VIDUTHALAI Review - Soori, Vijay Sethupathy - Tamil Talkies

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2024
  • Call GT Holidays - 9940 882 200
    Web - www.gtholidays.in
    Call AKN IT Services - 91769 38777
    Web - aknitservices.com

Комментарии • 3 тыс.

  • @TamilTalkies
    @TamilTalkies  Год назад +58

    Bholaa Review in English - ruclips.net/video/x5TDDDFTeDY/видео.html

    • @pragakaushik676
      @pragakaushik676 Год назад +2

      Movoe in 3 line
      Find name
      Next finded (child hoodphoto)
      Nwxt finded (where)
      Story in 2 line
      Hero killed people
      Vollan killwd people

    • @live_travel_eat_explore
      @live_travel_eat_explore Год назад +1

      😂😂😂 yov blue sattah , main characters yelar peraiyum sonnah..Gautham menon perah vetutiyae ya😂😂😂. Ena sandaiyah😂

    • @kawinkawin8355
      @kawinkawin8355 4 месяца назад

      Jest colle hero

  • @kaviarasan9473
    @kaviarasan9473 5 месяцев назад +156

    Ivar குறை சொல்லாத ஒரே இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே 🔥🔥🔥🔥

  • @Sugi_Jeso
    @Sugi_Jeso Год назад +110

    இந்த படம் இலங்கையில் நடந்த சம்பவங்களை கண் முன்னே கொண்டு வந்தது🥺..... Really superb padam.... Vetri maaran sir🔥🔥🔥🔥
    Soori Heart touching performance ❤️🥺

  • @manikandanyes8426
    @manikandanyes8426 Год назад +242

    மனதை விட்டு நீங்காத காட்சிகள்.
    மீண்டும் பார்க்க தூண்டுக்கிறது. வெற்றிமாறன் sir 🔥🔥🔥🔥

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 Год назад +83

    விடுதலை தரமான படம்🔥🔥 பாகம் 2 காத்திருப்போம் 🔥🔥

  • @Captainsathishanu
    @Captainsathishanu Год назад +4785

    தரமான திரைப்படங்களுக்கு தரமான விமர்சனத்தை வழங்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

    • @vikyviky5197
      @vikyviky5197 Год назад +6

      S

    • @pandicompany2693
      @pandicompany2693 Год назад +4

      🙄🙄

    • @roseerosee2054
      @roseerosee2054 Год назад +21

      நீலநிற சட்டை மாறன் ஐயாவுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்

    • @ashleymoonlight1929
      @ashleymoonlight1929 Год назад +13

      Your review is straight forward.. No biased.

    • @Vandumurugan2715
      @Vandumurugan2715 Год назад +23

      அப்புறம் என்ன? அண்ணணே சொல்லிட்டாரு! விடுதலைக்கு 4 டிக்கெட்டை போடு.

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Год назад +2695

    அப்பாடா!! இந்த ஆண்டு
    தமிழில் ஒரு உருப்படியான படம் வந்து விட்டது என்று நிம்மதிப்பெறு மூச்சு விடுவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    • @GuruPrasad-tb3qk
      @GuruPrasad-tb3qk Год назад +85

      Ayothi - Sasikumar movie also superb movie

    • @ARUN_l_u_u
      @ARUN_l_u_u Год назад +10

      ​@@GuruPrasad-tb3qkcorrect

    • @srivel7784
      @srivel7784 Год назад +49

      1 அயோத்தி
      2 விடுதலை

    • @naguarjun2297
      @naguarjun2297 Год назад +8

      கண்டிப்பா bro

    • @naguarjun2297
      @naguarjun2297 Год назад +4

      @@azndnpl உனக்கு என்னாடா பிரச்சன ஏன்டா இப்டி பண்ற நீயி......விசாரனை விடுதலை படம் மாரி ஒரு படம் சொல்டா நீயி....

  • @arunkumar-bi9jd
    @arunkumar-bi9jd Год назад +223

    Appreciate vetrimaran for his dedication towards tamil industry. He never takes songs in foreign location. Never go outside Tamilnadu to direct film. Only director to speak about tamil culture. Proud of you sir

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Год назад +2

      Appo Cheran yaarunga?

