இளையராஜா சம்பளம் எவ்ளோ தெரியுமா? - கங்கை அமரன் | இசையின் திசை Episode 03 | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 182

  • @harishyadav8131
    @harishyadav8131 3 года назад +4

    I'm from Bangalore in my life one time my die before I want see raja sir an he brother plz

  • @vijayancc149
    @vijayancc149 2 года назад +2

    ஒரு பிராமணன் உங்கள் தந்தைக்கு இதுபோன்ற இடத்தை கொடுத்திருப்பார் என்று சொல்ல முடியுமா...இதுதான் கிருஸ்துவ அன்பு!!!

  • @pulayanen
    @pulayanen 4 года назад +28

    Ilayaraja has not done any rumour about anyone in his long career. Although this man always blame him, Ilayaraja has not spoke single word against him or not against even Vaira muthu . How many of you know ILayaraja has not charged even a single penny for Mudhal mariyaadhai Only in a recent chai with chitra interview someone revealed it. Like this Raaja has done for many people and He has not spoken about it anywhere. Raja is a perfect gentleman. I think only when he dies, he will get his true admiration. Till then this genius who is a truly perfect gentleman will be crucified.

    • @navneethankv
      @navneethankv 3 года назад +2

      காலம் நமக்கு தந்த ஆகச்சிறந்த கொடை இளையராஜா எனும் மகாமேதை

    • @nehruarun5122
      @nehruarun5122 2 года назад +1

      Ilayaraja sir has done musical revolution and this generation don’t realize yet. Tamils in TN has neglected many things - political rights, cultural, language etc. same thing they don’t value Ilayaraja’s musical revolution

  • @maranmuniandy2128
    @maranmuniandy2128 3 года назад +6

    கங்கை அமரன் சார், அண்ணனை குறைத்து பேசுவதால் உங்களுக்கு எந்த வகையிலும் உயர்வு இல்லை. நீங்கள் நீங்களாகவே இருக்கிறதுதான் சிறப்பு சார்.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 года назад +57

    திரு கங்கை அமரன் அவர்கள் பல துறைகளில் சிறந்தவராயினும் பாடலாசிரியராக ஜொலிக்கிறார் ஆச்சர்யப்பட வைக்கிறார் நன்றி சார்...

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 года назад +46

    இளையராஜா இசைக்கு மயங்காத ஆள் இல்லை இசைக்கு அரசர் அவர்தான்

  • @layoutland9739
    @layoutland9739 3 года назад +1

    Super truly speach avar avarkku nadanthathu sollalam I like it

  • @vijayganesh3939
    @vijayganesh3939 4 года назад +2

    Ivar oru genious....I beleive such a positive person...nalla manasullla manidhar

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 4 года назад +3

    Ayyappa Ganam volume 6 is my favorite spiritual tracks and great composition Amar sir. Just loved it

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 3 года назад +2

    Gangai Maren is very enchanting person

  • @krislal9878
    @krislal9878 4 года назад +17

    Amran sir you don't give up Raja sir.

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 года назад +2

    Unkal kudumpathin vaakkai vatalaaru suvatashyama itukirathu sir.
    Unkalathu annavin paadalkal maddumalla neenkal paadumpothu kooda thaalaadu paadalkalpol thaan itukirathu.
    Naankooda unkal paadalai keddu thoonkuvom enru senren. Netam illaathathaal niruthividden Kankai sir. 😀😀😄
    Ituvataiyum ( Ilayaraja sir and you ) paarkka ote thottamaaka ote voice aaka itukirathu.
    🌺🍀🍀💐💐💐🍀🍀🌺
    👍👍👍

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад +2

    Raja sir the great 👏😊 👑

  • @smulean1227
    @smulean1227 4 года назад +3

    Gangai Amaran sir is very very talented. If he was not born in Ilaya raja sirs family, he wud hav bcum more famous

    • @smulean1227
      @smulean1227 4 года назад +1

      Unfortunately he had 2 live in his industrious brothers shadow

    • @copieselect9846
      @copieselect9846 3 года назад +1

      He would have stayed in his village doing something else. It was Ilaya raja who called him to chennai.

