Delivery-க்கு Hospital போக Packing பண்ணியாச்சு😍| Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @Deepika_Kutty
    @Deepika_Kutty 2 месяца назад +1117

    Enakku September 20 delivery date normal delivery akanum pray pannikoga pls🙏

  • @DHIYAKUTTI850
    @DHIYAKUTTI850 2 месяца назад +421

    நல்லபடியாக குழந்தை பிறந்து தாயும் சேயும் நன்றாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐

  • @FiveRose-q2d
    @FiveRose-q2d 2 месяца назад +252

    உங்க மாமியார் தங்கமானவங்க எல்லாருக்கும் இந்த மாதிரி கிடைக்க மாட்டாங்க உங்கலுக்கு அவங்க இன்னொரு தாய்

    • @Abithabubbly777
      @Abithabubbly777 Месяц назад +1

      Ama ga ur right

    • @divyaganesh9057
      @divyaganesh9057 Месяц назад +1

      S ga.

    • @vijayjuli
      @vijayjuli Месяц назад

      Yes, true
      Nanum pregnant ah irukan en mamiyar oru help kuda pandrathu ila😔

  • @mandodari4037
    @mandodari4037 2 месяца назад +283

    தங்கையே நல்ல படியாக தாயும் சேயும் நலமுடன் திரும்பி வர கடவுள் துணை இருப்பார் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajasujatha
    @rajasujatha 2 месяца назад +322

    Enakku September 26 delivery date ellarum pray pannikkonga pls normal delivery aganum

    • @nithyanithya5183
      @nithyanithya5183 2 месяца назад

      Enoda birthday date

    • @farshanafarsu7508
      @farshanafarsu7508 2 месяца назад +2

      Enk sep 28 enku. Pray panniuga

    • @rajasujatha
      @rajasujatha 2 месяца назад +2

      @@farshanafarsu7508 god bless you na pray panikkuran Jesus thunai irupaar⛪🙏

    • @mahasanthosh7785
      @mahasanthosh7785 2 месяца назад +2

      Same sis enakum September 26 tha delivery date

    • @premsherlypremsherly-dx4fo
      @premsherlypremsherly-dx4fo Месяц назад +1

      I pray to God 🙏 don't feel scard nothing will happy be safe Both of you

  • @SahulAsrin
    @SahulAsrin Месяц назад +41

    எனக்கும் பேபி‌ வேனும்.....இதலாம் பாக்கும் போது ஆசையா இருக்கு....அல்லா எனக்கு வேணும் ... 😭😭😭😭

  • @0926NanuNandy
    @0926NanuNandy 2 месяца назад +354

    Enaku sep 7 delivery date.... So eallarum enakaka pray pannikonga first baby.....

  • @Amuthavalli-d4n
    @Amuthavalli-d4n 2 месяца назад +109

    நாங்க குழந்தை பிறக்க போகும் போது துணி, 2potava🎉 ஒரு வாலி 2டம்ளர் தான் கொண்டு போவோம் குழந்தை நல்லா பொறந்துட்டுனு கேட்டா தான் மூச்சே வரும் பிறகு யாராச்சும் வீட்டுக்கு வந்து dress எடுத்துட்டு வருவாங்க எல்லாத்தயும் கொண்டு போனா திட்டுவாங்க அப்புறம் பக்கத்துல கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வருவாங்க

    • @manimrp9143
      @manimrp9143 Месяц назад +1

      Correct

    • @Amuthavalli-d4n
      @Amuthavalli-d4n Месяц назад

      @@manimrp9143 thanks

    • @ramlaksmi1987
      @ramlaksmi1987 Месяц назад +4

      Correct appdi than vanganum.munnadiye vanga kudathu

    • @mehrinbenz
      @mehrinbenz Месяц назад +1

      Nan onnumea eduthutu pola...nan than ponen....😂😂😂en parents amt kooda kondu vanthanga...8 month start pappa poranthutaa....c section...baby healthyaa porantha...weight 2.200..
      7 days aprum veetuku poi than ellameaaa

    • @ramarajanchithra4060
      @ramarajanchithra4060 Месяц назад

      Ama apd than pannanum

  • @meenaraja6867
    @meenaraja6867 2 месяца назад +438

    Yaru eallam seethu akka ku Girl baby porakum nu ninaikeringa.oru like podunga❤❤❤❤❤🎉

