"அப்படியே ஏற்பேன்.. அதான் காதல்" - அம்பானி மருமகளின் மறுபக்கம்..ஏழை சிரிப்பில் இறைவனை கண்ட ராதிகா..!
HTML-код
- Опубликовано: 29 фев 2024
- #radhikamerchant #anantambani #anantambaniwedding
"அப்படியே ஏற்பேன்.. அதான் காதல்" - அம்பானி மருமகளின் மறுபக்கம்.. ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட ராதிகா..!
Uploaded On 02.03.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சீங்கன்னா பெட்ரோல் வேலையை குறைக்க பார்ப்போம்😂😂😂😂😂😂
, இரண்டு பேரும் சந்தோஷம்மாக நீண்ட காலம் வாழ வேண்டும் ❤
Zp
நீண்ட ஆயுளோடு பேரும் புகழோடு இறைவன் அருளோடு நீடுழி வாழ திருமண வாழ்த்துக்கள் ⭐❤❤
குணம் ஓன்றுதான் என்றும், நிரந்தரம்.. 👌👌
Hahaha
இருவரும் எப்பொழுதும் சந்தோசமா வாழட்டும்
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், இந்தப் புகழ்ச்சிக்கு நீங்கள் எவ்வளவு வாங்கினீர்கள், அரசியல் புகழ்ச்சிக்கும் மேலாக கிடைத்திருக்குமே
Something calm ,peace, mercy ,humanity in her face and smile of radhika...congratualations couple
நல்ல இடத்தில் தான் நல்லது சேரும்
May The GOD Bless this cute couple .Our Best wishes to them.
எங்களுக்கும் இவளோ பணம் இருந்தா நாங்களும் இந்த மாதிரி செய்வோம்..என்ன பண்றது பணம் தான் இல்லை
ORU PLAN YENKIITA IRUKU. ANTHA PLAN WORKOUT AACHUNA NAMBA NENAIKURA MARRI LIFE LA VAZHALAM....... TARGET ROYAL MINT OF SPAIN
😂😂😂@@UZUMAKI.ITACHI.713
@@UZUMAKI.ITACHI.713😅😅😂😂
😂😂😂 nanu tan
She is looking like katchi sera samyuktha
பணமே உனது மகிமையை கண்டு வியக்கிறேன்.பணமே உன்னை மதிக்கிறேன்.உன்னை பணிவோடு வணங்குகி றேன்.பணமே என்னிடம் வாருங்கள் 🙏🙏🙏🙏🙏
😂❤❤❤
😂😂😂
Apdi patha Ambani kudumbathula yaarukkume kalyanam aagadhu pa...India la avara match panna yaaru irukka?
மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
Congrats to the couple God bless🙏.
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.❤
God bless both🎉❤
What a smile 😊😊
Congratulations both 🎉👏👏
Great family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations 🎉
எல்லாம் காசு தான். அந்த பையன் ஏழையாக இருந்தால் இப்போது கதை வேறு மாதிரி இருந்து இருக்கும்..
Yethachum pesanum nu pesathinga...avanga onnum pichai eduthu ila avangalum rich thaan
Neenga venum na pichaikaran ah poi kalyanam panikonga
பிச்சை எடுத்தால் உனக்கு ஆனந்தம். அந்த பணம் உன்னிடம் இருந்தால் எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டு பிச்சை எடுக்க சென்று விடுவாய். யார் யாருக்கு எதை கொடுப்பான், எதை எடுப்பான், காலநிர்னயம் இதையெல்லாம் தீர்மானித்து வழங்குபவன் இறைவன்.
💯💯
Ithuku per than vayitherichal 😅
வந்துருவீங்களே இந்த டயலாக்க தூக்கீட்டு
வாழ்த்துக்கள்
God bless you dear
TA TA ❤
சூப்பர் சிறப்பான வரவேற்பு
Vazhga valamudan❤
True love ah comedy😂 pannathanga.. money is always ultimate.
God bless this family ❤️❤️❤️❤️❤️
GOD BLESS YOU COUPLE'S
God bless you 🙏
God bless you both
God bless you ma. I like u so much ma. Happy wedded life
Congrats to the couple 💐💐
இப்போ எதுக்கு இவளவு details சொல்றிங்க
அம்பானி மகன் என்பதனால் ah
God blessed dear
Kasey thaan kadavulappa.... Kadavulukkum athu theriyumappa..
