எந்தன் உள்ளம் புதுக் கவியாலே | Endhan Ullam Pudhu Kaviyale | Tamil Christian Song
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- #sissarahnavaroji
#nellaisolomon
#tamilchristiansong
#oldtamilchristiansong
---------------------------------------------------------------
Background Music & Sung by : Nellai Solomon
Lyrics & Tune : Sister Sarah Navaroji
Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
🎧 Please use headphones for better experience
---------------------------------------------------------------
Song Lyrics:
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்
1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே - ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
சுக பெலன் அளித்தாரே
2. சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே
3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே
4. களிப்போடு விரைந்தெம்மை சேர்த்திட - என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம்
---------------------------------------------------------------
Endhan Ullam Pudhu Kaviyaale Ponga
Yesuvai Paadiduven
Avar Naamam Ootrunda Parimala Thailam
Avaraiye Nesikiraen
Allelooyaa Thudhi Allelooyaa - Endhan
Annalaam Yesuvai Paadiduvaen
Iththanai Kirubaigal Niththamum Aruliya
Kartharai Kondaaduvaen
1. Sendra Kaalam Muzhuvadhum Kaathaarae - Or
Sedhamum Anugaamal
Sondhamaaga Aaseer Pozhindhenakindrum
Suga Belan Alithaarae
2. Sila Velai Imaipozhudhae Tham Mugathai
Sirushtigar Maraithaarae
Kadunkobam Neeki Thirumbavum Enmel
Kirubaiyum Pozhindhaarae
3. Panja Kaalam Perugida Nerndhaalum Thaam
Thanjamae Aanaarae
Angum Ingum Noigal Paravi Vandhaalum
Adaikalam Alithaarae
4. Kalipodu Virandhemmai Serthida - En
Kartharae Varuvaarae
Aavalodu Naamum Vaanathai Noki
Anudhinam Kaathirupom
Praise the Lord 🙏
Praise the lord
Amen God is so very very very good 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen அல்லேலூயா.
Super
அல்லேலூயா 🙏🏽
Hallelujah🙌
Old is gold
old is gold
கோடம்பாக்கம்(சூளைமேடு) சக்கரியா காலனியில் உள்ள சாரோனின் ரோஜா ஏ. ஜி.தேவ சங்க சபையில் ஆராதனையில் அடிக்கடி பாடப்படும் பாடல்களில் இப் பாடலும் ஒன்று. கர்த்தருடைய நாமத்திற்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாகட்டும். ஆமென்.