முதலீடு இல்லாமல் வருமானம்? | Work From Home | Moulisankar G | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என ஊரிலிருந்து வந்த இந்த வங்கி மேலாளர் தான் இன்று லட்சத்தில் சம்பாதித்து கொண்டு வருகிறார். மௌலீசங்கர் "நிகழ் மகிழ்" கம்பெனியின் CEO. ஆயிரத்தில் சம்பளமாக வாங்கி கொண்டு இருந்த இவர், வேலையை விட்டு சொந்த தொழில் ஒன்றை தொடஙகினார். Business துவங்க அனைத்தும் failure ஆக வந்த பின்னரும் தொடர்ந்து போராடி இன்று பல இளைஞர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார். அவருடைய கதையை கேளுங்கள்!
    This bank manager who hails from Vellakovil in Tirupur district is earning lakhs today. Moulisankar is the CEO of "Nigal Mahizh". He was earning a salary of thousands but decided to leave his job and start his own business. He continued to struggle and today he is providing employment opportunities to many youths from home (Work From Home).
    Listen to his story!
    Instagram: / nigalmahizh
    RUclips link:
    / nigalmahizh
    மௌலிசங்கர்.G PGDM (MBA)
    83B, அறிவொளி நகர்
    முத்தூர் ரோடு
    வெள்ளகோவில் 638111
    திருப்பூர் மாவட்டம்
    7010973838
    nigalmahizh.com
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    make money online,how to make money online,how to make money,how to earn money online,tamil online job,earn money online,work from home,tamil tech,passive income,work from home jobs,work from home jobs 2023,online jobs at home,online jobs,typing jobs from home,tamil selvan,online jobs at home in tamil,work at home jobs,tamiltech,work from home job,make money online tamil,work from home jobs in tamil,tamil tech official,online job scam,part time job at home in tamil,work from home jobs for women,trusted online jobs in tamil,home based jobs without investment in tamil,king kepler network
    DISCLAIMER-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #NigalMahizh #successstory #joshtalkstamil #businessideas

Комментарии • 400

  • @utainment7535
    @utainment7535 Год назад +67

    திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கின்றீர்கள்... மிக்க மகிழ்ச்சி அண்ணா...❤😊

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад +2

      தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள் பயன் பெறட்டும் நன்றி 💕

    • @radhakrishnanneutron...3344
      @radhakrishnanneutron...3344 Год назад

      Thanks

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Год назад +20

    உங்களை நீங்களே தூங்கி விட்டிருக்கும் இந்த அதிசியம் பலருக்கு நடப்பிக்கத் தெரியாமல் வாழும் நினைக்கும் போதே அதற்கான வயதையும் ஆண்டுகளாகும் முடிந்துவிடுகிறது பிரதர்

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад +1

      எங்களால் முடிந்த ஆலோசனை தருகிறோம் அவர்களும் தொழில் முனைவோர் ஆகட்டும் ❤

    • @Rangan-dl7bk
      @Rangan-dl7bk Год назад +2

      தயவுசெய்து எழுத்தை சரிபார்க்கவும். திரு சதிஷ் அவர்கள்.

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      @@Rangan-dl7bk இது இயல்பு தாங்க விடுங்க அவர்களுக்கு தெரிந்த மாதிரி பதிவு தந்துள்ளார்

  • @elakkiyasaravanan-ur6jm
    @elakkiyasaravanan-ur6jm 6 месяцев назад +1

    Super bro உங்கள் சொந்த முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் மனமார்ந்த நன்றிகள். எனக்கும் முன்னேர ஆர்வம் உள்ளது உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Год назад +5

    👋👋👋👋பாத்துட்டேன் பாத்துட்டேன் .அருமை தம்பி 👏👏👏இன்னும் நிறைய பேரும் புகழும் வாங்கணும்👍 நிறைய பேர் பயனடையனும் பா
    ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕

