🎊மஞ்சள் நீராட்டும்😍பாட்டிவீட்டு சீர் ❤️VLOG|SURPRISED HER🎉MANJAL NEERATU VLOG🧿

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • PROMOTIONS: cubecreationz@gmail.com
    PRODUCTS : ammasamayalfoo...
    மஞ்சள் நீராட்டும் பாட்டிவீட்டு சீர் VLOG|SURPRISED HER|MANJAL NEERATU VLOG| @Ammasamayalrecipes
    Product links :
    3 SET:amzn.in/d/cUXJkMh
    4 SET : amzn.in/d/aId4Znu
    1. AGARO Non Stick Fry Pan, 1.1L - amzn.to/4c8Gmev
    2. AGARO Non Stick Fry Pan 3L : amzn.to/3TfGUq7
    3. AGARO Imperial Granite Non Stick Tawa : amzn.to/3TebfWn
    4. AGARO Granite Non Stick Grill pan with Glass Lid, 1.6L : amzn.to/49Lycad
    5. AGARO Imperial Granite Non Stick Kadai, 3.8L : amzn.to/3PgqQ6x
    6. AGARO Imperial Granite Non Stick Sauce pan, 1.5L : amzn.to/3Ph5JB9
    7. AGARO Imperial Granite Non Stick Casserole, 4L : amzn.to/3IwwGN8

Комментарии • 239

  • @Ammasamayalrecipes
    @Ammasamayalrecipes  Месяц назад +26

    PRODUCTS : ammasamayalfoods.com/
    KULATHEIVA VILAKU AVAILABLE NOW
    samayal5 - 5% discount - minimum order Rs.750
    samayal10- 10% discount minimum order 1000

    • @ambivijay7972
      @ambivijay7972 Месяц назад +2

      Kulatheiva vilaku epdi vangrathu nu solunga pls I am from tirunelveli

  • @kalaimca100
    @kalaimca100 27 дней назад +4

    மீனாட்சி அம்மா ஒரு சிறந்த குடும்ப தலைவி யாரையும் விட்டு குடுக்க மாட்டங்குறங்க இவங்கள போல எல்லா மாமியாரும் இருந்தால் குடும்பம் பிரியாது ❤❤❤

  • @vimalajohnbabu
    @vimalajohnbabu Месяц назад +72

    Ungala madhri paati paakradhu rommba kashtam.. periya manasu ungaluku ❤

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  Месяц назад +2

      ❤❤❤❤

    • @jdj1463
      @jdj1463 Месяц назад +1

      Evanka eppady நல்ல இருக்கறது sree pappa appaவினால்தான்

  • @jagajothi1047
    @jagajothi1047 Месяц назад +53

    ஸ்ரீ பாப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க 🙏💕வளமுடன்

  • @asavandhids618
    @asavandhids618 Месяц назад +41

    உங்களைப் போல் எல்லா பாட்டிகளும் இருந்தால் எல்லா குழந்தைகளும் அதிர்ஷ்டசாலிகள்தான் என் மகள் அரசு பள்ளியில் ஆசிரியை, என் மருமகனும் ஆசிரியர் இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரிந்தார்கள் என மருமகன் வண்டியில் செல்லும்போது விபத்தில் தவறிவிட்டார் இரண்டு பேத்திகள் இதுவரை என் மாப்பிள்ளை அம்மா என் பேத்திகளை வந்து பார்த்ததே இல்லை. ஆலை நான் என் பேத்திகளுக்காக இதுவரை எந்த நலலது கெட்ட துலுவே கலந்துக்கவே இல்லை என் உலகமே என் பேத்திகள் தான். எனக்கு ஒரே மகள் வேறு பிள்ளைகள் இல்லை. என் மகள் 28 வயதில் தன் காதல கணவனை இழந்து விட்டாள் என் வேதனை சொல்லி மாளாது. உங்களை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கு மென்மேலும் வளக்க வளமுடன்.

  • @nithyav6598
    @nithyav6598 Месяц назад +14

    U r a great grandma and super chithapa chithi

  • @priyakirubashankar7440
    @priyakirubashankar7440 Месяц назад +6

    When I see Sri s function with Amma family.its so emotional I can see Ramesh and Amma with soo emotional and unconditionally love.surly Sathya Anna here with your all your smile .Ramesh plz translate to Amma .

