Coimbatore DMK Mupperum Vizha - Thol Thirumavalavan Mass Speech infront of cm stalin |Annamalai |BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • Coimbatore DMK Mupperum Vizha - Thol Thirumavalavan Mass Speech infront of cm stalin | Annamalai |BJP | Neerthirai
    #thirumavalavan #cmstalin #annamalai #dmk #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 716

  • @santhakumarstevesteve5673
    @santhakumarstevesteve5673 3 месяца назад +70

    A neutral leader....straight forward....good speech

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 месяца назад +7

      😂அரசியல் சுயநலவாதி கொள்கை அற்ற அரசியல் வாதி.....வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு கொலை மற்றும் கொள்ளை கூட்டத்திடம் கூடி அரசியல் செய்யும் ஒரு நபர்......😂😂😂

    • @rajanto2114
      @rajanto2114 3 месяца назад

      ​@@tamilpechuchannel2015neethada athu yellam seira atha solra...jathi veri pudicha manitha neyame illatha mirugam ni...☝️☝️☝️😠😠😠😠 Thol Thirumba oru kurupitta jathi thalaivar illada...avar India arasiyalil miga periya Alumai da avaru... manitha neyamum ulla nalla manithar...avara pathi thappa pesatha...☝️😠😠

  • @VigneshVignesh-tm9nj
    @VigneshVignesh-tm9nj 3 месяца назад +158

    ✒️ தமிழ்நாட்டில் இப்படி ஒரு தலைவரா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறார் டாக்டர் திருமாவளவன் அவர்கள் 💙❤

  • @santhakumarstevesteve5673
    @santhakumarstevesteve5673 3 месяца назад +85

    No caste...No religion....democracy will be strengthened

    • @madhanmaddy3365
      @madhanmaddy3365 3 месяца назад

      Dr.Thol Thiruma Stalin ikku nalla sompu Thukkurar Valthukkal.Nangal ummel vaitha nambikkai poi yaki vittathu.

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 3 месяца назад +14

    மாபெரும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே... வாழ்த்துக்கள்🎉 💐💙♥️🥰👍🔥🔥🔥

    • @reppeettu3151
      @reppeettu3151 3 месяца назад

      திருமா ஒரு திமுக அடிமை.
      தலித் மக்களை திமுகவின் அடிமையாக ஆக்கியவன்.

  • @murugaperumalparamasivan468
    @murugaperumalparamasivan468 3 месяца назад +84

    தலைவர் திருமாவளவன் அவர்கள் மிகவும் சிறப்பான ஆளுமை. நீங்கள் தமிழ் சமூகத்தின் காலத்தின் தேவை.

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 3 месяца назад +1

      பாஜக விற்கு பசுமாடு பாகிஸ்தான் பக்கத்து நாடு ஜெய் சிரி ராம் பாரத மாதா ஜே அரசியல் அண்ணன் திருமாவுக்கு பார்ப்னியம் எதிர்ப்போம் சனாதனம்எதிர்ப்போம் இதுதான் அரசியல்ப் மொத்தத்தில் ஆரிய மும் திராவிடமும் ஒன்று தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 3 месяца назад +1

      இவனா இந்த நாயா😂😂😂😂😂😂

  • @rajarammaduraimuthu9364
    @rajarammaduraimuthu9364 3 месяца назад +45

    தமிழ் நாட்டின் ஒப்பற்ற தலைவர் திருமா அவர்கள் இன்று தமிழ் நாட்டில் தலித் மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கு காரணமானவர் வாழ்க வளமுடன்.

    • @கோ.காசிவிசுவநாதன்
      @கோ.காசிவிசுவநாதன் 3 месяца назад

      மற்ற சாதிகளை வன்மத்துடன்
      நடத்த தன் சாதிக்கு சொல்லிக்கொடுக்கும்
      வெறியர்.