    • @arunkumar-bi9jd
      @arunkumar-bi9jd Год назад +5

      @@ptj1ptj172 yeah cheran tamil culture pathi pesirukaaru. But vetrimaran maadiri ella padathilum illa. Plus ippo irukura directors vachi compare pannunga. When all directors concentrate on duet songs with heroine, vetrimaran is a gem to tamil cinema. No offence on cheran.

  • @motivational_Inspirational_
    @motivational_Inspirational_ Год назад +31

    அடர்ந்த காட்டின் அமைதி, காட்டில் தனித்து இருப்பது போன்ற உணர்வினை கொடுத்திருப்பது இசையின் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இசைஞானி the Great 👍. Kudos to Vetrimaran and Photography. தரமான படத்தைத் தவிர வெறும் commercial வெற்றிக்காக படங்களைத் தரமாட்டேன் எனும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.

  • @selva_theunique7197
    @selva_theunique7197 Год назад +2434

    நீங்க படம் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு தெரிந்தே உங்க review பார்க்க வந்திருக்கேன்😂

  • @spacemonkey4214
    @spacemonkey4214 Год назад +743

    Seriously vetri movie 🎉
    Soori's acting 🤩

    • @ajaymark6647
      @ajaymark6647 Год назад +2

      Ilayaraja va vittutinga ayya😊

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Год назад +2

      Yow ithu mokkaya😂😂😂

    • @SaravanaKumar-bw8mj
      @SaravanaKumar-bw8mj Год назад

      ​@@praveenpraveen370 padam mokkai ya 🗿 ?

    • @Gokulvijay67
      @Gokulvijay67 Год назад +14

      @@praveenpraveen370 ungala maari oru janmangal irukura varaikum tamil flims next stage ku pogadhu da ella poga vida maatinga🤧

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Год назад +3

      @@Gokulvijay67 nalla padam edutha pogatha seiyum... Vetrimaranoda previous movies ellamey gold.. but intha viduthalai oru garbage

  • @tamiltiger7966
    @tamiltiger7966 Год назад +18

    எனது அத்தைமகன் எனது மாமா சூரி அவர்கள் நடித்த இந்தப்படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் 🙏

  • @gladwinphotography7350
    @gladwinphotography7350 Год назад +105

    Vetrimaran sir is a gem 💎..I really love his movies. He made common man problems into international level...

  • @ajithkumarajithkumar9711
    @ajithkumarajithkumar9711 Год назад +422

    3 வருடமாக இயக்குனர் வெற்றி மாறன் அண்ணன் படத்திற்கு காத்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த அற்புத படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤மற்றும் உங்கள் நல்ல விமர்சனத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻💥

  • @razzrk9001
    @razzrk9001 Год назад +18

    Soori acting mass. Movie semma. Review na edir patha madiriye irukku.
    This movie will definitely take soori to nxt level

  • @avimin
    @avimin Год назад +1115

    Let’s pray for National Award for Soori for Best Actor for this film!

    • @baskarbush1654
      @baskarbush1654 Год назад +10

      நிச்சயமாக இயக்குனருக்கும்நடிகர்சூரிக்கும்award கிடைக்கவேண்டுகிறேன்

    • @raven_777
      @raven_777 Год назад +6

      Rishab Shetty and Soori

    • @MrLokeshnani
      @MrLokeshnani Год назад +22

      No chance ..
      U can't expect a national award by showing govt&police in a bad way..

    • @vinothsanjayfy
      @vinothsanjayfy Год назад +1

      @@suryavishal3905 s

    • @arunv3961
      @arunv3961 Год назад +7

      First give the National award for Vettri Maran. He is a national treasure ❤

  • @varathank45
    @varathank45 Год назад +437

    Part 2 ku marana waiting 🔥

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Год назад +3

      Mokka

    • @sivasankarakumarbagavan6574
      @sivasankarakumarbagavan6574 Год назад +3

      Documentary padam kooda nalla irukkum. Idu utter flop movie.

    • @sakthi_12
      @sakthi_12 Год назад +1

      Adhula innum nude seen adhigama varum

    • @naguarjun2297
      @naguarjun2297 Год назад +9

      @@praveenpraveen370 பொன்னியின் செல்வன்தான....அதுதான்,ஊருக்கே தெரியுமே

    • @naguarjun2297
      @naguarjun2297 Год назад +5

      @@sivasankarakumarbagavan6574 பொன்னியின் செல்வன் தான்டா படு மொக்க நாடகம்

  • @boopathiraja6020
    @boopathiraja6020 Год назад +12

    "இந்த படத்தோட வெற்றிக்கு இளையராஜா இசைதான் காரணம்!"னு ஜால்ரா போடாம, எல்லாரையும் பாராட்டியமைக்கு நன்றி!

