குலதெய்வங்களுடன் பேச வேண்டுமா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 182

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад +2

    ஐயா உண்மை நிகழ்வு இவை அனைத்தையும் உணர்ந்தேன் அனைத்தும் என்வாழ்வில் நடந்தது நன்றி

  • @balaa2186
    @balaa2186 2 года назад +7

    ஆமாம் நீங்கள் சொல்லுவது உண்மை என்னுடை குலதெய்வம் தொியாமல் இருந்தேன் நீங்கள் சொன்ன மாதிரி விரதம் இருந்தேன் இப்போது என குலதெய்வம் என் மீது வந்தது நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல ஏழும் கடைப்பிடிப்பேன்

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 2 года назад +10

    ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் குருஜி உங்கள் சேவை வளரட்டும்.உங்கள்அலைபேசிஎண்தேவை.தயவுசெய்து

  • @kumarsudalimuthu2929
    @kumarsudalimuthu2929 2 года назад +7

    🙏 என் குல தெய்வம் எங்க வீட்டுக்கு வரனும் எங்களை 🙏

  • @anandhakumar2958
    @anandhakumar2958 10 месяцев назад +1

    உண்மைதான் அய்யா என்குலதேய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையா முத்தையா பாண்டிசாமி அய்யா முத்துமாரியம்மன் சந்தனகருப்புசாமி எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய இரவு வணக்கம்

  • @karuppasamykaruppasamykaru1122
    @karuppasamykaruppasamykaru1122 2 года назад +1

    ஐயா நன்றி நன்றிகள் தெய்வத்தைப்பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றிகள் ஐயா....

  • @vbaskar4975
    @vbaskar4975 2 года назад +10

    அண்ணா மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் நன்றி அண்ணா இப்போதுதான் வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தலைப்பை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன் அண்ணா நன்றி அண்ணா🙏🙏🙏

  • @banumathibanu2727
    @banumathibanu2727 2 года назад +2

    நன்றி அய்யா வணக்கம் அய்யா அவர்கள் நல்ல முறையில் பதில் செல்கிற ங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @Veerakumar-it5vw
    @Veerakumar-it5vw 2 года назад +35

    உண்மைதான் தெய்வம் பேசும், விளையாடும், நான் உணர்ந்தேன்.

    • @அறிவோம்
      @அறிவோம்  2 года назад +1

      நன்றி

    • @srisri5068
      @srisri5068 2 года назад

      Poii

    • @prabarr
      @prabarr Год назад

      ​@@srisri5068 unkalukku theriuma poi nu neenga poi ya ninaipinga athaan poinu solringa unmaiya manasara ammanu sonnale ootivanthu yenna problem vanthalum vanthu sari panni kodukkum kulatheivam 🙏🙏 yenakku puthusa ippa thaan 5 month aa arul varuthu neenaga sonna 7 visayathaium yennal mutintha varaikkum kadaipituttu varukiren yen samiya naa kanavu la pesittu irukken

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад +1

    Mikka nanri iyaa unggalukku Arumai Arupotham iyaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @TheniVlogsVeerapandi
    @TheniVlogsVeerapandi 2 года назад +3

    நான் நேத்து எங்க குலசாமி கிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசிட்டு வந்தேன்னா இன்னைக்கு தான் நான் பதிவை பார்க்கிறேன் சாமியே உங்க பதிவை காமிச்ச மாதிரி இருக்கு நன்றி வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @marutuyahramu364
    @marutuyahramu364 2 года назад +3

    ஐயா வணக்கம்
    எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஐயா 🙏✨

  • @thalapathyeditz3698
    @thalapathyeditz3698 2 года назад +1

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ கரை மேல் அழகர்

  • @angurajanguraj2008
    @angurajanguraj2008 2 года назад +14

    உண்மை ஓம் சந்தன கருப்பண்ணசாமி துணை

  • @pasupathichelladurai9533
    @pasupathichelladurai9533 2 года назад +6

    அனைத்தையும் நான் உணர்ந்துள்ளேன்... மிக்க நன்றி

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Месяц назад

    Thank you brother 🙏

  • @rakshanrakshan2
    @rakshanrakshan2 Год назад +2

    அண்ணா எனக்கு கனவில் மட்டும் தான் கூட பேசுது என் என்மேல் இறங்கி அருள்வாக்கு கூற நான் என்ன செய்ய வேண்டும் என் சாமி என்மேல் வர நான் ரொம்ப ஆசை படுறேன் உங்கள் பதிலுக்காக

