75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.# aalayayyadharisanm

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2023
  • 75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.
    ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
    வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
    மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
    ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)
    ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
    ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
    மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
    சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)
    நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
    நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
    நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
    ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)
    நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
    கோளும் எழ எரி காலும் எழ மலை
    தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
    ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)
    ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
    ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
    ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
    காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)
    போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
    சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
    கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
    ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)
    மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
    நூறு பிணம் மலைபோல் புரள கடல்
    ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
    நீறு பட இலங்கை செற்ற நேரே (7)
    நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
    நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
    நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
    நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)
    அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
    அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
    அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
    அன்று முதல் உலகம் செய்ததுமே (9)
    மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
    வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
    ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
    தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)
    குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
    ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
    நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
    வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
    #aalayadharisanam, #ஆலயதரிசனம்,
  • РазвлеченияРазвлечения

Комментарии • 546

  • @manikamvlog3709
    @manikamvlog3709 9 месяцев назад +14

    ஓம் பெருமாளே மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 நன்றி ஐயா

  • @chitrasarma772
    @chitrasarma772 10 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள பாசுரம் ‌மிக்க நன்றி

  • @shrirampgrrm
    @shrirampgrrm 8 месяцев назад +3

    மனதார உங்கள் அடியேன். என்ன அற்புதமான பாசுரம். நன்றிகள்.

  • @venk606
    @venk606 10 месяцев назад +5

    Very nice to hear the Pasuram, thank you

  • @krishsrgm5822
    @krishsrgm5822 10 месяцев назад +5

    மிக அற்புதம் 🙏🙏
    நன்றி ஸார் 🙏🙏

  • @kavitha2547
    @kavitha2547 10 месяцев назад +2

    வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா🙏

  • @premthanaraj6461
    @premthanaraj6461 4 дня назад

    வாழ்க வளமுடன் Iyaa
    🙏🙏🙏

  • @mahalingams5433
    @mahalingams5433 9 месяцев назад +10

    முதல் பாடலே மெய் சிலிர்க்க வைத்தது ஸ்வாமி அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @hemaraghavan5377
    @hemaraghavan5377 10 месяцев назад +7

    ,🙏🙏🙏🙏🪷🦅🌼
    வந்தே குரு பரம்பராம்//
    ஆழிவலக் கைகொண்டான் அன்புக்கே யாமடிமை!/
    வாழியவன் திறம்பாடும் மாறன்திரு வடியிணைகள்!/
    வாழ்வதனில் நலம்பெறவே
    நாளுமினி தோதிடுவோம்!/
    மாறனுரை மறையிசைத்து
    மங்கலமே நாட்டிடுவோம்//-
    அடியேன்,
    ஹேமாராகவன்.
    தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.பயன்மிகு பதிவுகள்.வருங்காலம் வளம்பெறவே வகைசெய்யும்
    பெருமுயற்சி!🙏🙏

  • @crmahadevan-oj8vg
    @crmahadevan-oj8vg 8 месяцев назад +3

    அற்புதமான பதிகம்🙏🙏

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 9 месяцев назад +2

    அந்தாதி வகைப் பாடல். அருமை.

  • @godhavarivenkatesan2652
    @godhavarivenkatesan2652 10 месяцев назад +1

    மிகவும் அருமை நன்றி

  • @mathuravats
    @mathuravats 10 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு.
    ஆழ்வார்கள் சொற்கள் எவ்வாறு பலம் உள்ளது என விளக்கம் அருமை. அடியேன் தாயார் இந்த திருவாய்மொழி பதிகத்தை தினமும் காலை யில் சொல்லி வாழ்வில் பல தடைகளை தாண்டி வெற்றிகளை அடைந்தார்கள்.

  • @obineshabi3573
    @obineshabi3573 9 месяцев назад +1

    God blessed you.

  • @nattuduraikandasamy383
    @nattuduraikandasamy383 9 месяцев назад +11

    ஓம் நமோ நாராயணா ஓம் பெருமாள் மஹலெஷ்மிபோற்றி

  • @MAHAPERIYAVA360
    @MAHAPERIYAVA360 10 месяцев назад +4

    தங்கள் குரல் வளம் மிகவும் அருமை ஐயா. தங்கள் குரலை நான் youtube சேனலில் கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று தான் உங்களை இதன் மூலம் பார்க்கிறேன் மிகவும் நன்றி ஐயா

  • @srinivasan5531
    @srinivasan5531 2 месяца назад

    மிகவும் அற்புதமான பாட்டு. மிக்க நன்றி.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 10 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @thecreativeheaven2521
    @thecreativeheaven2521 3 месяца назад +13

    எங்கள் தகப்பன் சொல்ல கேட்கிற மாதிரி இருந்தது. மனிதர்கள் உருவில் அந்த பெருமால சேவிக்கிறேன். கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி

  • @latharangadurai7887
    @latharangadurai7887 10 месяцев назад +1

    Thank u so much😊
    Srimathe Ramanujaya namah:

  • @mythiligrandhi6009
    @mythiligrandhi6009 10 месяцев назад +1

    Thank you very much Sir.

