Pitha pirai soodi - பித்தா பிறைசூடி - Sundarar Thevaram - சுந்தரர் தேவாரம்-Thirumurai 7 -திருமுறை 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Pitha pirai soodi - பித்தா பிறைசூடி - Sundarar Thevaram - சுந்தரர் தேவாரம்-Thirumurai 7 -திருமுறை 7
    #Pithapiraisoodi, #பித்தாபிறைசூடி, #Sundarar, #Thevaram, #சுந்தரர், #தேவாரம், #Thirumurai7, #திருமுறை7, #SundararThevaram, #சுந்தரர்தேவாரம், #Shaivam, #சைவம், #Saivam,
    #Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #Thevaram , #தேவாரம், #Thivasagam, #திருவாசகம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #hinduism #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள், #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #Srividhya, #ஸ்ரீவித்யா, #SrividhyaChandrasekar, #ஸ்ரீவித்யாசந்திரசேகர், #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்
    பித்தா பிறைசூடி
    அருளியவர் : சுந்தரர்
    தலம் : திருவெண்ணெய்நல்லூர்
    திருமுறை : ஏழாம் திருமுறை
    பண் : இந்தளம்
    ராகம் : மாயாமாளவகௌளை
    தாளம் : ரூபகம்
    பித்தாபிறை சூடீபெரு
    மானேயரு ளாளா
    எத்தான்மற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னை
    வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
    அத்தாஉனக் காளாய்இனி
    அல்லேனென லாமே
    காரூர்புன லெய்திக்கரை
    கல்லித்திரைக் கையால்
    பாரூர்புக ழெய்தித்திகழ்
    பன்மாமணி யுந்திச்
    சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
    ஆரூரன்எம் பெருமாற்காள்
    அல்லேன்என லாமே
    Piththaa Pirai Soodi
    Composer : Sundarar
    Place : Thiruvennainallur
    Thirumurai : 7th Thirumurai
    Pann : Indhalam
    Raagam : Maayamalavagowlai
    Thaalam : Roopagam
    Pittāpiṟai cūṭīperu
    māṉēyaru ḷāḷā
    ettāṉmaṟa vātēniṉaik
    kiṉṟēṉmaṉat tuṉṉai
    vaittāypeṇṇait teṉpālveṇṇey
    nallūraruṭ ṭuṟaiyuḷ
    attā'uṉak kāḷāyiṉi
    allēṉeṉa lāmē
    Kārūrpuṉa leytikkarai
    kallittiraik kaiyāl
    pārūrpuka ḻeytittikaḻ
    paṉmāmaṇi yuntic
    cīrūrpeṇṇait teṉpālveṇṇey
    nallūraruṭ ṭuṟaiyuḷ
    ārūraṉem perumāṟkāḷ
    allēṉeṉa lāmē

Комментарии • 58

  • @sivabalashanmugakarthikeya5687
    @sivabalashanmugakarthikeya5687 2 года назад +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவமே சரணம்

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or Год назад +1

    OM Nama Sivaya

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Год назад

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @kumaarasaamys6168
    @kumaarasaamys6168 3 месяца назад

    👌👏👏👏

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 года назад +1

    Om Shiva thiruchitrambalam aushmanbava vazhgavalamudan nooruvayathu

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 4 года назад +4

    பித்தா பிறைசூடி தேவாரப் பாராயணம் பக்தியில் கரைந்த உணர்ச்சி பாவத்துடனான உங்கள் கம்பீரக்குரலில் இனிய காலைப் பொழிதினில் கேட்கப்பெற்றது தெய்வீக அனுபவம்.அருமை.மிக அருமை.நன்றி.நமஸ்காரங்கள்.சிவாய நம.

