நீர்மூழ்கி மோட்டார் பிரச்சனைகளும் தீர்வுகளும் | All in ONE JANA | TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 239

  • @samson735
    @samson735 3 года назад +2

    தெய்வமே எப்படி நான் கேட்ட கேள்விக்கு வீடீயோ முடிவுல பதில் வந்துடுச்சு நன்றி அண்ணே.வாழ்த்துக்கள்

  • @tamizhanda3781
    @tamizhanda3781 3 года назад +1

    வணக்கம் தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை நீர்மூழ்கி மோட்டார் த்ரீ பேஸ் மோட்டார் காயில் கட்டும் வீடியோ நமது சேனலில் எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @prabhakaran5414
    @prabhakaran5414 2 года назад +1

    Clear explanation sir our bore well depth is 180 feet .ground water level is 10 feet but not good yield .how many eth hp. motor we ll buy .which level depth we fix the motor. In agriculture land .bore well level is 8 inch hole.please give clear explanation. Sir

  • @BKofficial958
    @BKofficial958 3 месяца назад

    Super Anna arumai super speech

  • @hameedchennai1
    @hameedchennai1 4 года назад +2

    This man paying more efforts for our benefits so please every one share his videos to friends especially family head.

  • @samson735
    @samson735 3 года назад +3

    சார் மோட்டார் ஒடுதுபோரில் தண்ணீர் வருகிறது.15நிமிடம் ஆனதும் தானாகவே தண்ணீர் நின்றுவிடுகிறது.மோட்டார் ஓடுகிறது .amps5 .2 லிருந்து 5குறைந்துவிடுகிறது.தண்ணீர் வர வில்லை.போர்ஆழம் உத்தேசமாக 600அடி .பைப் இறக்கி உள்ள ஆழம் 500அடி.single phase 7.5hp motor.6 inch bore .1.5inch dia gi pipe delivery.namakkal area.

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Год назад

    Good message, nice and good

  • @sankaranand8352
    @sankaranand8352 4 года назад +1

    Well Explained sir !!
    Sir nanga Taro pumb 1hp Single phase motpr vachiruko ,,143adi bore 60 adi la thani paatho 100adi varaiku thongal sir .Last one month la motor on pana sometimes 10mins oduthu aprm automatica ah off aaguthu ,motor vangi 1 year complete aairuchu sir ,ena problem ah irukalam sir plz sollunga ....

  • @knowtounknown1068
    @knowtounknown1068 3 года назад +3

    Hlo sir 400 adi bore potrukom.... Entha motor pota best

  • @kothandaraman571
    @kothandaraman571 2 года назад +1

    Assemble நீர் முழ்கி மோட்டார் shaft போயிடுச்சு change panna mudiyuma

  • @goldchristopher7349
    @goldchristopher7349 4 года назад +1

    Very nice sir. My house pump watter not come starting take 15sms, reviews take 5 ams , what problem please tell me sir

    • @rajuraj-ig6tp
      @rajuraj-ig6tp 4 года назад

      Raju Coimbatore Aadhavan Engineering 9698045794

  • @muthunagaraj6577
    @muthunagaraj6577 4 года назад +1

    Sir
    Bore well depth 410 ft,
    Submersible motor depth 380 ft ,
    Water level from 20 ft level,
    good yield condition, last two years good working,
    but 2 days before motor got over current and tripped.
    We have one problem in staring from more rock sand continuously come, always seen in over head tank.
    I think your one of point is correct sir ,inbetween bore and seal pipe gap sand is may be come that's why motor got problem, how to solve give me the solutions.

  • @sbaskaran2355
    @sbaskaran2355 6 месяцев назад

    Super ji valthukkal 🎉🎉🎉🎉

  • @ramraj1989
    @ramraj1989 Год назад +1

    அண்ணா 60V Bldc sub motor pump இல் எலக்ட்ரிக் பைக் 60v 40AH பேட்டரியை வைத்து பயன்படுத்தலாமா? தயவு செய்து கூறுங்கள்.