  • @anantha47410
    @anantha47410 4 года назад +13

    Happy Birthday to Gangai Amaran, Sir

  • @rickyr1355
    @rickyr1355 4 года назад +25

    A comment from a RUclipsr in Gangai Amaran's interview in Chai with Chitra....
    S Rangarajan
    6 months ago
    If GA is so innocent and open, let him comment about what all bad habits he had and what are all the ways he lost so much money and Raaja had to rescue him. He talks only good aspects of himself and sons - same sons along with SPB Charan had an episode with actress Sona and she filed an assault case - there was news GA went to IR to intervene and rescue his sons - he refused - IR has same stand, he never begged anyone for chance - same way he never recommended GA to anyone and same way he never promoted his own sons. Only recently he attended music release function of Yuvan's first production venture. So IR's behavior is consistent, he never spoke so negative about his brother - while all GA does is to verbally abuse IR in every chance he gets. Sibling rivalry is natural, they may fight today and join hands tomorrow, but exposing all those personal interactions (which IR would have had with him only because GA is his brother) to public is a shame to GA more than Raaja. The more GA talks, IR stands even taller.

    • @davidraj.kdavidraj.k1922
      @davidraj.kdavidraj.k1922 3 года назад

      ஒரு வருசத்துல உனக்கு ஒரு பதில் கிடையாது... தமிழில் பதிலிடவும்...

    • @rickyr1355
      @rickyr1355 3 года назад +1

      ​@@davidraj.kdavidraj.k1922
      அட தாவீது...தாவீது!! (அதான் ரெண்டு தடவ போட்டிருக்கியே!).
      ஒன்னு...சொந்தமா இருக்கணும்... இல்லை சொல்லியாவது...இருக்கணும். ரெண்டும் இல்லை!
      அந்த பதிவு.... 'பதில்' போட போட்டதில்ல! 'படிக்க' போட்டது. அத படிச்சு... புரிஞ்சு... 21 பேர் like போட்டிருக்கங்க! அத பாத்தியோ?!!
      விஷயத்துக்கு வருவோம். அது நான் போட்ட கமெண்ட் இல்ல டோய்.
      யாரோ போட்டதை எடுத்து போட்டிருக்கேன். அதையும் மேலே குறிப்பிட்டுருக்கிறேன்! போட்டவர் பெயரையும் போட்டிருக்கிறேன்!
      உன்னை மாதிரி இவ்வளவு 'பெரிய' ஞானஸ்தன்கள்', 'அறிவாளிகள்' தமிழகத்தில் இருப்பது... வேதனை!
      பேசாம பீகாருக்கு போயிறேன்.
      (யப்பா தமிழ் கொழுந்தே... மொதல்ல உன் பெயரை ...'தாவீது ராஜா கே. தாவீது ராஜா கே'னு தமிழ் எழுத்தில் போடு! அப்புறம் வந்து அடுத்தவனுக்கு புத்தி சொல்லு. ஆமா அது என்ன 'கே'னு கேட்பாங்க!)

  • @yogeshwarans502
    @yogeshwarans502 4 года назад +2

    Super appa

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 года назад +4

    இவர் மிகச் சிறந்த composer.இவரது திறமைக்கு ex
    காதல் வைபோகமே! _சுவரில்லாத சித்திரங்கள்
    ஒரு காதல் என்பது_ சின்ன தம்பி பெரிய தம்பி
    நான் என்னும் பொழுது _ அழியாத கோலங்கள்.

    • @BC999
      @BC999 4 года назад +2

      'Oru kaadhal enbadhu' song from the movie "Chinna Thambi Periya Thambi" is COMPOSED 100% by MAESTRO ILAYARAJA! GA himself said that in Jaya TV singing competition in the early 2000's. GA TOOK that song from his brother as if it is their father's inherited property! But this mean brother also talks badly about him behind IR's back. CHEAP soul. ruclips.net/video/71RTtSGphYY/видео.html