  • @JayanthiThulasi3696
    @JayanthiThulasi3696 Год назад +26

    மேன்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад +1

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕

  • @vv2262
    @vv2262 Год назад +17

    True 😊😊😊 Each and every business is a big achievement

  • @b.krishnamalab.krishnakuma1184
    @b.krishnamalab.krishnakuma1184 Год назад +10

    அருமை தம்பி. இந்த சிறிய வயதில் சுயமாக தொழில் செய்து முன்னேறும் உங்களை மனதார வாழ்த்துகிறேன். நீங்களும் உயர்ந்து தொழில் செய்ய ஆர்வம் இருந்தும் முதலீடு செய்ய இயலாமல் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். வாழ்க வளமுடன். 🙏🙏

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      கண்டிப்பாக எங்களால் முடிந்ததை செய்வோம் தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕

  • @priyap3655
    @priyap3655 Год назад +1

    நான் ஊனமுற்றவர்.நான் ரொம்ப கஷ்டபடுகிறேன் ரொம்ப கஷ்டபடுகிறேன் .மூச்சு கவிடமுடயாமல் அன்றாடம் ஊசி ஆக்ஸிஜன் வைக்கிறேன்.

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      தங்களுடைய நிலைமை புரிகிறது

  • @sundarkjn4100
    @sundarkjn4100 Год назад +16

    Proud of u mouli.. 🎉🎉 still have to reach great heights.. 👍

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      நன்றிகள் பல ❤

    • @GopalKannan-fs8kd
      @GopalKannan-fs8kd Год назад +1

      Anna ennaku velai thara mudiuma pls, na rompa kastadhula erukiren na...pls

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      @@GopalKannan-fs8kd discription la details iruku parunga

  • @valluvantamilmani4456
    @valluvantamilmani4456 11 месяцев назад +1

    தாங்கள் மிகச்சிறந்த தொழில் முனைவோராக வாழ்த்துக்கள்

    • @nigalmahizh
      @nigalmahizh 8 месяцев назад

      மகிழ்ச்சி 💕

  • @ammumessv2sapatu
    @ammumessv2sapatu Год назад +6

    ரொம்ப அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      நன்றி சித்தப்பா ❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 9 месяцев назад +5

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👏👌

  • @msv184
    @msv184 Год назад +10

    மேலும் மேலும் வளர என் மனம்மாந்த வாழ்த்துகள்

  • @subrabalaji
    @subrabalaji Год назад +9

    So inspiring and motivating!

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад +2

      Thanks for your valuable feedback 🙂

    • @user-jo3ir4xs5g
      @user-jo3ir4xs5g 5 месяцев назад

      Bro nanum mummers idea kudunga

  • @zabeenhabeeb4537
    @zabeenhabeeb4537 6 месяцев назад

    Anna unga pechula irukkura thelivu la theridhu ungaludaiya manasu😊gunamum
    menmelum vetripera vaazhthukkal ungalukkum unga manaivi kum kudumbathukum

  • @saravanann9698
    @saravanann9698 10 месяцев назад +2

    Congratulations sir
    Thankyou for motivating us.

  • @millionairescollection
    @millionairescollection 10 месяцев назад +3

    நான்கு நபர்களுக்கு முன்னால் பேசுவதே உங்களின் தனித்திறமை தான்
    மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா

    • @nigalmahizh
      @nigalmahizh 8 месяцев назад

      நன்றிகள் பல 💕

  • @arumugampillais6654
    @arumugampillais6654 Год назад +21

    finally one good content from Josh in recent time, Thank god no stock market training person this time..all the best nigalmahizh

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад +5

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல தோழரே 💕

    • @tamizh156
      @tamizh156 Год назад +2

      ​@@nigalmahizhungala epdi contact pannarathu Anna please sollunga

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Год назад

      Given in the description! You can check there out

    • @jahaberhere5022
      @jahaberhere5022 10 месяцев назад

      முடவாட்டுக்கால் கிழங்கு ல் மால்ட் முயற்சி பண்ணலாம், நீண்ட நாள் மூட்டு வலி உடல் வலி .. கால்சியம் சத்து இதில் அதிகம்.

