"காவிரி வழக்கு : கருணாநிதி வாபஸ் பெற்ற கதை" | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • "காவிரி வழக்கு : கருணாநிதி வாபஸ் பெற்ற கதை" | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 439

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 6 лет назад +19

    இந்த பதிவு மூலம் சிறந்த ஆளுமை கொண்ட நபர் இவர் மட்டுமே. உண்மையில் சிறந்த தலைவர். இவரை விமர்சிக்க தகுதி இல்லாத ____ இருப்பது கொடுமை...

  • @kaleelrahman3174
    @kaleelrahman3174 6 лет назад +9

    உண்மையை பதிவு செய்த news 7 க்கு நன்றி தமிழகமக்களுக்கு எக்காலத்திலும் போராடியே வந்துள்ளது திமுக

  • @arunkumarvino
    @arunkumarvino 6 лет назад +9

    வாட்சாப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தமைக்கு நன்றி..

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 11 месяцев назад +6

    ப் நியூஸ்7 செய்தியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 6 лет назад +39

    அருமை. உண்மையை வெளிக்கொண்டு வந்த உங்களுங்கு நன்றி,

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 Год назад +4

    காமராஜர் ஐயா அவர்கள் உயர் நி லைப்பள்ளி திரந்தார் கருணாநிதி சாராயக்கடையை திறந்தார்

  • @janagama794
    @janagama794 6 лет назад +17

    EPS OPS Jayakumar உள்ளிட்ட அனைத்து பொய்யர்களும் அவசியம் கவனித்து பார்க்கவேண்டிய வீடியோ.

  • @endran008
    @endran008 6 лет назад +46

    இந்த செய்தியை ஒரு பிரிண்ட் மீடியா கூட வெளியே சொல்ல முன்வரவில்லை. எவ்வளவு குரோதம் தலைவர் கலைஞர் மேல் உள்ளது என்பதை பார்க்கவும்

  • @user-yt7ze9fr1x
    @user-yt7ze9fr1x 6 лет назад +21

    For the fist time News 7 said the truth.

    • @ravindraan
      @ravindraan 6 лет назад

      wHY CANT THIS BE PAID NEWS?

    • @balu64785
      @balu64785 6 лет назад +1

      Parthasarathy Ravindran whether it is paid news are not but they are giving details with date and year and it seems to be true. One thing is very clear indira gandhi seemed to be iron lady with lots of guts, arrogance, political acumen etc.. the parivartana yoga in her horoscope worked heavily in favour of her. She was very strong before Emergency, post emergency she seemed to be weakened with lot of personal issues pertaining to sanjay gandhi..

  • @appasaliappasali9978
    @appasaliappasali9978 6 лет назад +12

    7 news கதை சூப்பர்

  • @rajavl7858
    @rajavl7858 6 лет назад +9

    சிறப்பான பதிவு.....
    தலைவர் கலைஞர் மீது பழி சுமத்திய கயவர் கூட்டம் காண வேண்டிய பதிவு....
    அருமை...

  • @kaliyamurthymahadevan5941
    @kaliyamurthymahadevan5941 6 лет назад +20

    நன்றி news7

  • @user-ul9vw2lz6k
    @user-ul9vw2lz6k 6 лет назад +28

    மிகா மிகா அருமையான தலைவர் கருணாநிதி

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 6 лет назад +2

    அந்த அம்மா உயிரோட இருந்த வரைக்கும் கரிச்சு கொட்டுனீங்க... அந்த அம்மா போயி சேர்ந்துடுச்சு ... போனத்துக்கு அப்புரம் தான் அந்த அம்மா தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெரிய இழப்புன்னு... அது போல அந்த அய்யா இல்லன்னா தான் தெரியும் அவர் அருமை... யாரு மேல தான் ஊழல் குற்றச்சாட்டு இல்ல ராபர்ட் கிளைவ் ல இருந்து ராஜீவ் காந்தி வரைக்கும் ஊழல் குற்றச்சாட்டு ல சிக்குனவுங்க தான்.. ஆனா அவுங்க பன்ன சாதனைகள் மிகப்பெரியது

  • @vishalsp9424
    @vishalsp9424 6 лет назад +21

    Super information about kaveri case!!! thanks news 7 Tamil( last 5 minutes very important so pls watch every one without fail)...