  • @shankaranvaidyanathan4784
    @shankaranvaidyanathan4784 3 месяца назад +1

    Namaskaram. Thank you for leading everyone to successful life.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 10 месяцев назад +2

    நன்றி ஐயா...

  • @lathagandhi5324
    @lathagandhi5324 10 месяцев назад +2

    Hare Krishna 🙏🏾 very nice namaskaram ,

  • @user-nw1cx6xd7j
    @user-nw1cx6xd7j 4 месяца назад +3

    Tq sir your voice so nice beautiful

  • @arulchinnaiyan8714
    @arulchinnaiyan8714 8 месяцев назад

    Thank you so much for sharing this paasuram uncle 🙏🙏

  • @banumathig5353
    @banumathig5353 9 месяцев назад

    வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏

  • @poomathiramayyappan8986
    @poomathiramayyappan8986 10 месяцев назад +3

    Sir your voice very majestic

  • @sundarib3040
    @sundarib3040 10 месяцев назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @detectivebones9189
    @detectivebones9189 10 месяцев назад

    Thankyou guruji.

  • @kumares8552
    @kumares8552 10 месяцев назад

    சிறப்பு நன்றி 🙏

  • @use667
    @use667 10 месяцев назад +17

    பாசுரங்கள் கேட்டு மனப்பாடம் செய்ய முடியும் ஒலி வடிவம் நன்மை பயக்கும்🎉🎉🎉❤🙏🙏🙏

    • @padhukadevi
      @padhukadevi 9 месяцев назад +5

      எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்.
      முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார்.
      ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
      வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
      மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
      ஊழி எழ உலகம் கொண்டவாறே
      ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!

  • @kousalyaethiraj2478
    @kousalyaethiraj2478 9 месяцев назад +1

    வாழ்க வளர்க இந்த சேவை ❤

  • @venkatesanv3539
    @venkatesanv3539 10 месяцев назад +29

    நமஸ்காரம். மிக அற்புதமான பதிவு. எல்லோரும் இன்புற்றிருக்க நீங்கள் பாடிய இந்த பாசுரம் கேட்கும் அனைவரின் துன்பத்தை நீக்கட்டும். தெளிவான குரல். நீடுழி வாழ்க🙏

    • @neelabalasarman2869
      @neelabalasarman2869 19 дней назад

      Thaapam mikunda ulakil vc aarudhalaanabungal sol mugamiga nimmadhivarulvadaaga ulladu

    • @neelabalasarman2869
      @neelabalasarman2869 19 дней назад

      Inda paththum paadiyum paattu paarka ezhuththu vadivilum anuppungal

    • @neelabalasarman2869
      @neelabalasarman2869 19 дней назад

      Pattu paattum Porulum uraitthal parama upakaaramaGa irukkum

  • @shashigopal9655
    @shashigopal9655 9 месяцев назад +1

    நமஸ்காரம் 🙏🙏very useful. Heard your speech many times but first time got chance to see your face. 🙏🙏

  • @venkatesanyadav1663
    @venkatesanyadav1663 10 месяцев назад +2

    Thank you sir 🙏

  • @pnrarun
    @pnrarun 9 месяцев назад +2

    ஓம் நமோ நாராயானா 🙏 நமஸ்காரங்கள் மிக்க நன்றி சுவாமின். 🙏

  • @ganesandhanalakshmi7984
    @ganesandhanalakshmi7984 10 месяцев назад

    அருமை அருமை 🎉

  • @shanthichellappa9015
    @shanthichellappa9015 10 месяцев назад

    மிக்க நன்றி. 👏👏🙏👍

  • @MALATHIRANG
    @MALATHIRANG 10 месяцев назад

    Thank you.

