கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் மரணம் | Komatchi Naidu VS Airport Moorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • #kallakurichi #kamatchinaidu #dmk #dmkfails #neet #neetexam #2024 #tamilnadu #dmknews #neetnews #komatchinaidu #airportmoorthy #kallasarayam #mkstalin #villupuram #ponmudi #karunapuram #mkstalin #dmk #tngovt #udhayanidhistalin #masubramanian #muthusamy #vijay #Liquor #Methanol #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichiliquorIssue #dravidamodel #kallakurichinews #kallakurichidmk #liquer #edapadi #channel5tamil
    கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் மரணம் | Komatchi Naidu VS Airport Moorthy
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    Join us in a revealing interview with Kamatchi Naidu and Airport Moorthy as they delve into the alarming issue of counterfeit liquor in Kallakurichi. With their insightful perspectives, they shed light on the dangers posed by this illicit trade and its impact on the community. Watch as they share their thoughts and call for action to address this pressing concern.
    𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗗𝗲𝗯𝗮𝘁𝗲 | 𝗥𝗲𝗹𝗮𝘅 𝗕𝗿𝗼 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Debate | Relax Bro
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Комментарии • 420

  • @deepanprasath9732
    @deepanprasath9732 8 дней назад +149

    கௌண்டமணி, செந்தில் கணக்கா போயிட்டு இருக்கு....😄😂🤣❤️

  • @rajendraneb5797
    @rajendraneb5797 8 дней назад +112

    தெலுங்கன் ஆட்சி முடியவேண்டும்.

    • @hmcindia1584
      @hmcindia1584 8 дней назад +8

      Super....
      idhu o oru tamilankku puriya vendum....

    • @ravi7264
      @ravi7264 2 дня назад

      Edappadi CM aaga chance irukku next election.

    • @kasihsayang8497
      @kasihsayang8497 23 часа назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @PalanisamyGV
      @PalanisamyGV 20 часов назад

      திராவிடியா ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை ராசா பகல் கனவு கானாதே ராசா ராசா மன்மத ராசா.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 8 дней назад +38

    பரவாயில்லை நெறியாளர் தம்பி.... நல்ல எதிர்காலம் உண்டு

  • @selvammuthumadasamy1503
    @selvammuthumadasamy1503 8 дней назад +89

    மூர்த்தி அண்ணன் பேச்சுக்கு நான் அடிமை

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 5 дней назад +1

      கருணா புரம் இனி கருணநிதி புரம் எ‌ன்று அழைக்கப்படும் படும்.
      கே. கே. நகர் (K.K.Nagar) போல
      "கே. கே. புரம்".
      அதாவது
      "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
      எ‌ன்று அழைக்கப்படும்.
      கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
      கே. கே. புரம் எ‌ன்று அழைக்கப்படும்.

  • @sivaguru8071
    @sivaguru8071 8 дней назад +176

    ஊத்தி கொடுத்த உத்தமன் ஸ்டாலின் 😂😂😂😂😂

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 5 дней назад

      கருணா புரம் இனி கருணநிதி புரம் எ‌ன்று அழைக்கப்படும் படும்.
      கே. கே. நகர் (K.K.Nagar) போல
      "கே. கே. புரம்".
      அதாவது
      "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
      எ‌ன்று அழைக்கப்படும்.
      கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
      கே. கே. புரம் எ‌ன்று அழைக்கப்படும்.

    • @Ramakrishna-um8ci
      @Ramakrishna-um8ci 21 час назад

      😊😊 TV​@@v.muralidharan3238

  • @poomurugan416
    @poomurugan416 8 дней назад +78

    கன்னுகுட்டி திருமா ஆளு

    • @indiahindunadu
      @indiahindunadu 6 дней назад +4

      திருமாவுக்கும் ஒரு இருநூறு மில்லி கொடுத்து இருக்கலாம்

  • @user-ie6mn7pi3d
    @user-ie6mn7pi3d 8 дней назад +58

    பொம்மை முதல்வர் பதவில் இருக்கும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும்

  • @lawrencejj6820
    @lawrencejj6820 8 дней назад +63

    காமாட்சி mind voice : இந்த ரெண்டு பேரும் சாவடிக்குறாங்களே என்னய... 🤣🤣🤣🤣🤣

    • @manima2500
      @manima2500 8 дней назад +1

      Pavam avaru😢😢😢

  • @user-dw7gb4yu4q
    @user-dw7gb4yu4q 8 дней назад +142

    ஏன்டா கோமாட்சி அதிமுக ஆட்சியில் எத்தனை முறை ஸ்டாலின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சொன்னார்.. இப்போது ஏன் பதவி விலக கூடாது..

