னையே நீ வாழ்க வாழ்க
Semma song. My most fav song. Evlo happy ya irukum theriyuma intha song kekkumpothu. Plz keyboard notes upload pannungalen
Already vijo dv la potrukanga parunga
My favorite song🎶 I love Amma 💕 heart touching song🙏🏻🙏🏻🙏🏻
Thengs mariye entha padalai kekka vaiththathukku nanri vry nice song
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க
அம்மா எங்கள் தாயே..!!!💗🌟🙏
Amma madha vazhga
Love you Mariya.....
Love you Jesus....
Most heart touching song
நாளெல்லாம் திருநாளே வேளாங்கண்னியிலே பாடலை பதிவு செய்யுங்கள் Plzzzzzzzz. Mariye vazhga. 😘😘😘😘😘😘😘😘😘😘
Heart ❤️ touching this song. Ave Maria 🙏
மரியே வாழ்க.....ஆமேன்.
===:v'
ayyo sema song idhu Romba nalla irukku
Enaku romba pidicha song🎵 vera level
Thanks ma 🙏🙏🙏🙏
Mary maa i love you maa ❤❤
Heart touching song manu
My favorite song ❤❤❤😍😍😍😍
Ave Maria valzgha
Gives me peaceful mind love uu Mary Amma
Intha song keta manasula erukura feel poiduthu
S
I love this song love u Amma🙏
Not even a day leftover without searching u. I love u my Amma. Be with me help me
This song sweet song soila varthaigal eilai anthaalabitku I like this song
Beautiful song please give a link to download the song 😍
Fav song ever 🥰
Ave Maria amen 🙏
Ave Maria pray for us 🙏🙏🙏🙏
Supper song one of my favorite ❤️
Ave Maria pray for us
Enakkum indha song romba pudikum
Mariye vazhga
I like this song very much
AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️
அம்மா எங்கள் தாயே.
Mind blowing song
Super song Lv u Amma 🙏
Ungal thukam Santhoshamai marum amen
Amen amen lord amen praise the lord amen
I love Jesus and mariyal 🙇♀🙏🤗
Amma unthan thaye
Favourite song 💜💜🙏🙏🥀🥀🕯️🕯️⭐⭐✝️✝️
Semma ya irukku
Hi pls upload this song cassette. My favourite
Super song 🙏🙏🙏🙏🙏
Love this song...a lot.
மரியே வாழ்க 🙏🙏🙏
Super song romba nallrukku
Ave Maria amma intha song keta our mathe feel akuthu ma
Nice song 😍☺️❤️
So nice song. Ave Maria
Chelvame chelvame mamari chelvame song upload pannuga pls
Super song I love mother
Amma en kanniruku sikirama badhil venum😭😭
Amma Song Super
I 💙 this song very much
ente maathaave enneum makkaleum sughappeduthane
My favorite song love you amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma pray for peace in the world
நைஸ் song🙏🏻
Ave Maria Ave Maria Ave Maria 👑 love u maa❤
My fav song....
I love you matha amma...
Migavum alagana padal
Amma engalai asirvathiungal amma
super song 👌👌
இந்த பாடல் மாதா டிவி பிரதர் விவேக் பாடினாரா அப்படி இருந்த அவுரு செமயா பாடிருக்காரு
nice song superb voice
My favourite song 🥰💖💖💖💖💖💖
Heart touching love this song...amma I love you....
Ave mariya🙏🙏🙏