  • @Latha94g
    @Latha94g 7 дней назад

    Iyya en kuladeivam en meethu varakuthanu etho pani vachi irrukangalam ....velaya varanum

  • @puppylifes
    @puppylifes 2 года назад +4

    சாமி ஐயா என்னுடைய குலத்தெய்வம் நினைக்கிறேன் ஆனால் 3 வருடம் உடல் நோயால் அவதிபடுகிறேன். இந்த பிரச்சனை குடும்ப உறவு களால் வந்த பிரச்சனையின் மூலம் இன்று நான் அவதிப்படுகிறேன்.எனக்கு இரண்டு குழந்தை பெண் 1 ஆண் அதை வளர்க்க என் குலத்தெய்வம் காப்பாத்தி கொடுக்க சொல்லுங்க. |

    • @kaverigopinath5515
      @kaverigopinath5515 2 года назад

      Mmmmmm

    • @rockforthari1534
      @rockforthari1534 2 года назад

      சனிக்கிழமை தோறும் சனீஸ்வரன் கோயில் சென்று எள் தீபம் ஏற்றி வர உடல் நலம் பெரும்...மட்டையுடன் கூடிய தேங்காய் தானம் கொடுங்கள்...

  • @PraveenKumar-t3c5i
    @PraveenKumar-t3c5i 2 года назад +1

    என்க அம்மாவின் மேலை வரும் குலதெய்வம் எதர்க்கு எனது மேல் வர மார்ரிக்கிது பதில் கூறுகள் எனது குலதெய்வம் (பச்சையம்மன்)

  • @karihsar
    @karihsar 9 месяцев назад +1

    thankyou.anna

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Год назад

    Om droupati Amma 🙏🙏🙏Om varahi amman thaye potri potri potri 🙏🙏🙏

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj8467 2 года назад +1

    Arumaiyana thagaval sir 🙏🙏🙏

  • @mddevi3541
    @mddevi3541 2 года назад +19

    உண்மையான வரிகள்... ந அதை உணர்ந்து இருக்கேன் sri🙏🙏🙏🙏🙏

  • @ryoginanda5794
    @ryoginanda5794 2 года назад +1

    vanakkam iya enakku bambai udukkai sithamellam kettal sami varum iya engal mell ulldhu en thanthyin kula devama alladhu en kanavarin veettu Killamarsh devama ethaiy eppadi iya kandupetppathu iya dhayausethu kurnghal athai eppadi kandupidippathu please reply iya

  • @priyakeshav5765
    @priyakeshav5765 2 года назад +1

    Muneshwaran 🙏🙏🙏 saptha kannigal thunai 🙏🌼🌼🌼🙏

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 2 года назад +2

    எங்கள் குலதெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும் பால் முனீஸ்வரர் 10 வருடமாக வீட்டில் தடையாக உள்ளது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது குடும்பம் நன்றாக இருக்க அருள்புரிய் இறைவா

    • @rockforthari1534
      @rockforthari1534 2 года назад +1

      ஒரு முறை கணபதி ஹோமம் செய்து விடுங்கள் சரியாகி விடும்..

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 2 года назад +4

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @divyaselva2962
    @divyaselva2962 2 года назад +1

    Vengalamathavar ayyanar thunaii...🙏❤️ Engalai kapathungal,.....

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mathialaganshanthi7214
    @mathialaganshanthi7214 Год назад +1

    எனக்கு ஒரு சந்தேகம் குழப்பம் பதில் வேனும் பேசலாமா யாராவது இருக்கீங்களா

  • @mariyamariya883
    @mariyamariya883 2 года назад +1

    உங்கள் பொன் நம்பர் அனுப்புங்க ஐயா உங்களிடம் நான் பேச வேண்டும் தெய்வம் வந்து போக்கிறது அதை பற்றி தெரிந்து கொள்ள உங்களோடு பேச வேண்டும் என் பெயர் மு .தவமணி நன்றி வணக்கம்