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Месяц назад +91

    நல்ல குணமான தாத்தா ❤ பாட்டி ❤ சித்தப்பா ❤சித்தி இத விட வேற என்ன வேணும் தங்கத்துக்கு❤

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  Месяц назад +3

      ❤❤❤❤❤❤❤

    • @user-ts1oz8ro9u
      @user-ts1oz8ro9u Месяц назад +5

      ​@@Ammasamayalrecipesசாரி யார்மா அந்த ஸ்ரீ பாப்பா என்ன உறவு முறை புதிதாக உங்கள் சேனல் பார்ப்பதால் எனக்கு தெரியவில்லை

    • @durgadivya3948
      @durgadivya3948 Месяц назад +3

      Sripapa avanga muthal paiyan ponnu avar eranthuttar avanga second marriage pannitanga athu avanga pethi

    • @sujiammu5987
      @sujiammu5987 Месяц назад +3

      Ohh marriage ayitu than eranthutangala

    • @MahaLakshmi-le2dh
      @MahaLakshmi-le2dh Месяц назад

      Intha channele antha magan arabathithathuthan pa​@@user-ts1oz8ro9u

  • @balamaha4999
    @balamaha4999 Месяц назад +14

    எங்களுக்கு எல்லாருக்குமே இருந்தும் நாங்க யாரும் இல்லாமல் தனியா இருக்கிறோம் பணம் இல்லை அதனால யாரும் எங்ககிட்ட பேசுறது இல்ல என்னோட அப்பா அம்மா அக்கா அண்ணா அவரோட அப்பா இறந்துட்டாரு அவங்க அம்மாவும் பேசறது இல்ல அவருக்கு நாலு அக்கா யாருமே பேசறது இல்ல மனசுக்கு வருத்தமாக இருந்தாலும் மீனாட்சி அம்மா வீடியோ சுனிதா அக்கா ராம் அண்ணா வீடியோ எல்லாம் பார்த்து தான் சந்தோஷப்படுவேன்

  • @michalmadhan2205
    @michalmadhan2205 Месяц назад +14

    Super Amma neeingga.shree is a very lucky girl

  • @skan5996
    @skan5996 Месяц назад +5

    Varalakshmi is such a sweet person
    You are blessed to have her as daughter in law

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Месяц назад +5

    சமையல் சூப்பர் சீர் வரிசை அருமை அம்மா ஸ்ரீ பாப்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Месяц назад +8

    அம்மா சொன்னது அனைத்தும் உண்மை தான் 💯👌👍

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Месяц назад +3

    பாபாவுக்கு ஆசீர்வாதங்கள்.❤

  • @Pmathi234
    @Pmathi234 Месяц назад +10

    ❤Fungshan videokku ethir parthom ❤ video vanthachu❤❤❤

  • @padmavathyg5686
    @padmavathyg5686 Месяц назад +3

    Sri papa கொடுத்து வைத்தவள் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி அன்புகள் சுற்றி போடுங்கள்

  • @Gayathrimanikandan425
    @Gayathrimanikandan425 Месяц назад +2

    Papa pariyaval anathula amma mugathila santhasham puribu❤😊🎉

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr Месяц назад +2

    Wow 45 plates is really amazing amma what a nice grand mother 👏👏👏👏

  • @bjemi1788
    @bjemi1788 Месяц назад +2

    Shri looks exactly like Meenakshi Amma

  • @sundarpradeep1009
    @sundarpradeep1009 Месяц назад +3

    வாழ்த்துக்கள் ஸ்ரீ பாப்பா ❤❤❤

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Месяц назад +9

    God bless you papa kutty ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @marvinmatthew6875
    @marvinmatthew6875 Месяц назад +2

    Every Patti treats theirs grandchildren specially only...not only this Patti everyone in this world

  • @kkamal7688
    @kkamal7688 Месяц назад +1

    Amma enga mamiyar ungala mathuri than rompa nalavanga en pasangala nalla pathupanga avangalala enna mudiumo atha seivanga ennodo mamiyaroda amma erukanga avangalum enga mela pasama erupanga neenga ithe mathuri santhosasama erukanum ❤

