Panang kilangu | பனங்கிழங்கு | Tasty farm snack

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2023
  • #renatasridhar #noprobleminindia #palmyrasprouts #Panangkilangu #பனங்கிழங்கு
    The Palmyra sprout or palm sprout is a tuber-like vegetable used in various Indian and South Asian cuisines. It is derived from the Palmyra Palm plant.
    They are dark or yellowish in colour. They are chewy and stem-like. These tubers are usually boiled before cooking (I usually add salt and turmeric while boiling) or even dried and used as a snack.
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia
    Fragments by AERØHEAD | / aerohead
    Music promoted by www.free-stock-music.com
    Creative Commons / Attribution-ShareAlike 3.0 Unported (CC BY-SA 3.0)
    creativecommons.org/licenses/...

Комментарии • 68

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 Год назад +11

    கடவுளே என் அன்பு செல்வங்களை நன்றாக பாதுகாத்து கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் என்றும் சீரும், சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். தமிழ் வாழ்க! என்ன ஒரு அருமையான காணொளி. ❤

  • @gitavk5015
    @gitavk5015 Год назад +38

    கணவனுக்கான மனைவியும்,மனைவிக்கான கணவனும் அமைந்துவிட்டால் அதைவிட உலகில் பாக்கியம் வேறில்லை."மனிதன் மாறவில்லை" படத்தில் காதல்யாத்திரைக்கு பிருந்தாவனமும்........பாட்டை ஒருமுறை கேட்கவும்.

  • @nodejs5069
    @nodejs5069 Год назад +3

    வணக்கம் அண்ணா நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன். சிறப்பான வேலைத்திட்டங்கள். உங்களிடம் இருந்து பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது. சிறப்பான வாழ்க்கை முறை உங்களுடையது. மேலும் வளர்க.
    I am in Jaffna, Sri Lanka. Excellent programs. There are many new things to learn from you. A great lifestyle is yours. Grow more.

  • @WiseyDaisy-hz7mt
    @WiseyDaisy-hz7mt Год назад +6

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்...வாழ்க வளர்க..வாழ்த்துகள்🎉🎉

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 4 месяца назад +1

    சூப்பர் சிஸ்டர்❤

  • @rojadevia2200
    @rojadevia2200 Год назад +5

    Enakku unga family romba pidichirukku

  • @maduravalli2990
    @maduravalli2990 Год назад +2

    ஸ்ரீ.பரவயில்லௌ.உன்.பிள்ளைகள்.விழுந்து.விழந்து.கிழங்கை.பாரிக்கிறர்கள்.பார்க்கவே.மகிழ்ச்சியாக.உள்ளது.வழ்த்துக்கள். ஸீரீ

  • @HelloHarini
    @HelloHarini Год назад +5

    Cute children.God bless you🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Год назад +1

    சூப்பர்👌 கப்பலில் உங்கள் இருவரையும் உங்கள் பிள்ளை களையும் ரொம்ப 👩❤️பிடிக்கும்👩❤️❤❤❤❤❤❤

  • @user-sy2yr9mc1v
    @user-sy2yr9mc1v 9 месяцев назад +2

    Super

  • @venkatramanak5424
    @venkatramanak5424 Год назад +4

    Enaku pudicha family anna neenga. Unga pasanga azhaga irukanga.

  • @NareshgogulNareshgogul
    @NareshgogulNareshgogul 17 дней назад +1

    ❤❤❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +4

    Very good and tasty and healthy food. Very nice kids and family. God blessed your family.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Год назад +6

    பூச்சிகளிடமிருந்து சூழல் பாதுகாப்புக்கு கின்னிகோழி,குஸ் வாத்து வளருங்கள் அவசியம்.
    வேலி உள் பாதைவிட்டு ,குளம் சுற்றி ,நிறைய மா, பனை நடுங்கள். பிள்ளைகளுக்கு செலவில்லாமல் பெரும் சொத்தாகிவிடும்.

  • @evelynegnana9729
    @evelynegnana9729 Год назад +5

    Cute children god bless your family ❤

  • @mha1786
    @mha1786 Год назад +3

    Hi Sir, i am from Qatar born chennai big salute & i respect all your all videos, its really awesome......🎉🎉first time i saw ur videos & all stuff which its given a good life how to sustain in balanced god nature's not disturbing to other living beings.
    May Allah bless you & ur family a good health wealth peaceful life & prosperity aameen 💗

  • @sasikalaarumugam8245
    @sasikalaarumugam8245 Год назад +2

    Arumai

  • @thiru7341
    @thiru7341 6 месяцев назад +1

  • @meenas1956
    @meenas1956 Год назад +2

    Hi bro . Panankilangu is good for health. This is one of the our traditional snacks. You don't know about the farming. But you are making to trying the farming. Good job. 👏👏👏👏

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 8 месяцев назад +1

    Super enkada ur laium ippidi pannuvank jaffna ❤

  • @muthulakshmimercy4476
    @muthulakshmimercy4476 Год назад

    Wow good harvest ❤❤❤❤

  • @suthasuhi6912
    @suthasuhi6912 Год назад +1

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @nishani3484
    @nishani3484 Год назад +1

    SO good 👍 healthy food l like olso 😅 god bless your family 🙏💗💗💗

  • @nadarajanramasamy2842
    @nadarajanramasamy2842 9 месяцев назад +1

    Super family god bless bro 🤠👪🌄🇲🇾

  • @user-he5ry8jd3h
    @user-he5ry8jd3h Год назад +1

    Cute family
    God bless you

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 Год назад +1

    The children look cute when shake their head,keep going .

