That is the nature of genius. Highly creative people are less tolerant of others. This is because, they squeeze the MAXIMUM creativity in the MINIMUM time ! Their brains cannot tolerate disturbance to their thought process. In his most productive years, Ilaiyaraaja generally spoke less in public. He spoke through his music...... and we listened. We should not interpret this as ' headstrong ' . That is a word that suits the LESS creative who try to get better respect by showing haughtiness. Ordinary humans such as us, should leave the creative humans alone. We should merely ENJOY their output. Their capabilities in other areas - such as politics, business, human relations etc MAY NOT be upto our expectations, but we should not fault them for it. 👍👍😊
Ilayaraj is such a talented music director in our country. He has been excelling right from 1970s in all music tech. A talented guy will always have head weight. If he reduces it, he will be the maestro ever.
I start to love Vetrimaran Sir also just bcos of the comments given by Raja Sir❤ Looking forward to watching the movie and wish all the best for the success of the movie.
எங்க கோபபட்டாரு? சத்தம் போடுவதை நிறுத்திங்கள் என கூறினார். ஆசிரியர் மாணவர்களை கண்டிப்பது போல கூறுகிறார். இதையெல்லாம் பெரிது படுத்தி செய்தி வெளியிட்டு பணம் சம்பாதிப்பது இதெல்லாம் ஒரு பொழப்பா?? ராஜா இந்த நூற்றான்டின் ஞானி. ❤
இசை ஞானியின் journal மீண்டும் மகேந்திரன், பாலு மகேந்திரா வரிசையில் வெற்றி மாறணுடன் தொடங்கியது மகிழ்ச்சி இதன் தொடர்ச்சி மாரி செல்வராஜ், ஞானவேல் (ஜெய் பீம்) ரஞ்சித் என தொடர வேண்டும். வாழ்த்துக்கள்
Nothing wrong here. We should respect his age and his passion at this age to music. Demanding discipline is not a symbol of behavioral concern. He is a gem and treasure.
Absolutely not....having a pathetic ,short-tempered, disrespectful behavior doesn't have anything to do with how old he is or what achievements he has made....he is a great musician,but he has a ridiculous attitude problem..... I have seen another video where while he was performing on the stage, a musician from the back asked for some water and a watchman went over the stage and gave him water....but our attitude raja got mad at him and started scolding him just because he came up on stage for giving him the water....like seriously ??? how the hell is he supposed to give him water without going there ? and he said "you guys are living in my music how can you come up on stage to give water!!!" as if nobody could ever survive without listening to his music!! This kind of cheap behavior is unacceptable and stop justifying this by saying he is old or he is a great maestro or he has made big achievements.....a wrong is wrong that's it!!! If want to see the full video here it is :- ruclips.net/user/shortsyZhrQDajx1U?si=EnSIkaIECMiOmarE
@@AIulagam1999 Exactly, too much attitude! These people have a career because general public bought a ticket spending their own money to watch their movies. Still stars/celebrities behave in such an entitled way. They should be brought down to reality.
I am noticing, most of the youtube channels and media, you guys are portrait the ilayaraja is a angry man and head weight person...your video captions conveyed this meaning only... he is a legend, It's okay if you don't appreciate him, please don't insult him...
இளையராஜா ஒரு ஒழுக்கமான ஆள். இசை என்பதே ஒரு ஸ்ருதி என்கிற ஒழுங்கை கொண்டது. தமிழ் ரசிகர்கள் சமீப காலமாக ஒழுக்கமற்று கத்திக் கொண்டே இருப்பது எனக்கே எரிச்சலாக தான் உள்ளது. இளையராஜா கோபம் சரியானது. அவர் பல ஆண்டுகளாக பல ரசிகர்களை பார்த்தவர். இவர்களை காரி துப்பினாலும் சரியே
He didn't told like that as given in the title. He told he will give the Mike and go. He didn't tell he will throw away the Mike. There is a difference.
He is the most genius music composer in the world. We should be proud that he is from Tamilnadu. I am addicted to your music 🙏 Love you Ilayaraja, sir.
