பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி / Received gifts from America

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 253

  • @TheMustafaShow
    @TheMustafaShow 2 года назад +17

    Assalamu Alaikum !
    நீண்ட பிரயாணம் செய்து அமெரிக்கா வந்து சேர்ந்து உடல் சோர்வில் இருந்த எனக்கு
    இன்று உங்கள் வீடியோ பார்த்து உடலும் மனமும் இன்னும் உற்சாகம் ஆகி விட்டது என் அருமை தங்கையே சித்தி ராபியா ! மகிழ்ச்சி! மகிழ்ச்சி !
    நான் அன்பளிப்பு செய்த பரிசு உங்களுக்கு நல்ல விதத்தில் பயன் அளிப்பது பார்த்து கேட்டு சந்தோஷம்..😊
    ஸ்வீட் எடு கொண்டாடு என்பது போல சிறப்பாக ஹைதராபாத் தம் பிரியாணி , முக்கனி பாவு என வாய் ஊற வைக்கும் உணவுகளை செய்து பக்ரீத் vibes ஐ இப்போதே கொண்டு வந்து விட்டீர்களே !
    உங்கள் பணியும் உதவியும் என்றும் தொய்வில்லாமல் தொடர பிரார்த்திக்கும்
    உங்கள் அன்பு ❤️ அமெரிக்கா லாத்தா
    Mufliha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +2

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அல்ஹம்துலில்லாஹ்.. நான் வீடியோவில் சொன்னது போல என் வீட்டை மட்டும் அலங்காரம் செய்யாமல், எங்களின் மனதையும் தெம்பூட்டுவது போல இருக்கு நீங்க கொடுத்த அன்பளிப்பு.. ♥

    • @holynoor7440
      @holynoor7440 2 года назад

      Sertuiopn nmiopsa saeui.
      Serciouaznmliua. AENMIOUTR CBNMZ.
      CBAKTAMLO☺😀😀😀😁😄

  • @Nisa-mh8es
    @Nisa-mh8es 2 года назад +2

    Wa alaikum Salam warahmatullahi wabarakkathuhu jazakallahu hyrun super video

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் எனக்கு உங்களை அம்மாவே பாக்கனு ஒரு ஆசை இருக்கு இன்ஷா அல்லாஹ் நானும் இந்த மசாலா யூஸ் பன்னிருக்கே சூப்பரா இருக்கு கிஃப்ட் 👌👌👌💓

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Vanga ma ooruku.. ❣️❣️

  • @farijessi176
    @farijessi176 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நல்லா இருக்கிங்கலா மா? வீடியோ இப்போ தான் பார்த்தேன் சூப்பர் சூப்பர் அல்லாஹீ தாலா ஒவ்வொறுத்தவங்கலுக்கு ஒரு திறமையை கொடுத்துருக்கான் உங்களுக்கு கை பக்குவம்மு சொல்லுவாங்கலே அதை நிறைய கொடுத்துருக்கான் மாஷாஅல்லாஹ் முக்கனி பாவு தம்பிரியாணி தயிர் பச்சடி செம சூப்பர்மா அத்துடன் அக்கா கொடுத்த கிப்டு அதோடு அம்மா நீங்க கிலே போட்டு விடுவிங்கனு கிப்டை எடுத்து வைத்தது எல்லாமே ரொம்ப அருமைமா வழக்கம் போல் வீடியோ சூப்பர்மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க மா?? ஹா ஹா.. வீடியோவை முழுசா பார்த்து எல்லாம் கவனிச்சு சொல்வது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. ♥♥♥

    • @kpmpfarook8541
      @kpmpfarook8541 Год назад

      ​@@kayalkitchen7928superma verynice

    • @kpmpfarook8541
      @kpmpfarook8541 Год назад

      Arantjangi ungalutaua pone number anppivitavum naanathirparkitaam

  • @ajeenafarveen5516
    @ajeenafarveen5516 2 года назад +2

    Hi mam , stainer ku link kodunga

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு எங்கள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் நாம் அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் தொழுகை ஆமீன் ஆக்கி தர துவா செய்வோம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஆமீன் ஆமீன்... உங்களுக்கும் எனது அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்..