  • @manikandanrajendran3020
    @manikandanrajendran3020 6 лет назад +33

    உண்மையை வெளிக்கொண்டுவந்த நியூஸ் 7 க்கு வாழ்த்துக்கள்

  • @anbuelamaran
    @anbuelamaran 6 лет назад +4

    யார் ஆட்சியில் இருந்தாலூம் முயற்சி செய்தவனை துற்றுவதும் செய்யாதவர்களை பாராட்டுவதும் தமிழனின் இயல்பு.

  • @HariKrishnan-pe3ft
    @HariKrishnan-pe3ft 6 лет назад +3

    Thanks for the useful information news 7 தமிழ்.

  • @jptv2469
    @jptv2469 6 лет назад +5

    KALAINGER IN GRATE CM

  • @arunbharathi59
    @arunbharathi59 6 лет назад +8

    சூப்பர் சூப்பர்

  • @socialviews5868
    @socialviews5868 6 лет назад +9

    Super kalaingar

  • @pattusamyg5901
    @pattusamyg5901 6 лет назад +5

    இனியாவது சேற்றைவாறி இரைக்காதீர்கள் திமுகமீது

  • @VijayKumar-yz3cm
    @VijayKumar-yz3cm 6 лет назад +22

    Arumai

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 6 лет назад +2

    கலைஞர் ஒரு பெரும் தலைவர்

  • @loyola6535
    @loyola6535 6 лет назад +6

    Kalaignar great

  • @harishentertainment9331
    @harishentertainment9331 6 лет назад +28

    காவேரி நதி நீரை வைத்து அரசியல்வாதிகள் சில காலம் மட்டுமே அரசியல் செய்யலாம். ஆனால் காவேரித்தாயின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது.
    காவேரித்தாய் வருவாள் தமிழ் நாட்டை நோக்கி.... இயற்கை

  • @abdulrahmans2661
    @abdulrahmans2661 6 лет назад +6

    Semma thalaivar gethu

  • @samuelraj9204
    @samuelraj9204 6 лет назад +3

    நல்ல பதிவிற்கு நன்றி 👌

  • @harikrishnans1324
    @harikrishnans1324 6 лет назад +3

    அருமையான பதிவு... கலைஞர் ஒரு தீர்க்க தரிசி

  • @Palani.JPalani-nx8nb
    @Palani.JPalani-nx8nb 11 месяцев назад +1

    அண்றைக்குகற்நாடகா அரசிடம்பலலஷ்ச்சமம்வாங்கிகொண்டுவாப்பஸ்பெற்ரார்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 6 лет назад +6

    Thanks for this timely news video. Let the people know that Kalaingar is responsible for getting the Cauvery Management Board.

  • @lkselva100
    @lkselva100 6 лет назад +3

    Kalaignar Karunanidhi is a great leader!

  • @stalinarul7593
    @stalinarul7593 6 лет назад +35

    உண்மையை உரக்க சொல்லும் News 7 க்கு SALUTE.. திராவிடத்தை ஒழித்துக்கட்ட புனையப்படும் பொய்களை உண்மையால் உடைத்தெறியுங்கள்... திராவிடத்தில் வீழ்ந்தோம் உறவுகளே..

    • @agilana3682
      @agilana3682 5 лет назад

      திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறீர்களே. எந்த துறையில் விவாதிக்கலாமா? நாம் வளர்ச்சியை தரவுகளோடு தர நான் தயார். வீழ்ந்தது என்று கூறும் நீங்க தரவுகளோடு தருவீர்களா?

  • @moorthymoorthy1005
    @moorthymoorthy1005 6 лет назад +1

    அருமை யான திரை கதை வசனம் கதை அருமையாக இருக்கிறது

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 Год назад +2

    காமராஜர்ஐயா அவர்கள் கல்லூறியை திறந்தார் கருணாநிதி பிராந்தி க் கடையை தி ற ந் தா ர் சிந்தியுங்கள்

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 6 лет назад +8

    Kalaingar is a legend.Let people talk.The more they talk bad about him the more people will understand his struggle.Can you stop a barking dogs? Let they bark.Truth will always win.Kalaingar's efforts and struggle for TN people will never be forgotten.Forever Kalaingar will live in True Tamil people's heart.

