Kalki 2898 AD Movie: மண்ணுக்குள் புதைந்திருக்கும் கோயிலின் மர்மம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2024
  • நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `கல்கி கி.பி.2898’ திரைப்படத்தால் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு கிராமம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் காட்டப்பட்ட பண்டைய கால கோவில் தான் இதற்கு காரணம்.
    நெல்லூர் மாவட்டம் பெருமாள்ளபாடு என்ற இடத்தில் உள்ள அந்த கோவிலின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    எனவே இந்த கோவிலை காண வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏராளமான யூடியூபர்கள் இந்த பண்டைய கால கோயிலை பற்றி தங்களது யூடியூப் சேனல்களில் பதிவுகளை இடுகின்றனர். ஆந்திர மக்களும் வரிசையில் நின்று கோவிலை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
    பிபிசி குழு அந்த பகுதிக்கு சென்ற போது, ​​யூடியூபர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
    அந்தக் கோவிலின் கதை என்ன? கல்கி படத்தில் காட்டப்படும் கோவில் இதுதானா? கிராம மக்கள் சொல்வது என்ன?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Kalki #Kalki2898AD #Nellore #Cinema
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 57

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +35

    South India முழுவதும் தமிழ்நாடாக இருந்தது 💪😎🎏🐯🏹🦁🚩🚩

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq Месяц назад

      @@tamiltsairam2191 Not Tamil Nadu that is dravidan Nadu.Tamil,Malayalam and other languages are came from deavidan language

  • @Tanviya123
    @Tanviya123 Месяц назад +31

    இருக்காதா பின்னே 😊😊😊. பாண்டியன் சோழன் சேரன் இவர்கள் எல்லாம் தமிழர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் 😊😊

  • @appavi3959
    @appavi3959 Месяц назад +24

    மணலை அள்ள மணல் மாபியாவிற்கு அனுமதி அளித்தால் முழு கோவிலும் தெரியும்

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Месяц назад +13

    அது தமிழர்களுடைய நிலப்பரப்பு அதை தமிழ்நாட்டுடன் சேர்க்க தமிழர்கள் ஒன்று கூடி போறாட வேண்டும்

    • @booky6149
      @booky6149 Месяц назад +5

      அவர்களும் தமிழர்கள் தான் ஆனால் சமஸ்கிருதம் கலந்த தமிழை பேசுகிறார்கள்.

    • @rx100z
      @rx100z Месяц назад +1

      ​@@booky6149 உண்மை தான்.. இப்போ வேறு நிலை

    • @gladiator207
      @gladiator207 Месяц назад

      போடா லூசு புந்த 😂

  • @sivaraman8797
    @sivaraman8797 Месяц назад +5

    எங்கு உள்ளதோ அதனைஅப்படியே பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் இது ஒரு சித்தர் கோயில் உள்ளே அகழ்வு ஆய்வில் தெரியலாம் வேறு இடம் கூடாது நன்றி புதிய புதிய கோவில்கள் கட்டுவதை விட பழைய கோவில்களை பாதுகாப்பது நல்லது

  • @qgm007
    @qgm007 Месяц назад +3

    புது இடத்துல கட்டினா கோயிலுக்கு பாதுகாப்பு இருக்காது 🤣🤣🤣 உங்களையெல்லாம் வச்சிக்கிட்டு 🙏

  • @user-nr1hb9dm6f
    @user-nr1hb9dm6f Месяц назад +2

    Once upon Time our greatest king chola ruled all south India great warrior dare devil of aryans

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Месяц назад +7

    அஸ்வா மித்ரன் இல்லை அஸ்வத்தாமன் நி ஒரு பேர் வை 😂

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Месяц назад +1

    ஸ்ரீ பிரியா ஜவுளி ஸ்டோர் ஆதமங்கலம் புதூர் திருவண்ணாமலை மாவட்டம் 🙏🙏🙏🙏🎉

  • @prashanthravi3747
    @prashanthravi3747 Месяц назад +1

    Karanam athuku thamizhan katanathu yepadi puthupipanga?

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Месяц назад +1

    Great ❤️

  • @kumarl5785
    @kumarl5785 Месяц назад

    Nalla muyarchi.vazthukkal.

  • @kadal666
    @kadal666 Месяц назад +3

    பொக்கிஷம் அறையை தேடும் பணி தொடரும்.