  • @praveenad9981
    @praveenad9981 2 года назад +6

    எங்கள் குலதெய்வம் இருசரர் அம்மன் 🙏✨️🙏

    • @mariyamariya883
      @mariyamariya883 2 года назад

      Vanakkam naan Kuda deivathidam pe Sa Vendum Deivam varagirathu Kollam phone number PC Vendum dharvikada

    • @mthuedits2152
      @mthuedits2152 Год назад

  • @TheniVlogsVeerapandi
    @TheniVlogsVeerapandi 2 года назад +1

    அண்ணா வணக்கம் நான் இப்பதான் உங்கள் பதிவை கேட்டேன் என் மேல எங்க குலதெய்வம் பஸ்ட் தடவை இறங்கி இப்போ ஒரு ஆறு மாசம் ஆகுது இல்ல நாங்க பங்குனி உத்திரத்துக்கு சாமி கும்பிட்டடேம்நீங்க சொன்ன ஏழு முறைகள்பண்ணிட்டு இருக்கே என்னிடம் என் குலதெய்வம் பேசவே எதிர்பார்க்கிறேன் ஆனா நீங்க சொல்ற மாதிரி சாமியா அடியே மூலியமாவும் பேச கேட்டு இருக்கேன் இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் அண்ணா கூட சின்ன சின்ன மன சஞ்சலத்தை எல்லாம் சாமி கிட்ட நான் பேசுறேன் கேட்குமா அண்ணா பதில் சொல்லுங்க நான் உங்க பதிலுக்கு காத்திருக்கேன் 🙏🙏🙏

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 2 года назад +3

    எனது கேள்விக்கு பதில் சொன்னமைக்கு நன்றி 🙏🏼

  • @sheejamanojdurga5412
    @sheejamanojdurga5412 2 года назад

    Ennidam pesamattengithu samy naan neenga sonnathu mathiri than nadanthukkarean aanalum varamattengirari engal kuladeivam Sri muneeswarar ayya

  • @selvi3201
    @selvi3201 Год назад

    ஐயா எனது குலசாமி ஊர்க்காவலண் எங்க அய்யா காலத்தில் இருந்து கிடா வெட்டு
    செய்ய முடியலை கிடா நேர்த்திக்கடன் விட்டாலும் எதோ ஒரு விதத்தில் தடை ஏற்படுகிறது கிடா நேர்த்திக்கடன் செலுத்த முடியல காரணம் என்ன???
    உங்கள் பதிலை எதிர்பார்த்து
    ஐயா

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад

    ஐயா நான் முழுமையாக என் தெய்வத்திடம் என்னை ஒப்படைத்துவிட்டேன் ஆசா பாசம் எதுவும் என்னிடம் கிடையாது நான் 21 தெய்வங்களையும் அழைத்தால் என் தெய்வம் கோபம் அடைந்து என்னைவிட்டு விலகாதா என்தெய்வத்தை விட்டு மற்ற தெய்வங்களை நினைத்து பார்க்க முடியவில்லை

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vinoammu6940
    @vinoammu6940 Год назад +1

    Unmai than sir

  • @perumal9195
    @perumal9195 7 месяцев назад

    இந்த ஏழு முறைகளை கடைபிடித்தால் எத்தனை நாள்களில் சாமி நம்மக்கிட்ட
    பேசும்

  • @Koki5176
    @Koki5176 2 года назад +2

    Sir yanga kuladeivam theriyathu yana pananum sollunga

    • @rockforthari1534
      @rockforthari1534 2 года назад

      சப்த கன்னியரை வழிபட்டால் பலன் கிடைக்கும் சகோதரா...

  • @palanisamypalanisamy2116
    @palanisamypalanisamy2116 2 года назад +2

    நம்ம தெய்வம் தான் எப்படி கண்டுபிடிப்பது

    • @ganesanp4945
      @ganesanp4945 2 года назад

      Neengal solvadhu unmai Engal kulatheivam sri Ettiyamman

    • @Manojkumar-tx9ox
      @Manojkumar-tx9ox 2 года назад

      வழிகள் யுள்ளன.