    • @KuppusamyKuppusamy0786
      @KuppusamyKuppusamy0786 3 месяца назад

      அட ஒத்த தேவிடியா புள்ள நீ எல்லாம் ஒரு மனுஷனா

  • @sikkandar6685
    @sikkandar6685 3 месяца назад +63

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறுத்தைகள் போல சீறி பாய்கிறது கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகளால் ஆர்ப்பரிக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 3 месяца назад +3

    அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன் அவர்கள் என்றும் அவர் வழியில் பயனிப்போம் கற்பி 💯ஒன்றுசேர்🫂 புரட்சிசெய் 💙❤️🙏

  • @santhakumarstevesteve5673
    @santhakumarstevesteve5673 3 месяца назад +39

    Super speech....no compromise

  • @lappachiabdulmahamood691
    @lappachiabdulmahamood691 3 месяца назад +79

    மரியாதைக்குரிய தொல் திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 месяца назад +9

    வீறு கொண்டு அமைந்த சிறந்த உரை.
    இந்த கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் நலனுக்கேம் என்றென்றைக்கும் தொடர் வேண்டும்.

    • @siruvanimurugan8732
      @siruvanimurugan8732 3 месяца назад

      Wait

    • @reppeettu3151
      @reppeettu3151 3 месяца назад

      என்ன வீறு 😂
      போயி திமுகவின் காலை நக்கியது😂

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v 3 месяца назад +31

    Excellent speech 🎉❤🎉❤🎉❤🎉

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 3 месяца назад +31

    வாழ்க வாழ்க பல்லாண்டு எழுச்சி தமிழர் டாக்டர்.தொல்.திருமா.
    அவர்கள்.வாழ்க வாழ்க
    நம் தமிழ் நாட்டுமுதல்வர்.ஜெய்பீம்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 3 месяца назад +60

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @vickymech6414
    @vickymech6414 3 месяца назад +13

    திராவிடம் என்று ஒன்றினைத்து, நாம் ஒன்றினையாமல் ஒட்டுக்காக பிரிக்கும் தளபதி அவர்கள்

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 3 месяца назад

      நக்கிமக்கு

  • @lappachiabdulmahamood691
    @lappachiabdulmahamood691 3 месяца назад +121

    தொல் திருமாவளவன் அவர்கள் சோனியா காந்தியின் ராகுல் காந்தி அழைத்து மிகப்பெரிய விழா ஒன்றை நடத்த வேண்டும் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது

    • @கோ.காசிவிசுவநாதன்
      @கோ.காசிவிசுவநாதன் 3 месяца назад

      எதுக்கு மீதம் இருக்கும் தமிழர்களை கொல்வதற்கா.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 месяца назад +5

      😂😂😂 த்து கருமம்

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 3 месяца назад +4

      எதற்காக மிகப்பெரிய விழா நடத்த வேண்டும்.? இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததற்காகவா

    • @aarthysangeeth9424
      @aarthysangeeth9424 3 месяца назад +1

      Thozhile athaane

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 3 месяца назад

      @@Rajesh-mo5wv அருமை நண்பரே உங்கள் தரமான கேள்விகள் வாழ்த்துக்கள்

  • @subramanianv3793
    @subramanianv3793 3 месяца назад +38

    Like this speech is great speaking my brother.

  • @t.sankarsankarthalaivar5785
    @t.sankarsankarthalaivar5785 3 месяца назад +109

    சற்று கூட யோசிக்காமல் மிகவும் திறமையாக... சிறப்பாக சின்ன தவறுகள் கூட இல்லாமல் பேசுகிறார் அண்ணன் திருமாவளவன்... இவரின் பேச்சுத் திறமைக்கு இந்தியாவில் ஈடு இணை எவரும் கிடையாது

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 3 месяца назад +6

      ஏன் அண்ணன் சீமான் உங்களுக்கு தெரியாதா நண்பா

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 3 месяца назад

      Innu evlo naal unga seeman ah nambi irupeenganu therila​@@SivaKumar-vw1yc

    • @MuralimohanPalanivel
      @MuralimohanPalanivel 3 месяца назад +5

      பேச்சு சிறப்பு! ஆனால், புழுது புழுகு மூட்டை!

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 3 месяца назад

      ​@@SivaKumar-vw1ycஎந்த சீமான்? பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச சைமன் சீமானா?

