Amma Veetu Vlog part 03 | Arisi Upma Recipe | அம்மாவின் கை மணம் | Village Lifestyle Vlog |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2022
  • #villagelife
    #vlog
    #arisiupma
    #breakfast

Комментарии • 140

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад +10

    ரொம்ப நெகிழ்ச்சியான இருந்தது இதே போல நீங்க எல்லோரும் அன்பும் அரவணைப்புமா இருக்க ஸ்வாமியை வேண்டிக்கிறேன்

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 Год назад +21

    எங்க ஆத்துபழக்கங்கள் அப்படியே.பெரியவர்களுக்கு வந்ததுமக கிளமபும் போதும் நமஸ்காரம் செய்வது .இரவு வீட்ல வயதான பாட்டி அனைவருக்கும் படுக்கும் முன் விபூதி இட்டு ஸ்லோகம் சொலல வைப்பது ...இது போல் அழிந்து வரும் நிறைய நல்ல பழக்கங்கள் மீட்டெடுக்க வேண்டும்

  • @GPmusicalKitchen
    @GPmusicalKitchen Год назад +9

    Always Amma is Amma. Getting tears while watching dz video. Manakkudi noi upma is amazing remembering our childhood days

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 Год назад +1

    Touching Video and Arumaiyana Upma 👍🙏

  • @usharanganathan3266
    @usharanganathan3266 Год назад +1

    Indha video parthadhum en Amma ninaivu vandhurthu. Kan kalanginen. I missed my mom just a few months back. Amma ammadhan. Take care of her

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 Год назад +3

    உங்களுடைய அம்மாவும் நீங்களும் பாசமா இருக்கிறீர்கள் உங்கள் வீடு ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் அம்மா செய்த உப்புமா சூப்பர் நன்றி

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +2

    Lovely family. God bless you all.

  • @bhagyalakshmyn9959
    @bhagyalakshmyn9959 Год назад

    Very touching video ma... ♥️♥️♥️🌹 God bless you

  • @ramyav4150
    @ramyav4150 Год назад +2

    For all mom's are special not only for u..u r saying as if ur mom alone best in video dont use such words..for all their their mom are best ly

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад +1

    தொக்குக்கு வெந்தயம் பொடி சிறிது போடலாம்னு அம்மா போட்டது இப்போதுதான் பார்க்கிறைன் அடுத்த தடவை நான் செய்யும் போது போடுகிறேன் .Graet I like your family

  • @vijayalakshmivenugopaliyer7427

    Manadhai thotta video .. all blessings lavanya .. wishing u all the very best!

  • @srividyaharish252
    @srividyaharish252 Год назад +1

    Hi pa. I followed your recipe for idli Malaga pedi. It came out really well. Thanks a lot and God bless you and your family with all happpiness pa.

  • @pushpak1641
    @pushpak1641 Год назад

    Even I love tomato thokku, please give Amma’s recipe. Suuper video😊👍👌🏻👌🏻

  • @raduvedi
    @raduvedi Год назад

    Mami you are full of ideas. The way you cook make everything simple

  • @hemavathy3544
    @hemavathy3544 11 месяцев назад

    Very touching video,stay happy always ma 👍🎉 🎉

  • @manikrishnan7151
    @manikrishnan7151 Год назад

    Nice video. Amma appa pokkisham endrum.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Месяц назад

    Thanks for Amma"s Upma recipe super 👌 👌

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 Год назад

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @santhis9681
    @santhis9681 Год назад +1

    You are so blessed sister. Love u Amma ❤️❤️❤️

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 Год назад

    Nice Vlog
    Super recipes 👌

  • @chandras557
    @chandras557 Год назад +4

    I am Chandra Subramaniam from Malad, Mumbai. I liked your preparations & videos vm. Excellent items of mouthwatering type. Your daughter's communication is too good. Mami's personality & figure too good. Really she is Annapurneshwari. God given gift talent & kairashi. Her passion & love for making variety of eateries, pickles etc is par excellence. I wish we had this glorious mother to offer us delicious sumptuous food. Daughters are really blessed. Let them live longer with all good health & happiness.