    • @maligamano6086
      @maligamano6086 Год назад

      4:27 ​@@Manojkumar-tx9ox

  • @Jeyarani-w8e
    @Jeyarani-w8e 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @myuvaraj3634
    @myuvaraj3634 2 года назад +1

    Om sakthi enga kuladaivam muthala amma enkitha pesuvagala 🔱🔱🔱🌹🌷🌼🌼🌷🌹😭😭😭😭😭 kashtam iruku toob enna panadu terila..... please Anna soluga

  • @kanaga6016
    @kanaga6016 2 года назад +1

    Kadalur mehathamman yen kulatheivam 🙏🙏🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    Nandri ayya vazgavalamudan 🙏🌹

  • @electricgamingff7379
    @electricgamingff7379 Год назад

    Enaku varavendiya kuladeiva saamiya pechi amman na keeti vachirukanga enna panrathu nan oru pen

  • @Zs6rr
    @Zs6rr 4 месяца назад

    குலதெய்வத்தை பார்க்க அல்லாது பேச மந்திரம் இருக்கா அய்யா?🙏

  • @achushathupositivevibescha3618
    @achushathupositivevibescha3618 2 года назад

    Enaku saami varum but few minutes thaan irukkum appuram surrounding enna nadakkuthu ellam therium athe mathiri attamum rompa varala ethuvum vaiya thiranthu solla mattuthu parigaram sollunga pls

  • @prabhumithran6388
    @prabhumithran6388 2 года назад +4

    அண்ணா என்மீது எங்கள் குலதெய்வம் வர நான் என்ன செய்ய வேண்டும் செல்லுங்கள் அண்ணா

  • @perumal9195
    @perumal9195 7 месяцев назад

    👏👏🎉

  • @sathishkumark7885
    @sathishkumark7885 2 года назад +1

    தேக்கமலை கருப்பசாமி 🙏🙏🙏🙏

  • @manjunantha9323
    @manjunantha9323 2 года назад

    Yengal kulasamy karupasamy ...ana yentha idam therila .nan yenga poi kumpudurathu therila

  • @devandevan1369
    @devandevan1369 2 года назад

    Sir ellam ok sir ennoda kulasamiku nanthan pooja pantra but ippo koil koburam katranga romba romba v2 la problem aa iruku sir please reply sir

  • @jayanthidharma8022
    @jayanthidharma8022 Год назад

    Ayya Maadan Maadathi karuppu Engal kudumbathay kaapathuppa

  • @Muthumari-gt7sz
    @Muthumari-gt7sz 7 месяцев назад +1

    எங்ககுலதெவம்சங்குடையார்

  • @k.kavipriya5460
    @k.kavipriya5460 2 года назад

    வணக்கம் என் கணவர் சாமிஆடிஅருள்வாக்குசெல்வார் இப்போது ஒரு வருடமாக. எனக்கும் அருள்வருது ஒரு வீட்டில் இருவருக்குசாமி வரகுடாது கஷ்டம் வரும்ன்னு செல்றாங்க

  • @murugesane2324
    @murugesane2324 2 года назад +1

    Super enga appasami varum drowpathiyamman but enga mala ennum varla enga pasanga mala varum solranga ok

  • @harini2101
    @harini2101 2 года назад +2

    Nandri anna nichayama seiran

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 года назад

    அய்யா வணக்கம் எனக்கு சாமி வருகிறது ஆனால் அருள் வாக்காக கூறுபவை எதுவும் சரியாக இருப்பதில்லை.இதற்கு தீர்வு தாருங்கள்

  • @priya-pr9hn3qt9q
    @priya-pr9hn3qt9q Год назад

    Kathavarayan pathi sollunga anna

  • @gselvaraj4066
    @gselvaraj4066 2 года назад

    ஐயா எனக்கு ஏழு ஆண்டுகள் கோயிலுக்கு சென்றால் குலதெய்வத்தைப்பற்றிபேசினாலோ உடல்நடுக்கமம் இடுதல் வருகின்றன நான்என்ன செய்வது கோயிலுக்கு சென்றால் ஆட்டம் ஆனால் எந்த வார்த்தையும் செல்வதில்லை தயவுசெய்து பதில்கூறவும்

  • @jaiganeshp167
    @jaiganeshp167 2 года назад +2

    சார் நான் குலதெய்வம் இருக்கா என்ன செய்ய வேண்டும் சார் எங்கள் வீட்டில் இருப்பதை உணர்த்த அதற்கு கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ் யூடியுப் பார்த்து

  • @wrbala756
    @wrbala756 2 года назад

    Anna ennakum Rambha podikum kadavul Anna enga deivam mutharamman veetukulla varanam enna seyam sollangana mere time Naanum unnaram kadavala illa illa TS Shakti terila anna please soluga rodha 😭😭😭😭irukiro......