  • @vadivu_ks
    @vadivu_ks 2 месяца назад +110

    நல்லபடியா குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.சீதா 🤝🤝👍👍

  • @SuriyasSuriyas-kg2of
    @SuriyasSuriyas-kg2of 2 месяца назад +186

    Enakku November 19 delivery ellarum pray pannikonga

    • @SuriyasSuriyas-kg2of
      @SuriyasSuriyas-kg2of 2 месяца назад

      @@visalakshisupramani9011 thank you sister

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад +1

      ​@@visalakshisupramani9011 unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...un arippu asai ku paduthu paduthu kolanthai pethuko

    • @hairulaskinaskin
      @hairulaskinaskin 2 месяца назад +3

      Eanaku november 19 delivery

    • @SuriyasSuriyas-kg2of
      @SuriyasSuriyas-kg2of 2 месяца назад

      @@hairulaskinaskin wow super God bless you sister

    • @NithishKiyara
      @NithishKiyara 2 месяца назад +1

      God bless u ma

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 месяца назад +43

    சீத்து குழந்தை நல்லபடியா பிறக்க நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤

    • @jayanthiperumal8185
      @jayanthiperumal8185 Месяц назад

      Seetha I pray for your safe delivery may god bless you and your baby always

  • @JasihIburahim
    @JasihIburahim 2 месяца назад +318

    உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் குழந்தை பிறப்பதற்கு முன்னாடியும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கிட்டு வந்து இருக்கு குழந்தை நல்லபடியா பிறந்ததுக்கு அப்புறமும் உங்களுக்கு எல்லா செல்வமும் கை கூட வேண்டும்

    • @nasikitchen393
      @nasikitchen393 2 месяца назад +19

      Entha baby yaa irunthaa enna Ella baby um lucky thaan

    • @jayanthidivya8073
      @jayanthidivya8073 2 месяца назад +7

      Why boy baby porantha endha profit tu erukatha ellame loss ayiruma ethuku ipdi comment panuringa?

    • @jayanthidivya8073
      @jayanthidivya8073 2 месяца назад +3

      @@nasikitchen393 correct..

    • @venkyc8405
      @venkyc8405 2 месяца назад +4

      பைய்யன்தான்

    • @malamunsamy4935
      @malamunsamy4935 2 месяца назад

      Wish you safe delivery God bless you ❤

  • @sivaranjini9928
    @sivaranjini9928 2 месяца назад +27

    Bedsheet ungaluku plus unga kuda stay panravangaluku theva padum, charger, hand wash la theva padum pa ipo vera climate marudhu la ungaluku ears mudura mathiri gulla, cotton shall vechikonga after delivery disposal panty pad theva padum, use & through cover vechikonga papa APM unga pads cover la potu portunga, coconut oil kutty bottle vechikonga face paka kutty kanadi vangiko sister

  • @mariachristipio3722
    @mariachristipio3722 2 месяца назад +25

    God bless you seethu...
    I am also pregnant
    Now am in the 6th month journey. This is my second baby after 9 years. First is boy.... And my delivery date is 31st December. Pray for me everyone....

    • @subacse4910
      @subacse4910 Месяц назад

      Enaku January 13 2nd baby than

  • @kumarkishore2558
    @kumarkishore2558 2 месяца назад +14

    மை பொட்டு வைக்க வேண்டாம்.வேங்கை பால் பொட்டு வைத்து விடுங்கள்.

  • @prabuprabu2767
    @prabuprabu2767 2 месяца назад +26

    தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் 😊 , நீங்க எத்தன நாள் hospital இருப்பீங்க , government hospital illa private hospital delivery பாப்பீங்களா sister .❤❤❤

    • @KavithaKavitha-ep1rv
      @KavithaKavitha-ep1rv Месяц назад

      Evolothing ellam eduthuttu pogathinga baby epaiey make up talecom powder athigamma use pannithinga