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 4 года назад +1

      அப்படத்தில் "ஒரு காதல் என்பது" பாடல் மட்டும் இசைஞானி செய்து கொடுத்தாராம்

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 4 года назад +8

    God bless you Amar ji

  • @saturasakumaran9591
    @saturasakumaran9591 4 года назад +2

    Whenever you feel low or sad or empty , just watch from 38:44 you will have an uncontrollable laughter 😂😂😂

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 года назад +17

    Adapavigala Interview start aga 3.19 min ah da promo poduvinga😖😖😖😖

  • @nagendrannagendran7438
    @nagendrannagendran7438 4 года назад +9

    வாழ்வே மாயம் ஒரு படம் போதும் அமரன் அவர்களின் இசை மேதமையை புரிந்து கொள்ள...சிறந்த பாடலாசிரியர்...இயல்பாக பேசுபவர்....இன்னும் சிறப்பாக நிறைய படங்கள் செய்திருக்க வேண்டியவர்...அண்ணனின் உதவியாளராக இருந்து தன் சொந்த வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டார் அதன் வலி பல நேரங்களில் கசப்பாக வெளிவருகிறது....

    • @rickyr1355
      @rickyr1355 4 года назад +4

      //அண்ணனின் உதவியாளராக இருந்து தன் சொந்த வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டார்// 37:50 இதில் இருந்து பார்க்கவும். அரைகுறையாக பார்த்துவிட்டு அரைகுறையாக கமெண்ட் போடுவதே பல பேருக்கு வேலையாக போய் விட்டது. 175 படங்களுக்கு தனியாக இசை அமைத்தேன் என்று அவரே கூறுகிறார்! கங்கை அமரன் கதை எழுதி டைரக்ட் பண்ண படங்களுக்கு அவரே இசையும் அமைத்திருக்க வேண்டியதுதானே!!! ஏன் செய்யவில்லை? யார் தடுத்தார்கள்? அங்கதான்.... அதுதான்.... இளையராஜா!

    • @nagendrannagendran7438
      @nagendrannagendran7438 4 года назад +2

      @@rickyr1355
      அதே பேட்டியில் அவரே சொல்கிறார் நான் இசை அமைப்பாளர் ஆனவுடன் அண்ணனுக்கு வாய்ப்பு குறைந்து விட்டது என்று....ஒருவேளை அதனால் கூட அண்ணனுக்கு வாய்ப்பு கொடுக்க தன் படங்களில் இசை அமைக்க வைத்தாரோ என்னவோ???

    • @rickyr1355
      @rickyr1355 4 года назад +1

      @@nagendrannagendran7438 //ஒருவேளை அதனால் கூட அண்ணனுக்கு வாய்ப்பு கொடுக்க தன் படங்களில் இசை அமைக்க வைத்தாரோ என்னவோ???// 🙂 உங்களுக்கு வயது என்ன? நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரியுமா? 😀 ஒரு வருடத்தில் 54 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அதற்கு மேல் யாரும் வேலை செய்ய முடியாது. இளையராஜா dates கிடைக்காதவர்கள் தான் இவரிடம் போனார்கள்.
      இளையராஜா நேரமின்மை காரணமாக 1990 களில் கூட.... பாலச்சந்தர் தவறாக நடந்து கொண்டு, அந்த கோபத்தில் இனிமேல் உங்கள் படங்களுக்கு இசை அமைக்கமாட்டேன் என்று கூறி... அதனால் ஏற்பட்ட நிலையனில்தான் ரகுமானுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று உங்களுக்கு தெரியுமா.
      நேரம் இல்லை பிறகு விளக்குகிறேன்.
      ஆனாலும்.... நீங்க சொன்னது ஒரு பெரிய ஜோக்! 🤣

    • @nagendrannagendran7438
      @nagendrannagendran7438 4 года назад +6

      நீங்கள் சொல்வது நானும் மறுக்கவில்லை..ஆனால் இதே பேட்டியில் அமர் அவர்கள் தன்னால் அவரது வாய்ப்புகள் குறைந்தது என்று சொல்லியுள்ளார்..அதற்கு உங்கள் பதில்???
      இளையராஜாவின் கோபம் நமக்கு இலாபம் அதனால்தானே சந்திரபோஸ்,தேவா, ரஹ்மான்,மரகதமணி போன்றோர் கிடைத்தார்கள்...இளையராஜா சாதனையாளர் இதை யாரும் இங்கு மறுக்கவில்லை அதே நேரத்தில் அவருக்கு பின்னால் இசை அமைக்க வந்த பலரும் தனிதன்மையோடு தடம் பதித்து இருக்கிறாரகள் அதை ஏனோ ராஜா அவர்களின் பக்தகோடிகள் புரிந்துகொள்வதே இல்லை....

