Mono block pump -Problems and solving -not getting water| All in ONE JANA | TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Please visit our website for more information
    vkjsolutions.com/ problems and solving mini mono block pump
    by changing foot valve to get continuous water
    basic checking and how to analyse a problem for water pumps
    basic ideas for how to check failures domestic water pumps
    Join my face book group
    click link. / 558083051460112
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : vijayakumarariyur@gmail.com
    Facebook :vijayakumarariyur
    **************************************************************
    Hello friends, Welcome to "All in ONE JANA" My Channel motivation is Easy to Understand, Electrical Tech Videos in Tamil, and Get Latest Tech Updates in Tamil , We do Tips and and also Innovation, I wanted each and every Individual whoever is interested in electrical technology to be able to understand it in the easiest possible way,
    Thanks.
    -Vijayakumar.K
    **************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    **************************************************************
    / allinonejana Shopping online BUY using the links below & Support Us
    amzn.to/3hau4qt
  • НаукаНаука

Комментарии • 264

  • @nishamariyam7211
    @nishamariyam7211 3 года назад +5

    Motor oduthu aana thanni Vara matuthu pls enna problemnu reply panuga pls

  • @ibrahimbadusha138
    @ibrahimbadusha138 4 года назад +1

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @maganathans2530
    @maganathans2530 3 года назад +1

    வணக்கம் நல்ல பதிவு ஜயா உங்கள் மக்கள் சேவை க்கி மிகவும் நன்றி. உங்கள் செல்போன் எண் ணை பதிவு செய்தல் நன்றாக இருக்கும். ஜயா உங்கள் நன்றி மேகநாதன் புத்தூர்

  • @user-xe1dp7yk9j
    @user-xe1dp7yk9j 4 месяца назад

    Borewell 45 feetku enna motor use pannalam bro

  • @user-xe1dp7yk9j
    @user-xe1dp7yk9j 4 месяца назад

    Bro unga video pakkumpothu nammalla oru family member Kathu kudukramari irukku

  • @devikaaloysius3935
    @devikaaloysius3935 3 года назад +1

    Foodwalve illaatha motor ku enna panurarhu

  • @vestry123
    @vestry123 3 года назад

    your videos are very nice Bro . I am seeing all your videos :) very useful

  • @s.m.a.tamilanwhatsappstatu7493
    @s.m.a.tamilanwhatsappstatu7493 3 года назад +1

    Tq anna

  • @shnasshnas4503
    @shnasshnas4503 2 года назад +1

    Thank you 😄

  • @sarankum6
    @sarankum6 3 года назад +1

    Sooper bro nalla solli thanthiga...Engga veetla oru problem athuku solution solla mudinja sollunga(foot valve crt ta iruku motor rum ooduthu but thanni eddukala...)

  • @kenymozhiganeshan444
    @kenymozhiganeshan444 Год назад

    Mottor la mannu varuvathal adikadi repair agiduthu... Any solution irukka sir?

  • @nivethaayyappan5893
    @nivethaayyappan5893 Год назад

    Sir, motor la thanni varudhu aana motor fulla current pass aagudhu repair kuduthom edhu problem illa apdidha Iruku use panna soldraanga innoru person current thanni la yu pass aagidunu soldraanga enna sir pandra dhu

  • @TeaTimeTamizhan
    @TeaTimeTamizhan 4 года назад

    First comment bro super explain

  • @rajmohan2285
    @rajmohan2285 4 года назад +1

    போன வீடியோ வில் food valve spring எடுத்துட்டு போட்டிங்க.. அதா பிரச்சினை அது சரியா லாக் ஆகள அதா water leakage ஆய்ருக்கும் atha water etukkala..சரியா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +2

      அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் சகோ

  • @abdulajis3409
    @abdulajis3409 Год назад

    Bro enga vittu motor ipo thaan repair paathom ena problem naa water vanthu motor la irukura pipe valiyaa utthidu potta motor oduchii apram reapair pathom sari akiduu ipo marupadiyum apdii aguthu enava irukkum inonu munndi romba thanni utthuvam ipo oru 2 cup water utthidu potta motor oduthu sollution sollunga