  • @Go4Guru
    @Go4Guru Год назад +134

    Happy for Vetrimaran, Soori and Tamil cine field! When all Tamil masala movies are coming recently, I hope this movie will make Tamils proud about this movie.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +713

    இவன் உண்மையைத்தான் சொல்லறானா? இல்ல திடீருனு பல்டியடிச்சு கழுவி கழுவி ஊத்தப்போறானான்னு? கடைசிவரைக்கும் ஒரு மரண பீதிலயே நம்பிக்கையில்லாம விமர்சனத்த பாத்த ரசிகர்கள் சார்பாக வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள். 😂

    • @coolcoolcoolcool382
      @coolcoolcoolcool382 Год назад +3

      🤣

    • @sathiskumar2191
      @sathiskumar2191 Год назад +3

      😂😂😂

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Год назад +25

      😂😂😂 உண்மைய்யா!! இப்படி தான் பொன்னியின் செல்வன் விமர்சனத்தையும் ஆரம்பிச்சான்!😂😂😂😂😂

    • @ravichandra7873
      @ravichandra7873 Год назад

      😂😂😂

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Год назад +2

      like ps1

  • @thamilasubram5909
    @thamilasubram5909 Год назад +135

    இந்த மண்ணிற்கான அரசியலை திரைப்பட ஊடகத்தில்
    சமரசமின்றி துணிச்சலோடு பேசிய சகோதரர் வெற்றிமாறன் அவர்களுக்கு விருதுகள் எத்தனை
    தந்தாலும் தகும்.
    படம் பார்த்து பத்து மணி நேரம் முடிந்துவிட்டது இன்னும் படத்தில் இருந்து வெளிவர முடியவில்லை
    வாழ்த்துகள் வெற்றிமாறன் அண்ணா

  • @kokilad8275
    @kokilad8275 Год назад +21

    I watched the movie just now...what a performance soori and kannazhagan Vijay sethupathi ❤❤❤❤❤❤❤❤❤

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Год назад +13

    2:45.....2:55unmayana periya director❤❤❤ Vetrimaaran 🔥🔥🔥

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 Год назад +201

    வெற்றிமாறன் தன் படத்திற்கு தோல்வி என்று பெயர் வைத்தாலும் அப்படம் நிச்சயம் வெற்றி பெறும்....

  • @helpingvideo123
    @helpingvideo123 Год назад +194

    இந்த படத்தில் Sorriயின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன்❤️❤️

  • @urukkullamix7541
    @urukkullamix7541 Год назад +13

    வீரப்பன் சார்ந்த ஒரு உண்மையான கதை 👍👍

  • @vijayanand8077
    @vijayanand8077 Год назад +585

    First time I am appreciating Blue sattai Maran.
    தலைவா இந்த நல்ல படத்தையும் கழுவி ஊதிருவீங்களோனு பயந்திட்டோம்
    Hats off thala🙌👌👍😂
    Perfect review by maran
    Well done

    • @Sudeep20062
      @Sudeep20062 Год назад +2

      Sollirhana aaganum vera vali

    • @johnpandiyan1612
      @johnpandiyan1612 Год назад +9

      His reviews are genuine only

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад +9

      அயோத்தி படத்தையும் முழுசா பாராட்டியிருக்கார் ஒரு குறை சொல்லவில்லை

    • @nadapuvee937
      @nadapuvee937 Год назад

      தல இப்போ கொஞ்சம் திருந்திட்டாபோல !!!...நல்ல படங்களை கழுவி ஊத்தி கருமவினையை எதற்கு சம்பாதிக்கணும் என்று கனவு வேற கண்டிருப்பார் !!!!

    • @southindianrailfan1803
      @southindianrailfan1803 Год назад

      Sarpatta review paarunga

  • @rajv8187
    @rajv8187 Год назад +11

    Soori fantastic goosebumps acting 🔥🔥🔥

  • @googledummy9657
    @googledummy9657 Год назад +73

    Soori pakka class role ✨
    VjS pakka mass role..🔥
    Sensitive movie bro 🥺.. it's worry lots of time'when we realise that..😑

  • @manikantar1420
    @manikantar1420 Год назад +117

    Well done Maran, sir!! Nowadays, getting good reviews from you is equivalent to winning the National Award and Oscar too.