  • @user-kg6dd2mf5m
    @user-kg6dd2mf5m 8 дней назад +77

    இந்தப் பேட்டியில் நான் காமாட்சி நாயுடு பக்கம் பாவம் அந்த ஆளு மெல்லவும் முடியல சொல்லவும் முடியல திருடனுக்கு தேள் கொட்டியது போல😊😊😊😊😊

  • @alexcreation4050
    @alexcreation4050 8 дней назад +61

    அவன் உயிரைவிட்டது இல்லாம நம்ம உயிரை எடுக்குறானுங்க ரெண்டு நாளா 🤣🤣🤣🤣🤣

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 8 дней назад +81

    முதல்வர் பதவி விலகவேண்டும்

  • @Ramkannan07
    @Ramkannan07 8 дней назад +35

    நாயுடு 👌 dmk சோழிய முடிக்க இவர் ஒருவர்..
    பெரியவர் 👌👌👌

  • @sureshkumarcb16
    @sureshkumarcb16 8 дней назад +41

    வந்துட்டான்டா என் தலைவன் காமாட்சி😂😂😂😂

  • @mazharalianeesbasha404
    @mazharalianeesbasha404 8 дней назад +16

    அண்ணன் மூர்த்தி great sir,மற்றும் அரவிந்த் சிறப்பு....

  • @rpjsignsnameboardmaking7420
    @rpjsignsnameboardmaking7420 8 дней назад +26

    காமாச்சி நாயூடு சீக்கிரம் BJP யில் ஐக்கியம் 😂😂😂

  • @hariprasanthsr7832
    @hariprasanthsr7832 8 дней назад +28

    இந்த ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு நாயுடு.. என்ன மசித்துக்கு டா😂😂😂😂😂

  • @50rameshj
    @50rameshj 8 дней назад +37

    மகளிர்க்கு 10% தள்ளுபடி

  • @sureshkumarcb16
    @sureshkumarcb16 8 дней назад +34

    காவல்துறை முதல்வர் கையில இருக்கு....அப்போ அவரும் திறமை இல்லாதவர்னு சொல்றியா தலைவா....

    • @ravichandrang6876
      @ravichandrang6876 3 дня назад

      ஆமாங்க
      அரசன் எவ்வழியோ
      மக்கள் அவ்வழி
      முட்டாளுக்கு
      முதல்வர் பதவி
      வேண்டாமே

  • @muruganp4533
    @muruganp4533 8 дней назад +24

    தமிழக அரசு சாத்தான் கைகளில் உள்ளது

  • @BlueHorse83
    @BlueHorse83 8 дней назад +12

    என்னய்யா ரெண்டு பேரும் சேர்ந்து நைனாவ இப்பிடி கலாய்கிறீங்க. கோவிச்சுகிட்டு இனிமே வராம போயிட போறாரு...
    அப்புறம் எங்களுக்கு பொழுது போகாது....

  • @Nanjil_Nadan
    @Nanjil_Nadan 8 дней назад +22

    முதல்வருக்கு மக்கள் துப்பு கொடுக்க வேண்டுமா?Intelligence என்ன பண்ணுது காமாட்சி அய்யா?

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 8 дней назад +17

    அரசாங்கம் கலைய வேண்டும்

  • @balubalubalu5011
    @balubalubalu5011 8 дней назад +24

    Stalin is not eligible this cm

  • @muttuswamybalaraj2158
    @muttuswamybalaraj2158 7 дней назад +8

    நைனா உங்கள் காமடி அருமையோ அருமை அருமை

  • @baskarans7874
    @baskarans7874 8 дней назад +31

    யோவ் அடிக்கொரு முறை சொல்லி சொல்லி தான் உன் தலையிலிருந்து மொத்தமா பிச்சிகினு போயிடுச்சி.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 5 дней назад

      கருணா புரம் இனி கருணநிதி புரம் எ‌ன்று அழைக்கப்படும் படும்.
      கே. கே. நகர் (K.K.Nagar) போல
      "கே. கே. புரம்".
      அதாவது
      "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
      எ‌ன்று அழைக்கப்படும்.
      கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
      கே. கே. புரம் எ‌ன்று அழைக்கப்படும்.