  • @parithirajasekar9045
    @parithirajasekar9045 Год назад

    God bless your family, ammamami deivamsam

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 Год назад

    I like the way Amma sitting on floor and doing thing. It is super and very homely as well as very natural she speaks very casual. God bless your parents with nice health long life prosperity.

  • @kathirvel6881
    @kathirvel6881 Год назад +1

    அப்பா அம்மா க்கு நமஸ்காரங்கள் 🙏 ஹாய் மா மிகவும் அருமை தங்கள் குடும்ப பாசத்தை கண்டு நெகிழ்ந்து விட்டேன் எப்போதும் இப்படியே இருக்க அம்பாளை பிரார்த்தனை பண்ணிக்கிறேன் அம்மாவிடம் சாம்பார் பொடி பண்ணி காட்ட சொல்லுங்க மா

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 Год назад +2

    It’s better to not make tomato thokku in an aluminum container. The acidic tomato will react with aluminum.

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 Год назад +1

    So touching that your mother gave you Aasdirvadam money.

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Год назад

    Super vlog da ma very memmorable

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Год назад +1

    Superb 👌👌👌👌👌

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 9 месяцев назад

    Very nice arsi uppumma mouth watering

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN Год назад +1

    ரொம்ப அருமையாக இருக்கு. அம்மா ஃபாலோ பண்ற ரொடீன் வேலைகள் சொல்லுங்கோ. அந்த காலத்துல இருந்து கிராமத்துல இருக்கிற வழக்கம், சின்ன சின்ன தர்மங்களை விடாம ஃபாலோ பண்றது எல்லாம் எங்களுக்கும் தெரிய வரும். நிறைய நல்ல விஷயங்கள் இந்த மாதிரி பெரியவங்க வழக்கம் மூலம் தெரிய வந்தா மனசுல பதியும்..ரொம்ப நன்றி!.

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Год назад

    Yes very interesting and touching video. Nobody can replace Amma👍🙌🙌🙏🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 7 месяцев назад

    Arisi kurunai oda milagu seeragam Thuvaramparupu araichu we make mix ready. Rest all unga method we follow 🎉

  • @lakshmiramachandran4
    @lakshmiramachandran4 Год назад

    Super ..yummy 😋😋😋

  • @meerapradeep2352
    @meerapradeep2352 Год назад +1

    அருமை அருமை அருமை ஜீ.ஊருக்கு கிளம்புகிறேன் என்று நீங்கள் கூறும் போது எனக்கே மிகவும் வேதனையாக இருந்தது.எல்லா பெண்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவம் இது.சூப்பர் ஜீ.

    • @babysubramanian3394
      @babysubramanian3394 Год назад

      Very nice video. where is ur parents native place?

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      நம் அம்மா அப்பா பாசத்திற்கு நிகர் எதுவுமில்லை... எப்போது ஊருக்கு போனாலும் திரும்ப கிளம்பும் நாள் வரும்போது மனதே வராது... இந்த சூழ்நிலையை அனைத்து பெண்களுமே கடந்து செல்கிறோம்

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      Manakudi nearby chidambaram

  • @umamaheswari6730
    @umamaheswari6730 Год назад

    Vazathukal vazaka valamuden

  • @raajilakshmi823
    @raajilakshmi823 11 месяцев назад

    Indha video pakkave avolo azhaga iruku enga ammavum ippadidhan ippo na enga ammava romba miss pandren amma idatha yaaralum fulfill pannamudiyadhu amma ku nigar amma mattume 😭😭

  • @saradhapichai6275
    @saradhapichai6275 Год назад

    Amazing.

