Ramba ila edukku use panna laam.eppadi store panradu konjam sollunga sis. Enga pakkathu home la inda sediya remove panraanga adaan store panna ketkkuren. Pls reply me
கறி தாளிக்க யூஸ் பண்ணலாம் மா.. முக்கியமா பிரியாணிக்கு யூஸ் பண்ணலாம்... ரம்பலைலை ஒரு தாம்பளத்தில் போட்டு பரத்தி 3 நாள் நிழலில் காய விடுங்க.. அதன் பிறகு எடுத்து ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைங்க...எத்தனை நாள் ஆனாலும் கெட்டு போகாது.. இலை காய காய இன்னும் மனம் அதிகமாருக்கும்.. நான் இந்த முறையில் தான் ஃபாரினுக்கு எடுத்துட்டு போவேன்..
Awesome Rabbia akka..ur dedication is unmatched akka..the video itself is 18min long..I know how hard it would have been to film this..the efforts u put in the background make this video wholesome..apart from ur cooking skills , the way u respect ur culture and having healthy relationships with ur relatives and inviting them is something every homemaker should learn from u..Rabbia akka its a pity that we know u make delicious foods but we never get to taste them....as always #keep rocking..#gorabbiaakka...
Masha allah.. but oru doubt sister, biriyani ku onion, tomato equal ratio podanuma? Onion ah vida tomoto kammi ah thana podanum? And Coconut milk use panratha ipa than paakura sister. Coconut milk 1st or 2nd milk ah sisy?
இரண்டு பாலும் கலந்து தான் சேர்த்தேன் மா... தண்ணிக்கு பதிலா தேங்காய்பால் சேருங்க... கறி வேகவும் தேங்காய்பால் சேருங்க.. மிச்சம் இருக்க தேங்காய்பாலை அளந்து ஊத்துங்க..
Asalamu.Alikum Rabiya akka nalla irukegala ka Rice cooker briyani parkave differenta irunthuchu ka yummy Masha Allah juice colour suprooooooooooooooooo super ka seema colour ka Masha and Yummy 😋😋😋😋😋😋 Sorry ka late for chatting oruku poitan ipothan than vanthan 😊😊😊😊 ka
நீங்கள் சொல்லியபடி ஆர்கானிக் நெய் தம்மடை அத்திப்பழம் ஸ்வீட் நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர்ல தொடர்பு கொன்டு வாங்கி ரோம் அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லாருக்கு எனக்கு ராலி ஜூஸை பத்தி வீடியோ போடவும்
Nanum 2 nala continues pathu unga video ku ellam comment panran, salikama reply kuduringa sis, intha manasuku than nega innum nala varanum sis, love you lot
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்....... எப்படி இருக்கீங்க நலமா? ரைஸ் குக்கர் பிரியாணி சூப்பர் 👌👌மாஷாஅல்லாஹ்....... நாங்க கத்தரிக்காயை எண்ணெயில் பொன்னிரமாக வறுத்துதான் எண்ணெய் கத்தரிக்காய் செய்வோம்.......... தக்காளி ஜாமுக்கு பச்சைமிளகாய் போடமாட்டோம் முந்திரி திராட்சை மட்டும் நெய்யிள் தாளித்து செய்வோம் .. இந்த வீடியோவில் நீங்கள் செய்த எல்லாமே சூப்பர் மாஷாஅல்லாஹ்......... .. இதுபோல இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐🎈🎈🎈🤩🤩🤩
Unga video daily paathaaa ungala maari paechu vardhu...patience ungalta kathukanum...asusual unga video cooking paechu arumai....👌👌waiting to see silver play button..
Ipdi panna adu biryani illa sis adu pulao or kushka dan solvanga ..im from ambur biryani ku per pona idam ..yan channel la parunga biryani recipe yapdi nu
@@kayalkitchen7928 no no sis ur to good ninga top youtuber nan unga munnadi onnume illa.. but name mattum maati sollunga nu sonne .nanga ada pulaow nu dan solluvom .sry if i hurt ..🤪
Assalamualaikum Akka neenga dates vachi desert seiveenga nu paathen but ennai kathrika la potadhu interesting ah irundhuchu and indha video super ah irundhuchu 🙂
Assalamu alaikum sis ..very nice recipe ma .rice cooker biriyanii semma very nice ...super sis ma ..Masha allah ...vera level dear ..konjanall unga videos pakala sis .ma ...enaku delivery ahkirunthuchu athan ...insha allah dua seinga sis ma ..
