🚌 TNSTC Velankanni To Ramanathapuram Bus Travel | Chidambaram - Sayalkudi Route Bus | Travel Advisor

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • TNSTC Bus (MPTC) Travel Vlog:
    TNSTC Sayalkudi To Chidambaram Bus
    Route : Velankanni To Ramanathapuram
    Via: Pattukottai - Thondi
    Ticket Fare : Rs.175/-
    Distance : 240 Kms ; Top Speed : 70kms/hrs
    Bus Details:
    TNSTC (KUM) - Karaikudi Region
    Ramanathapuram Mofussil Branch
    Route : Sayalkudi - Ramnad - Thondi - Pattukottai - Velankanni - Nagapattinam -Chidambaram
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    #traveladvisor #bus #velankanni #ramanathapuram #bustravel #thondi #pattukottai

Комментарии • 83

  • @easterncoastalregionsite1671
    @easterncoastalregionsite1671 Год назад +6

    Pattukkottai wow😲 I think pattukkottai is big city because the second bus terminal ( second bus stand) built now work on process . My request please try buses pattukkottai new second bus terminal thank you

  • @rufuskumarapalayam7734
    @rufuskumarapalayam7734 9 месяцев назад +1

    Travel Advisor Bro,
    Velankanni to Ramanathapuram tnstc bus travel vlog super..........

  • @srijai9767
    @srijai9767 8 месяцев назад +1

    தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிதம்பரத்தில் இருந்து காரைக்கால் நாகப்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டை ராமநாதபுரம் ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு மணி நேரத்திற்கு ஒரு பேருந்துகள் விதம் இயக்கலாம் பொது மக்களுக்கும் சுற்றுலா செல்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் மேலும் அரசுக்கு வருவாய் உண்டாகும் இதனால் சிதம்பரம் சீர்காழி திருக்கடையூர் காரைக்கால் திருநள்ளாறு நாகூர் ஆண்டவர் தர்கா வேளாங்கண்ணி மாதா கோவில் தேவிபட்டினம் ஏர்வாடி தர்கா மிகவும் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @sureshkutty8354
    @sureshkutty8354 Год назад +4

    எங்க ஏரியா வழியாக செல்லும் பேருந்து.

  • @ganesan3611
    @ganesan3611 Год назад +1

    Velankanni to Ramanathapuram TNSTC Bus 🚌 Travel Journey Awesome Beautiful Coverage 🚌

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Год назад +4

    பொதுவா கிழக்கு கடற்கரை சாலை உணவகங்களில் சராசரி எப்போதும் உள்ள விலைதான் இருக்கும். தரமும் ஒரளவுக்கு இருக்கும். ஆனால் சென்னை போய் விட்டு வரும் போது சாப்பிட இறங்கினால் விலையும் டபுள் விலை தரமும் நல்லா இருக்காது

    • @omagathiyardasan9266
      @omagathiyardasan9266 Год назад

      Pattukkottai to ramnad pakkam food nalla illana adi velum kadai erukathu 😂😂😂😂

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Год назад +5

    விரைவில் நான்கு வழிச்சாலை ஆக போவதாக தகவல்

  • @user-yh8rc9js2p
    @user-yh8rc9js2p Год назад +1

    Bro எங்க ஊர் வழியாக நீங்க வீடியோவில் கட்டியதுக்கு நன்றி நான்னு இந்த பஸ் நிரையா முரை பயனம் செய்து இருக்கிரேன் தொண்டி யில் இருந்து சிதம்பரம் வரை இந்த பஸ் போய்ருக்கேன் நன்பா இப்போ இந்த வீடியோ வ நா மலேசியல இருந்து பக்குரது எனக்கு நான் பயனம் செய்யத நாபம் வருகிரது நன்றி❤

  • @AJITHKUMAR-ho1gq
    @AJITHKUMAR-ho1gq Год назад +3

    Bus sayalkudi la depart agum pothu aduthu 10 minutes la velankanni bus irku 80 vara pogum chidambaram bus pogum velankanni pinadiye varum ana muntha mudiyathu

    • @joydebghosh6685
      @joydebghosh6685 Год назад

      Beautiful my favorite journey

    • @Raj61767
      @Raj61767 7 месяцев назад +1

      Yes minna pinna varum

  • @hahaha1608
    @hahaha1608 Год назад

    இது என்னோட ரெகுலர் பஸ்.. 8 வருடமாக பயணிக்கிறேன்.. ramnad (20.40) to Chidambaram (4.00).. பட்டுகோட்டை, தி.பூண்டி, மு. பேட்டை போகாது (பைபாஸ்)..

  • @kaniraj6261
    @kaniraj6261 7 месяцев назад

    Muthupettai bypass ❤❤❤

  • @Asath2452
    @Asath2452 Год назад +1

    ரைடு அருமை இந்த பேருந்து நடத்துனர் கொஞ்சம் கோவக்கார் நா பாத்துருக்கேன்

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Год назад

    அழகான தெளிவான பதிவு சகோ..... 👍👍

  • @nmmurugan1411
    @nmmurugan1411 Год назад +1

    Sayalkudi to Tanjore route podunga

  • @gunasekaranchannel
    @gunasekaranchannel Год назад

    Simply superb bro. Madurai to kamuthi try bro ✌️

  • @sureshkutty8354
    @sureshkutty8354 Год назад

    சூப்பர் சகோதரர்

  • @siva5527
    @siva5527 Год назад +1

    Bro erode to palani, erode to thirchendur bus trying it

  • @karthickkarthick8253
    @karthickkarthick8253 Год назад

    Vera level bro ❤❤❤❤❤

  • @falakhahamed1645
    @falakhahamed1645 18 дней назад

    Hi bro kindly I need one request try Pattukkottai to Madurai

  • @logeswaran7813
    @logeswaran7813 Год назад +1

    Bro trichy to Ooty bus try painuo ga bro please bus timing in Trichy 10 : 30 pm bro

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 9 месяцев назад

    ப்ரோ வாழ்க வளமுடன் நீங்கள் திருத்துறைப்பூண்டி நகரத்திற்குள் வர முடியாமல் அந்த பஸ்ஸில் சாயல்குடி டு சிதம்பரம் சென்றதற்கு நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ ஆனால் இந்த ஓட்டுனரும் நடத்துனரும் திருத்துறைப்பூண்டி நகரத்திற்குள் வருவதற்கு என்னமோ அவர்களுக்கு மிகப்பெரிய சிரமமாக இருக்கிறது ஒரு நாளைக்கு வீட்டுக்கு அனுப்பி விட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @Orathanaduparees
      @Orathanaduparees 8 месяцев назад +1

      ஓட்டுனர்களும் நடத்துனர்களும் இடையில் உள்ள நகரங்களை மதிப்பதே கிடையாது நண்பரே நீங்கள் சொல்வது போல் தக்க பாடம் புகுத்த வேண்டும்