  • @maheswariv2112
    @maheswariv2112 2 года назад +1

    Yenakku kulatheivam theriyathu ana 48 naal viratham yeduthen ana theriyala enna panna sollunga sir

    • @rockforthari1534
      @rockforthari1534 2 года назад

      சப்த கன்னியரை வழிபட்டால் பலன் கிடைக்கும் சகோதரி... அருகில் கோவில் இருந்தால் சென்று வாருங்கள் இல்லை என்றால் 7 அகல் விளக்கு ஏற்றி அதை சப்தகன்னியராக நினைத்து வழிபட்டால் விரைவில் குல தெய்வம் தெரிந்து விடும்...

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 года назад +1

    அருமை

  • @sabariprasath4477
    @sabariprasath4477 2 года назад +1

    வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன ஏழு விதிமுறைகளையம் கடைபிடித்து வருகிறேன் எனக்கு கனவு ஒன்று வந்தது அதில் என் அப்பா முகமும் இன்னொருவரும் வந்து என் வாசலில் நிற்கிற மாதிரியும் என் தங்கை வந்து அப்பாவும் இன்னொருத்தரும் வந்திருக்கிறார்கள் என் வீட்டிற்குள் வரவில்லை வந்தது தெய்வம்மா அப்படி என்றால் அந்த தெய்வம் யார் தயவுகூர்ந்து அண்ணா இதற்கு விளக்கம் சொல்லுங்கள்

  • @Jagan7340
    @Jagan7340 2 года назад +2

    Kulanthai kanavil vandhal enna artham

  • @mathanmahi2265
    @mathanmahi2265 2 года назад +37

    🙏🏼 எங்கள் குலதெய்வம் அருள் வாக்கு சொன்னவர் எனது தாத்தா ஆனால் 3,4 தலைமுறையில் யாருமீதும் எங்கள் குலதெய்வம் வரவில்லை காரணம் என்னவாக இருக்கும்

    • @Manojkumar-tx9ox
      @Manojkumar-tx9ox 2 года назад +3

      🙏 உங்கள் குலதெய்வம் இன்னும் அப்படி யாரையும் தேர்வு செய்ய வில்லை, நீங்கள் ஒரு மனதாக 21 நாள் விரதம் இருந்து வேண்டுகள், தெய்வம் கண்டிப்பாக ஒருவர் மீது வரும். 1. உங்கள் தெய்வம் கட்டில் இல்லை என்றால் மேல்சொன்ன விரதம் கடைபிடியுங்கள் 🙏🙏🙏

    • @அறிவோம்
      @அறிவோம்  2 года назад +6

      விரைவில் பகிர்கிறேன்

    • @Raj-pt9xi
      @Raj-pt9xi 2 года назад

      Ama

    • @kadavulavathaaram359
      @kadavulavathaaram359 2 года назад

      நீங்கள் யார் மீது கோபமா இருக்கேங்க அவரகளுடன் ஒற்றுமையுடன் இருங்கள்

    • @niharabegum3389
      @niharabegum3389 2 года назад

      @@Manojkumar-tx9ox wiratham eppaty iruppathu wiratam asay muraya solli thanka sir

  • @keerthikaskpv9710
    @keerthikaskpv9710 2 года назад +1

    என்னக்கு சாமி வரும் அன் என்னால் என்ன வாக்கு பள்ளிக்கு மாட்டேந்து என்ன

  • @loki5262
    @loki5262 2 года назад

    En kulatheiva en mel vandthu kuri solkirathu sir en veetu hallil photo mattil vaithullen daily kulatheivam song veettil poduven

  • @bagavathibagavathi4095
    @bagavathibagavathi4095 2 года назад

    Engal kula divam Easanoor Rakkayee Amman.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад

    Stderday. ... Morning 10 ...colock. My house welcome 💜💜

  • @Kumarss41278
    @Kumarss41278 2 года назад +1

    ஐயா எங்களுக்கு குல தெய்வமே உள்ள வரலன்னு சொல்றாங்க அய்யா கேட்டா செய்வினை கோளாறு என்றால்

