ஒரு திருடனை திறமையானவன் என்று கூறும் போலீஸ்காரர்😁😁😁...நல்லா இருக்குடா உங்க கதை ......அப்படியே ஒரு அவார்டு வாங்கி கொடுத்து சர்டிபிகேட் கொடுத்துடுங்க திறமையானவன் என்று கொடுத்துடுங்க 😃😃😃😃
துாக்கணாங்குருவி கூட்டின் வடகிழக்கு தென்மேற்கு சிறப்புதமிழ் தேக்கு மரத்தில் இழைத்து செய்த சிலை அழகுதமிழ் காக்கைசோற்றை விரட்டி திண்ணும் அணிலின் வீரத்தமிழ் கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை 'யூ டியூப்'பில் காணுங்கள் நன்றி.
@@sashmithun DMK avlo mosamana katchi means... Tamil Nadu eapdi ealaa index la um top3 states ah iruku bro? Education.. health.. medical.. tax paying.. revenue generation.. ealathlaium top3 la irikay eapdi bro?
தேங்காய் பாலோடு அப்பமும் பிணைந்த தமிழ் வெங்காய சட்னியோடு தோசையும் இணைந்த தமிழ் மாங்காயும் வெல்லமும் சோ்த்துசெய்த ௨ணவின் சுவை தமிழ் கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
பிரபல சீட்டிங் சாம்பியன், திருடர் குல மாணிக்கம் அண்ணன் சப்பானி அவர்களின் ஆயிரமாவது திருட்டை முன்னிட்டு அண்ணனுக்கு இந்த பிக்பாக்கெட் பரசு மாலையை மலர்மாலையை ஆக நினைத்து போடுகிறோம். இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.
Salem bus stand is very dangerous place...be safe while going..dont talk to unknown person...because i have been affected a year before...that a culprit tried to catch my gold jewel
விறகடுப்பில் சட்டியில்சமைத்த மீன்குழம்பின் சுவை தமிழ் ! சிறகுமுளைத்த குயில்குஞ்சின் பிஞ்சுக்கூவல் தமிழ் ! சருகு கொண்டு கூடுசெய்த நீா்க்கோழியின் வெனிஸ்நகர வீட்டின் அழகு தமிழ் ! கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் கேளுங்கள் நன்றி.
திருடன் : அடுத்த ஜாமீன் எப்ப சார் கொடுபீங்க?
போலீஸ் : ஏன்?
திருடன் : எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது...
😁😁😁
😂
💆💆💆👌👍✌👏
🤣🤣🤣
உனக்கு தமிழ் நாட்டில் அடுத்த முதல்வராக வருவது தற்கான அத்தனை தகுதியும் இருக்குடா😂😂😂
😆😆😆😆😆😆😆😆
@@minitaj2280 😂😂
😃😃😃😃😃😁😁
@@jeyanthimurali2123 😂😂
Yes
திருடன் போனால் வால் ஆட்டுகிறது, போலிஸ் போனால் குலைக்கிறது😂😂😄😄🐕🐕
Unga tamizh la pizhai irukku.
Super
எங்கே பிழை இருக்கிறது?
@@sasikalasasikala8493 enkitta tamizhla type panra app illa. Naan solratha check pannunga. Policekku Sha potirukkeenga, kulaikku zha mazhaila Vara zha potirukkeenga.
@@sasikalasasikala8493 குலைக்கிறது
என்ன ஒரு தொழில் பக்தி...
வின்னர் படம் வடிவேலு காமெடி பார்த்து இருப்பாரு போல பிரசாந்த் தப்பிச்சு இருப்பாரு
😂😂😂😂
😂😂
Same😂😂😂
Police ponal kolaikudhu...ha ha ha ultimate🚔🐕😂😂
*செய்யும் தொழிலே தெய்வம்🙏*
😂😂😂
😂😂😅
ஆதலால் இப்பொழுதெல்லாம் நாய்கள் ஏதாவது திருடன் வரமாட்டானா என்று காத்துக்கொண்டிருக்கின்றன. நன்றி உள்ள ஜீவன்கள்.
He's so deducted and committed to his work ethics😂😂😂😂😂
Athu dedicated
Engaya Iruntha ivlo naal 🤣🤣sir ultimate comedy police pona kolaikuthu 🤣
ஒரு திருடனை திறமையானவன் என்று கூறும் போலீஸ்காரர்😁😁😁...நல்லா இருக்குடா உங்க கதை ......அப்படியே ஒரு அவார்டு வாங்கி கொடுத்து சர்டிபிகேட் கொடுத்துடுங்க திறமையானவன் என்று கொடுத்துடுங்க 😃😃😃😃
அருமையான திருடர்,என்ன ஒரு புத்திசாலி தனம்..