சார் வெற்றி மாறன் சார் மாறன் வெற்றி சார்.. புதுமை படைகிரிங்களா சார்.. சைகோ சார் நீங்க... எத்தனை பசங்க ஒரு ஹீரோ வாய்ப்பு காகா காத்து கிடகுறாங்க.. எத்தனை பேரு ஹீரோ வா நடிச்சு இப்ப பின் தங்கி போய் ஒரு நல்ல வெற்றி கிடைக்காது நு வாய்ப்புக்காக கஷ்டப் பட்டுறு இருக்காங்க.. போயும் போயும் புஷ்பா புருசன் அப்படி இப்படி நு காமெடி லா வடிவேலு சார் விட்ட இடத்தை பிடிச்சி நல்ல வந்து நிறைய மக்களை சிரிக்க வெச்சு சந்தோஷப் படிதிகிட்டு இருத்த சூரி சார் ப் போய் புதுமை ய படைகுறேன் நு சொல்லி கிட்டு அந்த ஆளு வாழ்க்கைல எல்லாத்தையும் சந்தோஷப் படுத்துகிட்டு இருதவணயும் கெடுத்து விட்டு.. சோகமான படத்துல நடிக்க வெச்சு.. அவன் இன் நேரம் ஒரு பத்து பதினைது படத்துல நடிச்சு இருப்பான்... அவன் பொலைபயும் கெடுத்து விட்டு.. உண்மையா நீ ஒரு முட்டாலு யா.. உன் சுய நலதுக்காக பாரு வெற்றி மாறன் ஒரு காமெடி நடிகர் வெச்சு எவளோ பெரிய ஹிட் குடுத்து டாறு நு உனக்கு பேரு கிடைக்கணும் நு வேணும்னே எள்ளதொட வாழ்க்கை யெளும் விளையாண்டு டு இருக்குற.. ரொம்ப நாள் நீடிக்காது... இந்தப் படம் உனக்கு நல்ல பாடம் கத்து தரும்...
Discipline is the success factor for Raja sir and he expects the same from others. He is a senior citizen and from his view, we all are kids and we need to respect him. I always support his music and talking style
இளையராஜா ஒரு தெய்வீகக் குழந்தை.. நியாமானதற்கு சாமானியனே கோபப்படும் போது இசைவேந்தன் பொறுமையாக இருக்க வேண்டுமா?.. அது ஒரு செல்லக் கோவம்.. அவர் நம்மில் ஒருவர்.. ஏற்றுக் கொள்வோம்..
திறமை இருக்கும் இடத்தில் தலைக்கனம் இருக்கத்தான் செய்யும், அவரை விடுங்க.. உங்களை நீங்களே பாருங்க.. நாலு காசு இருந்தா என்னா ஆட்டாம்... அதோட திறமையும் சேர்ந்து இருந்தா அவ்வளவு தான்....
வணக்கம் எல்லோரும் சொல்லுறாங்க அவருக்கு தலைகணம் என்று அது அப்படி இல்லை நான் பழ வருடம் முன்பு அவருடன் சேர்ந்து காரில் பயணம் செய்து உள்ளேன் அப்போது அவர் சொன்னது ஏப்பா ரசிகர்களுக்கு எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன் சொல்ல முடியலையே சத்தம் போடுவதால் நான் பேச நினைப்பதெல்லாம் மறந்து போகுது ஒரு நாள் கூட நான் முலுமையா பேச முடியவில்லை ஏப்பா என்று என்னிடம் கேட்டார் அவரை தவறாக நினைக்க வேண்டாம் நன்றி
03:57 - The one standing behind Ilaiyaraja is Elred Kumar. He is the one who fought with Gautam Menon for choosing Ilaiyaraja with Neethane en ponvasantham. Mentioned 'he is a field out Music director'. Now look at him smiling. Shameless and hypocrite producer. Only for Ilaiyaraja.
எல்லோரும் இளையராஜாவை புகழ்கின்றீர்கள் , திறமை இருக்கின்ற இடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும், அந்த சாதனையாளனுக்கு அந்த கர்வமே வேலி, ஆனால் அந்த கர்வம் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது, மற்றவர்களின் உணர்வுகளையும் திறமைகளையும் குறைத்து மதிப்பிடுபவர் இளையராஜா, தான் என்கின்ற அகங்காரம் பிடித்தவர் இசையில் மட்டுமே இவருக்கு ஞானம் உண்டு எதார்த்தமான வாழ்க்கையில் ஆணவம் அகங்காரம் பொறாமை குணங்களுக்கு சொந்தக்காரர் குறுகிய மனப்பான்மை உடையவர் நானும் ஒரு காலத்தில் இளையராஜாவின் தீவிர ரசிகன் ஆனால் இன்று இளையராஜாவின் இசைக்கு மட்டுமே ரசிகன்.