  • @karpagamseenivasan2106
    @karpagamseenivasan2106 8 месяцев назад

    I became very big fan of you

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 Год назад

    Great😊😊

  • @r.venkataraman2066
    @r.venkataraman2066 Год назад

    Arumai

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 Год назад

    Happy a eru ma

  • @bhuvaneswarichivukula3330
    @bhuvaneswarichivukula3330 Год назад

    Nice ! recollected my ammas memories tq somuch

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 Год назад

    Lovely Amma...I want to meet her sometime

  • @arunasrinivasan5652
    @arunasrinivasan5652 Год назад

    Super yummy 👍👍

  • @saru1504
    @saru1504 10 месяцев назад

    Lavanya you made me cry. I'm remembering my mom. Thank you. My namaskarams to amma

  • @balameenashe4542
    @balameenashe4542 Год назад

    எங்கள் அம்மாவும் இதே மாதிரி தான்.

  • @steparc
    @steparc Год назад +1

    Jai Sriman Narayana!! Thanks for sharing this recipe. I have a request to make pl don't use aluminum or Hindolium pans - as some amount of sourness n citic content present in tomatoes would react and is not good for health. Though it might taste well, it is like a slow poison

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Very interesting touching video🎉🎉🎉

  • @shadowsquadgaming65
    @shadowsquadgaming65 Год назад

    Very nice upma.. super amma.

  • @srividyas101
    @srividyas101 Год назад

    தக்காளி தொக்கு எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @sitaiyer8398
    @sitaiyer8398 Год назад

    Very nice family amma means amma

  • @sng841
    @sng841 Год назад

    Very touching maa. I also have a married daughter.

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Год назад

    Looking yummy

  • @nirmalakr6776
    @nirmalakr6776 Год назад

    God bless

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 Год назад

    I got reminded of my Thathi on watching this🥺 - Divya Sambasivan

  • @s.thulasibrundha.3840
    @s.thulasibrundha.3840 Год назад +1

    Madam please upload your sambar podi and rasa podi. Thank you. Brindha from madurai.

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад

    ரொம்ப அருமை லாவண்யா..பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு..பழைய நினைவுகள் வருகிறது.. எப்போதும் நீங்கள் எல்லோரும் சந்தோஷமா இருக்க வேண்டிகறோம்..உப்மா சூப்பர்.. தொக்கு பிரமாதம்..நிறைய dishes போடுங்கோ pls..அம்மா அம்மா தான்..நன்றிகள் பல..வேற சொல்ல வார்த்தை இல்லை..

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      உங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🙏☺️ கண்டிப்பாக அம்மாவின் ரெசிபி வீடியோ போடுகிறேன்

    • @padmaraj8482
      @padmaraj8482 Год назад

      @@lavanyascookingcorner964 thank you ma..

  • @SaraswatiSaraswati-cv7bn
    @SaraswatiSaraswati-cv7bn Год назад

    Enga ammaavum same tipe

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 Год назад

    Very nice. Are you from Thanjavur side? Your language is very similar to my mom's > That is the reason I am curious.

  • @kavya...e36
    @kavya...e36 11 месяцев назад

    Amma s
    ... Tomato thokku same need for receipe

  • @umashekar3184
    @umashekar3184 2 дня назад

    Can you share the name of the shop/city where we can buy such a vengalapanai?

  • @saravananthavamani1724
    @saravananthavamani1724 Год назад

    Nice.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад

    Super recipe

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 9 месяцев назад

    Lavanya, rombha santhosham, Naan Amma panra samayal rachi hu. Parpen, Amma peyar enna

  • @saraswatheranganathan3495
    @saraswatheranganathan3495 9 месяцев назад

    இந்த மாதிரி சந்தோஷத்தோட நூறு வருஷம் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ ஆசீர்வாதங்கள்.
    எனக்கு பெண் குழந்தைகள் இல்லை.