  • @traveltogether7994
    @traveltogether7994 2 года назад +2

    Ogada t mug is very unique.sri lankala sisterku datha endu koopuduwage

  • @athikabanu3073
    @athikabanu3073 2 года назад +2

    சகோதரி உங்கள் வீடியோ அனைத்தும் அருமையிலும அருமை! உங்கள் சமையலை பெரும்பாலும் நான் சமைத்து வீட்டில் எல்லோரும் ரசிகர்கள் ஆகி விட்டார்கள்! நன்றி 🙏🙏🙏ஆனால் ஒவ்வொரு ரெசிபி யையும் தேடவேண்டியதாக இருக்கிறது! காயல் மசாலா வைத்து கறிக்குழம்போ, கிரேவி யோ தேடி கிடைக்கவில்லை! பிறகு அஞ்சு மாவு வாங்கி வைத்து அந்த ரெசிபி யையும் தேடுகிறேன்! கிடைக்கவில்லை! ப்ளீஸ் லிங்க் அனுப்பவும்😊🙏🙏🙏

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      தாறேன் மா

    • @athikabanu3073
      @athikabanu3073 2 года назад +1

      @@kayalkitchen7928 நன்றி! காயல் மசாலா உபயோகித்து வேறு என்ன செய்வது? களறிகறி தவிர!

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@athikabanu3073 ruclips.net/video/T2KXpVKAulQ/видео.html
      Check this video ma...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Anju maavu recipe 👇
      ruclips.net/video/DYkhsPjfqYU/видео.html

    • @athikabanu3073
      @athikabanu3073 2 года назад +1

      @@kayalkitchen7928 ரொம்ப நன்றி ப்பா! 🙏🙏🙏

  • @syedmubarak3789
    @syedmubarak3789 2 года назад +2

    Allhamtulillah neega yepdee irukkiga sis gift yellam super ma

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உங்கள் பக்ரீத் பெருநாள் ரெசிபிகள் ஆரம்பம் ஆகிவிட்டது மாஷா அல்லாஹ் இனிவரும் வீடியோக்கள் மட்டன் வகைகள் ஸ்வீட் வகைகள் என போட்டு அசத்துங்கள் காயல் கிச்சன் இக் என்று ஒரு ஸ்டைலில் வாழ்த்துக்கள் ( கமெண்ட் ஒரு வரியில் ரிப்ளையா )

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Wa alaikum mussalam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      உங்களுக்கு மட்டுமாவது நாலு வரியில் ரிப்ளை பண்ணனும்னு இருக்கேன்.. 🤣

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 года назад +1

      @@kayalkitchen7928 ஏங்க என்னை வச்சு ஏதும் காமெடி கீமிடி பன்னளையே மாஷா அல்லாஹ் நீங்கள் எனக்காக நினைத்தது உண்மையில் பாராட்டுக்குரியது இதுக்கு ஒரு பெரிய மனது வேண்டும் அது உங்கள் இடம் உள்ளது.வாழ்த்துகள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@adnanrajam6425 Just fun 😃😃😃

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@adnanrajam6425 அல்ஹம்துலில்லாஹ்.. அப்படியெல்லாம் எதுவுமில்லை.. அல்லாஹ் பெரியவன்..

  • @subav5809
    @subav5809 2 года назад +2

    Please sister ghee rice chicken kurma video

  • @asreenkitchen5843
    @asreenkitchen5843 2 года назад +2

    மாஷா அல்லா

  • @parveenfirose3109
    @parveenfirose3109 2 года назад +1

    Unga home tour.potuga plez

  • @kalpanadaniel181
    @kalpanadaniel181 2 года назад +1

    Sister onion slice sethu one or two days sunlight vaithum dry sethu after fry seithal easya erukum

  • @ayshajab7799
    @ayshajab7799 2 года назад +2

    1:28 friend (illa 2friends oda latha )mattum illa😬friend ku machi um kooda😄
    😉😉

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      ஆமாம்.. சொல்லும் போது நானே கன்ஃப்யூஸ் ஆகுனேன்.. 😃
      பட் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே... எனக்கு உங்கனள யாருனு தெரியல..