  • @mssundar5289
    @mssundar5289 4 года назад

    Super bro good guidelines

  • @sevenhills1988
    @sevenhills1988 4 года назад +1

    3pase moter கிணற்றில் fixing பண்ற வீடியோ வேணும் sir

  • @ramkumarmaxwell6491
    @ramkumarmaxwell6491 2 года назад

    Annan thaniila varutu annan
    Ana pressure kammiya iruku ena prblm ag irukum
    Mela tank ku thanii era maatiku
    Motor oru 5 mins oduna off aayurtu automatic ah

  • @devenkatesh
    @devenkatesh 2 года назад

    Sir indha mono pump 1hp , yethana adi aalam verikkum thani yedukum nu solla mudyuma??? Pls

  • @balajinilavideo9933
    @balajinilavideo9933 4 года назад +1

    அய்யா வணக்கம்,
    0.5 மோட்டார் மூலமாக சுமார் எவ்வளவு ஆலத்திலிருந்து தண்ணீர் எடுக்க முடியும்.? தயவு செய்து விளக்கவும்.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      அதிகபட்சம் 25 அடி அதற்கு மேல் சாதாரண பம்ப் இயலாது 80 அடி வரை Jet PUmp o வலை செய்யும் நண்பா

    • @balajinilavideo9933
      @balajinilavideo9933 4 года назад

      @@ElectricalExpressTamil மிக்க நன்றி அண்ணா.

    • @esakkiram4191
      @esakkiram4191 2 месяца назад

      1 hb ,1.5 hb மோனோ ப்ளாக் மோட்டார் எத்தனை ஆழம் எடுக்கும் ப்ரோ

  • @santhanasingam5114
    @santhanasingam5114 2 года назад

    Bro 3phase motor line aa maathi kututha thanni varuma

  • @venkattesan7419
    @venkattesan7419 2 года назад

    Sir moter odhum podhu 1 nimisham dha podhu udane off ayidhuthu epo edhey problem edhuku Enna Sir vazhi... please reply Sir

  • @AnandAnand-vl4fi
    @AnandAnand-vl4fi 2 года назад

    நண்பரே வணக்கம் மின் கம்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் அதாவது சிவப்பு பெட்டி சின்ன ஒரு பெட்டி இருக்கும் மிண்கம்பத்தில் இரண்டு பெட்டிகள் வைத்திருக்கும் அந்தப் பெட்டியை தொட்டால் சுறுசுறு என இழுக்கிறது மற்றும் மோட்டார் டு போடும் பெட்டியை தொட்டாலும் சுறுசுறு என இழுக்கிறது இப்படி இருந்தால் என்ன பிரச்சனை இருக்கும் தாங்கள் தமிழில் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @govindarajt6111
    @govindarajt6111 Год назад

    3hp sigle phase motor kidaikuma

  • @SKYSOFT
    @SKYSOFT 3 года назад

    Foot valve pipe length increase panna suction munna maari irukuma sir ?

  • @mogankalaivani4841
    @mogankalaivani4841 Год назад

    Moter la iruthu water vantha enna seiya vedum

  • @daviddada2052
    @daviddada2052 Год назад

    Superb

  • @farukbasha139
    @farukbasha139 3 года назад +1

    Bro home la water motor ranning akuthu but water very sulo va varuthu enna prabalam irukkum

  • @eshaganesh1014
    @eshaganesh1014 3 года назад

    1hp motorah plumper help illama nammalae remove panna mudiyuma

  • @sandeepvijaynedumaran481
    @sandeepvijaynedumaran481 2 года назад

    Sir cri pump 1 hpwater is not taking when running the motor in the sump but it takes tap

  • @psychvid5132
    @psychvid5132 2 года назад

    Motor fan melt aagiruchi Brother .
    How to repair
    Run aaguthu but heat la fan melt aagiruchi ipo epdi repair pandrathu brother ..!
    Pls reply brother

  • @davidraja4570
    @davidraja4570 2 года назад

    Mannu pudijiruntha enna panrathu pro

  • @தமிழாலேஒன்றாவோம்-ப2ர

    motor on panna..thanni kammiya varuthu..apram vittu vittu oothuthu...enna problem..sir..