    • @jahaberhere5022
      @jahaberhere5022 10 месяцев назад

      முடவாட்டுக்கால் கிழங்கு ல் மால்ட் முயற்சி பண்ணலாம், நீண்ட நாள் மூட்டு வலி உடல் வலி .. கால்சியம் சத்து இதில் அதிகம்.

  • @nigalmahizh
    @nigalmahizh Год назад +114

    தங்களுடைய ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕 எங்களது நிறுவனத்தின் நோக்கம் மக்களுக்கு தெளிவாக விழிப்புணர்வு கிடைத்தது நன்றிகள் பல 💕

    • @rameshsubbu4243
      @rameshsubbu4243 Год назад +3

      Good speech I am very impressive. God bless you

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      @@rameshsubbu4243 மகிழ்ச்சி நன்றி 💕

    • @thiruarasu3683
      @thiruarasu3683 Год назад +3

      Hi bro I'm interested so helpful sir

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      @@thiruarasu3683 Thanks check discription

    • @newkidschannel5859
      @newkidschannel5859 Год назад

      Please share your contact number…I would like to do business with some investment

  • @dhanaselvan8878
    @dhanaselvan8878 11 месяцев назад +2

    Good bro roomba use fulla irukku bro enakku chinna vayasula irunthu roomba aasa bro business pannanumnu aana enna pannarathunu thirila bro

  • @kalaiselvicSOCIAL-sy6lf
    @kalaiselvicSOCIAL-sy6lf Год назад +3

    God bless you dear, All the best 👍

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 6 месяцев назад +1

    🎉❤🎉❤🙏👍mava sava sava great shop brother thank you so much net pavi not pavi

  • @ranichandru5797
    @ranichandru5797 6 месяцев назад +2

    Congratulations 🎉

  • @veeravoice
    @veeravoice Год назад +7

    வாழ்த்துக்கள் அண்ணா❤

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      நன்றி தோழரே 💕

  • @mrengineeringdrawingfitter3446
    @mrengineeringdrawingfitter3446 Год назад +2

    I meet an accident I got spinal cord injury 50 percentage handicapped from Bangalore

  • @vanajavanaja2135
    @vanajavanaja2135 11 месяцев назад +2

    Super sir ungaloda idea thanks sema sir

  • @miyavyalinisri1510
    @miyavyalinisri1510 Год назад +1

    மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலைகள் இருந்தால் சொல்லுங்கள்.

    • @nigalmahizh
      @nigalmahizh 11 месяцев назад

      Description la details irukunga contact pananunga we support you 😊

  • @easwarieaswari1346
    @easwarieaswari1346 3 месяца назад +1

    Superb all the best

  • @kalipreetha2051
    @kalipreetha2051 Год назад +10

    Go ahead!! Keep It Up! Bro & Sis..👏👍🤗

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад +1

      Thanks for your wishes ❤

    • @mohanmoon2852
      @mohanmoon2852 9 месяцев назад

      ​@@nigalmahizhbro ungala eppudi contact pannueathu

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Год назад +5

    வெற்றி நிச்சயம் 💪🏼

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      நன்றி 💕😊

    • @pankajchandrasekaran
      @pankajchandrasekaran Год назад

      @@nigalmahizh நிகல்மகிழ் பெயரும் சிறப்பாக உள்ளது

  • @jeevanesther7632
    @jeevanesther7632 Год назад +2

    Super 👏 u great anna God bless u

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 11 месяцев назад +4

    Motivational Speech🙏🙏🙏🙏🙏

  • @VasanthiVasanthi-qu2vy
    @VasanthiVasanthi-qu2vy 4 месяца назад

    Nice super u are great god bless you 🙏 bro

  • @kumaresansathish7858
    @kumaresansathish7858 10 месяцев назад +2

    Congratulations Sir super god bless you u business development 🎉❤

  • @manilic3531
    @manilic3531 Год назад +3

    ❤❤Vazhthukkal❤❤உங்கள்❤❤கடினமான உழைப்பு உங்களை❤உயரத்திற்கு ❤கொண்டு செல்லும்❤❤வாழ்த்துக்கள்🎉❤❤