    • @ayshajab7799
      @ayshajab7799 2 года назад +1

      @@kayalkitchen7928
      naa yaru ngrathu mukkiyam illa sis😂😂
      naa sonna info correct thane..santhosa pattukonga😜

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@ayshajab7799 👍👍👍

  • @barishabegum7800
    @barishabegum7800 2 года назад +2

    ஐதராபாத்துல எங்க மச்சி இருக்காங்க அங்க இந்த. பிரியாணி சாப்பிட்டு இருக்கோம் எப்படி செய்வது தெரியாது இப்போ உங்கள் சேனல் பார்த்து செய்ய போரேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      கட்டாயமா ட்ரை பண்ணுங்க மா

  • @farijessi176
    @farijessi176 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் உங்க வீடியோவில் ஆர்கானிக் தேன் அதை பற்றி சொன்னிங்க அந்த தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குமா சரியான சமயத்தில் கொடுத்தும் உதவி செய்தார்கள் தேன் சுத்தமானதாகவும் ரொம்ப நல்லா இருந்ததுமா தேன் கொடுதனுப்பியவர்களுக்கு அவுங்களை அறிமுக படுத்திய உங்களுக்கும் ரொம்ப நன்றிமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அப்படியா மா.. வாங்குனீங்களா? அவங்க சேல்ஸ் பண்ணும் ப்ராடக்ஸ் ரொம்ப நல்லாருக்கும்..

    • @hairnail6359
      @hairnail6359 2 года назад

      Contact number kudunnga sister organic honey. Or link please

  • @aneeshaji1188
    @aneeshaji1188 2 года назад +2

    Assalamu alaikum sis.. hyderabad dum biriyani paakum podhe semmaya irukku nan idhukku munnadi Indha hyderabad dum biriyani you tube la paathu iruken mutton ah thaniya vega vida maatanga.. neenga than super ah pannirukinga naanum try pandren

    • @aneeshaji1188
      @aneeshaji1188 2 года назад +1

      Neenga unmayave kitchen queen dhan

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஆமா மா மட்டனை குக் பண்ணாம அதோட அரிசியை போட்டு தம்மில் போடுவாங்க... அது நமக்கு செட் ஆகாது.. அதான் வேக வச்சுட்டேன்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@aneeshaji1188 நன்றி மா ♥

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 года назад +1

    மாஷா அல்லாஹ் சூப்பர்

  • @ummumasa
    @ummumasa 2 года назад +2

    Sister , music is haram in Islam 😭😱😢😥 pls don't use....

  • @sabanasabana7713
    @sabanasabana7713 2 года назад +2

    hai aappa முக்கனிகளில் ஒரு. ஸ்வீட் recipe.sooper.

  • @fiatiffood4946
    @fiatiffood4946 2 года назад +2

    Sis mutton boil pannama.direct ah potta mutton smell.varatha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      இங்க அப்படி எந்த வாடையும் வராது..

  • @haseenamoosa2211
    @haseenamoosa2211 2 года назад +2

    Stainless steel pathiram ling kodungal
    Athu yenna brand

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 года назад +2

    Super alhamdulillah masallah

  • @dhanamjeeva8239
    @dhanamjeeva8239 2 года назад +2

    நல்ல விருந்து சிறப்பு,
    ,,

  • @nasrinshifana1062
    @nasrinshifana1062 2 года назад +1

    Assalamu alikum sis really u r kitchen queen 👑 masha allah 💞

  • @soofihussain1740
    @soofihussain1740 2 года назад +2

    Maasha allah rmba alaga irkma un videos 📹 capturing+explains gift rmba super 👌 👍 wish you all the best in ur every moments may allah bless with ur all indeeds very interesting videos maasha allah alike

  • @fffusion
    @fffusion 2 года назад +1

    Maa shaa Allah biriyani paakave super ah irukku. Gifts um romba nalla irukku sister especially that coffee mug…

  • @asmathfathimah
    @asmathfathimah 2 года назад +1

    Edhai seidhalum authentic method la seiyum Kitchen Queen👸❤
    Bakrid vibes started 🤩
    Inn sha Allah epdi meat a preserve pannalam..
    Simple & tasty a epdi samaikalam nu videos podunga sis..
    Kayal masala seller no um kudunga pls..
    Ennenna masalas indha bakrid ku use aagumnum sollunga marandhuradhinga pls..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      எனக்கு கூட வராத ஐடியாஸ்.. தாங்க்ஸ் டியர்.. கட்டாயம் ஷேர் பண்றேன்.. போன வருஷமே நிறைய வீடியோ போட்டேன்.. உப்புக்கறி உப்புக்கண்டம் எல்லாம் ஷேர் பண்ணேன்.. இம்முறையும் ஷேர் பண்றேன்..