  • @amuthessubramanian7851
    @amuthessubramanian7851 3 года назад

    Thaveri veluntha por paipai eppadi eduppathu sir

  • @immanuel1911
    @immanuel1911 4 года назад

    Very good explain sir

  • @praveenj1309
    @praveenj1309 3 года назад

    Taro 1hp motar oduthu sir but water varala sir air lock check pannen tani varala ?

  • @arunchandru7422
    @arunchandru7422 3 года назад

    Motor Thani eruthu pump adichu ethuna and konjam nerathula Thani eramatikithu but motor working hand pump pressure kamiya iruku

  • @RAJESH-ll7fv
    @RAJESH-ll7fv 3 года назад +1

    Motor suction increase panna yenna panrathu bro

  • @deboramargretjothi5153
    @deboramargretjothi5153 2 года назад

    Motor la regular ahh vara sound varala waterum varala athuku enna seiya vendum sir

  • @barkathaliboy246
    @barkathaliboy246 4 года назад +2

    1/2 Hp சுசூணா மோட்டார் மோட்டார் ரன் ஆகுது ஆனால் தண்ணீர் இழுவை இல்லை தண்ணீர் வர என்ன செய்ய வேண்டும் ( காவேரி வீட்டு பைப் லைன்

    • @baskarchandran1553
      @baskarchandran1553 3 года назад

      Gap illama thanni varanum pipela, apram motor suction line, foot valve check pannitu , thanni oothi podunga

  • @bharathi.r3183
    @bharathi.r3183 2 года назад

    Anna salt water motor potta leakage aguthu water. ?yena problem ah irukum? Pls replay me?

  • @sureshphysio4352
    @sureshphysio4352 Год назад

    Hi..sir....oru small doubt
    Motor on panna humming sound kuda varala.....
    Motor not working
    How to repair sir....

  • @govindaraju4771
    @govindaraju4771 4 года назад

    Hi brother... Nanga motor fit panni one week than aguthu... Today motor potta run aguthu ana water aduthukala ...and motor sudu aguthu enna problem nu plz reply pannunga brother....

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 3 года назад

    மதிப்பிற்குரிய நண்பரே எமது மதியம் வணக்கங்கள் பல வாழ்க வளமுடன் எமக்கு ஒரு சந்தேகம் வந்தது என்னவென்றால் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இதைத் தாண்டி பிரச்சினை வருகிறது அது நீங்கள் சொல்வது போல out Line butevalue and inmpulte butevalue இரண்டு மற்றும் வெளியே எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் ஊற்றி தான் மோட்டார் போட்டு தண்ணீர் வருகிறது கெப்பாசிட்டர் கோட நல்லாத்தான் இருக்கும் இதற்கு மோட்டார் காயில் பலவீனமான இருக்கும் என்று சோதனை செய்து பார்த்தால் அது நல்லாத்தான் இருக்கிறது இதற்கு என்ன தீர்வு நண்பரே இந்த சந்தேகம் ரொம்ப நாளாக உள்ளது இதைப்பற்றி நீங்கள் வீடியோ எடுத்து போட்டுள்ளீர்கள் அது தான் உங்களிடம் கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறது ஏனெனில் நான் இந்த வேளை தான் செய்கின்றேன் இது மட்டும் அல்ல பல வகையான இடங்களில் பல சந்தர்ப்பங்களில் கேள்விகள் உள்ளன தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நன்றி வணக்கம் நண்பரே

  • @muchmuhh8584
    @muchmuhh8584 4 года назад

    சூப்பர்👌👌👌

  • @sivadme9534
    @sivadme9534 4 года назад

    Super 💓

  • @azharudeenazhar444
    @azharudeenazhar444 4 года назад

    Motor odudhu aana tank la thani romba slowa erudhu for example oru 3 sec Kita thani fasta tank la oothudhu aprm oru one sec stop aagudhu thirumba 3 sec knjm fasta vardhu thirumba stp aaidudhu idhku ena solution nariya dhadava plumbers pathutanga valve Elam change pananga aana thirumba sme prblma irku.. idhku motor change Pana nalarkuma...