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி 💕

    • @striraksa18
      @striraksa18 Год назад

      ​@@nigalmahizhsend ur number great job

  • @saranya9637
    @saranya9637 11 месяцев назад +1

    எப்படி இந்த பிசினஸ் அராம்பிக்கிறது இது பத்தி சொல்லவும்

  • @prabakaran.s4451
    @prabakaran.s4451 Год назад +1

    இப்போது நான் என்ன செய்ய வேண்டும்..
    சொல்லுங்கள்..

    • @nigalmahizh
      @nigalmahizh 11 месяцев назад

      Discription la parunga details irukunga

  • @abinayamahendran7339
    @abinayamahendran7339 7 месяцев назад

    எனக்கு சுயதொழில் செய்யனும்னு நினைக்கிறேன், என் வயது 50 திருச்சியில் வசிக்கிறேன். உதவமுடியுமா..... Please...

  • @aravinthanaravin97
    @aravinthanaravin97 11 месяцев назад +1

    அண்ணா நானும் உங்களைப்போல business தொடங்க ஆசை ஆனா எந்த உதவிய பணமோ இல்லை என்ன செய்வது

    • @AliceAlice-uo4kv
      @AliceAlice-uo4kv 7 месяцев назад

      நன்றி தம்பி வாழ்த்துக்கள் நான் ஒரு சித்த மருத்துவர் நானும் நிறைய இயற்கை சம்பந்தப்பட்ட பொருட்கள் தாயாரிக்கிறேன் ஏதாவது உதவி தேவை பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @vijayakumarirajeshkumar6380
    @vijayakumarirajeshkumar6380 7 месяцев назад +1

    வணக்கம் ஐயா, நாங்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருமானம் வர வேண்டிய வேலை தேடி வருகிறோம்.

    • @Spkalai9498
      @Spkalai9498 5 месяцев назад

      For Ladies work from home available

  • @harish12-a31
    @harish12-a31 Год назад +3

    Sir nan house wife nan home business pannalama idarkku training kuduppingala tiruvarur district

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di Год назад

      mam Description ல் Address and phone number irrukku Call pannunga

  • @vijayawinds79
    @vijayawinds79 Год назад +3

    Superrrr sir. Way to go❤

  • @Gansangoats1976
    @Gansangoats1976 10 месяцев назад +1

    அருமையான பதிவு அருமை

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj Год назад +2

    இறைவன் அருளால் வாழ்த்துக்கள்

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      நன்றி 💕

    • @gnanasundari4004
      @gnanasundari4004 Год назад

      Bro Nany business pannanum idea Kedikuma bro Na private school teacher

    • @gnanasundari4004
      @gnanasundari4004 Год назад

      Na tombs kasdathula iruke bro hl me

  • @user-bk2wu7ft9c
    @user-bk2wu7ft9c 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @villagelifestyle1098
    @villagelifestyle1098 Год назад +2

    Vazhga valamudan❤

  • @murugavelmurugavel7020
    @murugavelmurugavel7020 6 месяцев назад

    தங்கள் விலாசம் உம் அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்

  • @JoGaming-Official
    @JoGaming-Official 11 месяцев назад +1

    Super Anna ungal muyargikku vathukkal

  • @ambikakarthikayan7668
    @ambikakarthikayan7668 Год назад +2

    Bro na shop kuttiya vechiruken athula sels panalama

  • @shamsathnisha5908
    @shamsathnisha5908 Год назад +3

    Unga videos ellame fine but short ah iruntha nalla irukum

  • @subbusk
    @subbusk Год назад +1

    Sir niraya kasta paduren amt nala so business related a support pannunga sir ethavathu idea kudutha kandippa pickup pannippen

