Dheva Saayal Vol 2 - Audio Jukebox | Sis. Sarah Navaroji | Music Mindss | Tamil christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Presenting you the "Dheva Saayal Vol 2" Audio Jukebox by Sis. Sarah Navaroji.
    Album - Dheva Saayal Vol 2
    Lyrics, Tune & sung - Sis. Sarah Navaroji
    Music - Augustine Ponseelan
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    You can also like to watch
    → Paul Tangiah Spl ▶ bit.ly/35kktHH
    → Beryl Natasha Spl ▶ bit.ly/3jm3Fop
    → Most Popular Video Songs ▶ bit.ly/35r3Jyw
    → Tamil Christian Songs ▶ bit.ly/34gTHk9
    → Tamil Devotional Songs ▶ bit.ly/2HBkIpe
    → Tamil Gospel Ministry ▶ bit.ly/3m3mxdz
    → Tamil Gospel Songs ▶ bit.ly/3dGamAH
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Enjoy & stay connected with us!!!
    👉 Subscribe to Music Mindss : bit.ly/2UrUCJO
    👉 Like us on Facebook: bit.ly/3bclDqQ
    👉 Follow us on Twitter: / musicmindssoff
    👉 Follow us on Instagram: / musicmindssoff
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    In association with ALP ALPHA DIGITECH: www.alpalphadig...
    RUclips Channel: / @alpalphadigitalofficial
    Facebook: / alpalphadigitech
    Twitter : / alphadigitech_
    Instagram: / alpalphadigitechofficial
    Threads: www.threads.ne...
    LinkedIn: / alpha-digitech---india
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #tamilchristians #christmas #christmas2023 #jinglebells #jesuschrist #jesus #tamilchristians #musicmindss #tamil #tamilchristiannetwork #tamilchristianworship #jesus #MusicMindss #TamilChristianSongs #christiansongs #tamilsongs #tamilchristian#tamilchristianquotes #tamilchristianworship #tamilbibleverse #tamilchristiannetwork #tamilchristians #Christmas2023 #newyear2023 #newyear

Комментарии • 547

  • @crazyfriends5166
    @crazyfriends5166 Год назад +13

    1969ம்வருடம்.நான்மனம்மாற்றமடைந்தேன்சிஸ்ட்டர்சாராநௌரோஜியின்பாடலினால்தேவனுக்கேமகைமை

  • @devakirubai6247
    @devakirubai6247 10 месяцев назад +2

    Amen appa 😭😭😭😭😭

  • @cravichandar5939
    @cravichandar5939 2 года назад +2

    Ammavin paadal uyir ulla paadalgal

  • @rajkumar-ms1lc
    @rajkumar-ms1lc 3 года назад +9

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @rethinamrajendran682
    @rethinamrajendran682 Год назад +2

    Glory to God

  • @User-fn5dr
    @User-fn5dr Месяц назад +1

    துன்மார்க்கன் நியாயத்தீர்ப்பிலும்,பாவிகள் நீதிமான்கள் சபையிலும் நிலைநிற்பதில்லை.ஆமென்

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Год назад +17

    என்ன அழகு இனிமை குரல் இசை அப்பப்பா.இன்று வருகிற பாடல்கள் அந்த அளவு இல்லை .காரணம் இசை ஒலி ஆர்ப்பாட்டம்.

  • @AnbuDevakani
    @AnbuDevakani 2 месяца назад +1

    இந்தப்பாடல் மிக
    பக்திக்குறியது

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 3 года назад +21

    நல்ல ஒரு ஆவிக்குரிய தாய், வேறு வார்த்தை இல்லை

  • @SanthoshKumar-fp7er
    @SanthoshKumar-fp7er 10 месяцев назад

    I love Jesus ❤❤❤❤

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад +13

    இயேசப்பாஉம்மைத்துதிக்கிறோம்உயர்த்துகிறோம்.ஜெபிக்கிறோம்.
    பொல்லாதஆவிகளிடமிருந்துஉம்முடையபிள்ளைகளாகியஎங்களுக்குவிடுதலைகொடுத்ததற்குகோடிகோடிநன்றிஇயேசப்பா.
    ஆமென்ஆமென்..