A great achievement for the channel in getting likes and views with cheap stunts as usual!! Whenever there's a caption about IR on the negative side, all the poor "humble" souls will come running and start mud slinging at IR!! Well, I hate to disappoint you guys, but IR is a formidable force in music!! He has always been a master at his craft till date!!! So go ahead and keep talking trash! He has seen the worst of critics and carved his own path in success!! Love you forever Raaja sir ♥️♥️♥️♥️♥️
Ithula thavare ila... Oru kalaignan ah pesa vidama kathite irundha kovam vara thaan seyyum.. Periya actors ku sombadikuravanga atha ignore paniruvanga.. Ilayaraja vum athe thaan pananum nu avasiyam ila
இசையின் உச்சம் இசைஞானி இளையராஜா 🔥🔥 அவர் சற்று கோபப்படுவதில் தவறில்லை..... ரசிகர்கள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் சூரியும், இசைஞானியும் ஒன்று அல்ல.... வாழ்க இசைஞானி💞💞💞 இறுதியில் சூரி, அவர் கூட்டி வந்த ரசிகர்களை கண்டித்து வருத்தப்பட்டார்.... விஜய் சேதுபதியும் கண்டித்தார் அதுவே இசையின் வெற்றி இளையராஜா அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை 🔥🔥🔥
வெற்றிமாறனுக்காகவும் சூரிக்காகவும் விடுதலையை பார்க்க வேண்டும் என்று இருந்தாலும், அந்த விச.சேதுவையும் பார்க்க வேண்டுமே என்று ஐண்ணும் போது, ‘நன்றி’ ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
உங்கள் திறமை உங்களை மேல் நோக்கி செல்ல உதவலாம் ஆனால் குணம் தான் அந்த இடத்தில் தக்கவைக்க உதவும். Ability may take you to the Top But the Character is the one which keeps you there
ராஜா சார் பாடிய பாடல் 😭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
It’s called swag 😂
That is the nature of genius. Highly creative people are less tolerant of others. This is because, they squeeze the MAXIMUM creativity in the MINIMUM time ! Their brains cannot tolerate disturbance to their thought process. In his most productive years, Ilaiyaraaja generally spoke less in public. He spoke through his music...... and we listened.
We should not interpret this as ' headstrong ' . That is a word that suits the LESS creative who try to get better respect by showing haughtiness.
Ordinary humans such as us, should leave the creative humans alone. We should merely ENJOY their output. Their capabilities in other areas - such as politics, business, human relations etc MAY NOT be upto our expectations, but we should not fault them for it.
👍👍😊
இளையராஜா ஒரு தரம் கெட்ட குணமுடைய நாய்...true...
🤣🤣🤣🤣 enna enna sollran paarunga
இளையராஜா பாடுவதை நாள் முழுக்க கேட்கலாம். அவர் பேசுவதை ஒரு நிமிடம் கூட கேட்க முடியாது....
👌👌👌👌👌👌
Yes. He should not speak
Where is quality there is expensive
Same where is anger attitude there is good charector
80 வயது அயிது அண்ணா ஆகவே கொஞ்சம் அப்படிதான் பேசுவாரு
உனக்கு அடுத்தவன ஊம்பி தான் ஆகனுமோ
வெற்றிமாறன் அதிகமாக தமிழ் பேசியது இங்குதான்
Ilayaraj is such a talented music director in our country. He has been excelling right from 1970s in all music tech. A talented guy will always have head weight. If he reduces it, he will be the maestro ever.
Thavdiya payan Ilayaraja..😂😂
@@dwanymervin2467 Stay blessed man🙌
@@dwanymervin2467 now who hurt this poor child
@@dwanymervin2467 sada thevidiya illa vesa thevidiya paiyan bro 😂
Headweight aah..yena more headweight da soluda ...
