அரசியல்வாதிகளின் கையில் சாராய வியாபாரம்... தடுக்க முடியாமல் தோல்வியுற்ற ஸ்டாலின் அரசு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • #NarayananThirupathy #exclusiveinterview #kallakurichi #illicitliquor #bjp #dmkgovt #stalin #udhayanidhi #kallakurichiupdate #dinamalarExclusive
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 115

  • @dharmarajsingathevar1991
    @dharmarajsingathevar1991 11 дней назад +20

    இந்த ஷாமலா பேசுறது கல்யாண வீடும் சாவு வீடும் ஒண்ணு என்றமாதிரி பேசுது

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 10 дней назад +5

    WELL PRESENTED BY NARAYANA THIRUPPATHI.

  • @akilesh2810
    @akilesh2810 11 дней назад +6

    இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் அக்கா கனிமொழி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும்

    • @govarthananm4093
      @govarthananm4093 8 дней назад

      அவர்கள் தான் ஏற்கனவே பேசியுள்ளார் என் அவர்களுக்கு தகவல் தெரியாத

    • @govarthananm4093
      @govarthananm4093 8 дней назад

      இந்த தகவல் எத்தனை நாட்கள் பேசுவீர்கள்

  • @shankarrao3030
    @shankarrao3030 11 дней назад +11

    மந்திரி, மாவட்டம், பஞ்சாயத் தலைவர், வார்டு மெம்பர் இவர்களது அட்டகாசம் மிக மிக அதிகம். கொள்ளை கும்பல்.

    • @theman6096
      @theman6096 11 дней назад +1

      மறக்காம ஒட்டு போடு தமிம்ம்பி

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 11 дней назад +13

    தமிழ்நாட்டில் மதுவுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வேணும்னால் ஒன்று பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் இல்லையென்றால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும்

  • @kannanchari5069
    @kannanchari5069 11 дней назад +10

    கேள்வீ கேட்பவளை உள்ளே தூக்கிப் போடுங்க

    • @sridharanraghavan4689
      @sridharanraghavan4689 11 дней назад +1

      This lady will ask very lengthy sentences. Irritating.

    • @theman6096
      @theman6096 11 дней назад

      பிரஸ் ரிப்போட்டர உள்ள போடு.............
      சாராயம் விற்பனை செய்பவனை வெளியே விடு 😂

  • @theman6096
    @theman6096 10 дней назад +2

    உண்மை முற்றிலும் உண்மை......... போத மாநிலம்......... 👏👏👏👏👏

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 11 дней назад +9

    மதுவை ஒழிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காது ஏனென்றால் அவர்களுடைய கொள்கையை மது விற்பது கஞ்சா விற்பது ஹெரோயின் விற்பது அதன் மூலம் வரும் வருமானம் அவர்களுக்கு 75% விற்பவர்களுக்கு 25%

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 10 дней назад +3

    நெறியாளர் பரம்பரை உபி போல

  • @perumalramu1633
    @perumalramu1633 11 дней назад +3

    திமுக கட்சிக்காரர்களின் மது ஆலைகளை மூட வேண்டும்.அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்.

  • @subramaniampillaishanmugan8785
    @subramaniampillaishanmugan8785 10 дней назад +2

    ஷ்யாமளா, மற்ற நெரியாளர்கள் போல் கோபாலபுரம் சென்று வந்தது போல் கேள்விகள் உள்ளன.

  • @muthuramalingamsankar9735
    @muthuramalingamsankar9735 11 дней назад +6

    Foolish intervention by the anchor intolerable

  • @varadharajanc6495
    @varadharajanc6495 10 дней назад +3

    இதற்க்கு பின்னாடி மறைமுக விளம்பரம் இருக்குன்னு தோணுது sir
    கள்ள சாராயம் குடிச்சா இப்படி சாவாங்க அதான் டாஸ்மார்க் நடற்றோம்னு

  • @Ambiyaraja
    @Ambiyaraja 11 дней назад +2

    கட்சிக்காரர்கள் . ...அதிகாரிகள் உடந்தை...மேல் தட்டு...கீழ் தட்டு....adjustment....