    • @pushparajrams5076
      @pushparajrams5076 3 месяца назад +2

      ​@@SivaKumar-vw1ycமலைக்கும் மதுவுக்குப் உள்ள வித்தியாசம்.போனை வைடா ஒங்........இதுதான்.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 месяца назад +29

    இஸ்லாமிய மக்களின் நன்மதிப்பை பெற்ற அன்பு அண்ணன் திருமாவளவன்

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 3 месяца назад +61

    தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல இந்திய நாட்டிற்க்கு அண்ணன் திருமா போன்ற தலைவர்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியம் தேவை.

  • @ArasanPeer
    @ArasanPeer 3 месяца назад +3

    அருமை தலைவரே 💙❤

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 3 месяца назад +3

    Brother Thirumavalavan's speech is always excellent and fantastic. Super sir. Congrats. Thank you.

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 3 месяца назад +22

    Great Leader sir tq🎉😂😢😮😊😊😅❤

  • @senthilsurya54
    @senthilsurya54 3 месяца назад +4

    மட்டை உரிக்காத தேங்காய் உங்களிடம் இருக்கிறது....

  • @sampaths2526
    @sampaths2526 3 месяца назад +19

    திருமாவளவன் மக்கள் மன்றத்தில் மக்களுக்காக உழைத்து, போராடி, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தலைவர்களில் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார். அவரின் பேச்சு எப்போதும் சிந்திக்கக்கூடியது, திராவிடத்தின் முதிர்ச்சி.

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 3 месяца назад

    Hahaha Super Arumai Tharamaana Speach 👌👍👍😁😁😁❤️❤️❤️❤️

  • @rexlawrence9454
    @rexlawrence9454 3 месяца назад +15

    Sorry to record this here and now. I'm not from Scheduled Caste, but i have a great regard for My MP Mr Thirumavalavan. He never compromised in his principles. We need leaders like him. Congratulations 🎉

  • @ishra4all910
    @ishra4all910 3 месяца назад

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்👌👌👌

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 месяца назад +9

    தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் பொக்கிஷம் முனைவர் திருமா

  • @SIEXAM
    @SIEXAM 3 месяца назад +4

    ஒரு சமுதாயம் மட்டும் நல்ல இருக்க வேண்டுமா..... வேறு சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டாமா.....

  • @moorthygovind2091
    @moorthygovind2091 3 месяца назад +3

    வாங்கிய பணத்துக்கு மேல் கூறுகிறான்.

  • @LourdAsir
    @LourdAsir 3 месяца назад +2

    இன்னும் கொஞ்சநாளில் கூடாரம் காலியாகிவிடும் ,

  • @jesudosss8730
    @jesudosss8730 3 месяца назад +1

    அண்ணன் திருமா அவர்கள் சுயநலமற்ற சிறப்புக்குறிய தலைவர்...

  • @KamaliSiva-tz2eu
    @KamaliSiva-tz2eu 3 месяца назад

    எங்களின் எதிர்காலமே

  • @ganesani5323
    @ganesani5323 3 месяца назад +2

    ஐஸ் ஐஸ் பால் ஐஸ் குச்சி ஐஸ்😂😂

  • @MurugesanP-qm9jm
    @MurugesanP-qm9jm 3 месяца назад +1

    Super.anna

  • @aaiyadurais1945
    @aaiyadurais1945 3 месяца назад +12

    வேங்கை வயல் பிரச்சினையை பற்றி பேச துப்பில்லை

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 3 месяца назад +1

    சூப்பர்❤️😘. தலவா❤️😘

  • @vagishsrikanth972
    @vagishsrikanth972 3 месяца назад +1

    இலங்கை தமிழ் மக்கள் எதிரி கு(தி)ருமா

  • @MunusamyM-gl1jt
    @MunusamyM-gl1jt 3 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉சூப்பர். பேச்சு அருமை🙏🙏🙏🙏😊

  • @antexantonysuperranjithann4090
    @antexantonysuperranjithann4090 3 месяца назад

    Super அண்ணா மகிழ்ச்சி

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 3 месяца назад +45

    அண்ணன் திருமா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ❤

    • @reppeettu3151
      @reppeettu3151 3 месяца назад

      உங்களை வாழவிடமாட்டான்

  • @ThavasiThamizhan
    @ThavasiThamizhan 3 месяца назад

    அரசியல் என்பதை அண்ணன் திருமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @gurumurthy5319
    @gurumurthy5319 3 месяца назад +2

    சிறுத்தை சீறினாலும் கூண்டுக்குள்ளே இருக்கு

  • @mkrishnanmkrishnan910
    @mkrishnanmkrishnan910 3 месяца назад +1

    Super speech Anna.