  • @coimbatoreon560
    @coimbatoreon560 7 дней назад +7

    சுடலை mind voice - விக்கு maintain பன்றதுக்கே ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை தேவைப் படுகிறது. இதுல விக்கறவன பார்க்க எங்க நேரம்?

  • @c.ssaravanan8436
    @c.ssaravanan8436 8 дней назад +12

    கல்லச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்க காரணம் என்ன கல்லச்சாராயம் அரசு ஆதரவுடன் செயல்பட்டதா

  • @user-zp9vc8hf5p
    @user-zp9vc8hf5p 8 дней назад +13

    கள்ள சாராயம்
    குடித்து மரணித்தால்
    பத்து லட்சம்
    விரைவில் சட்டம்
    அமல்படுத்தபடுமா??
    😂😂😂😂😂😂😂

    • @ravichandrang6876
      @ravichandrang6876 3 дня назад

      நண்பா
      நம் முதல்வர்
      ரொம்ப நல்லவர்
      இன்சுரன்ஸ்
      போட்டு கொடுப்பார்பார்

  • @prisoneroftime
    @prisoneroftime 8 дней назад +11

    This combo never fails.🤣🤣🤣

  • @SakthiSakthi-cx7wm
    @SakthiSakthi-cx7wm 7 дней назад +6

    மூர்த்தி அன்னன் காமாட்சி நெறியாளர் சிறப்பான காமெடி

  • @Chandhru-um9ji
    @Chandhru-um9ji 8 дней назад +15

    காமாட்சி நாயுடு வச்சு செஞ்சிட்டீங்க 😂🤣🤣🤣🤣

  • @murugesanr5285
    @murugesanr5285 8 дней назад +23

    மேற்கு வங்கத்தில் மம்தாவை பதவி விலகச் சொல்

  • @ArunprabhuNataraj
    @ArunprabhuNataraj 7 дней назад +6

    மானமுள்ள தோழர் திருமாவளவன் எங்கே ஒளிந்து விட்டாரா பொட்டி வாங்கி விட்டார் போட்டி கோபால் எங்கே

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 5 дней назад +1

      கருணா புரம் இனி கருணநிதி புரம் எ‌ன்று அழைக்கப்படும் படும்.
      கே. கே. நகர் (K.K.Nagar) போல
      "கே. கே. புரம்".
      அதாவது
      "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
      எ‌ன்று அழைக்கப்படும்.
      கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
      கே. கே. புரம் எ‌ன்று அழைக்கப்படும்.

  • @parimalaparimala429
    @parimalaparimala429 8 дней назад +10

    Remove the dmk government

  • @kandasamypalanippan1604
    @kandasamypalanippan1604 8 дней назад +20

    ஊடக நெறியாளர் என்றால் இப்படி கேள்வி கேக்கவேன்டும் வாழ்த்துக்கள் நெறியாளர் உங்கள் மென்மேலும் சிறக்கவேன்டும்

  • @successmedia8160
    @successmedia8160 8 дней назад +8

    கன்னுக்குட்டி தான் கள்ளச்சாராயத்துக்கு காரணம்😂😂😂
    மாமாக்குட்டி தான் கள்ளக்காதலுக்கு காரணம்😂😂😂

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 7 дней назад +3

    Suspense வேண்டாம்... dismiss செய்யுங்கள்...

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 8 дней назад +9

    அரவிந்த் சூப்பர்‌ வாழ்த்துக்கள்.‌ காமாட்டி‌பய‌ ‌அண்டா

    • @kasthuriguru9751
      @kasthuriguru9751 8 дней назад

      அவன் அண்டா இல்ல, பேரல்

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 8 дней назад +6

    கேள்வி கேட்பவர்கள் வாயை மூட₹1000000 குடும்பங்களுக்கு கொடுக்க படுகிறது

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 8 дней назад +8

    Naattamai komatchi fan❤😂😂😂😂😂

  • @P.kalimuthuKalimuthu
    @P.kalimuthuKalimuthu 6 дней назад +3

    ஏர்போர்ட் மூர்த்தியும் காமாட்சி நாயுடுவும் நல்ல நண்பர்கள்

  • @pragadeesh7130
    @pragadeesh7130 8 дней назад +2

    Anchor ultimate, great questions, well qualified and skill level anchor, kept it up, super👌