  • @iswaryalakshmi1249
    @iswaryalakshmi1249 Год назад

    Anna motor pottathum pugainthu vittathu athu enna problem

  • @gokulraj7064
    @gokulraj7064 2 года назад

    Jam epdi clear panitrathu bro

  • @prabhakaran3223
    @prabhakaran3223 4 года назад

    Good super

  • @OMG-yh9zv
    @OMG-yh9zv 2 года назад

    Motor sound different and no water. Please confirm the problem

  • @arshatvlogs5685
    @arshatvlogs5685 4 года назад

    Mass machiii

  • @rajaselvakumard9474
    @rajaselvakumard9474 3 года назад

    வணக்கம் சார் எங்க மோட்டார்ல ஒரு பக்கெட் தண்ணி ஊத்துனா தான் தண்ணி வருது பிளம்பர் வந்து புட் வால்வு போய்விட்டது என்று புதியது மாற்றி விட்டாரு மறுநாளிலிருந்து திரும்ப அதே மாதிரி ஒரு பக்கெட் ஊற்றினாள் தான் தண்ணி வருது எங்கேயுமே வாட்டர் லீக்கேஜ் இல்லை ஆனால் மோட்டு ஓடும்போது மோட்டார் அங்கங்கு மாற்றப்பட்டிருக்கும் அந்த அந்த ஜாயின்ட் இருக்கிற இடங்களில் காற்று அதிகமாக வெளியேறுகிறது இதனால் எதாவது பிரச்சினைகள் இருக்குமா?

    • @ebenezerr1409
      @ebenezerr1409 2 года назад

      Air varuthunala water fill pannanum

  • @ragulr.s1206
    @ragulr.s1206 4 года назад

    super

  • @kishorepavithra536
    @kishorepavithra536 3 года назад

    Sir submersible motor pottu one year use pannamal erukalama apaadi erunthal enna aagum sir please reply pannunga sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      Sorry for the late reply
      உங்கள் ஸ்டார்ட்டரை ஆன் செய்யும்ஸமுன் வோல்ட்டேஜ் கவனிங்க
      ஸ்டார்ட்டர் ஆன் செய்து ஆம்ஸ் பாருங்கள்
      நார்மல் ஆம்ஸ் எனில் மோட்டார் சரியாக உள்ளது என அர்த்தம் தொடர்ந்து இயக்கலாம்
      ஒருவேளை அதிகமான ஆம்ஸ் எடுத்தால் ரோட்டார் லாக் என அர்த்தம்
      வேறு வழி இல்லை உங்கள் டெக்னீசியனை அழைத்து மோட்டாரை வெளியே எடுத்து ரோட்டாரை மேனுவலாக சுழற்றி பிரீ செய்து மேலேயே வைத்து இயக்கி செக் செய்து மீண்டும் போரில் இறக்கி ஓட விடுங்கள்

  • @vishnukannans1102
    @vishnukannans1102 3 года назад +1

    sir,5hp moter on panna starter directa 90 degere ku poiruthu
    enna problema irukum sir?

  • @appuappu-ju6zh
    @appuappu-ju6zh 2 года назад

    Sir 400feet bore well la 3hp monobloc motor use panalama water varumma

  • @mrenganathanmrenganathan8101
    @mrenganathanmrenganathan8101 4 года назад

    Footvalve to motor joint part hose air tight pannidalam..connection vasar la yaethachum technical fault varuma

  • @logeswarih9809
    @logeswarih9809 3 года назад

    Super bro

  • @mankandank1541
    @mankandank1541 4 года назад +1

    தண்ணீர் குறைவாக வருகிறது கிணற்றில் மோட்டாரை இறக்கிய பின்.
    ஆனால் மேலே வைத்து ஆய்வு செய்யும் போது சரியாக ‌வருகிறது.
    எவ்வாறு சரி செய்வது?
    மோட்டார் ‌1 hp
    Depth 50 feet