  • @Nisaramshii143
    @Nisaramshii143 2 месяца назад +89

    Enak September 1 date ellaarum ennakkaage pray pannunge ellarum🥺🥰

    • @radhajagannathan1530
      @radhajagannathan1530 2 месяца назад

      🙌

    • @AmmuAmmu-vl4hh
      @AmmuAmmu-vl4hh 2 месяца назад +1

      God bless you ❤sis

    • @BabyShakul
      @BabyShakul 2 месяца назад +1

      God bless you akka

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад

      Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii

    • @Nisaramshii143
      @Nisaramshii143 2 месяца назад +1

      @@Arungkaatchiyagam32 enna sir ippdee pesringe first baby enak athum 1 yr aprom ☹️☹️☹️

  • @anandhimani1279
    @anandhimani1279 2 месяца назад +124

    Enakku nalakki 31.8 .24 delivery ellaru enakkaga vendikkonga please 😢normal delivery akanumnu vendikkonga 🙏🙏

    • @sameeham9334
      @sameeham9334 2 месяца назад +4

      Kandipa sis dheiriyama iringa

    • @AmmuAmmu-vl4hh
      @AmmuAmmu-vl4hh 2 месяца назад

      God bless you sister ❤

    • @Kumarkarpagam2431
      @Kumarkarpagam2431 2 месяца назад +1

      God bless you sister 🙏

    • @Kumarkarpagam2431
      @Kumarkarpagam2431 2 месяца назад

      Sister thairiyama iruga enaku ipotha second baby porathathu

    • @oooo5187
      @oooo5187 2 месяца назад +1

      god bless u and your new kid.

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 месяца назад +42

    நல்லதே நடக்கும் அம்மாவும் குழந்தையும் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் உன்னுடைய வீடியோ தினம் பார்ப்பேன் நான் கமெண்ட் பண்ண முடியாது நெட் சுத்தி கொண்டே இருக்கும் அதனால் தான் ❤❤❤❤❤❤❤

  • @chitramudaliar9008
    @chitramudaliar9008 2 месяца назад +10

    அந்த காலகட்டத்தில் இரண்டு காட்டன் சேலை இரண்டு டம்ளர் இரண்டு ஸ்பூன் ஒரு தட்டு அதுவும் அவசரத்தில் போவாங்க

  • @AnurathaJayaram
    @AnurathaJayaram 2 месяца назад +8

    For my daughter doctor told September 16th. But she delivered a girl baby on 21.8.24 normal delivery

  • @b.nithyab.nithya-gs6ql
    @b.nithyab.nithya-gs6ql 2 месяца назад +23

    Muruga thunai

  • @kalaimathi7928
    @kalaimathi7928 2 месяца назад +9

    நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் ❤❤ கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 месяца назад +24

    வாழ்த்துக்கள் 💐 சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள் 💐

  • @SleepyAstronaut-le4gz
    @SleepyAstronaut-le4gz 2 месяца назад +30

    குழந்தை பிறப்பதற்கு முன்னாடியே இந்த மாதிரி எல்லாம் வாங்க கூடாது

    • @zaneMalhi.
      @zaneMalhi. Месяц назад

      Vaigkalam

    • @zaneMalhi.
      @zaneMalhi. Месяц назад +2

      ஹாஸ்பிடல்ல இருந்து கஷ்டப்படுறதுக்கு வாங்கி வைக்கிறது ரொம்ப சேஃப்

    • @NivethaAbilash
      @NivethaAbilash Месяц назад +1

      Ellaa delivery packing vedio laum ipdi oru comment irukum , but periyavanga en apdi solranganu 1st yosinga , endha papakum new cloth udane use panna koodadhu adha wash panni thaan use pannanum adhunaala thaan apdi solranga , munnadi old cloth use pannuvanga ena adhu munnadi wash panni use pannunadhu adhunaala , i

    • @NivethaAbilash
      @NivethaAbilash Месяц назад

      Unga kitta apdi yaar sonnanga , en apdi periyavanga solranganu positive ah yosinga sis, ena pillayku munnadiye vaangi new things use panna koodadhu adhiku thaan apdi solranga , but wash panni use pannalam , papaku epovum namma cloths munnadiye vaangi wash Pani vaykanum , delivery pain epo varumnu theriyadhu andha time ninga shoping povingala unga Koda irukuravanga shoping povangala ungala pathupangala , better sila product vaangi wash panni vaykurath rombha nallath

