எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடிய பெருநாள் / Eid Vlog ♥♥♥
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- Fashenz Boutique Watsap no 👇
Fahmida: +91 9171615066
Shenaz: +91 9840502401
Insta Link 👇
...
My Sisters RUclips channel link 👇
/ @sharafiamahboob
Shree Karthik Ghee / Dhammadai 👇
+91 80569 91334
Kayal Masala / Mandhi Masala👇
+919789123430
Kayal Masala Recipe Link 👇
• அனைத்து சமையலுக்கும் ஒ...
Madhi Recipe Link 👇
• உங்க செலவுகளை மிச்சபடு...
Assalamu Alaikum sister henna Sticker cut pannuran sister promote pannuragala
Ennaikum otrumaya irukka iraivan arulpurivaan inshallah
ஆமீன் ஆமீன்
Nice vlog sisy alhamdulilah manthi vera 11 sisy😍😍😋😋
Wooow super sis
Neega yethum panalum very super neeta iruku yellamay
Organiya ghee yenachu
1.st supra irunthuchu apram nalla illa
Organiya ghee
Apdiya ma.. Organia nallarukumae..
@@kayalkitchen7928 sis neegaly use panamatringa
2 time ok va irunthuchu apram smell nalla illa
@@berryberry6771 Na organia use panniruken ma.. ipo epd irukunu therila.. but Indha shree karthik ghee romba varushama use panren.. idhu vena try panni parunga..
@@kayalkitchen7928 ok sis
Masha.Allah.Anaithum.supper.sister.negal.yelam.valamum.petru
Valha.valamutan.Assalamualaikum.varahuthllhi.vabarakathuhu
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
Aameen Aameen
Alhamdulillah... First time pakuran.. Nalla iruku keep it up👍
Alhamdhulillah 🥰
Neenga potruka.. Red colour dress abayava ila.. Dress ah.. Nic colour sis
கை உறை மா...
Masha Allah nice vlog sister.....
Pudding was so tempting 😋 definitely I will try
Thanks ma
Pudding vattilapathuku 3 egg vaithu seiyalama
Milkmaid evlo sekanum
Pls sollungo
One tin milkmaid oothunga.. set aahirum.. romba thick a irukadhu.. thats all..
Ippadi thuniya life layae scence pottukittu irukigalae aagarathoda life neyapagam varatha Allah thaalavai marathutu rombavae aaduriga paarthu
என் மேல ரொம்ப அக்கரையா இருக்கீங்க.. யாருங்க நீங்க.. 😃😃
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu...
Peengan bowl hot water la boil panna bowl crack aagidatha sis
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathu...
Nalla thick bowls vachu steam panna onnum seiyyadhu ma...
@@kayalkitchen7928 Thank u sis
Pudding recipe super..where did you buy the knife you are using? It looks so sharp..
Thanks ma..
+91 80153 36991 Indha no ku call panni kelunga.. knife courier la send panvanga..
Masha. அல்லாஹ். Super டிஃபன். Lunch Super sis
தேங்க்ஸ் மா ♥
Assalamu alaikkum.... masala ingredient & quantity sollunga sister
Wa alaikum mussalam.. ruclips.net/video/zVlrEVdUGko/видео.html check this linkn
Assalamu alaikum sister mashaallah pudding very nice 👌inshaallha negalum butlava rasepe podugo inshaallha
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. தேங்க்ஸ் மா.. இன்ஷா அல்லாஹ் மா... ஷேர் பண்றேன்..
Assalamu alaikkum .. Sissy.. Before 2 days than unga video par then.. Thodarnthu unga video fulla than parthutu irunthen 2 days ah..semma traditional sissy... Unga recipes lam try panna poren... Unga videos paathu kayalpatnam varanum du aasai sissy.. All ur videos super mashallah...
Wa alaikum mussalam.. Alhamdhulilah.. Thanks ma..
Asalamu alaikum ...vappavin marumai nal valvirkaha dua seukiren ...insha allah ...keep rocking lathha...🤝
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஆமீன் ஆமீன்
நன்றி மா ♥♥
அஸ்ஸலாமு அலைக்கும். எப்படிமா இருக்கீங்க. அம்மாநலமா அனைவருக்கும் ஸலாம் சொல்ல வும். ஞாபகம் வருகிறது
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா ♥♥♥
Bed sheet 4 sides elastic varuma akka
assalamu alaikum...u r following mom tastic shamsheera...im her fan too......
i follow u on my advice of my mom..she n my family love u lot......may Allah bless you with all ur needs ...😘😘😍😍😍😍😍
Wa alaikum mussalam... Yes she is my roll model.. Thanks ma.. Aameen Aameen...