    • @nigalmahizh
      @nigalmahizh 11 месяцев назад

      Kandipa we guide you discription la details irukunga

  • @krishnakumari9978
    @krishnakumari9978 6 месяцев назад

    All the. Best brother

  • @dharsank3753
    @dharsank3753 Год назад +2

    Super anna

  • @nadar4988
    @nadar4988 11 месяцев назад

    சார் நானும் கொஞ்சம் கஷ்டத்தில் தான் இருக்கேன் மார்க்கெட்டிங் நல்லா பன்னுவேன் சார்

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 6 месяцев назад

    Really nice sir.

  • @user-xb8lo8rb5n
    @user-xb8lo8rb5n Год назад +3

    நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @ghasvitha3a305
    @ghasvitha3a305 6 месяцев назад

    ❤ thank u sir

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd Год назад +5

    வாழ்க வளமுடன்🙏👍💐

  • @subbulakshmikannansubbukan6278
    @subbulakshmikannansubbukan6278 7 месяцев назад +1

    super speech sir . ungala epdi contact panrathu

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 6 месяцев назад

    அருமையான விடயம்

  • @bairosebatcha8954
    @bairosebatcha8954 6 месяцев назад

    என்னென்ன products இருக்கிறது?Details அனுப்பவும்.

  • @thilagashanmugavel4510
    @thilagashanmugavel4510 Год назад +3

    Congratulations anna❤❤

  • @striraksa18
    @striraksa18 Год назад

    6:31 6:33

  • @alibasha1016
    @alibasha1016 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @rajamanandan2632
    @rajamanandan2632 6 месяцев назад

    I like your motivating speech .I want to do some business.please help me.

  • @poongodipoongodi188
    @poongodipoongodi188 Год назад +4

    ஹலோ சார் எங்க ஹஸ்பண்ட் நானும் மாற்றுத்திறனாளி எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா எப்படி உங்களை காண்டாக்ட் பண்றது ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      கண்டிப்பாக தொடர்பு கொள்ளுங்கள் ❤

    • @Army_cutie_OT7_forever
      @Army_cutie_OT7_forever 6 месяцев назад

      Sir pls give me the opportunity

  • @tejufashion2018
    @tejufashion2018 Год назад

    Very interesting talk

  • @user-vv6ft9zy7h
    @user-vv6ft9zy7h Год назад +2

    Super super good 👍

  • @eswarjaya9300
    @eswarjaya9300 Год назад +2

    Super brother

  • @sandall1668
    @sandall1668 Год назад +1

    I want to develop my life .. be support bro

    • @nigalmahizh
      @nigalmahizh 11 месяцев назад

      Discription la parunga details irukunga

  • @ranjithKumar-it9qt
    @ranjithKumar-it9qt 4 месяца назад

    Good sir 😊

  • @globalnetworkvision3119
    @globalnetworkvision3119 Год назад +1

    Congratulations sir

  • @PriyaPriya-uf3rs
    @PriyaPriya-uf3rs 6 месяцев назад

    Super 👌

  • @samuvenkat3442
    @samuvenkat3442 9 месяцев назад

    Great 🎉

  • @Malathi-lq2ju
    @Malathi-lq2ju Год назад +1

    Hi mam na [ba] padichiruka sambathikkanumnu nenakira anaku ethavathu help pannuga mam 2 kulanthangala vachitu romba kashta padura

    • @nigalmahizh
      @nigalmahizh 11 месяцев назад

      Discription la parunga details irukunga

  • @sarojak761
    @sarojak761 10 месяцев назад

    Valthukkal Thambi

  • @t.arulselvam6174
    @t.arulselvam6174 24 дня назад

    Help others on straight.