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc Месяц назад +1

    Neinga oru nalla amma nalla mamiyar and nalla pasamana Patti ungale enaku romba pidikum I love you so much amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Месяц назад +1

    U r great grandmother n chitappan chithi

  • @tamilselvan-vz4em
    @tamilselvan-vz4em Месяц назад +4

    Sri papa உங்க சொந்த பேத்தியா

  • @venusshar1399
    @venusshar1399 Месяц назад

    Such cutie pie Uogun baby , he's spreading positive energy 🎉❤
    Lots of love 💕😘💕😘 from Malaysia

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 Месяц назад +1

    Papauku vazthukal. Neenga Vera leval ma

  • @rithaideas6759
    @rithaideas6759 Месяц назад +2

    Madam please what food u will give after girl attends puberty please upload one video

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Месяц назад +2

    Super...madam.....valthukkal.....Sri papa ku.....with 🙌 🙌 🙌 🎉🎉🎉blessings

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv Месяц назад

    Ungala Madhripattiya pakkaradhu rommbasathoshama iruku. God bless you kanna🎉

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Месяц назад +2

    God bless you papau you are great grand maa and super family 🎉🎉❤❤❤❤❤❤❤

  • @PriyaR-oc4bf
    @PriyaR-oc4bf Месяц назад +1

    Congratulations ஸ்ரீபாப்பா வாழ்க வளமுடன் so cute 😍 💖 💕

  • @vedanthammn7803
    @vedanthammn7803 Месяц назад

    மஞ்ச பூசணி சதை கூட same method la செய்ஞ்சு பாருங்க சட்னி

  • @chitrabalan6412
    @chitrabalan6412 Месяц назад +1

    Vlog today different Rasam, poriyal, thuvayal 👌👌
    Sri papa valka valamutan ma.
    Full video parka polo eruku ma.

  • @vanajaganesan120
    @vanajaganesan120 Месяц назад +19

    .பாட்டிகிட்ட இப்ப இருக்கிறவங்க பிள்ளகளை விட மாட்டேன்கிரங்க நீங்க சொல்றது உண்மைதான்

    • @kanthimathirani1006
      @kanthimathirani1006 Месяц назад +1

      Unmaithan

    • @indira1954
      @indira1954 Месяц назад +2

      உண்மைதான் ஊரில் உள்ள குழைந்தை கள் எல்லாம் நம்ம்மகிட்டே வருவாங்க. நம்ம வீட்ட்டில் பிள்ளைகளை சேரவிடமாட்டாங்க

    • @thangamaninandhan8767
      @thangamaninandhan8767 29 дней назад

      😅999
      99​@@kanthimathirani1006

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 Месяц назад

    When we buy from other online shops they send the pot in thermocol box so it's received in perfect condition you can also follow that😊

  • @lathasankar9300
    @lathasankar9300 Месяц назад +3

    U are always great ma🙏
    Latha from Singapore 🇸🇬

  • @flourishingbanker635
    @flourishingbanker635 Месяц назад +1

    Sri paapa epodhume happy ah irukanum🎉❤

  • @vedaji6577
    @vedaji6577 Месяц назад

    En pennukku collage la profesar velai kedaitthathu , first baby 1 standard , second 6 matha kuzanthai , vettil mamiyar mamanar parthukka matten nu sollittagga , velaikku pohalai , eppadium erukkerarhal , neggal great Amma 💐💐

  • @kavithasagar2992
    @kavithasagar2992 Месяц назад

    Very heart touching moment shri papa God bless you❤❤❤

  • @Pmathi234
    @Pmathi234 Месяц назад +4

    ❤❤yogan cute smile ❤❤

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Месяц назад

    ஸ்ரீ பாப்பாவுக்கு வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்🎉❤

  • @kalpana4112
    @kalpana4112 Месяц назад

    Amma ku rendu perum pasanga. Varalakshmi akkakum paiyan. Sree papa unga vittuku oreye ponnu nala sree papa amma anna varalakshmi akka nu ellarukume spl than😊❤

  • @riyacutedairy2946
    @riyacutedairy2946 Месяц назад +10

    Enaku rendu pasanga but en mother-in-law en pasangala thukanathu kooda illa 😢😢😢😢

  • @user-eh4zb9cv1l
    @user-eh4zb9cv1l Месяц назад

    அம்மா சொந்தா பேத்தி யா மா பாப்பா நல்லா பாடிய இருக்காவும் முருகா காப்பத்து முருகா❤❤❤❤

