"என் மருமகள் ரொம்பவே உடைஞ்சு போயிட்டா..ஆனா" - மனமுடைந்து பேசிய Sethu-வின் பெற்றோர் | Uma,Kutty Sethu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Sethuraman #UmaSethuraman #Sahana
    Sathyabama University: admissions.sat...
    For Latest Exclusive Updates visit: littletalks.in/
    LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
    For Advertising Related Inquires Contact📞 - 9361661819
    Follow us on
    Facebook : / littletalks
    Instagram : / littletalksmedia
    Twitter : / littletalksyt
    RUclips : / littletalksmedia
    RUclips : / littletalksplus
    Website : littletalks.in

Комментарии • 599

  • @vjeeva123
    @vjeeva123 3 года назад +336

    எவ்வளவு பெரிய துயரத்தை தாங்கி இருக்கிறீர்கள்... கடவுளே இவர்களுக்கு நல்ல ஆரோக்யம் மன வலிமை கொடு 🙏

  • @sundarik4264
    @sundarik4264 3 года назад +280

    Sushant sethuraman chiranjivi sarja vadivel balaji singer spb vj chitra lifelong marakamudiyatha ezapugal

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 года назад +86

    இப்படி ஒரு அருயையான பெற்றோரர் கிபைத்தது சேது அவர்களுக்கும் இப்படி அருமையான மகன் கிடைத்ததும் பெற்றோரும் பாக்கியசாலி குட்டி சேது இருக்கின்றார் மனம் தளராதீர்கள் குட்டி சேது நூறு ஆண்டுகள் மேல் வாழ்வார் வாழ்த்துக்கள் .

  • @Thecrowngurl5818
    @Thecrowngurl5818 3 года назад +142

    Anchor's way of questioning is so decent and Proper approach

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 3 года назад +444

    இந்த வலி சொல்லி மாளாது.எதிரிக்கும் இந்த நிலை வரவே கூடாது.😥😥😥😥😞😞😞

    • @ilakkiyailakkiya1305
      @ilakkiyailakkiya1305 3 года назад +4

      Vj chithra😢

    • @mariathilagam3781
      @mariathilagam3781 3 года назад

      👍🙏

    • @amirthaandal3503
      @amirthaandal3503 3 года назад +3

      நான் அனுபவிக்கிறேன் இந்த வலியை😭😭😭திருமணமாகாத 27 வயது பையனை இழந்தேன்😭😭😭

    • @danujandanujan385
      @danujandanujan385 2 года назад

      Hi

    • @rajeshdoctor2531
      @rajeshdoctor2531 2 года назад

      @@amirthaandal3503 ungal maganuku enna achu amma

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 3 года назад +810

    2020ல மிகவும் பாதித்த மரணம் Dr. சேது, நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.

  • @query733
    @query733 3 года назад +155

    I like Sethu's Mother. Her points about Sethu, kids, Uma and Sethu's Father such a matured exposure. I want to take Sethu's mother points to my life. She is a soulful mom, wife, aunt and grandma. I want to tuch her feet. Thanks a million to let her spoke in this interview.

  • @charumathisankar223
    @charumathisankar223 3 года назад +115

    It's really painful 😔😣
    Dr. Sethuraman 🌸

  • @gowripriya7862
    @gowripriya7862 3 года назад +50

    Both Umayal and Meghna raj are very bold ladies we ourselves can't even think their situations .. God bless both of them and their children

  • @meenak5846
    @meenak5846 3 года назад +53

    Parents pesardu kastama iruku.....Uma sethuraman very bold and inspiring woman.. god bless both kutties

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 года назад +129

    எத்தனை வேதனைகளை மனதிற்குள் புதைந்து கிடந்தாலும் மனவலிமையை உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கணும் அம்மா அப்பா..