  • @Spkalai9498
    @Spkalai9498 5 месяцев назад

    Work from home without investment available for ladies

  • @saraswathiramanujam2107
    @saraswathiramanujam2107 Год назад +1

    Congratulations

  • @sureshgs6538
    @sureshgs6538 10 месяцев назад

    Car is not a asset it's a liability

  • @daisyp1121
    @daisyp1121 Год назад +1

    Intha covid timela tan neraiya per interviews pakkumpotu think panni businessla munneri irukanga.covid vantatum oru typela parta nallatutan

  • @SankarSankar-it1nn
    @SankarSankar-it1nn 5 месяцев назад

    Hi sir, I am sankar in bangalore, I search lot of business but i can't excute, please give me opportunity, I will waiting...

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 Год назад +1

    Naanum vaylai saiya aasai yen thavaika eppadi arambapathu please answer me

  • @parthibant1385
    @parthibant1385 Год назад +1

    Congratulations sir....

  • @playwithdurai6024
    @playwithdurai6024 Год назад

    எனது 17 & 12 வயதுப் பையன்கள் 10 & 7 வயது மட்டுமே மதிக்கும் மடியாக உடல் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் நல்ல உடல் வளர்ச்சியும் அதேசமயம் திடகாத்திரமானதாகவும் உடல் பலம் நிறைந்தவர்களாகவும் வளர உங்களிடம் ஏதேனும் நல்லதொரு தயாரிப்பு இருந்தால் சொல்லுங்கள் நான் விரும்புகிறேன்

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      தொடர்பு கொள்ளுங்கள் Medical report parpom

  • @KalaiyarasiKalai-mk7pp
    @KalaiyarasiKalai-mk7pp Год назад +7

    Anna super. I am interested please help me anna

  • @ranishkrishnalkg-c4912
    @ranishkrishnalkg-c4912 Год назад +3

    👌👌👌 anna

  • @-killaimeenavan624
    @-killaimeenavan624 7 месяцев назад

    Super sir

  • @Himalaya.l2032
    @Himalaya.l2032 Год назад +2

    Eppadinga na enna pannanum

  • @m.karuppasamysamy4420
    @m.karuppasamysamy4420 6 месяцев назад

    Good sir

  • @dvcraft8510
    @dvcraft8510 Год назад +1

    Thank you bro

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      நன்றி

    • @kailashrajak2098
      @kailashrajak2098 9 месяцев назад

      தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் தங்கள் முகவரி தொலைபேசி எண் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்

  • @kalaivanim4498
    @kalaivanim4498 11 месяцев назад

    சூப்பர் தம்பி🎉❤

  • @itssarath
    @itssarath Год назад +1

    Kadaisi varaikum ena epdi pananu solalaa motivation speech kuduthutu porathu

  • @sebasthiyammalsoosai4846
    @sebasthiyammalsoosai4846 6 месяцев назад

    வாழ்த்துக்கள் ப்ரோ
    தொடர்பு எண் ப்ளீஸ்

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Год назад +3

    Nice

  • @smunilakshmi7036
    @smunilakshmi7036 Год назад +7

    I am a disability person help me

    • @Shan-n2b
      @Shan-n2b Год назад

      Hii

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      நிகழ் மகிழ்

    • @princyagastin2310
      @princyagastin2310 Год назад +2

      Evaga contact number description la eruku contact panugaaa

    • @nigalmahizh
      @nigalmahizh Год назад

      @@princyagastin2310 நன்றி 💕

  • @kanagakanaga17
    @kanagakanaga17 11 месяцев назад

    Congratulations bro

  • @kuara52144
    @kuara52144 Год назад +1

    Super bro 🎉🎉

  • @nagendrababu3
    @nagendrababu3 Год назад +1

    Arumai sir .How to become a Distributor I m interested sir

    • @nigalmahizh
      @nigalmahizh 11 месяцев назад

      Discription la details irukunga