    • @bhuv15
      @bhuv15 Месяц назад

      Don't think negative... prevent ly purchase is good

  • @JasihIburahim
    @JasihIburahim 2 месяца назад +20

    அக்கா வயிறு கட்டுவதற்கு சேஃப்டி பின் பெரிய பின் வாங்கிக்கோங்க அதை வச்சு குத்துனீங்கன்னா கொஞ்சம் நீட்டா இருக்கும்

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 2 месяца назад +39

    எல்லா clothes தண்ணீரில் அலசி காய வைத்து வையுங்க .ஏனென்றால் கடைகளில் எங்க எல்லாம் இருந்தது என்று நமக்கு தெரியாது. அதுதான். பிள்ளைக்கு infection வராமல் பத்திரமாக இருக்கும்.

    • @Koshikamonika
      @Koshikamonika 2 месяца назад +2

      Yes 🎉 nanum En delivery appo thovachi dettoil pottu kayavachchi eduthuttu ponom

  • @madhuramadhu3129
    @madhuramadhu3129 2 месяца назад +36

    Enaku September 24 delivery pls ellarum pray pannikonga normal delivery aaganum🙏

  • @LidhiyaHansik
    @LidhiyaHansik 2 месяца назад +70

    Dress நனைச்சி காயவச்சி வைக்கவும்

  • @தீபக்.கதிர்
    @தீபக்.கதிர் 2 месяца назад +24

    நல்லபடியா குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக வாழ்த்துக்கள் 😊

  • @Lovelypreethu420
    @Lovelypreethu420 2 месяца назад +2

    கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்லபடியாக குழந்தை பிறக்கட்டும்....akka....❤❤❤

  • @appukutty8008
    @appukutty8008 2 месяца назад +7

    Hospital ku konjam palaya nighty poduka ka.veetla use pannikittu erukarthy kondubpoga any stainvna thooki podalam

  • @sriranjanin2987
    @sriranjanin2987 Месяц назад +1

    Seeing your mother in law happily helping you is so nice , God bless your family sister

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 2 месяца назад +6

    தாயும் குழந்தையும் நல்லபடியா சந்தோசமா வாங்க பத்தரமா பாத்துக்கோங்க வினோ, அம்மா❤️❤️❤️❤️❤️❤️

  • @Mayadharanmahishasri
    @Mayadharanmahishasri 2 месяца назад +33

    Thivi (1st baby) normal deliveryya illa c-section na akka 🤔 please reply

  • @BaskarMahesh-n7k
    @BaskarMahesh-n7k 2 месяца назад +6

    Enaku September 6 delivery pls pray 🙏 pannikonga enaku normal delivery aganu❤

  • @PSaravanan-pd8bt
    @PSaravanan-pd8bt 2 месяца назад +6

    நல்லபடியா. குழந்தை. பிறக்கும். அக்காஅண்ணாஓம். முருகன்துனண❤❤❤

  • @jaisaravananjai6228
    @jaisaravananjai6228 2 месяца назад +9

    My wife. Ku. November 28 date normel delivery aganum frnds pray panunga frnds

  • @shrisanjith
    @shrisanjith 2 месяца назад +2

    Akka porantha kolathaikku syrup la kodupaaga athukku sangu vaagikoga marunthu vacchu kodukka

  • @b.ashifa2593
    @b.ashifa2593 2 месяца назад +3

    Kolandhaiku use pandra thuniyalam alasi podunga Appuram use pannunga

  • @YogiiDharani
    @YogiiDharani 2 месяца назад +6

    October 5 Enakku 1 baby delivery date normal delivery akanum pray pannikoga pls 🙏

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад

      Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад

      Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii

    • @YogiiDharani
      @YogiiDharani 2 месяца назад +1

      அறிவு இல்லையா உனக்கு உங்கா அம்மாவையும் இப்படி தான் பேசுவையா🤬🤬🤬

    • @LidhiyaHansik
      @LidhiyaHansik Месяц назад

      @@YogiiDharani அவன் பைத்தியம் எல்லோருக்கும் இப்படிதான் ரிப்ளே பண்றான்

    • @anu90921
      @anu90921 Месяц назад

      enakum oct 5 than pa

  • @subburajchinna4342
    @subburajchinna4342 2 месяца назад +3

    Shop Himalaya use pannathinga...teddybar shop use pannunga

  • @ambikachandranath8263
    @ambikachandranath8263 2 месяца назад +3

    Baby cloth wash panni kaaya vekka 24 clip hanger set vaangi vechikonga then 3 to 4 cotton shawl yeduthu vechikonga sister