  • @sylviamaury2836
    @sylviamaury2836 2 года назад +1

    நன்றி 🙏🛐

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 года назад +4

    Manam laysaagi kaatril parukkirathu devanukke magimai unddagattum Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 8 месяцев назад +1

    Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @abrahamstent8649
    @abrahamstent8649 3 месяца назад +1

    தேவ செயலை செய்வோர்
    தேவ சாயலாய் மாறுவோர்

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 года назад +2

    Jesus Christ amen nandri.ayya. nandri.amma nandri.amma nandri.amma nandri.amma. Jesus. Jesus. Jesus. Jesus. 🎵🎵🎵🎵🎵🎵🎻🎻🎻🎻🎻🎻🎻

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen appa 😭😪😪😪

  • @josephdavid2914
    @josephdavid2914 2 года назад +26

    இந்த மாதிரி பாடல் கிடைப்பது இனிமேல் கஷ்டம்.

  • @suseelabai6447
    @suseelabai6447 11 месяцев назад +1

    இயேசப்பா நாங்களும் குடும்பமாக அம்மாவைப்போல பாடல் பாடி உம்மைத்துதித்துப்பாட கிருபை தாங்கப்பா

  • @maryhilda5765
    @maryhilda5765 2 года назад +139

    Amen இயேசு அப்பா இந்த பாடல்களை கேட்கும்போது சாரா நவரோஜ் அம்மா இயேசு அப்பாவிடம் எவ்வளவு நெருக்கமாய் இருந்திருப்பார்கள் என்பது தெரிகிறது. நானும் அதேபோல் இயேசு அப்பாவை துதித்து மகிழ உதவி செய்யுங்க ஆவியானவரே ஆமென் Amen.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Год назад

      உன் விண்ணப்பத்தை பொது பதிவில் போடவேண்டாம். அந்தரங்கத்தில் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் பிதாவாகிய தேவனிடத்தில் கேட்கும்போது ஜெபிக்கும்போது அவர் தருவார்

    • @valarmathi7665
      @valarmathi7665 Год назад +11

      எப்பொழுது கேட்டாலும் இனிமை..

    • @rajae9899
      @rajae9899 Год назад +2

      Amen maryhilda

    • @EdtheLord162
      @EdtheLord162 Год назад +3

      Amen

    • @UshaRajan-hg5ge
      @UshaRajan-hg5ge Год назад

      ​@@rajae98991:34

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +1

    😭 Amen 😭 appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayarajkamala3046
    @jayarajkamala3046 2 года назад +3

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது அந்த நாள் நினைவுகள் சிறுவயதிலே நாங்கள் இருக்கும் பொழுது அந்த பாடல் விரும்பி கேட்டு இருக்கிறோம் இப்பொழுது கிறிஸ்துமஸ் டைம் வரை போடுவார்கள்

  • @jessinajsingh594
    @jessinajsingh594 3 года назад +49

    சிறு வயது முதல் கேட்கும் மிகவும் அருமையான பாடல்கள்.சிறு வயதிற்கே அழைத்துச் செல்ல, பழைய ஞாபகம் வரூகிறது.

  • @jebarani7765
    @jebarani7765 4 года назад +61

    மகிமையான பாடல்கள் ,
    மகிமையாய் கிறிஸ்துவுக்காக
    வாழ்ந்து ஒட்டத்தை முடித்தவா்கள்.
    கர்த்தா்க்கே மகிமை..

  • @jebaseelan4014
    @jebaseelan4014 3 года назад +66

    சாராள் அம்மாவின் பாடல்கள் உயிருள்ளவைகள்.அவர்கள் மறைந்தாலும் அவர்களின் பாடல்கள் என்றும் நம் கிறிஸ்தவ தமிழ் உலகில் நிலைத்திருக்கும்.ஆமேன்!

  • @jeroam425
    @jeroam425 10 месяцев назад +1

    🙏🏻

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +1

    😭 Amen 😭 appa 😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +8

    Amma ovvoru song ketkumpoluthum Mai silirkkirathu.....🙏.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏......

