நான்கு தலைமுறையாக குல தெய்வ வழிபாட்டை எங்கள் அப்பா தாத்தா என நான்கு தலைமுயாக வழிபடவில்லை,இப்போது எனக்கு அதற்கான வழியை கோயில் பூசாரி மூலமாக காண்பித்துள்ளார் எங்கள் குல சாமி மாசி பெரியண்ணன் கருப்பு,இப்போதுதான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்,இனி நான் என் குல சாமியை விடவே மாட்டேன்.நன்றி என் குல தெய்வத்திற்கு.
ஓம் ஸ்ரீ குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி கருப்புசாமி அய்யனார் சந்தனமாரியம்மன துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
ஐயா உங்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்டால் நீங்கள் பதில் கூறுவதே இல்லை ஐயா இது ஏன் என்று தெரியவில்லை ஒரு சிலர் கேட்டால் பதில் கூறுவீர்கள் என்று நீங்கள் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் நீங்கள் பதில் கூறுவதில்லை உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் நன்மையை உள்ளதால் நீங்கள் ஏதாவது உடனே நேரலையில் கேள்வி கேட்கும் என்று கூறுகிறீர்கள் ஆனால் தொலைபேசியில் அழைத்தால் தொலைபேசி அழைப்பு கிடைக்கவில்லை ஆனால் நீங்கள் இதற்கு பதில் கூறினால் நன்றாக இருக்கும் ஆண்டுகளை எனக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறது இதற்கு என் மீது வருகின்ற தெய்வம் எந்த ஒரு தீரும் சொல்லவில்லை நீங்கள் இதற்கு பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு மிகவும் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் ஐயா
மதுரை வீரன் சாமி ஆலயம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படாமல் உள்ளது.......... சாமி ஆடுபவர் மேல் இப்போது முழுமையாக வரவில்லை...... எப்படியாவது திருப்பணியை முடிக்க முயற்ச்சி எடுக்கின்றோம்....... ரொம்ப உக்கிரமாக அருவாள் மேல் ஏறி ஆடும் தெய்வம்...... மதுரை வீரன் சாமி பற்றி சொல்லுங்கள் ஐயா..... எங்களுக்கு கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்...... நன்றி.....
ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி அய்யா ❤❤❤
Super Anna.❤
Om sri veeramathi amman thunai sri vettai karuppunnasamy.samayapurathal thunai
நான்கு தலைமுறையாக குல தெய்வ வழிபாட்டை எங்கள் அப்பா தாத்தா என நான்கு தலைமுயாக வழிபடவில்லை,இப்போது எனக்கு அதற்கான வழியை கோயில் பூசாரி மூலமாக காண்பித்துள்ளார் எங்கள் குல சாமி மாசி பெரியண்ணன் கருப்பு,இப்போதுதான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்,இனி நான் என் குல சாமியை விடவே மாட்டேன்.நன்றி என் குல தெய்வத்திற்கு.
ஓம் ஸ்ரீ குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி கருப்புசாமி அய்யனார் சந்தனமாரியம்மன துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
ஐயா உங்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்டால் நீங்கள் பதில் கூறுவதே இல்லை ஐயா இது ஏன் என்று தெரியவில்லை ஒரு சிலர் கேட்டால் பதில் கூறுவீர்கள் என்று நீங்கள் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் நீங்கள் பதில் கூறுவதில்லை உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் நன்மையை உள்ளதால் நீங்கள் ஏதாவது உடனே நேரலையில் கேள்வி கேட்கும் என்று கூறுகிறீர்கள் ஆனால் தொலைபேசியில் அழைத்தால் தொலைபேசி அழைப்பு கிடைக்கவில்லை ஆனால் நீங்கள் இதற்கு பதில் கூறினால் நன்றாக இருக்கும் ஆண்டுகளை எனக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறது இதற்கு என் மீது வருகின்ற தெய்வம் எந்த ஒரு தீரும் சொல்லவில்லை நீங்கள் இதற்கு பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு மிகவும் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Nantri appa ohm namashivaya potri
மதுரை வீரன் சாமி ஆலயம் தொடங்கி
15 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படாமல் உள்ளது.......... சாமி ஆடுபவர் மேல் இப்போது முழுமையாக வரவில்லை...... எப்படியாவது திருப்பணியை முடிக்க முயற்ச்சி எடுக்கின்றோம்....... ரொம்ப உக்கிரமாக அருவாள் மேல் ஏறி ஆடும் தெய்வம்...... மதுரை வீரன் சாமி பற்றி சொல்லுங்கள் ஐயா..... எங்களுக்கு கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்...... நன்றி.....
🔥சிறந்த பதிவு 🙏🙏🐎🗡️🔥
உங்க கிட்ட குல தெய்வம் பத்தி நிறைய விஷயம் கேக்கணும் அய்யா
🙏🙏மிக சிறந்த பதிவு அய்யா 🙏🙏
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா தங்களை காண முடியுமா
ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி ஓம் குல தெய்வமே போற்றி நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உங்கள் பதிவு,,,,உண்மையான பதிவு,,,,,,
ஐயா ஆணவம் கொண்டவர்களை குல தெய்வம் வாரிசாக தேர்ந்தெடுக்காது என்பது என் கருத்து நன்றி வணக்கம்
மிக அருமை சகோதரரே.
ஐயா சாமி வரும் அறிகுறிகள் ஒரு பதிவு ஐயா
Muniswara thunai
🙏🙏🙏
🙏🙏 அருமையான பதிவு அண்ணே 🙏🙏
Engal kula samy karuppan vedappan kannimar samy
எனதுதந்தைவழிஎனதுபாட்டன்டியதெய்வத்தைஆடபங்காளிகளாயரும்வரவில்லைஎன்ஒருவனால்எடுத்துவழிமுறைக்செயல்படுத்ததெய்வம்வழிகொடுக்குமாஅதர்க்குநல்லபதில்தரவும்அண்ணாஅழகுமலையான்18படியான்மெண்டிக்கருப்பன்அங்காளஈஸ்வரி
ஐயா இந்த பதிவு உங்களுக்கும் எனக்கும் தான் போல , தெய்வம் நான் இருக்கேன் நீ முயற்சி எடுன்னு சொல்லுது நீதான் என் புள்ளைன்னு சொல்லுது
அண்ணாமிக்கநன்றி
Mm perappu