Love u raja sir....ungalukagavea indha film parpan
இந்த மாதிரி இசை கலைஞன்
நமது இந்திய அளவில் இவர்
ஒருவரே..........🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
Mental
இவ்வளவு கேவலமான ஒருவர் கண்டிப்பா உலக அளவில் கூட இவர் ஒருவர்தான்...
Mm keeravani telugu la brilliant director
@@manimaran4918 விருந்தில் ஒருவன் முதலில் பாகற்காயி தின்றான் எல்லாமே கசக்கத்தான் செய்யும்
@@nadasanjee1601 caste has nothing to do with it..its attitude..kind people are everywhere..
தன் இசை பாடிய மக்களை, அவரே வசை பாட வைக்கிறார் 💯
Hats off vetrimaran sir,😎
😒
Thumbnail la Thappa portrait panathinga.. Ilaiyaraja sir really a Good person
Audience can shout or clap or whistle at the end of speech.
People need to understand and appreciate the moment they have in front of the genius.. we need to go a long way in behaving mannered in public
True
Our tasmac will always barks ..n later blame t legends as headweight ...rottens dogs
@@rameshjayarajan9845 True Sir 🙏🇮🇳 Vazhga Annamalai
இளையராஜாக்கு மதிக்க கூடிய அளவு திறமை இருக்கு அதை விட அதிகமாக தலைக்கனம் இருக்கு..💯😌
ஒண்ணுமே இல்லாதவன் லாம் ஆடும்போது தவிர இசைதவிர ஏதுமறியாதவர் ராஜா குழந்தை மாதிரி குழந்தைக்குள்ள கோபம்தான் அது அதற்கு தலைகனம் என பெயர்சூட்டாதீர்கள்
@@tamilnambi5856 இசை தவிர ஏதும் அறிவாதவர் எனும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று உண்மைக்கு புறம்பானது..💯
@@srikajan_Official அது உங்கள் கருத்து
இதை தலைக்கனம் என்று கூறுவது தவறு. நாம் கர்வம் கொல்லவேண்டிய கலைஞன்
Head weight
Raja sir kita yarum Inime poga matanga nu nenachen, only Bala has the guts. But now Vetrimaran joined the league 😊
இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் கற்றுக்கொள்ளும் இசை களஞ்சியம் இசைராஜா. இது சத்தியம்
I start to love Vetrimaran Sir also just bcos of the comments given by Raja Sir❤ Looking forward to watching the movie and wish all the best for the success of the movie.
எங்க கோபபட்டாரு? சத்தம் போடுவதை நிறுத்திங்கள் என கூறினார். ஆசிரியர் மாணவர்களை கண்டிப்பது போல கூறுகிறார். இதையெல்லாம் பெரிது படுத்தி செய்தி வெளியிட்டு பணம் சம்பாதிப்பது இதெல்லாம் ஒரு பொழப்பா?? ராஜா இந்த நூற்றான்டின் ஞானி. ❤
அப்பதாங்க எனக்கு வியூவ் வருது! கோமாளி சேனல் ஓனர் : யோவ் சும்மா இருயா என் வயித்துல அடிச்சுடாத.
இளையராஜா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். சத்தம் போடாமல் இருங்கள் அது வேண்டாம் என்று. Audience கேட்பது கிடையாது அதனால் இளையராஜா கோபபடுகிறார்
Appathana views pohum pichakara nainhalukku
Raja Sir great
இசை ஞானியின் journal மீண்டும் மகேந்திரன், பாலு மகேந்திரா வரிசையில் வெற்றி மாறணுடன்
தொடங்கியது மகிழ்ச்சி இதன் தொடர்ச்சி மாரி செல்வராஜ், ஞானவேல் (ஜெய் பீம்) ரஞ்சித்
என தொடர வேண்டும். வாழ்த்துக்கள்
Never seen vetrimaaran this much excited
Yes bro
Soulகளின் சொந்தக்காரன் இந்த இசை அரசன் ... !! உரிமையோடு ஏற்ப்படும் காதலே அங்கு கூச்சலும் கண்டிப்பும் !! மகிழ்ச்சி 💕🦋🎶🍫🌹💖 லவ் யூ ராஜா !!