Vazgha valamudan🎉🎉🎉❤❤
வாழ்க வளமுடன் நலமுடன்
❤ superb
God bless you 💓 all
Sir mam , GOD bless u
Ippadiyum manitharkal innum intha ulagil irunthu kondu than irukkirarkal than ennakku Roomba happiya irukku ❤❤❤❤❤ happy marriage life Rathika Ananth ambany good bless you ❤❤
Please help poor needed people all dear ones first please believe accept only true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu
Valthukkal
❤
Happy married life 💐
Masha Allah ❤
My best wishes.
👍 the best 😢 Ambani 👍
The credit goes to their parents, whether we are rich or poor, the discipline and hospitality we teaches to our children is very important and a toughest responsibility.
100..-/-yes
Nice
Happy wedding life
Congratulations 🎉🎉🎉
குணத்தால் தான் பிறப்பு என்று புரிகிறது 🙂🌼
Idk why this couple is praised so much????? Even the eldest son got married with no Chaos and that girl also very sweet. And indha couple function vidha vidhamai one yr ah nadakudhu
Exactly 💯 neraya videos la paarunga ivalukku dhaan andha Ambani wife imp kudukkum but andha ponnum humble dhaan..
Super
un vaai un uruttu!
this dialogue is valid, if she married a middle class or a level below her!
Avanga chinna vayasu friends nga.
@@madhubala7975 sirappu!
Love panringala?!
Beautiful girl in whole family
நூறாண்டு காலம் வாழ்க ❤❤❤
Congratulations
❤❤❤❤
Very rare girl ❤❤
Money can make anything.
Kandipa
Love is not for poor people 😅😅😅😅 it may hurts but true... Not even is like that but many girls @boys are same money make love nowadays
பணம் வச்சிகிட்டு சில நாள் அலப்பறை யாரு வேணாலும் பண்ணலாம். அகம் அழகா னு போக போக தான் தெரியும்!😌
Vairu eriyuthu pola unkalukku
@@mathivanan9471 இது நிஜ வாழ்க்கை நிலவரம்! 😌. எங்கயோ நடக்குற நிகழ்வு என் மனதில் தாக்கம் ஏற்படுத்தாது! ஆனால் மிகைப்படுத்தி கூறும் போது உன்னை மாதிரி சிறு பிள்ளைகள் நிஜ வாழ்க்கையில் அதை அப்படியே நம்பி ஏமாறும் போது, அதை என்னை மாதிரி ஆட்கள் பார்க்கும் போது சற்று வருத்தமாக இருக்கும்!😌
@@mathivanan9471 உனக்கு பண்ணுன செய்தியை ரிப்போர்ட் பண்ணது யாரு? 😜
Ananth nalla manidhar dhan.
@@madhubala7975 .. Comment panna ar kitta ketten thala
❤❤ Jai.....
True …she seems to be a very good person
Money is always ultimate ava kunda iruthalum kasu iruthathu olliya irutha apvum kasu iruthuthu 🤧. Athu puriyama pesuriiga sari ithuvey oru middle class paiyan ivana mari same character la irutha iva accept pannipala🙄. Kundu a iruthalum olliya iruthalum money iruku atha first understand pannuga udaney true love nu thookitu varathiga love a iruthalum frd a iruthalum avagala pudicha ethavathu onnu partner nu irukanum athu money a irukalam character a irukalam ila physical appear a irukalam. Enna ethir parupum ilama irupatha namma parents and brother sister than mathavagaluku namma venum na avagalaku pudicha onnu namma kitta irukanum ilana yara iruthalam vittutu poiruvaga 👍
டேய் அது அவங்க வாழ்க்கை எப்டியோ select பண்ணிபாங்க...
