ஒரிரு நிமிடத்தில் மோட்டார் ஆப் ஆகுது என்ன பிரச்சினை ஆக இருக்கும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 55

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 Год назад +2

    அருமையான விளக்கம், ஐயா.

  • @baluelectric
    @baluelectric 2 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல். நல் வாழ்த்துக்கள்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 9 месяцев назад +4

    கான்டாக்டர் நோவோல்ட் காயில் வீக்காக இருந்தாலும் லோடு கொடுத்த உடன் மோட்டார் ஆனது சில நிமிடங்களில் ட்ரிப் ஆகலாமல்லவா சார்.

  • @yuviprakash8722
    @yuviprakash8722 2 года назад +1

    Super அண்ணா 👌👌🔥🔥

  • @mdameeth710
    @mdameeth710 2 года назад +1

    சூப்பர் 👌👌👌👌👌👌

  • @electrical423
    @electrical423 Год назад

    Sonnathe thirubi solringa kulambam illama theliva sollunga

  • @MRKING-vd4gr
    @MRKING-vd4gr 2 года назад +2

    சிங்கள் பேஸ் மோட்டர் staterla contact heavy sound வர காரணம் என்னங்க

  • @vdmcorner7586
    @vdmcorner7586 3 месяца назад

    Arumayana vilakkam ayya

  • @VAIRAVELC-z7u
    @VAIRAVELC-z7u 6 месяцев назад

    தெளிவான விளக்கம் 🎉

  • @greenlife5710
    @greenlife5710 Год назад +2

    சார் வணக்கம் என்னுடைய மோட்டார் இரண்டு லைன்ல நல்ல போதுங்க மூன்று லைன் வந்துட்டா மட்டும் ஒரு பத்து நிமிஷம் ஓடுது அதுக்குப்பிறகு நின்று போயிடுது மறுபடியும் ஸ்டார்ட் பண்ணனும் அப்படின்னா திரும்பவும் ஓடுது பத்து நிமிஷத்துல நின்று போயிடுது ஆனா இரண்டு லைன்ல தொடர்ச்சியாக ஓடுது

  • @asmithaedwin1128
    @asmithaedwin1128 Год назад

    Sir, open well submersible motor 1 hp single phase on செய்தவுடன் MCB tripஆகிறது

  • @sivakumarr3945
    @sivakumarr3945 2 года назад

    Super. Sir... 🙏🙏

  • @saravanank414
    @saravanank414 4 месяца назад

    அண்ணா... போர் வெல் ஆம்ஸ் 9.2 to 9.9 வரை எடுக்கிறது...ஆனால் தண்ணீர் முன்பைவிட ரம்பவும் குறைவாக உள்ளது பைப்பில் பாதியளவு தான் வருகிறது....24 மணிநேரம் ஆப் ஆகாமல் மோட்டார் ஓடுகின்றது...ட்ரைரன் ஆகவில்லை....என்ன பிரச்சனையாக இருக்கும்

  • @fairose1052
    @fairose1052 5 месяцев назад

    Exhaust fan motor for road side use pannuvangala athu..
    ON pannuna run aahuthu then half hour la aff aahuthu again 10 min kalichi On pannuna run aahuthu then half hourla off aahuthu single phase motor why

  • @mathavanmahe7187
    @mathavanmahe7187 Месяц назад

    அண்ணா ஸ்டார்டர் ல ams மீட்டர் ல 23 அம்ஸ் காடுது motor on பண்ணுனா trip ஆகுது என்ன problem

  • @mdameeth710
    @mdameeth710 2 года назад +2

    அண்ணா த்ரீ பேஸ் மீட்டர் கனெக்சன் ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @subramaniabharathis
    @subramaniabharathis Месяц назад

    Motor strips immediately if green button on

  • @raviravi-tc3oh
    @raviravi-tc3oh 2 года назад

    Transformer erandu pase oru transformer nuttarl oru transformer mottar ran aguma

  • @AjithKumar-gk5ty
    @AjithKumar-gk5ty 10 месяцев назад

    Anna three phase motor PMU trip trip no relise

  • @sruthi8779
    @sruthi8779 10 месяцев назад

    Sir cri pumb voltage 160 to 170 thaan varuthu moter pottaal water vara maatinguthu

  • @Cat2cato
    @Cat2cato 2 года назад

    Motor Winding epati check seivathu both 3ph and 1ph

  • @AjithKumar-gk5ty
    @AjithKumar-gk5ty 9 месяцев назад

    PMU - pumb moniter unit details sollungala anna

  • @VinothKumar-qv7hv
    @VinothKumar-qv7hv 3 месяца назад

    மோட்டார் ஆன் செய்தவுடன் 9 ஆம்ஸ் எடுக்கிறது. தண்ணீர் வேகமாக வருகிறது. 2 நிமிடத்தில் ஆம்ஸ் குறைகிறது. தண்ணீரும் குறைந்துவிடுகிறது. என்ன பிரச்சினையாக இருக்கும்

  • @mkarthi3741
    @mkarthi3741 2 года назад

    Thank you sir

  • @sairupan8085
    @sairupan8085 2 года назад

    Super 👌

  • @KarthiS-wz7ge
    @KarthiS-wz7ge Год назад

    சார் மோட்டார் ஓடுனா காலிங் பெல் அடிக்குது என்ன

  • @davidyovel
    @davidyovel 2 года назад

    Bro small doubt

  • @kalakannan8704
    @kalakannan8704 2 года назад

    Arumai anna

  • @ranjithselvamkmt818
    @ranjithselvamkmt818 2 года назад

    Hi sir how r u sir.....