Ivanlam kg Mahadevan /Msvta pitchai edukkanum
Sunni
புகழச்சிக்கு பழக்கி போன மனம் அது காணாமல் போவதை ஏற்றுகொள்ள முடியாதவர்
No
MAESTRO ILAYARAJA IS THE SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC .
Very true ❤
காடே மணக்குது வாசத்துல கூட வருமா நேசத்துல 🙏🏻நாடே கேட்குது ராகத்துல நூறாண்டு வாழனும் பூமியில ❤️ இளையராஜா இசைக்கடவுள்🙏🏻
He is an innocent man. I see lot of hate and name calling. If music comes from heart I believe he is a pure soul.
💯உண்மை, ஆனால் மற்றவர்களுக்கு தாமதமாக புரியும். நன்றி🙏
😂😂🤣😂
🤣
அவரு கோபப்படவே இல்ல.. எதுக்கு தேவையில்லாம இந்த டைடில்.
கத்துறது கேட்டா எனக்கே கோபம் வருது... இசைஞானிக்கு வராதா என்ன
Boomer க்கு கோவம் வரத்தான் செய்யும். பாவம்..
Booomerrrrrrr uncle
@@johnvijay726 சினிமாக்காரர்கள பாத்தாலே தெருநாய் மாதிரி கத்தாதிங்க...
Raja is a good music composer.but M.S.V G.K Venkatesh Ramanathan are far Superior
Sir you are wonderful
Nothing wrong here. We should respect his age and his passion at this age to music. Demanding discipline is not a symbol of behavioral concern. He is a gem and treasure.
Absolutely not....having a pathetic ,short-tempered, disrespectful behavior doesn't have anything to do with how old he is or what achievements he has made....he is a great musician,but he has a ridiculous attitude problem.....
I have seen another video where while he was performing on the stage, a musician from the back asked for some water and a watchman went over the stage and gave him water....but our attitude raja got mad at him and started scolding him just because he came up on stage for giving him the water....like seriously ??? how the hell is he supposed to give him water without going there ? and he said "you guys are living in my music how can you come up on stage to give water!!!" as if nobody could ever survive without listening to his music!! This kind of cheap behavior is unacceptable and stop justifying this by saying he is old or he is a great maestro or he has made big achievements.....a wrong is wrong that's it!!!
If want to see the full video here it is :- ruclips.net/user/shortsyZhrQDajx1U?si=EnSIkaIECMiOmarE
@@AIulagam1999 Exactly, too much attitude! These people have a career because general public bought a ticket spending their own money to watch their movies. Still stars/celebrities behave in such an entitled way. They should be brought down to reality.
I STRONGLY AGREE WITH YOU
Avar Kovamum Anbu dhaan ❤️🙏🏻
RAJA SIR VAYASANALUUM UNGAL GETHHU POGAVILLAI - LOVE U SIR
அவர் என்ன தப்பா பேசினார் ? சாதரணமாக நம்ம வீட்டுல இருக்குற ஒரு பெரியவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ அப்படிதான ராஜா வும் பண்றாரு ....
Very true
Supper music.rombha mansuku pidithathu
I am noticing, most of the youtube channels and media, you guys are portrait the ilayaraja is a angry man and head weight person...your video captions conveyed this meaning only... he is a legend, It's okay if you don't appreciate him, please don't insult him...
exactly. some of the politically motivated media create this narratives and make a monster out of a normal person.
An audience must have respect for the speaker. Shouting and whistling in between is not tolerable
Yes crtuhhhhh❤️❤️❤️
Very true
Hits and like venum la.. they don’t bother who loose the credits.. Indian media is a heap of dirt
இளையராஜா ஒரு ஒழுக்கமான ஆள். இசை என்பதே ஒரு ஸ்ருதி என்கிற ஒழுங்கை கொண்டது. தமிழ் ரசிகர்கள் சமீப காலமாக ஒழுக்கமற்று கத்திக் கொண்டே இருப்பது எனக்கே எரிச்சலாக தான் உள்ளது. இளையராஜா கோபம் சரியானது. அவர் பல ஆண்டுகளாக பல ரசிகர்களை பார்த்தவர். இவர்களை காரி துப்பினாலும் சரியே
School ka vanthu irukanga silent ah iruka …
Over ra pona Karee tha thupuvanga
👏👏👏👍
how about raja sir making music for dead people.. they will listen to you like dead people..