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 11 дней назад +4

    The anchors first question shows that she dosent care, shame on her! You will call ambulance? You should ask who gave strength for these ppl to do packet ethanol. This anchor dosent have any responsibility! Shame on her. Narayan is always g8.

  • @meenameena2152
    @meenameena2152 11 дней назад +4

    The anchor is really useless

  • @baskaranmuthu5415
    @baskaranmuthu5415 11 дней назад +2

    நோறியாளரை மாற்றுங்கள் நெறி ஏறுது

  • @user-nn4jp6dw2y
    @user-nn4jp6dw2y 4 дня назад +1

    Ostely question ☺️
    Excellent Answer👍
    😇 cm stalin west👎

  • @sekarp7925
    @sekarp7925 10 дней назад +1

    Super very nice real speechess brother immediate actions wants . Gover immediate action want . Indiyan precident DMK Govt dismissed panna vendum

  • @sabarinathan154
    @sabarinathan154 6 дней назад

    மத்திய அரசுக்கும் மாநில மக்களுக்கும் எதிராக தன்னிச்சையாக செயல்படும் மாநில சுயாட்சியின் நிர்வாகம் தனி நாடு தனி அந்தஸ்து தனி அதிகாரம் என்ற சர்வாதிகாரத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கிறது . மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் இந்த தமிழக மாநில சுயாட்சியின் நிர்வாகத்தை திஸ்மிஸ் செய்ய வேண்டும் .

  • @akilesh2810
    @akilesh2810 11 дней назад +1

    முதல்வரின் உளவுத்துறை என்ன செய்கிறது

  • @ramachandranl2485
    @ramachandranl2485 10 дней назад +1

    Class point by Tirupathi
    Quality teachers to be appointed
    Shyalama has not seen the schools of 1970 / 1980
    She is conditioned hence the questions from her

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 10 дней назад +1

    வேங்கை வயல் என்ன ஆனது ⁉️ என்று உங்களை கேள்வி கேட்பவரிடம் கேளுங்கள் நாராயண திருப்பதி சார்
    இந்த சகோதரி கொஞ்சம் எல்லாம் விஷயத்தையும் புரிந்து கொண்டு பேச வேண்டும் 😢😢
    என்னமோ கேள்வி கேட்கனும் என்று கேள்வி கேட்க கூடாது 😢
    அலுப்பு தான் ஏற்ப்படுகிறது

  • @reporterpeople4814
    @reporterpeople4814 10 дней назад +1

    BJP government inability to take action on corrupt politician after people mandate is concerning.

  • @ushasundararajan8628
    @ushasundararajan8628 11 дней назад +2

    The way the anchor questions is like a show off.She overrides Sri NARAYANAN .one more Udan Pirappu working for Dinamalar

  • @sathasivam517
    @sathasivam517 6 дней назад

    Sandhru . He is the best of all political parties who follows bad advice in Tamil Nadu politics.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 11 дней назад +3

    If minister or MLA accepts, will he take care of 40 families? What non sense r u talking Shyamala, will u silence everything through compensation? Why must I pay tax to give 10 lacs for a drunk irresponsible citizen? Its 10 lacs x how many families? Do you have any remore for this?

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 11 дней назад +1

    தமிழ்நாட்டில் மதுவுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வேணும்னால் ஒன்று பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்

  • @trichy51
    @trichy51 11 дней назад +1

    Stalin is incharge of intelligence and Crime dept. He cannot escape responsibility of illicit liquor deaths in Marakanam, Kallakurichi etc., CM should go after those who produce illicit liquor and those politicians who patronise them .

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 10 дней назад +1

    Interviewer should not divert the topic. Narayanan should be given free time to have his say.