  • @azhagiyapathivugal
    @azhagiyapathivugal 3 года назад +28

    மிகவும் தூய்மையான ஆத்மா ❤ சேது அண்ணா எல்லா பிறப்பிலும் வர கடவுளை பிராத்திக்கிறேன்.🙏

  • @mariappanganesan457
    @mariappanganesan457 3 года назад +29

    மிக...மிக.. அருமையான பெற்றோர் இருவருக்கும் ஒரு ஞானிக்கு உள்ள பக்குவம்

    • @traditionallaney2161
      @traditionallaney2161 3 года назад +2

      Brilliant

    • @sanjeevan1818
      @sanjeevan1818 3 года назад

      மனதுக்கு பிடித்தவர்களின் இறப்பு ,அந்த பாதிப்பு .......பக்குவத்தை கொடுக்கும்..😢

  • @kuttimak2604
    @kuttimak2604 3 года назад +26

    Sethu sir amma pesarthu ketute erklam pola erku so calm and positivity

  • @DrPoojajillu
    @DrPoojajillu 3 года назад +35

    Seriously still can't believe Neega illa nu 😔Miss u sir Dr Sethuraman be happy ever n heaven 🙏♥️

  • @BPositivechannel
    @BPositivechannel 3 года назад +24

    Dear sethu sir father சேது சார் க்கும் எனக்கும் எந்த relationship உம் இல்லை but அவர் மரணம் என் மனதை காயப்படுத்துது கண்ணீர் வருது அங்க தான் உங்க மகன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். நல்ல மகனை மனிதனை பெற்று இருக்கிறீர்கள் பெருமை படுங்கள்....

  • @docmk4049
    @docmk4049 3 года назад +61

    I was Dr Viswanathan's student, such a nice family inspiring ppl they are... the news was such a shocker but see the family's unity it helped them eachother to accept the truth and live the rest of the life,give them all the strength 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthika5284
    @karthika5284 3 года назад +62

    இந்த அம்மாவை தவிக்க விட விரும்பாமல் தான் கடவுளிடம் வரம் வாங்கி பேரனாக வந்திருக்கிறார். பேரன் வளர வளர சேதுவை மறுபடி பெற்ற உணர்வு வரும். இழந்த மகனை பேரன் வடிவில் பார்ப்பது உங்கள் பாக்கியம். ஒரு வகையில் கடவுள் இந்த தாயை ஆசிர்வதித்திருக்கிறார். எங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும். 🙏🙏

    • @gurus3694
      @gurus3694 6 месяцев назад +1

      Yes, I heard the soul can get in even after 4 or 5 months pregnancy... I think that baby boy is definitely sethu...

  • @latharajendranlatha8093
    @latharajendranlatha8093 3 года назад +34

    மனம் மிக கனக்கிறது டாக்டர் சேதுவின் இறப்பு நம் வீட்டில் ஒரு சகோதரரை இழந்தது போலுள்ளது

  • @sureshbalasubramanian704
    @sureshbalasubramanian704 3 года назад +64

    Most Respected Parents. We miss Dr. Sethu

  • @danalakshmi8251
    @danalakshmi8251 3 года назад +71

    I lost my sister whe she was 21,can feel the pain😢😢😢😢 pray for long live of his kids 🙏🙏🙏🙏 sending love to his family🙏🙏🙏🙏

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 3 года назад +49

    அம்மா உங்க மகனை யாரும் மறக்க முடியாது மா நீங்க நிம்மதியா இருக்கனு

  • @ravana1618
    @ravana1618 3 года назад +24

    வாழ்வின் ஒவொரு நிகழ்வும் ஒன்றை உணர்த்துகிறது...அதை உணரும்போது வாழ்கை அந்த நிகழ்விலிருந்து ஒரு புதிய கோணத்தில் பயணிக்கிறது... அந்த நிகழ்வை உணராதபோது... நாம் அந்த நிகழ்வோடு சேர்ந்து உழலச்செய்கிறது, அந்த நிகழ்வினை பொருத்து... அது துக்கமோ அல்லது இன்பமாகவோ...

  • @kavithai4457
    @kavithai4457 3 года назад +144

    மனவேதனை தரும் வகையில் கேள்வி கேட்காதீங்க உங்க TRPக்காக

    • @ranganayakijayaraman9939
      @ranganayakijayaraman9939 3 года назад

      Please here after don't do like this interviews. Please

    • @RetaxChennai
      @RetaxChennai 3 года назад +3

      If it serves as a motivation for someone who is going through tough times, they will be happy.

    • @saisundarsundar9845
      @saisundarsundar9845 3 года назад

      Manavarthapadi kelvi kekariklea

    • @priyadurairaj3261
      @priyadurairaj3261 3 года назад

      Yes too depth painful question hello ur question is stirring their thoughts.

