என்ன அழகு இயேசுவின் கண்கள் அக்கினி மயமான அழகு கண்கள் என்னை உற்று நோக்கி ஆழம் அறியும் கண்கள் என் பாவம் போக்கும் பரிசுத்த கண்கள் என் ஜீவன் காக்கும் ஜீவ கண்கள் என் பாதை நோக்கும் தேவ கண்கள் என் அன்பரின் அழகு கண்கள் - என்ன அழகு பூமி எங்கும் உலாவும் கண்கள் அதின் குடிகளை ஆராயும் கண்கள் உறங்காது என்னை காக்கும் கண்கள் என் இனியரின் இனிய கண்கள் - என்ன அழகு பாலினால் கழுவிய கண்கள் நெற்றியாய் பதித்த ஒப்பற்ற கண்கள் நதி ஓரம் தங்கும் புறா கண்கள் என் ராஜாவின் ராஜ கண்கள் - என்ன அழகு நீதியை பேசிடும் கண்கள் அனுதினம் என்னொடு உறவாடும் கண்கள் என் உயிரோடு கலந்த கண்கள் என் உயிரான இயேசுவின் கண்கள் - என்ன அழகு
ஆழம் அறியும் கண்கள் . இந்த வரிகள் இந்த இடத்தில் என்னையவே மறந்து விட்டேன் இழந்து விட்டேன் பாடல் ஆரம்ப ம் முதல் முடியும் வரையில் என் இதயம் ஆத்மா எல்லாம் கொள்ளை கொண்ட து இந்த காலத்திலும்இப்படி ஓர்உறுக்கமானபாடலை கேட்பது அறிது சிறுவயதில் தேனிலும் என்று துடங்கும்பாடல்எனக்குபிடித்தபாடலாக இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Appa yen thampiku velai kidaikanum pa panam kastam sariyaganum pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yen kadan pirasanai sariyaganum pa yen thangaiyin sali pirasanai sariyaganum pa avaludaiya kanavan Edisan kudiyilirunthu veliye vara vendum appa iruvarum sernthu vaala vendum ❤❤❤❤❤
எத்தனைமுறைகேட்டாலும் ஆசைதீரவில்லை
இயேசப்பாவின் கன்ங்கள் மட்டுமே அழகுல்லது
என்ன அழகு இயேசுவின் கண்கள்
அக்கினி மயமான அழகு கண்கள்
என்னை உற்று நோக்கி
ஆழம் அறியும் கண்கள்
என் பாவம் போக்கும் பரிசுத்த கண்கள்
என் ஜீவன் காக்கும் ஜீவ கண்கள்
என் பாதை நோக்கும் தேவ கண்கள்
என் அன்பரின் அழகு கண்கள்
- என்ன அழகு
பூமி எங்கும் உலாவும் கண்கள்
அதின் குடிகளை ஆராயும் கண்கள்
உறங்காது என்னை காக்கும் கண்கள்
என் இனியரின் இனிய கண்கள்
- என்ன அழகு
பாலினால் கழுவிய கண்கள்
நெற்றியாய் பதித்த ஒப்பற்ற கண்கள்
நதி ஓரம் தங்கும் புறா கண்கள்
என் ராஜாவின் ராஜ கண்கள்
- என்ன அழகு
நீதியை பேசிடும் கண்கள்
அனுதினம் என்னொடு உறவாடும் கண்கள்
என் உயிரோடு கலந்த கண்கள்
என் உயிரான இயேசுவின் கண்கள்
- என்ன அழகு
God bless you
Amen
God Bless you
God
God bless you sister ❤❤❤❤❤❤❤❤
ஆம் இயேசு கிறிஸ்து நல்லவர் வல்லவர் ஆவார் ஆமென் 🙏🏼💗🙏🏼
இந்தப்பாடல் இயேசு வின் அழகையும் அவரின் தோற்றத்தையும் எடுத்துரைக்கிறது
அப்பா உம் கண்களில் இருந்து எனக்கு ஒரு நிம்மதி கிடைக்க வேண்டும் தயவு கிடைக்கவும் கிருபை செய்யும் அப்பா 🙏🙇😥
Tttttttttttt
😂
Nichchayamaai kidaikkum
அழகாபாட்டுஎனக்குபிடித்ப்பாட்டு.கர்த்தருக்குஸ்தோத்திரம்
என் அழகு இயேசுவின் கண்கள் என்னை நோக்கும் கண்கள் ஒன்றுக்கு உதவாத என்னை காணும் கண்கள் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
உணர்ந்து பாடிய அம்மாவுக்கு நன்றி glory to god
Wonderfulsong truepraisethelord
பாவம் போக்கும் பரிகாரியாகிய இயேசு கிரிஸ்துவின் கண்கள் (^^🤗🤗
என்னை உற்று நோக்கி அழும் அழகு கண்கள் 🙏
En pillaigal nandraga padikavum olukamaga valaravum thayavairum suvami
இயேசுஅப்பாகண்கள்அலகுஆமேண்
Amma எனக்கு பிடித்த song என் இயேசுவின் கண்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸ்தோத்திரம் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் ஆமென்.