🤣🤣 if he prefers that way..
Boomer fumnda
இசை துறையின் கடவுள்..... இசைஞானி அய்யா
இன்னும் ஒரு இசை அவதாரம் இந்த வழிநெடுக பாடல்.....
தென்றல் வந்து தீண்டும் போது, இளங்காத்து வீசுதே போன்ற ஒரு இசையாகும்.....
Copy song avaroda old song aathu
Kattu malli song extraordinary ultimate super
He didn't told like that as given in the title. He told he will give the Mike and go. He didn't tell he will throw away the Mike. There is a difference.
🤭 neenga appidya ullta va solluringa.. correct than iruku.
Vetrimaran+Illayaraja=Blast fire 🔥🔥
😒
@@thinkbig1825 ena da. Sunni thevudia
இளையராஜா வயசுக்கும் அவர் அனுபவத்திற்கும் சிறந்த இயக்குனர் என்று சொல்வது வெற்றி மாறானுக்கு பொருந்தும் அவர் திறமைக்கு கிடைத்த பரிசு வாழ்த்துக்கள் 💐🤝🤗
Talented genius but too much attitude
Correctly said bro
Without watching the video don't make comment..he doesn't like shouting,whistling while he speaks.. மரியாதை இல்லாத ரசிகர்கள்
@@nagrec correct bro
உங்க சாதனைக்கே நீங்க அவர விமர்சிக்கும் போது...
அவர் சாதனைகளுக்கு இந்த மாதிரி கூட பேசமாட்டாரா ????
@@nagrec well said
நிதர்சனமான உண்மை வெற்றி மாறன் சார் மிக சிறந்த இயக்குனர் படைப்பாளி
True legend...
God of music Shri Ilayaraja sir ❤
One and only Ilayaraja Sir ❤❤❤
He is always straightforward !!!!
Lovely RAJA SIR You are genius
He is the most genius music composer in the world. We should be proud that he is from Tamilnadu. I am addicted to your music 🙏
Love you Ilayaraja, sir.
Stop blabbering something. 1st go and hear word music.
first time i seen Vetrimaran very excited
ஒருவர் பேசும் போது கோப படுறமாதிரி கூச்சல் போட்டா அவர் கோபபடாம என்ன பண்ணுவாரு. நாம் செய்யும் தவறை மறைத்து பழிய அவர்மேல போட்டா என்ன ஞாயம்
🙏🙏🙏🙏📻 🦜to ,,,,,,,,,,🤺🎹
அலைகள் ஓய்வதில்லை (ராஜா சார் music)
Some no talented frens & relatives of us have 100 times more attitude. Atleast he is 1500 movie composer
Headlines olunga podunga...
Ilayaraja is a Raja for music, take care of your health
Real one snd only legend 👏 🙏
I love ilayaraja and vetri
Raja the great musician in world🔥
Always raja🤩❤️❤️
சார் வெற்றி மாறன் சார் மாறன் வெற்றி சார்.. புதுமை படைகிரிங்களா சார்.. சைகோ சார் நீங்க... எத்தனை பசங்க ஒரு ஹீரோ வாய்ப்பு காகா காத்து கிடகுறாங்க.. எத்தனை பேரு ஹீரோ வா நடிச்சு இப்ப பின் தங்கி போய் ஒரு நல்ல வெற்றி கிடைக்காது நு வாய்ப்புக்காக கஷ்டப் பட்டுறு இருக்காங்க.. போயும் போயும் புஷ்பா புருசன் அப்படி இப்படி நு காமெடி லா வடிவேலு சார் விட்ட இடத்தை பிடிச்சி நல்ல வந்து நிறைய மக்களை சிரிக்க வெச்சு சந்தோஷப் படிதிகிட்டு இருத்த சூரி சார் ப் போய் புதுமை ய படைகுறேன் நு சொல்லி கிட்டு அந்த ஆளு வாழ்க்கைல எல்லாத்தையும் சந்தோஷப் படுத்துகிட்டு இருதவணயும் கெடுத்து விட்டு.. சோகமான படத்துல நடிக்க வெச்சு.. அவன் இன் நேரம் ஒரு பத்து பதினைது படத்துல நடிச்சு இருப்பான்... அவன் பொலைபயும் கெடுத்து விட்டு.. உண்மையா நீ ஒரு முட்டாலு யா.. உன் சுய நலதுக்காக பாரு வெற்றி மாறன் ஒரு காமெடி நடிகர் வெச்சு எவளோ பெரிய ஹிட் குடுத்து டாறு நு உனக்கு பேரு கிடைக்கணும் நு வேணும்னே எள்ளதொட வாழ்க்கை யெளும் விளையாண்டு டு இருக்குற.. ரொம்ப நாள் நீடிக்காது... இந்தப் படம் உனக்கு நல்ல பாடம் கத்து தரும்...
