ஆராய்ச்சிக் குறிப்புகள்: 1) South Indian Inscriptions Tamil Inscriptions Of Rajaraja Rajendra chola And Others In The Rajarajesvara Temple At Tanjavur, E. Hultzsch (1891) 2) காசும் கல்வெட்டும் - ஓர் அறிமுகம், புலவர் சு. இராசு அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️🔥 Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng Thanjai periya kovil - FULL TOUR!🔥 ▶️Part 1: ruclips.net/video/MU32pzCgQiY/видео.html ▶️Part 2: ruclips.net/video/7ONQfLlgNi8/видео.html Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
அற்புதமான தொகுப்பு.கோவிலுக்கு சென்ற போது கல் வெட்டில் என்ன எழுதியிருக்கின்றது என்று தெரியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. உங்கள் முயற்சியாள் தெளிவு பெற்றது. வெளிநாட்டில் வாழும் எங்களை போன்றவர்களுக்கு, உங்கள் videoவை பார்த பிறகு பெரிய கோவிலை தரிசனம் செய்தது போல் இருந்தது.உங்கள் நற்பணி சிறப்பாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
கல்வெட்டுகளை் எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லி தந்ததற்கு கோடி நன்றிகள் 🙏🙏👌👌 மிகவும் அருமை Hemanth அவர்களே. கடந்த வருடம் தஞ்சை சென்ற நான் இந்த கல்வெட்டுகளை் நேரில் படிக்க முயன்ற போது ராஜ ராஜ சோழன் என்ற வரிகளை கண்டவுடன் ஏற்பட்ட அந்த ஆனந்தமான ஒரு கர்வம் இன்றளவிலும் நியாபகம் உள்ளது. நாமெல்லாம் ராஜ ராஜ மன்னன் ஆட்சி செய்த இந்ததமிழ் மன்னில் பிறந்ததறக்கே புன்னியம் செய்திருக்க வேண்டும்.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Sure .. keep on watching your Chola series daily …. Fantastic great effort.. God bless… The Great Emperor Raja Rajan oda aasirvsdjam kandippaga ungalukku….👍👍 There is a reason for every actions in this universe. God bless🙏🙏🙏🙏
மனம் நெகிழ்ந்தது... ராஜராஜ சோழரின் பெயரை கல்வெட்டில் கண்டு... கரையான் அரிக்கவோ.. கரியாய் ஆகவோ.. கருதினாயோ காகிதம் என்று.. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் வந்த மூத்த குடி நாங்கள்... கண்டோர் கூற மறுத்தாலும் காலமும் , எம்மோடு தோன்றிய கற்கலும் கூறும் எம் வரலாறை!
எனக்கு தமிழ் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இரண்டு நாள் முன்பு தான் உங்கள் சேனல் பார்த்தேன் அருமை உங்கள் கானொளி தெளிவாக பேசும் விதம் சிறப்பாக இருக்கு
அருமை அண்ணா..உங்களின் காணெளியை காலம் தாழ்த்தி பார்கிறேன்.. ஆனாலும் மிகவும் பயனுள்ளதாகவே உணர்கிறேன்....மீண்டும் தஞ்சை செல்லும்போது கல்வெட்டுகளை கட்டாயம் பார்க படிக்க முயற்சி செய்கிறேன்
I am pursuing science as career.... But my interest in history has always been greater Thanks for this video!!... Goosebumps!... Have become a regular follower of yours மிக்க நன்றி!!
அருமை, அற்புதம், கற்பனைக்கு எட்டாத ஆளுமை திறன், சாதியை அறவே வேர் அறுத்து, சமத்துவ ஆட்சி செய்துள்ள எம்பேரரசர் ராசராசசோழரின் அடையாளமாக திகழ்வேன் எம் சந்ததிக்கு அவரின் கல்வெட்டு உண்மையை எடுத்துரைப்பேன் இதற்காய்தம் வாழ்நாளை ஒதுக்கி ஆய்வு செய்து காட்சிபடுத்திய உடன்பிறப்பே வாழ்க நீவிர் தொடரட்டும் உம் பயணம்.🙏🙏🙏
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
சொல்லப் போனால் Raja raja cholan காலத்தில் நாமும் இருந்து இருக்கலாமே என்று தோன்றுகிறது pa Hemanth... Hmmm.... சரி சரி... அதுக்கு பொன்னியின் செல்வன் book மறுபடி படிக்க முடிவு செய்துள்ளேன் pa... உன்னை உன் greaaaatttt படைப்புகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை pa Hemanth... You are பிரம்மா now.... 🙏🙏🙏🙏🙏 God bless you pa Hemanth .... 😊🙌🙌🙌🙌
அருமை. தங்கள் முயற்சியை என்னவென்று சொல்வது! அதற்கு என் வாழ்த்துக்கள்.மேலும் தொடர்க தங்கள் பணி. கல்வெட்டுகளை வாசிப்பது எப்படி என்று ஒரு விரிவான காணொளி இடுங்கள். நானும் எத்தனையோ முறை கல்வெட்டுகளை வாசிக்க முயன்று வெற்றி காணாமல் திரும்பி இருக்கிறேன்.
