அதிமுக தோல்வி ஏன்? இபிஎஸ்க்கு வழங்கபட்ட புள்ளி விவரம் | ADMK | Palanisamy | OPS | LokSabha 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • பிரிந்து கிடக்கும் கட்சியினர் ஒன்று சேர வேண்டும் என்ற கோஷம் தமிழகம் முழுதும் அதிமுகவில் தலை தூக்கி இருக்கிறது.
    சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக, முஸ்லிம் இயக்கத்தோடு கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தாலும், அக்கட்சிகளுக்கு இருக்கும் பலத்தை வைத்து பார்க்கும்போது, அதிமுக தனித்து போட்டியிட்டதாகவேதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவினர் கூறுகின்றனர்.
    அந்த சிறு கட்சிகள் வாங்கிய ஓட்டுக்களில் பெரும்பகுதி அதிமுகவை சேர்ந்தவை என்றும் குறிப்பிடுகின்றனர்.
    கட்சி பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுக தனித்து போட்டியிட்டால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் என அக்கட்சிக்குள்ளேயே பெரும் பொருமல் இருந்தது.
    அதை லேசுபாசாக பழனிசாமியிடம் கட்சியின் மூத்த முன்னோடிகள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அதை ஏற்க அவர் தயாராக இல்லை என்றதும், அமைதியாகி விட்டனர்.
    எதிர்பார்த்தது போலவே தேர்தல் முடிவுகள் வந்ததால், அடுத்து கட்சியின் நிலை என்னாகும்? என்ற கவலை கட்சியினருக்கு ஏற்பட்டது.
    தேர்தல் முடிவுகளை திரும்பத் திரும்ப புரட்டி, கட்சி எந்த நிலைக்கு இருக்கிறது என்பதை புள்ளி விபரங்களுடன் திரட்டியிருக்கும் மூத்த முன்னோடிகள், அதை பழனிசாமியிடம் இரு நாட்களுக்கு முன் கொடுத்திருப்பதாக தெரிகிறது.#admk #Edappadi #Palanisamy #Ops #ttv #Dinakaran #Sasikala #AIADMK #Exclusive

Комментарии • 53

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 месяца назад +36

    துணிச்சல் முடிவால் தானே இன்றைய நிலை. இவர் புரட்சித் தலைவரோ புரட்சித் தலைவி யோ கிடையாது.

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 3 месяца назад +10

    அதிமுக தலைமை தற்போது நிலையை சரியில்லை திறமை மாற்றப்பட வேண்டும்

  • @ChandranGowthamchandran
    @ChandranGowthamchandran 3 месяца назад +13

    A d m k என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா சொல்லுங்க eps✨

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 3 месяца назад +4

    இல்லை என்றால் அவர் மட்டுமே இருக்க வேண்டியது தான்

  • @polytricks9655
    @polytricks9655 3 месяца назад +5

    கட்சி எங்கே பிரிந்திருக்கிறது. பாஐகவிடம் சோரம் போனவர்களை எந்தரீதியில் மீண்டும் சேர்ப்பது.அதிலும் பார்க்க பாஐகவிற்கு அதிமுகவை விற்றுவிடலாம்.

  • @jayaramanmayuranathan9084
    @jayaramanmayuranathan9084 3 месяца назад +5

    Self respect ego

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 3 месяца назад +14

    அதிமுகவுக்கு ஓட்டு போட்ட மக்கள் இன்று பாஜகவுக்கு போய் விட்டது

  • @kuppusamyk3988
    @kuppusamyk3988 3 месяца назад

    🎉

  • @karounanidys6344
    @karounanidys6344 3 месяца назад +4

    கமலாலய கொத்தடிமை தினமலரின் இந்த கலகமூட்டும் செயல் பலிக்காது😢😢😢

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 3 месяца назад

      அறிவாளய ராபிச்சை தந்திய எதுல சேர்க்கிறது.😊

    • @karounanidys6344
      @karounanidys6344 3 месяца назад

      @@paatiskitchen6865 ஆக மொத்தம் இரண்டு கொத்தடிமைகள் !!!

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 3 месяца назад +1

    96 Jaya 4 seet 98 Jaya 40 vash out EPS 75 seet EPS good leader

  • @gs-squared3
    @gs-squared3 3 месяца назад +1

    EPS புதியதாக உருவாக்கிய சொகுசு வாகனம் எங்கே? அதற்குள் இருக்கும் மர்மம்? ரகசியம்?

  • @paramasivam589
    @paramasivam589 3 месяца назад

    அவன் எப்பாடி வந்தான் அதுமாதிரி நீங்கள் யார் அவரது செயல்பட வேண்டியதுதான் ஏன்..