Discipline is the success factor for Raja sir and he expects the same from others. He is a senior citizen and from his view, we all are kids and we need to respect him. I always support his music and talking style
இளையராஜா ஒரு தெய்வீகக் குழந்தை..
நியாமானதற்கு சாமானியனே கோபப்படும் போது இசைவேந்தன் பொறுமையாக இருக்க வேண்டுமா?..
அது ஒரு செல்லக் கோவம்..
அவர் நம்மில் ஒருவர்..
ஏற்றுக் கொள்வோம்..
திறமை இருக்கும் இடத்தில் தலைக்கனம் இருக்கத்தான் செய்யும், அவரை விடுங்க.. உங்களை நீங்களே பாருங்க.. நாலு காசு இருந்தா என்னா ஆட்டாம்... அதோட திறமையும் சேர்ந்து இருந்தா அவ்வளவு தான்....
Gv-vetri combo all time favourite❤
வணக்கம் எல்லோரும் சொல்லுறாங்க அவருக்கு தலைகணம் என்று அது அப்படி இல்லை நான் பழ வருடம் முன்பு அவருடன் சேர்ந்து காரில் பயணம் செய்து உள்ளேன் அப்போது அவர் சொன்னது ஏப்பா ரசிகர்களுக்கு எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன் சொல்ல முடியலையே சத்தம் போடுவதால் நான் பேச நினைப்பதெல்லாம் மறந்து போகுது ஒரு நாள் கூட நான் முலுமையா பேச முடியவில்லை ஏப்பா என்று என்னிடம் கேட்டார் அவரை தவறாக நினைக்க வேண்டாம் நன்றி
Reallt very nice story....hope 2nd part will be more nicer
03:57 - The one standing behind Ilaiyaraja is Elred Kumar. He is the one who fought with Gautam Menon for choosing Ilaiyaraja with Neethane en ponvasantham. Mentioned 'he is a field out Music director'. Now look at him smiling. Shameless and hypocrite producer.
Only for Ilaiyaraja.
Isai kadavul 💞💞💞💞💞💞💞🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🔥🔥🔥🔥🔥🔥
Antha Crowd oda satham vetrimaran ku, but Ilayaraja thappa purinjitaru 🤣🤣🤣
ராஜா என்றுமே ராஜா தான் இன்னும் இது மாதிரி பாடல் கள் நிறைய வர வேண்டும்
எல்லோரும் இளையராஜாவை
புகழ்கின்றீர்கள் ,
திறமை இருக்கின்ற இடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும்,
அந்த சாதனையாளனுக்கு அந்த கர்வமே வேலி,
ஆனால் அந்த கர்வம் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது,
மற்றவர்களின் உணர்வுகளையும் திறமைகளையும் குறைத்து மதிப்பிடுபவர் இளையராஜா,
தான் என்கின்ற அகங்காரம் பிடித்தவர்
இசையில் மட்டுமே இவருக்கு ஞானம் உண்டு
எதார்த்தமான வாழ்க்கையில் ஆணவம் அகங்காரம் பொறாமை குணங்களுக்கு சொந்தக்காரர் குறுகிய மனப்பான்மை உடையவர் நானும் ஒரு காலத்தில் இளையராஜாவின் தீவிர ரசிகன் ஆனால் இன்று இளையராஜாவின் இசைக்கு மட்டுமே ரசிகன்.
Exactly his speech is correct....