  • @ramaretnambk2043
    @ramaretnambk2043 8 дней назад +7

    Anchor ultimate😂😂

  • @gouthamsekar4917
    @gouthamsekar4917 8 дней назад +4

    Vera level stress buster pa.. kamatchi naidu😂🤣

  • @mstudio752
    @mstudio752 6 дней назад +3

    இங்கு ஒரு காமெடி பீஸ் மாட்டி இருக்கு... டைம் பாஸூக்கு மொட்டை பாஸ் காமாட்சி 😂😅

  • @satakopanthiruvengadathan748
    @satakopanthiruvengadathan748 8 дней назад +2

    ஓரு விஷயத்தை மூட வேண்டுமென்றால் கல்லைப் போடு அல்லது கமிஷனை போடு

  • @ramyav4150
    @ramyav4150 8 дней назад +10

    Tn govt ly fully responsible for this

  • @sethulakshmanan7602
    @sethulakshmanan7602 8 дней назад +4

    Both always ultimate compo

  • @sivammohanan8125
    @sivammohanan8125 8 дней назад +4

    This is addictive! Please host Part-2! 😂

  • @dhanasekar6397
    @dhanasekar6397 8 дней назад +5

    50 கடந்து விட்டது

  • @Chennai484
    @Chennai484 8 дней назад +5

    Anchor: 😂😂😂 kolaipanga la ya

  • @durgak7276
    @durgak7276 8 дней назад +13

    My fav trio combo.... Best ever....

  • @user-wv1qh4im9o
    @user-wv1qh4im9o 8 дней назад +8

    Pa ranjith enga unga speech....

  • @pinktreegaming1208
    @pinktreegaming1208 7 дней назад +1

    If I get bored at any time, I watch these persons talk, good entertainment and mind relax, pl. upload more....

  • @uruthirasingamvelmuruga
    @uruthirasingamvelmuruga 4 дня назад +1

    சூப்பர் கேள்வி தம்பி நாம்தமிழர் ஜெர்மனி

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g 8 дней назад +4

    நைனா நீ ரொம்ப பேசுர நைனா . நான் பேசுனா தாங்க முடியாது நைனா.

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 8 дней назад +5

    #resignstalin

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 7 дней назад +1

    Hats off to Thiru Kamatchi Naidu. The way he replies to all the googlies of Airport Murthy and the Moderator without loosing his cool is appreciable.

  • @arunchozhan4525
    @arunchozhan4525 7 дней назад +2

    AIRPORT MOORTHY REACTION SUPER

  • @sundaramkaruppaiyah2172
    @sundaramkaruppaiyah2172 8 дней назад +5

    Komali komatchi naidu katharal utharal 😅😅😅😅😅😅😢😢😢😢😢😂😂😂😂😂😂😢😢😢😢😅😅😅😅😊😊😊😢😢😢😢😢😂😂😂😂😢😢

  • @pushparani2768
    @pushparani2768 8 дней назад +6

    Always pair
    Uncle kamatchi should join circus😂😂

  • @keshujai7358
    @keshujai7358 8 дней назад +6

    MAIRU IS A :WORD
    MASTHUKU IS A :EMOTION

  • @maruthupandian4428
    @maruthupandian4428 7 дней назад +1

    காலையில் இடஒதுக்கீடு போராட்டம்,
    மாலையில் சாதி ஒழிப்பு மாநாடு.

  • @ramkumarm5443
    @ramkumarm5443 8 дней назад +4

    Kamatchi naidu never fails to entertain 😂😂😂

  • @kodandaramans8760
    @kodandaramans8760 8 дней назад +2

    பால் விற்க வில்லை யா? ஆளும் கட்சியின் ஆதரவுடன் தான் நடக்கிறதா

  • @subbramaniam7381
    @subbramaniam7381 8 дней назад +4

    No Tax amount is to be given for compensation- This amoun t has to be recovered from the salaries from VAO up to Collector Level, From PC up to DGP Level and also the MLA

    • @jonathandavid4126
      @jonathandavid4126 8 дней назад

      Rightly said sir! If this initiative is taken on every criminal case, that's when we would get the proper working system.

  • @rajkuwait8995
    @rajkuwait8995 3 дня назад +1

    Super VJ

  • @elangkathir7386
    @elangkathir7386 8 дней назад +3

    இந்த பாவங்கள் ஆட்சியாலர்களை சும்மா விடாது.

    • @balakimars8566
      @balakimars8566 7 дней назад

      Athuthan antha Amma koil koila alayarangale pavam poka

  • @kamalakshikeerthanamariapp9680
    @kamalakshikeerthanamariapp9680 4 дня назад +1

    ஓம் ரமணபகவானே நமஹ
    🙏 🙏🙏🙏🙏🙏

  • @kethu8
    @kethu8 5 дней назад +2

    முட்டு ஓவரா கொடுக்குறானே கோமாச்சி😊

  • @opencvitk
    @opencvitk 8 дней назад +2

    Koodalie at his best. Interviewer has special talent . As good as Abdul mappilai. Give him bonus please.