துாக்கணாங்குருவி கூட்டின் வடகிழக்கு தென்மேற்கு சிறப்புதமிழ்
தேக்கு மரத்தில் இழைத்து செய்த சிலை அழகுதமிழ்
காக்கைசோற்றை விரட்டி திண்ணும் அணிலின் வீரத்தமிழ்
கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை 'யூ டியூப்'பில் காணுங்கள் நன்றி.
இவன் வெளிப்படையா சொல்லிட்டான் போலிஸ்காரங்க சொல்லல அவ்ளோ தான் வித்தியாசம்
முன்ஜாமீன் எடுத்துட்டு தான் தொழிலையே ஆரம்பிப்பேன்😂😂
பலே பலே.அவனுக்கு.வீரச்சக்கர விருதுகொடுத்துரலாம்
Ithenna pramaatham, itha vida special item, historical serial killer/thirudan irukaanunga.. DMK&CO😂😂
Ealam katchi um thirutu pasanga Dan ... Dmk matum Dan un kannuku theriumna athu Dan irukathulaye onnam no ariyamai
@@tamilanindian3420 aama ellame echainga than.. But DMK romba periya echa.. Naan yevanukkum support illa😏
@@sashmithun DMK avlo mosamana katchi means... Tamil Nadu eapdi ealaa index la um top3 states ah iruku bro? Education.. health.. medical.. tax paying.. revenue generation.. ealathlaium top3 la irikay eapdi bro?
@@tamilanindian3420 number 1 varlala
அரபு தேசத்தை போல திருடும் கையை வெட்டி விட்டால் பின்னர் திருடும் எண்ணம் வராது
அவன் கொட்யை அருத்தெரிங்க..சார்.....
டேய் நியூஸ் 7 உன்னவிடவாட
😂😂😂😂
@@itzarun6322 😂
Superb police..👌👌 pinnadi oruthanga sirichanga athan highlight
🤬அந்த அளவுக்கு திறமையானவனா அப்போ ஒரு விருது கொடுக்கலாமே சார்.....கை காலா உடைச்சு போடுவிங்களா....அவன போய் புகழ்ந்துகிட்டு இருக்கிங்க....😡😡
அது எப்படி திருடுனதுல பாதி போலீசுக்கும் போகுதுல்ல..
The cop at left side at 1:56, LOL (SOILED) !!!
Rendu kai kattaiviralayum vettirunga
அடுத்த CM.... இவர் தான்....
Pavam avarukku treatment pannanum adikkathinga
திருடன பத்தி உலகமகா திருடன் பேட்டி குடுக்குறான்
Muttai podumas chicken mathiri....silarukku panam kodutha pothum veliya vittudu vanga....marubadiyum thiruda vendiyathu thaney....Nalla irukku unga thirudan police vilayattu....
இதுவல்லடா லட்சியம்
சிறையில் அடைத்தனர் ஜாமீனில் விடுவித்தனர் மீண்டும் சிறையில் அடைத்தனர் ஜாமீனில் விடுவித்தனர்
இது அல்லவா தொழிலில் 🤣👍
பெட்டி கேஸ் புடிச்சுட்டு இன்டர்நேஷனல் லெவல் விசாரனை , பேட்டி தமிழக போலிஸ் வேற லெவல்
நம்ம மோடியை விடவா 😀
Ethukkalam thanipadaiya, valangam
Nalla velaikaran da ne.....iyyyandurai
1:55 see the another police man reaction (left side of video)😂😂😂
Police ha neenga.. Thirudana pathi.. Ivlo perumaiya solringa👌
சட்டம் தன் கடமையை செய்யும் காத்துக்கொண்டே....... இருப்போம்
Police ke sollum pothu siripu varuthu namaku varatha Enna😁😁😄😃😆😆😀😆😆😀😆😃😆😆😃😁😄😆😆😄😆😄😆😆😄😅😅😄😂😂😄😅😂😃😂😀😂😀😅😄😅😁😅😂😆😂
போலீஸ் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்லுறாரு ....
Thirudunavana enta veylila vitringa?
Super poatti police VS ayyadurai
Vadivelu comedys than nebagathuku varuthu.. oru naal thirudama iruntha kaiyellam namanama nu irukum pola.. vaazhthukal 100vathu thiruttai celebrate panna👍😁😁
Vera level ya
தேங்காய் பாலோடு அப்பமும் பிணைந்த தமிழ்
வெங்காய சட்னியோடு தோசையும் இணைந்த தமிழ்
மாங்காயும் வெல்லமும் சோ்த்துசெய்த ௨ணவின் சுவை தமிழ்
கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
night 12-4 thirudunaa epdidaw thookam varum
சூப்பர் மேன் ஸ்பைடர் மேன்
very good job
முட்டை பொடி மாஸ் குடுப்பேன் வெரி குட் திருடன் 🤓🤓
பிரபல சீட்டிங் சாம்பியன், திருடர் குல மாணிக்கம் அண்ணன் சப்பானி அவர்களின் ஆயிரமாவது திருட்டை முன்னிட்டு அண்ணனுக்கு இந்த பிக்பாக்கெட் பரசு மாலையை மலர்மாலையை ஆக நினைத்து போடுகிறோம். இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.