    • @margaretjohn5590
      @margaretjohn5590 7 месяцев назад

      Correct.

  • @shalinisubramani8869
    @shalinisubramani8869 3 года назад +48

    Such a practical parent.. Missing U Dr. Sethu

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 3 года назад +9

    உங்கள் இருவருக்கும் மனப்பூர்வமான நமஸ்காரங்கள்..இழப்பின் உள்வலியிலுருந்து மீண்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளும் மனவலிமையை உங்கள் பையனே பேரனின் உருவில் தந்திருக்கிறார்..இறைவனின் திட்டம் இது தான் என்றாலும் கஷ்டத்திலிருந்து நேர்மறையான சிந்தனைகளை வளர்த்து முன் உதாரணமாக இருக்கிறீர்கள்..நான் உள்பட பலருக்கு ஊக்கியாக உள்ளீர்கள்.

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 3 года назад +24

    சேது இறந்தார் என்று நான்கேள்விப்பட்டவுடன், ஓரு தாயாக நான் ரொம்ப மனவேதனை அடைந்தேன்.

  • @saranyamozhi9030
    @saranyamozhi9030 3 года назад +31

    Can’t control my tears😰 proud parents

  • @monicayuvi22
    @monicayuvi22 3 года назад +102

    Ipo nenaichalum namba mudiyala sethu doctor illa nu 🙄😒😒😒 such pure soul💙

    • @jayak4824
      @jayak4824 3 года назад

      It's very painful may god bless your family

  • @suganthibalan231
    @suganthibalan231 3 года назад +25

    உங்கள் வலி இல் இருந்து நான் பாடம் கற்றுக் கொண்டேன் அம்மா

  • @arunamaran5297
    @arunamaran5297 3 года назад +40

    Could understand the pain from her mom .. really sad...RIP Sethu

  • @sriyaumapathy6498
    @sriyaumapathy6498 3 года назад +19

    Such a practical person I have never seen. Bless sethu kids

  • @Vijivlogs3527
    @Vijivlogs3527 3 года назад +16

    I am in depression this speech soo motivation speech thank u lot sir and madam🙏🙏🙏

  • @vanitharams
    @vanitharams 3 года назад +69

    Calm and composed parents. Have to learn from them

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 года назад +10

    பார்க்கிற எங்களுக்கே இதயத்தை நொறுங்கிற மாதிரி இருக்கு 💔 கடவுளே இனியாவது அவருடைய ஆயுளையும் சேர்த்து குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் கொடுக்கணும் 🙏🙏

  • @Nithysworld
    @Nithysworld 3 года назад +13

    நல்ல மனிதர்கள் வாழ இவ்வுலகில் இடமில்லை, heart painful death Dr. Sethu sir.

  • @vanitharams
    @vanitharams 3 года назад +18

    Such a bold parents... God bless them with abundance ❤️❤️

  • @Chandra36978
    @Chandra36978 3 года назад +4

    Dr Sethu உண்மையிலேயே ஒரு குழந்தை உள்ளம் கொண்டவர், அவரின் அப்பா சொல்வதைப்போல கடவுளாக ஒரு புனிதராக அவரை நினைப்பது சரியே Because Dr Sethu ஒரு விருது வளங்கும் விழாவில் கலந்து கொண்டபோது பேதிய ஒரு பதிவை அண்மையில் பார்த்தேன் மிகவும் வெள்ளந்தியான குழந்தை உள்ளம் கொண்ட ஒரு மனிதன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அம்மா அப்பாவிற்கு மன அமைதியைக் குடும் கடவுளே🙏🙏🙌

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 года назад +6

    ரொம்ப யதார்த்தமான பெற்றோராகிய
    உங்கள் மனது முதலில்அமைதி அடைய லேண்டும் என
    வேண்டுகிறேன்.

