நான் தவில் வாசிக்காத இயக்குனரே இல்ல !- மிருதங்கம் சுந்தர் | இசையின் திசை Episode 07 | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 273

  • @csklokesh
    @csklokesh 4 года назад +53

    ஆதன் டிவிக்கு நன்றி.தரு.சுந்தர் அவர்களை இசைஞானியின் நிகழ்ச்சிகளில் மிக புன்னகையுடன் ரசித்து வாசிப்பார். அவருக்கு வாழ்த்துகள்

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 3 года назад +22

    அடேங்கப்பா...எத்தனை வித்துவான்கள் இந்த தமிழகத்தில்.. அருமை உங்களுடனே வாழ்ந்து விட்டோம்.. இலங்கையில் இருந்து

  • @uktigerblue
    @uktigerblue 4 года назад +51

    அப்டியா, அப்ப நான் ரஹ்மான், iliyararaja வை ரசிப்பதிற்க்கே இவர் கை இசை வண்ணம் தான் போல, சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் சார்

  • @baluanbalagan1463
    @baluanbalagan1463 4 года назад +82

    எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இசை கருவி... வாழ்க வளமுடன் சுந்தர் ஐயா...

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 года назад +422

    இது போன்ற கலைஞர்களை பேட்டி எடுத்து வெளியிடும் ஆதன் வலையொளிக்கு நன்றி...

    • @periyathambi9902
      @periyathambi9902 4 года назад +6

      வாய்மொழி

    • @ramunv1219
      @ramunv1219 4 года назад +2

      இளையராஜாவின் இனியதமிழ்பாடல்

    • @azadasif1506
      @azadasif1506 3 года назад +1

      Alaigal voyivadhillai songs

    • @swamidoss7895
      @swamidoss7895 3 года назад

      99988899999999899ĺ

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    சத்தியமா இந்த தவிலுக்கு நான் அடிமை சார்- சூப்பர்சார் மிக அருமை

  • @AjayKumar-bj6jd
    @AjayKumar-bj6jd 4 года назад +156

    ஐயா நீங்கள் இளையராஜா மேடையில் பலமுறை கச்சேரியில் வாசிப்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். சிங்கப்பூர் நிகழ்ச்சி மிகவும் அருமை.

    • @rkavitha5826
      @rkavitha5826 4 года назад +1

      அதில் என் ஜோடி.மஞ்சள் குருவி...அருமையாக இவர்.வாசித்துள்ளார்

  • @csklokesh
    @csklokesh 4 года назад +4

    மிக அருமையான உரையாடல். இசை ஞானியை பற்றிய தகவல்கள் அருமை. திரு.சுந்தரின் பங்கெடுப்பு இசை பிரம்மாவின் இசை பயணத்தில் மிக அருமை..

  • @Blissfuldream99
    @Blissfuldream99 4 года назад +61

    I came here for A.R.Rahman. I remember he played the Pongal theme song composed by ARR for Sun TV
    ARR portion : 13:40

  • @aarpnb1084
    @aarpnb1084 4 года назад +33

    இளையராஜாவின் மேடை நிகழ்ச்சிகளில் இவர் வாசிக்கும்போது பாருங்கள்....
    With smiling face....full involvement.....as if it's his own song...... very talented.... Good artist.....

  • @saravananpt1324
    @saravananpt1324 4 года назад +108

    திறமையுள்ள கலைஞன்...இப்படித்தான் இருப்பான். வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்.

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 года назад +51

    இவர்களைப் போல் திரைக்கு பின்னாடி இருக்கும் கலைஞர்களை திரைக்கு முன்னால் காமிக்க வேண்டும் 😍

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 3 года назад +5

    இவர் ரொம்ப நாளா TVல பார்த்திருக்கிறோம். உடுக்கை மிக அற்புதமாக வாசிப்பர். இவர் பற்றிய நிகழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 года назад +98

    இதுபோன்ற திறமை உள்ள கலைஞர்களை வெளி உலகுக்கு காட்டும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @ravichandranr.k4510
      @ravichandranr.k4510 4 года назад +2

      Wel come sir

    • @eswaran7019
      @eswaran7019 4 года назад +1

      Tamilnadu la Namma esai karuvidan olekkanum no Kerala karuvi eppallem mrg function kku Kerala melathai kuppeduranga pls avaid pannunga TN Melam Kerala pogutha kuppeda mattanga so pl avaid kl music

  • @muthuraman5536
    @muthuraman5536 3 года назад +6

    சுந்தர் சார், நீங்க பேட்டி கொடுக்கிற விதம் வெகு அருமை. அதோடு சொல்கிற பாங்கு ரொம்ப எதார்த்தம்.உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @sthangamthangam7119
    @sthangamthangam7119 2 года назад

    ஐயா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீத்தாராம் ஜெய் ஸ்ரீராம்

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 года назад +24

    தவில் சத்தம் அழகோ அழகு. அய்யா நீங்க வேற லெவல்.