பிரியாணி எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இரண்டுமே பார்ப்பதற்கு நா ஊறுகிறது சகோ.....
Where to buy that blue sarbath?
I'm also kayalpattinam
Check high stylez near G snacks.. or call this number +91 80569 91334
Ok ja zhaa kallah khair
👌👌👌👌👏👏lemon push powder ethoda 1 lemon Rose essense biriyani tham podubothu seruga arumaya erukkum
நன்றி.மா ♥♥
Super😍
Enna katherikkai kulebu vdo link snupunge sis
ruclips.net/video/rvBU4k7dilE/видео.html
Assalamu alaikum intha syrup eappdi vangurathu enga kedaikkum reply pls
எண்ணை கத்திரிக்காயில் பேரிச்சம் பழம் சேர்ப்பது புதுமையாக இருக்கு
அந்த எனமல் தாலா உங்க காயல்பட்டணம் ல கிடைக்குதா
விருந்து அருமை பிரியாணியும் நல்ல இருக்கு இளநீர் சர்பத் அருமை
Thanks ma.. Plates singapore la vangunadhu ma...
Ilani sarbath eppadi seivinga sis
Mix ilaneer, sugar, lemon and keora water
Ramba ila edukku use panna laam.eppadi store panradu konjam sollunga sis. Enga pakkathu home la inda sediya remove panraanga adaan store panna ketkkuren. Pls reply me
கறி தாளிக்க யூஸ் பண்ணலாம் மா.. முக்கியமா பிரியாணிக்கு யூஸ் பண்ணலாம்... ரம்பலைலை ஒரு தாம்பளத்தில் போட்டு பரத்தி 3 நாள் நிழலில் காய விடுங்க.. அதன் பிறகு எடுத்து ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைங்க...எத்தனை நாள் ஆனாலும் கெட்டு போகாது.. இலை காய காய இன்னும் மனம் அதிகமாருக்கும்.. நான் இந்த முறையில் தான் ஃபாரினுக்கு எடுத்துட்டு போவேன்..
I store it in freezer
@@kayalkitchen7928 thanks for u r tips sister
@@fathmuhi786 thanks sis
@@shaya3400 Avanga solra madhriyum store pannalam ma..
Sis, 4kg biriyani seiya ettanai litre rice cooker thevai padum...konjam solunga
3 1/2 litr and above ok ma
Super. O. Super. Sister
Puthu mana Thambathi. galuku.
Engaloda valthukkal
நன்றி ப்ரோ
மொஜிடோ இது என்ன டிஷ் விளக்கம் அல்லது வீடியோ போடவும்
Maasha Allah..Alhamdulillah super sis..❤👌👌👌👌👌
Aslammalikum sister thakkali chatni ku pacha melahai potuvigalaa
Wa alaikum mussalam.. Yes ma
Awesome Rabbia akka..ur dedication is unmatched akka..the video itself is 18min long..I know how hard it would have been to film this..the efforts u put in the background make this video wholesome..apart from ur cooking skills , the way u respect ur culture and having healthy relationships with ur relatives and inviting them is something every homemaker should learn from u..Rabbia akka its a pity that we know u make delicious foods but we never get to taste them....as always #keep rocking..#gorabbiaakka...
Thank you so much dear... Welcome home ma.. 😍😍😍
Like a
😊
Sister intha syrup online shopping la kedaikkum ma
Assalamu alaikum sis,how many litres of cooker using this receipes?
5 litres
Wa alaikum mussalam
Namma uorla. Rambilai. Ya. Poondhalainu. Soluvum. Sis. Adhu potadhan. Semma vasanaiya irukum.
Apdiya.. yendha ooru
@@kayalkitchen7928 enga ooru paragipettai sis
@@sultanfouzi1133 oh okay ma
Assalamualaikum neenga rambai illai sollingala adu English la yanna sollu vanga bay leaf ahh pls sollunga. Biriyani super.
Wa alaikum mussalam.. Ramba ilai na english la pandan leaf ma..
Hii..sis very nice.... super..... neenga entha ooru
Thanks ma.. Im from kayalpatnam...
How to make that drinks.
Assalamu alaikkum kandippa enna kathirikka resip solluga iam srilankala
அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் ஜூஸ் பெயர் சொல்லுங்கள்
Wa alaikum mussalam.. Blue Rose syrup
Kayal patnam halwa purchase panra maadiri edaavadu video poodunga naanga Trichy side.
Insha Allah.. Ketu solren ma..
As salamu alaikum..brother inaiku buhari sheriff lla antha videos podungalaen..ennala poha mudiyathu..