  • @SenthilSenthil-np9wo
    @SenthilSenthil-np9wo 7 дней назад

    Sir vanakkam 3hp dara moottar vangi 2yers achi aadikkadi gail matri konda erukkirom mattri One month odum marupatium gail poerum enna propalam

  • @jesustephen7895
    @jesustephen7895 3 года назад +1

    நன்றி சார்.தண்ணீர் குறைவாக வருவதன் காரணம் என்ன

  • @bharathi.r3183
    @bharathi.r3183 3 года назад +1

    Hi Sir...... Very use full house ku compreser motor best ah sub merged motor ah Sir.... Pls replay me

  • @pmbalaji6423
    @pmbalaji6423 2 года назад +1

    Please suggest best motors for 350ft bore well.. Water level starts from 30 ft

  • @dhinakaran4926
    @dhinakaran4926 4 года назад +1

    Very very use full anna

  • @madhuuhdam3117
    @madhuuhdam3117 2 года назад +1

    Hi sir our motor cable cut and went down to the ground is any solution please suggest me sir it is open wheel motor

  • @selinaselvam2394
    @selinaselvam2394 Год назад +1

    Sir motor off pannum pothu maadila dam damnu sound varuthu evlo sari panniyum varuthu enna problem nu kandupidikka mudiyala therinja sollunga please 🙏

  • @shrookraja4503
    @shrookraja4503 2 года назад +1

    Submersible contactor service podunga ze

  • @basharimadhan
    @basharimadhan 4 месяца назад

    ஐயா வணக்கம்....motor reverse ல் சுற்ற என்ன செய்ய vendum

  • @travelguideandvlogs6040
    @travelguideandvlogs6040 3 года назад +2

    Sir, you are saying lot of good information. thank you for your info. But it would be helpful if you show demo as you talk, when you talk about starters, please show starter and explain. simply sitting in a room and sharing info is not much useful. please show demo of what you are saying.

  • @nchandirasekar5362
    @nchandirasekar5362 4 года назад +1

    230feet borewell போட்டிருக்கேன் சார் 200 க்கு மேலதான் தண்ணி கிடைச்சுது எத்தனை hp stage, submersible போடலாம் ,hight 60 feet.6 inch bore. please reply me sir..

  • @pmbalaji6423
    @pmbalaji6423 2 года назад +1

    1hp motor used for 350 ft.. In my house.. Is it ok. Or need to change anything

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 4 года назад +1

    Sir vanakkam enga ariyala 30 ft varai
    Kali mannu next paarai nanga sumpursapil motar podalam nu erukom. 300 ft depth eppa nanga full depth pipe podanuma or 30 ft varai kum pipe potta pot humans sir pls Reply me

  • @udhayabavanam8262
    @udhayabavanam8262 2 года назад +1

    Sir my submersible pump1.5hp singel phase 230voltage after on showing 190 but not running motor ams 14 to 15 plz tell what to do

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад +1

      Do two things
      1 Remove starting capacitor check amps
      2.join starting capacitor check amps
      And post here

  • @sreeprashannakk6210
    @sreeprashannakk6210 3 года назад +2

    Sir , we digged 400 ft first cable (2.5) mm mathi potutanga then we replaced it with (4.5) mm even though motor exactly half an hour than sir work agauthu ...then automatically off agauthu
    Till now 4-5 times full pipe ellam eduthu eduthu panitom
    But even though sere agala
    Ethavathu solution solunga sir

  • @vellaichamyk1034
    @vellaichamyk1034 3 года назад +1

    வணக்கம் ஐயா!!!நான் 300 அடி போர் போட்டுள்ளேன்.அதில் 110 அடி கேசிங் பைப் இறக்கப்பட்டுள்ளது.அதில் 5HP மோட்டார் 240 அடியில் போட்டிருந்தேன் அதில் சமீப காலமாக காக்காபெரு மண்(மினுமினுப்பு தன்மையுள்ள மண்)வந்து இம்ப்ளர் பிடிப்பு ஏற்ப்பட்டு,பிறகு அதை சரி செய்து 40அடி குறைத்து 200அடியில் மோட்டார் போடும் போது இன்னும் கூடுதலாக மினுமினுப்பு மண் வந்தது.மீண்டும் 30அடி குறைத்து 170அடியில் போட்டுள்ளேன்.அதில் வரும் தண்ணீர் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை.அப்படியிருக்க மோட்டாரை மாற்ற வேண்டுமா?அல்லது வேறு வகையான பம்பு செட் செய்யலாமா?எனது விவசாய பணிக்கான தீர்வு கூற வேண்டுகிறேன்.நன்றி!!!