  • @vasisiva9770
    @vasisiva9770 4 года назад +33

    இவர்களை போன்ற கலைஞர்களை இது போன்ற பேட்டிகளின் ஊடாக கவுரவிக்கும்
    உங்களுக்கு நன்றி.

  • @padmanaban9707
    @padmanaban9707 3 года назад

    வணங்கி மகிழ்கிறேன்.இரசித்து நெகிழ்கிறேன்!!

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 года назад +3

    சுந்தரம் அவர்களை வெளியுலத்திற்கு காட்டியதற்கு நன்றிகள் பல மிகவும் திறமையான எளிய மனிதர் வாழ்க🙏❤️

  • @KanagarajKanagaraj-ci4vb
    @KanagarajKanagaraj-ci4vb 3 года назад +1

    தபிலாஇசைமிகவும்
    எணக்குமிகவும்பிடிக்கும்
    மிக்க மகிழ்ச்சி
    வாழ்கபல்லாண்டு
    வணங்கிறேண்

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +34

    மிருதங்கம் சுந்தர் இப்போது இனினம இனசயில் இப்போது எல்லாம் இப்படிப்பட்ட மெல்லிசை மன்னர் மற்றும் ரகங்கள் ராஜா இனளயராஜா இனசயில் அருமையாக உள்ளது இனச மெல்லிசை இன் இனச 🥁🥁 🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵

  • @koilmani3641
    @koilmani3641 4 года назад +26

    சுந்தர் சார் வாழ்த்துகள் நீங்கள் சொன்ன தகவல் எங்களுக்கு இப்பதான் புரியுது..ஓகே.சார்

  • @velmuruganr5149
    @velmuruganr5149 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி இருவருகும்

  • @chozhanbhoomitv
    @chozhanbhoomitv 4 года назад +19

    தவில்... "தமிழ் கருவி"
    வாழ்க

  • @vasudevsaravanan8495
    @vasudevsaravanan8495 4 года назад +27

    My father Sri. G. Vasudevan played Nadhaswaram during those days.

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 4 года назад +87

    சிரிச முகமா இருப்பார் சுந்தர்....சூப்பர் interview

  • @danielsathish9882
    @danielsathish9882 3 года назад +6

    வாசிப்பதை விட உங்கள் சிரிப்பு முகம் ஜயா 😍😍😍😍😍😍😍

  • @stopcorruption2920
    @stopcorruption2920 Год назад

    ஆதன் சினிமாவின் அனைத்து மியூசிக் நிகழிச்சிகளையும் தவறாமல் பார்க்கிறேன். முக்கியமாக இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பேன்...இந்த காலத்து குழந்தைகளுக்கு, இசை சம்பந்தமான கல்வியையும், அறிவையும் கொடுப்பது சிறந்த படைப்பாகவே கருதுகிறேன்...தங்கள் ஆதன் சினிமாவில் பேட்டி கண்ட இசை கலைஞர்கள், மற்றும் அவர்களின் இசை பள்ளி இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும்..அது என் குழந்தைகளுக்கு சரியான இசையை கற்று தர ஏதுவாக இருக்கும். அன்புடன், இசையின் ரசிகன்..

  • @brittobritto1648
    @brittobritto1648 3 года назад +1

    அருமை

  • @aathishakthifilms2987
    @aathishakthifilms2987 4 года назад +2

    உங்கள் பாடலில் கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா... பாடல் எனக்கு மிகவும் பிடித்தது ஐயா

    • @rajamoorthyjayaraman1020
      @rajamoorthyjayaraman1020 4 года назад

      அதில் வாசித்தது பத்மஸ்ரீ.ஏ. கே . பழனிவேல்

  • @ekambareswaransurendran2575
    @ekambareswaransurendran2575 3 года назад +1

    வாழ்த்துக்கள் சுந்தர் சார். என் தந்தையார் மதுரை s K Surender தாங்களும் நண்பர்கள். ஞாபகம் இருக்கின்ற

  • @RamyaDuraiswamy
    @RamyaDuraiswamy 4 года назад +19

    Nice to see Thavil sundar sirs interview :)

  • @evchozhaavarman1426
    @evchozhaavarman1426 2 года назад

    Valthukkal sir E.V.Chozhaavarman Trichy

  • @solair3955
    @solair3955 4 года назад +27

    இவரின் பட்ட பெயர் கழுதை சுந்தர் காரணம் ( அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் பாடலில் கழுதை சவுண்டு இவர் கொடுத்த மிமிக்ரி தான்)

  • @கவிகுயில்
    @கவிகுயில் 4 года назад +4

    சிவ வாத்தியங்களின்
    தவில்..
    இதுவும் முக்கியமானது.