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Год назад

    Health good 👍

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 Год назад

    Very good Family.

  • @Divyaramar
    @Divyaramar Год назад

    My favourite na❤❤

  • @jerushaanand8607
    @jerushaanand8607 Год назад +1

    Brother niraya panaimaram seed potu vidunga eni rainy season nalla vanthudum future le pasangakuku nalla useful ah erukum..... Nadakum pathiel notchikuchi veli potu vidunga.... Happy to see ur videos thank you.

  • @gurunathan7649
    @gurunathan7649 Год назад

    Nanga chennai bro. Unga family parkkum pothu asaiya erukku .

  • @bhavanibhavani6560
    @bhavanibhavani6560 8 месяцев назад

    Eppavume unga family happya irukanum

  • @d.natarajanrajan4522
    @d.natarajanrajan4522 Год назад

    Good 👍👌👌👌

  • @mekalaselvaraj3453
    @mekalaselvaraj3453 Год назад +1

    Nice

  • @ootymist3793
    @ootymist3793 Год назад

    Nice ❤

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 Год назад +3

    Panang kilangu is good for health ,had eaten it when I was a kid in my grand ma's house. Happy to see your videos .God bless you all.

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад

    Hi bro......we loved ur family members
    Keep rocking 🥰🥰🥰🥰🥰🥰

  • @santhis2263
    @santhis2263 Год назад

    ❤❤🎉super 😮💯💯💯🙏🙏👍

  • @GingeeLogu-tl3jm
    @GingeeLogu-tl3jm Год назад

    Super super

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 Год назад +3

    Super snacks nice family❤

  • @HemanathanSivasamy-ug9pp
    @HemanathanSivasamy-ug9pp Год назад

    Super🥰🥰🥰🥰🥰🥰

  • @jerushaanand8607
    @jerushaanand8607 Год назад +1

    Subscribe counting day by day kuditu eruku superb... Shorts le podunga ennum counting kudum

  • @avanthikathika9089
    @avanthikathika9089 Год назад +1

    Anna ena na pothi tharman mathiri aayitinga 🤣🤣💞

  • @mathy2469
    @mathy2469 Год назад

    ❤❤❤❤❤❤

  • @Sharbaleeeeee7
    @Sharbaleeeeee7 11 месяцев назад

    ❤❤❤❤❤

  • @estermageswary8748
    @estermageswary8748 Месяц назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +2

    என் பெயர் கோகிலா எனக்கு 40வயது எனக்கு 15வயதில் பெண் இருக்கிறாள் நாங்கள் சிக்கன் கடை வைத்துள்ளோம் அவர் பெயர் குமர வேல் பாப்பா பெயர் ஹர்சிதா உங்களின் வீடியோ வாழ்வியல் 🥰

  • @abcdefghca
    @abcdefghca 6 месяцев назад +1

    Beautiful family

  • @sugikitchen
    @sugikitchen 6 месяцев назад +1

    👌👌👌👌👌👌👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Rajikutty7
    @Rajikutty7 Год назад +2

    Bloopers😂😂😂😂😂

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 Год назад +2

    💐🙏👍👏👏👏👌

  • @estherbaskar-official7291
    @estherbaskar-official7291 Год назад +1

    Anna rabbit blood add pannama hair. Oil kitaikuma

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Год назад +1

    💐👌💪👍❤️😀👏

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад +3

    ஐயா உயரம் மண் மெடு ஆமைத்து பனை விதைகள் வைக்க வேண்டும் கிழங்கு எடுப்பது சுலபமாக இருக்கும்

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Год назад

      கிழங்கு எடுக்கும் போது பனங்கொட்டைகளை விட்டு விட்டார்கள்.அதிலும் இனிப்பான வெள்ளை நிற தேங்காய் போன்று இருக்கும்.சுவையானது.

  • @abiincovai2300
    @abiincovai2300 Год назад

    Thangam vilunthuducheee😅

  • @filmmaker2485
    @filmmaker2485 Год назад

    Bro,try to use crystal salt(that is the original salt)

  • @abiincovai2300
    @abiincovai2300 Год назад +2

    Anna hiiiii hi hiii ❤am abi

  • @indiahydraulics
    @indiahydraulics Год назад

    பாறை மேல மண் pottu பனை விதைகள் வைக்க வேண்டும் கிழங்கு எடுப்பது சுலபமாக இருக்கும்

  • @kumudhasubramanian3532
    @kumudhasubramanian3532 Год назад +1

    Hi anna how are you

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      I'm fabulous. Thanks. Hope you are good.

  • @lakshmidevikalimuthu3892
    @lakshmidevikalimuthu3892 8 месяцев назад

    ...
    ‌‌.. school ku pasangalai Anuppunga Neenga oru Er so Unga pellaikal padikka vendum.GVT.Certificate.Must.🎉

  • @user-hq6de5dd5v
    @user-hq6de5dd5v Год назад

    Tamilan

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 9 месяцев назад +1

    கிழங்கு இலை வருவதர்க்கு முன்னாடியே பிடுங்க வேண்டும் அப்பதான் கிழங்கு சாப்பிட ருசியாக இருக்கும்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Год назад

    Super