    • @asmathfathimah
      @asmathfathimah 2 года назад +2

      @@kayalkitchen7928 aama sis adhellam paathuruken..
      Indha murai thaniya yaaroda help um illama epdi preserve pannalam, samaikalam nu sollunga..
      Engamma oorla irukanga..
      City la thaniya iruka sissies ku useful a irukum💞

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@asmathfathimah ஷ்யூர் மா ♥♥

  • @easycookwithMILA
    @easycookwithMILA 2 года назад +1

    Mashaa Allah Superb... While watching the the preparation itself could feel the taste of this hyd biryani.... Awesome sis...

  • @maahinabanu5627
    @maahinabanu5627 2 года назад +1

    Nijamaave neenka kitchen Queen Akkaa

  • @thalaimuraikal9248
    @thalaimuraikal9248 2 года назад +2

    புட்டு
    Sadira என்றால் என்ன

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      பதநீரில் செய்யும் கருப்பட்டி

  • @ameengaming494
    @ameengaming494 2 года назад +2

    Assalamu alaikum wa Rahmatullah WA sister unga childrensa kattavae matringa

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Pillainga ila.. dua seinga..

    • @ameengaming494
      @ameengaming494 2 года назад +1

      Sorry sister allahvirkaga mannichirumaa Allah barakath seivaan

  • @sweetkafna3259
    @sweetkafna3259 2 года назад +2

    மாஷா அல்லாஹ் மா அருமையான அழகான வீடியோ மா

  • @Sharmilasharmila-el3dp
    @Sharmilasharmila-el3dp 2 года назад +2

    Aslam alaikum. Cup super, also your videos are nice.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம் ♥

  • @aasik9035
    @aasik9035 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பிரியாணி சூப்பர்

  • @najimunisha8171
    @najimunisha8171 2 года назад +1

    Different biriyaani parunaal ukku try pannanum inshaallah ❤️

  • @samsulsarihathbanu1650
    @samsulsarihathbanu1650 2 года назад +2

    Very tasty

  • @fathimabeevi2225
    @fathimabeevi2225 2 года назад +3

    Well organized video..!! Really impressed by the way you are presenting and maintaining your works!! May Allah increase Barakath in your life and answer all your duas Aameen

  • @hafimus9785
    @hafimus9785 2 года назад +1

    Assalamu alaikkum
    Puttu means?

  • @ghouserahamath8199
    @ghouserahamath8199 2 года назад +2

    Masha allah🥰🥰🥰...

  • @safrinasfha687
    @safrinasfha687 2 года назад +2

    Assalamu alaikum
    Sis unga biriyani is very yummy kandipa naangalum try panni pakurom. And one thing ungaluku vantha giftla iruntha mathiri neenga nejamavey kitchen queen 👑👑 than .

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Thanks dear..

  • @raasimraashid3801
    @raasimraashid3801 2 года назад +1

    Assalamu Alaikum sister henna Sticker promote pannuragala sister

  • @__Hasanlyricaly__16__
    @__Hasanlyricaly__16__ 2 года назад +2

    Mutton pressure cook pana thevai ilaya sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      தேவயில்ல.. மட்டன் இங்க சீக்கிரம் வெந்துரும்.. நீங்க வாங்கும் மட்டன் வேகாதுனா குக்கரில் போடுங்க..

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 года назад +2

    கலக்கல் வீடியோ, செம்ம 👍😍

  • @junaith4147
    @junaith4147 2 года назад +3

    "Kitchen Queen" Aptly named. The words hanging on the wall are inspiration to all. Dhum Biriyani is excellent.

  • @arunpushparajan1569
    @arunpushparajan1569 2 года назад +2

    Content extraordinary.. Especially voice of the host..😐 awesome.. Almighty should always bless you and your family with happiness.. good health..and prosperity.."MASAH ALLAH"😐🍨🍧🍥

  • @Ayfa8520
    @Ayfa8520 2 года назад +2

    Sis sri lankavil rompa kastamana situationla irukkom nanka eppadi veetla irunthu money earn parathu and youtube chennl eppadi open panrathu pls weru yethum idias irunthal sollunka plz.nan ur subscriber parpom enna rly tharinka enru

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      நான் அந்த மாதிரி டெக்னிக்கல் வீடியோஸ் எதுவும் ஷேர் பண்ணல.. அதுக்கு நிறைய சேனல் இருக்கு.. அதில் பாருங்க தெரியும்..

  • @AbdulRahman-fk1qb
    @AbdulRahman-fk1qb 2 года назад +2

    உங்க வீடியோ எல்லாமே யூஸ்ஃபுல்லா இருக்கு ரொம்ப அழகா இருக்கு

  • @ibrahima7752
    @ibrahima7752 2 года назад +2

    Hi. Sister assalamu alaikkum unga biriyani super different oh erukku.. Nan try panren

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Kattayam try pannunga ma..