  • @user-wi2uq8ys2z
    @user-wi2uq8ys2z 2 года назад

    Motor sound variation சத்தம் குறைவு கூடு து ..which problem

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад +1

      1.Voltage variation
      2.bearing problem
      3.coil weak
      இதில் ஏதேனும் இருக்கலாம்
      நீங்கள் ஒரு டெக்னீசியனை அணுகுவது நல்லது ஏனெனில் இதன் அடுத்த கட்டமாக முடிவை பெறும்

  • @SuperStar-ww1lx
    @SuperStar-ww1lx 4 года назад +1

    Hello sir enka veetla motor ooduthu sana thani varala

  • @nageswaranlutharsanan4606
    @nageswaranlutharsanan4606 3 года назад +10

    மோட்டர் heat ஆகுது பிறகு மோட்டர் நிக்குது பிறகு வேலை செய்து ஏன்

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U 3 года назад +1

      Rewinding shop ku kondu ponga,,,,motor ku ulla oru copper thaayaththu irrukum atha remove panni direct ahh line eduthu tharauvaanga....athuku aprom antha problem irrukaathu

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад +2

      வைண்டிங் ஓவர்ஹீட் காரணமாக எரிந்து போகாது தவிர்க்க பாதூகாப்புக்காக Temperature relay பொருத்தப்பட்டு இருக்கும் அதனை எடுத்து விட்டால் ஓவர் வெப்பம் காரணமாக மோட்டார் எரிந்து போய்விடும்

    • @thirumalaisamyg3003
      @thirumalaisamyg3003 2 года назад

      @@ElectricalExpressTamil மோட்டார் ஏன் கீட் ஆக்குகிறது

    • @dharmarajank5160
      @dharmarajank5160 Год назад

      Voltage check pannunga low voltage vanthalum motor odathu amps rate kuda edukum motor head agum

  • @mpkachievers2782
    @mpkachievers2782 4 года назад

    Intha motor bore pakathalathaaa set pananumaaa... Illa nama pipe length kuduthuu 30m distance vituu panalamaa...

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      பக்கத்தில் இருந்தால் தான் சிறப்பாக செயல்படும் 30meter வாய்ப்பு இல்லை சகோ

    • @mpkachievers2782
      @mpkachievers2782 4 года назад

      மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன

    • @mpkachievers2782
      @mpkachievers2782 4 года назад

      பக்கம் என்றால் எவ்வளவு மீட்டர் தொலைவில் அமைக்கலாம் 13 meter இருக்கலாமா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      Vertical 7 Meter horizontal 3 meters
      If your bore water level at 20 feet

  • @happyteam4114
    @happyteam4114 4 года назад

    Water seal nalla irukku aana water leak aguthu Vera water seal change pananuma 0.5HP centrifugal motor

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 года назад

    மோட்டாரின் வீல் டைட்டாக உள்ளது...சிறிது நேரம் ஓடியபின் நின்றுவிடுகிறது..மீண்டும் சுற்றிவிட்டால்தான் ஓடுகிறது....டைட்டாக உள்ளது..என்ன செய்வது?

  • @meenasamayal
    @meenasamayal 3 года назад

    என்னுடைய மோட்டார் குழாய் தண்ணீரில் செட் செய்து உள்ளது . மோட்டார் ஓடுகிறது ஆனால் தண்ணீர் வரவில்லை என்ன காரணம் எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கள்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      இம்பல்லர் பிரச்சினை இருக்கலாம் லீக் செய்யச்சொல்லுங்கள்

  • @Nobita__187
    @Nobita__187 10 месяцев назад

    Bro
    My home motor switch pottal suthamatukudhubstuck aahi iruku but kambu ethachi vachi thalli vittal suthuthu. What solution for this? 🤔😢 Oil oothalama
    Pls anyone can reply

  • @jackulinej3824
    @jackulinej3824 3 года назад +1

    5 hp diesel motor , இதே பிரச்சனை ? தண்ணீர் ஊத்தி அடிக்க வேண்டிய நிலை / இதற்கு தீர்வு என்ன ?