  • @003sekar
    @003sekar 6 лет назад +3

    தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு தீர்க்கதரிசி வாழும் வரலாறு

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Месяц назад

    🎉😢 ஈழ மக்கள் துயரமும் பல இன்னல்களும் ஏற்பட கருணா நிதி தான் காரணம் 🎉😢

  • @anjalikarthick636
    @anjalikarthick636 6 лет назад +3

    One of the best documentary i have ever seen

  • @aliibrahim4390
    @aliibrahim4390 6 лет назад +1

    Thanks News7Tamil for depicting true picture

  • @manimani2652
    @manimani2652 6 лет назад +7

    தலைவர்கலைஞர் வாழ்க

  • @chiapet9570
    @chiapet9570 6 лет назад +6

    good job news 7.

  • @moidheenbanu2485
    @moidheenbanu2485 6 лет назад +3

    Arumaiyanapathiu.news7kuthanks.dr.kalaingeraipathi.pesumvantheritamil thesiammuttalsaimonukku.samarpanam

  • @karthickjaisankar
    @karthickjaisankar 6 лет назад +1

    It’s Indira gandhi who failed us not Karunanidhi.... And what mgr did for 10 years?

  • @p.purushothp.purushoth8485
    @p.purushothp.purushoth8485 6 лет назад +13

    super

  • @tjvimaldubsmash890
    @tjvimaldubsmash890 6 лет назад +4

    இப்போ மோடி என்னத்த புடிங்கிகிட்டு இருக்கான்

  • @periyasamy8124
    @periyasamy8124 6 лет назад +1

    காவிரி மேலாண்மை வாாியம் அமைப்பது பற்றி யோசனை செய்வதை விட்டுவிட்டு மங்குனிஅமைச்சா் வரலாறு தொியாமல் உலர்கிறாா் கலைஞா் வரலாறு காவிரி யில, போற்றும்

  • @muthukumars7268
    @muthukumars7268 6 лет назад +2

    உண்மைகள் உறங்குவதில்லை.

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 6 лет назад +82

    அருமையான பதிவு... கலைஞர் ஒரு தீர்க்க தரிசி..

    • @songodenbala820
      @songodenbala820 6 лет назад

      arun kumar .tmk oru ayokia tanamana kattichi ittai tamilar arivithilai. daasmarc factry yarudaitu?

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 6 лет назад +1

    வரலாறு கூறுகிறது பல. இன்று நான் பிரபாகரன் என்று ஒரு டம்பளர் பேசுவது கேவலம். இந்த பதிவு மிக முக்கிய நிலை

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      டேய் மதவெறிநாயே உனக்கு டம்ளர் தான்டா! உன்னை போன்ற மதநாய்களே இந்துவத்தை வளர்கிறார்கள்....

  • @dr.d.napoleondhavamany1439
    @dr.d.napoleondhavamany1439 6 лет назад +1

    Yevan sonnalum Sollalainaalum Kalaignar Thamizhina Thalaivar Dhan. சரியான நேரத்தில் நல்ல விளக்கம் தந்ததுக்கு மகிழ்ச்சி இன்னும் கலைஞரை குறை கூறுபவன் ஒன்று முட்டாளாக இருக்கனும் இல்லை பைத்தியகாரனாக இருக்க வேண்டும். உண்மையை வெளிக்கொண்டுவந்த நியூஸ் 7 க்கு வாழ்த்துக்கள். Thanks for this timely news video. Let the people know that Kalaingar is responsible for getting the Cauvery Management Board. Super information about kaveri case!!! thanks news 7 Tamil( last 5 minutes very important so pls watch every one without fail)...