  • @ArunArun-mk1ki
    @ArunArun-mk1ki Год назад +6

    சிறப்பான படத்திற்கு சிறப்பான‌விமர்சனம்.... வாழ்த்துக்கள் 🙏

  • @sigaram4592
    @sigaram4592 Год назад +15

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தலை சிறந்த படம் ❤.அனைவரும் தியேட்டரில் சென்று காணுங்கள் ..

    • @manojtiwary4482
      @manojtiwary4482 Год назад

      😂😂😂dei ithellam oru padam da sunni kudumpathooda poye paka mudiyuma da 🤣

  • @kumaravel9636
    @kumaravel9636 Год назад +2372

    வாழ்க்கையில் எவ்வித சந்தோசத்தையும் அனுபவிக்காத 90's kids சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😇😇😇

    • @shirleyjoseph8434
      @shirleyjoseph8434 Год назад +20

      Namaku ithan nilamai pola

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад +60

      யோ நானும் 90களில் பிறந்தவன் தான்.அப்படி ஒன்றும் விரக்தி அடையும் அளவுக்கு ஆகவில்லையே.சுமூகமாக தான் போகுது வாழ்க்கை.

    • @kumaravel9636
      @kumaravel9636 Год назад +22

      உங்கள் உலகம் வேற எங்கள் உலகம் வேற..

    • @tajstore6467
      @tajstore6467 Год назад +26

      அட ஏன்யா காலங்காத்தாலயே புன் படுத்துறிங்க 😢

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 Год назад +6

      Amapa yavano vinayagar paal kudikudhu sonna uadane paala thukitu q la ninnom
      Stone metal paal kudikadhu nu kuda theriyadha muttaal gala irundhutom😰😰

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Год назад +182

    *தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வெற்றிமாறன்..❣️🔥👏# Rj #*

    • @saraba564
      @saraba564 Год назад

      tamilan lab testing started 😂

    • @vtcbe1065
      @vtcbe1065 Год назад

      😂😂😂

  • @DrUK93
    @DrUK93 Год назад +11

    I wonder why Vijay Ajith can’t do such roles 😅

  • @Ashokharish
    @Ashokharish Год назад +15

    I never seen such a nice and great positive comments from Maran sir, probably after Merku Thodarchi Malai he has given very high positive feedback!!
    So I am sure and this is great movie. Time and again Vetrimaran proved his worth as a Director. Special mention to Soori characterisation never gave any feel that he is a comedian. Very nicely penned character and Soori nailed it!!

  • @gandhakumar1031
    @gandhakumar1031 Год назад +383

    Paah🔥🔥. After long time, full positive review from Blue sattai after Love Today movie

  • @litheeshbalan200
    @litheeshbalan200 Год назад +178

    வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்..🔥🔥🔥

  • @sherinmathew3418
    @sherinmathew3418 Год назад +6

    I think I was waiting veterinarian film for last 3 years. I love his film. Love from kerala❤

  • @uniPEG96
    @uniPEG96 Год назад +18

    soori deserves an award - very good acting, gautham menon on point as well - sethu is great as usual

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Год назад +5

    விமர்சனம் பார்த்துட்டு படத்தை பார்த்தேன் அருமையான படைப்பு ....
    2 ம் பாகத்திற்கு வெய்ட்டிங்......🔥

  • @doublesixdoublesix6666
    @doublesixdoublesix6666 Год назад +230

    Vetrimaran proving his talent increasing in every movie.big directors running behind big stars vetrimaran running behind good story and screenplay. Vetrimaran is great gift to tamil film.other top directors also follow his steps

    • @soulblis
      @soulblis Год назад +9

      Very true 👌🏾 A director should prioritize his/her cast based on the role or character.

    • @jrn233
      @jrn233 Год назад +11

      Reason behind is he accepts good stories from good writers...not spoiling those stories with commercial or mass masala scenes...just he does justice to the story...that's it...congrats vetri sir..

    • @herohonda1814
      @herohonda1814 Год назад

      same with rajamouli

    • @ManiVaas
      @ManiVaas Год назад +1

      Vetri reads a lot due to his guru Balu Mahendra

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx Год назад

      ​@@ManiVaas wrong don't spread misinformation,he was already an avid reader not because of his balu mahendra

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Год назад +26

    இசையைப் பத்தி ஒரு ஸ்வரத்தைக் கூட ..ஸாரி...ஒரு வார்த்தைக் கூட சொல்லலையே..!

