"குமார்" என்பது தமிழ்ச்சொல்லா? வடமொழிச்சொல்லா? - மொழி ஆய்வாளர் மகுடேசுவரன் | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #minnambalamthamizh #magudeeswaran #magudeeswaraninterview #tamilliterature #tamilhistory #tamil
    "குமார்" என்பது தமிழ்ச்சொல்லா? வடமொழிச்சொல்லா? - மொழி ஆய்வாளர் மகுடேசுவரன் | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 51

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +5

    மிக அருமையாக உள்ளது

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Месяц назад +1

    நன்றி ஐயா 🤝

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +5

    அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Месяц назад +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 Месяц назад +2

    அருமையான பதிவு..

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Месяц назад +1

    புஜ்ஜீம்மா என பேர் வைச்சு இருக்கான் ஓருத்தன் கூகுலான் என்றும் ஓரு பெயரை வைச்சிருக்கான் ஓருத்தன்.. ஆசையா இருக்கு தமிழ் பேச்சு கேட்க

    • @samwienska1703
      @samwienska1703 Месяц назад

      @@vijayasakthi7514 புஜ்ஜி ன்னு பெயரோ செல்லப்பெயரோ வைத்திருந்தால் அவர் நிச்சயம் தெலுங்கர் அல்லது தெலுங்கர்கள் அதிகம் வாழும் இடத்தில் வசிப்பவராகத்தான் இருக்க வேண்டும்.

  • @தமிழர்_தமிழ்_உலகு

    அர்த்தமே கலப்பு... அத்தம் தமிழ்.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Месяц назад

      அர்த்தம்......அர்த் என்ற வடமொழியின் தமிழாக்கம்

    • @08raja
      @08raja 19 дней назад

      அர்த்தம் என்ற தமிழ் சொல்லில் இருந்து அர்த் என்ற வட மொழி சொல் வந்தது. முகம் வட மொழியில் மு ஆனது.​@@sbalasundari8300

  • @venkatesh5666
    @venkatesh5666 Месяц назад +1

    ஆமாம், உன் பெயரை சொல் என்று தான் கேட்போம்...

  • @kalyanaramanbalaraman2056
    @kalyanaramanbalaraman2056 Месяц назад

    வடி - என்தற்குக் கூர்மை என்று பொருள். வடிவேல் என்றால் கூர்மையான வேல் என்று பொருள் கொள்ளவேண்டும். வடிவேல் vaṭi-vēl , n. < வடி⁴ +. 1. Sharp lance; கூரிய வேல். வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங். 70). (தமிழ்ப் பேரகராதி - சென்னைப் பல்கலைக்கழகம்)

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 Месяц назад +1

    பெயர்ச்சொல் என்பதின் பொருளே பெயரை குறிப்பதுதான் பெயர் என்னபது ஒருவரின் அடையாளம்தான் எனவே உங்கள் பெயர் என்ன என்று கேட்பது சரிதான். மக்களை குழப்பவேண்டாம். இது எப்படி தெரியுமா இருக்கு? சோறு வை என்று சொல்லகூடாது சேறுஉணவு வை என்றுதான் சொல்ல வேண்டும் என்பதைபோல் சுற்றிவலைத்து இருக்கிறது.

  • @samwienska1703
    @samwienska1703 Месяц назад +8

    "சேர் வரையன்"
    வரையன் > வ்ராயன் > ராயன் > ராஜன்
    வரையன் > வ்ராயன் > ராயன் > ராசன் > அரசன்

    • @Thamizhan5
      @Thamizhan5 Месяц назад +1

      அரசன் பிராக்கிரதம் போய் பின் சமஸ்கிருதம் ராஜா ஆனது

    • @samwienska1703
      @samwienska1703 Месяц назад +1

      @@Thamizhan5 இருக்கலாம். எல்லோரும் குறிஞ்சி நிலத்திலிருந்து அடுத்தடுத்து நிலங்களுக்கு வந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில்தான் நான் இவ்வாறு என் கருத்தைப் பதிவிட்டேன்! இதில் இரண்டுமே ஆய்வுக்குட்பட்டவையே!