Super thirudan
புள்ளிங்கோ வேறலெவல்......
சுற்றியிருக்கும் காற்றை துாய்மைப்படுத்தும் துளசிச்செடிதமிழ்
வற்றிவிடா தெய்வநதி கங்கையின் புனிதத்தமிழ்
செந்தாமரையில் வீற்றிருக்கும்
சரசுவதி தேவியின் திருவடித்தமிழ்
கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
Sema
Enna news7 tamil. Caption elam vera level la iruku? Polimer news ku tough kuduka erangitingala??
Periya thirudanunga oru chinna thirudana pudichitanga
Love your passion 😂😂😍
Salem bus stand is very dangerous place...be safe while going..dont talk to unknown person...because i have been affected a year before...that a culprit tried to catch my gold jewel
En countar
இரண்டு கைகளையும் வெட்டி விடுங்க இனி திருட மாட்டான் இனி நல்லா தூக்கம் வரும்
மக்களுக்கு
Enna intha channel m polimer tv mari title balama iruku
செய்யும் தொழிலே தெய்வம் போல இருக்கும் போல இவனுக்கு😁😁
கஷ்டப்பட்டு படிச்சிட்டு போலீஸ் வேலை செய்றவங்க புத்திசாலியா?
திருடன் போலீஸ் அலையவிடுறானே இவன் புத்திசாலியா?
🤔🤔🤔😇😇😇
Pesama ievara ulavu thurailaa serthu... Veru naatukku anippidunga..... Adutha nattu ragasiyangale thiruda vasathiya irrukkum
Naiyikku theriyudhu yar nallavan yar kettavannu
udane jamin kodukkavendiyadu thane. jamin kodutha judge house addressayai kodungal.
Nega vera level thala
Please take action on "Tollgate Robbery"
இத்தனை தி௫ட்டு வழக்கு எதற்கு வெளியே விடுதலை செய்யயற்கறீர்கள்.
Enna pa news 7...polimer mathiri title potratha nenapo🤔.....
Dont you think that is wrong ?
விறகடுப்பில் சட்டியில்சமைத்த மீன்குழம்பின் சுவை தமிழ் !
சிறகுமுளைத்த குயில்குஞ்சின் பிஞ்சுக்கூவல் தமிழ் !
சருகு கொண்டு கூடுசெய்த நீா்க்கோழியின் வெனிஸ்நகர வீட்டின் அழகு தமிழ் !
கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் கேளுங்கள் நன்றி.
Admk , Dmk va vida pereya thirudan pola 🤣🤣
Intha aariva nallathuku upayoga paduthuna ,,,nalla irukalame
நீ தான்டா சிறந்த அரசியல்வாதி
News seven eppadi ?
Tirumbavum avanai jamin yeppo viduvinga
1:55😂😂😂😂🤣🤣🤣
He is a gentleman compared to politicians.
Yennaghada Polimer news madhiri Title poduringa , copy rights pottuda poran🙄🙄🙄🙄🙄🙄
Super policy
ஜெயில் பறவை 😂😂😂
iyo
அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படும் இயல்பான ரத்தம். இடங்களுக்கு தக்க படி கொளரவம் அடையும்.
Ivan Oru mananoiyali
சூப்பர் கொள்ளயன்
Next CM
Billa va vida peria aalu thaan polaye 3 hero 3 TV's 2 cell ,70000 cash ,10 poun gold apparam 5 pon silai...bayangaramana business wow!! 2,34,000 partial income in 4o days 5 pon silai oru 3 crores varuma!!
That police man slang
😂😂
Manasu uruthumae
@2.00 Antha naye kuda therichiruku yaru thirudan nu😂🤣
Ivvlow periya thirudanai avar ivar enrusolli romba respect kodukkatheengadaa news channel naykalaa
Tamil directors: Aahaa semma concept itha vachi padam eduthuda vendiyathu than😍😍
namma arasiyal vaadhigal kuda idhedhan pandranga...
Dai jamain evanku ethukuda
Superga neega mudila
Thalaivaa nenga than adutha prime minister of India😂
Avvan tholzhila entha aalahuku baiya bakthiya ,aaruvama, seiguraan paarga.☺😊😀😁😃
செய்யும் தொழிலே தெய்வம்
1:55 he is controlling his laugh 🤐😂😂🙊
Intha news solrathukku polimer than best
34, VARUSAM VELLI VIZHA KONDADA VAAZHTHUKKAL
விசாரிக்காமல் ஜாமீன் கொடுத்த நீதிபதியின் தகுதியை நினைத்து சந்தேகம் வருகின்றது
Kai kala udachchi podunga sir
Evanukku thodarndhu jaamin kodukkura needhibathi kitta sollunga