  • @purushothamansaismove2690
    @purushothamansaismove2690 3 месяца назад +2

    40வாங்கி உபயோகம் இல்லையே

  • @seetharaman5528
    @seetharaman5528 3 месяца назад +4

    Super Very good Speech Thanks for you 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯👌👌👌👌🌄🌄🌄🌄🌄🌄

  • @vigneshvignesh4451
    @vigneshvignesh4451 3 месяца назад +2

    ஓட்டுக்கு பணம் பொருள் கொடுக்கமால் உங்களால் ஜெயிக்க முடியுமா

  • @senthilsurya54
    @senthilsurya54 3 месяца назад +2

    தேங்காய் தேங்காய் தான்

  • @chandrakumar-il2mq
    @chandrakumar-il2mq 3 месяца назад

    காலம் பதில் சொல்லும் மக்கள் நல்ல முடிவு கொடுப்பார்கள்

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 3 месяца назад +3

    அச்சரா பிரமாதமான உருட்டு நீ உருட்டு ராஜா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 3 месяца назад

      அய்யோ ஏறியுதுடி மாலா 😂😂😂😂😂

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 3 месяца назад +1

    Nandri marava kaliyuga karnan annan thiruma❤

  • @nadhuchithu1234
    @nadhuchithu1234 3 месяца назад

    Great speech sir💯👌

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 3 месяца назад +14

    எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களை போல் பேச இந்தியாவின் எந்த அரசியல் தலைவர்கள் இருக்காங்க அப்படி உண்டு என்றால் அதுவும் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் தான் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪💪

  • @rajeshramu6881
    @rajeshramu6881 3 месяца назад +10

    💙❤

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 3 месяца назад

    தெளிவான நீரோடையில் பயணித்து பயனடையும் அய்யா

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 месяца назад +11

    எவ்வளவு கிடைத்தது விஷவாசம் தெரிகிறது திருமா

  • @reginabegamsiraj1986Reginabega
    @reginabegamsiraj1986Reginabega 3 месяца назад

    Congrats Mr. Thol. Thiruma.

  • @arunc1226._-
    @arunc1226._- 3 месяца назад

    இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @kupendiranm1523
    @kupendiranm1523 3 месяца назад +3

    இது பெருமையா😂

  • @edwardnixon1552
    @edwardnixon1552 3 месяца назад +1

    சீரட்டும்.... சீரட்டும்....

  • @suguthamurthyn6747
    @suguthamurthyn6747 3 месяца назад

    மிகவும் அருமை யான பதிவு

  • @ksmurthy9962
    @ksmurthy9962 3 месяца назад +12

    Ithil paathi per engal sirutthaikale

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 3 месяца назад

    மிக சிறந்த தலைவர் திருமா

  • @abduljamris6433
    @abduljamris6433 3 месяца назад +14

    One of our own leader Mr. Thiruma… 🔥🔥🔥🔥😍😍

  • @MR-zv6fg
    @MR-zv6fg 3 месяца назад +4

    பொது தொகுதியில் நின்று தலைவர் ஜெயிப்பார்.

  • @syedalipakkir9270
    @syedalipakkir9270 3 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணன் திருமா அவர்கள் 💐👍

  • @balun872
    @balun872 3 месяца назад +8

    கண்ணாடி விரியன் கட்டுவிரியன் 2016ல்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 3 месяца назад +3

    கொத்தடிமை😅😅😅

  • @kaleeshwaripagalavan6732
    @kaleeshwaripagalavan6732 3 месяца назад +2

    DMK -க்கு நல்லா ஜிஞ்சக் ஜிஞ்சக்.....