  • @arvindkumarmurugasamy9489
    @arvindkumarmurugasamy9489 Год назад +8

    Thalaiva.. Train shot was marvelous 🙌 all characters are perfectly written 👌

  • @uj41724
    @uj41724 Год назад +6

    Movie is good and natural as expected 👌👌, but one question in logic of the movie, let's see if you can explain... when the Vaathiyar gang knows that the driver knows about their hideout place, why didn't they change the place ?

  • @rasalingam30
    @rasalingam30 Год назад +260

    ஒரு உண்மையான திரை விமர்சன பார்வை வாழ்த்துக்கள் ப்ளூ சட்டை மாறன்❤

  • @Anandad607
    @Anandad607 Год назад +14

    இன்னைக்கு இருக்கும் டைரக்டரில் தமிழ் சினிமாவின் அடையாளம் பெருமை தமிழ் சினிமாவின் ஒரே இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் தான் மறுபடியும் சொல்றேன் வெற்றிமாறன் மட்டும் தான் 💯👍💐

  • @vengadeshg8798
    @vengadeshg8798 Год назад +8

    Obviously extraordinary movie 👏👏👏..big salute to the team work. Director oru scene la yaara solraarnu theliva mention pannirupparu 👌,even title too

  • @sriramart
    @sriramart Год назад +41

    என்ன மாறா இசையை பற்றி ஒன்னுமே சொல்லல?????

    • @prasanthfdavid9946
      @prasanthfdavid9946 Год назад +4

      It's simply waste😪😪

    • @ravichandran7852
      @ravichandran7852 Год назад +1

      @@prasanthfdavid9946 music arive illaiyaa unakku : romba kashtam :

    • @prasanthfdavid9946
      @prasanthfdavid9946 Год назад +1

      @@ravichandran7852 ayya magadevan sir ningala, intha movie ah niraya per documentary mari irrukkunu sollrathukku raja music tha karanam

    • @unknowntrollchennal4193
      @unknowntrollchennal4193 Год назад +2

      Captain pirabakaran movie copycat music

    • @arulprakashra7169
      @arulprakashra7169 Год назад +1

      ​@@unknowntrollchennal4193 ...yesmaa really same music...

  • @summaseen
    @summaseen Год назад +35

    Vetrimaaran mathiri directors irukurathanala than Tamil Cinema konjamavathu Gouravama iruku 😂😂😂, Hat's off to the entire team 👌👌👌👍👍👍👍👋👋👋👋🥳🥳🥳🥳

  • @ragoo07
    @ragoo07 Год назад +161

    V = Vetrimaaran is one of the main
    I = India's
    D = Dedicated director using
    U = Ultimate
    T = Technicians
    H = Hardworking with
    A = Actors apt for the story
    L = Living in their roles and leaving
    A = Audience in Awestruck movies making
    I = Indian Film industry Proud to make world cinema
    Vijay Sethupathi 's maturity in giving his friend Soori (Excellent performance) the maximum screen space and cinematography of Velraj made us to watch a spine chilling movie. This art and commercial movie gives freedom from more cliche and hero worshipping movies in recent times believing the content surpasses the stardom.
    Special thanks to his assistant directors as well.

    • @sikkantharmansoor5598
      @sikkantharmansoor5598 Год назад +2

      Super Bro ❤❤❤

    • @jithutaparmar
      @jithutaparmar Год назад +4

      D for dravida model illei ya😂😂😂

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +1

      Hello Mr Raghu old director great Balu Mahendra
      Assistant director
      Vetrimaran and Bala

    • @ragoo07
      @ragoo07 Год назад +1

      @@aarirose6072 Yes Mr Aari Rose. That is why Vetri thanked Balu Mahendra and His assistant directors in the trailer launch. Director Balumahendra's Ayiadha Kolangal was Vetri's favorite which inspired him to be his mentor