    • @rickyr1355
      @rickyr1355 4 года назад

      ​@@nagendrannagendran7438 //ஆனால் இதே பேட்டியில் அமர் அவர்கள் தன்னால் அவரது வாய்ப்புகள் குறைந்தது என்று சொல்லியுள்ளார்..அதற்கு உங்கள் பதில்???// இதற்காகத்தான் உங்கள் வயதை கேட்டேன்! யாரும் கங்கை அமரன் சொல்வதை வைத்து பேசுகிறீர்களே... என்ன நடந்தது என்று நேரில் பார்த்தவர்கள்... விஷயமறிந்தவர்கள் இப்படி கேட்க மாட்டார்கள்!
      இளையராஜா வந்ததில் இருந்து அவர் ஆட்சி செய்த கடைசி காலம் வரைக்கும் (1991)... கவுண்டமணி கூறுவதை போல்... 'அவர் ரொம்ப busy". அத்தனை படங்கள் அவர் கையில். அதற்காகத்தான் 1991ல் நடந்ததை பற்றி சொன்னேன். அவர் நேரமின்மையால் முடியாது என்று சொன்ன படங்கள்... மேலும் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் நிலை படங்கள்தான் இவருக்கு போனது. பெரும்பாலும் முதல்தர டைரக்டர்கள் இவரிடம் போவதில்லை! இளையராஜாவிடம் சண்டை போட்ட... இவர்கள் கூடவே இருந்த... பாரதிராஜா கூட இவரிடம் ஒரு படத்திற்கு கூட போகவில்லை! ரஹ்மானிடம் தானே போனார் பதில் சொல்லுங்கள்.
      உங்களை நேரில் பார்த்து இவர் இசையமைத்த வெவ்வேறு படங்களில் இருந்து 10 பாடல்கள் சொல்லுங்கள் என்று கேட்டால் திணறி போவீர்கள். RUclipsல் கேட்டால்... google பண்ணி ஒருவேளை சொல்லிவிடுவார்கள். இவர் சொல்வதையெல்லாம் நம்புகிற நீங்கள் ரொம்ப வெள்ளந்தி மனதுக்காரார்.
      //அதை ஏனோ ராஜா அவர்களின் பக்தகோடிகள் // பேச்சு கங்கை அமரன் சொன்னதை பற்றியது. அவர் சொல்லியது சரியா இல்லையா என்பதே வாதம். 'பக்தகோடிகள்' என்று நீங்கள் சொன்ன அடுத்த நிமிடம்.... உங்கள் நோக்கம்...உங்கள் பார்வையை காட்டி விடுகிறது!!!
      அதனால்தான் கேட்கிறேன் உங்கள் வயது என்ன... சும்மா சொல்லுங்கள்.

  • @kesavansusmitha4228
    @kesavansusmitha4228 4 года назад +3

    Gangaiamaran speach very good

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 4 года назад +11

    உழைப்பால் உயர்ந்த சகோதரர்கள்.
    - By 'Manasu vittu pesu' spoken English RUclips channel

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 4 года назад +3

    Multi-talented Amar appa

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 года назад +1

    ஐ.மாயாண்டிபாரதி ஐயா மாமனிதன்🙏

  • @muthukumaran9595
    @muthukumaran9595 4 года назад +6

    இப்பேர்ப்பட்ட அமரன் தான் சமீபத்தில் பிஜேபி வேட்பாளர்

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 3 года назад +2

    சாமானிய மக்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு பேசும் நல்ல உள்ள ம் கங்கை அமரன்

  • @raa245
    @raa245 4 года назад +22

    திருவள்ளுவர் வம்சம் தான் ஜாதகம் பார்ப்பவர்கள்...அதை பிடிங்கியவர்கள்தான்... பார்ப்பான்

    • @kanweekan8463
      @kanweekan8463 4 года назад +3

      1.வேத ஜோதிடம் அதாவது வானவியல் சாஸ்திரம் பிராமணர்கள் தான் இந்தியாவுக்கு கொண்டு வந்தது.
      2.வள்ளுவர்கள் பிரசன்ன ஜோதிடம்,சோழி,குறி போன்றவைகள் கூறுபவர்கள்.