    • @thirumuraiamudham6025
      @thirumuraiamudham6025  4 года назад +1

      நன்றி அண்ணா. நமஸ்காரம் 🙏🙏

  • @k.sathishkumarkandasamy2617
    @k.sathishkumarkandasamy2617 3 года назад +2

    சிவ சிவ

  • @ruthresh443
    @ruthresh443 2 года назад +2

    அருமை அருமை ஓம் சிவாய நமக

  • @promothkarthik
    @promothkarthik 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmarajs754
    @dharmarajs754 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 3 года назад +1

    ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம் 🙏

  • @sivasaroaknic5763
    @sivasaroaknic5763 3 года назад +3

    Om namah shivaya

  • @TheVinothbharathi
    @TheVinothbharathi 3 года назад +2

    ஓம் நமசிவாய ஒம் நமசிவாய..

  • @latavijay17
    @latavijay17 4 года назад +3

    நமஸ்காரம் ......"பித்தா பிறை சூடி"....one of my favourites ..............திருமுறை ஓதும் சம்ப்ரதாயம்/வழிமுறைகள் பற்றியும், சுந்தரரின் வரலாறு மற்றும் இந்த பாட்டின் பின்னணி பற்றியும் குருஜி மிக அழகான முறையில் எடுத்துரைத்தார்......குருஜிக்கு என் நமஸ்காரம் ... ஶ்ரீவித்யாவிற்கு என் வாழ்த்துக்கள்....🙏🙏...மிக்க நன்றிகள் ...வளர்க உங்கள் இருவரின் தொண்டு.....🙏🙏....I am very proud to be your Student Sir....🙏🙏

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 года назад +2

    அருமை. வணங்குகிறேன்

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад +1

    Arumai ayya 🙏pitha pirai sudi perumana 🙏

  • @1942viji
    @1942viji 4 года назад +2

    Very nice feeling after listening to this devotional song

  • @krishnakumarigopalakrishna3977
    @krishnakumarigopalakrishna3977 3 года назад +1

    Devaram oru thelamutham

  • @ramkumarduraisahityaramkum1169
    @ramkumarduraisahityaramkum1169 4 года назад +2

    Divine song mam

  • @sivasakthivadivel7060
    @sivasakthivadivel7060 4 года назад +2

    Mind blowing

  • @ssathya1
    @ssathya1 4 года назад +5

    திருவெண்ணெய்நல்லூர் தலத்திற்கே சென்று வந்த உணர்வு. 🙏🙏

  • @akilamanikandan1
    @akilamanikandan1 4 года назад +4

    🙏🙏 a divine start to my day 🙏🙏

  • @vakila123
    @vakila123 4 года назад +3

    As usual soulful singing🙏

  • @nivvii
    @nivvii 4 года назад +3

    As usual divine. It took me to a different world. Thank you mama and akka very much.

  • @umamaheshwarimahesh1557
    @umamaheshwarimahesh1557 4 года назад +3

    Blessed 🙏🙏🙏

  • @karpagamb9727
    @karpagamb9727 4 года назад +2

    🙏🙏🙏

  • @rathachetty9046
    @rathachetty9046 2 года назад +1

    My best sings must talk in English to

  • @sankaransingaram8402
    @sankaransingaram8402 3 года назад +1

    Respected sir
    I was really happy that I have learnt how to sing thirumurai songs during prayer at my house and temple as well. My worry is that I have been singing every day by listening to the songs sung by the odhuvars without learning the ragas. Is it OK?
    Your voice and Madam's is also excellent.
    Thank you very much sir.

    • @thirumuraiamudham6025
      @thirumuraiamudham6025  3 года назад

      Very happy to know your interest in thirumurai sir. In our channel we have recorded many songs in such a way that everyone can learn from it. You can hear when appa sings and repeat along with me and learn the pathigams in pannmurai.
      Thank you. Namaskarams 🙏🙏🙏

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 4 года назад +2

    🙏🙏

  • @ramamoorthipn3112
    @ramamoorthipn3112 2 года назад +1

    🙏🙏🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 2 года назад +1

    🙏🙏🙏

  • @gautham01986
    @gautham01986 2 года назад +1

    🙏🙏