  • @krkthambu
    @krkthambu Год назад +3

    நீங்க ஏதோ ஓஹோன்னு சொன்னதால இந்த திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். எனது 75 வயது தமிழ் திரைப்படம் பார்த்த அனுபவத்தில் சொல்வதானால் இந்த திரைப்படம் அப்படி ஒன்றும் ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை. இதை விட நூறு மடங்கு சிறப்பான திரைப்படங்கள் பார்த்து இருக்கிறேன். இது வியாபார நோக்கத்துக்காக மிகை படுத்தி விமர்சிக்க பட்டதாக உள்ளது.
    இனி உங்கள் விமர்சனம் கேட்டு திரைப்படம் தரத்தை நிர்ணயம் செய்ய கூடாது என்று முடிவு செய்துள்ளேன். ( காரணம் " விடுதலை " திரைப்பட விமர்சனம் ) வியாபார விமர்சனம் என்று தெரிகிறது

  • @mathikumar5619
    @mathikumar5619 Год назад +88

    Vettri+Vettri=Maran🔥

  • @manomanoj3563
    @manomanoj3563 Год назад +31

    சமீபத்துல பாத்த உங்க movie review ல இது ஒரு extraordinary review...

  • @rafiqright
    @rafiqright Год назад +4

    Ist time support you and surprisingly movie also blockbuster.. congrts

  • @balakumarv404
    @balakumarv404 Год назад +4

    Bro. Director Vetrimaran congrats. As a Ranipettian I'm very proud of you.

    • @vetrii5159
      @vetrii5159 Год назад

      Namba ooru Director❤️💥

  • @shakthiramesh5562
    @shakthiramesh5562 Год назад +71

    இளையராஜா sir a பாராட்டி இருக்கலாம் background 🎶 music and songs la unique ah irunchi vintage Raja sir is back......

  • @SarathySaru-yb2gf
    @SarathySaru-yb2gf Год назад +32

    விடுதலை மிக சிறந்த படம்❤❤ மற்றும் சூரிக்கு விருது உறுதி அருமையான நடிப்பு🎉🎉

  • @SekarSekar-vw9jy
    @SekarSekar-vw9jy 8 месяцев назад +6

    Vettri maran tamil cinema no. 1🙏

  • @saravananramu2622
    @saravananramu2622 Год назад +4

    Arumayana.... Vimarsanam.
    Acharyamana oru vimarsanam....
    Good...

  • @kavimanidhasans722
    @kavimanidhasans722 Год назад +493

    ரோகிணி தியேட்டர் திரையை கிழித்து தொங்க விட காத்திருக்கும் தல தளபதி ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்....

  • @sadeekali5294
    @sadeekali5294 Год назад +146

    Tha ithu mathri movie onnu Vera yaralayum direct panna mudiyathu. Hats off to VETRI❤❤❤❤

    • @vengadamyahoo
      @vengadamyahoo Год назад

      வெற்றி மாறன் தமிழ் சினிமா அழித்து விடுவர்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +4

    நீங்கள் நேர்மையான விமர்சகர். வாழ்த்துக்கள்🙏🏻

  • @mkasmart007
    @mkasmart007 Год назад +9

    சினிமாவிற்கு அப்பாற்பட்ட படம் 🔥❤️

  • @aswinatman6303
    @aswinatman6303 Год назад +52

    No Words
    Next National Award Film ♥️🎥
    🔥🔥🔥🥳🥳🔥🔥🥳🔥🔥🔥🥳

  • @chellapandichellapandi533
    @chellapandichellapandi533 Год назад +93

    வணக்கம் மாறன் சார். நீங்களே ஒரு படத்தை இவ்வளவு தூரம் புகழ்கிறீர்கள் என்றால் அந்த படம் எவ்வளவு தூரத்திற்கு நன்றாக வந்திருக்கும். அப்ப தேசிய விருதுக்கு இந்த படம் கண்டிப்பாக தகுதி பெறும் தானே சார். அனைவரும் தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @praveenk9476
      @praveenk9476 Год назад +1

      Why not Oscar..????!!

    • @vishvat6662
      @vishvat6662 Год назад

      This will not be given any national award because present government is pure Right wing, it supports only corporates 🤐

    • @Kumar-sj3xq
      @Kumar-sj3xq Год назад

      அருமை உங்கள் விமர்சனம் தங்களின் விமானங்களை பார்த்து விட்டுத்தான் படத்துக்கு போகின்றோம் குடும்பத்துடன்

    • @vickeystar6325
      @vickeystar6325 Год назад +2

      @@praveenk9476 ama bro Kanda padam ellam Oscar pogum pothu ithuku Enna korachal kandipa poganum

    • @studypurposeonly69
      @studypurposeonly69 Год назад

      @@vickeystar6325 RRR thaakapattadha?

