பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் சார்.குரு பார்வை கோடி நன்மை. குரு தனது எதிரணியின் சுக்ரன் புதன் சனி லக்கினத்துக்கு நல்லதை செய்ய மாட்டார் .என்று குறிப்பிடுவது உண்டு. மேலும் குரு பாதகாதிபதியாக மாரகாதிபதியாக அஷ்டமாதிபதியாக 3 6 12 க்குரியவராக இருந்து பார்க்கும் பார்வை நல்ல பலன் தருமா அல்லது தீய பலன் தருமா சார். குரு தனித்து நின்ற இடம் பாழ் எந்தவித நிலையில் என்பதற்கு விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.
எனக்கு கரு 9ஆம் வீட்டில் ஆயல்யம் 1ல் 18.57டிகிரியில் உச்சம். சூரியன் அதே வீட்டில் 22.41ல் அமர்வு. அதேவீட்டில் செவ்வாய் நீச்சம் சனி துலாத்தில் விசாக நட்சத்திரத்தில் உச்சம் . இப்போது குரு சூரியனில் அஸ்தங்கம் ஆகி உள்ளதாக எடுத்துக் கொள்ளாமா. சனி பகவான் நீச்ச செவ்வாயின் பார்வையை வாங்கி குருவை பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாமா. சனி விசாகத்தின் காலில் அமர்ந்துள்ளார். எனக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. எனக்கு குரு தசை எப்படி இருக்கும்.
நன்றிங்க
Arumaiyana pathivu. By Avadi PURUSHOTHAMAN SUN IN. ASTHAMANA PARVAI IN NILAI VILLAKKAVUM PLS.
Sir sacchin thendulkkar Guru makaratthil neejam avar kodeeshvarar avar criket kadavul avare patri oru video podunka sir please
Super sir arumaiyana pathivu sir
navaamsam pathi solunga sir
I want to meet you once iam AshoKumar Thangavel from Coimbatore
Good
🙏
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Guruvukku 159 parvai 3.7.11 parvai 2.6.10 parvai 4.8.12 idankalil parvai illa
வணக்கம் சார்.குரு பார்வை கோடி நன்மை. குரு தனது எதிரணியின் சுக்ரன் புதன் சனி லக்கினத்துக்கு
நல்லதை செய்ய மாட்டார் .என்று குறிப்பிடுவது உண்டு. மேலும் குரு பாதகாதிபதியாக
மாரகாதிபதியாக அஷ்டமாதிபதியாக 3 6 12 க்குரியவராக இருந்து பார்க்கும் பார்வை நல்ல பலன்
தருமா அல்லது தீய பலன் தருமா சார்.
குரு தனித்து நின்ற இடம் பாழ் எந்தவித நிலையில் என்பதற்கு விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.
Vakram will be taken as bangam
எனக்கு கரு 9ஆம் வீட்டில் ஆயல்யம் 1ல் 18.57டிகிரியில் உச்சம். சூரியன் அதே வீட்டில் 22.41ல் அமர்வு. அதேவீட்டில் செவ்வாய் நீச்சம் சனி துலாத்தில் விசாக நட்சத்திரத்தில் உச்சம் . இப்போது குரு சூரியனில் அஸ்தங்கம் ஆகி உள்ளதாக எடுத்துக் கொள்ளாமா. சனி பகவான் நீச்ச செவ்வாயின் பார்வையை வாங்கி குருவை பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாமா. சனி விசாகத்தின் காலில் அமர்ந்துள்ளார். எனக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. எனக்கு குரு தசை எப்படி இருக்கும்.
மகரத்தில் குரு29:51:15 பாகையில்
உள்ளது இதன் பார்வை மகரத்திலிருந்தா கும்பத்திலிருந்தா