  • @TheSamadoo7
    @TheSamadoo7 6 лет назад +10

    Kalaingar best leader in tamilnadu

  • @saravanansaro3720
    @saravanansaro3720 6 лет назад +32

    சரியான நேரத்தில் நல்ல விளக்கம் தந்ததுக்கு மகிழ்ச்சி

    • @ingstonemmanuel1275
      @ingstonemmanuel1275 6 лет назад +1

      YES GOOD,,,,

    • @jubairalimohamedkassim4918
      @jubairalimohamedkassim4918 6 лет назад

      Saravanan saro உண்மை

    • @abdulwahabjahabarali7954
      @abdulwahabjahabarali7954 6 лет назад

      In 1990, ADMK and congress (Rajiv and Jaya) alliance won 39 MP seats (100%) in parliament election in Tamil Nadu, but result and gained central govt power in favour of DMK its alliance National Front with v.p.singh as a P.M.of India. But no MP seats in Tamil Nadu. Yet kalaingar asked to V.P.Singh to make tribunal board for disribution kaevri water.Then V.P.Singh accepted and arranged tribunal board as a requested by kalaingar as a Tamil Nadu CM. then its judgement also favoured toTamil Nadu. Then Karnataka appealed in supreme court against judgement. After long time supreme court judgment also favoured to Tamil Nadu. Then central govt not obeyed SC judgement. And going on. Tamil Nadu if got any benefit related any of good things first through kalaingar and others second.

  • @kannuyaazee5700
    @kannuyaazee5700 6 лет назад +17

    Karunanidhi is great leader in tamilnadu, no one compare with karunanidhi

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 6 лет назад +2

    exact news. but people should realize the bluff of admk

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 6 лет назад +1

    நோய் தெடக்கத்திலேயே பார்த்து சிகிச்சை கொடுத்திருந்தால் இப்போது தமிழகம் இந்தநிலைக்கு வந்திருக்குமா இதற்கு யார் காரணம் அவர்களே போராடுகிறார்கள் என்பதுதான் ...

  • @pirasanthpirasanth1972
    @pirasanthpirasanth1972 6 лет назад +1

    News 7 super super

  • @m.mohankumar7877
    @m.mohankumar7877 6 лет назад +1

    சுப்பர் தலைவா

  • @jaganathraju6345
    @jaganathraju6345 6 лет назад +1

    Kalaignar lost his rule in 1991 where he is no way associate in rajiv gandi assassination.
    Also now 2g. He lost his power during 2011. Since 1991 and during that actor mgr tn is ruined by admk.

  • @balam9392
    @balam9392 6 лет назад +5

    By watching tis I started thinking how politicians are without proper knowledge on cauvery they started questioning DMK very worst politics is happening in Tamil Nadu right now.

  • @aru9262
    @aru9262 6 лет назад +1

    I don't understand why still dmk n Congress are so close even today while the root cause of this problem is Congress...

  • @karthicd1472
    @karthicd1472 6 лет назад +2

    News7 channel, DMK support nu innaiku than therinjidhu.. Semma Jalra.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 3 месяца назад

      ஜால்ரா இல்லை,இன்னிக்கு தான் உண்மையை உரக்க சொல்லி இருக்கிறாj 18:51 ர்கள்,yean mgr aatchil kaavri melaanmai, நடுவர் மன்றம் அமைக்க முயற்சி செய்ய வில்லை,இதை எடுபிடி எடப்படியிடம் கேட்க வேண்டும்.ஜெயலலிதாவும் இதை பற்றி வாயே திறக்க வில்ல?

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 11 месяцев назад

    Congratulations News 7 Tamil ❤❤

  • @naveenmanickam9972
    @naveenmanickam9972 6 лет назад +25

    Thank you News 7..... Slipper Shot for All Kalaignar Haters... Without Knowing True Facts......Yevan sonnalum Sollalainaalum Kalaignar Thamizhina Thalaivar Dhan........MGR um Jeyavayum Keka thuppiladhavanunga inga enada sound .....

    • @ravindraan
      @ravindraan 6 лет назад +4

      News channels will broadcast anything. Who has authenticated thefacts. Did they build any dams. DMK surrendered because of sarkaria commission.

    • @naveenmanickam9972
      @naveenmanickam9972 6 лет назад +1

      Ohhhhh...News channel aunthenticate illama podranga. appa sir ungalukku ku dan Ella details um pulli vivarama therium........If u have guts prove it....don't say lie continuously.