  • @vijayalakshmir1066
    @vijayalakshmir1066 Год назад

    Nice

  • @nirmalas5778
    @nirmalas5778 Год назад

    Ämma is always great. Ämma ammathan

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад

    Soooo happy to see your family Lavanya ponne

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 месяцев назад

    Abhinaya valaikappu ku mudhal naal unga amma dhan arisi upma ellorkum pannalam. Hats off 🎉

  • @bhuvanaeaswari6189
    @bhuvanaeaswari6189 Год назад

    Yes it's very true

  • @sadhana4162
    @sadhana4162 Год назад

    எங்க அம்மாவும் இப்படிதான் பண்ணுவா அரிசி உப்புமா. அம்மா ஞாபகம் வருது

  • @ushas5437
    @ushas5437 Год назад

    நன்றி வணக்கம்

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 Год назад

    Very true🙏

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 Год назад +2

    Lavanya your mom is great she is looking very beautiful

  • @meerapradeep2352
    @meerapradeep2352 Год назад +2

    வெண்கலப்பானையில் அரிசி உப்புமா அட்டகாசம்.

  • @sahilsamantara
    @sahilsamantara Год назад

    🥰🥰🥰

  • @anandhir8591
    @anandhir8591 Год назад +1

    Nice family with real affection

  • @arivuchudarsivabalan1176
    @arivuchudarsivabalan1176 Год назад

    வாழ்க வளமுடன்

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Год назад

    Wr r u location

  • @kamalakumarijagannathan8533
    @kamalakumarijagannathan8533 Год назад

    Manasukku romba touchinga irukku

  • @shruthisambasivan
    @shruthisambasivan Год назад

    Namaskaram mami🙏🙏, super upma. Your bangles are very nice 👍. Glass banglesaa ?

  • @radharamamurthy3067
    @radharamamurthy3067 Год назад

    Which village is urs lavanya ?

  • @kamakshin3154
    @kamakshin3154 Год назад

    No perungaayam is reqd?. Getting tears when u talk about amma

  • @ushajeyaraman4446
    @ushajeyaraman4446 11 месяцев назад +1

    Hi..lavanya sis, awesome mother for you...Nice family..God bless u dear...Even do Arisi upma in the same method as your mom did...
    My mom is also a great chef, her pickles and other recipes will be yummy...Keep rocking sis

  • @raduvedi
    @raduvedi Год назад

    Do you mind sharing the link. I couldn’t find the recipe thanks

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад

    Want to see your family Lavanya

  • @monumeeshka3577
    @monumeeshka3577 Год назад

    Tears in my eyes 😭

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Год назад

    Sister uppamavukku enna utensil use pandringa please tell me the name

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      பித்தளை வெண்கலம் பானையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரம்

  • @kathaipoma6903
    @kathaipoma6903 Год назад

    Chithi i too love you she is really great even i am chithi s daughter in law but chithi treat me as a daughter

  • @umasudhan813
    @umasudhan813 Год назад

    Milagu, seeragam,podavendama

  • @deepavenkataraman
    @deepavenkataraman Год назад

    Very very emotional

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад

    Longlive

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Год назад

    How to use பித்தல பாத்திரம் n வெண்கல பாத்திரம் நு அம்மா கிட்ட vlog potunga mam

  • @jayanthiramdas5479
    @jayanthiramdas5479 Год назад

    Super preparation Mani, where do you stay?

  • @indumathisv2842
    @indumathisv2842 Год назад

    Tuvarmparuppu milagu jeeragam podichi podamattela

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 11 дней назад

    Amma is always special.but please don't keep on boosting about your bonding with your People who doesn't have mother will feel sad 😢

  • @meeravenkatraman4454
    @meeravenkatraman4454 Год назад

    Konjam alavum sonnaal nanna irukkum Lavanya for thakkali thokku

  • @fro7011
    @fro7011 9 месяцев назад

    எங்க அம்மா நினவு வர்ரது மாமி ❤

  • @rajalakshmigiridharan742
    @rajalakshmigiridharan742 Год назад

    தக்காளி தொக்கு எவ்வளவு மிளகாய் பொடி போட்டிங்க 3கிலோவுக்கு