While some one is taking why unnecessary screaming
இசைபுத்தனே உம்மை வணங்குகிறேன்
வெற்றிமாறன் maind voice அப்படா இந்த பைத்திய காரன் இருந்த நம்மளுக்கு ஏப்படியோ விடுதலை கெடச்சிருச்சி🤣🤣
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Raja sir! Unggeh padel really touch my heart ❤️❤️
Please release the movie at UK theatres
I'm watching this only bcz of u Raja sir
He is the best just leave this incident and move on!! Enjoy the genius’s music!!
Vetrimaran reached his lifetime goal...👍👍👍...only lucky one gets to experience Maestro Raja Ayya closely
திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கலாம். தப்பில்லை.
Vetrimaran 💥💥💥💥I love you
A great achievement for the channel in getting likes and views with cheap stunts as usual!! Whenever there's a caption about IR on the negative side, all the poor "humble" souls will come running and start mud slinging at IR!! Well, I hate to disappoint you guys, but IR is a formidable force in music!! He has always been a master at his craft till date!!! So go ahead and keep talking trash! He has seen the worst of critics and carved his own path in success!! Love you forever Raaja sir ♥️♥️♥️♥️♥️
வாழும் ஒழுக்கம் இளையராஜா 🥰 you are always Raja Sir 🥰
Ithula thavare ila... Oru kalaignan ah pesa vidama kathite irundha kovam vara thaan seyyum.. Periya actors ku sombadikuravanga atha ignore paniruvanga.. Ilayaraja vum athe thaan pananum nu avasiyam ila
Avorada fans thaane bro ellarum
Vadivaasal update
நான் டிரைலர் கூட பார்க்கவில்லை இளையராஜா பேசுகிறார் என்பதற்காகவே பார்க்க வந்தேன் ஐ லவ் யூ இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
The God of Music "Ilayaraja "
I thought God should be an all rounder
@@thanushaanyoga2698ha ha go to grr and say tht kiddo...😂
@@sudarshanramachandran8778 what's grr?
அசாத்தியமானவர், ஜாம்பவான். சற்று கோவம் இருப்பது தவறில்லை. I love you sir
ஜாம்பவான்னாக இருந்தால்கோபப்படலாம்னு அர்த்தம் இல்லை Sir. மக்களும் இந்த மாதிரி பண்ணக்கூடாது!
செருப்பு பிஞ்சிரும்..
when raja sir said 1500 ku aprm ah itha sldrana purunjikunum that shows the volume of vetrimaran
இசையின் உச்சம் இசைஞானி இளையராஜா 🔥🔥 அவர் சற்று கோபப்படுவதில் தவறில்லை..... ரசிகர்கள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் சூரியும், இசைஞானியும் ஒன்று அல்ல.... வாழ்க இசைஞானி💞💞💞 இறுதியில் சூரி, அவர் கூட்டி வந்த ரசிகர்களை கண்டித்து வருத்தப்பட்டார்.... விஜய் சேதுபதியும் கண்டித்தார் அதுவே இசையின் வெற்றி இளையராஜா அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை 🔥🔥🔥
Daiiii
இசையின் கடவுள் இளையராஜா
Raja sir❤️
Love u raaja sir❤❤❤❤❤❤❤❤❤❤❤
music god always raja💚💚❤❤❤❤💜💜💜💜💜
வெற்றிமாறனுக்காகவும் சூரிக்காகவும் விடுதலையை பார்க்க வேண்டும் என்று இருந்தாலும், அந்த விச.சேதுவையும் பார்க்க வேண்டுமே என்று ஐண்ணும் போது, ‘நன்றி’ ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
5:01🤝🤝👍
vijay sethupahty silence 😆😆😆
IR is GOD send son. The GOD also must be Tamilan.
முதல்ல அவருடைய வயதர்க்கும் அவருடைய அறிவுக்கும் மரியாதை கொடுங்குக
உங்கள் திறமை உங்களை மேல் நோக்கி செல்ல உதவலாம்
ஆனால் குணம் தான் அந்த இடத்தில் தக்கவைக்க உதவும்.
Ability may take you to the Top
But the Character is the one which keeps you there
ஆயிரம் தான் இருந்தாலும் அவன் ஃபீல்டு ல அவன்(இளையராஜா) ஒரு கொம்பன் தாய்யா...
Legend Ilayaraja sir