  • @yummyoyummyvideos4904
    @yummyoyummyvideos4904 2 года назад +2

    நீர் மூழ்கி மோட்டார்.kmp.
    மோட்டார் அடில மாட்டிக்கிச்சு
    எடுக்கும் போது வரல 160அடில...
    இப்போ 140அடில புது மோட்டார் போட்டோம்....
    ஆனாலும் தண்ணி அலுக்கா வருது.. என்னா செய்யலாம்
    .

  • @royallab1210
    @royallab1210 4 года назад +1

    Borwel 10 years used no problem
    This first time problem

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech Год назад

    Sir.. 10 amps meela pookuthu motor edukala
    Eppothum 6 to 7 ams thaan kaatum...

  • @INVESTORHAJI
    @INVESTORHAJI 4 года назад +1

    Dear sir
    How are you sir . I am Haji from Dubai . Your videos are really fantastic sir . thanks for your efforts .I am an electrical engineer . Please post one video regarding electrical wiring estimation for new house .

    • @latestexplore3074
      @latestexplore3074 3 года назад

      Hello jiee any vacancy for electrical engineer in Dubai please tell me

  • @30mAkills
    @30mAkills 4 года назад +1

    Very clear explanation.

  • @MIND_YOUR_MARKET
    @MIND_YOUR_MARKET 4 года назад +1

    Good clear 👍 explanation

  • @beekkaboom551
    @beekkaboom551 2 года назад +1

    Sir moter on panna green switch press pannalum starter on aagala please solution sollunga ❤️❤️

  • @lntprinters6631
    @lntprinters6631 3 года назад +1

    ஐயா வணக்கம் நான் சென்னையில் வசிக்கிறேன் நான்200 அடி போர் போட்டு அதில்டாப் பிராண்ட் மோட்டார் வாங்கி 180 அடி மோட்டார் பிட்டிங் செய்து மூன்று வருடங்கள் முடிந்த பிறகு அதனுடைய ஷாப் டூ பகுதி உடைந்து விட்டது கம்பெனி சர்வீஸில் புகார் செய்தேன் அவர்கள் கூறிய பதில் இரண்டு வருடம் வாரண்டி முடிந்துவிட்டது என்னால் ஒன்றும் செய்ய முடியாது.1,அந்த மோட்டார் பம்பை சரி செய்யலாமா .2,இல்லை வேறு ஒன்று வாங்கி போடலாமா எனக்கு நன்றி ஒன்றும் புரியவில்லை . 3,ஒரு மோட்டார் உடைய ஆயுள் காலம் மூன்று வருடங்கள் தானா 4,மோட்டார் உடைய ஷாப் டூ எதனால் உடைந்தது என்று விளக்கம் அளித்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

  • @amalaarokiaraj9355
    @amalaarokiaraj9355 4 года назад +1

    Hi... Enga motor la pipe broken. Jalli pipe la fill agitu . How to empty the pipe and use motor....kindly answer

  • @ssaravanan5463
    @ssaravanan5463 4 года назад +2

    Brother, Recently I got agriculture land and my borewell 550 feet depth. Also open well near to bore (Distane around 100 feet). I'm new for this. Submersible motor best or Compressor motor best? Please advice. How many hp I need to buy. Thank you in advance for reply.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      உங்கள் சர்வீஸ் kW பொருத்து உங்கள் போரின் நீர் ஊரும்அளவை பொருத்து நீர்மூழ்கி அல்லது கம்ப்ரஸ்ஸர் பம்ப் பயன்படுத்தலாம்.

    • @rajuraj-ig6tp
      @rajuraj-ig6tp 4 года назад

      Raju Coimbatore Aadhavan Engineering 9698045794

  • @sakthivelj5603
    @sakthivelj5603 3 года назад

    Sir 3 inch pipe la Moto erakka mudiyumaah?