Assalamualaikum Masha Allah Super Blessed Eid latha 🥳🥳😍😍❤️❤️Kind Suggestion Kindly say Salam before start of ur every video in future videos 👍
Wa alaikum mussalam.. Thank you so much.. Insha Allah...
Kettu kontum paththukontum irukalam masha allah
அல்ஹம்துலில்லாஹ்
Assalamu alaikum akka.
Neenga panna milk maid pudding vera level kandipa nanum veetula try pannalam nu iruken.
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் மா..
Super Masha Allah rabiya Latha
Assalamu alaikkum Kakka ttakettannu
Sollunga
Wa alaikum mussalam.. Insha Allah ma..
*Assalamualaikum*
*வட்லப்பம் recipe video link*
*தாங்க*
Wa alaikum mussalam
ruclips.net/video/rWDBfzDCJ1w/видео.html
Maasha allah barakallah rmba alaga irkma ur capturing+defntn
Thanks ma 🥰🥰
Masha allah really very nice vlog &mandhi vera level👍👍💕💕💕
Thanks ma
Super arumaiyana padhivu akka
Thank you
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது
மாஷா அல்லாஹ், சிறப்புக்கா 😍👍
Thanks bro
உங்கள் வீட்டு பெருநாள் பாரம்பரிய பசியாருடனும் , மணக்க மணக்க மந்தியுடனும் குடும்பத்தோடு கொண்டாடியது பார்க்க ரொம்ப சந்தோஷம் .
இன்று வெள்ளி கிழமை எங்கள் வீட்டிலும் முழு கோழி மந்தி தான் ..😋
உங்கள் வாப்பா உங்கள் மனதில் என்றும் உள்ளார்கள் .கவலை வேண்டாம்..
மறுமை வாழ்வு நிம்மதியாய் இருக்க துவா செய்கிறோம்.
ஆமீன் ஆமீன்...
அல்ஹம்துலில்லாஹ்.. கோழி மந்தி சூப்பரா இருக்குமே...
Assalamu alaikum sister jumma mubarak. Masha allah nice vedio
வ அலைக்கும் முஸ்ஸலாம்
♥♥
நன்றி மா
Eid vlog 👍🏻👍🏻👍🏻👍🏻 sissy
Thanks ma ❣️
Neenga vaithirukum gas lighter enga vanguninga online link irundha anupavum
Singapore vangunen
Mashallah super a iruku laatha
Thanks ma ❣️
நாங்க ஒர்க் பண்ற இடம் சால் புர்கா மகனா ஹோல்சேல் பண்றோம் திருநெல்வேலி டவுன்
👍👍👍👍
Kids makkana kidaikumuma yenna rate akka
அந்த நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க மா...
@@kayalkitchen7928 ok sister
நீங்க எங்கே இருக்கிறீங்க ஸிஸ்டர் நம்ம ஊர் காயலா சிங்கப்பூரா
Kayal ma
Maasha Allah🥰❤👌👌👌👌
மாஷா அல்லாஹ் சூப்பர்..
Paklava recipie varala😔
Assalamualaikum akka.. vlog super 🥰
வ அலைக்கும் முஸ்ஸலாம்
நன்றி மா
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
Ungalukum ennudaiya vazhthukkal ma
மாஷா அல்லாஹ் எல்லாம் நல்லா இருக்கு.
Thanks ma ❣️
Barakallah happy to see vlog
🥰🥰🥰🥰
Assalamu alaikum sis new subscriber for Salem sis
Wa alaikum mussalam..