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 2 года назад

      செக்வால்வு அல்லது புட்வால்வு லெதர் மாற்றவும்

  • @tamilarasan4071
    @tamilarasan4071 4 года назад

    Sir, enga veetla single phase water pump irukku.... innikku morning motor ah ON Pannumpothu motor side la irundhu smoke vandhuchu.... appram spark vandhu veetla fuse pochu.....idhai eppadi sari pannanum sir......?

  • @HariHaran-io5fg
    @HariHaran-io5fg 3 года назад

    Anna motor fan suthivita mattum motor run aaguthu Anna enna pannalam

  • @DarkdellfreefireYoutubechannel
    @DarkdellfreefireYoutubechannel 2 года назад

    ஐய்யா , எங்கள் வீட்டு மோட்டாரும் நன்றாக ஒடுகிறது , ஆனாலும் தண்ணீர் வரவில்லை, Water zeal , oaring , impeller, foot valve ஆகியவையும் மாற்றிவிட்டோம் என்ன காரணம்....
    உடன் பதில் வேண்டும் ஐயா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад

      வாட்டர் லெவல் செக் செய்யுங்கள் 24 அடிக்கு கீழ் எனில் பம்ப் தண்ணீர் எடுக்காது

    • @DarkdellfreefireYoutubechannel
      @DarkdellfreefireYoutubechannel 2 года назад

      @@ElectricalExpressTamil 6 அடி தொட்டி தண்ணீர்ரை இலுக்கவில்லை ..

    • @DarkdellfreefireYoutubechannel
      @DarkdellfreefireYoutubechannel 2 года назад

      @@ElectricalExpressTamil Ugga whatsapp number tahruviggala

  • @karthikraja1426
    @karthikraja1426 4 года назад

    சார் தொட்டில இருந்து தண்ணீ எடுத்தா தண்ணி வருது ஆனா குடி தண்ணி குழாயில் சொருகி மோட்டார் போட்டா தண்ணி இலுக்க மாடிது என்ன காரணம்

  • @mechsathya08
    @mechsathya08 2 года назад

    Saradas bag paatha Trichy ya than erukanum😊

  • @naseersa1691
    @naseersa1691 3 года назад

    ANNA naanga puthusa bore poattaom Anna 2 HP motor Anna first one month nalla water vanthuchu Anna ippa thanni slow ah varudhu enna reason Anna konjam sollunga Anna

  • @All_is_well1211
    @All_is_well1211 4 года назад

    Sir Tidirnu motor sound different ah iruku kinaru la irundhu tanni varala

  • @geeyess3085
    @geeyess3085 Год назад

    tank pogumpody pressure kammiya iruku

  • @jothijothi1200
    @jothijothi1200 3 года назад

    Motter podda sound athigama varuthu but thanni varala main la karant romba athigama oduthu

  • @annaduraimurugesan9409
    @annaduraimurugesan9409 4 года назад

    Presure pump patri sollunga sir

  • @monkmathew4985
    @monkmathew4985 4 года назад +1

    Anna entha ooru na nenga

  • @amazingseience4697
    @amazingseience4697 3 года назад

    Sir motor running but water not flowing what reason airlock valve not water please explain sir

  • @gogulnath.m9119
    @gogulnath.m9119 4 года назад

    அண்ணா மோட்டற் ல தண்ணீ வருது ஆண ரொம்ப சீரா வருது அதுக்கு ஒரு வழி சொல்லுங்க.... ஐயா.....
    நன்றி
    Please replay pannunga ....

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      இப்போ கோடையில் நீர்மட்டம் குறைந்து போய்டும் சகோ
      நிற்காமல் வந்தாலே சந்தோசம்தான்.