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 года назад +21

    Your daughter in law has to go long, Pl give her second life. She need a partner. Understand her feelings and give importance. Tq

  • @ashatharmakulasingam8222
    @ashatharmakulasingam8222 3 года назад +19

    Amma and appa please do not worry about Sethu, he is everywhere you go and he lives with you through his children 🙌🙏🙌🙏🌹🇨🇦

  • @tamilcookkantha
    @tamilcookkantha 3 года назад +17

    Sethu beautiful smile,beautiful boy,brilliant boy ,smart boy,good boy

  • @kavimelmisandy
    @kavimelmisandy 3 года назад +5

    OMG the pic Dr Sethu sitting in dyanam look like he is sitting there real.. Even thought I'm watching video but I can feel the vibration of Dr Settu from Malaysia

  • @Leo-xp3xx
    @Leo-xp3xx 3 года назад +6

    Very kind mother and father... Really Sethu is back as his son

  • @intellectingredients7882
    @intellectingredients7882 3 года назад +9

    Acceptability is something which I learnt from you......such a strong and positive handling.....i wish you a Peaceful and happy life.... I personally loved what he mentioned which is said in buddhism... " Pain has to be there.. But suffering is optional " ..... This is enough for me to accept the things that I cannot change and i would definitely apply this everywhere in my life.... ✨

  • @sanjeevan1818
    @sanjeevan1818 3 года назад +11

    மார்ச் 25 - இரண்டு பேரின் மரணங்கள் மிகவும் பாதித்தது.. ரிதன்யா .... 6 வயது குழந்தை 2019 ல் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட நாள் , அதே நாள் அடுத்த வருடம் 2020 ல் Dr சேதுராமன் மரணம்😭😢

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 3 года назад +35

    எதிரிக்கு கூட இந்த நிலைமை வர கூடாது.

  • @vasanthakumar9581
    @vasanthakumar9581 3 года назад +32

    Sethu anna miss u 😭😭😭😭😭😭😭

  • @selvim1009
    @selvim1009 3 года назад +16

    புத்திர சோகம் தான் இருப்பதிலேயே மிக கொடுமையான வலி.... என் தாய்க்கும் இதே கதி தான் நேர்ந்தது 😭

  • @tamilqueen4949
    @tamilqueen4949 3 года назад +29

    Real singapen @uma sethuraman such a gd boldmind and positive thinking

  • @andakafunda3835
    @andakafunda3835 3 года назад +2

    I really hope Dr Sethus parents get to read these positive messages... Intha parents pakkumbothu thaan theriyuthu Sethu eppidi ivalo positive aana person huh iruntharu.. ivalo valiyliyum how much positivity these pure souls spread... Antha Amma manassila avalo Vali irukku but she's still spreading positivity... The dad is a very strong n positive person nu last year ey theriyum when he gave the interview after Sethus death .. he made so many people Soo strong.. chancey illa 🙏🙏🙏 .. when the dad said avar evalo jenmam aanalum en koodave irukkanum, en paiyyana irukkanum illa avar paiyyana na irukkunamum sonnathum I cried badly 😭😭😭 ... May God keep these parents, Sethus wife and kids happy.. May God give them the health and life to see Sethus kids grow up to be good children just like their son... May God give his wife the strength to overcome his loss and achieve all his and her dreams...
    Though the questions were all heartbreaking, it would have helped so many people who are in the same situation like these parents and the wife... Thanks to Little Talks and a big thanks to Sethus parents for accepting the interview and answering all the questions just to help people like them.. THE POWER OF YOGA AND MEDITATION 🙏🙏🙏 .. Thts what has made these parents and the wife so strong and helped them to accept the reality and talk so positivitely even in their toughest times...
    Kudos to the interviewer for doing a good job ..
    Santhanam and Sethus other friends, please visit or atleast talk to these kind souls whenever possible.. it will make them feel better ... we don't know if Santhanam is in touch with them or not but the parents (especially the mom) have talked great about him..🙏🙏

  • @rathinabegum6604
    @rathinabegum6604 3 года назад +125

    கண்ணீரோடு பார்தேன் மறக்க முடியாத மரணம்

  • @heerasrinivas6493
    @heerasrinivas6493 3 года назад +4

    Tears rolling down.. Still they have tried to spread the positivity.. Wonderful couple.. God bless the sweet cutie pies of Dr. Sethu n I pray God to bless u both with more n more healthy years so that u can be a support system for the kids and Mrs. Sethu..

  • @flowon7330
    @flowon7330 2 года назад +5

    What pillars of strength! What a strong motivation! Especially the mother is the biggest source of inspiration.