  • @anandseakaranandseakar4977
    @anandseakaranandseakar4977 8 дней назад +1

    தானே ஆட்சி யை க ளை து விட்டு தமிழக த் தாய் முதல்வர் காப்பாற்றவேண்டும்

  • @perairaj848
    @perairaj848 5 дней назад +1

    அவருக்கு 36 கஸ்டமர் போச்சுங்ற வேதனையில் பேசுராரு பாவங்க அய்யா

  • @KUTTY__GAMING__001
    @KUTTY__GAMING__001 8 дней назад +2

    Super speech moorthy sir

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 8 дней назад +2

    காமாட்சி vs முக்தார் நடந்தால் இவர் என்ன ஆவார்

  • @user-fb8vp1rr5d
    @user-fb8vp1rr5d 5 дней назад +1

    அதிக இளம் விதவை நாளைய தலைமுறைக்காக

  • @Roomba24
    @Roomba24 5 дней назад +1

    Ultimate Kamatchi 😂😂😂😂

  • @BaluBalu-cy8nn
    @BaluBalu-cy8nn 4 дня назад +1

    பதவி விலக வேண்டும்

  • @kumarswathi2679
    @kumarswathi2679 3 дня назад +1

    நீ தான்யா ஊடக நெறியாளர். உனக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 День назад

    திரு மூர்த்தி அவர்களின் விளக்கம் மிக அருமை.

  • @thilakkumaran
    @thilakkumaran 4 дня назад

    This komatchi naidu is actually destroying DMK 😅... we need more person like him...

  • @msundar
    @msundar 3 дня назад +1

    Naidu is lite version of Sivaji Krishnan

  • @murugesanr5285
    @murugesanr5285 8 дней назад +2

    நிவாரணம் கொடுத்தவனுக்கும் தப்பு

  • @sivammohanan8125
    @sivammohanan8125 8 дней назад +2

    Nice Political Entertainment 👏

  • @ramyav4150
    @ramyav4150 8 дней назад +9

    #resignstalin trending on twitter 2 days🔥

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 6 дней назад

    Super presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @marichamy5140
    @marichamy5140 5 дней назад +1

    Sariya n....mut...

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d 8 дней назад +2

    சாராயக்கடைகள் இல்லாதபோது இப்படி சாவுகள் நடந்ததா?அப்பவும் கள்ளசாராயம் விற்றதே"

  • @kasthuriguru9751
    @kasthuriguru9751 8 дней назад

    நெறியாளர் தம்பி சூப்பர்

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 8 дней назад +3

    அரபுநாடைபோல்குற்றம்செய்தும்சுட்டுகொல்லவேண்டும்

    • @indiahindunadu
      @indiahindunadu 6 дней назад

      அப்போ திமுக காரன் நிலைமை ஜாபர் சாதிக் தொடங்கி

  • @DivyaK-h2h
    @DivyaK-h2h День назад

    Super interview

  • @kishore-xq1ix
    @kishore-xq1ix 5 дней назад +1

    மூர்த்தி அண்ணா பேச்சுக்கு சபாஷ்...
    அவர் நம்பர் கிடைக்குமா?

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905 8 дней назад +1

    We win 40

  • @user-vq9en6cp4f
    @user-vq9en6cp4f 7 дней назад

    Super bro

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 4 дня назад +1

    நெரியா ரை மதிக்க தெரியா தவன் மடயன்

  • @kasikasimurugan3903
    @kasikasimurugan3903 3 часа назад

    அப்பா அப்போ காமாட்சி நாயுடு அவர்களை பேட்டி எடுக்கவும் காமெடி பீஸ் காமாட்சி நாயுடு😂😂😂😂😂

  • @cocgamers7030
    @cocgamers7030 6 дней назад

    ஏ சூப்பர் பா நல்லா பேசுரிங்க இவரையும் பேச விட்டு சிறிப்பு வருது 😅😅

  • @balajibalajibalaji4691
    @balajibalajibalaji4691 7 дней назад

    இந்த பாவம் எல்லாம் உங்கள் சும்மா விடாது

  • @balamurugan3052
    @balamurugan3052 8 дней назад +4

    திராவிட மீசை முருக்கு🤣🤣🤣