  • @sivakumarp8167
    @sivakumarp8167 4 года назад +1

    Bore motor use pannumpoothu why elcb trip aaguthu what is that problem

  • @electricaltamizha
    @electricaltamizha 4 года назад +1

    Useful information nice explanation 👌👌👌

    • @VijimathuraVijimathura
      @VijimathuraVijimathura 4 года назад

      Sir 3 phasela 1 phase fuse ponalum ams value athikama kattuthu naan parthen

  • @aravinthsamy4604
    @aravinthsamy4604 3 года назад +1

    Sir,
    நான் 2hp submotor(CRI brand) மாட்டி உள்ளேன். DIGITAL STARTER CRI. மோட்டார் ஆன் செய்வதற்கு முன் 235 வோல்டேஜ் , ஆன் செய்த பிறகு 195 வோல்டேஜ் ஆக மாறியது. 2hp motor 1மணி நேரத்தில் 1.5 யூனிட் ஓடுவதற்கு பதிலாக 3 யூனிட் ஓடுகிறது.
    என்ன காரணம் விளக்கம் சொல்லுங்க சார்

  • @sureshkumaran1468
    @sureshkumaran1468 4 года назад +1

    Sir motor mannula mattikichu ,,, yeduka yethavath idia iruka sir,,, chain block pottum varala,,, por aalam 100 feet,,, 90 feetla motor maatikichu.... Yenna pannalam sir...

  • @sivakumar-lx6re
    @sivakumar-lx6re 4 года назад +1

    1 hp motor kku capacitor 60 varai podalama voltage 185 than varuthu . Pakkathu motor pottal en veetu motor drlivary kurainthu vidukirathu . Antha motor off seiyyum varai wait seiya vendi ullathu. Etharkku thirvu sollunkal bro

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +2

      தண்ணீர் அளவு குறைய உங்க போரில் ஈல்டு குறைவு என்பதால்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      உங்க வீட்டுக்கு வரும் மின் கம்பத்தில் 3பேஸ் இருந்தால் எந்த பேஸ் ஹெல்த்தியா இருக்கோ அதற்கு மாற்றுங்கள் 60 mfd மாற்றும்போது கூடுதல் வோல்ட் ஒரு வைண்டிங்கிற்கு போகும் எரிந்து போகும் வாய்ப்பும் உண்டு

  • @tamilelectrotechsolutions
    @tamilelectrotechsolutions 4 года назад +1

    Impaler joint filter kita namma indguel la filter kattikalama.....

  • @jkelectricalsandhardwaresu8504
    @jkelectricalsandhardwaresu8504 2 года назад +1

    My sub motor usually consumes 10A but now it consumes only 5A and there is no water output. Please help me to rectify it.

  • @anbarsanr7725
    @anbarsanr7725 4 года назад

    450 feet borewell residential purpose. Compressor better ah submersible pump ah

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      கம்ப்ரஸ்ஸர் மோட்டாரா அல்லது நீர்மூழ்கி மோட்டாரா என்பது உங்கள் போரில் ஊரும் நீர் அளவை பொருத்தது
      உங்களுக்கு போரில் ரிக் ஓட்டியவருக்கு நன்றாக தெரியும் வாட்டர் அளவு எவ்வளவு என்பது அவர்கள் கருத்தை கேட்டு முடிவு செய்யுங்கள் நண்பா

  • @dharani312
    @dharani312 2 года назад +1

    Sub motor starter shows >10A but no water what are the possible causes

  • @lakshmikanthank7020
    @lakshmikanthank7020 3 года назад +1

    ஹலோ சார் லட்சுமிகாந்தன் வேலூர் மாவட்டத்தில் பேசுறேன் 600 அடி போர் போட்டுள்ளேன் 450 அடி வரும்போது ஒரு 1.5 inch தண்ணீர் வரும்படி நீர் வந்தது நான் தற்போது 2hb 20 ஸ்டேஜ் texmo மோட்டாரை 470 அடிவரை விட்டுள்ளேன் தண்ணீர் தற்போது குறைவாகவே தெரிகிறது. 1/2 inch நீர் மட்டுமே டெலிவரி செய்கிறது இது மோட்டார் ப்ராப்ளமா அல்லது போரில் நீர் இல்லையா தயவு செய்து தெரியப்படுத்தவும் அல்லது பெரிய மோட்டாரை வைத்து டெஸ்ட் செய்யலாமா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      பம்ப் மாடல் பொருத்து தண்ணீர் வெளியேறும் அளவும் மாறும்.
      ஒரே மோட்டார் இரண்டு வெவ்வேறு அளவான அவுட் புட்டை கொடுக்கும் பம்ப் மாடல் நம்பர் இங்கே பதிவிடவும்

    • @lakshmikanthank7020
      @lakshmikanthank7020 3 года назад

      @@ElectricalExpressTamil texmo 2 hp 20 stage

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      நண்பரே நான் கேட்டது hp அல்லது stage அல்ல
      Model number