    • @TheRajesh147
      @TheRajesh147 6 лет назад +3

      Parthasarathy Ravindran parthsaratHy ravindran dmk has built nearly 60 dams kindly read the real facts frm news don't be keyboard just by reading half boil fb and whatsapp pages nd news

    • @TheRajesh147
      @TheRajesh147 6 лет назад +2

      Parthasarathy Ravindran sarkarai commission purinthu dmk on 1976 but kalaingargive the carvery issue case on 1972 kindly be strong in facts don't be half boil

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 6 лет назад

      yes the family with Rs.100000 crore property

  • @rtwithloki7473
    @rtwithloki7473 6 лет назад +1

    Politics started when ANNA defeated KAMARAJAR! that's the root cause for all the problems! Egoism and Favoritism playing here!

  • @simpleguy3362
    @simpleguy3362 6 лет назад +1

    Bottom line to the story DMK is far better governance when compared to other parties especially the current government and currently the only alternative to bring any change.

  • @akbala2333
    @akbala2333 6 лет назад +1

    super channel7

  • @msmohanavelu
    @msmohanavelu 6 лет назад

    Clear clarification well done news7

  • @b.p.anandhakumar7557
    @b.p.anandhakumar7557 6 лет назад

    super thank you so much for videos

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 месяца назад

    Kalaignar is great legend leader.

  • @ALangArAA
    @ALangArAA 6 лет назад +2

    MGR waste fellow..

  • @sathishs6070
    @sathishs6070 6 лет назад +1

    New 7 good time lanch

  • @balu64785
    @balu64785 6 лет назад

    Thanks news 7 for bringing out many videos on tamil nadu history. Lot of videos of MR radha, kamaraj, etc are interesting. All these are not in history books...

  • @ramalingams7126
    @ramalingams7126 6 лет назад +1

    we can

  • @srinivasannarasimhan953
    @srinivasannarasimhan953 6 лет назад

    Utter lies. People of tamilnadu was betrayed by DMK and congress duly playing with life of Tamil nadu farmers.. Karunanidhi had his daughter's vested interest in karnat ak

  • @spinomachado261
    @spinomachado261 6 лет назад +1

    👌👏

  • @kumaresans96
    @kumaresans96 6 лет назад +14

    ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி .மோடிக்கு ஏற்ற எடப்பாடி என்பது புது மொழி - தளபதி

  • @sangeetharamasamy6882
    @sangeetharamasamy6882 6 лет назад +2

    ஊட்டி அருகே தமிழக எல்லையில் மேயாற்றில் ஒரு அணை கட்டி அந்த தண்ணீரை மீண்டும் சுரங்கத்தின் வழியாக மீண்டும் தமிழக எல்லையில் காவிரியில் இணைக்கலாம்.இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் தேசீய மயமாக்கினால் இந்தியாவில் குடிநீர் பிரச்சினையும் இருக்காது. விவசாயமும் இந்தியாவில் சிறப்பாக இருக்கும்.(P.V.,Try.)

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 года назад

      நீங்கள் சொல்லும் கருத்து சரியான வை இவை செயல்பட மூன்றாவது அரசு வரவேண்டும் நன்றி

  • @lenin470
    @lenin470 6 лет назад +55

    சரியான நேரத்தில் நல்ல விளக்கம் தந்ததுக்கு மகிழ்ச்சி இன்னும் கலைஞரை குறை கூறுபவன் ஒன்று முட்டாளாக இருக்கனும் இல்லை பைத்தியகாரனாக இருக்க வேண்டும்

    • @naveenvnk2490
      @naveenvnk2490 6 лет назад +2

      Lenin Paris. Pavam elmayana cm ivaro poi kura solrainga...
      Haaaaaa thuuuuuuu.

    • @ingstonemmanuel1275
      @ingstonemmanuel1275 6 лет назад

      SAME LAKE YOU,,,///

    • @ragu5170
      @ragu5170 6 лет назад +1

      Semma serupadi kuduthurukan intha news channel

    • @natarajan4710
      @natarajan4710 6 лет назад

      தி.மு.க செம்புத்தூக்கி

    • @marudhudevan3586
      @marudhudevan3586 6 лет назад +1

      Dai muttal telunku payalei

  • @abdulwahabjahabarali7954
    @abdulwahabjahabarali7954 6 лет назад +1

    Kaveri Naduvar manram amaikkapattathum kalaignaraal munnaal pirathamar V.P.Singh moolamaaha enbathaiyum ninaivu paduththi irukka vaendum.