  • @Uraccjsef177
    @Uraccjsef177 Месяц назад +2

    Just see
    anbu thane ellam sethu...

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 Месяц назад +2

    Construct the temple in the same site with the help of ASI Temple Survey Department and Andhra Pradesh State Department of Archaeology.

  • @vigneshsakthivel7564
    @vigneshsakthivel7564 Месяц назад +5

    chola loss territory of tamil nadu

  • @manikandanveera3408
    @manikandanveera3408 Месяц назад +2

    it's like vandavasi excavated temple

  • @siva2076
    @siva2076 Месяц назад +2

    எந்த நூற்றாண்டு கட்டிடப்பட்ட கோவில் ?

  • @k.4517
    @k.4517 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @MusicStudents
    @MusicStudents Месяц назад

    😊

  • @AVAV-gf5qt
    @AVAV-gf5qt Месяц назад

    The Nageshwara Swamy Temple in Perumallapadu, near Chejerla, in the Nellore district of Andhra Pradesh, is an ancient temple dedicated to Lord Shiva. While there is a local legend that attributes the construction of the temple to Lord Parashurama, there is no definitive historical evidence to confirm this.
    Lord Parashurama is a revered figure in Hindu mythology, known as the sixth avatar of Lord Vishnu, and is credited with establishing several temples and performing numerous religious acts. The temple’s association with him likely stems from the rich tapestry of local legends and the deep-rooted religious and cultural significance of the site.

  • @user-yh8ob9ig1n
    @user-yh8ob9ig1n Месяц назад +1

    வழக்கம்போல் திருப்பதியில மாதிரி அடையாளம் தெரியாத மாதிரி ஸ்கிரீன் போட்டு மறைப்பானுங்க. வினோதமா மணல் போட்டு மறைச்சிருக்கானுங்க?

  • @madhanc5407
    @madhanc5407 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @maslj.
    @maslj. Месяц назад +1

    Thank u BBC 😅

  • @Avastidas
    @Avastidas Месяц назад +1

    Hope Sangis will not say , Muslims destroyed it .

  • @selliahnavaneethan1419
    @selliahnavaneethan1419 Месяц назад

    lease ~ குத்தகை, இது தெரியாமல் என்ன மைத்துக்கு தமிழ் சேவை வேலைக்கு வாறீர்கள்?

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan Месяц назад

    TN mathiri ye irukku

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 Месяц назад

    Ithuve tamilnada iruntha, ippo Kovil veliya vanthirukum... Kovila suthi manaal thaan . Oru naal pothum manaal ellam kaanamal poi irukum 😂

  • @lokrajvenkatesan9364
    @lokrajvenkatesan9364 Месяц назад

    Dai south india full Tamilnadu dhan da yappa But inda Three Mozhigal engirundu vandadhu dhan endru teriyavillai eppadi vandadhum enbadhum dhan teriyavillai.but so

  • @warofimagin
    @warofimagin Месяц назад +2

    Tamilan oda padaipu

  • @appupraveen906
    @appupraveen906 Месяц назад

    Mudhala tamilnadu ula kovila parunga aparam adutha state pakalam

  • @edwinsamson-bg5qq
    @edwinsamson-bg5qq Месяц назад

    Cholas were telegu that's why they were in Andhra

    • @kumarl5785
      @kumarl5785 Месяц назад +1

      Thelugu cholesterol.

  • @farsoonanm6813
    @farsoonanm6813 Месяц назад +1

    BBC da kottaikula iruku 😅😅😅

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Месяц назад

      நிறைய கோவில்கள் சைத்தானின் பிள்ளைகளான மொகலாயர்களால் சிதைக்கப்பட்டது. மொகலாய மூடன் அரபு தேசத்தில் இருந்ததைப் போல பாரத தேசத்திலும் மூடர்களும் கோழைகளாகவும் இருப்பார்கள் ஏமாற்றியும் வாலைக்காட்டி மிரட்டியும் மதமாற்றி இஸ்லாமிய நாடாக மாற்றிவிடலாம் என்று நினைத்துக் கொண்டு மொகலாய மூடன் பாரத தேசத்திற்குள் வந்தான் பிறகுதான் அவனுக்கு தெரிந்தது இங்கு குறைவான மூடர்களும் கோழைகளும் மட்டும்தான் இருப்பது அவர்களை மட்டும் மிரட்டி மதமாற்றிவிட்டான.