கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க 🤯! சதுர அடி, சென்ட், கிரவுண்ட்- Measurements

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 372

  • @ranipriya9354
    @ranipriya9354 3 года назад +14

    Avoid Tension.Speak point by point clearly & slowly those who heard understanding. Told necessary points we need.Thank u Brother.🤔🤔👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻

  • @chithramani.93
    @chithramani.93 4 года назад +30

    Good information.. கொஞ்சம் slowva பேசி இருக்கலாம்.

  • @ksakthivel4813
    @ksakthivel4813 3 года назад +3

    Hiii bro 👋🏼
    Unga video romba nalla paakkuraen bro sema useful detailed ah solreaga...
    Yenga vetoku area 390sqt duplex model 2bhk sketch pannithagaa ..🙏🙏
    Please reply bro...

  • @03.296ہارونکلمیلکپم
    @03.296ہارونکلمیلکپم 3 года назад +2

    சிறப்பாக விளக்கம் தந்ததற்கு நன்றி

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி 2 года назад +3

    (குஷி படப் பாடலில் பாடிப் படிக்கவும்)
    ஒரு கணக்கு ஒன்னு நான் கேட்டேன்…
    நூறுமீட்டா் ஸ்பீடுல சொல்றதப் பார்த்தேன்…
    நீங்க சொன்ன வேகத்துல…
    நூறு பேரு கணக்க மறந்து போயிட்டான்…
    ஹய்யயோ…
    ஹய்யயோ… ஹய்யயோ…
    குறிப்பு: கணக்கு சிறப்பு, வேண்டும் வேகம் குறைப்பு!😀

  • @pugalduruv7603
    @pugalduruv7603 2 года назад +12

    அளவுகள் பத்தி சொல்லும்போது இப்படி ஜெட் வேகத்துல சொல்லக்கூடாது.... நிறுத்தி நிதானமா சொல்லனும்.... கொஞ்சநஞ்சம் தெரிஞ்ச அளவும் இப்ப தெரியாமபோச்சு.... ஏம்பா ரயிலுக்கு நேரமாச்சா... 😀😂

  • @kalidasp8341
    @kalidasp8341 4 года назад

    ஐயா தயவுசெய்து பழைய அளவுகளை பற்றிஒரு அங்கணம்
    எவ்வளவுஅடிநீள;அகலம்?பதிவிடவும்

  • @shivam2566
    @shivam2566 4 года назад +1

    Apperment building buld leveling point stage set lintel level, roof level som of level point details

  • @alagarasanadhimoolam2946
    @alagarasanadhimoolam2946 Месяц назад

    ஒரு சென்ட் நிலம் எத்தனை அடிகள் என்று பதில் தர வேண்டும் சார் நன்றி.

  • @ajayvikaaas9690
    @ajayvikaaas9690 4 года назад +2

    Hi bro,
    1 feet = 30.48 cm thaana bro..
    Normal scale la 30 cm irukum..
    Inches vachu cm calculate pana 12 inches ku 30.48 cm varum..
    ( 1 inch = 2.54, 2.54 * 12 = 30.48 cm)

  • @aninis9728
    @aninis9728 2 года назад

    ஒர் காலடி எத்தனை இன்ச்?
    Please reply

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 2 года назад

    Basically erundu veedu kattuvathu eppadi sollunga

  • @venkateswaran9448
    @venkateswaran9448 4 года назад +1

    சார், பஞ்சாயத்துல் உள்ள 1800 ச.அடி வீட்டு மனை காலிநிலத்திற்கு தற்போது புதிய விதிப்படி யாரிடம் அப்ரூவல் வாங்க வேண்டும்.

  • @santhoshkumar-hf7tk
    @santhoshkumar-hf7tk 3 года назад +3

    8.4 என இருந்தால் 8 மீட்டரும் 40 சென்டி மீட்டரும் தானே.... நாம் அளக்கும் போது 8.12 இருந்தால் எப்படி பதிவு செய்யவேண்டும்?

    • @murugesh1131
      @murugesh1131 2 года назад

      super question but reply vanthu irukathu , avanga speech like pannunatha comments pannunga immediately reply varum .

  • @ArunKumar-jc1qp
    @ArunKumar-jc1qp 2 года назад

    Sir...30க்கு 16 என்றால் அது எத்தனை சதுர அடி வரும் சொல்லுங்க...plz...

  • @Harvy-mt4rj
    @Harvy-mt4rj 5 месяцев назад

    1 manai and 1 ground rendum same ah nu sollunga

  • @rajkapoortpr
    @rajkapoortpr 3 года назад +1

    Load bearing structure படி கட்டிய பழைய வீட்டின் கீழ் தளத்தில், Framed structure படி கீழ்தளத்திலிருந்து outside காலம் அமைத்து முதல் தளத்தில் வீடு கட்டிடலாமா?