  • @drtu8517
    @drtu8517 Месяц назад +1

    Title is different but conking video. Sri papa videos podunga, garden, day life routine all vidoes are better than full cooking video

  • @murugeswarirajangam6438
    @murugeswarirajangam6438 Месяц назад +1

    Sri. Papa ellà. Nalamum petru needuli vala. Valthugiren amma

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Месяц назад +2

    Sri ....congratulations ❤

  • @jessinadar6085
    @jessinadar6085 Месяц назад

    Ungala pola paati paarka romba kastam. Ungaluku periya manasu Amma ❤❤ family

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 Месяц назад +1

    Sree looks so pretty.❤🎉

  • @leenadavid1290
    @leenadavid1290 Месяц назад

    Maa have u lost weight, hat's off for ur hardwork,last few minutes were very touching waiting for next video 🎉 Good that u don't hide anything.u play many Roles,love u as a mother and grandmother but as a mother in law😉

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Месяц назад

    God bless you mam appa bro sis congratulation 🎉❤

  • @Fathiaqeel
    @Fathiaqeel Месяц назад +3

    Who s that sree papa for meenashi amma

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Месяц назад +2

    Superb maa❤❤ Lovely yohan doll baby nixe teeth 😊🥰🥰nice dishes ma as u said today i started kuladeiva vilzaku pooja ma ma when i shloud chnage thavudu inside ma u saif dnt disturb must be for one year im little confused amma when free reply me bro by asking amma pls 👍👍🥰 wow superb maa lovely plates and sri kutty looking cute congratulations be happy baby❤❤

  • @nandinirajiah2279
    @nandinirajiah2279 Месяц назад +1

    God bless ur grand daughter..🎉

  • @premasundaram2761
    @premasundaram2761 Месяц назад

    Marumagal enge enna colour selai pl sollunga

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Месяц назад

    Eppovum unga kural magnet voice and sirippu special amma❤❤❤

  • @sairohith7922
    @sairohith7922 Месяц назад +4

    பாப்வுக்குவாழ்த்துக்கள்

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Месяц назад +3

    Superb Mam ❤❤🎉🎉

  • @nagachitraj2494
    @nagachitraj2494 Месяц назад

    மிகவும் அழகாக explain panaga akka நான்னும் அனுபவித்தே

  • @sreevari1973
    @sreevari1973 Месяц назад +1

    Thengamela karupuram athanuma amma

  • @Magaraasi948
    @Magaraasi948 6 дней назад

    Lemon pickle வேணுமா

  • @sundariravi7682
    @sundariravi7682 Месяц назад +3

    வாழ்த்துக்கள் பாப்பா மகன் வழி பிள்ளை நம்மா இரத்தம் நம்மா உரிமை விட்டு கொடுக்க கூடாது

  • @julietmangai69
    @julietmangai69 Месяц назад +1

    Sri video eppa poduvinga

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Месяц назад

    God bless you papa congratulations ❤️❤️❤️❤️🌹🌹

  • @mallikaar7678
    @mallikaar7678 Месяц назад

    Shree god bless you dear god bless you abundantly ❤

  • @Supreme_commander159
    @Supreme_commander159 Месяц назад +1

    Where is Jayanti? Paakave mudiyalaye yendha function la yum

  • @praveenar6769
    @praveenar6769 Месяц назад +4

    Sri papa yaaru bro oru video podunga yellaarum confuse panraanga ,

  • @malligaramamourty3360
    @malligaramamourty3360 Месяц назад +2

    God bless you

  • @user-qx3ox6rx7t
    @user-qx3ox6rx7t Месяц назад

    Ring pudalangai recipe such different and super

  • @lathaarunugam1645
    @lathaarunugam1645 Месяц назад +1

    Super.advice

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 11 дней назад

    Akka neegha solradha corret ma enku edhey nelsmai pethigjala uk vandha 2 nall than engha errupagha avgha ammavetuku poiduva en payan pavam enku arudhal solluvan ajasment paniko

  • @subashbose1011
    @subashbose1011 Месяц назад +1

    ஆமா அம்மா உண்மை தான் மா......