  • @user-zk5yc5fu8c
    @user-zk5yc5fu8c 27 дней назад +3

    2024 la review paakkuravanga like podunga🎉❤

  • @user-nh7on1ws7c
    @user-nh7on1ws7c Год назад +2

    மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தரமான விமர்சனம், திரைப்படம்

  • @kesisparrow124
    @kesisparrow124 Год назад +61

    தோசை ரசிகர்கள் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துகள் 😅😂

  • @faizalfs
    @faizalfs Год назад +200

    இந்த நார வாய்ல இருந்து இப்படி ஒரு நல்ல வார்த்த வரும்னு எதிர்பார்க்காத ரசிகர்கள் சார்பாக, விடுதலை படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😀👍🏻

  • @rameshpriya4445
    @rameshpriya4445 Год назад +3

    Endha oru comedianum soori alavuku risk eduthu nadika mudiyadhunu soori proof pannitaru

  • @rampram3612
    @rampram3612 Год назад +2

    எவ்வளவு தரமான கண்ணியமான விமர்சனம். . நன்றி.. i like Maaran ayya

  • @thilagar975
    @thilagar975 Год назад +53

    Blue sattai சொன்ன மாதிரி தியேட்டரில் இந்த படம் பார்க்கும் போது phone எடுத்து நோண்டதொனாது ..
    Veralevel movie🎉🎉🎉🎉

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Год назад +1

      Nan thoongiten😴

    • @naguarjun2297
      @naguarjun2297 Год назад +2

      @@praveenpraveen370 உன் லவ்வர் என் பொன்டாட்டி

    • @user_5843
      @user_5843 Год назад

      ​@@naguarjun2297 un pondati yen vappati 😮

  • @karthickchandran4741
    @karthickchandran4741 Год назад +21

    Who else is waiting for Viduthalai Part 2

  • @dvindan811
    @dvindan811 Год назад +3

    Can't really understand the hype behind Vetrimaran and Lokesh

    • @harisankar1932
      @harisankar1932 Год назад

      Unku lam Ajith vijay dhn layaku avangaloda mass useless scenes ah yae paru

    • @dvindan811
      @dvindan811 Год назад

      @@harisankar1932 FYI Vetrimaran and Lokesh films also has lots of mass and useless scenes. I was referring to quality cinema, which in my opinion, these two do not deliver, despite their hypes.

    • @harisankar1932
      @harisankar1932 Год назад

      @@dvindan811 so what exactly you mean by quality cinema? Nolan? Torantino? Cameron? Well Kollywood.. No indian cinema ain't got one like them

    • @dvindan811
      @dvindan811 Год назад

      @@harisankar1932 pariyerum perumal

  • @anandhamkasi8972
    @anandhamkasi8972 Год назад +1

    அருமையாண உண்மையான விமர்சன ம் சொன்ன புளூசட்டைஅவர்களுக்கு எழுந்துநின்று சல்யூட்அடித்துவிட்டு பதிவைபோடுகிறேன் நன்றி வணக்கம்

  • @AjmalKhan-ug6uh
    @AjmalKhan-ug6uh Год назад +303

    சூரி ரசிகர்கள் சார்பாக விடுதலை படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்...❤️💥

    • @Malar871
      @Malar871 10 месяцев назад +1

      Indha padathirku piragu soori rasigaiyagi viten

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +173

    Marana mass movie 🔥🔥🔥

  • @Madhesh9
    @Madhesh9 Год назад +2

    ஒரு படம் நன்றாக உள்ளது என்று இப்போது தான் சொல்லி இருக்காங்க...

  • @amarantirupur
    @amarantirupur Год назад +2

    மாறன் நல்லவனுக்கு நல்லவன்

  • @vigneshvaran3224
    @vigneshvaran3224 Год назад +16

    Sir you forgot about Raja sir music work in this movie

  • @Yarowne
    @Yarowne Год назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉😂 first time நீங்க கொடுத்த பாசிட்டிவ் விமர்சனத்திற்கு கோடி நன்றிகள் 🥇🏆🎉🎉🎉🎉 அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி...