  • @kalaikayal2928
    @kalaikayal2928 2 месяца назад +5

    ஆண்டவர் கிட்ட வேண்டுகிறேன் அக்கா நல்லபடியா குழந்தை பிறக்கனும்💯😍😍💞💞💞💞

  • @SHA__MISSYVLOG
    @SHA__MISSYVLOG Месяц назад +1

    Seetha akka ye video podala💔🥀

  • @RajiViji-gh7oz
    @RajiViji-gh7oz 2 месяца назад +4

    சீதா நீங்க நல்ல படியாக குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் எதற்கும் பயம் வேண்டாம்

  • @pragathi2021
    @pragathi2021 2 месяца назад +1

    All the best sister vunga vedio supera irukum enga family la ellarum papom.health nalla pathukonga❤🎉🎉🎉🎉

  • @arunasha8649
    @arunasha8649 2 месяца назад +3

    தாயும் சேயும் நலமாக வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉 ஆவலுடன் இருக்கிறேன் எனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது🎉❤❤❤

  • @NabilaFaizal
    @NabilaFaizal Месяц назад +2

    Enna aachu video varave ila
    Ooru vela sethu ku delivery aagiducha yaaroda comments kum like podave ilaiye vinoth

  • @rgayathrigayathri4490
    @rgayathrigayathri4490 2 месяца назад +30

    இதுல தேங்காய் என்னை மிஸ்சிங் பா இது முக்கியம்

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 2 месяца назад +1

      தேங்காய் எண்ணைய்

    • @acmfarvin3581
      @acmfarvin3581 Месяц назад

      Edhuku hospital la coconut oil use aahum i'm sri lankan adhu than kekuren

  • @punithakirthvisworld2910
    @punithakirthvisworld2910 2 месяца назад

    eyetex use pannathiga kottakuchi la karvelam pottu eruku athu nalla erukum

  • @premashree9792
    @premashree9792 2 месяца назад +12

    Plate glass ellam veetla irukurathu use panna kudatha konjam over ah than irukku

  • @Christine-zy2zc
    @Christine-zy2zc 2 месяца назад

    Feeding bottles???

  • @HomemakerSaranya
    @HomemakerSaranya 2 месяца назад +4

    sis hand wash vangidunga.. because kulandhaiya thokkum pothu hand wash panitu thokka solunga sister.

  • @Ruksar-tl1ts
    @Ruksar-tl1ts 2 месяца назад

    Sanitizers and baby towels heating bag like hot water bag in or after pain time

  • @rojav9465
    @rojav9465 2 месяца назад +28

    Nalaiku yenaku delivery pls yelarum pray panikonga 🙏

    • @bhuvaneshwarip7802
      @bhuvaneshwarip7802 2 месяца назад

      Delivery ayiducha

    • @rojav9465
      @rojav9465 2 месяца назад

      @@bhuvaneshwarip7802 aiduchi sis

    • @farufathu
      @farufathu Месяц назад

      Yanne baby sis

    • @rojav9465
      @rojav9465 Месяц назад +1

      @@farufathu boy baby sis

    • @farufathu
      @farufathu Месяц назад

      @@rojav9465 ok sis congratulations neegalum unga familyum babyum yappothum happya irunga

  • @apraveena422
    @apraveena422 Месяц назад +2

    Akka ella puthsath irrukkanonu avasiyam illa ia am pregnant October 14 date enoda packing 1st baby old dress v2la irrukka tamler 10 rupees soap and Colgate tooth brush 🪥 avalovutha akka

  • @Suganya-eh8ms
    @Suganya-eh8ms 2 месяца назад +5

    Entha hospital delivery

  • @Freetimeartist1707
    @Freetimeartist1707 Месяц назад +2

    Nanum seekirama pregnant aga Ellarum prayer pannikonga please

  • @dimplehimay8184
    @dimplehimay8184 2 месяца назад +5

    Coconut oil
    Mirror for you
    Blanket for you
    Pillow for you
    Charger, headset