Glory of God mahimahi niraintha song
Voice super ra iruku sothiram
@@bawya13s.r80 amen
@@bawya13s.r80fgh
@@BMFelix143 àa
உங்க குரல் சூப்பரா இருக்கு அம்மா it was very excellent amma
ruclips.net/video/FhVF651P4eo/видео.html
Enna Azhaghu Yesuvin Kangal (2)
Akkini Mayamana Azhaghu Kangal
Ennai Vutrunokki
Aalam Ariyum Kangal
Akkini Mayamana Azhaghu Kangal
Ennai Vutrunokki
Aalam Ariyum Kangal
Enna Azhaghu Yesuvin Kangal
En Paavum pokkum
Parisutha Kangal
En Jeevan Kaakkum
Jeeva Kangal
En Paathai Nokkum
Deva Kangal
En Anbarin
Azhghu Kangal
En Paathai Nokkum
Deva Kangal
En Anbarin
Azhghu Kangal
Enna Azhaghu Yesuvin Kangal
Boomi Engum
Ulaavum Kangal
Adhin Kudigalai
Aarayum Kangal
Urangadhu Ennai
Kaakkum Kangal
En Iniyarin
Iniya Kangal
Urangadhu Ennai
Kaakkum Kangal
En Iniyarin
Iniya Kangal
Enna Azhaghu Yesuvin Kangal
Paalinaal Kaluviya Kangal
Nerthiyai Padhitha
Oppatra Kangal
Nadhi oram thangum
Puraknagal
En Rajavin
Raja Kangal
Nadhi oram thangum
Puraknagal
En Rajavin
Raja Kangal
Enna Azhaghu Yesuvin Kangal
Neethiyayae Pesidum
Kangal
Anudhinam Ennoduravadum
Kangal
En Uyirodu Kalanda Kangal
En Meedhana Yesuvin Kangal
En Uyirodu Kalanda Kangal
En Uyirana Yesuvin Kangal
Enna Azhaghu Yesuvin Kangal (2)
Akkini Mayamana Azhaghu Kangal
Ennai Vutrunokki
Aalam Ariyum Kangal
Akkini Mayamana Azhaghu Kangal
Ennai Vutrunokki
Aalam Ariyum Kangal
Enna Azhaghu Yesuvin Kangal
ஆமேன்
Tamii
Yttt
God Bless
Hi how are you
என் அப்பாவின் கண்கள் சமாதானத்தின் கண்கள்,
Eppaume kettalum Priyamvada padal 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Amen 👏 ❤️ 🙏
ஏ வா ள்
ஏ மா ந்த கனி
கொ ய் யா
அதை யாரும்
சாப்பிடாதீர்கள்,
என் அப்பாவின் கண்கள் இரக்கத்தின் கண்கள் ஆமேன்
Really your comment is true
Amen amen
@HIN IN ok.even though God will bless you
Appa sthothiram appa hallelujah amen jesus appa
Super song amma my fav song 😍😍
JesusChristamen.JesusJesusJesusJesus Godbless yours holyspritamen nandri nandri nandri✝✝✝⛪⛪⛪🕎🕎🕎🕊🕊🕊👑👑👑✝✝✝🕎🕎🕎🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹
Super.super.super.
இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் கர்த்தரை நினைத்து என் கண்களில் கண்ணீர் வழிகிறது, என் இருதயம் குமுறுகிறது......
Enakku intha padal romba romba pidikkum
Ama
🙏
ஆழம் அறியும் கண்கள் . இந்த வரிகள் இந்த இடத்தில் என்னையவே மறந்து விட்டேன் இழந்து விட்டேன் பாடல் ஆரம்ப ம் முதல் முடியும் வரையில் என் இதயம் ஆத்மா எல்லாம் கொள்ளை கொண்ட து இந்த காலத்திலும்இப்படி ஓர்உறுக்கமானபாடலை கேட்பது அறிது சிறுவயதில் தேனிலும் என்று துடங்கும்பாடல்எனக்குபிடித்தபாடலாக இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Glory to Jesus Christ.Jesus you are very beautiful your eyes.
Jesus beautiful eyes upon every area of my life
is my lover of my soul
என்ன அழகு! ஆண்டவருக்கே மகிமை!
சகோதரிக்கு நன்றி!
Singing from heart
ஆமென் நன்றி அப்பா.
அருமை அருமை. நன்றி இயேசுவே
Yenna algu yesuvin Kankal yen thambiyin head pain paarum jesus
enna azhagu en yesuvin.kangal Amen Amen Amen Hallelujah Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Appa please vum kannkalai kondu yen thambiyai paarum ❤❤❤❤swami
Kuraluku etra paadal &varigal
Devanin gnanam arivu padaipu ennavenru solvathu I LOVE JESUSE POWERFUL ONE OF GOD AMEN
என்ன அழகு யேசுவின் கண்கள் இப்பாடல் மிகவும் அருமை
என் காதலனின் காந்த கண்கள்.
இயேசு அப்பாவின் நாமம் மகிமைப் படுகிறது அல்லேலூயா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏
Enaku nimmathi kedaikanum appa
Thank Jesus 🎉🎉
இந்த பாடல் மூலமாக தேவன் மகிமை படுவார்
என்னை உற்று நோக்கி ஆழம் அறியும் கண்கள் ஆமேன்
Amen
Goop? Mama
இந்த பாடலை கேட்டால் உண்மையாகவே தேவ பிரசன்னம் வெளிப்படுகிறது.good feel.god bless u.amma
Alaku padal
Super,,super
Appa yen thampiku velai kidaikanum pa panam kastam sariyaganum pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yen kadan pirasanai sariyaganum pa yen thangaiyin sali pirasanai sariyaganum pa avaludaiya kanavan Edisan kudiyilirunthu veliye vara vendum appa iruvarum sernthu vaala vendum ❤❤❤❤❤
அழகு என்றால் என் இயேசு அப்பா அவர் கண்கள் எத்தனை அழகு என்பதை விளக்கும் நல்ல பாடல்
En Rajavin Raja kangalukku sothiram...
Um kangal,, parvai azhagu appa....🙏
Praise the lord 🙏 hallelujah 🙏 Thank you Jesus .. thank you Aunty 🙏
உங்கள் குரல் மிகவும் அருமை இந்தபாடலும்அருமை
Amen Amen Amen
Annaljansi yesurajavin algana kangalai vernila varthaigale illai amen
எங்கள் சகோதரியே நீ கோடகோடியாய் பெருகுவாயாக
God bless you tamil people
என் மனதை தொட்ட பாடல் ஆமேன்
பிரசன்னம் நிறைந்த பாடல் இன்னும் தேவன் வல்லமையாக பயன்படுத்துவாராக தேசங்களுக்கு........