  • @rammiliran
    @rammiliran 3 месяца назад +2

    வாத்தியாரே 💙❤

  • @arulkumar6243
    @arulkumar6243 3 месяца назад

    திருமா அண்ணன் பேச்சு மாஸ்

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 месяца назад +6

    Thiiruma is evolving into a National powerful leader like Ambedkar, Jagajeevan Ram. He will be the hope of all Dalits in India.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 3 месяца назад

    The great leader Dr Thiruma 🙏💐💐💐

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 3 месяца назад +2

    சிதம்பரம் தொகுதியில் நெற்றியில் பட்டையுடன் பயபக்தியுடன் இருந்த திருமா எங்கே...
    2029 ல் அதே பட்டை+பயபக்தியுடன் பார்க்கலாம் அதுவரை வீர ஆவேசம் தொடரும்..
    எனினும் திமுக வுக்கு அடிமை தான்😂

  • @miltonvictor5461
    @miltonvictor5461 3 месяца назад

    Jai, india party 🎉🎉🎉

  • @SivaKumar-yf7pk
    @SivaKumar-yf7pk 3 месяца назад +3

    Annamalai pathi pesa vachithe annamalai 💯 Vetri

  • @r.prabaharangk4744
    @r.prabaharangk4744 3 месяца назад

    இவர் அணைத்து மக்களுக்கான தலைவராக வளர்ந்து வரவேண்டும்,

  • @Appaponnuvarni688
    @Appaponnuvarni688 3 месяца назад +5

    ஆக கீழ விழுந்து விட்டோம் ஆனால் மீசையில் மண் ஒட்ட வில்லை....ஆக

  • @senthilsurya54
    @senthilsurya54 3 месяца назад +1

    அவர்களின் கால்களைத்தான், இவர்களின் கால்களை அல்ல.....யாருடையது? யாருடையது அல்ல?

  • @abcdefg123aa22
    @abcdefg123aa22 3 месяца назад

    Excellent speech❤

  • @maaliism
    @maaliism 3 месяца назад +2

    நக்கி பிழைக்கும் பிழைப்பும் ஒரு பிழைப்பு
    இதை பெருமையாக வேற
    த்தூ

  • @nirmaldavis9961
    @nirmaldavis9961 3 месяца назад

    Excellent speech.

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt 3 месяца назад

    Dr திருமா அனைவருக்குமான தலைவர்.

  • @sekark4017
    @sekark4017 3 месяца назад

    ஜெய் பீம் நாம் முதல்வர் ஆகுவோம் தமிழ்நாட்டில் உள்ள தலித் மக்களை சுயமரியாதையுடனும் தன்மானம் உடன் வாழ வைப்பதற்கு இந்த மாதிரி தலைவர்கள் எல்லாம் செய்ய மாட்டார்கள்

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 3 месяца назад +24

    40/40 DMK INDIA ALLIANCE

    • @gokul7463
      @gokul7463 3 месяца назад +3

      No use, totally waste

    • @rajeswaran4166
      @rajeswaran4166 3 месяца назад +2

      No use

    • @rajmlr3
      @rajmlr3 3 месяца назад

      40 DMK slave and dat gang ass washers.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 3 месяца назад

    Supper speech, congratulations to Dr Thol Thirumavalavan Sir.

  • @rprabu1689
    @rprabu1689 3 месяца назад +9

    போட்ட சோறு மேல் கூவும் திறமை..அருமை.....நீ இப்படியே நக்கி கிட்டு கிடா

    • @loganathan737
      @loganathan737 3 месяца назад

      எச்ச சங்கி அண்ணன் திருமாவளவன் அவர்களை பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லடா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 3 месяца назад +1

      அய்யோ எறியுதுடி மாலா😂😂😂😂😂

    • @vishwanathandlogeshwargami7451
      @vishwanathandlogeshwargami7451 3 месяца назад

      Un photo kooda vaikka payappadum
      Tharkuri mundame
      Ithu oru polappada
      Sothula uppu pottu sappidu

    • @rajumosses5615
      @rajumosses5615 3 месяца назад

      உன்ன மாதிரி தற்குறி இருக்கிறவர நாடு எங்க உருப்படபோகுது சங்கி கூ

    • @anbazhaganrac3091
      @anbazhaganrac3091 3 месяца назад

      Dai pundai

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 месяца назад +6

    Very stimulating and fiery speech.