    • @nithyashankar8647
      @nithyashankar8647 Месяц назад

      Naapkin after delivery pads for you
      Brasserie
      Goodnight liquid

  • @SelVi-o9b
    @SelVi-o9b 2 месяца назад

    அருமை இறைவன் அருள் கிடைக்கட்டும்

  • @gokulbhuwana
    @gokulbhuwana 2 месяца назад +3

    Enaku sep 9delviray date so ellarum Ena kaka pray pannikonga

    • @radhajagannathan1530
      @radhajagannathan1530 2 месяца назад

      🙌

    • @ArumugamDeepa
      @ArumugamDeepa 2 месяца назад

      🙏🙏🙏🙏

    • @ArumugamDeepa
      @ArumugamDeepa 2 месяца назад

      God bless ma❤❤❤❤

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад

      Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii

    • @Ziahome2
      @Ziahome2 Месяц назад

      ​@@Arungkaatchiyagam32 yanna neega loosu sa intha maadhiri pesuriga neega ugga amma kitta 1st edha avaga mitta keluga

  • @HariPriya-tf2jw
    @HariPriya-tf2jw 2 месяца назад +2

    Ennaku October 02 delivery sis normal delivery akanumnu prayer pannikonga sis

  • @RamKumar-di6tj
    @RamKumar-di6tj 2 месяца назад +3

    God bless you akka nallapadiya delevare akkum😊

  • @manokutty3934
    @manokutty3934 2 месяца назад +4

    Drees டெட்டால் நினைச்சு காயவைத்து எடுத்துவைங்கள்.பெண்குழந்தைபிறக்கும்.❤🎉

  • @kalaimanoharmano
    @kalaimanoharmano Месяц назад

    Unga mamaiyarku nalla manasu avanga face pathakea theriuthu akka neenga romba lucky

  • @PrakashkasthuriPrakashka-rb2pv
    @PrakashkasthuriPrakashka-rb2pv 2 месяца назад +3

    Unga video la Ad ean varala

  • @s.varshinis.varshini1380
    @s.varshinis.varshini1380 Месяц назад

    Seethu sister ungaluku nalla padia kandippaga girl baby porakkum ennoda blesses sister❤❤❤❤❤

  • @jothiramesh3689
    @jothiramesh3689 2 месяца назад +4

    நீங்க பக்கத்து ஊரு தான் but ungala pakkava முடியல

  • @thanameofsowedits39
    @thanameofsowedits39 2 месяца назад +1

    Enaku September 15 please ellarume prayer pannikoga frs❤

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад

      Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii

  • @parkavibaskaran6619
    @parkavibaskaran6619 2 месяца назад +4

    Enakum September 16 delivery time

    • @kalaivanitg1131
      @kalaivanitg1131 2 месяца назад

      God bless you 🙏🙏🙏

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад

      Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii

    • @JahabarNisha-e3d
      @JahabarNisha-e3d Месяц назад

      Yenaku apotha❤️

  • @hariniamutha3478
    @hariniamutha3478 Месяц назад +1

    நல்லபடியாக குழந்தை பிறக்கும் நாங்க எல்லாரும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம் 🙏🙏🙏🥰❤️ வாழ்த்துக்கள் அக்கா❤😊

  • @nasmadreams
    @nasmadreams 2 месяца назад +3

    Enaku October la delivery sis. 1st baby❤

    • @nasmadreams
      @nasmadreams 2 месяца назад +1

      October 25th sis ❤ ​@@durgaarunprakash7513

    • @Arungkaatchiyagam32
      @Arungkaatchiyagam32 2 месяца назад

      Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii

  • @manju5259
    @manju5259 2 месяца назад

    May god bless with normal delivery for all the pregnant ladies

  • @kumarmani-y5m
    @kumarmani-y5m 2 месяца назад +11

    Hii sis ungalukku GIRL baby than pirappal . So congratulations 🎉 Sister. God bless you 👏