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 месяца назад +2

    EPS thavira veru yaarum poruthamaana thalaivan illai sashikala vanthaal admk gaali 😮

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu 3 месяца назад

    புர் புர் புர் புர் டுர்

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 2 месяца назад

    மக்களை ஆதரவு கொடுக்கவில்லை. அதனால் தோற்றர்ர்கள்.

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 3 месяца назад +7

    தமிழ் நாட்டில் ரெண்டு மாமா பசங்க இருக்காங்க
    ஒன்னு தின தந்தி, மற்ற ஓன்று தின மலர் ரெண்டு பத்திரிக்கையும் நல்ல மாமா வேலைக்கு தகுதியான ஆட்கள்

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 3 месяца назад +1

    திமுக, அதிமுக மெகா டீலிங். கொடநாடு வழக்கு??

  • @chandraSrinivasan-lt5yz
    @chandraSrinivasan-lt5yz 3 месяца назад +1

    எடப்பாடிக்காவது திமுக விடியலைக் கொடுக்கட்டும்

  • @vij327
    @vij327 3 месяца назад +4

    இங்கே திமுக சித்தாந்தம் வேரூன்றி இருப்பது போல பாஜக சித்தாந்தம் வேரூன்ற வேண்டும் 🙏

  • @Aachathyaa32
    @Aachathyaa32 3 месяца назад +1

    Katchi nivahihal eps sonnapadi olungaa work panninaa pothum

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs 3 месяца назад +1

    Ennda eps velleya poka solldedu Vera. Adkala puduka

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 3 месяца назад +5

    ADMK 🎉🎉🎉

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 3 месяца назад +1

    அதிமுக.இபிஎஸ்
    மாஸிடா......❤❤🎉🎉🌱🌱👍👍👍👍👍👍👍👍👍👍👍✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 3 месяца назад

    Thaiyavaseiythu Nama iniyum thoakakoodathu namaku ethiri dmk next time Nama govt form pananum athuku ena seiyanumo atha seinga namaku katchi thaan important

  • @stp915
    @stp915 3 месяца назад +1

    🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼
    2026 சட்டமன்ற தேர்தல் - அதிமுக வெற்றி 🥇🏆
    எடப்பாடி பழனிச்சாமி - தமிழ்நாடு முதல்வர் 👍🏼

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 месяца назад

    Entha durogiyai yar nampuvargal
    Eni endrum tholvithan

  • @HiNanna-jh4lj
    @HiNanna-jh4lj 3 месяца назад +3

    Eps 🌱

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 3 месяца назад +4

    Eps mass 🎉🎉🎉🎉❤

  • @PushpaK-qp8kx
    @PushpaK-qp8kx 3 месяца назад +2

    ஓ பி எஸ் ஐ கட்சியில் சேர்க்க கூடாது என்று ஒரு கோடி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.😄.

  • @subramaniank9958
    @subramaniank9958 3 месяца назад

    13 thogudhiyil deposit gali hayyo pimplica pimply

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 3 месяца назад

    Nangal.ellam.thalivari.nerilparthu.avar.kalathil.kaiyel.pachikuthi.kudumbam.kudumbamaga.kattichil.enidhavarkal.varalaru.theriyadhapadavi.asil.thalikal.perindadal.nangal.makkalukuana.bjp.kku.poivitom.nengal.nandrka.sandi.pottukolungal.urupadamatterkal.admk.enbadu.puratchi.thalivarin.teaykkathal.uruvana.eakkam

  • @RamarKumar-r8t
    @RamarKumar-r8t 3 месяца назад +4

    பிஜேபி தலைவர் அண்ணமலை இருக்கும் வரை பிஜேபி வெற்றி பெற முடியாது 😂😂😂😂🎉😂🎉😅

    • @tamilindian921
      @tamilindian921 3 месяца назад

      Aaama amaaa.....Sottaiyan Suyainba Jeyaaa kumaaaru...apuram kodangi....attabody bussu...EPS ivanunga irukra varaikkum....ADMK nalla urupadum...

    • @indumathi9890
      @indumathi9890 3 месяца назад

      என்ன ஒரு அபத்தமான பேச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @sakthivelsakthi7551
      @sakthivelsakthi7551 3 месяца назад

      அதை அப்படியே அதிமுகவுக்கும் எடப்பாடிக்கும் சொல்லலாம்.

  • @SreenivasanMahesh
    @SreenivasanMahesh 3 месяца назад

    Sir please all aiadmk onrupatilathein 2026 vinnar 💯 tru

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs 3 месяца назад

    Eps. Face parthal. Vandhethan varthu