  • @handofgod853
    @handofgod853 2 года назад +23

    மோட்ச யாத்திரை செல்கிறோம்
    மேலோக வாசிகள் - இம்மாய லோகம்
    தாண்டியே எம் வீடு தோன்றுதே
    கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
    காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்
    ஆனந்தமே ஆ அனந்தமே
    ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
    ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
    ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
    சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே - தம்
    நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
    தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
    நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே
    ஆள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
    அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
    கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
    கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்
    மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
    நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
    இலக்கை நோக்கியே தவறிடாமலே
    இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்
    கர்த்தர் என் அடைக்கலம் கவலை
    இல்லையே - இக்கட்டு துன்ப
    நேரமோ கலக்கமில்லையே
    கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
    கைவிடாமல் நித்தமும் நடத்துவார்
    ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
    ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
    காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
    எக்காள தொனியுடன் வருகிறார்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 года назад +4

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen
    Thanks Ahmah

  • @jayakumar6679
    @jayakumar6679 2 года назад +4

    கிராமபோன் ரெக்கார்டில் விரும்பி கேட்ட பாடல்கள்

  • @gnanaselvid1779
    @gnanaselvid1779 Год назад +8

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள்

  • @ranipaul100
    @ranipaul100 3 года назад +10

    Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing 👏 ❤ ♥

  • @Francis-vl5jt
    @Francis-vl5jt Год назад +57

    இனி வரும் நாட்களில இது போன்று பாடல்களை கேட்பது மிகவும் அரிதான காரியம்

    • @vijayahelan8733
      @vijayahelan8733 5 месяцев назад

      Praise the lord Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @srchandranstarnight6535
      @srchandranstarnight6535 Месяц назад

      இனி வரும் காலத்தில் இப்படி பாடல் வரா விட்டாலும் பரவாயில்லை தேன் போன்ற பாடல்களை இசை மாற்றம் செய்து அசிங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும்

  • @n.c.prabakaranchristopher8609
    @n.c.prabakaranchristopher8609 3 года назад +19

    அடிக்கடி கேட்க வேண்டும் என்ற நினைக்கும் பாடல்

  • @TamilArasan-tz8or
    @TamilArasan-tz8or 3 года назад +29

    கர்தரின் வெளிப்பாடுகள் கர்தர்மீது அம்மா அவர்களின் அன்பை மகிமையில் வெளிப்படுத்தியுள்ளார்கள் ஆமேன்ஆமேன் ஆமேன்

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад +5

    இவரைப்போலவாஞ்சையாய்தெளிவாய், இனிமையாய்பாட ணும்னுஎனக்குஆசை.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Год назад +4

    இயேசுவுக்கே புகழ்

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg 2 года назад +2

    Intha thaaiyin kural boomiyil oliththukkondiruppathupol paralogaththilum oliththukkondea irukkum.....👍👍👍👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @jebarajd5870
    @jebarajd5870 3 года назад +45

    காலத்தால் அழியாத கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும் பாடல்கள்.🙏🙏🙏

    • @novas5473
      @novas5473 3 года назад +2

      ஆமென் அல்லேலூயா 🙏🙏

    • @selviyesu6068
      @selviyesu6068 3 года назад

      @@novas5473 r4rr

    • @selviyesu6068
      @selviyesu6068 3 года назад

      @@novas5473 4rrrrrr44rrrr444rrrr44r4rrrr44rr44rrr4rrrrr444rrr44r4rrrr4

    • @peterr5847
      @peterr5847 3 года назад

      @@novas5473 trip k

  • @PrabaPrabavathy-xg6ct
    @PrabaPrabavathy-xg6ct 4 месяца назад +1

    Amen❤

  • @faithful5162
    @faithful5162 3 года назад +10

    இந்த பாடல் எதிர்காலத்தின் பாடல்

  • @Wills-s4n
    @Wills-s4n 23 дня назад

    Ella pugalum, magimayim easuvukke allelooya❤😢❤😊🎉

  • @gnanarupan8880
    @gnanarupan8880 3 года назад +24

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @tamilvanan4706
    @tamilvanan4706 6 месяцев назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா
    ஆவியானருடைய கிருபையை காத்திருந்து பெற்று எழுதி பாடிய பாடல்கள் அதனால் தான் இன்றும் ஜீவனுள்ளதாக உள்ளது சர்வ வல்லமை உள்ள தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @devaanbu1548
    @devaanbu1548 2 года назад +1

    holy 🙄🙄🙄 God with sister thanks you Jesus love you brother thanks you good word song very nice happy to seeing God with you sister thanks ❤️❤️👂❤️👂❤️👂❤️ listen to her sister thanks you ever nice we can worshipping to lord amen