  • @tngemstones
    @tngemstones Год назад +4

    ஐயா திருத்திகொள்ளவும் மக்கள் படை இயக்கம் தீவிரவாத குழு இல்லை ,மக்கள் படை இயக்கம் போராளிகள் குழு

  • @ahmedniyaz4376
    @ahmedniyaz4376 Год назад +116

    தூங்கி எழுந்து எவனடா போட்டு மிதிக்கலாம்னு இருக்கும் இளந்தாரி புள்ளங்க சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊🌱

  • @riyassyedsickender
    @riyassyedsickender Год назад +47

    பெரிய ஹீரோவை மட்டும் தேடி அலையும் ஷங்கர்,லோகேஷ், அட்லீ, H. வினோத், பா. ரஞ்சித் மற்றும் நெல்சன், சி.சிவா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😢

    • @vjdurai9505
      @vjdurai9505 Год назад +6

      அப்படியே H. வினோத், சிறுத்தை சிவா Add பண்ணிக்க டா, வயித்தெரிச்சல் pudichavaney🤣

    • @rathnakumar1580
      @rathnakumar1580 Год назад +3

      Atleeya vitutinga intha listla 😂

    • @nojob3459
      @nojob3459 Год назад

      Sankar?

    • @ashoreashore344
      @ashoreashore344 Год назад

      Poda en junni mavane 😂😂

    • @azgroups..6247
      @azgroups..6247 Год назад

      😂😂

  • @Lavender-vx2kl
    @Lavender-vx2kl Год назад +2

    Paaah! Semma review! I always like his way of roasting as well as appreciation reviews! He's legit mostly. Good review sir 👍

  • @deepeshpadmanaban5070
    @deepeshpadmanaban5070 Год назад +2

    If I like the movie I come here to see how this man glorifies the movie. At the same time if I feel the movie I have seen is not good, I come here to check how this man critique the movie. I developed a sense of satisfaction after seeing his review for both good and average films.

  • @nramesh9957
    @nramesh9957 Год назад +11

    தங்கள் விமர்சினங்களால் தரமான தமிழ் படங்கள் வருமேயானான், உங்கள் பணி போட்றுதர்க்குறியது. நல்ல படத்திற்கு தரமான விமர்சனம்💐😊

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 Год назад +16

    விலைபோகாத, எவருக்கும் அடிபணியாமல் உண்மையை தைரியமாக விமர்சனம் செய்யும் ஒரே மனிதர் இவர் தான் .

  • @gouthamjhamber8485
    @gouthamjhamber8485 Год назад +12

    MUSIC MAESTRO ISAI GNYANI ILLAYAIRAJA MUSIC IS OUTSTANDING, FANTASTIC, MASER PIECE... EXCELLENT WORK BY ALL THE TEAM MEMBERS OF THIS MASTER PIECE FILM.. GREAT👍👏👏👏👏👏

  • @spr1268
    @spr1268 Год назад +37

    Best review after long time.... 👌👌👌 Vetri Maran.💥🐐

  • @jollyejoker1014
    @jollyejoker1014 Год назад +1

    Sir...... என்று சொல்லும் அளவுக்கு ம‌தி‌ப்பு மிகக் விமர்சனம்......

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Год назад +2

    வருஷத்திலே... ஒரு தடவை யாச்சும்... உண்மை யை... பேசுவோர் சங்கம் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @karthika2889
    @karthika2889 Год назад +58

    சக்ஸஸ், நரி ஊளையிட்ருச்சி

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 Год назад +85

    நல்லவேளை நான் கூட கடைசில இப்படி எல்லாம் படத்தை பாராட்ட தான் ஆசை ஆனா இன்னைக்கு April 1 அதான் அப்படி பாராட்டுனேனு சொல்லாம இருந்தாரே...படம் சூப்பர் 👏👏👌👌👍👍

  • @jayia5359
    @jayia5359 Год назад +1

    What is the correct translation for Viduthalai- Freedom or independence?

  • @tlgaming5192
    @tlgaming5192 2 месяца назад +3

    Vetrimaaran = 🔥🔥🔥🔥

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +29

    நேர்மறையான விமர்சனம் செய்யும் நீல சட்டை மாறனா என்று வியக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Год назад +40

    *Soori Acting vara Level ❣️🔥 ...2 part perumal Vathiyar ( Vijay Sethupathi) Acting பார்க்க யாரெல்லாம் Waiting ....😍💪👆# Rj #*

  • @wanderlust_wikki
    @wanderlust_wikki Год назад +6

    வாடிவாசல் படத்திற்காக காத்துகொண்டிருக்கும் சூர்யா ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற்ற விடுதலை படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்