Electric rice cooker quantity howmuch
5 litres
Welcome
♥♥
Rice cooker name pls tell?
Sharp Brand
Oh sari sari thanku so much
👍
உங்கள் பிரதரின் down town video super 👌 alhamdulillah menmalum valra waaltukkal
Aameen aameen
Entha ooru neeega
காயல்பட்டிணம்.. தூத்துக்குடி மாவட்டம்..
Blue rose syrup entha shop LA vangunathu address pl.
Enga ooru High Stylez la kidaikum..
@@kayalkitchen7928 intha kadai entha area seacustoms road laya iruku
No.. G Snacks pakkathula iruku...
Very interesting super sister semmmmma
Enga oorla yellam biriyan,i thalicha, chikken 65, egg , yellam seivom sis
Assalamu alaikum biriyaani super 👌🏼😍❤ma bule juice looks very nice 👍🏻
Wa alaikum mussalam.. Thanks ma ❤️❤️
Jam ku chilli poduvingala
ஆமா.. கொஞ்சம் காரம் இனிப்பு புளிப்புனு கலந்து இருக்கும்..
Sis, Blue rose syrup enga kidaikkum?? Online la??
+918056991344 indha no ku call panni keta anupuvanga ma...
@@kayalkitchen7928 oh.. Thank you sis but I'm in London... Online la kidaikum nu ninachen
வேகமாக காய்கறி நறுக்குவது எப்படி என்று உங்கள் கணவரிடம் கேட்டு அதை ஒரு வீடியோவாக போடவும்
ஷ்யூர்
@@kayalkitchen7928 thanks you mam
Masha allah.. but oru doubt sister, biriyani ku onion, tomato equal ratio podanuma? Onion ah vida tomoto kammi ah thana podanum? And
Coconut milk use panratha ipa than paakura sister. Coconut milk 1st or 2nd milk ah sisy?
நான் எப்பவும் சம அளவு தான் சேர்ப்பேன்.. அரிசிக்கு பாதி அளவு வெங்காயம் & தக்காளி சேர்ப்பேன்.. சோறு நல்ல சேர்ந்தாப்ல இருக்கும்..
@@kayalkitchen7928 coconut milk add panratha pathi doubt ketaney sisy???
இரண்டு பாலும் கலந்து தான் சேர்த்தேன் மா... தண்ணிக்கு பதிலா தேங்காய்பால் சேருங்க... கறி வேகவும் தேங்காய்பால் சேருங்க.. மிச்சம் இருக்க தேங்காய்பாலை அளந்து ஊத்துங்க..
@@kayalkitchen7928 oh ok ok sister. 3 kg ku 1 coconut use panni irupigala??
@@bulkabanu495medium size 2 coconut use panen..
Asalamu.Alikum
Rabiya akka nalla irukegala ka
Rice cooker briyani parkave differenta irunthuchu ka yummy Masha Allah juice colour suprooooooooooooooooo super ka seema colour ka Masha and
Yummy 😋😋😋😋😋😋
Sorry ka late for chatting oruku poitan ipothan than vanthan
😊😊😊😊 ka
Assalamualaikum sister ❤️
விருந்து உணவு மிகவும் அருமை❤️❤️❤️
மட்டன் பிரியாணி செய்முறை Super👍🏻👍🏻
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா ♥
@@kayalkitchen7928 assalamu alaikum sister. Ur number
@@syedibrahim3391 Wa alaikum mussalam...For what purpose?
Daun pandan....rambai peyar... Malaysia le eppadi than solluvum
Alhamtulillah ma
First time pakren Unga Chanel...very nice and very helpful tips...enhancer sarbath yummy 😋
Thanks ma 😍😍
First time I saw your video, wow super briyani sister and way speaking also good 👍
Thanks ma 👍👍
நீங்கள் சொல்லியபடி ஆர்கானிக் நெய் தம்மடை அத்திப்பழம் ஸ்வீட் நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர்ல தொடர்பு கொன்டு வாங்கி ரோம் அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லாருக்கு எனக்கு ராலி ஜூஸை பத்தி வீடியோ போடவும்
Insha Allah ma
Kilaruvatharku fork use pannunga
3 கிலோ பிரியாணி மா.. ஃபோர்க் யூஸ் பண்ணினா முடியாது..
அருமையான விருந்து 🍽️இளநீர் ஜுஸ் செம்ம👌👌👌
Nanum 2 nala continues pathu unga video ku ellam comment panran, salikama reply kuduringa sis, intha manasuku than nega innum nala varanum sis, love you lot
ரொம்ப சந்தோஷம் மா... உங்க கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்றது என்னுடைய கடமை... என் உழைப்பை பாராட்டுறீங்க... பதிலுக்கு நன்றி சொல்வதில் என்ன ஆகி விட போகிறது...