Very proud of u sir. Unga video nan miss pannama paathuruvean sir.Tamil History mela Avalo interest ennakuyeanna nanum ஒரு தமிழ் மாணவி sir. Unga videos neega sollum vitham story la innum Aarvam vara seikirathu sir. Thank u so much sir ungal payanam Thodarattum❤
சார் மிகவும் அருமையான பதிவு. ஆன்மாவுக்கு உயிர் உண்டு என்பார்கள் அந்த மாவீரனின் ஆன்மாதான் உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் நல்லவை செய்யும் போது பிரபஞ்சமே உதவி புரியும். செய்யும் தொழிலை தெய்வமாக கருதும் உங்களுக்கு எல்லா படிக்கட்டிலும் வெற்றி படிகட்டுகள் ஆகட்டும். 🙏🙏👍👍👍👍👍
சகோ, உங்களது comment எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது என்று என்னால் சொற்களால் சொல்ல இயலவில்லை.. மிக்க நன்றி! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
அப்படியே செய்கிறேன் சகோதரரே தமிழுக்காகவும் தமிழ் மன்னர் களுக்காகவும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் நமது சந்ததியினருக்கும் பாடம் ஆகட்டும் இந்த ஆராய்ச்சியில் நீங்கள் பிஎச்டி படித்தால் உங்களுக்கும் நன்மை எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி. தஞ்சை பெரிய கோயிலின் உண்மையான பொக்கிஷம் அதனுடைய வரலாறு மக்கள் அறிவது தான். அதை நீர் செய்தாலே அந்த மாமன்னனின் ஆத்மா சாந்தியடையும் 🙏🙏🙏🙏🙏🙏 பதிலுக்கு நன்றி சகோதரரே 👍👍👍👍👍
Bro, recently addicted to your videos.. you make it possible for everyone to read and understand the scripts..Very happy to see your service towards tamil history.. No words to appreciate your dedication.. Hats off to you and keep up the good work.. Tamil history, culture and books kooda neenga suggest pannalam Ponniyin selvan la vandha historical places visit panni video podunga
எனது இளம் வயதில் அடிக்கடி சென்று வழிப்பட்ட பெரிய கோவிலின் கல்வெட்டு சிறப்பு ஆதாரம் விளக்கியவிதம் அற்புதம்.. போட்டோ மற்றும் transcript இருந்தால் பதிவிடவும்.. வாழ்த்துக்கள் தங்கள் பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர
தம்பி நல்ல முயற்சி. மிக சுருக்கமான உரை. நான் பல முறை கோவிலை பார்த்திருந்தாலும் எனக்குள் இருக்கும் கேள்விகள். மூலவரைச் சுற்றி எட்டு அடி அகலமான ஓவியங்கள் உள்ள அறை இருப்பதாக சொல்லப்படுகிறதே. பார்த்தீர்களா? அடுத்து படியேறி சென்று மேல்தளத்தில் தான் மூலவர் இருக்கிறார். அந்த தளம் வெளிப்புற சுற்றுப்பாதைக்கு மேல் ஏறத்தாழ பத்தஅடிக்கு மேல் உள்ளது. இந்த தளத்திற்கு கீழே கோயிலைச்சுற்றி கல்
Bro...ponniyin Selvan read panni mudichachu...but ipo Udaiyar read pannitu iruken...neenga solradhuka neraiya visyam relate panni paakka mudiyudhu...really goosebumps moment bro...thank you for the great informations👏🏻👏🏻👏🏻
Thank you so much bro!😊 Stay in touch and share these videos around - this is the only way we can make the current generation know about the might of the Cholas! 🔥
Thanks brother...i love to know about Raja Raja Cholan history. Very proud to be a Tamilian and my grandparents are from Tanjaore too. Every time i visit Tamilnadu....visiting tanjaore periyar kuil is a must for me.
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமை. தஞ்சை பெரிய கோவில் கட்டியது யார் என்ற குழப்பம் 19 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. கட்டியது ராஜ ராஜ சோழன் தான் என்று உலகிற்கு சொன்னவர் ஓரு ஆங்கிலேயர். அதையும் நீங்கள் ஆராய வேண்டும்...