  • @saranyasaran4220
    @saranyasaran4220 2 года назад

    Thanks sir Innum Konjam porumaya Theliva sonninganna nalla irukkum sir

  • @MuthuLakshmi-js7yz
    @MuthuLakshmi-js7yz 4 года назад +1

    Thambi romba use fullana vishayanmthan but konjam puriyara madiri medhuva sonningana nalla irukkum pls

  • @samuvelramesh993
    @samuvelramesh993 Год назад

    Thank you. Am not a civil student but yet I missed to study this in school. Now I got knowledge from you. The diagrams you showed is helpful

  • @ameerafsal7551
    @ameerafsal7551 4 года назад +1

    Explain one project from starting to Handover what things we have to ensure and do

  • @RajaRajamoorthi
    @RajaRajamoorthi 3 месяца назад

    அண்ணா என்னோட விடு 1.1/2 சென்ட் அப்போ எனக்கு எவ்வளவு square ft வரும்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 года назад +1

    டேப் விளம்பரம் சூப்பர்...

  • @aakashraj7920
    @aakashraj7920 4 года назад

    Bro wall dampness ku solution ethachium solunga..whether repainting will be effective???

  • @dearvira2300
    @dearvira2300 Год назад +1

    Nice Teaching bro...🎉

  • @jegann2263
    @jegann2263 2 месяца назад

    1970 fb அளவு 1133 இருக்கு 1984க்கு அப்புரம் 228 மீட்டர்னு இருக்கு இது எப்படி சொல்லிங்க

  • @krishvengatkrishvengat7927
    @krishvengatkrishvengat7927 3 года назад

    Hello bro 13 Sq ft ku evvola cement moottai thevaipadum konjam sollunga

  • @salmankingmaker3489
    @salmankingmaker3489 3 года назад

    Bro neenga solrathu puriyuthu....but,neenga konjama pathattam illama konjam porumaya sonna innum nalla irukum bro...next vedio la konja porumaya solla try pannuga...ellarukum usefull ah irukum....

  • @vinayagamoorthysvmoorthi5673
    @vinayagamoorthysvmoorthi5673 5 месяцев назад

    Good speech but innum konjam slow ah nithanama sollirukalam

  • @priya.m2319
    @priya.m2319 3 года назад +1

    2021 corona Batch ku roma usefull ahh irkum

  • @gowrishankarshankar6589
    @gowrishankarshankar6589 4 года назад

    Good information.In Bangalore calculate in sqft only. But in Tamil Nadu calculate in cent. This is the difference.

  • @ajitha-uo8nf
    @ajitha-uo8nf Год назад

    அண்ணா ஒரு செண்ட் 3 லட்சம்.அப்படினா அரை அடிக்கு எவ்வளவு

  • @vennilavennila3372
    @vennilavennila3372 2 года назад

    Sir nanga 21*16 oru room kattukirom please idhu ethanai sadhuram endru sollungale please sir

  • @muneeshkumar90
    @muneeshkumar90 2 года назад

    Bro Vito katta sathura ati full contract evvalayu bro katai katta sathura ati contract evvalayu. Bro

  • @ssraj2335
    @ssraj2335 3 года назад

    gi 1 feet = 30.47 cm and 1 cent = 434.437 sq fit

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 2 года назад

    அருமையான விளக்கம்

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 4 года назад

    Anna ,sathura atiyai cent saha kanakkeetuvathu eppati?

  • @vickrammuniyandi8531
    @vickrammuniyandi8531 3 года назад

    Bro enaku oru cent place length and breadth size epadi calculate panrathu

  • @daisydaisy1493
    @daisydaisy1493 3 года назад

    Nanba plastering sq feetil eppidi measurements seivathu

  • @Manoj-MJ7
    @Manoj-MJ7 2 года назад

    Bro 00032 ச.மீ என்றால் எத்தனை சென்ட்?

  • @pradeepkumar-rm4mf
    @pradeepkumar-rm4mf 3 года назад

    அரை செண்ட்டுக்கு எவ்வளவு அடி வரும் நான்கு திசைகளிலும்

  • @mayilvakanammuthukrishnan4533
    @mayilvakanammuthukrishnan4533 4 года назад +1

    Sir
    1800 sq ft flat is priced as 3.02 crores
    With uds only 500 SF ft it cost comes to 75 laks and rest for building 2.25 crs. Construction cost per sq ft. Will be 3000 so 1800*3000 comes to 54 laks kindly throw light on this matter and tell us how to arrive at reasonable cost

  • @rathinavelramamoorthy8859
    @rathinavelramamoorthy8859 3 года назад

    Bro enga sonnathu ok but ennoda plot government la 32sq meter mesure pannaga athu sqfet 345.6 na calculate panniten but length and width mesure panna theriyala atha konja solluga..