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen appa 😭😭😓😓😰😰😰😭😭

  • @RajaSekar-em6cp
    @RajaSekar-em6cp 3 года назад +28

    The all time spiritual Singer Sis Saral Navaroji. The pride of Tamilnadu

  • @ஜெபமையம்
    @ஜெபமையம் 4 месяца назад +1

    இத்தனை அர்த்தமுள்ள இவ்வளவு மகிமையான பாடல்களை அழியாமல் காப்பது நம் கடமை இப்பாடல்களை வளர்ந்து வரும் சந்ததிகளுக்கும் நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் இவைகளில் இருக்கும் அழியா அர்த்தங்களும் ஆளங்களும் ஆவிக்குரிய உன்னத நிலைக்கு என்னை அழைத்துச் செல்கிறது.இந்த வெண்புறாவை நம் காலங்களில் நமக்கு தந்த நம் தேவனைத் துதிப்போம்

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 года назад +6

    Full of blessings and healings.

  • @benjamindaniel937
    @benjamindaniel937 Год назад +1

    என்றும் நினைவில் கொள்ளும் பாடல்கள். இன்று வரும் பாடல்கள் உயிர் பிழைப்பது சில நாட்களே

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 года назад +9

    எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நாங்கள் நடப்பித்த அக்கிரமத்தையும், எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறோம், விருத்த சேதனமில்லாத எங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, கொரொனா கொள்ளை நோய், எங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனை. இதை நியாயம் என்று ஒத்துக்கொள்கிறோம். தேவனே உமது உடன்படிக்கையை நினைத்து; தேசத்தையும் நினைத்தருளும். உமது முகத்தைத் தேடி, எங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புகிறோம், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, எங்கள் பாவத்தை மன்னித்து, எங்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைத்தாரும். எங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணுகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

  • @jimsonson9392
    @jimsonson9392 2 года назад +2

    Asir james Kandankuzhi Poothapandi Antharapuram p.o Nagercoil இவர் மனம் திருந்தி வர வேண்டும் Please pray

  • @StellaBai719-og2ks
    @StellaBai719-og2ks Год назад +1

    மிகச்சிறியவயதில் இந்த பாடல்களை கனவெனசன் கூட்டங்களின் அவர்பாடி நேரில் கேட்டிருக்கிறேன்..அந்தச் சிறிய வயதில் கேட்ட ஏதோ பிரமிப்பை இப்போதும் இன்னும் அதிகமாய் உணர்கிறேன் .❤❤

  • @sumathiselwyn200
    @sumathiselwyn200 Год назад +11

    Evergreen songs. Great Amma

  • @sutherson871
    @sutherson871 3 года назад +9

    உங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா. முடிந்தால் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 Год назад +2

    She is a super and wonder woman.

  • @holyspirit906
    @holyspirit906 2 года назад +1

    'Ever green singer's
    Bro.d.VIJAY

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor 2 года назад +14

    இந்த பாடல் கேட்கும் போது ஞாபகம் வருவது அரசன் மியூசிக் நெல்லை தான் அங்கு தான் அனைத்து ரெக்கார்டு விற்பனைக்கு கிடைக்கும் வாங்கி வந்து காலையில் எழுந்ததும் இந்த பாடல் வரிகள் தான் கேட்டு கொண்டு இருப்பேன் மறக்க முடியாத ஒரு குரல் இறைவனுக்கு நன்றி

  • @vaazhvalikumvasanam6375
    @vaazhvalikumvasanam6375 2 года назад +3

    The true legend of Christianity is our Saral Navoroji AMMA

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 года назад +3

    ஆமென் ஏசப்பா

  • @benjamindaniel937
    @benjamindaniel937 Год назад +1

    இன்று வரும் பாடல்கள் வெறும் உணர்ச்சியை தூண்டி விடுகிறதாய் இருக்கிறது.