  • @drprathibha6975
    @drprathibha6975 3 года назад +16

    Amma appa u r great...i m also in ur daughter in law situation.same age same incident . I hv one son with 1.1/2 yes old at that time.but nw also i cant overcome that.still i am feeling .but uma is so bold god bless her..nw 10 yrs over fr me..u hv to live long fr that kutties..🙏🙏🙏

    • @leena2139
      @leena2139 3 года назад

      May God give you strength to overcome the great loss of ur loved one

    • @anasaravanan1954
      @anasaravanan1954 3 года назад

      Stay strong and keep moving!! May god give you more strength 💐

  • @kalairaj1367
    @kalairaj1367 3 года назад +5

    We all with you sir & mam...You both gave a much needed msg to this society ...irukum pothu yellarkoodayum anba irukanum ..Super mam...God bless kutty sethu...Doctor will be always with you people....

  • @jeyamani7689
    @jeyamani7689 3 года назад +82

    என் கணவர் இறந்து நாலு மாதம் ஆகியும் என் மனதில் திரத கவலை இதை பார்தாதும் கொஞ்சம் மனசு இலவாக உள்ளது

  • @menaga9085
    @menaga9085 3 года назад +34

    Sethu mom is deeply saddened.dont worry both .ur grandson wil heal u❤️

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 3 года назад +33

    Very bold parents....hats offff

  • @indiramercy8718
    @indiramercy8718 3 года назад +12

    Pain has to be there. But suffering is optional. Good word to those all crossing this type situation

  • @cannaneramachandirane6881
    @cannaneramachandirane6881 3 года назад +5

    Hello mam,sir,
    Thank you you for your sacred service, (painful Interview)
    Undoubtedly, This speech will make a good optimistic effect to the people to understand the value of relationship.
    The people who are suffering for the loss of relationship, your speech will acts as a heavenly medicine to wipe out from the sorrow to courage, pain to confidence. Thank you.
    Thank you once again for your Responsible sacred speech .
    We pray for your peaceful life.
    Thank you.
    .

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 года назад +5

    Amma you have told the truth yes we should love and respect when they are alive

  • @sharmeeliyelamanchili3456
    @sharmeeliyelamanchili3456 3 года назад +5

    Such an emotional talk😪!! God bless them always💕

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 3 года назад +96

    கஷ்டந்தா அதுல இருந்து வெளியே வந்து உங்கலயும் மருமகள் பேரக்குழந்தங்கலையும் நல்லா பாத்துக்ககோங்க அப்பா அம்மா

  • @Shashanthvlogs2023
    @Shashanthvlogs2023 3 года назад +4

    Such a good father and mother ...Very useful advice saved to my video to watch ur advice again and again

  • @yuvarajyuvi1494
    @yuvarajyuvi1494 3 года назад +2

    Lovely mother... Sethuraman Have.. God Gifted.. Sethuraman but God Taken Very Nearly... Miss U so so so so so so so much sethu😢😢😭😞❤️😞

  • @VarietySamayalPriya
    @VarietySamayalPriya 3 года назад +49

    I still remember very shocking news tat time never forget really painful

  • @rubini8150
    @rubini8150 2 года назад +2

    What a wonderful interview. So touching to hear from this amazing blessed parents.

  • @MrSHEMALA
    @MrSHEMALA 3 года назад +34

    sethu anna good soul

  • @yamunarc
    @yamunarc 3 года назад +14

    So much to learn from them. Feeling positive about life. Dr.Sethu will always be around you.

  • @happyfamily8616
    @happyfamily8616 3 года назад +7

    என்ன ஒரு அருமையான மனிதர்கள்.........இறைவனின் மருஉருவங்கள்🥺🥺🥺🥺

  • @dhanasekarsubramani
    @dhanasekarsubramani 3 года назад +8

    Sethu is such a Nice person.. RIP 😥

  • @helloindians2760
    @helloindians2760 3 года назад +6

    அம்மா, அந்த அப்பா, இருவரையும் பார்த்தாலே, நல்ல மனிதராக தெரிகிறது, அவர்கள் குட்டி சேதுராமனை நல்லபடியாக வளர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது 🙏

  • @Nonecares452
    @Nonecares452 3 года назад +8

    உங்களுக்கு ஒரு கெட்டது நடந்து இருந்தாலும், இனி ஆயிரம் நல்லது உங்களை சூழட்டும்.