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 4 года назад

      @@kanweekan8463 Ahaaan😂😂😂

    • @painreliever1728
      @painreliever1728 4 года назад +2

      திராவிட கருப்பு குண்டி நக்கி

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 года назад

      டேய் சுயஇன்பயாளன் பார்ப்பான் குண்டியை நக்காம இருக்க மாட்டயே நீ...

    • @raa245
      @raa245 3 года назад

      @@Simon_Sebastian_Yakobu டேய் நாய் நாங்க எங்கடா நக்கினோம்....நீ எல்லாம் ஆரியனுக்கு சுன்னி சூப்பிதான் வந்தனு ஆதாரத்த நீயோ வச்சி இருக்கியே....இச்சி எப்புடி எல்லாம் சுப்பவச்சி இருப்பான் அதன் விளைவுதான் நீ எல்லாம் ஆரியனுக்காக வக்காலத்து வாங்குர......

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 4 года назад +3

    High quality video

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 4 года назад +2

    👏👏👏

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 года назад +2

    Good talk by Amar ,

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 4 года назад +9

    Raja always Raja.......... In public should control tongue

  • @infinitymalaysia4652
    @infinitymalaysia4652 4 года назад +8

    Respect Gangai Amaran Sir

  • @saranselvam
    @saranselvam 4 года назад +7

    Interviewer said well during introduction. GA is not expertise in anything

  • @andrewsolomon7443
    @andrewsolomon7443 4 года назад +6

    Interview starts from 3:40

  • @ece44883
    @ece44883 4 года назад +2

    wonderful human being... thanks for the upload...

  • @davidraj.kdavidraj.k1922
    @davidraj.kdavidraj.k1922 3 года назад +1

    25 ஏக்கர் யாருடையது.... வெள்ளையன் நம்மிடம் பிடிங்கியதுதானே...

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 года назад +2

    A interesting interview.

  • @pulayanen
    @pulayanen 4 года назад +2

    Although Gangai Amaran is very much a multi-talented person, he did not have the focus of Ilayaraja. No concentration. This is the reason he became way-ward sad

  • @manikandanayyadhurai4906
    @manikandanayyadhurai4906 3 года назад +2

    பேட்டிய மட்டும் போடூங்கடா.முன்னோட்டம்னு நேரத்த திங்காதிங்கடா

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats 4 года назад +4

    Nalla kavi thiramai amar 😁

  • @baladevanj3891
    @baladevanj3891 4 года назад +1

    ஐ.மாயாண்டி பாரதி கடைசி வரை கம்யூனிஸ்டாக வாழ்ந்த மகத்தான மனிதர்.

  • @GreyBlackD
    @GreyBlackD 4 года назад +4

    38:44 semma comedy !

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 4 года назад +2

    Great legend

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 года назад

    என் அம்மா பெயர் சின்னதாய்

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 года назад +11

    இளையராஜா கூட பிறத நீ ஒரே காரணம் தா .அவர் டப்பா music director ‍. நீ சொன்னது உன்ன தா . அவர் கூட பிறந்தது உண் பாக்கியம்

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 4 года назад +5

    Sahalakala vallavar

  • @renuga2007
    @renuga2007 4 года назад +2

    I think he was mentioning Amitabh’s movie cheenikum

  • @pulayanen
    @pulayanen 4 года назад +1

    Why Ilayaraja has to see the newspaper and know about Gangai amaran's first chance? Why Gangai Amaran did not inform his elder brother before itself ?