  • @samuela8813
    @samuela8813 Год назад +2

    Wonderful and fantastic

  • @johnkennedy.evg.godisgooda6388
    @johnkennedy.evg.godisgooda6388 Год назад +1

    🎉ன❤அது😂ங காங்கிரசு

  • @tamilselvan9207
    @tamilselvan9207 2 года назад +1

    தெய்வ பாடகி.

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen...

  • @aprajan297
    @aprajan297 3 года назад +54

    அம்மாவின் பாடல்கள் அனைத்தும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது!

    • @jkiruba5203
      @jkiruba5203 2 года назад +6

      ஆவியானவர்அவர்களுக்குகொடுத்தபாடல்களல்லவாஅப்படித்தான்இருக்கும்

  • @geethadavid4911
    @geethadavid4911 3 года назад +4

    I David Rajasekar been listening to sister's songs from my childhood, love her song's the most, makes me remember my pemmi and my aunty, who were active members of sister's church, praise the lord

  • @rajae9899
    @rajae9899 2 года назад +1

    Awesome Awesome Awesome...vanathile ondru sernthidum naal

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 года назад +7

    Jesus Christ amen nandri Amma. Jesus sothirram.alleloya.amen. Jesus nandri ayya.

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 2 года назад +3

    Praise the lord

  • @jeyaraj7299
    @jeyaraj7299 3 года назад +38

    காலத்தால் அழியாத நித்திய 🎤பாடல்கள்🙏

  • @sivadasang5816
    @sivadasang5816 2 года назад +9

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம். அருமையான பாடல்கள்.

  • @maduramg9649
    @maduramg9649 2 года назад +35

    அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத உயிரோட்டமான வகைகளாகும்

    • @georgen9755
      @georgen9755 Год назад +1

      which amma ??

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 5 месяцев назад

      ​@@georgen9755 * Divine Mother Sarah Navaroji Amma

  • @murugansam6554
    @murugansam6554 3 года назад +12

    Praise the Lord amma.

  • @stephen9999
    @stephen9999 2 года назад +1

    AEMN JESUS

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад +4

    இவர்களுடைய மகளைப்பற்றி அறிய ஆவலாய்இருக்கு.

    • @RachelRaja-rx4kk
      @RachelRaja-rx4kk 2 месяца назад

      சாராள் அம்மா அவர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் தேவனுக்காக வாழ்கை அர்ப்பணிந்தவர். இவர் அக்கா பிள்ளைகள் தான் இவர் ஊழியத்தை நடத்தி வருகிறார்கள்

  • @aselvaraj4503
    @aselvaraj4503 3 года назад +11

    Praise the lord Glory to God and He is the only one God Amen 🙏

  • @SanthoshKumar-fp7er
    @SanthoshKumar-fp7er 10 месяцев назад

    ❤❤❤❤

  • @eliazer4752
    @eliazer4752 2 года назад +2

    Nobody can't Fulfill Sister Sarahl Navaroji place nobody can't. Sing like this Respectable Sister we are Blessed throgh her Meaningful Songs Praise the Lord for Sister

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 10 месяцев назад +1

    Amen appa 😢😢😢😢😢😢

  • @SanthoshKumar-fp7er
    @SanthoshKumar-fp7er 10 месяцев назад +1

    I love Jesus ❤❤❤❤

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +2

    😭 Amen 😭 appa 😭😭😭😭😭😭

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg 2 года назад +1

    Amen appa...😭😭😭😭😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +1

    🛐 Amen 🛐 appa 🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 6 месяцев назад

    Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @umadhurai2134
    @umadhurai2134 2 года назад +14

    தேவனுக்கே மகிமை

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Год назад +2

    இயேசுவுக்கே புகழ்

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen appa 😭😭

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg 2 года назад +3

    Amen...

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 2 года назад +3

    Amen appa 🙏 🙌 👏

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen appa 😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen....

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen....

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +4

    Amen appa 😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +5

    Amen appa 😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen...

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +6

    Amen appa 😭😭😭😭.

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +5

    Amen appa 😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen...