தூத்துக்குடி நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இப்படி ஒரு குறுக்கு வழியா?!
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- #ECR
#ECRSHORTCUT
#nagapattinamroute
there is a short-cut route in ECR while heading towards Thoothukudi from Nagapattinam or the other way. without going to Ramnad city and proceeding in ECR the traveller can continue to ride / drive until the diversion for uththirakosa managi appears. the road reached the ECT at Idhambaadal after crossing Uththirakosamangai. Using this shortcut helps in managing time, distance and traffic.
#valasai #valasaivaaththiyar #valasaivathiyar
#வலசை #வலசைவாத்தியார்
#வலசை_வாத்தியார் #valasai_vaaththiyar
Jokin roy sir... Naa unga student at St. Marys school thoothukudi on 2007...romba years kalichi ipotha unga face ah pakuren... Miss you sir
Hai Thambi... Have a nice time.. God bless you
நன்றி.... உபயோகமான தகவல்...
பயனுள்ள தகவல்
நன்றி
நல்ல பதிவு 🎉
நன்றி 🙏
அருமையான பதிவு...
இந்த ரோட்டை நானும் பயன் படுத்தி இருக்கிறேன் 👍🙏
நன்றி... வேறு சாலைகள் இருந்தாலும் கூறுங்கள்... அதையும் வீடியோ போடலாம்.. பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும்...
அருமை, சிறப்பு
அருமையான பதிவு
நன்றி.,
Good information
Thanks
சாயல்குடியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் அனைத்து பேருந்துகள் தவிர அனைத்து வாகனங்களும் இவ்வழியே செல்கின்றன ... பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செல்கின்றன ... சாயல்குடி, சிக்கல்,திருஉத்திரகோசமங்கை,இராமநாதபுரம் ...
தற்போது இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது நல்ல செய்தியே...
புதுச்சேரி-கடலூர்சிப்காட்இடையேவாகணநெரிசல்அதிகமாக உள்ளதால்நான்குவழிசாலையாகதரம்உயர்த்த ஆவணசெய்யவேண்டும்
@@rajendrant5701 ஆம்...
I too use this road. Nice idea.
That's great... Have a nice time
Very சூப்பர் நண்பா!!....!
நன்றி நண்பா
தகவலுக்கு நன்றி
நன்றி..,
I use this strech while return from ervadi to manamadurai
Yes...
I too used this way from Tuty to Rmd
That's great..,
அருமை.
நன்றி
Good route guidelines
Thank you
Good experience
Thank you
Kilo meter evalavu
முதலிலே தெரியாம போயிருச்சே! இன்றைக்குத் தானே அறந்தாங்கியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தேன். பரவாயில்லை. அடுத்த தடவை வரும்போது பார்த்துக்கலாம். நன்றி சகோதரரே. நன்றியுடன் பொன்னாடு
நன்றி அண்ணன்... இனி பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
அறந்தாங்கில இருந்து இந்த ரூட் வழியா திருநெல்வேலிக்கு போறது சுத்து தான் bro
இல்லையே... தூத்துக்குடி நகரத்திற்குச் செல்லாமலே குறுக்குச் சாலை ஒட்டப்பிடாரம் சீவலப்பேரி வழியாகச் செல்வது நல்லதுதானே... டோல்கேட் இல்லை...
அறந்தாங்கியில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலி செல்வதை விட 20 கி.மீ குறைவு... 6 டோல்கேட் மிச்சம்...
@@valasai_vaathiyar தூத்துகுடிக்கே வரவேண்டாம் sir அறந்தாங்கி திருப்பத்தூர் மதுரை விருதுநகர் சாத்தூர் கயத்தாறு வழியாக போறதுதான் பக்கம் sir
Ethana km neega vanthathu
Nera pona ethana km solunga bro
6 km difference... But running hours nalla kammi aagum.. You can visit Uthirakosamangai temple also.. Ervadi, keelakkarai, ramnad la lam traffic a irukkum.. Ithu traffic free
Thank you brother...
Welcome...
OK sir thanks எ ன து ஊர் தி ரு த் து றை ப் பூ ண் டி நா ன் ஒரு tourist Driver எ ன க் கு ப ய னு ல் ல தா க இ ரு க் கு ம் 👌
மிக்க நன்றி... பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
Also put railways in ECR highway
Not at all
Nagapattinam to earvadi ethara km bike polama time evudath
போலாம்... 210 கிமீ
@@valasai_vaathiyar thans
Super
Thank you
Nagapattinam to திருத்துறைப்பூண்டி ரூட் ல எதும் மாற்றம் உண்டா சார்?
No
St. Mary's school hostel la irunthan sir... Really miss you sir....
Thank you Thambi.... God bless you
Jokin Roy brother
Yesssssss
Is there railway track in this way
Yessssss.. But after Ramnad one has to go to madurai
@@valasai_vaathiyar 👏👏👍🏻
நான் பலமுறை ஈ சி ஆர் வழியாக சென்று இருக்கின்றேன் இனிமேல் இந்த வழியாக சென்று பார்கிறேன்
தற்போது சாலை மற்றும் பாலம் வேலை நடைபர்றுக்கொண்டு உள்ளது... முடிந்துவிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்..
சார் இந்த பாதையில் சென்றால் ராமநாதபுரம் தொண்டி வழியாக தூத்துக்குடி செல்வதை விட கீ.மீ.குறையுமா...நேரம் குறையுமா
தொண்டி வழியாகத்தான் போகும்.., இராமனாதபுரம் நகரம், ஏர்வாடி , கீழக்கரை போக வேண்டாம்
@@valasai_vaathiyar மேற்குறிய பாதையை விட கீ.மீ குறையுமா சார்
குறையும்... நேரமும் மிச்சமாகும் ( ஜன, வாகன நெருக்கடி குறைவு என்பதால்)
Sir, How many kilometre we are saving
Around five to seven... But time is spared... No traffic... No accident zone... Not much checkings... And in Uththirakosamangai ther is a famous Hindu Temole
Evlo hours aachi pprathukku. 🤔🤔??
5.5 hours from nagapattinam to thoothukudi
2week before I use this route to reach thoothukudi
Great... How was your experience?
Yethana kms kamiya varum?
10 km reduced
Running hours 30 minutes reduced
Traffic reduced
Yethana tollgate irukkum bro
Tollgate kidaiyaathu
நான் ராம்நாடு தான், இந்த வழியில் தான் 3வருடங்களாக காரைக்கால்- தூத்துக்குடி லாரி ஓட்டுகிறேன், பாதுகாப்பான சாலை, கி.மீ மிச்சம், போக்குவரத்து குறைவு தான்
ஆம்... மிக்க நன்றி...
Ethana k.m kuraiyum
7-10 km குறையும்... ஆனால் அரை மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும்...
Only Devipattinam to Toothukkudi route explained.What about Nagapattinam to Devipattinam route?
Straight ECR... No diversion
3 வருசம் முன்னாடி உ மங்கை இதம்பாடல் சாலை தான் உலகின் மோசமான சாலை யாகும் எங்கள் இராமநாதபுரம் புறநகர் கிளையின் போவ கழக நிர்வாக தொடர் வற்புறுத்தலால் இந்த சாலை சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது
அவ்வப்போது இந்த சாலையைப் புதுப்பித்து மேம்படுத்தி வருகிறார்கள்... முதல் முயற்சிக்கும் தொடர் முயற்சிக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்...
@வலசை வாத்தியார் இந்த சாலை மாநில நெடுஞ்சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆக்கி விரிவாக்க செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இந்த சாலைக்கு விமோசனம் கிடைக்கும். கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி வாகனங்கள் ராமநாதபுரம், இராமேஸ்வரம், தொண்டி, திருவாடானை செல்ல இதம்பாடல் - உமங்கை - எட்டிவயல் சாலை மிக முக்கியம். தேசிய நெடுஞ்சாலை ஆக்கபடவெண்டும்.
@@valasai_vaathiyar இந்த சாலை மாநில நெடுஞ்சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆக்கி விரிவாக்க செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இந்த சாலைக்கு விமோசனம் கிடைக்கும். கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி வாகனங்கள் ராமநாதபுரம், இராமேஸ்வரம், தொண்டி, திருவாடானை செல்ல இதம்பாடல் - உமங்கை - எட்டிவயல் சாலை மிக முக்கியம். தேசிய நெடுஞ்சாலை ஆக்கபடவெண்டும்.
ஒரு கிலோமீட்டர் தான் வித்தியாசம்.இதேல்லாம் ஒரு குறுக்கு வழியா?
More than that... Travelling hours difference irukku... No traffic... Not too much speed breakers....
Yes.... it's 5km difference..... And extra 10-15 minute traveling time.... Check properly before you comment.
நாகப்பட்டினத்தில் இருந்து தேவிபட்டினம் எந்த வழியாகச் செல்லவேண்டும்
ECR straight.... Via velankanni, muthupettai (bypass), athirampattinam, kattumavadi, mimisal, thondi...
Sir nan ungala pathurukan sir...
பஸ் வசதி இருக்கா
சொந்த வாகனத்தில் வருபவர்களுக்கு
Itha valei 8valei salai kandepa amaikavendum ithu Central government seyyavendum
Good suggestion
Super jee
Thank you....
Normally map la intha root than kamikum..
But ellarum ECR la ye porathukku virumbuvaanga
வளவுகள் அதிகம்
அந்த சாலையை விடவா!?!?
உண்மை
Yessß.... Thank u
Reply me and bless me sir
God bless you Thambi.. Long live...
Ithulam. Map la pathale theriyum
Ama bro
தலைய சுத்தி மூக்க தொடரிங்க தேவையில்லாத சுத்து
அப்படீயா.. சரிங்கண்ணே
Super
Thanks a lot