    • @lakshmikanthank7020
      @lakshmikanthank7020 3 года назад

      @@ElectricalExpressTamil மாடல் நம்பர் தெரியல மோட்டார் எடுத்து ஐந்து வருடம் ஆகிறது

  • @kannan04142
    @kannan04142 4 года назад +2

    thanks bro,motor is running but water out put is 40 % only so what to do improve the water out put more

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +2

      1.உங்க வாட்டர் பம்ப் LPM குறைவாக இருக்கலாம்
      2.Line voltage குறைவாக இருக்கலாம்.
      3.தண்ணீர் உற்பத்தி குறைவாக இருக்கலாம்

  • @venkatrajaendarn2835
    @venkatrajaendarn2835 4 года назад +1

    Submersible open well motor கணத்தில் 8அடி water eruintha podalama sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      தாராளமாக போடலாம் தண்ணீர் இறைக்க இறைக்க ஊரினால் உங்க அதிஷ்டம் இல்லை எனில்
      தண்ணீர் ஊற மோட்டார் போட
      தண்ணீர் தீர மோட்டார் நிறுத்த
      தண்ணீர் ஊற மோட்டார் போட
      தண்ணீர் தீர மோட்டார் நிறுத்த
      தண்ணீர் ஊற மோட்டார் போட
      தண்ணீர் தீர மோட்டார் நிறுத்த
      தண்ணீர் ஊற மோட்டார் போட
      தண்ணீர் தீர மோட்டார் நிறுத்த
      தண்ணீர் ஊற மோட்டார் போட
      தண்ணீர் தீர மோட்டார் நிறுத்த
      தண்ணீர் ஊற மோட்டார் போட
      தண்ணீர் தீர மோட்டார் நிறுத்த
      .............................continue

  • @araavinthappar8946
    @araavinthappar8946 2 года назад

    Push button on
    Seithal spark varuvathu ethanaal....
    Elcb trip aagirathu....

  • @prabhuprabhu4955
    @prabhuprabhu4955 4 года назад +1

    Super sir thanks

  • @ananthp.ananth4232
    @ananthp.ananth4232 2 года назад +1

    மேட்டார்லா மணல் ஏறி Lock So மோட்டார் எடுத்து மேலே வச்சி கிளின் பண்ணியாச்சி மேலே தண்ணீர் லா வச்சி அரை மணி நேரம் ஒடவிட்டும் போது மோட்டார் heat ஆகிறது என்ன காரணம் சார்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад +1

      எல்லா. மோட்டாரும் ஹீட் ஆகத்தான் செய்யும்
      கவலை வேண்டாம் சகோ

  • @Sudha-ce5fc
    @Sudha-ce5fc 3 года назад

    Super

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 года назад +1

    Sir 3 hp single phase sonnagala 600 feet ku delivery pump size how many inch sir

  • @meenasaravana8706
    @meenasaravana8706 4 года назад

    Sir,naanga 300 adila bore potirukom, 150 adilaye thanne vandhuchu,aana 170 adila texmo motor erakiyirucom thanni nalla vanthathu,aana ippa semman otthai moodi thanni varamatenkuthu,borewell bedroom la irukku,,,motor nalla oduthu,eppadi sari seivathu.urgent reply please.

  • @tamilselvanr2506
    @tamilselvanr2506 4 года назад +1

    anna 600feet bore pottu 580la submersible pump irrukku ..but water outcome is 30min only with 1.5inch water.....pump off pannittu 2hr kalithu pottal 20min water outlet...what is the problem...

  • @nagarajannagarajan9197
    @nagarajannagarajan9197 4 года назад +1

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் 400 அடி இரக்கி உள்ளேன் texmo 2hb 25 stage ஆனால் தண்ணீர் குறைவாக வருகிறது என்ன காரணம் தெரியவில்லை பதிலலிக்கவும் ஐயா.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      1.மின் அழுத்த குறைபாடு
      2.ஈல்டு குறைவு
      3.உங்க மோட்டார் LPM குறைவாக இருக்கலாம்

    • @nagarajannagarajan9197
      @nagarajannagarajan9197 4 года назад

      @@ElectricalExpressTamil நன்றி ஐயா

  • @sridharm3365
    @sridharm3365 Год назад +1

    தண்ணீர் மண் கலந்து வந்து குறைவான அளவில் வந்து முழுவதும் நின்றுவிடுகிறது தீர்வு சொல்லுங்களேன்