Welcome ma ❣️
Ma Shah Allah prompt delivery
Thank you
World standard healthy all liked favourite flavour tasty food famous in the WORLD
க ரு ப் ப ட் டி வ ட் ள ப் ப ம் நாகஃ செ ய் து ச ப் பி ட ம் மா 😄🇮🇳🌹👌❤👍
சூப்பர்
Allhamtulillah super ma
Thank you
Super alhamdulillah masallah
🥰🥰🥰
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உங்கள் சமையலறையை எப்படி மறக்க முடியும் எங்கள் வீட்டு சமையல் அறை ஞாபகம் இருக்கிறதா ( இல்லையா உங்கள் ) வீட்டு சமையல் அறை மறக்க முடியாது உங்கள் சீன நாட்டு உரல் ( இடிக்கும் உரல்) நீங்கள் சிங்கப்பூர் இல் வாங்கி உள்ளீர்கள் போல சிகப்பு பச்சை கத்தி இது எல்லாம் மறக்க முடியாது கட்டிங் பேடு இருந்தும் நீங்கள் வெங்காயம் தக்காளி கையில் வைத்து வெட்டுவது உங்கள் சமையலின் அனுபவத்தை காட்டுகிறது உங்கள் விரல் எதுவும் ஆவதிலலையா மாஷா அல்லாஹ் மிக சிறந்த திறமைசாலி நீங்கள் ( திறமைசாலி காயல் மக்களின் வட்டார மொழி சரியா)
Wa alaikum mussalam..
Red and green knife.. Keen observer 😃😃😃
கை எதுவும் ஆகாது.. இப்படியே கட் பண்ணி பழகிருச்சு...
ஆமா இங்க திறமைசாலினு சொல்வாங்க
@@kayalkitchen7928 நான் இந்த பதிவில் சிறு சிறு எழத்து பிழை செய்து இருந்தேன் அதனால் அர்த்தம் புரியாமல் இருக்கலாம் இப்போது அதை சரி செய்து விட்டேன்
@@adnanrajam6425 நல்ல புரிகிறது
Super sister very nice recipe
நன்றி மா
அ ம் மா க வ ளை ப ட வே ண் ட ம் ந ல் ல ப டி பெ ரு நாள் ஹொ ந் ட வு ம் மா 😄🇮🇳👌❤👍💕🌹🥰💞♥
நன்றி நன்றி
I made Mandi a week ago same way . I had all the ingredients for it . It came out really well
Superb ma
Alhamdulillaah... Maashaa Allah👍👌
Thanks ma..
அருமை
நன்றி
அல் ஹம்துலில்லாஹ்....😍
Maashaa Allaah!! Very very taste
Thank you
MashaAllah quite family
Alhamdhulillah
Love 💗🥰 from Villupuram sister
Thanks ma 🥰
Super mashallah rabeya
Thanks ma
Sis,நாட்டுக்கோழியை மறுநாள் சாப்பிடலாமா?எங்கள் பகுதியில் மறுநாள் சாப்பிடுவதில்லை,தயவு செய்து விளக்கவும்.
சாப்பிடலாம்.. பட் சாப்பிட்டு பழக்கம் இருந்த ஓகே..
Assalamualaikum rabiya sister vumma nana vukum ansalam sollunga ma
Wa alaikum mussaalam... Insha Allah ma..
Very nice 👌👍👍
Thanks ma
We say this pudding Caremal pudding in Srilanka
Yes same..
Neenga sonna masalathan arachen ma nallarukuthuma
👍👍👍
Super o super
Really nice vlog... Sweet receipe will try definitely... Looks yummy.. Mandi rice perfectly cooked... Happy eid... Luvd ur voice always..
நன்றி டியர் ♥♥♥
Alhamthulilha
Mashallah super akka❤
Thanks ma
Rabiya ratha engama atotha video kanam Nallairukingalma
Nallaruken ma.. Innaiku video podren ma..
Interesting vlog ka💛 pudding recepie ipothan paakuren kandipa try pannitu solren ka.. (Noted;Thasleem weds Shaikh..on that tiffin box🤪😅) akka really addicted to neenga solluvinga la oru sila videos la order panna courier la send panni vepanga🥰❤😇keka nalla irukum ka✨..,.vaapa illatha varutham venam ka naam kuda than kandipa iruparu epaum...❤next eid ku kutty vaapa kuda nama vetuku varlam la ka🥰feel pannathinga...take care ka... 💛
Aameen Aameen.. Thanks dear.. Tiffin box name noted 🤣🤣🤣
நீங்கள் சொன்ன வார்த்தைகள் மனசுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையும் தருதுமா.
உங்களின் சொல் பலிக்கட்டும்.
@@shams522 பலிச்சிடுச்சு ❤
👌👌
Maa Shaa ALLAH
very fluffy rice looks good..