அன்பு வணக்கம் உங்கள் காணொளியை நான் ஒரு வருடம் பார்க்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது ஆனால் இப்பொழுது சோழ மன்னரின் வரலாறு பற்றி உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉❤️
மிகவும் அருமையான பதிவு நண்பரே. தஞ்சை பெரிய கோயில் சென்று பார்த்துள்ளேன் அதில் உள்ள எழுத்துக்கள் புரியாமல் தொட்டு பார்த்துள்ளேன் தங்கள் உதவியால் அவற்றை படிக்க ழுடிந்தது.நண்றி நண்பரே
Raja Raja Chola I legacy lives for many more generations to comes. King of the Kings 👑 Thank you this fantastic informative video. This video will be shared by millions ❤️❤️❤️🙏🙏🙏
சகோ கேமந்த் மிகவும் நுட்பமான அறிவு கொண்ட மாமன்னன் ராஜ ராஜ சோழனின் அபார கலைத் திறமையின் வெளிப்பாடே இந்த தஞ்சை பெரிய கோவில். மிகுந்த ஈடுபாட்டோடு தங்களின் சரித்திரத் தேடல் தமிழர்களுக்கெல்லாம் ஒரு அரிய பொக்கிஷம். மீண்டும் தேடுவோம். நன்றி.
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
என் மகன் வயதுள்ள ஹேமந்த் அவர்களுக்கு எழுதிக் கொள்வது. சரித்திர நாயகர்கள் மீது தாங்கள் காதல் கொண்டது எவ்வாறு என்று அறிய அவா. பேரரசன் ராஜராஜன், வல்லவரையன் வந்தியத்தேவன், ராஜராஜன் மீது அலாதியான அன்பு கொண்டிருந்த அவரது தமக்கை குந்தவை தேவி இவர்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளைத் தங்கள் கேமரா வாயிலாகக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. வந்தியத்தேவனின் சகபயணிகளான ஆழ்வார்க்கடியான், சமுத்திரகுமாரி இவர்கள் பெயர்களைக் காண ஆவல். தங்கள் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
நன்றி, உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு! 😊 ஆழ்வார்க்கடியான், சமுத்திரகுமாரி - இவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள். முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Bro Naa history student enoda project topic brihadeshwara Kovil eduthurukan unga 2 video la English la eruku itha video la neega pasurathu English la kelavarala bro enimal upload panrathu English la kelaleters varmathiri pannuga collage student Patha project Ku help Paa eruku thq bro ungal videos Ku ennoda project Ku help pay eruku 🙏🙏🙏💛
Supper Anna .....unga videos la nanga neraya vishayangala therinjikitom... Oru tamizhan oru arasan epdi lam iruntharunu nerla pakkara matheri oru karpanayoda than Unga videos pakkaran unga voice supper Anna.. unmail ungali paratta varthaigalea ila ungal payanam innum thodaranum..
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமையான பதிவு. ராஜ ராஜ சோழன் வரலாற்றை மிகக் குறைந்த நேரத்தில் படித்து விட்டேன். அனைத்து பதிவுகளையும் பார்க்க ஆவழாக உள்ளது. தாங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல!
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Just few weeks i sawing ur videos anna... Very interesting and goosebumps.. And ur way தமிழ் 🔥💯 pronunciation really 💯❤.. Keep rocking anna and alwys post like this historical video..... ❤😍 Really sorry anna i don't ur channel just day's before i saw ur video and iam new subscriber anna❤🫂... மிகவும் அருமையான சேனல் அண்ணா இது போன்ற வீடியோ uplodad panna வாழ்த்துக்கள்.. மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க ராஜச ராஜச சோழன்❤🔥👑 புகழ் 💯💥
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமையான காணொளி அண்ணா! பெரிய கோயிலின் அனைத்துக் கல்வெட்டுக்களும் படியெடுக்கப் பட்டுள்ளதா? ஆம் எனில் அது எவ்வாறு ஆவண படுத்தப் பட்டுள்ளது என தெரியப் படுத்தவும்!
