Girls 5 days vitutu again start panni seyyalam... eppo 20 days follow pannitu edaila 5 days periods mudincha appuram 21 22 23 day nu countinue pannikalam
மாமியார் இறந்து 5மாதம் ஆச்சு அடைப்பு இல்லை. நான் திருச்செந்தூர் முருகன் கோயில் போகலாமா கடன், மகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மகளுக்கு வலிப்பு நோய். சொந்த வீடு இல்லை. கஷ்டங்கள் மட்டுமே வாழ்க்கையாக உள்ளது. ஷஷ்டி விரதம் இருந்து... கடந்த 3மாதங்களாக முருகருக்காக அசைவ உணவுகள் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். நான் முருகருக்கு 48 நாள் மாலை போட்டு விளக்கு ஏற்றி வேல் மாறல் படிக்க நினைக்கிறேன். செய்யலாமா? என் மன குழப்பங்களுக்கு ஒரு தெளிவான பதில் சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏🙏
கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும் அம்மாமனம் கலங்க வேண்டாம் அப்பன் முருகன் காப்பான் நீங்க என்ன நினைக்கிறிங்களோ செய்ங்க. ஓம் சரவண பவ. கந்தன் கருணை கொண்டவர்😊
எல்லா தீபமும் போட்டாச்சு ஒரு கோடியும் கொட்டவில்லை. மாறாக மன வேதனை தான் மிச்சம்.
கண்டிப்பாக நல்லது நடக்கும். கவலை வேண்டாம். அடுத்தவர்க்கு தீங்கு இழைக்காமல் வாழ்ந்தால் நல்ல பலன் நிச்சயம்.
Nanga yarukum keduthal ninaika villai maatravargal tha engalugu keduthal ninaikuranga
Same here too
Correct 💯 பண கஷ்டம் தான்
நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள் மாற்றம் நிகழும் 🙏🙏
வாழ வேண்டிய வயதில் மரணம் சாமி சாமின்னு எமன் வந்தது தான் மிச்சம்
Thank you.
really true sir ... i experienced
Correct sir really it is true thankyou . I done for 48 days very powerful .
நன்றி ஐயா
True sir
I have tried and it really works.
Sir vanakam sir murugan padam entha Padam vaika vendum konjam sollunga sir
Raja alankaram for wealth
Pazhani aandavan for moksham....means Ella kadamayum mudindhu vittal
வள்ளி தெய்வானை உடன் இருக்கும் படம் வைக்க வேண்டும்.
எங்கள் வீட்டில் ஓரே ரூம் அதில் சாமிரூம் எல்லோருக்கும் படுத்திரிபார்கள் காத்தாடி ஓடும் எப்படி தீபம் ஏற்றுவது வேற எங்கே ஏற்றலாம் ஐயா
நிலவு வாசல் போடலாம்
துளசி செடிக்கு தீபம் போடுங்க ❤
@@kolamsrichitrasrichitra7677 நன்றி ஜயா
Thank you sir
Thank you sir 🙏🏻
Sir nan daily brama muguramtham lay villku vaikran but we are going out of station for a few days then what to sir pls any advice
Nanri ayya
4 to 5 manigu veliya vasal tholuchutu thab podanuma
S
Yes
no need
ஐயா எத்தனை நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் நெய் விளக்கு ஏற்றலாம ஐயா
21 days or 48 days pannunga
Ney vilakku eatrinal rompa sirappu
Sir girls eppadi 48 days follow panna mudiyum,girls pannala sir
Girls 5 days vitutu again start panni seyyalam... eppo 20 days follow pannitu edaila 5 days periods mudincha appuram 21 22 23 day nu countinue pannikalam
Apadi aluntharikurathu naanum try panran ana mudiyala 1 year baby vachitu mudiyala😢
Dont worry eveng kooda pray panalam no problem
Same sister romba difficult ah irukku
வெற்றிலை தீபம் ஏற்றலாமா?
வீட்டில் பெரியவர்கள் இறந்து ஆறு மாதம் அடைப்பு இருந்தால் பிரம்ம முகூர்த்த தீபம் ஏற்றலாமா
Yes..always..
Yes ..always..
Kᑌᗪᗩᗪᕼᑌ
🎉ஆறு மாதங்கள் தொடர்ந்து ஏற்றி வருகிறேன் எதுவும் நடக்கவில்லை
நானும் 3 வருஷமா ஏற்றி வாரேன் ஒன்னும் இல்லை முடியலே முடியலே😂😂😂😂
First positive think panna positive ya nadakum👍
என்ன தான் செய்தாலும் எதுவும் நடக்கும்போது தான் நடக்கும் பொறுமை அவசியம்
Vilakku ettrivittu thirumbavum thoongalama
😂😂😂😂😂
No
Noo
Noo
Naal muzhuvathu vilaku eriyanuma
Noo
Nan panrean enaku kidaikuma thukkam vara mattuthu athunal inthe time use panrean
Oray mantram ...Rama Rama Rama
Thangal deepam yetri yethanai Kodi serthullergal sollavum
டாய்லி மறுபடியும் உருட்ட ஆரம்பிச்சுட்டான்
ஐயா வீண் பேச்சு எதுக்கு
Unaku kotti kottiya kottutho.
ஆண்கள் விளக்கு ஏற்றலாமா
Pls hire robot. He will do
சாமி இருக்க?
மாமியார் இறந்து 5மாதம் ஆச்சு
அடைப்பு இல்லை.
நான் திருச்செந்தூர் முருகன் கோயில் போகலாமா
கடன், மகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மகளுக்கு வலிப்பு நோய்.
சொந்த வீடு இல்லை.
கஷ்டங்கள் மட்டுமே வாழ்க்கையாக உள்ளது.
ஷஷ்டி விரதம் இருந்து... கடந்த 3மாதங்களாக முருகருக்காக அசைவ உணவுகள் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்.
நான்
முருகருக்கு 48 நாள் மாலை போட்டு விளக்கு ஏற்றி வேல் மாறல் படிக்க நினைக்கிறேன்.
செய்யலாமா?
என் மன குழப்பங்களுக்கு ஒரு தெளிவான பதில் சொல்லுங்கள் அய்யா
🙏🙏🙏🙏
கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும் அம்மாமனம் கலங்க வேண்டாம் அப்பன் முருகன் காப்பான் நீங்க என்ன நினைக்கிறிங்களோ செய்ங்க. ஓம் சரவண பவ. கந்தன் கருணை கொண்டவர்😊
@rajithiruvenkadam1479 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊@@VanaRani-s9q