Asirselvin, selvi, Brighten, Arul Priscilla, Amen
Thank you Jesus
Carmel sakothari Rev. sister Jayarani aanma saanthi adaiyanum Jesus
My favorite song👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️💚❤️🤩🤩✝️✝️✝️🛐🛐🛐🙇🏻♀️
Amen appa
தேவன் ஒருவருக்கே மகிமை ஆமென்
Superb song. I like it very much. I'm a Hindu girl. But I love Jesus
Jesus loves you
Praise the lord yesayya ungala pola indha ulagathila yaarume illa pa 🙏🙏🙏🙏😭
Jesus will be back
அருமையான குரல்.
பாடலும் அருமை. திரும்ப திரும்ப கேட்ப்பேன்.
Sr. Jayarani CTC avarkaludaiya brother (Fr. Edward) avarkalukku aaruthal kodunga jesus appa .sisterai pirinthu vadum avarkalukku neeye thunaiyaka irunthu pathukathu vazhi nadathum thakappane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Appa vin kangal alagu Amen
En anparin alaku kangal🙇🙇🙇❤❤❤💚💚💚
enna azhagu en yesuvin kangal....
சூப்பர் ஹிட் .பாடல் அழகு + தேன்குரல்.எனக்கு மிகவும் பிடித்தபாடல் .🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐⛪🕊🕊🕊🕊🕊ஏஞ்சல் பைபிள் சென்டர் வாணியம்பாடி.
Amma Vijaya akkavirku today 04.05.2024 Saturday uttras aferation nalla padiyaga niraivatanthathu Appa jesus swami thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
ஆமென் 🙏🙏
என் இயேசு....சாரோனின்....ரோஜா......ஆமேன்
Very good song
திரும்ப திரும்ப கேட்கும் அருமை யான பாடல், நன்றி சகோதரி, தேவனுக்கே மகிமை 🙏🙌🙏🙌
Very beautiful song. God bless you sister.
@@edisonsamuel7109 cvcccccvcvcccvccccccccccccccccccccccccccvvcccccccvcccvcccccccccvccccccccccccvcccccccccvccccccccvcccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccvcccccccccccccccccccccccccccccccccccccvcccccvccccccvcccccccccccccccvccccccccccvvcccccvccccccccccc
@@edisonsamuel7109 ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccvvcccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccvcccccccccccccccccc
@@edisonsamuel7109 ccccccccccccccccccccccccccccccccccc
அருமையான பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
லவ் யூ அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ்வோம்
Nice fsntastic song Yesappa bless you Sister and your family and your Ministry
En NESAR "Saronen Roja,Lelypushpam,Pathenaeramperel Serenthosar---En NESAREN Kangal adeyeanay Kandathal I AM LIVING👏🙏👏👏👏👏👏👏👏👏👏👏🙏
அம்மா நீங்க செம அழகா பாடுறீங்க
Very nice to hear the eyes of beautiful
The captivating.eyes.of.jesus. she has.seen so.she.sings.naturally.
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் வருகிறது இப்பாடலை இயற்றியவருக்கு தோத்திரத்துடன் கூடிய மிக்க நன்றி.
அருமையான பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💟💟💟
அம்மா எனக்கு இந்த பாடல் புடிச்சிருக்குமா ரொம்ப
என்ன அழகு இயேசுவின் கண்கள். ஆமேன்.
This is very nice song
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
இந்த பாடலை கேட்கும் போது இயேசுவின் கண்களை பார்த்தது போல் இருக்கிறது
Ok pa yen thambikku hospital report normal thank you so much yen Chella appa jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jesus Yesappa l love you dady all want to see you what a beautiful eyes my God Yesappa got bless all yes Amen
அன்பு இயேசுவின் அழகு கண்கள் இனிய கண்கள்.
I am hindu i love u jesus i like him so much nice song heart heart...
Amen appa
Enna oru aalndha anubava song,
என்ன அழகு இயேசுவின் கண்கள்
Amen❤
அருமையான பாடல் வரிகள்😍😍😭😭😭
One of the most heart touching songs I heard ever in any language.
Praise the lord🎉