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
வாழ்த்துக்கள் நண்பரே தமிழன் பெருமை உலகம் பரவட்டும் அந்நிய தேச பாசை பழக்கங்களை பெருமையாக நினைப்பவர்களூக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். உங்கள் தேடல் என் வாழ்த்துக்கள்
அருமை சகோ🙏🙏 வாழ்க பல்லாண்டு நீங்கள் கல்வெட்டில் இருக்கிறதை அப்படியே ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புத்தகமாக இருந்தால் இளைய தலைமுறைக்கு எளிதாக இருக்கும் சகோ காலம் உள்ளவரை சோழ அரசர்கள்போல உங்கள் பெயரும் இருக்கும் சகோ🙏🙏😪
🙏🙏 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Thank you so much! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
அண்ணா நான் அந்தமானில் இருந்து இந்த வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் . அருமை . எனது native place திருச்சி. எனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். Keep continue சகோதரா 👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை! அந்தமான் எப்படி இருக்கிறது? :) இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
ஆராய்ச்சிக் குறிப்புகள்:
1) South Indian Inscriptions Tamil Inscriptions Of Rajaraja Rajendra chola And Others In The Rajarajesvara Temple At Tanjavur, E. Hultzsch (1891)
2) காசும் கல்வெட்டும் - ஓர் அறிமுகம், புலவர் சு. இராசு
அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️🔥
Tamil series: bit.ly/Tamil_Kings
English series: bit.ly/Tamil_Kings_Eng
Thanjai periya kovil - FULL TOUR!🔥
▶️Part 1: ruclips.net/video/MU32pzCgQiY/видео.html
▶️Part 2: ruclips.net/video/7ONQfLlgNi8/видео.html
Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
நல்ல முயற்சி....மற்றும் தேவையான காணொளி...தொடரட்டும் உங்கள் பயணம்....❤️
நன்றி நண்பரே! இதோ அந்த காணொளி: ruclips.net/video/7ONQfLlgNi8/видео.html
@@UngalAnban முழுவதும் பார்த்தேன் சகோ....தேடல்கள் மட்டுமே வரலாற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும்...வாழ்த்துக்கள்....❤️
@@History_of_Comrade அருமை! சரியாகச் சொன்னீர்கள்! உங்கள் நண்பர்களிடமும் share செய்யவும். 🔥
@@UngalAnban கண்டிப்பாக... வரலாற்றுக் காணொளிகளை நாங்களும் வெளியிட்டு கொண்டிருக்கிறோம்...இணைந்தே பயணிப்போம்...மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம்
@@History_of_Comrade அருமை! உங்கள் பணி சிறக்கட்டும்! ("வரலாற்று" க்குப் பிறகு "த்" போடுதல் நலம்! 😊)
அற்புதமான தொகுப்பு.கோவிலுக்கு சென்ற போது கல் வெட்டில் என்ன எழுதியிருக்கின்றது என்று தெரியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. உங்கள் முயற்சியாள் தெளிவு பெற்றது. வெளிநாட்டில் வாழும் எங்களை போன்றவர்களுக்கு, உங்கள் videoவை பார்த பிறகு பெரிய கோவிலை தரிசனம் செய்தது போல் இருந்தது.உங்கள் நற்பணி சிறப்பாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி சகோ! 😊🙏இந்த காணொளியும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன். பார்த்துவிட்டுச் சொல்லவும்! ruclips.net/video/k0UTvperNzc/видео.html
கல்வெட்டுகளை் எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லி தந்ததற்கு கோடி நன்றிகள் 🙏🙏👌👌 மிகவும் அருமை Hemanth அவர்களே. கடந்த வருடம் தஞ்சை சென்ற நான் இந்த கல்வெட்டுகளை் நேரில் படிக்க முயன்ற போது ராஜ ராஜ சோழன் என்ற வரிகளை கண்டவுடன் ஏற்பட்ட அந்த ஆனந்தமான ஒரு கர்வம் இன்றளவிலும் நியாபகம் உள்ளது. நாமெல்லாம் ராஜ ராஜ மன்னன் ஆட்சி செய்த இந்ததமிழ் மன்னில் பிறந்ததறக்கே புன்னியம் செய்திருக்க வேண்டும்.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Sure .. keep on watching your Chola series daily …. Fantastic great effort.. God bless… The Great Emperor Raja Rajan oda aasirvsdjam kandippaga ungalukku….👍👍 There is a reason for every actions in this universe. God bless🙏🙏🙏🙏
😊❤
குந்தவை 💚 வந்தியேதேவன் 😍
மனம் நெகிழ்ந்தது... ராஜராஜ சோழரின் பெயரை கல்வெட்டில் கண்டு...
கரையான் அரிக்கவோ..
கரியாய் ஆகவோ..
கருதினாயோ காகிதம் என்று..
கல் தோன்றி மண் தோன்றா
காலத்து முன் வந்த மூத்த குடி நாங்கள்...
கண்டோர் கூற மறுத்தாலும்
காலமும் , எம்மோடு தோன்றிய கற்கலும் கூறும் எம் வரலாறை!
கண்டிப்பாக நண்பரே! 🔥🔥
I Salute you, my friend...
மிகவும் நேர்த்தியாக சொல்லி உள்ளீர் சிறப்பு
அருமை அருமை
வியந்தேன் நின் புகழ் கேட்டு...
கரைந்தேன் உம் சொல் கண்டு...
நெகிழ்ச்சி ❤
எனக்கு தமிழ் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இரண்டு நாள் முன்பு தான் உங்கள் சேனல் பார்த்தேன் அருமை உங்கள் கானொளி தெளிவாக பேசும் விதம் சிறப்பாக இருக்கு
நல்வரவு யுவா! 🙏 தொடர்பில் இருங்கள்!
தமிழர் வரலாறு பற்றிய முழு தொடரையும் பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்! 🔥
bit.ly/Tamil_Kings
Atumai annaaa❤❤❤❤❤❤❤
உங்களின் இந்த புனிதமான பணிக்கு என்றும் தலை வணங்குவேன்...❤🙏
அருமை அண்ணா..உங்களின் காணெளியை காலம் தாழ்த்தி பார்கிறேன்.. ஆனாலும் மிகவும் பயனுள்ளதாகவே உணர்கிறேன்....மீண்டும் தஞ்சை செல்லும்போது கல்வெட்டுகளை கட்டாயம் பார்க படிக்க முயற்சி செய்கிறேன்
I am pursuing science as career.... But my interest in history has always been greater
Thanks for this video!!... Goosebumps!... Have become a regular follower of yours
மிக்க நன்றி!!
So glad to know, Ashwin! 😊 Please help me take this forward to everyone. Share the video with your friends and family. Cheers!
Same here.
தயாவு செய்து இதை எல்லாம் ஓரு புத்தகமாக வெளிக்கொண்டு வரவும்.
மி கவும் அருமையாக துளியமாக தொகுத்து தந்த துக்கு நன்றி.🎉🎉🎉👌👌அருமை.அருமை!!!!
மிகவும் கடினமான முயற்சி அண்ணா... எனக்கு இந்த வீடியோ பார்க்கும்போது மெய்சிலிர்த்து... தெளிவாக விளக்கம் தருகிறீர்கள்.
அருமை, அற்புதம், கற்பனைக்கு எட்டாத ஆளுமை திறன், சாதியை அறவே வேர் அறுத்து, சமத்துவ ஆட்சி செய்துள்ள எம்பேரரசர் ராசராசசோழரின் அடையாளமாக திகழ்வேன் எம் சந்ததிக்கு அவரின் கல்வெட்டு உண்மையை எடுத்துரைப்பேன் இதற்காய்தம் வாழ்நாளை ஒதுக்கி ஆய்வு செய்து காட்சிபடுத்திய உடன்பிறப்பே வாழ்க நீவிர் தொடரட்டும் உம் பயணம்.🙏🙏🙏
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
இந்த கல்வெட்டுச் செய்திகள் மகிழ்ச்சி தருகிறது .உஙகள் பணி அரியது.வாழ்த்துகள் தொடர்க
நம் மன்னர் ராஜராஜசோழன்ப் பெயரை கல்வெட்டில் கண்ட போது என்னுல் எண்ணற்ற மகிழ்ச்சி..... நன்றி நண்பரே🙏🙏 உங்கள் பணித் தொடர என் வாழ்த்துக்கள்💐
👏👏👏 Hemanth
மெய் சிலிர்க்க வைத்த படைப்பு. 👏💐👏💐
நன்றி நண்பரே! 😊
உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழனின் புகழ் வாழ்க 💥 இன்னும் பல்வேறு வரலாற்று களை எடுத்து சொல்லுங்கள் சோழர்களின் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 💐🫂
Super, since we r Ponnin Selvan Lovers we were happy to see Kundhavai and Vandhiyadevan Kalvettu. Wow
I am also a ponniyn Selvan lover
சொல்லப் போனால் Raja raja cholan காலத்தில் நாமும் இருந்து இருக்கலாமே என்று தோன்றுகிறது pa Hemanth... Hmmm.... சரி சரி... அதுக்கு பொன்னியின் செல்வன் book மறுபடி படிக்க முடிவு செய்துள்ளேன் pa... உன்னை உன் greaaaatttt படைப்புகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை pa Hemanth... You are பிரம்மா now.... 🙏🙏🙏🙏🙏
God bless you pa Hemanth .... 😊🙌🙌🙌🙌
Thank you so much aunty!! 😊🙏🙏
உங்களது காணொளியைப் பார்க்கும்போது நம்முடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலும் அதிகரிக்கின்றது. தங்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை. தங்கள் முயற்சியை என்னவென்று சொல்வது! அதற்கு என் வாழ்த்துக்கள்.மேலும் தொடர்க தங்கள் பணி. கல்வெட்டுகளை வாசிப்பது எப்படி என்று ஒரு விரிவான காணொளி இடுங்கள். நானும் எத்தனையோ முறை கல்வெட்டுகளை வாசிக்க முயன்று வெற்றி காணாமல் திரும்பி இருக்கிறேன்.
Very proud of u sir. Unga video nan miss pannama paathuruvean sir.Tamil History mela Avalo interest ennakuyeanna nanum ஒரு தமிழ் மாணவி sir. Unga videos neega sollum vitham story la innum Aarvam vara seikirathu sir. Thank u so much sir ungal payanam Thodarattum❤
சார் மிகவும் அருமையான பதிவு.
ஆன்மாவுக்கு உயிர் உண்டு என்பார்கள்
அந்த மாவீரனின் ஆன்மாதான் உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்
நல்லவை செய்யும் போது பிரபஞ்சமே உதவி புரியும்.
செய்யும்
தொழிலை தெய்வமாக கருதும் உங்களுக்கு எல்லா படிக்கட்டிலும் வெற்றி படிகட்டுகள் ஆகட்டும்.