  • @kiransahanan8722
    @kiransahanan8722 10 дней назад +2

    Shyamala, intelligence report endru onnu irukae, adhu yennadhu ?

  • @yesemve
    @yesemve 11 дней назад +1

    கிழிச்சீங்க. இது வரை வைத்த CBI விசாரணைகள் மூலம் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து உள்ளீர்கள் 😢😮

  • @ganapathybalasubramaniam9182
    @ganapathybalasubramaniam9182 11 дней назад +1

    Very sad, shyamalaji's interview appears biased...why not call the spade, a spade

  • @narasimankumar5533
    @narasimankumar5533 11 дней назад +1

    What Nakkeeran the no 1 investigative journalist is silent.

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 11 дней назад +1

    Shyamalan interviews waste.
    She doesn't know how ask questions.

  • @user-ed2nv8pp5m
    @user-ed2nv8pp5m 11 дней назад +1

    Noting will change corrupt government,
    This what happened vote for money and will happen again and again,

  • @natarajanp6648
    @natarajanp6648 8 дней назад

    Çollector should be dismissed

  • @krishnavenianantharajan6116
    @krishnavenianantharajan6116 10 дней назад +1

    Angulla arsiyalvathigal annaivarum kaidhu Saiya vandhum.

  • @nagarajsb8093
    @nagarajsb8093 10 дней назад

    தனியார் (பதின்ம) இந்துமத பள்ளிகளை தவிர மற்ற மத பள்ளிகளில் திலகம்,காப்புகயிறு கட்டிக்கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டார்கள்.

  • @hemalathak5060
    @hemalathak5060 10 дней назад +1

    Thought Shamala was different from others and would ask intelligent questions or tackle the matter in a different way or think out of the box and ask questions. But she is like any other interviewer in TN. Same useless questions and trying her best to irritate the guest 😢

  • @sathasivam517
    @sathasivam517 6 дней назад

    Vote for money is wrong politics. He can advise for the criminal politics in Tamil Nadu.

  • @chenthilselvan7402
    @chenthilselvan7402 11 дней назад +1

    where is that karunanithi case for underage employment and the raping daughter in law

  • @sudarsananvaradarajan1316
    @sudarsananvaradarajan1316 11 дней назад

    What we need to understand is kazhagams will not even try to prevent such things.
    They will only allow such things to happen, so that they can garner votes by giving relief measures. For this incident, Rs.10 lacs per family affected. The dead would never be able to earn this money. This will only improve votes for DMK. When rain affected people got 6000 Rs, all pains vanished and happiness aplenty in the faces.
    வாழ்க கழகங்கள்

  • @duraipandian1652
    @duraipandian1652 11 дней назад

    ஐயா இவர்கள் நாளை ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் இன்று கள்ளச் சாராய விக்கிரகத்தில் இது தவறு இல்லை

  • @kiransahanan8722
    @kiransahanan8722 10 дней назад +1

    kelvi ketkaren yendru sollivittu pidatrral kelvi dhaan varugiradhu shyamala

  • @kandaswamys6124
    @kandaswamys6124 9 дней назад +1

    Why anchor divert the sprit

  • @sampathkumar6697
    @sampathkumar6697 11 дней назад

    40/40 இலக்காகவைத்தது இதற்குத்தானோ?!..

  • @aashaaram7093
    @aashaaram7093 11 дней назад +3

    உண்மையை சொன்ன சவுக்கு சங்கரை ஜெயிலில் போடாமல் அதை அன்றே கண்டுபிடித்து தடுத்து இருந்திருந்தால் இந்தநிலை வந்திருக்காது போலும். தினமலர் சொல்லியே ஆட்சியர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததை என்ன வென்று சொல்வது.