  • @anithavendhenskitchen6422
    @anithavendhenskitchen6422 Месяц назад

    Stay always blessed dear shree papa love you dear❤

  • @priyarishitha9935
    @priyarishitha9935 Месяц назад +2

    Sri papa yaru sathya anna oda ponna

  • @m.suganyasugan5377
    @m.suganyasugan5377 Месяц назад

    Amma neenga solrathu crt dhan, enkum enga mamiyar sanda, en rendu konthaiyum avanga knjm kuda kavanika mattanga, enku rmba kastama irukum, ellam vtu vellaiyum na dhan seiyanum pasangalaiyum na dhan pathukanum, avanga jolly irupanga, oru akarai irukathu amma, enku avalo stress ah irukum, avanga free ah irukanum pasanga tholla panuthu pathuka mattanga

  • @pramilasaravanan4397
    @pramilasaravanan4397 Месяц назад +1

    Good advice ❤

  • @selvidruva5024
    @selvidruva5024 Месяц назад

    Super Amma God bless you papa ❤❤❤

  • @smv29
    @smv29 Месяц назад

    All dishes different and super

  • @jpkolangal4859
    @jpkolangal4859 Месяц назад

    Amma ten months aguthu second boy baby onumey sapta matran five days a enna panrathunu theriyala please reply to me only mother feed mattum reply panunga ❤❤❤❤❤ amma enna panna mouth open pannnala😢😢😢

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Месяц назад

    Wow very great and superb dishes

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Месяц назад +4

    அப்பா எப்படி இருக்காங்க?

  • @subashinidhanraj7164
    @subashinidhanraj7164 Месяц назад +1

    God bless you siri

  • @muthulekshmi7678
    @muthulekshmi7678 Месяц назад

    Congratulations sree papa🎉❤❤❤

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 Месяц назад +3

    Valthukkal shri pappa

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Месяц назад +2

    Congrats Shree. Sooper Soooooper revipies. Yogan sema cute murphy baby🙌🏻🤝👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @user-zs2rh6rm7v
    @user-zs2rh6rm7v Месяц назад +2

    Sri ayunga Amma angaaa maa

  • @thilagasiva9750
    @thilagasiva9750 Месяц назад

    Congrats Shree papa, you are so lucky thatta, paddy, siththappa, sithi & yogan kuddy, you are blessed. Happy to see you all. May God bless you abundantly chellam ❤️❤️❤️❤️❤️

  • @jayasiva77
    @jayasiva77 Месяц назад

    Congrats Amma … Papa romba alaga irka ❤❤❤

  • @kushapradeep8677
    @kushapradeep8677 Месяц назад

    Amazing grandparents! Amma, really u r a role model for all. God bless u pappa ❤

  • @santhosh1732
    @santhosh1732 Месяц назад

    God bless you papa

  • @eswaripandian6301
    @eswaripandian6301 Месяц назад

    Amma na eswari na ungala oru oru valarchilayum ungala pathurukain athuku nega yeivalavu kastapatrupainga amma ithu mathiri na kastapattu kandippa munnuku varanum amma Unma than athu enakum antha situation than amma na oru business start pannanu ninaikirain enga amma ippa illa ippom enga ammava ungala ninaikirain ithula na nilaichu irukanum amma enna ashirvatham pannuga ennoda best inspiration nega than amma

  • @vandanavandu8174
    @vandanavandu8174 Месяц назад

    Shree god bless you dear

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Месяц назад +1

    உங்களுக்காக தான் தமிழ்ல அனுப்புறேன் மா❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 11 дней назад

    Eppavume ungha samayal pedikum akka

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Месяц назад

    Congratulations 🎉🌹💐🌹💐🌹💐❤❤❤❤❤❤

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Месяц назад

    Ennoda lifela ennoda mamiyar solluranga kulandai pirandal na ellam pathukamatenu solluranga aduku ennoda husband solluraru na yaru kosram kulandai kudukanumnu eppo na ena panatum solluga friends 😊

  • @ushakumar7616
    @ushakumar7616 Месяц назад

    Congratulations sree

  • @dividivi4020
    @dividivi4020 Месяц назад

    Hi amma pappa functions full videos venum amma