  • @ranganathan4767
    @ranganathan4767 3 года назад +146

    பொறுமையா சொல்லுங்க

    • @praveenkumarn1487
      @praveenkumarn1487 3 года назад +11

      Bro playback speed ah 0.75 la parunga puriyum

    • @ThangarajThangaraj-uf7ub
      @ThangarajThangaraj-uf7ub 3 года назад

      Hi from u

    • @johnberkmans661
      @johnberkmans661 3 года назад +6

      @@praveenkumarn1487 உண்மையில் மற்றவர்கள் புரிந்து கொள்ள சொல்வதாக இருந்தால் இப்போது சொல்லும் முறை சரியல்ல.

    • @johnberkmans661
      @johnberkmans661 3 года назад +2

      எதை சொல்ல வேண்டுமோ அதை சரியாக சொல்ல பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @ThangarajThangaraj-uf7ub
      @ThangarajThangaraj-uf7ub 3 года назад

      Hi am tiruchengode u

  • @rajc4496
    @rajc4496 3 года назад

    1/2 ,3/4சென்டை டெசிமலில் எப்படி எழுதுவது, 6.694 சென்ட் என்பது 6 1/2 அல்லது 6 3/4 சென்ட்?

  • @manosrinivasan4615
    @manosrinivasan4615 3 года назад +1

    Bro , inter lock bricks house oda benifit a pathi podunga, naa veedu katura idea la iruken ,

  • @sathishkumar-uy8tv
    @sathishkumar-uy8tv 3 года назад +2

    1 ground=2400sqf you say 1ground=5cent 5+5 =10 cent so 2400+2400 = 4800 is not correct 10 cent 4356 is a 10cent you called 1cent= 435.6

  • @kingraj4587
    @kingraj4587 9 месяцев назад

    sir..somethng learn pannalaam nu vandhaaa...scale ku marketing panittu irukkeenga..plse avoid\

  • @kalidass2297
    @kalidass2297 Год назад +1

    Vilai anuppunga❤️

  • @r.m.rameshramesh7184
    @r.m.rameshramesh7184 2 года назад

    Thanks for your explanation. 🎉

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan5147 3 года назад +2

    Good explain 👍

  • @mrbossarun007
    @mrbossarun007 2 года назад

    Bro pls be slow you are running fast,
    you covered all the points, but you should have explained little slow : )

  • @khanfriends5607
    @khanfriends5607 Год назад

    அருமையான பதிவு தோழரே

  • @hajayusufdeen7370
    @hajayusufdeen7370 3 года назад

    500sq.feet Ku framed structure mattium create Panna evlo 3floor Ku sir

  • @r.m.rameshramesh7184
    @r.m.rameshramesh7184 2 года назад

    Video editing சரியான முறையில் இல்லை. பொறுமையாக சொல்லப் பழகவும். (1foot என்பதுதான் சரி. ஒன்றுக்கும் அதிகமாக இருந்தால்தான் feet என்பதை பயன்படுத்த வேண்டும்)

  • @viratrajviratraj6877
    @viratrajviratraj6877 3 года назад +1

    Super bro vera vera leval thank u ❤❤ for information nanba

  • @Hari26ITI
    @Hari26ITI Год назад

    Anna 1 PLOT na evalo cent irukum ???

    • @Abcd-ck9dz
      @Abcd-ck9dz 10 месяцев назад

      ❤😊❤😊😊

  • @karthikak.a4684
    @karthikak.a4684 4 года назад +1

    Super bro..Ninga basic video podunga bro..... Pls

  • @sathiyamaran6103
    @sathiyamaran6103 4 года назад

    Anna lintel level la crack(house ah sutthi) irukku adhuku mela dampness patches iruku idhuku solution irukka?? (Load bearing structure)

  • @hkannan8275
    @hkannan8275 2 года назад +1

    Thanks bro .I'm civil engineering 🤔

  • @govintharajan.grajan4706
    @govintharajan.grajan4706 3 года назад

    Video atuthaduthu podunga👌

  • @udaiyans8394
    @udaiyans8394 3 года назад

    1050 sathura adi na entha centimeter bro

  • @நாம்தமிழர்vlogs
    @நாம்தமிழர்vlogs 2 года назад

    அருமை தோழர் புரிதல் ஏற்படுத்துவதற்கு 🎊🤝

  • @thamilmaran7704
    @thamilmaran7704 2 года назад

    Iyyaa ithu , measurement details ah??? Ila Tapes sales ah??

  • @jailanijaila918
    @jailanijaila918 3 года назад +1

    அருமை

  • @mahalakshmimani3543
    @mahalakshmimani3543 Год назад

    Sir 3 cent Naa 1/2 ground da sir.

  • @prabuprabu6810
    @prabuprabu6810 3 года назад

    நன்றி.