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 11 дней назад +1

      கத்தி என்று சொல்வது தத்தி தத்தி

  • @ramachandranl2485
    @ramachandranl2485 10 дней назад

    Shyamala's quality getting down
    She peresents and and talks like spokes person of DMK
    Mam you have a long creer
    Please mind
    Wish yyou best of luck
    Teust you will improve and reach heights

  • @natarajanp6648
    @natarajanp6648 8 дней назад

    Appvóo why you warned the aiiadmk at the MLA assembly

  • @cias7504
    @cias7504 11 дней назад

    Train accidents in West Bengal yar karanam sir

  • @sathasivam517
    @sathasivam517 6 дней назад

    Sandhru educated in law. He can advise about this. But his advice all for wrong politics only for Hindu

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 9 дней назад

    ❤Equally bad is the frequent rail accidents causing deaths of hundreds of passengers till recently!!! Bjp Rail Minister again re appointed in the same ministry!!!!!!!! Why???? This Dravida Model "" saraya crimes """ now killing more than50 innocent villagers addicted to TASMAC for last 70 yrs, thanks, to the great MU. KA, who opened TASMAC s in thousands in TN !!!!!!!!!!

  • @sivaraman3199
    @sivaraman3199 11 дней назад

    Missing the iron madam former cm , J. Jayalalithaa, her leadership given more power to police department. Dmk always in election and power mode...

  • @gopskrish8023
    @gopskrish8023 10 дней назад

    நான் ரசிகனின் கோபத்தை ஏற்படுத்தி விட்டேனா? என் கேரக்டரை justify செய்து விட்டேன் என வில்லன் சொல்வது போல் உள்ளது இந்த நிருபரின் கேள்வி...ஐயோகோ...

  • @sathasivam517
    @sathasivam517 6 дней назад

    Sandhru , you can tell your advice for the criminals in Tamil Nadu politics . But his advice is wrong for only Hindu.

  • @ramachandranl2485
    @ramachandranl2485 10 дней назад

    குழுக் கூட்டம்
    கூட்டுக்குழு
    கூடும் கூடும்
    கூடிக் கொண்டே இருக்கும்
    சுமங்கலிகள் அமங்கலிகளாகிக் கொண்டே இருப்பார்கள்
    தமிழகம் அழகாக ஜொலித்துக் கொண்டே இருக்கிறது
    😢😢😢
    Pathetic

  • @rajkumark3146
    @rajkumark3146 6 дней назад

    Idhu anchor uh or dmk representative uh 😀

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 10 дней назад

    டாஸ்மார்க்.கடையில்.120.ரூ.பிராந்தி.ரம்.கிடைக்கில்.எதுக்கு.கள்ளசாராம்.குடிக்கணும்..ஒவ்வொரு ஜாதி.தலைவனும்.எங்க.ஜாதி.எங்கதலைவனு.ஜாதிவாரியாகணக்கெடுப்பு........
    இடஒதுக்கீடு.வேண்டுமென்று.கேட்கின்றவன்.இப்போது...ஜாதிவாரியா.கணக்கெடுத்து..யார் எந்த.ஜாதி காரன்.குடித்தான்..அவன்.என்னவேலை.செய்கின்றான்.அவன் ஜாதிதலைவன்.சங்கம்.அவனை.ஏன்குடிக்காம.இருக்கசொல்லல..,மற்றது.ஆட்சிக்குநாம்வரவேண்டும்..அதிகாரம்.லாம்.கேட்கின்.றான்....இதைஏன்கேட்ககூடாது.அரசுகாரணம்.ஒருபக்கம்.இருக்கட்டும்..மக்களை.ஏன்.குடிக்கிறவனை.ஒண்ணும்.சொல்வதில்லை..தலைவன்தொண்டனை.கட்டுபடுத்தவேண்டியது.தானே..தன் மக்களை.கட்டுபடுத்தாத..தலைவன்.எதுக்கு...நஷ்ட ஈட்டைஅந்த.ஜாதி.தலைவன்களிம்...வசூலித்து.பாதிக்கப்பட்டநபருக்கு.கொடுத்தாதான்.இதற்கு.முடிவு உண்டு...எல்லாருமா.குடிக்கின்றான்..கடை பக்கம்.போறவன்லாம்.பிராந்தி.வாங்க.குடிக்கலையே.

