பச்சைமா மலைபோல் - Pachaima Malai Pol Meni | Tamil Paasuram | Bombay Jayashri | Divya Prabandam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 39

  • @mothersheartplantmoretrees9894
    @mothersheartplantmoretrees9894 6 дней назад +1

    ஹரே ராமா ஹரே ராமா ராமராம ஹரேஹரே....ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @subbuk8249
    @subbuk8249 Год назад +11

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @subhasree-j3h
    @subhasree-j3h Месяц назад +5

    பச்சை மாமலை போல் மேனி
    பவளவாய்க் கமலச் செங்கண்
    அச்சுதா அமரர் ஏறே
    ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான் போய்
    இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகருளானேன்
    ஊரிலேன் காணியில்லை
    உறவு மற்றொருவர் இல்லை
    பாரில்நின் பாதமூலம்
    பற்றினேன் பரம மூர்த்தி
    காரொளி வண்ணனே
    கண்ணனே கதருகின்றேன்
    ஆருளர்களை கணமா
    அரங்கமா நகருளானேன்

  • @sankerv6251
    @sankerv6251 9 месяцев назад +2

    திருமால் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ramaniyer1740
    @ramaniyer1740 8 месяцев назад +3

    Jayashree,
    i love you 🎉
    Raman Iyer from Dallas TX

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 6 месяцев назад +7

    பச்சை மாமலை போல் மேனி
    பவளவாய்க் கமலச் செங்கண்
    அச்சுதா அமரர் ஏறே
    ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான் போய்
    இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகருளானே
    எனக்கும் அம்மாக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் தாயே🙏❤💛
    அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள் பெருமாளே
    ஓம் நமோ நாராயணாய ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤

  • @Canadatamill
    @Canadatamill Месяц назад +1

    Mesmerizing voice

  • @SadhurthikaSadhu
    @SadhurthikaSadhu Год назад +3

    Practice panna easy ya iruku
    Thanks for tune❤❤

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 7 месяцев назад +7

    இந்த பாடலை கேட்கும் போது அழகர் கோவிலில் இருப்பது போல ஓர் உணர்வு.பெருமாளே சரணம்.🪔🌸🍎🛐🙏

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 5 месяцев назад +1

    உன்திருவடி தவிர வேறு வேண்டேன் கோவிந்தா🙏🌹🙏

  • @loganathanthana1970
    @loganathanthana1970 3 месяца назад

    அருமை குரல் கொடுத்து பாடியுள்ளார் மனதுக்குள் நிலைத்து நிற்கும்

  • @gunam-08
    @gunam-08 Год назад +1

    அற்புதம்,👍🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 8 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ சுந்தர் ராஜ பெருமாளே போற்றி 🪔🌹🍎🛐

  • @sundararajanv6849
    @sundararajanv6849 6 месяцев назад +1

    ஓம் நமோ அரங்கா போற்றி போற்றி

  • @utthandakaruppasamy7001
    @utthandakaruppasamy7001 Месяц назад

    Enakku kannir varuthu 😢😢😢

  • @selvaraninarasimman2791
    @selvaraninarasimman2791 4 месяца назад

    Super rendition... So blessed feeling of bliss... Om krishna ❤️❤️

  • @balakumarv404
    @balakumarv404 5 месяцев назад +1

    மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் உள்ளது.

  • @GowshikaSakthi-ht3kq
    @GowshikaSakthi-ht3kq Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 7 месяцев назад

    i feel my soul is god’s golden feet.
    very nice and blessed by this pasuram

  • @venkatachalamchinnadurai1955
    @venkatachalamchinnadurai1955 4 месяца назад

    While hearing the song the BP gradually reduced. Tk u God vcd

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @tirunagarinarasayya8958
    @tirunagarinarasayya8958 10 месяцев назад

    Very immrmersed by listening this. Thanks a lot. Should I get English transcription of this🙏

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 7 месяцев назад

    very soulful

  • @karunanithig5231
    @karunanithig5231 8 месяцев назад

    Omnamonarayana

  • @sachi330
    @sachi330 7 месяцев назад

    Namaskaram ❤

  • @selvaparamasivamsivan5895
    @selvaparamasivamsivan5895 Год назад +1

    Inbathamil

  • @t.s.srinivasaniyer8998
    @t.s.srinivasaniyer8998 11 месяцев назад +2

    SPEECHLESS.

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd 3 месяца назад

    🌹🙏

  • @cottonswab8010
    @cottonswab8010 6 месяцев назад

    0:28 2:00

  • @subasurai5115
    @subasurai5115 Год назад +2

    OM namo narayana😂

  • @renukas8118
    @renukas8118 7 месяцев назад +2

    Pachai Mamalai Pol Meni
    Pavalvai Kamala Chenkan
    Achuta Mararere
    Ayar Tham Kozhute Ennum
    Pachai Mamalai Pol Meni
    Pavalvai Kamala Chenkan
    Achuta Mararere
    Ayar Tham Kozhute Ennum
    Echsuvai Thavir Yan Poi
    Indiralogam Alum
    Echsuvai Thavir Yan Poi
    Indiralogam Alum
    Achsuvai Perinum Vendean
    Arangama Nagarulanea
    Oorile Kaani Illai
    Uravu Martoruvar Illai
    Paaril Nin Paadhamoolam
    Patrine Paramamoorthy
    Oorile Kaani Illai
    Uravu Martoruvar Illai
    Paaril Nin Paadhamoolam
    Patrine Paramamoorthy
    Karolee Vannnane
    Kannnane Kadaarugindren
    Karolee Vannnane
    Kannnane Kadaarugindren
    Aarular Kalaigal Amma
    Arangama Nagarulanen

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 19 дней назад

    🎉

  • @doraiswamyr1643
    @doraiswamyr1643 4 месяца назад

    🙏🙏🙏🙏