Yes.. Thank you..
Mashallah 💖💖💖👌👌👌👌👌
🥰🥰🥰
அஸ்ஸலாமு அலைக்கும்மா நல்லா இருக்கிங்கலா? சதாரணகோழிகறி தோசை ரெசிபி தான் அதை அழகாக பேசி சிறப்பாக்கி இருக்கிங்கமா நல்லது அக்கா தங்கை சேர்ந்து சமக்கிறது எப்போதும் மகிழ்ச்சிதான் குர்பான் இறச்சியில் சமயல் பன்னும்போது என்ன அளவு நம்ம இஸ்டத்துக்கு போட்டு பிர்யாணியை சூப்பராக்கிட வேண்டியது தான் மா சூப்பர்மா
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அல்ஹம்துலில்லாஹ் மா... நீங்க எப்படி இருக்கீங்க? பெருநாள் எப்படி போச்சு?
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லபடியாக பெருநாள் கொண்டாடினோம்மா பள்ளிவாசல்திடலில் தொழுதோம் ஆடு குர்பான் கொடுத்தோம்மா நல்ல படியாக முடிந்ததுமா அம்மா நல்லா இருக்காங்கலாம் நான் கேட்டதாக சொல்லுங்கள் Ok வாமா
super
கல்யாண டிபன் பாக்ஸில் இருக்கிற புட்டிங் கொஞ்சம் semi solid மாதிரி இருக்கு.
இல்லை.. நல்ல வெந்துருச்சு..
Masha allah
🥰🥰🥰
எங்களுக்கு உங்களுடைய கத்தி மாதிரி எங்களுக்கு அனுப்புங்க நாங்க பை ஷா அனுப்புறோம்
+91 80153 36991 call this no.. they will send you..
Asalamu.Alikum rabiya akka
Masha Allah Alhamdulillah
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா
Mmmm👌
♥♥
Masha allah nice vlog sister
நன்றி
As salamu alaikum wa rahmathullai wa barakathuhu ma...nattukozhi egg contact number edhum vachrukeengala
Wa alaikum mussalam.. Namma oor a neenga
@@kayalkitchen7928 no ma...am from.madurai...here am not getting it true egg... need for pregnant women
@@benazirfathima6053 மதுரை சைடில் யாரையும் தெரியாதே மா..
@@kayalkitchen7928 ok ma..no problem
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் வின் கிருபையால் இந்த பெருநாள் நல்லபடியாக முடிந்தது ஒரளவு விருந்தும் முடிந்தது காயல் கிச்சன் SUBSCRIBER கள் இடம் லைக் போட கேட்க வேண்டுமா நாங்கள் போடாமல் விட்டு விடுவோமா உங்கள் தங்கை அவர்களுக்கு என் சலாம் மற்றும் ஈத் முபாரக் சொல்லவும் உங்கள் தங்கையின் யூடியூப் சேனல் மாதம் ஒரு முறை தான் போஸ்ட் ஆகிறது உங்கள் சேனல் போல வாரம் மூன்று முறை வருவதில்லை அதனால் அவருடைய சேனல் ஞாபகம் வருவதில்லை அதனால் தான் நான் பார்பது மறந்து விடுகிறநு
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Sandhosham.. 🥰🥰🥰
Thanks a lot 👍👍
ஆமாம்.. தங்கச்சிக்கு மூன்று குழந்தைங்க.. சோ சரியா டைம் கிடைப்பதில்லை.. இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் தொடரந்து வ்லாக்ஸ் போடுவாங்க.. உங்க பெருநாளும் சிறப்பாக முடிந்திருக்கும்னு நம்புறேன்
@@kayalkitchen7928 எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் வின் கிருபையால் இந்த பெருநாள் நல்லபடியாக முடிந்தது இன்ஷா அல்லாஹ் வரும் பெருநாள்களை நாம் அனைவரும் கொண்டாட இறைவன் அல்லாஹ் இடம் துவா செய்வோம் ஆமின் ஆக
@@adnanrajam6425 ஆமீன் ஆமீன்
Mashallah ❤❤❤
🥰🥰🥰
மாஷா அல்லாஹ்
🥰🥰🥰
Akka I know this girl already
சூப்பர்மாநீங்கள்குர்மான்கொடுத்திங்கழா
மாஷா அல்லாஹ்
🥰🥰
Masha Allah
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்