🙏🙏👍👍👍👍👍
சகோ, உங்களது comment எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது என்று என்னால் சொற்களால் சொல்ல இயலவில்லை.. மிக்க நன்றி! 😊🙏
இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
அப்படியே செய்கிறேன் சகோதரரே
தமிழுக்காகவும் தமிழ் மன்னர் களுக்காகவும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் நமது சந்ததியினருக்கும்
பாடம் ஆகட்டும்
இந்த ஆராய்ச்சியில் நீங்கள் பிஎச்டி படித்தால் உங்களுக்கும் நன்மை எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி.
தஞ்சை பெரிய கோயிலின் உண்மையான பொக்கிஷம் அதனுடைய வரலாறு மக்கள் அறிவது தான்.
அதை நீர் செய்தாலே அந்த மாமன்னனின் ஆத்மா சாந்தியடையும்
🙏🙏🙏🙏🙏🙏
பதிலுக்கு நன்றி சகோதரரே
👍👍👍👍👍
உங்க பதில் அருமை சகோதரி தூக்கி விட ஆள் இருந்தால் வானத்தையும் எட்டி பிடிக்கலாம், சகோதரி
Bro, recently addicted to your videos.. you make it possible for everyone to read and understand the scripts..Very happy to see your service towards tamil history..
No words to appreciate your dedication..
Hats off to you and keep up the good work..
Tamil history, culture and books kooda neenga suggest pannalam
Ponniyin selvan la vandha historical places visit panni video podunga
எனது இளம் வயதில் அடிக்கடி சென்று வழிப்பட்ட பெரிய கோவிலின் கல்வெட்டு சிறப்பு ஆதாரம் விளக்கியவிதம் அற்புதம்.. போட்டோ மற்றும் transcript இருந்தால் பதிவிடவும்.. வாழ்த்துக்கள் தங்கள் பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர
தம்பி நல்ல முயற்சி. மிக சுருக்கமான உரை. நான் பல முறை கோவிலை பார்த்திருந்தாலும் எனக்குள் இருக்கும் கேள்விகள். மூலவரைச் சுற்றி எட்டு அடி அகலமான ஓவியங்கள் உள்ள அறை இருப்பதாக சொல்லப்படுகிறதே. பார்த்தீர்களா?
அடுத்து படியேறி சென்று மேல்தளத்தில் தான் மூலவர் இருக்கிறார். அந்த தளம் வெளிப்புற சுற்றுப்பாதைக்கு மேல் ஏறத்தாழ பத்தஅடிக்கு மேல் உள்ளது. இந்த தளத்திற்கு கீழே கோயிலைச்சுற்றி கல்
Bro...ponniyin Selvan read panni mudichachu...but ipo Udaiyar read pannitu iruken...neenga solradhuka neraiya visyam relate panni paakka mudiyudhu...really goosebumps moment bro...thank you for the great informations👏🏻👏🏻👏🏻
Thank you so much bro!😊 Stay in touch and share these videos around - this is the only way we can make the current generation know about the might of the Cholas! 🔥
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரரே தங்கள் பயணம் தொடரட்டும் இறைவனின் ஆசி உண்டு வாழ்க வளமுடன்
Thanks brother...i love to know about Raja Raja Cholan history. Very proud to be a Tamilian and my grandparents are from Tanjaore too. Every time i visit Tamilnadu....visiting tanjaore periyar kuil is a must for me.
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
மிகவும் அருமை நன்றி உங்கள் பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்👍🏻👍🏻👌👌
மிகவும் தேவையான காணொளி நன்றி ஹேமந்த் உங்களுடன் எங்கள் பயணமும் தொடரும் ❤❤❤
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Your videos are very unique and super👌👌
அருமை. தஞ்சை பெரிய கோவில் கட்டியது யார் என்ற குழப்பம் 19 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. கட்டியது ராஜ ராஜ சோழன் தான் என்று உலகிற்கு சொன்னவர் ஓரு ஆங்கிலேயர். அதையும் நீங்கள் ஆராய வேண்டும்...
Yes 👍👍👍
ஆங்கிலேயர் யாரிடம் தமிழ் பயின்று கண்டு பிடித்தார்.
அன்பு வணக்கம் உங்கள் காணொளியை நான் ஒரு வருடம் பார்க்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது ஆனால் இப்பொழுது சோழ மன்னரின் வரலாறு பற்றி உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉❤️
நன்றி நண்பரே! ❤️
முழுத்தொடரையும் இங்கே பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்!
bit.ly/Tamil_HistoryTours
@@UngalAnban நிச்சயமாக இன்று இரவு காண்பேன் 👍
மிகவும் அருமையான பதிவு நண்பரே. தஞ்சை பெரிய கோயில் சென்று பார்த்துள்ளேன் அதில் உள்ள எழுத்துக்கள் புரியாமல் தொட்டு பார்த்துள்ளேன் தங்கள் உதவியால் அவற்றை படிக்க ழுடிந்தது.நண்றி நண்பரே
Raja Raja Chola I
legacy lives for many more generations to comes.