  • @kannanthamu3181
    @kannanthamu3181 2 месяца назад +2

    Hemalaya diaper use pannuga

  • @jasircute3505
    @jasircute3505 2 месяца назад +3

    Wash pannittu use pamnumga

  • @seethaannamalai3441
    @seethaannamalai3441 2 месяца назад

    நல்ல படியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் சீதா

  • @Manimala501
    @Manimala501 2 месяца назад +5

    தாயும், சோயும் நலமாக வீட்டிற்கு வந்து வீடியோ போட கடவுளை பிரார்த்திப்பேன் சீத்தாமா❤❤❤❤❤

  • @PALANIM-h5z
    @PALANIM-h5z 2 месяца назад

    God bless you seetha nallavangalukku kadavul thunai eppodhum eruppar take care 🎉🎉🎉

  • @godhaiabinayar711
    @godhaiabinayar711 2 месяца назад +5

    Dress wash panitu use panuga sis

  • @JamsehBabu
    @JamsehBabu 2 месяца назад

    Nallapadiya kolantha porakkum thairiyama erungga God bless you ma

  • @oooo5187
    @oooo5187 2 месяца назад +10

    ஏற்கனவே உங்க குடும்பத்துக்கு திருஷ்டி அதிகம் இருக்கு... ஏதுக்கு இப்படி எல்லாம் விவரமா காட்றீங்க... வேற ஏதுவும் வீடியோ போடலாமே. உங்க வீட்டு பெரியவங்க தான் உஷாரா சொல்லணும்😢 தயவு செஞ்சு பிறந்த குழந்தையை ஒரு 3 மாசம் காட்டாதீங்க❤

  • @ash-pe9mg
    @ash-pe9mg Месяц назад

    U can keep cctv inside ur home for 24hours coverage.

  • @kavikani4563
    @kavikani4563 2 месяца назад +3

    ஆண் குழந்தை தான் பிறக்கும் சீதா வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉

  • @Ranujith
    @Ranujith Месяц назад

    Papa dress parthathum Amma face happy aakituchu ❤❤

  • @SweetinSherlin
    @SweetinSherlin 2 месяца назад +18

    முன்ன குட்டியே இது வாங்க கூடாது டெலிவரி ஆகும்னு இதெல்லாம் வாங்கி வைக்க கூடாது

  • @DanwanthFamily.
    @DanwanthFamily. 2 месяца назад +1

    Karchif la nanaithu Kaya podungal

  • @AyyanarMuthu-f5e
    @AyyanarMuthu-f5e 2 месяца назад +4

    Akka குழந்தைக்கு சங்கு வாங்கலயா akka

  • @gouthamb896
    @gouthamb896 2 месяца назад +2

    Vinoth, check the sound quality. Its very low 🎉

  • @m.bhavyashreevld2707
    @m.bhavyashreevld2707 2 месяца назад +3

    நல்லபடியாக குழந்தை பிறந்து இருவரும் நலமுடன் வர வாழ்த்துக்கள் 🎉❤

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficial 2 месяца назад

    Nalla badiya normal delivery aagatum seethavinoth, nangalu vendikrom❤

  • @jagatheeswari8995
    @jagatheeswari8995 2 месяца назад +6

    Seetha god bless you.

  • @happiness9319
    @happiness9319 Месяц назад

    சீதா சுகப்பிரசவமாக எங்கள் வாழ்த்துக்கள் 🎉

  • @Rajamanimpl97
    @Rajamanimpl97 2 месяца назад +3

    அழுக்கு துணி போட ஒரு கூடை மட்டும் வாங்கிக்கோங்க அப்போதாங்க வீட்டுக்கு துவைக்க குடுத்து அனுப்பலாம்❤❤

  • @Saransiva397
    @Saransiva397 2 месяца назад

    Akka kulanthaiku podra thuniyai Dettol potu wash pannittu use pannunga

  • @MYavan-xe3lf
    @MYavan-xe3lf 2 месяца назад

    Nightla curd sappida koodathu & manga curd serthu sappidave koodathu maantham erpadum motion vayiru valichu pogum

  • @duraigayu5196
    @duraigayu5196 2 месяца назад

    Saving razor onnu eduthu vatchikonga sis

  • @muthukumar-vq2ii
    @muthukumar-vq2ii 2 месяца назад

    Nallapatiya paapa porakanumnu prayer panikira akka.....kandipa ungaluku normal delivery dha aagum❤❤❤❤❤❤❤