  • @ramachandranl2485
    @ramachandranl2485 10 дней назад +1

    Shyalama
    Are you enouraging people to drink
    Are we talking with sense ?
    Are you in Chennai or elsewhere
    Pease mind you are reresenting Dinamalar house which we ned not remind
    What are yo aiming at

  • @sekarp7925
    @sekarp7925 10 дней назад

    BJP + PMK........ Kuttani Govt vendum Appa than Tacsmac problems solved panna mudiyum .

  • @devarajm1681
    @devarajm1681 10 дней назад +2

    10வருடமாகஆட்சியில் இருந்தும்ஒரு ஊழல் வழக்கு கூடமுடிவுக்குகொண்டு வந்துஊழல் வாதிகளைதண்டிக்க முடியாத மத்திய அரசு மாதிரிதான்

  • @selvamb5126
    @selvamb5126 10 дней назад +1

    உங்களால் உண்மைய பேச பயமா இருந்தா நீங்க இந்த வேலைக்கு வராதீங்க கா.... ஏதாவது பேங்க் வேலை சரியாக இருக்கும்

  • @natarajanp6648
    @natarajanp6648 8 дней назад

    So far more than 57 died

  • @user-nm9qx8os9o
    @user-nm9qx8os9o 11 дней назад

    Intha bjp arakangal varakudathunu dmk ku vote potutrukom.. 😢 waiting for admk in 2026..

  • @vhpchandran3
    @vhpchandran3 11 дней назад

    Bengaya kenai chief minister

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 4 дня назад

    ENAKKU THERINJA OREY STALIN ALREADY DEAD.

  • @periyakaruppankaruppan7732
    @periyakaruppankaruppan7732 11 дней назад

    திமுக கைக்கூலி கேட்கிற

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 10 дней назад

    Vidiyal win

  • @theman6096
    @theman6096 10 дней назад

    பைத்தியம் சத்துரு...........

  • @cias7504
    @cias7504 11 дней назад

    SBi bonds yar sir karanam

  • @arrrr555
    @arrrr555 11 дней назад +1

    Sir,sariyaga soneergal,seyanalivykku sariyana seruppadi kidaikkum superb.

  • @umamani7647
    @umamani7647 5 дней назад

    Cbi க்கு கேஸ்ஸ முடிக்கத்தெரியாது தெண்ட சம்பளம்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @premasekharharrissarasamma122
    @premasekharharrissarasamma122 8 дней назад

    நீ ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்

  • @charanduraielangovan8697
    @charanduraielangovan8697 9 дней назад

    😊 ஐயா நாராயணரே குஜராத்தில் போதைப் பொருள் பிடிச்சாங்க மேற்கு வங்கத்தில் ரயில் மோதல் நடந்துச்சு அதைப் பத்தி எல்லாம் பேசுங்க அப்பதான் நீ மனுஷன்

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 10 дней назад +1

    சியாமளா நீங்களுமா ஊபீஸ்

  • @madhuarumugam186
    @madhuarumugam186 10 дней назад +1

    This Anchor behaves as a DMK supporter. Useless fellow..

  • @sudhakarannadevara7122
    @sudhakarannadevara7122 4 дня назад

    Solution C.B.I. மட்டும் தான்.ஐவ்வு மாதிரி இழுக்காதீர்.

  • @KumarKusalar
    @KumarKusalar 11 дней назад +1

    ஆங்கர் மடதனமாக பேசுகிறார்

  • @abdabd8987
    @abdabd8987 11 дней назад +1

    Madame hey madam you know this is the this is the work of a drinking all who making the spelling family that the styling all the people politic men were making you make drama what for you want to drama you you want to drama Cinema you can win more special why are you like your dramas yeah you make your dramas you