  • @govindaraman8795
    @govindaraman8795 Год назад

    மோட்டார் பேனல் ஃபோர்டு ஆன் ஆஃப் பிரஸ் பன்னால் வேலை செய்ய வில்லை எம் சி பி ஆண் பன்னால் மோட்டார் வேலை செய்கிறது என்ன மிஸ்டேக் இருக்கும

  • @parveen.p3874
    @parveen.p3874 Год назад

    சிங்கிள் பேஸ் மோட்டார் 750 அடி போருக்கு விவசாயத்துக்கு போடலாமா

  • @SELVARAJ-P
    @SELVARAJ-P Год назад

    சிங்கள் பேஸ் 2hp டெக்ஸ்மோ மோட்டார் ஆன் செய்தவுடன் 220 வோல்டேஜ்ல ஓடுதுங்க! பிறகு ஒரு 30 நிமிடங்களில் வோல்டேஜ் 250க்கு மேல் சென்று மோட்டார் நின்றுவிடுகிறது! இதற்கு என்ன காரணம்? புதிய மோட்டார் ஒரு வாரமே ஆகின்றது! அப்படி இருக்கையில் மோட்டாரில் தவறு இருக்குமா? இல்லை வருகின்ற சப்ளை கூடவும் குறைவாகவும் வருவதால் இப்படி ஆகிறதா?

  • @DhanushR-p7i
    @DhanushR-p7i 7 месяцев назад

    7.5 HP motor 3 phase run avuthu 2face run avuthu matam aana moter wire mathana 2 face run avuthu padiye therapy what na moter return odu Tirupati wire Mathana moter 3 face run avuthu

  • @seenivasnseenivasan2878
    @seenivasnseenivasan2878 2 года назад

    Super anna

  • @animeanime450
    @animeanime450 2 года назад

    Starter current main switch ஆப் பண்ணி வைக்க லாமா. On ல இருக்கலாமா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад

      நீண்ட நாட்கள் பயன்படுத்த தேவை இல்லை எனில் மெயின் ஆப் செய்தல் நலம்

  • @senthil5776
    @senthil5776 Год назад

    Motor vending lead cutirukkum only

  • @dhivyabarathis
    @dhivyabarathis 2 года назад

    nanga 5hp borr motar potrukom...water la mannu vanthuchu 40feet kami panitom ipo AMS athigama kamikuthu ana motor oduthu water outbout kamiya iruku enava irukum

    • @GowthamiManogaran
      @GowthamiManogaran 9 месяцев назад

      நீங்கள் எந்த ஊர்

  • @gopalakrishnan8830
    @gopalakrishnan8830 2 года назад

    உங்கள் நம்பர் அனுப்பு ங்கள் அண்ணா

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 года назад

    Super

  • @askarahamed3947
    @askarahamed3947 2 года назад

    Sir, load timela 3 phasela current variation irunthal enna problem (eg: R= 10,y=10, b=7 amperes)

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад +1

      Wedding assistance are not equal in each winding
      And then phase voltage in each phase are not equal

    • @askarahamed3947
      @askarahamed3947 2 года назад

      @@ElectricalExpressTamil thank you for valuable reply sir

  • @gopalakrishnan9100
    @gopalakrishnan9100 2 года назад

    .
    Single phase 2. HP submersible motor 1500 watts பதில்2.71 kwகாட்டுது ஏன்400. அடியில்மோட்டார்வேலைசெய்கிறது

  • @sheikabdullah4750
    @sheikabdullah4750 6 месяцев назад

    H1 varuthu

  • @tnvelaivaipufamily
    @tnvelaivaipufamily Год назад

    Motor sound வந்து off ஆகிவிடுகிறது

  • @Aathiraa2020
    @Aathiraa2020 2 месяца назад

    Mono block இதே தொல்லை இருக்கு

  • @sudarsanapriya5081
    @sudarsanapriya5081 2 года назад

    Saater தீ பிடிக்கிறது மோட்டர் போட்டவுடன் சாட்டர் மேல் தண்ணீர் நனந்து இருக்கு

  • @animeanime450
    @animeanime450 2 года назад

    Voltage drop காரணமாக டிரிப்பு ஆனாது. பிறகு சரியாகிவிட்டது.

  • @Ranjithkumar-zs6jj
    @Ranjithkumar-zs6jj Год назад

    Super Anna pls- mobile num-

  • @enna_pannalam_ippom
    @enna_pannalam_ippom 2 года назад

    Electrical technician coaching centre tamilnadu eingku vullathu Anna...

  • @davidyovel
    @davidyovel 2 года назад

    கம்மியர் நா எலக்ட்ரிக்சன் னா ப்ரோ

  • @Manibarathi-l9i
    @Manibarathi-l9i 6 месяцев назад

    Sir unga number kutunga