  • @devishunmugasundaram9255
    @devishunmugasundaram9255 10 месяцев назад +1

    Arumai... Sri Ramanujatge Namaha

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 9 месяцев назад +2

    Namaskarams Swami..Athi arputhamana thiruvaimolli 🙏🙏 pasuram..
    Thank you so much..Alwar, Acharyan Thiruvadikalae Saranam.ohm.namo Narayana ya 🙏🙏

  • @rams5474
    @rams5474 10 месяцев назад

    Pasurangal thamizil miga miga arumaiyana kadhukku iniya padalgal. Yelloralum paada mudiyum. Arumai

  • @mayuraeducation72
    @mayuraeducation72 10 месяцев назад

    மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏🙏🙏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 10 месяцев назад

    Arumai Ayya. Vaazhha pallaandu Pallaandu 🙏🙏

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 9 месяцев назад

    அருமையான பதிவு. உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்

  • @jayasankar8212
    @jayasankar8212 9 месяцев назад +28

    தான் பெற்ற அனைத்தும் இவையம் பெற .... வெற்றியின் ரகசியத்தை வெளிப்படையாக பேசுகின்ற ... உங்கள் மனசு மிகவும் பாராட்ட வேண்டியது அய்யா நாங்களும் உங்கள் வழியில்.......

  • @pandi865
    @pandi865 10 месяцев назад

    நன்றி.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 10 месяцев назад +14

    ஆழி எழ இந்த பாசுரத்தை படியுங்கோ வெற்றி தானே புரியவரும்👍🙏

    • @ushamoduguru2059
      @ushamoduguru2059 Месяц назад

      Please Please sir sing the whole Pasuram in the same tune to help us learn fast

  • @dhanalakshmiganesan2361
    @dhanalakshmiganesan2361 3 месяца назад +1

    Ungal kuralil ella pasuramum patithirunthal nantraga irunthirukkum iyya nandri

  • @srinivasankarthik3367
    @srinivasankarthik3367 3 месяца назад

    Nandri Anna. Intha video paarthu pinbu I memorized all these 10 paasurams around 4 month back. This is really helpful

  • @user-yv2ym5cq5e
    @user-yv2ym5cq5e Месяц назад

    முதல்பாடல் பாசுரத்தில் அருமை. குரல் நளினம் பக்தி பரவசம். அருமை அண்ணா உங்க ள் பக்தி வாழ்க வளர்க ஓம் நமோ நாராயணாய🙏

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 2 месяца назад

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மிக்க நன்றி

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 месяца назад

    நன்றி ஐயா !!! ..... மிகவும் உயரிய பதிவினை தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி ஐயா !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 10 месяцев назад +14

    தங்களது குரல் மிகவும் தெளிவாக உள்ளது.கேட்கும் போதே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. மஹா பெரியவா மகிமைகளையும் அற்புதங்களையும் தாங்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இன்று தான் நேரில் பேசக்கேட்கிறேன்.மிக்க நன்றி சார்.🙏🙏🙏🙏🙏

  • @premavathig5741
    @premavathig5741 8 месяцев назад +2

    Very nice and useful

  • @muthulakshmi-lw9xp
    @muthulakshmi-lw9xp 9 месяцев назад +17

    கோடான கோடி நன்றி கள் ஐயா.முதல் பாசுரம் பாடலை கேட்டு என்னை மறந்தேன்.அளவற்ற மகிழ்ச்சி...10 பாசுரத்தையும் பாடல்களாக தாருங்கள் ஐயா.

  • @arivuselvirajaram8294
    @arivuselvirajaram8294 10 месяцев назад +1

    Adiyen namskaram swamy very thank you so much swamy❤❤❤

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 10 месяцев назад +4

    Nallathe nadakum nu positive vibratio nudan 10 para vaiyum oru naal ori tharam solvom! Om namo Narayana ❤❤🎉🎉

    • @padhukadevi
      @padhukadevi 9 месяцев назад

      எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்.
      முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார்.
      ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
      வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
      மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
      ஊழி எழ உலகம் கொண்டவாறே
      ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!

  • @sujathanarpavi6866
    @sujathanarpavi6866 10 месяцев назад +74

    நாங்கள் எல்லோரும் வெற்றி பெற தாங்கள் அன்புக்குர்ந்து அளித்த பாசுரங்கள் பத்தும் அற்புதம் மிக்க நன்றி ஐயா 👌👌🙏🙏🙏🙏💐💐❤

  • @raghunathanj8071
    @raghunathanj8071 10 месяцев назад +2

    please do guide us as much as you can... sincere thanks for your service

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 4 месяца назад

    மிக்க நன்றி 🙏

  • @kathirprem5400
    @kathirprem5400 10 месяцев назад +2

    Om Namo Naranayana 🙏🙏🙏

  • @manikaruppaiyan8533
    @manikaruppaiyan8533 10 месяцев назад +2

    ஓம் நமோ நாராயணாய

  • @user-lw8bd8ox2h
    @user-lw8bd8ox2h 2 месяца назад +1

    Mikka nandri Ayya Our Namaskarams to you

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 9 месяцев назад +10

    கோடி நமஸ்காரங்கள் அய்யா..🙏🙏🙏🙏

  • @rajin2651
    @rajin2651 10 месяцев назад

    Nandri. Namaskaram

  • @yasodhan5734
    @yasodhan5734 10 месяцев назад

    . நன்றி அண்ணா 🙏🙏

  • @valarmathi1603
    @valarmathi1603 3 месяца назад

    மனதிற்கு மிகவும் நிம்மதி தரும் பாசுரம் மிகவும் நன்றி சார்

  • @pravinac3750
    @pravinac3750 9 месяцев назад +3

    Om namo bhagavathe narayanaya Om namo bhagavathe vasudhevaya. 🙏🙏🙏🙏🙏

  • @prasanna5757
    @prasanna5757 8 месяцев назад

    வாழ்க வளமுடன்.