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 года назад +1

    Hai brother bore well submersible motor pumping pressure how to checking
    Front la ball valve fix pannee. Check panalama

  • @manir9052
    @manir9052 4 года назад +2

    Super anna

  • @pcpk1989
    @pcpk1989 3 года назад +1

    Amps 20 kamikuthu water flow illa enna reason sir

  • @sabarinathan6896
    @sabarinathan6896 3 года назад +1

    Starter on pannadhum late a thanni varudhu eppdi sari panradhu sir

  • @madhuprakash7150
    @madhuprakash7150 4 года назад +1

    Sir enga borewell thidirnu niniduchu amps 20 kita iruku idhuku ena panrathu

  • @selvarajyuvaraj7169
    @selvarajyuvaraj7169 4 года назад +3

    அண்ணா எங்க வீட்டு 1.5HP மோட்டார் போட்டு 10 நிமிடம் தண்ணீர் ஊற்றி விட்டு பின் ஆம்ஸ் அதிகமாகி தண்ணீர் நின்று விடுகிறது
    என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் அண்ணா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      முதல்ல air bubbles வந்து பின் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமா குறைந்து பின் ஆப் ஆனால் மோட்டார் தண்ணீர் மேலேற்றும் அளவுக்கு தண்ணீர் உற்பத்தி இல்லை

    • @ksenthilkumar4368
      @ksenthilkumar4368 4 года назад

      ஸார் சிங்கி பேஸ் , 2HB மோட்டர். மொத்தம் 650அடி ,மோட்டர் இறக்கியது 570அடி. ஆம்ஸ் 17காட்டும் . 2நிமிடம் நிக்கும் 17 லிலே . திடீர் என 27ஆம்ஸ் போய் விடுகிறது , அப்படியே 2நிமிடம் நின்னுட்டு , 17க்கு ஆம்ஸ் வந்து தண்ணீர் 50குடம் தண்ணீர் வருதுங்க . ஆம்ஸ் 27அதிகமாக போய் விடுத்துங்க , மோட்டரை ஆப்பு செய்து விடுவேன் , பம்பு புதியது போட்டு 3மாதம் நல்ல ஓடுச்சு , இப்ப எப்படி நடக்குதுங்க . என்ன காரணம் ஸார், கரண்டு 185to200 வருதுங்க .

    • @ykpelectricals3225
      @ykpelectricals3225 4 года назад +1

      Sumersible motor ah iruntha really switch la amps increase pannananum panel board inside 8amps vaikanum

  • @rajusuven3548
    @rajusuven3548 4 года назад +7

    மோட்டார் மெதுவாக இயங்குவதன் காரணம் என்ன என்று சொல்லுஙகள்

  • @aravinthsamy4604
    @aravinthsamy4604 4 года назад

    Sir ,
    Head ஐ குறைந்த நிலையில் அதிக ஸ்டேச் மோட்டார் போடலாமா? அதிக தண்ணீர் கிடைக்குமா?

  • @skbrothers0709
    @skbrothers0709 4 года назад +1

    Hi sir, nanga 525 ft. Bore podrukom. Cre Coimbatore motor whole package 35000 solranga with 2 yrs warranty. Ithula vangalama pls reply me.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      1.எத்தனை Hp motor?
      2.Hope hose (or) pipe?
      3.Hdpe hose எனில் Thickness எவ்வளவு?
      4.வயர் size எவ்வளவு?
      5.ஸ்டார்ட்டர் என்ன கம்பெனி?
      6.overload relay (OLR) உண்டா இல்லியா?
      7.மற்ற அனைத்து அசசரிஸ் குடுப்பாங்களா? Like nipple,L,bore closer,NRV ,etc

    • @rajuraj-ig6tp
      @rajuraj-ig6tp 4 года назад

      Raju Coimbatore Aadhavan Engineering 9698045794

  • @Pazhammani
    @Pazhammani 4 года назад +1

    1.5 HP Submersible pump 5 minuets ruing water come . After pump off but no off.. what problems

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      மோட்டார் நார்மல் ஆம்ஸ் போகுதா கூடுதலா எடுக்குதா ? சகோ

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 года назад

    Sir naka 6"borewell last February 305"feet borewell
    Motor level 275feet now reasent water level no enough....
    2"inch delivery pipe also.....