    • @varuvel172
      @varuvel172 Месяц назад +1

      அரையன் >அரைசன் (யகரம் சகரமாக மாறும்) >அரசன் ஆகும்.

    • @samwienska1703
      @samwienska1703 Месяц назад +2

      @@varuvel172 வரையன் > அரையன் (வ் கெட்டது) > அரயன்> அரசன்

  • @user-sg4in1ly1p
    @user-sg4in1ly1p Месяц назад +2

    குமரன்.
    சமர்ப்பாகுமரன்.
    கும்+அ(ம)ரன்=குமரன்.
    சமர்+பா(டல்)சமர்ப்பாகுமரன்.
    சமர் - போர் - யுத்தம் - சண்டை.
    பாடலால் போர்-யுத்தம்-சண்டை செய்து.
    கும் - இளமையுடன் அமர-சாவா-நிலையெய்தி வாழ்பவன்.
    சரிங்களாங்கய்யா.😮😮😮😮

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +2

    கூடுமானவரைநாம்சரியானதமிழில்பேசவேண்டும்

  • @Abisart
    @Abisart Месяц назад +1

    அருமை. சரண்யா என்பது?

    • @user-cx4cy4gb1n
      @user-cx4cy4gb1n Месяц назад

      தமிழ்பெயர் அல்ல

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 Месяц назад

    சாமி வணக்கம் ஏன் எல்லோரும் வெள்ளைக்காரன் கார்டு வெல் சொன்னது சரிதான் என்று யோசிகிறீர்கள் வடம் என்றால் தேர் இழுக்கும் கயிறுகளை வடம் என்று சொல்லுவோம் அப்படி ஆனால் வடமொழி என்றால் தெய்வங்களை இழுக்கும் மொழி என்று தானே அர்த்தம் வடமொழி ஒன்றும் ஆரியர்கள் உடையது இல்லை மடையர்கள் ஆக்கி விட்டனர் மூடநம்பிக்கை என்று நம்பவைத்து தமிழருடைய வழிபாடு முறைகள் மந்திரம் தந்திரம் யந்திரம் எல்லாம் ஆரியர்கள் உடையது என நம்புவது மட தனம் தமிழ் சித்தர்கள் கண்டு உணர்ந்து உருவாக்கிய மந்திரம் சுலோகம் தான் இன்றைய சமஸ்கிருதம் இதை விளங்காத தமிழர்கள் இன்று தனது விரலால் தனது கண்ணை குத்துவது இது திராவிட சூழ்ச்சி

  • @தமிழர்_தமிழ்_உலகு

    பெயரென்ன என்பதல்ல பெயர்ச் சொல்... உன் பெயர் சொல்

  • @samwienska1703
    @samwienska1703 Месяц назад +3

    "ஆர்மதி" ன்னு பெயர் வைச்ச பொண்ணு வினையின் தொகையாக இருக்கும் 😂

    • @chank4056
      @chank4056 Месяц назад +2

      வினையின் தொகையல்ல, வேதனையின் தொகை... கோயிலில் பெரியவர் ஒருவர் அர்ச்சனை செய்ய தன் பேத்தியின் பெயர் சொல்கிறார் "எஸ்சி" என்று. அர்ச்சகர் அதிர்ந்து போய் கேட்கிறார் "என்னங்கய்யா பேரு எஸ்சி"யா என்று. என்னங்க செய்வது நல்ல தமிழ் பெயர் வைக்க சொன்னா யார் கேட்கிறாங்க. பெற்றவர்களுக்கு பேர் வைக்க உரிமை இல்லையா என்று நம்ம வாயை அடைக்கிறாங்க என்று புலம்பினார். எஸ்சி என்ற பெயர் எழுதும் போது ஏதோ ஒரு mamelogy, numuralogy அடிப்படையில் ஏதோ ஒரு spellingல் எழுதிக்கொள்ளலாம். ஆனால் பொதுவெளியில் எஸ்சி என்று கூப்பிடும் போது அது எவ்வளவு அபத்தமாக, உறுத்தலாக இருக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமலா பெயர் வைப்பது?