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 10 месяцев назад +4

    🙏 OM NAMO NARAYANA 🙏

  • @prabudeva8416
    @prabudeva8416 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @thishyar5663
    @thishyar5663 9 месяцев назад

    Om Namo Narayanaya Namahe
    Thank you sir for giving this mesage

  • @mohanana5694
    @mohanana5694 9 месяцев назад +11

    ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏 ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏🙏🙏🙏

  • @rukmaniiyer9830
    @rukmaniiyer9830 9 месяцев назад

    Om namo narayana thank u so much sir

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 10 месяцев назад

    Thank you sir. 🙏🙏🙏

  • @sethuramkrishnamurthy8176
    @sethuramkrishnamurthy8176 9 месяцев назад +5

    நம்மாழ்வார் இந்த திருவாய் மொழி பாசுரங்களை அந்தாதியாகப் பாடியுள்ளார். அருமை. நன்றி.

  • @vilathaisamayal
    @vilathaisamayal 10 месяцев назад +1

    Namaskaram sir, thank u so much,god help me through you

  • @user-dm6ds1in7x
    @user-dm6ds1in7x 8 месяцев назад

    Thank you so much

  • @chandrikakrish9377
    @chandrikakrish9377 9 месяцев назад

    Thank you Sir, very kind of you.

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 8 месяцев назад

    நன்றி ஐயா 🙏

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 9 месяцев назад +4

    கோடானுகோடி நன்றி
    வணக்கம்
    ஓம் நமோ நாராயநாயநயஹ

  • @neelavathybaburajendran6385
    @neelavathybaburajendran6385 10 месяцев назад

    Nanri Iyya

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 10 месяцев назад +1

    மிக்க நன்றி சார் 🙏

  • @duraisamy8757
    @duraisamy8757 8 месяцев назад

    Super ungaper oor arumaiyana pathivu

  • @geethabalasupramaniyan4675
    @geethabalasupramaniyan4675 10 месяцев назад +3

    Om namo Narayanaya 🙏🙏🙏🙏

  • @jamunae4494
    @jamunae4494 10 месяцев назад

    Thankyou sir

  • @SchoolStudiesinTamilEnglish
    @SchoolStudiesinTamilEnglish 9 месяцев назад

    மிக்க நன்றி ஐயா. அந்த பெருமாளே வந்து என்னிடம் உரைத்தது போல் இருந்தது. மிக்க நன்றி.

  • @vasubala2114
    @vasubala2114 2 месяца назад +4

    Kodana கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம்

  • @user-qh1bd1oq8i
    @user-qh1bd1oq8i 10 месяцев назад

    நலம் தரும் நம்மாழ்வார் பதிக பதிவுக்கு நன்றி

  • @marappansamivel4303
    @marappansamivel4303 9 месяцев назад +13

    தையை கூர்ந்து 10 பாடல்களையும்,தாங்கள் பாடி ,விளக்கம் சொல்லி பதிவிடவும் ,பெரியோய் வணக்கம்

  • @narayanaraj6504
    @narayanaraj6504 9 месяцев назад

    Great best wishes

  • @chandrasekark9321
    @chandrasekark9321 7 месяцев назад

    Ungalin nallullathuku nandri ayya🙏

  • @venketasanms1818
    @venketasanms1818 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா!

  • @anandhirameshramesh2050
    @anandhirameshramesh2050 9 месяцев назад

    Nanri ayya

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 3 месяца назад

    Namaskaram. It is a blessing of Perumal. In the early Saturday ie. 24th February, I heard and read these 10 pasurams, thank you sir. Yellam nanmaikke. Om Namo Narayanaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemavathiramachandran9556
    @hemavathiramachandran9556 10 месяцев назад

    Nandri 🎉

  • @rams5474
    @rams5474 10 месяцев назад +12

    Yesterday I was hearing Sri.Sanjay Subramaniyam on singer TMT singing;
    வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - பெரியாழ்வார் திருமொழி

  • @sukanyabharadwaj8150
    @sukanyabharadwaj8150 9 месяцев назад

    Thank you 🙏💕.