  • @Sanjuu233
    @Sanjuu233 3 года назад +2

    Such a pure soul sethu nna💯he ll always wd u appa amma vedhuu sahana and annii

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 3 года назад +18

    அம்மாவிடம் மிகவு‌ம் அருமையான பரிசை கொடுத்து போய் இருக்கிறார் அவர் குழந்தைகளை

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 3 года назад +14

    God bless you mom and dad. Rest in peace Sethu.

  • @rahmathnisha6506
    @rahmathnisha6506 3 года назад +11

    Miss u sethu anna

  • @Ushakutty1990
    @Ushakutty1990 3 года назад +9

    It's very very painful.... Uma mam u r a wonderful women... Be confident... God bless you uma mam...

  • @chitramanoharan3347
    @chitramanoharan3347 3 года назад +2

    I gone through this pain when my father died...overcome pannradhu romba kastama..oru vishayam...May God be with you and ur family..Mam and Sir...

  • @Divya9765
    @Divya9765 3 года назад +9

    Anchor's voice is simply superb... ❤️

  • @trendingshots6329
    @trendingshots6329 3 года назад +41

    Still I can't digest the fact that he's no more

  • @dinnuthilaga2206
    @dinnuthilaga2206 3 года назад +15

    Matured and understanding parents

  • @TheShashapal
    @TheShashapal 3 года назад +9

    Such a wonderful mother and father

    • @shyamj8286
      @shyamj8286 2 года назад

      😭😭😭😭😭

  • @sadhanadevi9751
    @sadhanadevi9751 3 года назад +10

    Really you both are very understanding couples....those words about each other explains the depth of love

  • @karunamum
    @karunamum 3 года назад +9

    21:20 - 22.10 well said amma😪🙏
    Shanthi

  • @Valarmathi269
    @Valarmathi269 3 года назад +43

    Very painful, but life has to move on..

  • @mythuyash
    @mythuyash 3 года назад +2

    Miss you lot dr .sethu amma appa love you please take care of the family

  • @sadhanadevi9751
    @sadhanadevi9751 3 года назад +10

    Amma really your are a very pure soul and a very good woman....

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 года назад +10

    கடவுளே இந்த வலி யாருக்கும் வராமல் அருளுங்கள்

  • @karthickrajakarthickkannan7883
    @karthickrajakarthickkannan7883 3 года назад +12

    RIP SETHU BRO WE ARE MISS YOU

  • @karthikradha2725
    @karthikradha2725 3 года назад +10

    Good parents nd wife for sathu sir....unbelievable

  • @jeyarani3222
    @jeyarani3222 6 месяцев назад +1

    Humble parents.
    🙏

  • @vanibirds6146
    @vanibirds6146 3 года назад +2

    இந்த நிலைமை எந்த ஒரு பெற்றோர்கள்க்கும் வர கூபடாது மன வேதனையா இருக்கு இந்த video பார்க்கும் போது இறைவா நீ தான் இந்த குடும்பத்தை துன்பம் இன்றி காக்க வேண்றும் sir நாங்களும் உங்கள் குழந்தைகள் தான் plz கவலை இன்றி சந்தோசமா இருங்கல் every thing God bless you and your family

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 года назад +2

    Salute mom. True words. Eyes filled.

  • @ramyaraja8241
    @ramyaraja8241 2 года назад

    Anchor way of interview is really hatsoff...sethu's parents are very practical and heart touching...both felt very comfortable with this interviewer..God should console Sethu's entire family ....

  • @supriyasubash6506
    @supriyasubash6506 3 года назад +3

    Very heart touching video v miss our Dr.Sethu really its super video by his parent's

  • @tejasvar.r623
    @tejasvar.r623 3 года назад +20

    Very painful because same situation நான் அனுபவிச்சு இருக்கேன் என் elder brother இதே மாதிரி இழந்தேன் என் அம்மா இதே நிலைமையில்தான் கடைசிவரைக்கும் இருந்தாங்க 😭😭

    • @ramyaranga8209
      @ramyaranga8209 3 года назад

      Nanum thaan anna,appa,amma ellaruiyum ilanthen.valgaiye yarum illatha mathri iruku yenna thaan baby husband irunthalum avanga 3perum illatha pain iruku

  • @anitharam217
    @anitharam217 3 года назад +1

    Very touching interview. Please be mindful of your questions.

  • @vilvakumar1002
    @vilvakumar1002 3 года назад +32

    It's really painful 😭