  • @mdriyas8080
    @mdriyas8080 2 года назад +2

    Maasha Allah

  • @winfashion4233
    @winfashion4233 2 года назад +2

    Assalamualaikum sis neega vengayam super a kat panrega

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஹா ஹா.. தாங்க்ஸ் மா..

  • @estherjemila8062
    @estherjemila8062 2 года назад +2

    Hi sis how are you today beriyani super nanu try pannidu solran unmaiya neenga kitchen queen 👑 tha god bless you sister

  • @subaithanasreen5226
    @subaithanasreen5226 2 года назад +2

    Assalamu alaikum sis..
    Hyderabad biryani..
    It's yummy...
    Parkavae nalla iruku...
    Rice ku water measurment sollungo...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. One cup rice ku 2 cups water add pannunga...

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +1

    Super very.nice

  • @FFeditz5884
    @FFeditz5884 2 года назад +3

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Hyderabad Mutton biryani seema seemaya iruku Masha Allah yummy

  • @rafeekraja4706
    @rafeekraja4706 2 года назад +2

    Assalamu alaikkum sis. Mihavum arumayana gifts and recipes 👍❤️🇱🇰

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Great vlogs interest cooking vedio 🌹

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 года назад +2

    Very. Nice. Cup. Lunch Super Sweet. செம

  • @Ayfa8520
    @Ayfa8520 2 года назад

    Sis personala unka kooda pesanum pls help panna manasu irundhal rly thanka

  • @abdulkader-hj1in
    @abdulkader-hj1in 2 года назад +2

    Asalam Alaikum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @zajakalander3779
    @zajakalander3779 2 года назад +3

    Assalamu alikkum akka puttuna yenna akka vellam ma ? Biryani super😋

  • @ashaparveen4454
    @ashaparveen4454 2 года назад +2

    Biriyani perfectly done 😋😋 pahu receipe super sis.. Nice vlog.. Will try once...

  • @hajeerabanu1577
    @hajeerabanu1577 2 года назад +2

    Ungalukkahave seida cub Mari irukku sister
    Nega kitchen queen 👑

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh 2 года назад +2

    👌👌👌👌nice gifts 👍👍👍👍

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 2 года назад +2

    Super laatha biriyaani & sweet cup sema super a iruku ma

  • @ulfathsaleema2431
    @ulfathsaleema2431 2 года назад +1

    Sister rabiya..am from kilakarai...i like ur vdos and the way u explain in a very simple and easy manner....one suggestion pls...we can use silcon spatulas instead of using fingers when we transfer the food from one vessel to another or when we plan to store or keep in the fridge..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Thank you so much ma.. Indha silicon ladle cook panradhukum use pannalam ma.. I dont use wooden ladle.. so i prefer silicons..

  • @farshanaabdullah4119
    @farshanaabdullah4119 2 года назад +1

    Assalamu alaikkum sis masha alla cooking yellam super god bless you👍💐

  • @rstharastha7535
    @rstharastha7535 2 года назад +2

    Mmm Shan mashal supar ma nan test panneruken.ma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      ஆமா மா நல்லாருக்கும்

  • @mohamedfawaz7033
    @mohamedfawaz7033 2 года назад +2

    Haai sis assalamu alaikum nice vlog biriyani super unga video partha nalla energy kidaikudhuuu thankyou dear 💕sis

  • @samacer1
    @samacer1 2 года назад +2

    Nice cup.. and great recipe👍

  • @alziachannel2437
    @alziachannel2437 2 года назад +2

    Super Cup Masha Allah

  • @__Hasanlyricaly__16__
    @__Hasanlyricaly__16__ 2 года назад +2

    Really U r a kitchen queen sis. U deserve it❤️

  • @sulaman4706
    @sulaman4706 2 года назад +1

    Alhamdulillah ,Ammu neenga itharkuthaguthiyanavar than❤️

  • @mursithakamal5362
    @mursithakamal5362 2 года назад +2

    ரொம்ப நல்லா இருக்கு மா

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад +2

    Super o super unmaielaya nenga
    Kitchen quien than sister pona
    Vedio la unga pashangala pathi
    Kettu ungala kastapatothiten
    Sorry mannichitunga ungalugu
    Sekeramay andavan kulanthi koduganum apdinu nan
    En manathara vendugiran
    All the best

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      நோ ப்ராப்ளம்.. இதுவரை நிறைய பேர் கேட்டிருக்காங்க.. நான் எல்லாருக்குமே ரிப்ளை பண்ணிருக்கேன்.. உங்கள் வேண்டுதலை இறைவன் ஏற்பானாக..!!