King of the Kings 👑
Thank you this fantastic informative video.
This video will be shared by millions ❤️❤️❤️🙏🙏🙏
அருமை ஆர்வம் மிக அதிகமாகிறது உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் & தமிழன்
சகோ கேமந்த்
மிகவும் நுட்பமான அறிவு கொண்ட மாமன்னன் ராஜ ராஜ சோழனின் அபார கலைத் திறமையின் வெளிப்பாடே இந்த தஞ்சை பெரிய கோவில்.
மிகுந்த ஈடுபாட்டோடு தங்களின் சரித்திரத் தேடல்
தமிழர்களுக்கெல்லாம் ஒரு அரிய பொக்கிஷம்.
மீண்டும் தேடுவோம்.
நன்றி.
You are very awesome bro….God bless…let’s continue our great tamil historical research
Eagerly waiting to know more about our tamil culture...
பாராட்டுக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி... நம் மாமன்னன் இராஜராஜன் பற்றிய தகவல்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Vera level 😍 kandippa Rajarajecharam Ku poitu indha kalvettugal Padikka muyarchikuren
First Comment Brother.
Speech Very super 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
Superb sir.., i vl surely teach my kids.., Vanakkam Ayya, Raja Raja cholan pugazh valarga
சகோதரரே அருமை. இனி உங்கள் காணொளிகள் மட்டுமே என் பொழுதுபோக்கு. மிக அருமை
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
என் மகன் வயதுள்ள ஹேமந்த் அவர்களுக்கு
எழுதிக் கொள்வது.
சரித்திர நாயகர்கள் மீது தாங்கள் காதல் கொண்டது எவ்வாறு என்று அறிய அவா.
பேரரசன் ராஜராஜன், வல்லவரையன் வந்தியத்தேவன்,
ராஜராஜன் மீது அலாதியான அன்பு கொண்டிருந்த அவரது தமக்கை குந்தவை தேவி
இவர்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளைத் தங்கள் கேமரா வாயிலாகக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
வந்தியத்தேவனின் சகபயணிகளான ஆழ்வார்க்கடியான், சமுத்திரகுமாரி இவர்கள் பெயர்களைக் காண ஆவல்.
தங்கள் பயணம் இனிதே தொடரட்டும்.
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
நன்றி, உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு! 😊 ஆழ்வார்க்கடியான், சமுத்திரகுமாரி - இவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள்.
முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@@UngalAnban So sad dear. God bless you 😥
இந்த தகவல்கள் மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டுகிறது சகோ, உங்கள் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்🙏
நன்றி மாலதி அவர்களே! 😊🙏 தொடர்பில் இருங்கள்!
Yenala antha kaĺathuku poytu vantha mari yeruku rompa viyapa yeruku ungaluku periya nanri
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
பழங்கால கதைகளில்நாம் செல்வது போல் உள்ளது நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்த்துக்கள் நண்பரே
Super anna innum idhu mathiri rajarajasozar pathi innum kekanum pola iruku pona videola adhithya karikalan konnathu yar nandhiniya yar therinjikanum pola iruku
I love this history. You are done very good job bro...keep it up and and don't stop explore. We need to know more
Goosebumps ! Goosebumps!! Goosebumps!!!
Bro Naa history student enoda project topic brihadeshwara Kovil eduthurukan unga 2 video la English la eruku itha video la neega pasurathu English la kelavarala bro enimal upload panrathu English la kelaleters varmathiri pannuga collage student Patha project Ku help Paa eruku thq bro ungal videos Ku ennoda project Ku help pay eruku 🙏🙏🙏💛
Supper Anna .....unga videos la nanga neraya vishayangala therinjikitom... Oru tamizhan oru arasan epdi lam iruntharunu nerla pakkara matheri oru karpanayoda than Unga videos pakkaran unga voice supper Anna.. unmail ungali paratta varthaigalea ila ungal payanam innum thodaranum..
Ur work is awesomene Anna..this video deserves million views
உங்கள் முயற்சி மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி தமிழா உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
மிகவும் சிறப்பு...❤
அருமையான பதிவு. ராஜ ராஜ சோழன் வரலாற்றை மிகக் குறைந்த நேரத்தில் படித்து விட்டேன். அனைத்து பதிவுகளையும் பார்க்க ஆவழாக உள்ளது. தாங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல!
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்
Just few weeks i sawing ur videos anna... Very interesting and goosebumps.. And ur way தமிழ் 🔥💯 pronunciation really 💯❤.. Keep rocking anna and alwys post like this historical video..... ❤😍
Really sorry anna i don't ur channel just day's before i saw ur video and iam new subscriber anna❤🫂...