  • @sasikumarst5468
    @sasikumarst5468 4 года назад +3

    அது சின்னராசு இல்ல.. சின்னதம்பி

  • @SelvamSelvam-pw5ui
    @SelvamSelvam-pw5ui 4 года назад +5

    Durga Devi _sethurakolam not thirepura sundari

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 4 года назад +3

    waste of time. Who is this interviewer

  • @Rotterandy
    @Rotterandy 4 года назад +1

    breakthrough annakili sir not 16 vayathinile

  • @dassdass6736
    @dassdass6736 4 года назад +4

    அப்பா கிறிஸ்டின் சர்ச் கட்டினார், பிள்ளைகள் இந்து.

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 4 года назад

      ATHULA ORU MAGAN CHIRUTHUVA MATHATHUKU ETHIRANAVAR....

    • @dassdass6736
      @dassdass6736 4 года назад

      @@duraibabuparthasarthy7451 அவன் ஒரு முட்டாள். DNA டெஸ்ட்ல பறையர்ல இருந்து தான் மனித குலம் வந்ததுனு தெரியாத முட்டாள்

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 4 года назад +1

    Bs about pavalar
    Like Dravidian parties these fellows have perfected the art of repeating a lie

  • @niazahmed7066
    @niazahmed7066 4 года назад +1

    Worst bgm music irritating 😠

  • @kalambastudio5657
    @kalambastudio5657 4 года назад +4

    08:12 நானும் வள்ளுவர் வம்சம் தான்.

    • @RajeshKumar-hp1mb
      @RajeshKumar-hp1mb 4 года назад

      Avara sollikala....josiyam sonna aala sonnaar

    • @kalambastudio5657
      @kalambastudio5657 4 года назад

      @@RajeshKumar-hp1mb நானும் அவர சொல்லல சோசியம் சொன்னவரத்தான் சொன்னேன்.

  • @comm2005
    @comm2005 4 года назад +2

    Same stories in all videos. Ridiculously time wasting

    • @rakaushik
      @rakaushik 3 года назад

      True incidents will be same. He is not telling story for any film

  • @jimmyaja8506
    @jimmyaja8506 4 года назад +8

    Raajave thittrathu careere aakittiya..?? Nalla pozhappya intha vayasle..

    • @GreyBlackD
      @GreyBlackD 4 года назад +2

      Indha aalu thirandha maattaaru..

    • @rajarajaraja2776
      @rajarajaraja2776 4 года назад

      @@GreyBlackD awar anna nai awar thitraru unaku enga valikkithu da

  • @mslove8132
    @mslove8132 4 года назад +1

    Aathan paisalukku thayar

  • @saravanankaruppaiah6229
    @saravanankaruppaiah6229 3 года назад +1

    Hello Gangai do not try to underrate to Isai Deivam ilayaraja...You are fool Amaran..kangai punithamanathu yevan unakku intha pattam kuduthan unakku

  • @karuppusamy4047
    @karuppusamy4047 4 года назад +4

    Suyanala pootchigal ilayarajas &bro

    • @prabhuchennai4027
      @prabhuchennai4027 4 года назад +5

      Nanba nee Vena un sothu (assets), bank balance Ellathium public ageedu'en...nee thaan perun'thanmai ulavan, illaiyaraaja and gangai amaran are selfish geese...

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 года назад +1

    Amar Singh failed music director. Ellam pannitte .😝👅😠 Konjam 🔚⌛. 😢.fan

    • @sekolahmemandumegah7568
      @sekolahmemandumegah7568 4 года назад

      yr father also failure coz deliver evils as u

    • @lffuwefgseghhfd9848
      @lffuwefgseghhfd9848 4 года назад

      @@sekolahmemandumegah7568 mother delivers komnatty. Learn biology properly .feral dog 🐕 🎃.fan

  • @rajkumarn9639
    @rajkumarn9639 4 года назад

    Mr Adhan பேச்சினிடையே இசை தேவையில்லையே....

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats 4 года назад +2

    Eppoluthum sutharathu.....athan illayaraja level ku vara mutiavillai ivarukku

  • @bstanleysigamani5687
    @bstanleysigamani5687 4 года назад

    Over

  • @MlManoharan
    @MlManoharan 4 года назад +2

    Eandaa koo... Kala preview iththanaiyaada poaduveenga.. loosup... Kalaa.