    • @rajuraj-ig6tp
      @rajuraj-ig6tp 4 года назад

      Raju Coimbatore Aadhavan Engineering 9698045794

  • @davidraja8025
    @davidraja8025 4 года назад +1

    நீங்க ஆகாஷ் நீர்மூழ்கி மோட்டரை பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தீர்கள் அது தரமான கம்பெனியா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      ஆமாம் நண்பா நான் 8வருடத்திற்கு முன் அமைத்த மோட்டார் இன்னும் பிரச்சனை இன்றி ரன் ஆகிறது

  • @abuthahir7994
    @abuthahir7994 Год назад

    Sub motor power on செய்த பிறகு 10நிமிடம் கழித்த பின்னர் தான் தண்ணீர் வருகிறது இது எதனால் ஏற்படுகிறது என்று கூறுங்கள்

  • @krishnag7smom592
    @krishnag7smom592 4 года назад +1

    Useful AV

  • @silambarasand4654
    @silambarasand4654 4 года назад +1

    Bro 140 adi bore thannni kami ya iruku under polama yepdi

  • @manimehala5775
    @manimehala5775 Год назад

    Sir ammeter la arms 4 or 3 kanikudhu 5min dha thanking varudhu enna panna la

  • @periasamya4824
    @periasamya4824 4 года назад +1

    Open well submersible pump motor work aaguthu, sudden ah water ninruthu, ( 6 to 10) second than water varuthu, again 15 second kalichi water varuthu again ninruthu

  • @kalai3150
    @kalai3150 4 года назад +1

    Pls explain abt solar pumps & panel required for home and agricultural use

  • @Praveenkumar1290
    @Praveenkumar1290 2 года назад +1

    Submersible motor thanni slow va varuthu.. Speed kurachuduchi pls solluinga na

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад +1

      கெப்பாசிடர் மாற்றம் செய்து பார்த்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்

    • @Praveenkumar1290
      @Praveenkumar1290 2 года назад

      @@ElectricalExpressTamil capacitor change panniten aanal athey maathiei than irruku bro

    • @Praveenkumar1290
      @Praveenkumar1290 2 года назад +1

      @@ElectricalExpressTamil ungal reply ku waiting sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад +1

      Call me my number 7010223071

    • @Praveenkumar1290
      @Praveenkumar1290 2 года назад +1

      @@ElectricalExpressTamil ok

  • @aravinthsamy4604
    @aravinthsamy4604 4 года назад

    Sir,
    ஸ்டேச் 25,30 அதிகமாகும் போது amps கூடுமா? ( electricity bill கூடுமா)

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 3 года назад

    ஐம்பது அடி போர்வெல் அக்ரி எந்த பம்பு போடலாம்?

  • @PraveenKumar-kb7pq
    @PraveenKumar-kb7pq 4 года назад +1

    Sir 2hp 550feet 26 stage amps efflo sir

    • @rmr2000
      @rmr2000 3 года назад

      single phase motor 16 ams

  • @Lekh7
    @Lekh7 4 года назад

    Sir, bore well 750ft depth, water level 600ft depth so enna HP pump venum, stage level enna?

    • @rajuraj-ig6tp
      @rajuraj-ig6tp 4 года назад

      Raju Coimbatore Aadhavan Engineering 9698045794

  • @immanuel1911
    @immanuel1911 4 года назад

    Super sir

  • @vigneshg8400
    @vigneshg8400 4 года назад +1

    Hi sir, enga veetla submersible motor meter box la amplifier meter work aaguthu but voltmeter work aagala ena panrathu

  • @benetrajeliyash5713
    @benetrajeliyash5713 3 года назад +1

    வணக்கம் சார் தண்ணீர் குறைவாக வருவதர்க்கான காரணம் என்ன சார்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад +1

      1.Voltage low
      2.water level goes low
      3.water yield low
      4.capaciitor failure in starter

    • @benetrajeliyash5713
      @benetrajeliyash5713 3 года назад

      தண்ணீர் கீழே வருது மேல டேங்குல ஏறமாட்டீங்குது சார் என்ன பிரச்சனை இருக்கும் சார்

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 4 года назад +1

    சார் எங்க ஏரியா ல்ல 700 அடிக்கும் கிலே தான் தண்ணீர் இருக்கு இதுக்கு 3hp Pump போடலமா வீட்டு பர்பஸ்க்கு

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      நண்பா 600 to 650 அடிவரை 3hp single phase sub வேலை செய்யும் 700 அடிவரை எதிர்பார்க்கலாம் 700 க்கு மேல் எனில் 5hp three phase right choice

    • @chandrasekarvijayan
      @chandrasekarvijayan 4 года назад

      So 3 hp pump delivery size ????