  • @pravinm9620
    @pravinm9620 3 года назад +1

    Bro neenga tape sale panrathukku tha video pottu irukkinga

  • @padmarao2333
    @padmarao2333 3 года назад

    Informative. Pl speak slowly.

  • @Palanisubbs
    @Palanisubbs 2 месяца назад

    Its informative

  • @maniganesh1799
    @maniganesh1799 2 года назад +1

    தம்பி கொஞ்சம் பொறுமையாக பேசினால் எங்களுக்கு தெளிவாக புரியும்

  • @immanuelj3447
    @immanuelj3447 4 года назад +1

    Really useful information bro. Thanks lot.

  • @meezankhan99
    @meezankhan99 Год назад

    How much sq. Ft is one sadaram?

  • @rajangamrajangam7666
    @rajangamrajangam7666 2 года назад

    Sir i need one help my house breath 27 and lenght 29 how many sathuram sir how to calculate sir

  • @BILLA_1989
    @BILLA_1989 3 года назад

    20X30 FEET... எத்தனை சென்ட்?... இந்த மாதிரி எதாவது விடியோ போடுங்க... நண்பா...

    • @alsheiknazar
      @alsheiknazar 3 года назад +1

      1.37 Cent

    • @BILLA_1989
      @BILLA_1989 3 года назад

      @@alsheiknazar நன்றி... நண்பா...

    • @BILLA_1989
      @BILLA_1989 3 года назад

      @@alsheiknazar நன்றி... நண்பா...

  • @vickytalks8515
    @vickytalks8515 3 года назад +2

    அருமையான பதிவு ❤

  • @lalamiyan622
    @lalamiyan622 3 года назад

    thank you for your great INFORMATION 🙏

  • @madhamma_pulla
    @madhamma_pulla 2 года назад

    Tap Vilambara paduthura avlotha..

  • @axtonaldrickmechanic3101
    @axtonaldrickmechanic3101 3 года назад

    Bro Koyambedu la ierunthu 14 km la 1 square feet ku yevalavu rate

  • @shamsiyaanjumk727
    @shamsiyaanjumk727 4 года назад

    Neenga. nadigar Mr. Vishal avargalin Thambiya sir ? Pathivu good .keep it up.

  • @r15chikko77
    @r15chikko77 2 года назад

    Dampness solutions sollunga

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 2 года назад

    சூப்பர் சார்

  • @rajavikram3773
    @rajavikram3773 Год назад

    How many square feets including one plot?

  • @raghulkarthiban1994
    @raghulkarthiban1994 4 года назад

    Bro epoxy flooring video pathi ,detail, cost , enga sale panranga , 1 bhk evlo quantity venu, nu video make pannanga

  • @jasimahamed6873
    @jasimahamed6873 4 года назад

    Explain Home Blue Print Approval for Municipality.....

  • @MA-ql4qo
    @MA-ql4qo 3 года назад +1

    Wow thanks 🙏 brother

  • @kumaranchockalingam3580
    @kumaranchockalingam3580 5 месяцев назад

    என்ன அவசரம் pathive aagala

  • @Manoj_r712
    @Manoj_r712 3 года назад +1

    Bro, site engineer work polama?
    Illa land surveying work polama ethu bro scope nalla irukum, kjm sollunga bro

    • @prasathn9809
      @prasathn9809 3 года назад +1

      Bro Designg work ponga nalla scope irukum

  • @meenashisundaram9659
    @meenashisundaram9659 2 года назад

    Super explains

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 8 месяцев назад +1

    You teach well but very fast bro

  • @ponsindhut8659
    @ponsindhut8659 3 года назад

    Bro 7 cent yethanai adi nu solluga pls

  • @maheshwaranmaheshwaran6449
    @maheshwaranmaheshwaran6449 Год назад

    400 square ethanai sent 800 square ethanai sent bro

  • @kimyangKo
    @kimyangKo 2 года назад

    30 m tape current rate in chennai 290
    5m tape 100

  • @vasanthj5647
    @vasanthj5647 4 года назад

    BRO AAC BRICK LA M SAND USE PANNALA BRO

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 3 года назад

    Sir I am a carpenter in front of the tape a small move ment is given, in front gripe, which is very very important, you didn't explain.

  • @aravindharun8038
    @aravindharun8038 3 года назад

    Very use full sir....

  • @sahayaregis9917
    @sahayaregis9917 4 года назад +2

    Bro I am civil engineering Fresher, I want internship can you guide me👍

  • @dogfriendwithlov...95
    @dogfriendwithlov...95 2 года назад

    Super sir easy puriju sir

  • @kalaiarsan3622
    @kalaiarsan3622 Год назад

    4 செண்ட் எத்தனை அடி வரும்

  • @sivasathyac3297
    @sivasathyac3297 4 года назад +1

    Bro konjam porumaiya, niruthi nithanama sollung