மிகவும் அருமையான சேனல் அண்ணா இது போன்ற வீடியோ uplodad panna வாழ்த்துக்கள்.. மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க ராஜச ராஜச சோழன்❤🔥👑 புகழ் 💯💥
உங்கள் எழுச்சி பயணம் தொடரட்டும்
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் 🙏🙏🙏💐
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Excellent information & explanation. Congratulations sir🙏🙏🙏🙏
அற்புதமான பதிவுகள். நன்றி 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@@UngalAnban கண்டிப்பாக ,👍👍👍👍👍
I have become an ardent fan of your channel. It's so refreshing. I want to visit all these places. Thank you for your efforts.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமையான விளக்கம் நன்றி ஐயா
credits kduthinga pathingala , adha thedi kandupidichu Tamil names a gambeerama sningala very much thanks anna
I'm impressed, i like all about tamil histories and chola history
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Romba super ah iruku bro unga video subscribed .
அருமையான பதிவு நன்றி
அருமையான காணொளி அண்ணா! பெரிய கோயிலின் அனைத்துக் கல்வெட்டுக்களும் படியெடுக்கப் பட்டுள்ளதா? ஆம் எனில் அது எவ்வாறு ஆவண படுத்தப் பட்டுள்ளது என தெரியப் படுத்தவும்!
Super explanation.thodaratum ungal sevai.
Hemanth bro very all the best jam support 🤗🤗🤗🤗
Great effort and work. I have seen many of your videos, but I subscribed ur channel now after this video....
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🌹10 05 2022👍
நந்தி நண்பரே! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
உங்கள் வரலாற்று முயற்ச்சிகள் அனைத்தும் அருமை நான் உங்கள் மிகபெரிய fan நண்பா
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
வாழ்த்துக்கள் நண்பரே தமிழன் பெருமை உலகம் பரவட்டும் அந்நிய தேச பாசை பழக்கங்களை பெருமையாக நினைப்பவர்களூக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். உங்கள் தேடல் என் வாழ்த்துக்கள்
Awesome thought Bro, Love your thought.
Worth doing this work bro.. whatever you do for Rajarajeswaram is a treasure for even after life..
Great Work Sir. Waiting for your follow up video. Keep up the good work.👍
Thanks so much! Do share this video with your friends and family! ☺️
Not only tamils we Malayalees also feels goosebumps by knowing great history of Tamilnadu...
Hement sir hats off you your effort will bring more light to the public
அருமை சகோ🙏🙏
வாழ்க பல்லாண்டு
நீங்கள் கல்வெட்டில் இருக்கிறதை அப்படியே ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புத்தகமாக இருந்தால் இளைய தலைமுறைக்கு எளிதாக இருக்கும் சகோ
காலம் உள்ளவரை சோழ அரசர்கள்போல உங்கள் பெயரும் இருக்கும் சகோ🙏🙏😪
Video clarity and editing awesome❤️🔥🔥
Thanks so much! 😊
என் கண்கள் கலங்கின.மிகவும் அருமை உங்கள் திருவடியை வணங்குகிறேன்
🙏🙏
😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Hi bro.... gudevening....nice n great job....God bless you always
Thank you so much Devasena! 😊 Do share this with your friends!
@@UngalAnban yes...of course...
Yaralaium ipadi lam video full explain pana mudiyadhu ana nenga detail ah explain pandringa Vera level bro nenga 👍🏽 வாழ்க தமிழ்🔥
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Sir.. unga thamiz.. azagu sir.. arumai ah pesureenga.. neenga thamiz pesuradha ketukittey irukkalaam..! Raja Raja chozhan oda pugaz ulagengum parava vendum..!
அருமை...!!
மிகச்சிறப்பு...!!
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Good work bro....keep it up 👍.....I am eagerly waiting to know more about our history...
Hats off to you for bringing all info to us
Super sir Vera லெவல்
Wow amazing semma super
Great post super
Thank you so much! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
Super na...hats off to you
இந்த விடியோ பார்த்த பிறகு ராஜ ராஜ சோழன் மேல் மதிப்பும் மரியாதையும் வருகிறது நன்றி
அண்ணா நான் அந்தமானில் இருந்து இந்த வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் . அருமை . எனது native place திருச்சி. எனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். Keep continue சகோதரா 👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை! அந்தமான் எப்படி இருக்கிறது? :) இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Super ah இருக்கு. கண்டிப்பா அண்ணா. உங்க வீடியோ எல்லாம் செம்ம vera level ah iruku. நான் கண்டிப்பா உங்களுக்கு support panuven. ☺️☺️
Extremely commendable work - yours and Raja Raja Cholan's
மியூசிக்👌🏻👌🏻👍🏻உங்க தமிழ் பேச்சே கல்வெட்டு மாதிரி இருக்கு அருமை கலக்குங்க வாழ்த்து க்கள்
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
Goosbumps😦