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      @@chandrasekarvijayan 1.25 inch

  • @MuthuPalani
    @MuthuPalani 4 года назад +1

    எங்க வீட்லயும் இந்த மோட்டார் தான் இருக்கு

  • @jagadesans5178
    @jagadesans5178 4 года назад

    Revers check wire colour change a bro

  • @miketrust5831
    @miketrust5831 4 года назад

    சார் ...
    Pore size 8"
    pore 200 அடி,,
    தொங்கல் 130,
    வாட்டர் லெவல் 85,
    Delivery 3",
    டெக்ஸ்மோ மோட்டார் 7.5hp,
    5 stage,
    3phase,
    ஸ்டார்டர் L&T_ams 13to22,. குறைபாடு இரண்டடி தூரம் வரை நீர் ஊத்துது short distance...why sir please?

  • @gokulraj-pv1xt
    @gokulraj-pv1xt 4 года назад +1

    Trip ana yenna panrathu sir

  • @ksenthilkumar4368
    @ksenthilkumar4368 4 года назад +1

    சார் ஆம்ஸ் 16, 17இருக்கு . கரண்டு 1, 85 v, to200v இருக்கும் பொது 15நிமிடம் மோட்டார் ஓடி ஸ்டாப் ஆகி விடுத்துங்க , இது அடிக்கடி nadakkuthunga. 2. மோட்டார் போட்ட வுடன் ஆம்ஸ் 20 போய் அப்படியே குறைந்து 17 ஆம்ஸ் வந்து மோட்டார் ஓடுதுங்க , 1மணி நேரம் ஒடுங்க , பிறகு ஆம்ஸ் 20 மேல போய் விடுங்க தண்ணீர் வரலீங்க , என்ன காரணம் சார்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      1.எத்தனை hp motor?
      எவ்வளவு ஆழத்தில் மோட்டார் இருக்கு?

    • @ksenthilkumar4368
      @ksenthilkumar4368 4 года назад

      1hp மோட்டோர், motham650அடி இறக்கியது 580அடி சார்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      Capacitor மாற்றிப்பாருங்க
      பிரச்சனை சரியாகும்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +2

      580அடிங்கறது 1hp பொறுத்தவரை ஓவர் லோடுதான்

    • @ksenthilkumar4368
      @ksenthilkumar4368 4 года назад

      @@ElectricalExpressTamilcapacitor, 1பேஸ்க்கு என்ன இருக்கவேண்டும் . ரன்னிங்கு,. சாட்டிங். அப்பறம் என்ன இருக்க வேணும் சார்

  • @royallab1210
    @royallab1210 4 года назад +1

    Hell sir my borwel moter is lock
    No outside remove the black pipe and yellow rop and wire
    Over strong stone or sand salt
    Pls solution sir

  • @hameedchennai1
    @hameedchennai1 4 года назад +1

    how to run motor reverse in submersible.

  • @sureshkumarsureshkumar2826
    @sureshkumarsureshkumar2826 Год назад

    Sir just 1hp motor start but current cut

  • @natarajannatu661
    @natarajannatu661 3 года назад

    What I will do for rotate the motor in reverse?

  • @anthonygerald8234
    @anthonygerald8234 4 года назад +1

    What is difference between 3inch 4inch and motor dia
    4 inch in bore pipe in bore
    The function of 3 inch dia motor

  • @nambikrishnan2805
    @nambikrishnan2805 4 года назад

    Summer able motor running capacitor erichurichi ,motor half hour water varuthu piraku varamanakku Enna pannalam idea sollunga

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      உங்க எண் கொடுங்க சகோ

    • @ponnusamy8324
      @ponnusamy8324 3 года назад

      550 அடி போர் 500அடி வரை மோட்டார் இறக்கிஉள்ளோம் தண்ணீர் 10நிமிடம் வருது அப்புறம் வரவில்லை என்ற காரணம் சார்