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j Месяц назад

    இந்த சேனல் கூறுவது போல
    உண்மை கிடையாது.
    கேமாவதி, கபினி அணைகள்
    கட்ட அனுமதி யாரது ஆட்சியில் கொடுக்கப்பட்டது
    என்று கூற முடியுமா?

  • @rpvinoth3564
    @rpvinoth3564 6 лет назад +13

    திமுக மீது பழிபோடும் சில்லறைகள் பார்க்க வேண்டிய காணொலி.நன்றி நியூஸ் 7. 👍👍👍

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 Год назад

    You (Karunanidhi) are a state politician, wanting to attain CMship in TN. Indira Gandhi is an all India politician, wanting to win over all states maximum. If you(Karunanidhi) withdraw TN govt filed court case on Cauvery from SC due to a promise of political settlements of the issue (with the worst possibility that you(Karunanidhi) defend the case for TN welfare, then Indira Gandhi would naturally support Karnataka's case in Cauvery to win atleast in that State with the gigantic power of being at the Cente), then the question arises whether Karunanidhi is brainless to agree to that case withdrawal from the SC; or Karunanidhi is so brainy to have withdrawn it to suit his selfish needs to stop Indira Gandhi aligning with emerging foe MGR & his raised corruption charges on Karunanidhi which developed into Sarkaria commission charges later ....this TV video fellow's logic seems superficial....

  • @goldenmn123
    @goldenmn123 6 лет назад

    why this is too fast... Please make it little bit slower. it looks like someone reading the book fast.

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 11 месяцев назад +1

    தகவல்அருமைஅண்ணாஜெய்கிந்த்வந்தேமாதரம்

  • @psiva54
    @psiva54 6 лет назад +1

    நீங்கள் அவர்களிடம் எவ்வளவு பணம் பெற்றீர்கள்.

  • @rpravins22
    @rpravins22 6 лет назад +33

    Always news7 used to support dmk

    • @arunbharathi59
      @arunbharathi59 6 лет назад +7

      rpravins22 useless fellow it's history. Go and study in சட்டமன்ற குறிப்பு

    • @1006prem
      @1006prem 6 лет назад +3

      News 7 owner vaikundam have a strong relationship with karuna.Everyone in tamilnadu knew vaikundam as sand mafia.SEEMAN is also close to vaikundam,he even attended SEEMANS marriage.

    • @TheRajesh147
      @TheRajesh147 6 лет назад +1

      Prem Kumar do u knw one thing stalin attended H.rajas 60th marraige anniversary function do u think both have thick relation ???

    • @theblackpearl3053
      @theblackpearl3053 6 лет назад

      date varushothoda podran inamum unaku puriyala... evlo sonalum ungaluku ethachum kora sollanum

    • @rpravins22
      @rpravins22 6 лет назад +1

      The black pearl ..na intha video poinu sollala..Kaveri prachanaikum DMK than karananu sollala..DMK pathi avathoor pesuna udane intha video podranuvale..ippo tamilnadu ivlo prachanai irukumpothu ..kalaigara avathura pesurathuthan ivanu kannula patrukuu..ithemathuri matha prachanium histroyoda detailla poda sollu intha news7aa

  • @syed101951
    @syed101951 6 лет назад

    Water is the Gift of Almighty ,
    Should be Shared Generously.
    Blaming among Tamil People
    and its Administration , or other is not Important now , Finding Good Solutions for Sharing of Valuable Water Source to meetout the present Scarcity and for the Future , is more Important . The
    earnest steps put forth by each
    and every one , for a Common
    Vital Cause , Should have its
    Good Result in Soon.

  • @musthafakalamkalam8805
    @musthafakalamkalam8805 6 лет назад +2

    unmai urakke sonnir

  • @appasaliappasali9978
    @appasaliappasali9978 6 лет назад

    தமிழகம் மு கருணாநிதி துரோகம் செய்து காங்கிரஸ் கட்சி

  • @Rameshkumar-fw5xq
    @Rameshkumar-fw5xq 6 лет назад +3

    This video supports jalra DMK... Then why DMK didn't give political pressure to Central govt because Central govt was running by the DMK support?
    News7 should answer this question..