Video duration is just 18 mins only. But your actual work for this clip is too hard.
And especially ilaneer juice looking soo beautiful 👌🏻👌🏻
Yes preparation starts from one day before... so appave vdo edukavum start panniten....
@@kayalkitchen7928 congrats for your Hardwork sister 👍🏻
Asalamu alaikum sis gee Sri Lanka ku snd panu vangala sister😊
Wa alaikum mussalam.. Ketu solren ma
@@kayalkitchen7928 k sis
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்....... எப்படி இருக்கீங்க நலமா? ரைஸ் குக்கர் பிரியாணி சூப்பர் 👌👌மாஷாஅல்லாஹ்....... நாங்க கத்தரிக்காயை எண்ணெயில் பொன்னிரமாக வறுத்துதான் எண்ணெய் கத்தரிக்காய் செய்வோம்.......... தக்காளி ஜாமுக்கு பச்சைமிளகாய் போடமாட்டோம் முந்திரி திராட்சை மட்டும் நெய்யிள் தாளித்து செய்வோம் .. இந்த வீடியோவில் நீங்கள் செய்த எல்லாமே சூப்பர் மாஷாஅல்லாஹ்.........
.. இதுபோல இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐🎈🎈🎈🤩🤩🤩
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க எப்படி இருக்கீங்க மா??
உங்க ஐடியாஸ் எல்லாம் சூப்பர் மா
@@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ் நல்லாயிருக்கேன்மா துவா செய்ங்க
Unga video daily paathaaa ungala maari paechu vardhu...patience ungalta kathukanum...asusual unga video cooking paechu arumai....👌👌waiting to see silver play button..
Thank you so much dear ❤️❤️
Assalamualaikkum kariveka yeththane visilvachchinge
Wa alaikum mussalam.. 5 whistle..
Assalamu alaikum sis.super sis.nanum rice cookerlathan biriyani seiven.
Ipdi panna adu biryani illa sis adu pulao or kushka dan solvanga ..im from ambur biryani ku per pona idam ..yan channel la parunga biryani recipe yapdi nu
பொதுவா எனக்கு ஆம்பூர் பிரியாணி அவ்ளோ பிடிக்காது.. இங்கேயும் கல்யாணங்களில் ஆம்பூர் பிரியாணி போடுவாங்க... என்னோடது சென்னை பிரியாணி.. இருந்தாலும் உங்க வீடீயோஸ் பார்க்குறேன்...
@@kayalkitchen7928 no no sis ur to good ninga top youtuber nan unga munnadi onnume illa.. but name mattum maati sollunga nu sonne .nanga ada pulaow nu dan solluvom .sry if i hurt ..🤪
@@naasulagam கற்றது கையளவு மா.. டாப் யூட்யூபராக இருந்தா எனக்கு எல்லாம் தெரியனும்னு இல்ல.. எனக்கு தெரியாத விஷயங்கள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்...
@@kayalkitchen7928 nenga yanaku reply panringa its very kind of you sis ..I like your all video sis god bless u thanku♥️
@@naasulagam ♥♥♥
Thakkali jamku green chillies......🤔
MASHA ALLAH SUPERMA
Masha Allah nice sharing
Maa sha Allah beautiful video sis ❤️👌👍🌺🌸😍😍
🥰🥰
Thattu nalla design ah irukku. Enga vanguninga
சிங்கப்பூரில் மா
Neenga ippo singapore la irunthu than vedios poduringala akka
@@தனலட்சுமிகனவுகள் No ma.. Munnadi singapore la irundhen.. ipa ennoda hometown la iruken..
Thuthukodi ah Akka
@@தனலட்சுமிகனவுகள் ஆமா.. திருச்செந்தூர் பக்கத்தில் காயல்பட்டிணம்..
arisi kaluwa wendaama baasmadhi kaluwa kudadha pls reply
Kaluvi than serthiruken.. arisi add pannum podhu solliruken...
Unga biryani sapdawe unga weetuku waranumpolae ... pakka perfect
Ha ha.. Welcome ma.. Yepdi irukeenga???
Aslam alikum very good launch resipi
Machan machi yendral yena sis
Your video voice I'm wiching mind relief sister 🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி மா ♥♥
Inshaa Allah kandippa rendu recipe yum poduga sis
காயல்பட்டினத்தில் பெண் எடுக்க ஆசையாக இருக்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் sister
😂
@@shaascreative அந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😥😥😥
@@tamilbayansadam2011 then umma wappa kitta sollunga anga kalyanam pesa solli😂
@@shaascreative அங்க யாரை பார்த்து பேசுவது கொஞ்சம் சொல்லுங்க நான் உங்கள எப்பவும் மரக்க மாட்டேன் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்
@@tamilbayansadam2011 im from srilanka
நீங்கள் போடும் ரம்ப இலை எங்கள் ஊரில் இதை டவுன் பான்டன் என்று சொல்லுவோம் இது இல்லாமல் சமையல் இல்லை இது ஒவ்வொரு வீட்டிலும் இந்த செடி இருக்கும்
Biriyani super chikken 65
Egg paayasam ithellam illaiya virunthuku
பாயாசத்திற்கு பதிலா தான் இளநீர் சர்பத் செய்தேன் மா..
Alhamdulillaah... Maashaa Allah... 👌👍🥰
Sister IPO cold overa
இப்ப ஓரளவு ஓகே மா..
Unga rice cooker ena brand .which is good one sis?
Na use panradhu panasonic and sharp.. Rendumae nalla brand.. panasonic is bit costly... But good one..
Maa shaa Allha super sis. ilaneer juice Awesome..👌👌
I am new subscriber two days ukka video watch paina kalare kari samacha super irruindutu thank akka❤️
Thank you so much ma
Wow super piriyaani. Looking so good. Very very yammy 👌👌👌👌❤❤❤❤❤new friends 💐💐💐❤❤❤🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
Masha Allah. Very Inspiring .
Thanks ma ♥
Virunthu super mashaallah
Super
TIRUVANNAMALAI
Me.waiting
sis amazing&. interesting 2 watch. romba happy unka video parthathil. 👍👍👍👍👍👍👍👍👍 no words love from SUMA❤❤❤❤
Thanks ma ❤️❤️
Blue colour sarpath super
Shop address send pannunga sister
Enga oorula kidaikudhu ma
Assalamualaikum Akka neenga dates vachi desert seiveenga nu paathen but ennai kathrika la potadhu interesting ah irundhuchu and indha video super ah irundhuchu 🙂
Wa alaikum mussalam.. Thanks ma..
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் நாளை விருந்து வைக்கனும். டக்குனு உங்க வீடியோ பார்தன்.... இன்ஷா அல்லாஹ் try பன்னிட்டு comment பண்றேன்....
Wa alaikum mussalam ma.. Insha Allah.. 👍👍👍
Verunthu super. Mm Sema taste. Blue sabbath pakka.
Thanks ma
Very.very.happy
Thank you
Super.
Rabiya Wowww Nice 👍🏻👍🏻👍🏻
Nallarukum pola tenga paali l aakuradum kari 2 pangu podurenga
Watching from Malaysia
Assalam walikum akka super akka Masha Allah akka kichen tourபோடுங்கள்akka
வ அலைக்கும் முஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ் மா ♥
கரி பிரியாணி க்கு தேங்காய் பால் எவ்வளவு அளவு எடுக்கனும்
Masha allah. Sis
🥰🥰
What s the urdu word for அத்தை
Babi ya irukalam.. enaku urdu theriyadhu.
Assalamu alaikum 😍Rice cooker biriyaani super. Nanum athule than biriyaani seiven ma. Den ilaneer juice looks so nice. 😍👍🏻
Wa alaikum mussalam Thanks ma
Tomato jam kathirikai thokku seinju kattunga
நாளைக்கு வீடியோ ஷேர் பண்றேன் மா
Assalamu alaikum sis ..very nice recipe ma .rice cooker biriyanii semma very nice ...super sis ma ..Masha allah ...vera level dear ..konjanall unga videos pakala sis .ma ...enaku delivery ahkirunthuchu athan ...insha allah dua seinga sis ma ..
Wa alaikum mussalam.. Oh apdiya.. masha Allah... Eppadi irukeenga ma
@@kayalkitchen7928 allhamdhulliah ma paiyen poranthu irukan ma nanga rendu perum nalla irukom sisyma
@@asifsubai8924 Alhamdhulillah.. Barakallah.. Allah khair aakuvan ma..
@@kayalkitchen7928 insha allah dua seinga dear
@@asifsubai8924 Sure ma...
Masha Allah.....
Masha Allah super ma
காயல் கிச்சன் பேஸ்புக்ல இருக்கா இருந்தா லிங்க் அனுப்புங்க
Electric Rice cooker brand name ?
Sharp