  • @stephens5328
    @stephens5328 3 года назад

    புன்னகையுடன் நீங்கள் ஆத்மார்த்தமாக இசைக்கருவிகளை கையாலும் விதமே அழகு வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @athisomasundaram9817
    @athisomasundaram9817 3 года назад +1

    தவில் நாதசுர கலைஞர்களைப் பாதுகாத்து வளர்ப்போம்.
    தமிழர்களால் உருவாக்கப்பட்டு , சோழமகா இராசாக்களால் வளர்த்து எடுக்கப்பட்ட இசைவடிவம்.

  • @gsmani380
    @gsmani380 4 года назад +14

    உங்கள் திறமையை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 2 года назад

    Mr.Sundar is legend in musical troops. He handles different instruments. His brother-in-law Nagaraj is my good friend.

  • @dinatirna6328
    @dinatirna6328 4 года назад +2

    மிக திறமையான கலைஞன்

  • @SathishKumar-vj7ux
    @SathishKumar-vj7ux 3 года назад

    Thalaiva super

  • @senthamizhd
    @senthamizhd 3 года назад +1

    சூப்பர் 👌

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 года назад +2

    Congo Sunder my friend. We met in Madhu malar song recording by Amar Singh in 1981. You played thumba. It's 39 yrs . only ur humble nature & smile😊 is in my 💓😢.fan🙏

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 4 года назад +18

    100வது பதிவு..... இசை என்றும் சாகாது...

  • @balajir9110
    @balajir9110 3 года назад +1

    Respects to Sundar sir. It's more of his inspiration and respect towards isaignani. Whenever a question is asked he makes maximum references to isaignani. Comedians like Alexander should take note of these things before blurting out anything in the name of humour, satire or sarcasm. Thanks Sundar Sir.

  • @prasadbalasubramanian1464
    @prasadbalasubramanian1464 4 года назад +1

    A god loving, multitalented, energetic, always smiling and a soul devoted to his skills and music is what is Sundar Sir. Singapore 2019 program is where you can see all his avatars! Blessing to have you.

  • @ravindranmunian3478
    @ravindranmunian3478 4 года назад +3

    Thanks to the channel for inviting such unsung heroes!!! He has been around for such a long time but first time seeing him on media! Thanks! Such a Talent he is!!

  • @rajeetamil4588
    @rajeetamil4588 3 года назад +1

    இன்று எத்துணை பேருக்கு அய்யா இந்த தவில் மற்றும் நாதஸ்வரம் பற்றி தெரியும். வருத்தமாக உள்ளது

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 3 года назад +1

    Kadhalikkum pennin paattil 3:19 to3:43andha veenai mixing thavil music I like Soooooo much my ringtone adhan 👍👍👍🙏🙏🙏🙏

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 4 года назад +34

    எளிமை எளிமை எளிமை
    அதுதான் உங்கள் வலிமை

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 года назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு

  • @karthikmani707
    @karthikmani707 4 года назад +1

    சூப்பர் ஐயா

  • @joericky2004
    @joericky2004 4 года назад +30

    Same energy for the last 50 years. Salute you sir.

    • @periyathambi9902
      @periyathambi9902 4 года назад +3

      தங்களுடைய கருத்தை அழகு தமிழில் பதிவு செய்யும்

  • @vinothnarayanan3121
    @vinothnarayanan3121 4 года назад +19

    The way he loves his own skills and job is the first impression in this show. Salutations sir for being interestingly energetic.

  • @ZZ_Z450
    @ZZ_Z450 3 года назад

    Vanakkam sundar anna., Wonderful artiste who brought laya to ilayaraja music. love from andhra👌

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 года назад

    வாழ்த்துகள் சார்

  • @classiceswaran8383
    @classiceswaran8383 4 года назад +1

    அருமை அற்புதம்

  • @truthalwayswinss
    @truthalwayswinss 4 года назад +1

    Vanakkam. Arumayana Pathivu. Sundar is very famous and professional instrumental player. His dedication and discipline made him this much famous. Thank you very much for posting this video. God bless you and your team.

  • @rakkiraj
    @rakkiraj 3 года назад

    Superb unsung Hero Mridangam Sundar Sir.......great professional percussionist

  • @pushparajm6448
    @pushparajm6448 3 года назад

    Very nice 👍 I like sounds

  • @sivshankarsabarish1500
    @sivshankarsabarish1500 4 года назад +1

    Nic initiative by அதான் தமிழ் for making these unsung heros behind d screen famous

  • @kannanstalin7760
    @kannanstalin7760 3 года назад

    அருமை ❤️

  • @tnpscmetro3958
    @tnpscmetro3958 4 года назад +1

    கிளிக் லாக் அருமையான அனுபவம் 👌

  • @machaneverywhere3155
    @machaneverywhere3155 3 года назад

    Abasagunam illamal poga thavil nadhaswaram paavipadhu enaku indru than theriyum nandri aadhan tv

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or 4 года назад +7

    வாழ்க வளமுடன் சுந்தர் அய்யா

  • @massmurali9510
    @massmurali9510 4 года назад +2

    Nalla padivu sir

  • @gowthamsham8853
    @gowthamsham8853 4 года назад +1

    அருமைங்க..

