எல்லா வினைச்சொற்களையும், பெயர்ச் சொற்களாக பயன்படுத்தலாம்! | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #minnambalamthamizh #magudeeswaran #magudeeswaraninterview #tamilliterature #tamilhistory #tamil #tamilhistory #tamilwords
    எல்லா வினைச்சொற்களையும், பெயர்ச் சொற்களாக பயன்படுத்தலாம்! | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 14

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Месяц назад +4

    தொடர்ந்து இது போன்ற காணொளிகளை பதிவிடவும்.

  • @sangapalagai2022
    @sangapalagai2022 Месяц назад +3

    அருமை. என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில்.🎉👍🙏🌹😊

  • @Kiruthi26.
    @Kiruthi26. Месяц назад

    அருமை ஐயா, கேட்க கேட்க தமிழ் இனிக்கிறது.,

  • @sangapalagai2022
    @sangapalagai2022 Месяц назад +2

    அருமை. 🌹.

  • @thirumalai2709
    @thirumalai2709 Месяц назад +2

    அருமை. பிற இன சமுதாய மக்களின் மீது வெறுப்பினை உமிழாது, தமிழின் சிறப்பை எடுத்துரைக்க முயலும் காணொலி.
    ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  • @velashree7638
    @velashree7638 Месяц назад +2

    மிகவும் நல்ல பயனுள்ள வலையொளி

  • @user-gs4jj3ig8t
    @user-gs4jj3ig8t Месяц назад +1

    அருமை. நிறைய சொற்கள் படைக்கப்பட்டுத்தான் வருகின்றன. அவற்றை நாம் நம் பேச்சில் புழங்கவேண்டும். அப்போதுதான் தமிழ் செழுமையுறும்.

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 Месяц назад

    எல்லாமொழிகளும் இப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கும்

  • @venkataramananp3915
    @venkataramananp3915 Месяц назад +4

    ஐயா,
    இத்தனை ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர்கள் என்ன தான் செய்தார்கள்/ செய்கிறார்கள். மிகவும் வருந்துகிறேன். வெறும் சம்பளத்திற்காகவே உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். சரி பணியில் செய்ய இயலாவிட்டாலும் பணிஓய்வு பெற்ற பிறகு தமிழ்ச்சேவை செய்து வரலாமே. வார்த்தை உருவாக்கம் பற்றிய சூத்திரங்கள் தெளிவாக இங்கேயே வைத்துக்கொண்டு, உள்ளங்கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அல்லாடிய கதையாக உள்ளது. என்ன தான் செய்தது/செய்கிறது தமிழ் வளர்ச்சித்துறை..
    ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு கல்லூரியிலும் பொறுப்பு எடுத்து செய்தால் செய்து வந்தால்.. இந்த தமிழ் மொழி உலகை ஆளும்.
    இதன் வளமை வலிமை அவ்வளவு.

  • @saraswathis7780
    @saraswathis7780 Месяц назад +1

    மீண்டும் தொடர விருப்பம்

  • @venkataramananp3915
    @venkataramananp3915 Месяц назад +1

    ஐயா,
    இத்தனை ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர்கள் என்ன தான் செய்தார்கள்/ செய்கிறார்கள். மிகவும் வருந்துகிறேன். வெறும் சம்பளத்திற்காகவே உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். வார்த்தை உருவாக்கம் பற்றிய சூத்திரங்கள் தெளிவாக இங்கேயே வைத்துக்கொண்டு, உள்ளங்கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அல்லாடிய கதையாக உள்ளது. என்ன தான் செய்தது/செய்கிறது தமிழ் வளர்ச்சித்துறை..

  • @ananthakrishnan1955
    @ananthakrishnan1955 Месяц назад +1

    தமிழ் அடிப்படை தெரிந்தவரின் பேச்சு valka😂

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o Месяц назад +1

    👏👏👏🙏🙏🙏

  • @sangapalagai2022
    @sangapalagai2022 Месяц назад +1

    அருமை. என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில்.🎉👍🙏🌹.