  • @MES-dx9um
    @MES-dx9um 3 месяца назад +2

    ஊழல்பங்கு பேசறான். அண்ணாமலை சிங்கம்டா, தனியாத்தான் வரும். உங்களெமாதிரி நரிக்கூட்டம் கிடையாது!

  • @techniechan1121
    @techniechan1121 3 месяца назад +21

    கோவையில் பெற்ற வெற்றி பிராடு பன்னி பெற்றது

    • @manjuking-ib2bn
      @manjuking-ib2bn 3 месяца назад

    • @vasudevanb9248
      @vasudevanb9248 3 месяца назад +5

      சார் தான் ஓட்டு மிசின் ஓனர் ஆ இருக்கணும் 😂😂😂😂😂

    • @nsrajkamal
      @nsrajkamal 3 месяца назад

      வேற என்ன சொல்ல முடியும்?

    • @rajumosses5615
      @rajumosses5615 3 месяца назад

      வாய்கொழப்பு தொண்டன் தானே நீ அப்படித்தான் இருப்ப பொறம்போக்கு

    • @murugank4955
      @murugank4955 3 месяца назад

      இவர் தான் விளக்கு பிடித்தார் ஓட்டு என்னும் போது

  • @selvim7101
    @selvim7101 3 месяца назад

    வnழ்க

  • @pandianvk2953
    @pandianvk2953 3 месяца назад +2

    விசிக தலைவரே, உங்கள் கட்சியில் இருக்கும் சங்க தமிழ் செல்வன் அவர் யார்?

  • @rama.parthibanr1354
    @rama.parthibanr1354 3 месяца назад +3

    அண்ணே
    நீங்க ஒரு
    சாதிக் கட்சி
    தலைவர் தானே

    • @pushparajrams5076
      @pushparajrams5076 3 месяца назад +1

      யார் சொன்னது.அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்.

    • @loganathan737
      @loganathan737 3 месяца назад +1

      யாரடா சொன்னது அண்ணன் திருமாவளவன் அவர்கள் எல்லோருக்குமான தலைவர்

    • @reppeettu3151
      @reppeettu3151 3 месяца назад

      ​@@pushparajrams5076ஒடுக்கப்பட்ட மக்களை திமுகாவிற்கு அடிமை ஆக்கியவர். வேங்கை வயல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவ கூட இந்த மாபெரும் தலைவர் போக நேரம் இல்லை.
      ஸ்டால்8னுக்கு பாராட்டு விழா என்றதும் ஓடி வந்துவிட்டார்.😂
      இவனா தலைவன்
      திருந்துங்கள் மக்களே

  • @samyraj4068
    @samyraj4068 3 месяца назад

    Super 🎉❤

  • @sridharsridhar9366
    @sridharsridhar9366 3 месяца назад +5

    தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அரிசி பருப்பு விலை உயர்வு பெட்ரோல் உயர்வு இதை கண்டிக்காத திருமாவளவன் அவர்களே மக்களுடைய கஷ்டம் உனக்கு எங்க தெரிய போகிறது

  • @senthil5002
    @senthil5002 3 месяца назад +1

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் உதவி கிடைக்குமா திருமா

  • @ramachandranvk3019
    @ramachandranvk3019 3 месяца назад +13

    ஓரமா போய் நில்லப்பா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 3 месяца назад +1

      சார் மீட்டிங் நடுவுல சேர் போட்டு உட்காந்து இருக்கீங்களா😂😂😂😂😂😂

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 3 месяца назад

      Poda jaathi veri pidicha devudiya pasangala thirunthungoda muttal idiot pundaikala padinga da

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 3 месяца назад

      Poda sangi paapan pool sappi devudiya pasangala thirunthungoda muttal idiot pundaikala padinga da jaathi veri pidicha devudiya pasangala thirunthungoda

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu 3 месяца назад +5

    பல கட்சிகள் கூட்டணி சேர்ந்தும் மக்களவையில் பா.ஜ.க.யை வெல்ல முடியவில்லை.‌பா.ஜ.க.தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். அந்த பயத்தின் வெளிபாடுதான் இந்த கதறல்.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 месяца назад +2

    காசு கொடுத்து கூட்டிக் கொண்டுவந்த கூட்டம்