  • @jahirjasmine5528
    @jahirjasmine5528 2 года назад +2

    Super nice

  • @sujaysam386
    @sujaysam386 2 года назад +2

    I was waiting for hydreabadi dum biryani in your kitchen. Finally it's like my dream come true. Going to try this out on my son's birthday. 2day's video is super. Really enjoyed. Thanks a lot sissy.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Happy to share with you all.. Thank you so much...

  • @rabiyarumana5516
    @rabiyarumana5516 2 года назад +2

    Masha allah nice

  • @ameena511
    @ameena511 2 года назад +2

    Very nice cup biryani & sweet vera level👍👍👍

  • @rstharastha7535
    @rstharastha7535 2 года назад +2

    Mmm nanum Sri Lanka than Naga Ellam romba kastathil ullom duwaseiga ma

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Rabiya.very.happy

    • @shams522
      @shams522 2 года назад

      அந்நிய பெண்களிடம் மரியாதையுடன் பேசுங்கள்.

  • @saleemaworld
    @saleemaworld 2 года назад +3

    Kannoor tham piryani

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +2

    Beautiful!!! Very taste

  • @Shabnam213
    @Shabnam213 2 года назад +1

    I am Sri Lanka pray f my sri lanka . verry nice recipe ma

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Super.super

  • @benasir8710
    @benasir8710 2 года назад +2

    Assalamu alaikum sister mashaallah ❤very nice 👌sweet

  • @sheerinrozana7827
    @sheerinrozana7827 2 года назад +1

    Super sister

  • @karthikabommi1411
    @karthikabommi1411 2 года назад +2

    nice vlog and nice gift

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Very nice

  • @samsulsarihathbanu1650
    @samsulsarihathbanu1650 2 года назад +2

    Congratulations

  • @benasir8710
    @benasir8710 2 года назад +2

    Gift very nice 👌iruku

  • @thayubmeera5153
    @thayubmeera5153 2 года назад +2

    Assalamu alaikum epd irukeenga biriyaniyum sweetum parkavey supera iruku insha allah try panni parkurom 👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. nallarukom ma...neenga epd irukeenga..

  • @samsulsarihathbanu1650
    @samsulsarihathbanu1650 2 года назад +2

    Alhamdurillah

  • @marymohan9488
    @marymohan9488 2 года назад +2

    Kitchen queen

  • @makkatheeja2317
    @makkatheeja2317 10 месяцев назад +1

    Night sappeda varalama mak mami

  • @fathimasajitha3400
    @fathimasajitha3400 2 года назад +18

    நாங்கள் இலங்கைஇல் ரொம்பே கஸ்டமானே நிலையில் உள்ளோம் சீஸ் எங்கேலுக்கு உதவி செய்யுங்கள் 😢😢😢😢😢😢 இலெங்கையில் பொருளாதார ரீதியான பிரேச்சனை 😢😢😢😢 nan unge videos tharavamal parpen ungele enaku rombe pitikkum

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 года назад +9

      இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் நாம் அனைவரும் துவா பிரார்த்தனையில் ஈடுபடுவோம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +5

      அல்லாஹ் லேசாக்கிருவான் மா.. துஆ செய்றோம்..

    • @fathimasajitha3400
      @fathimasajitha3400 2 года назад +2

      @@kayalkitchen7928 துஆ மட்டும் தானா பண்ணுவீங்க எங்கேளா போலே ஏழைகளுக்கு help பண்ண மாட்டிங்களா 😢😢😢😢😢😢😢😢😢

    • @rifaqueen3509
      @rifaqueen3509 2 года назад +1

      @@kayalkitchen7928 எப்படி help பண்ணுவது? Pls சொல்லுங்க

    • @fathimasajitha3400
      @fathimasajitha3400 2 года назад

      @@rifaqueen3509 உங்க குடே பேச முடியுமா sis

  • @lathithidar5677
    @lathithidar5677 2 года назад +2

    Yummy Briyani sister😋👍👌

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Happy.happy.happy

  • @kathijakathija3262
    @kathijakathija3262 2 года назад +2

    Mashallah super vlog rabeya