  • @newidea1201
    @newidea1201 3 года назад

    Pump la soil fill precipitate aaki irukuma

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      அப்படி ஆகாது நண்பா லீக்கேஜ் இருக்கலாம்

  • @deebavelan2831
    @deebavelan2831 4 года назад

    வணக்கம் சார், 1hp மோட்டார்க்கு section pipe 3/4 போடலாமா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      மோட்டார் இன்லைன் என்ன உண்டோ அதே சைஸ் போடுங்க சகோ

    • @aakashaakash4559
      @aakashaakash4559 3 года назад

      Hmm podalam

  • @sivadme9534
    @sivadme9534 4 года назад

    Single phase motor capacitor connection video uploaded please

  • @rajendirandharani
    @rajendirandharani 3 года назад

    Motor running time la irukku podhu sudden off aagudhu after 10minits on aaguthu automatic ah why sollunga anna

  • @elangok7315
    @elangok7315 Год назад

    உங்கள் முறைப்படி வேலை செய்கிறேன் தெளிவாக உள்ளது வேலை ..கூட ஒரு நபரை வைத்து பைப்பை தூக்கி இருக்கலாம் ஏன் கஸ்டம்

  • @velusamya2292
    @velusamya2292 3 года назад

    இருபத்தைந்து அடியில் எப்படி போரில் தண்ணீர் வருகிறது.

  • @ajayajay1886
    @ajayajay1886 4 года назад

    👌

  • @vanakumar9648
    @vanakumar9648 3 года назад

    ஐயா சுகுணா மோட்டார் 1HP மோட்டார் ஒடியும் தண்ணீர் வரவில்லை

  • @ganesanvadivel9116
    @ganesanvadivel9116 4 года назад

    Anna motor not running but humming sounds produced why problem?

  • @prabakaran232
    @prabakaran232 4 года назад

    அண்ணா எனது 2hp மோட்டார் தண்ணீர் வருகிறது ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீர் கம்மியாக வந்து வெறும் மோட்டார் அக ஓடுது என்ன தீர்வு சொல்லுங்கள்

    • @ykpelectricals3225
      @ykpelectricals3225 4 года назад

      போர் ஊத வேண்டும் இல்லை யென்றால் மண் சரிவு காரணமாக ஊற்று(heild) குறைவாக இருக்கும் என்ன மோட்டார்

  • @mjayachandran5019
    @mjayachandran5019 3 года назад

    வணக்கம், நீங்கள் வேலை செய்யும் பொழுது ஒரு சாக்கு விரித்து போட்டு செய்தால் நன்றாக இருக்கும்

  • @karuppusamyg3976
    @karuppusamyg3976 3 года назад

    Ok

  • @animeanime450
    @animeanime450 2 года назад +3

    2 hp mono block எத்தனை அடி வரை பைப் போரில் இறக்கலாம்

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 2 года назад

      எல்லா மோனாபிளாக்கும் (எத்தனை hp இருந்தாலும்) 9.8 மீட்டர் வரை மட்டுமே வேலை செய்யும்

    • @animeanime450
      @animeanime450 2 года назад

      @@vasudevanmuthaiyyan2912 அப்படியா நான் அதிக ஆழம் வரை இழுக்கும் என நினைத்தேன்

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 4 года назад

    அய்யா என்ன வகை மோட்டார் இருக்கு
    அதை எதற்கெல்லாம் பயன் படுதவேண்டும் ஒரு காணொளி போடுங்க. காத்திருக்கிறேன்

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 4 года назад

    Sir PVC foot valve life Varuna?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      நண்பரே ஒரு காலத்தில் GI பைப்புதான் நாம பயன்படுத்தினோம்
      இப்ப எப்படி?
      அதேமாதிரி PVC foot valve life வரும்

  • @RanjithMythilyscouple
    @RanjithMythilyscouple 4 года назад

    அண்ணா எங்க மோட்டார் தண்ணி ஏறும் இடத்துல இருந்து சவுண்ட வருதுங்க

  • @Maniekandan.M
    @Maniekandan.M 3 года назад

    Water slow split
    Please help

  • @christoferzipran
    @christoferzipran 4 года назад

    Sir Motor la fan suththa maatenguthu Sir romba tight ahe irukku