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 11 месяцев назад +1

    அதிமுக ஆட்சியில் காவேரி நீர் எந்த பிரச்சனையும் இல்லாமல் வருவதும் திமுக ஆட்சியில் காவேரி நீர் தேவைக்கு அதிகமாக இருந்தும் கர்நாடகா தண்ணீர் தரமறப்பதும் மீறி தண்ணீரை நீதிமன்றம் உத்தரவு படி திறந்தவிடசொன்னால் தமிழர்களையும் வாகனங்களையும் கர்நாடகா இனவெறி அமைப்பினர் கலவரம் செய்வதும் காரணம் வீரப்பன் திமுக ஆட்சியமையும்பொழுதெல்லாம் திமுக வீரப்பனை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் இது ஜெயலலிதாவுக்கு துளியும் பிடிக்கவில்லை கர்நாடகா தண்ணீர் தரமறுக்கும்பொழுதெல்லாம் வீரப்பன் கர்நாடகாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்துவந்தார் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வீரப்பனை திட்டமிட்டு சுட்டுகொன்றார்கள் அதன் காரணமாகவே காவேரி நீர் தமிழ் நாட்டிற்கு தடையின்றி வந்தது ஆனாலும் மக்களுக்கு முன் தண்ணீர் தரமறுப்பதுபோல் நாடகத்தை கர்நாடகா அமைப்பு மூலம் சில நாடகங்களை நடத்துவார்கள் திமுக காவேரி நீரை பெற பலமுறையில் மிகபெரிய போராட்டம் உண்ணாவிரதம் நடிகர்கள் மூலம் போராட்டங்களை நடத்தினார் கலைஞர் ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் எந்த ஒரு முயற்சி எடுக்கவில்லை காரணம் அவர்கள் ஆட்சியில் எந்த பிரச்சனையும் இன்றி காவேரி நீர் வருவதனால் அதில் எந்த கவனமும் ஜெயலலிதா முயற்சிக்கவில்லை வீரப்பன் இருக்கும் வரையில் கர்நாடகா அமைப்பு வாய்யை மூடிக்கொண்டு பயத்தில் ஒடிஓளிந்தனர் காவேரி வருவாள் தமிழ்நாட்டிற்கு ஏன்என்றால் தமிழ்நாட்டின் மகள் காவேரி

  • @1986sabari
    @1986sabari 6 лет назад

    திராவிடத்தால் வீழ்ந்தோம்

    • @jubairalimohamedkassim4918
      @jubairalimohamedkassim4918 6 лет назад +1

      ART OF WAR 24 அரசு மருத்துவ கல்லூரி இருப்பது தமிழ்நாட்டில் தான் என்பதாலும் GSTவரி செலுத்து வது 2 வது இடத்தில் இருப்பதால்

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 3 года назад

    CONGRESS TAMIL NADU KU SUPPORT PANAMA KARNATAKA KU SUPPORT PANA NAALADHANO ENAVO.. KARNATAKA LA BJP RULING PARTY AND TAMIL NADU LA CONGRESS KOOTANI AACHI .

  • @sriraj3043
    @sriraj3043 6 лет назад

    excellent reviews and remarks, good, but telescopic view of population raise 5 times now, the population before 40 years was within 2crores in tamil nadu, now crores and cultivation land area reduced to 40 percent.
    water politics existed , congress gained votes .

  • @theblackpearl3053
    @theblackpearl3053 6 лет назад +1

    last 5 min sirapu !

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 лет назад

    WATCH FULL VIDEO.
    KARUNANIDHI ACTUALLY DID FAVOURED TO CAUVERI ISSUE.

  • @K.Srinivasan840
    @K.Srinivasan840 11 месяцев назад

    Dubbakur news channel, BJP Jalra channel news 7 is frade

  • @arasanofficial4715
    @arasanofficial4715 6 лет назад +2

    Varalaru theriyamal kalanjar mel pazhi podukirarkal indaraya arasial viyathikal

  • @karthiksatishkumar439
    @karthiksatishkumar439 6 лет назад +3

    oru poiya thirupi thirupi sonnal athu unmai ayaga mari vidum. Appadi than kalaignara patthi solloum poiyum, avaram thavaru seithu vittar endru. Intha pathivi anaivaraum paraka vendum. Kalaignar was real great leader. He was the one to intrduce so many schemes to our state and growth of our state.