  • @megalarathnasamy2758
    @megalarathnasamy2758 2 года назад

    🙏🙏

  • @ushakavi9032
    @ushakavi9032 2 года назад +1

    Nanri anna aarumaiya pathivu
    Enaku sila nearam theampi theampi azhukai varuthu sometimes yaarathu negative ah ethum family la peasunalo ennai arimai kannir varuthu etho sollanum thonuthu ethunala athu konjam sollunka plzzzzz....
    Naa keatkura questions puritha anna

    • @அறிவோம்
      @அறிவோம்  2 года назад +1

      விரைவில் பகிர்கிறேன்

    • @ushakavi9032
      @ushakavi9032 2 года назад

      @@அறிவோம் marakathinka plz last time kooda ennoda brotherku ponnu parka ponom two time poirukean
      Ipo reasonta oru ponnu veetuku ponom veettukulla porathukukku munnatiyea vaasalla enaku udampu sirthathu athu ethunala

    • @ushakavi9032
      @ushakavi9032 2 года назад

      Rply pannala ethunala

    • @Manojkumar-tx9ox
      @Manojkumar-tx9ox 2 года назад

      @@ushakavi9032 உங்கள் உடல் சிலிர்த்துதுக்கு காரணம் அங்கேயும் உங்கள் குலதெய்வதில் ஒரு தெய்வம் அவங்களுக்கு தெய்வம், அதான் தெரியப்படுத்து உங்கள் தெய்வம்.

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 2 года назад

    Anna enga V2 la enga appa ku sariyana Vela ella romba kastama eruku na child hood la eruthuthathu la eruthu eppa varikum romba varushma nanum enga family ullavangulum Sami ya nalla kupturom Kovil porum..but life la entha oru changes thriya matuthu day by day romba sad eruku..enga V2 change panungu na soldranha but house ethuvum kidaika matuthu ..enga PBms la solve agura mari yathavathu parigaram erutha sollunga na..na try pandren enga kuladeivam kita pesa mudiyuma

    • @Manojkumar-tx9ox
      @Manojkumar-tx9ox 2 года назад

      வணக்கம், 1.உங்க கிரக்கனிலை எப்படி உள்ளது என்று பாருங்க. 2. உங்க குலதெய்வம் வழிபாடு பஞ்சமி மற்றும் பௌர்ணமி அன்று வழிபாடு மேற்கொழுங்கள். நன்றி

  • @thetchinamoorthy7726
    @thetchinamoorthy7726 2 года назад

    En appa mel en kulasamy erunthu adinaru epo appa eranthu 2 years achu enum engal vittil yarumelaium varavillai enna karanam

  • @saranpriyak6508
    @saranpriyak6508 2 года назад

    Ama anna 100 persant corrct. Neenga sonnathu. Nan unarthu iruken 🙏🙏

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 2 года назад +1

    my life so many times happen this ✌️om

  • @balakrishnanmd4204
    @balakrishnanmd4204 2 года назад +2

    ஐயா உங்களின் மொபைல் நெம்பர் அனுப்பவும்

  • @karihsar
    @karihsar 9 месяцев назад

    super.anna

  • @jeyachitra7360
    @jeyachitra7360 2 года назад +3

    எங்க குலதெய்வம் என் தம்பிய காப்பாத்தலையே 😭😭😭😭 பாவம் அவன் சின்ன பையன் 19 வயசு 😭😭

    • @wansubramaniam2765
      @wansubramaniam2765 2 года назад +1

      COVID நேரத்திலே கடவுள் யாரையும் காப்பாற்ற வில்லையே... இதற்கு என்ன செய்வது ⁉️⁉️⁉️⁉️

  • @pasumponbala9481
    @pasumponbala9481 2 года назад +4

    நீங்கள் சொல்ற அந்த 7 விசியங்களையும் நான் Follow பன்றே...ஆனா என்கூட இன்னும் தெய்வம் பேசவில்லை ஏன்

    • @அறிவோம்
      @அறிவோம்  2 года назад

      கண்டிப்பாக பேசும். பொருமை காக்கவும்

  • @RameshKumar-ed3gq
    @RameshKumar-ed3gq 2 года назад +2

    எங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியவில்லை அதை எப்படி தெரிந்து கொள்வது சொல்லுங்கள் ஐயா என் முன்னோர்கள் சொல்லவில்லை தயவுசெய்து எப்படி தெரிந்து கொள்வது