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 Месяц назад

      ஆர்மதி சேகரன் என்ற பெயரில் என் ஆசிரியை முதலில் கதை நாவல் எழுதினார்...பின் ஜெய்சக்தி என மாற்றிக்கொண்டார் உண்மையில் அவர் பெயர் ஹம்சவேணி சந்திரசேகரன்.

  • @LISTENINGfull
    @LISTENINGfull Месяц назад

    ஸ்டாலின் தமிழ் பெயரா.

    • @Abisart
      @Abisart Месяц назад

      @@LISTENINGfull illai

  • @தமிழர்_தமிழ்_உலகு

    அர்ப்பம் கலப்பு அரிது தமிழ்

  • @reggiea1007
    @reggiea1007 Месяц назад

    Thiravidam seytha thiruku thaazham .

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b Месяц назад

    😂😂😂😂😂

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 Месяц назад +4

    மின்னம்பலம் பேச்சாளர்களுக்கு மொத்தக் குத்தகை கீழ்ப்பாக்க மனநல மருத்துவ மனை!

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo Месяц назад +2

    அண்டப் புளுகு, ஆகாயப்புளுகு,
    எந்த மொழிச்சொற்கள் ....

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Месяц назад

    Language is arbitrary. எல்லா சொல்லுக்கு பொருள் இருந்ததில்லை. பொருள் பின்னர் சேர்க்கப்பட்டது. மொழியின் குணம் வளர்வது தான். பிற மொழிகளுடன் கலப்பது இயற்கை. தூய்மை தேடுவது இயலாயதது.

    • @oliarul
      @oliarul Месяц назад

      What do you mean? Even if it was arbitrary, what has that got to do with word and meaning? சொல் உருவானதே பொருள் குறிக்கத்தான். தொல்காப்பியம் கூறுகிறது. ஒரு ஆதி்மனிதன் ஒரு பொருளை குறிக்க குறிப்பிட்ட ஒலியை பயன்படுத்தியதே மொழியின் தொடக்கம்.

    • @venkateshc3795
      @venkateshc3795 Месяц назад

      கலப்பது தவறில்லை ஆனால் இலக்கண விதிகளுக்கு உட்பட்டு செய்யவேண்டும். இங்கிலீஷ்காரன் ஏன் அரிசி என்பதை rice என்று மாற்றி எடுத்துக்கொண்டான்?

  • @Ayankrish
    @Ayankrish Месяц назад

    தமிழனின் முட்டல்

  • @varuvel172
    @varuvel172 Месяц назад

    வட சொல் எனக்குறிப்பிடுவதைத்தவிர்க்கவும்,சமஸ்கிருதம் எனக் குறிப்பிடவும்.

    • @nagarajs1613
      @nagarajs1613 Месяц назад

      சமஸ்கிருதம் தமிழை விட பழமையானது கிடையாது

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Месяц назад

      அது தமிழில் *"சங்கதம்"* எனப்படும்!

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Месяц назад

      வடசொல் என்பது *பிராகிரதம்* ஆகவும், *சங்கதம்* ஆகவும், *கரோட்டி* ஆகவும் இருக்கலாம்.

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 Месяц назад

    குமார் என்ற சொல் தமிழுமல்ல,
    வட மொழியும் வல்ல, பழங்குடி
    இன Austroasiatic மொழியைச்
    சேர்ந்தது ஆகும்.

    • @nagarajs1613
      @nagarajs1613 Месяц назад +1

      Austro Asiatic மொழியோட எழுத்து என்ன..எந்த இடத்தில் அது பேசப்பட்டது...

    • @venkatesh5666
      @venkatesh5666 Месяц назад

      👌👍​@@nagarajs1613