இப்படி பண்ணு அப்டி பண்ணு நு நீ சொல்ல கூடாது
Daiii Boomer 😂@@vaazhgavalamudan3531
Yup true
I'm hungry too
மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் வாழ்க 🎉
😮
Adengapppppa
வாழ்க வளத்துடண் செல்லம்
She looking gorgeous 😍
SKELETON SHE
வாழ்த்துக்கள்👍
போங்கடி எங்க பசங்க பெண்ணும் இந்த வாய்ப்பு இருந்தால் இதை விட சிறப்பாக செயல்பட்டு இருப்போம்
Naagoor biriyani ulunthoor pettai naaiku thaan kidaikanumnu iruntha athu yaaraala thadukka mudiyum
இப்படி பொறாமை படாத உன் வாழ்க்கை எதுவோ அத மட்டும் பாரு
Wedding on March 1
For those who say I will be like this if I’ve soo much money! Pls see how both Radhika and Anant get blessings and take even some money given by those ladies and pray them. Can u think of such scenes in TN politicians marriage or rich guys marriage ? Forget giving or touching them, will they be allowed to even go near to them!
Ithu enna atisayam ah ?
Whatever TATA JI is always GOAT
எல்லாம் பணத்தின் செயல்..
Ethuuuuuu
❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏
Sutha moodu pavada
100ஆண்டுகள்வாழ்வேண்டும்
அம்பாணி மகனாச்சே நான் கூட தான் அப்படியே ஏற்பேன் எனக்கொரு chance குடுக்க சொல்லுங்க?
உடம்ப குறைக்க சொன்னா போடி ன்னுட்டு போயிருவார் ராதிகாவ அவக்கு வேற வழியே இல்ல இவ மூடிட்டு இப்பிடித்தான் ஏத்துக்கணும் ..
இதுல headline வேற 🤦🏻♀️ அப்படியே ஏத்துக்கிறாவாம் னு… ஏங்க video பார்திட்டு இருக்கிற உங்ககிட்ட ஆனந்த் propose பண்ணினா நீங்க NO வா சொல்லுவீங்க?? 🤦🏻♀️
அப்பிடியே ஏத்துக்க மாட்டீங்க?
பணம் இருந்தா பண்ணிய கூட கல்யாணம் செய்வாளுங்க.
😂😂😂😂
Congratulations 🎉🎉🎉❤
Money
Money money
Santhosama vazhanum❤❤❤❤
Idhuve Tamil Nadu ippadi iruntha oru poover family ulla vidamattinga
Money Money 💰
Wish you happy and prosperous married life Anand & Radika
Unfortunately anand too obese for reason,he taken medicine for his born ailments.
After few years his hard physical train and food control,gets slim,than after again the medicine will be reason.
This is drug used for life save.
Some steroids medicine may have created side effects.
Anand caused for only,
So god may kind you,
No one wish to deteriorate the health.
It all about side effects of life saving drug.
Intha mathiri urutu Vella naanga neraya pathurukom.intha news kara payalga vera koluthipodavendiyathu.yen middle class or yelaiya parthu kalyanam pannalame
Money and money combination, thats the reality
❤❤❤
She's looking like samyukta viswanathan (katchi sera)
Yes I too thought that
Money can do anything
யார்தெரியவில்லைஇத்தனைநாளாகிபேரலிமருத்துவர்சரண்யாஎன்றுபெயரில்யாரும்தெரடர்ந்துபெரய்செய்திவருகிறதுகாலையில்சரியாசாயங்காலம்எங்கள்ஜமின்இழப்புஅதிகம்பாதிப்புஅதிகம்சிலர்சரியாஇதுவரையாரும்மரூத்துவர்சரண்யாகிடையாதுபாக்கிராஜ்மகள்சரண்யாஇறந்ததுதான்சரியாசரண்யாபெரன்வண்ணன்சரண்யாமேரகன்தெரியும்குடிபேரதைதெரடர்ந்துஓருசிலநபர்9மாதம்6மாதம்இதுயைமாதிரிதெரடர்ந்துவருகிறது539pm821pm921pm942pm532pm835pmஎன்றுநடவடிக்கைஎடுக்கனும்எப்படியாரும்சரண்யாசமுதாயத்தில்கிடையாதுசரியாஅரசாங்கம்நடவடிக்கைஎடுக்கனும்சரியா
Money is untimale always
தி மு க mla மருமகளுக்கு இந்த வீடியோ வ காட்டுங்க திருந்துவாலானு பாக்கலாம்
இந்தியாவை ஆளும் குடும்பங்களில் ஒன்று.