    • @Manojkumar-tx9ox
      @Manojkumar-tx9ox 2 года назад

      வணக்கம் அய்யா, ஆஞ்சிநேயர் சாமிக்கு விளக்கு போட்டு வேண்டுங்கள், அதே சமயம் உங்கள் வீட்டில் பூஜா அறையில் 11 ரூபாய் காணிக்கை வைத்து எங்கள் குலதெய்வம் உங்களை பத்தி என் பாட்டானார் எதுவும் சொல்லவில்லை, எனக்கு உங்களை எடுத்து சாமி கும்புடனும், நீங்கள் எங்கு எப்படி உள்ளீர்கள் என்று காட்டுங்கள் என்று 21 விரதம் இருந்து வாருங்கள். காணிக்கை மஞ்சள் துணியில் வைத்து சூடம் காட்டி வாருங்கள். தெய்வம் உங்களுக்கு இருக்கும் இடம் பெயர் mathrum பூஜை முறை அணைத்தும் சொல்லும்.

  • @shyamala5682
    @shyamala5682 2 года назад

    Anna என்னால் என் குலதெய்வ கோவிலுக்கு போகமுடியல sisters marriageமுடிந்தது இப்ப நா மட்டும் marriage akala enna pannum idea illa idea sollunga anna .அண்ணா எங்க குலதெய்வம் மொலண்டிமுனியப்பன் சேலம்)

  • @vlllage9
    @vlllage9 2 года назад +1

    3 வீடு என்ன

  • @superhero9518
    @superhero9518 2 года назад

    Ayyanar appan engal kuladeivam

  • @asviclm1000
    @asviclm1000 2 года назад

    Ayya en family Kulla thaiyam yappadi kanndupudikurathu.

  • @vimalamuthu3651
    @vimalamuthu3651 2 года назад +3

    சங்கையா என் குடும்பத்தை காப்பாத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvirk4931
    @selvirk4931 2 года назад

    Nice Anna yennale kuda unaremudiyale yenga Kula deviam saptha kanni

  • @muthumariamman8182
    @muthumariamman8182 2 года назад +1

    Athaiyum enakitta iruku romba athigamave iruku but avanga enoda pesa mattranga romba engittu irukkan. I😭😭😭😭😭😭😭 romba miss pannara. Nan matravarku sonna athe vithigal . Nan ippo neenga sollaringa anna . Ana ithuvarikum avanga enodu adavum illa pesavum illa anna😭😭😭😭 Ella devathaiyum vankuvan ellariyum azhaipan but avannga enguta pesa matranga anna any reason theriyala

    • @muthumariamman8182
      @muthumariamman8182 2 года назад

      Anna sollunga🙏🙏🙏plz

    • @Manojkumar-tx9ox
      @Manojkumar-tx9ox 2 года назад +1

      இன்னும் அதற்கு நேரம் வரவில்லை, உங்களிடம் தெய்வம் இருப்பதை உணர்ந்தா நீங்கள் கொஞ்சம் கட்டு பாட்டுடன் இருந்தால் தெய்வம் தக்க நேரத்தில் உங்களிடம் பேசும்.

  • @sarosaro1275
    @sarosaro1275 2 года назад

    Unmai Anna en theivaim ennota pesiruku

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 2 года назад

    Amma pesunanga unmai

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 2 года назад

    100% unmai ayya .

  • @Indianscholargd
    @Indianscholargd 2 года назад

    *MANY DON'T HAVE A SPECIFIC*
    *KULA SAMI. !*

  • @gomathip522
    @gomathip522 2 года назад

    நானும் முயற்சி செய்கிறேன்

  • @Mayakrishnan.2000
    @Mayakrishnan.2000 2 года назад +1

    அருமைஅண்ணாமேலும்இதுபோன்றவீடியோபோடுங்க

  • @ramvijiramviji7964
    @ramvijiramviji7964 2 года назад +1

    எங்கள் வீட்டிற்கு உள்ளே சாமி வரல வெளியே நிக்குதுனு சொல்றாங்க அதுக்கு என்ன செய்யனும் சார்

    • @rockforthari1534
      @rockforthari1534 2 года назад

      வீட்டை சுத்தம் செய்து ஒரு கணபதி ஹோமம் செய்துவிட்டு பின் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வாருங்கள் வீட்டிற்குள் வந்து விடும்..