  • @JAMESAKRC
    @JAMESAKRC Год назад +1

    இராமநாதபுரம் 🔁 சிவகங்கை
    செந்தாமரை முயற்சி பண்ணுங்கள் நண்பா

    • @gurusaran3085
      @gurusaran3085 Год назад +2

      Yes bro try pannunga bro nanum Sivagangai dhann

    • @JAMESAKRC
      @JAMESAKRC Год назад +1

      @@gurusaran3085 நான் இளையான்குடி

    • @gurusaran3085
      @gurusaran3085 Год назад +2

      @@JAMESAKRC super thala

    • @traveladvisor.
      @traveladvisor.  Год назад +1

      Try Pandren but give me some time

  • @irdhevsTrack
    @irdhevsTrack Год назад +1

    Lunch price sollunga

  • @sukesmahi1725
    @sukesmahi1725 Год назад

    Periyakulam to thiruchendur .....thirunelveli kottam bus try pannunga bbro

  • @chellaiya9476
    @chellaiya9476 Год назад +2

    Vedaraniyam to thiruchendur trying it 🌍🌍

  • @RajaSekar-ov4xh
    @RajaSekar-ov4xh Год назад

    Dfrnt route bro 🖐️🖐️

  • @madasamypandaram7914
    @madasamypandaram7914 Год назад

    887.Nagercoil to Bengalore
    setc video podunga brother

  • @SummaOruID
    @SummaOruID Год назад

    Top video!!❤

  • @ismailhajara1072
    @ismailhajara1072 Год назад

    Super sir
    Thank you

  • @kabilan737
    @kabilan737 Год назад

    Super broo😍😍😊

  • @francisxavier6476
    @francisxavier6476 Год назад +1

    Bro sayalgudi to Thiruvananthapuram bus travel tnstc route please bro

  • @thalapathimugesh
    @thalapathimugesh Год назад

    Bro romba nal kekuren kamuthi to rameshwaram podunga bro

  • @preethyboban9035
    @preethyboban9035 Год назад

    Super

  • @shafila6311
    @shafila6311 3 месяца назад

    Bro Kumbakonam depo bus CRC

  • @Youngnooru
    @Youngnooru 2 месяца назад +1

    Bro Nagapattinam to earvadi dhargaa bus fair solugaa please

    • @traveladvisor.
      @traveladvisor.  2 месяца назад

      No idea bro

    • @Youngnooru
      @Youngnooru 2 месяца назад

      @@traveladvisor. Yanaa bro trvel panrigaa

    • @traveladvisor.
      @traveladvisor.  2 месяца назад

      Naan antha route Bus LA Travel pannala bro athan

  • @ARZH786
    @ARZH786 Год назад

    Chennai to mangalore ksrtc bus try பண்ணுங்க.
    Trichy to மார்த்தாண்டம் setc bus ல try பண்ணுங்க

  • @omagathiyardasan9266
    @omagathiyardasan9266 Год назад

    Night pattukkottai to ramnadu ku bus timings thericha soluga friends

  • @chandraraghu3463
    @chandraraghu3463 Год назад

    Bro Sri Lakshmi bus podunga bro kumbakonam to thirchy

  • @cutewaseem1
    @cutewaseem1 Год назад

    Adikadi ramnad route yathunaala jee

  • @gurusaran3085
    @gurusaran3085 Год назад +1

    Ramanthapuram to kovai bus try pannunga bro via rs mangalam Sivagangai Madurai route la Poara bus Sivagangai timing 7.30 am ramanathapuram timing 5-5.30 am kulla irukum nu ninaikiraen bro

    • @gurusaran3085
      @gurusaran3085 Год назад +1

      Indha bus ramnad mofussil branch bus bro cabin ride easy ahh pannalam bro naa 2 times cabin seat la ukkandhu poii irukaen bro

    • @traveladvisor.
      @traveladvisor.  Год назад

      Ok bro. Will try in future 👍

  • @syedyusuf-hk8lm
    @syedyusuf-hk8lm Год назад

    பரமக்குடி சிதம்பரம் TNSTCபேருந்துபயணம்பன்னுங்கபுரோ.

  • @MuniyasamyNagu
    @MuniyasamyNagu 10 месяцев назад

    பெருநாழி வரை நீட்டிக்க வேண்டும்

  • @vijayshanmugam4346
    @vijayshanmugam4346 Год назад

    ப்ளீஸ் bro தஞ்சாவூர் டு காஞ்சிபுரம் பஸ் try பண்ணுங்க

  • @mohamedfaisalashraa5626
    @mohamedfaisalashraa5626 7 месяцев назад

    Bro காரைக்கால் time சொல்லுங்கா

  • @Natarajasss
    @Natarajasss 7 месяцев назад

    💋💋💋💋💋💋💋💋

  • @sundareagles2540
    @sundareagles2540 Год назад

    Tnstc சேவை மையத்தின் நம்பர் கொடுத்தால் இன்னும் நல்லது

  • @prakashmahadevan4065
    @prakashmahadevan4065 Год назад

    Indha bus Mayavaram varuma

  • @s.prabhu5316
    @s.prabhu5316 Год назад

    Salem to velakanni podu bro

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 Год назад

    Sayalkudy to chidambaram time please bro

  • @mar5222
    @mar5222 Год назад

    Bro TTP pogatha?

  • @kkeyans
    @kkeyans Год назад

    Intro Edit Vera Level Bro!....

  • @riyas18k89
    @riyas18k89 Год назад

    உங்களுடைய கருத்து சரியாக புரியவில்லை சரியாக சொல்லும்

  • @narayanansakthivel7465
    @narayanansakthivel7465 Год назад +1

    Paramakudi

  • @mpruma
    @mpruma Год назад

    Superb bro..ramnad to karaikudi tnstc bus try pannunga bro

    • @traveladvisor.
      @traveladvisor.  Год назад +1

      Happy to see your comments bro after long time 🤩🙏