  • @babyson5422
    @babyson5422 3 года назад +1

    poi sullum gankai

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 года назад

    Poi,karunakku

  • @enupallu
    @enupallu 4 года назад +3

    Dei Anchor naye.....dabba music director nnu yara sonnaaaa.

  • @ashoka.n5204
    @ashoka.n5204 4 года назад +1

    Isai kadavul K.V.Mahadevan' MSV mattume

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. 4 года назад +1

    உண்மையான தெய்வம் இயேசு என்பதை உங்கள் தந்தை தெரிந்து கொண்டார் விரைவில் நீங்களும் தெரிந்து கொள்வீர்கள்

  • @swami8774
    @swami8774 4 года назад +3

    கேள்வி கேட்ட .ய் கிறிஸ்டியனா?

    • @dassdass6736
      @dassdass6736 4 года назад

      அப்பா கிறிஸ்டின், பிள்ளைகள் இந்து

    • @vjbalaje
      @vjbalaje 4 года назад

      Marave mattenga

    • @swami8774
      @swami8774 4 года назад +1

      அப்படி எல்லாம் மாற மாட்டாங்களே !!

    • @dassdass6736
      @dassdass6736 4 года назад +1

      கிறிஸ்டின்னா மாற உன் கெட்ட பழக்கதை மட்டும் விட்டா போதும்

    • @swami8774
      @swami8774 4 года назад

      Dass dass அதுக்கு நீங்க தண்ணீர் மேல நடந்து காமிங்க

  • @jkp4949
    @jkp4949 4 года назад +11

    இளையராஜா வின் சுயநலம் சொந்த தம்பியை கூட விட்டுவைக்கவில்லை. அமரனை அழித்துவிட்டார்.

    • @swami8774
      @swami8774 4 года назад +5

      இவர் ஒரு matured person ille. Raja oru ஞானி

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 4 года назад

      @Elangovan Periasamy 80s la 90 percent music panathu ilaiyaraja tha athanalye amar ku Vara vaipa la keduthathe ilaiyaraja tha ithu Unmai, avar sonna kandipa director, hero Ketutha aaganum avlo pressure sontha Thambi kuda Nalathu nanaika theriyatha nani

    • @jeevananthan3377
      @jeevananthan3377 4 года назад

      Supr

    • @rickyr1355
      @rickyr1355 4 года назад +11

      //சொந்த தம்பியை கூட விட்டுவைக்கவில்லை. அமரனை அழித்துவிட்டார்.// எங்கே இருந்துடா வரீங்க? காது... மூளை எதுவும் வேலை செய்யாதா? உனக்கு மட்டும் வேலை செய்யாதா?... இல்ல உன் குடும்பத்துக்கேவா? கேன காதா.... இதை திருப்பி கேளுடா... 37:50. 175 படங்களுக்கு தனியாக இசை அமைத்தேன்..... இளையராஜவிற்கு படங்கள் குறைந்துவிட்டது.... என்று அவரே கூறுகிறார்! இப்போ சொல்? யார் கெடுத்தது. RUclips முழுவதும் உன்னை மாதிரி .பயல்கள் இளையராஜாவை திட்ட எங்க சான்ஸ் கிடைக்குமின்னு குடும்பத்தோடு அலையிறீங்க!
      எங்க ஊரு பாட்டுக்காரன்.... கரகாட்டக்காரன்... இன்னும் எத்தனையோ கங்கை அமரனின் ஹிட் படங்கள் ஓடியது யாருடைய இசைஅமைப்பிலேடா?.... ஒங்கொப்பன் போட்டானா?

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 4 года назад

      @@rickyr1355 Unga appan potrupa pola atha IPdi Thullra mental😂😂😂😂😂ilayaraja Ku oombi ah nee

  • @kumarusummairu3081
    @kumarusummairu3081 4 года назад

    Ennda kelvi kekkura ...mokku thanama

  • @raghusharma7054
    @raghusharma7054 4 года назад

    பண்ணைப்புரத்தார்களே ....
    உங்களை நீங்களே பீத்திக்கொள்ள வேன்டியதுதான்.