Kalvaari maa malai | கல்வாரி மா மலைமேல் | Old Traditional song | Lent days song | Good Friday song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #nellaisolomon
    #goodfridaysong
    #calvarysongs
    #eastersongs
    #lentdayssong
    #traditionalsongs
    #tamilchristiansong
    #traditionaltamilchristiansong
    ---------------------------------------------------------------
    Background Music & Sung by : Nellai Solomon
    Lyrics & Tune : Traditional
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
    கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
    குருசில் வேதனையும் சிரசில் முள்முடியும்
    குருதி சிந்துவதும் உருக்கிற்றென்தன் மனதை
    1. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
    நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
    எனக்கேன் இப்பாடு உனக்காகத் தானே
    ஈனக்கோலம் அடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார்
    2. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
    பக்தியுடன் நான் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
    என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
    சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே
    ---------------------------------------------------------------
    Kalvaari Maa Malaimel Kai Kaalgal Aannigalaal
    Kadaavapattavaraai Karthar Thonga Kandaen
    Kurusil Vaedhanaiyum Sirasil Mulmudiyum
    Kurudhi Sindhuvadhum Urukkitrendhan Manadhai
    1. Anjaadhae En Maganae Minjum Un Paavamadhaal
    Nenjam Kalangaadhae Thanjam Naanae Unakku
    Enakken Ippaadu Unakaaga Thaanae
    Eenakkolam Adaindhaen
    Unnai Ratchithaen Endrar
    2. Kartharin Sathamadhai Sathiyam Endru Nambi
    Bakthiyudan Naan Vizhundhu Muththam Seydhaen Avarai
    En Paavam Neengiyadhae Ekkaedum Odiyadhae
    Sandhaegam Maariyadhae Santhosham Pongiyadhae

Комментарии • 1