  • @Rakesh06
    @Rakesh06 4 года назад +3

    Singapore tour la Super sir neenga!! Admired your ability to handle so many instruments 👌👌👌🙏🏼🙏🏼

  • @jayakumarchandrasekaran6069
    @jayakumarchandrasekaran6069 4 года назад +1

    Its very nice to know about him.
    God bless him with good health and peace.

  • @sureshkumarr7615
    @sureshkumarr7615 4 года назад

    மிகவும் அருமையான நிகழ்ச்சி...

  • @gobinath2634
    @gobinath2634 4 года назад +4

    Sir's smile is the benchmark in live orchestra... Eminent performer in various instruments.

  • @kanank13
    @kanank13 4 года назад +1

    Thavil Artists are a real treasure in our culture and I hope we all respect them and support them to keep the music thriving for ages.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +12

    Raja.sir.and.deva.sir.and.rakuman.sir.and.s.a.rajikumar.sir.all.inhsmet.👍🎹🥁🎶🎵🎻🎸🎼📯🎺🎷🎹

  • @melodygeethana6255
    @melodygeethana6255 4 года назад +3

    ஐயா நீங்கள் நீடூழி வாழ்க .....💐

  • @lakshmisr3339
    @lakshmisr3339 4 года назад

    அருமை. நல்லா பாடவும் செய்றீங்க

  • @DineshKumar-hy8jk
    @DineshKumar-hy8jk 3 года назад

    Good.nice

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 года назад +1

    உங்கள் நிகழ்ச்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @palani199
    @palani199 4 года назад +17

    Tavil sundar part 2 podungappa...dakada dum dum..dum

  • @rajendrans1026
    @rajendrans1026 4 года назад +1

    வாழ்க வளமுடன்.

  • @indiancreed
    @indiancreed 4 года назад +1

    Great series. Thanks for doing this Aadhan TV. Can we have Flautist Arunmozhi ? conductor Prabhakar ? Flute Naveen etc ..

  • @vijayalakshmivenkataraman4393
    @vijayalakshmivenkataraman4393 4 года назад +18

    மிகவும் நல்ல மனிதர்

  • @devarajhdeva4156
    @devarajhdeva4156 4 года назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள் மேன்மேலும் தொடரட்டும் மகிழ்ச்சி

  • @sundarrajsubramony1710
    @sundarrajsubramony1710 4 года назад

    Very nice

  • @amulrajsuperthalaivaaajio6175
    @amulrajsuperthalaivaaajio6175 3 года назад

    👌👌👌👌

  • @tamilmaniv6956
    @tamilmaniv6956 4 года назад +2

    பல்லாண்டு வாழ்க சுந்தர் ஐயா

  • @sinnarrajahananthan6681
    @sinnarrajahananthan6681 4 года назад +3

    மூன்று வருஷத்துக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சியில் இவரை நேரடியாக பார்த்தேன்..

  • @santhanaprabu9073
    @santhanaprabu9073 3 года назад

    God's gift

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP 4 года назад +6

    Aadhan channel and Team I must congratulate you guys.... always you guys treat everyone as unique

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 года назад

    Great

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 года назад

    Excellent artiste. Nice interview

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 4 года назад +12

    HAT'S TO MR SUNDHAR 💐👑🏆🎁🎉...

  • @chithiresonmadanadar311
    @chithiresonmadanadar311 4 года назад +42

    அருமை.தம்பி நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசி தமிழ்தாய்க்கு அணிகலனாய் விளங்கவேண்டும்.

  • @karthikabi4501
    @karthikabi4501 3 года назад

    Super sir

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 года назад

    Vankkam Aiya Arumai vallga vallmudan valltkall 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🤲🤲❤️

  • @srmurthy2009
    @srmurthy2009 3 года назад

    Interesting interview

  • @indhusamantha9605
    @indhusamantha9605 4 года назад +1

    Comment to senior thavil man..salute

  • @meetaravin
    @meetaravin 4 года назад +1

    Sema interview...sundar sir exceptional...can also please interview Arunmozhi sir (Flutist and Playbacksinger) illayaraja orchestra

  • @veeraveerappan5581
    @veeraveerappan5581 4 года назад +2

    தமிழ் கலைஞன் எங்களுடைய மனர்ந்த நன்றி

  • @Jigifanz
    @Jigifanz 4 года назад +6

    Legendary man, thanks for the interview