என் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பெரியவா காட்சி கொடுத்து என் பிரச்சனை தீர சொன்ன மந்திரம்-வழிபாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 200

  • @saraswathis9934
    @saraswathis9934 9 дней назад +2

    மஹா பெரியவா ‌ துணை
    மஹா பெரியவா பாதம் சரணம் சரணம் சரணம்.
    நன்றி தம்பி
    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தம்பி.ரொம்ப தெளிவாக இருக்கிறீர்கள்.
    வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களுக்கு தான் மற்றவர்கள் கஷ்டம் தெரியும் தம்பி .
    எங்கள் பேரக்குழந்தைகளின் பேர் ‌ஆத்விக் (சாமிநாதன்)
    ஆதி தேவ் ( சந்திரசேகர்)
    பெரியவர் ஆசியால் அனுகிரஹகத்தால் பிறந்த தெய்வீக குழந்தைகள்.
    நன்றி நன்றி நன்றி பெரியவா சரணம்.

  • @karthikeyan8864
    @karthikeyan8864 8 дней назад +1

    மஹா பெரியவா சரணம்

  • @chantrmohan7326
    @chantrmohan7326 6 дней назад

    மஹா பெரியவா போற்றி

  • @ramak1872
    @ramak1872 10 дней назад +5

    வெளிப்படையாக பேசுகிறார். வாழ்த்துக்கள்

  • @padmakrishnan1
    @padmakrishnan1 10 дней назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.நான் உங்கள் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் அனைத்தையும் கேட்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.உங்கள் காணொளிகள் மூலம் நான் தெரிந்து கொள்ளக்கூடிய பல விஷயங்கள். நன்றி அருள் .🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 9 дней назад +2

    Vanakam brother🙏🙏🙏 ungal sevai thetara engal valthugal brother🙏🙏🙏 Om sri Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @hemalathamuralidharan7955
    @hemalathamuralidharan7955 8 дней назад

    நீங்கள் சொல்வது எல்லாமே மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது .

  • @shanthisethu8183
    @shanthisethu8183 9 дней назад +1

    Thanks ..thambi ..long .live. Ungal. Aanmega .savai. Thodarattum🎉🎉🎉🎉

  • @hemalathamuralidharan7955
    @hemalathamuralidharan7955 8 дней назад

    நீங்கள் சொல்லும் பொழுது எனக்கு அழுகையே வந்து விடுகிறது.நான் மிகவும் மனவேதனை மற்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன்.

  • @RRevathi-u9h
    @RRevathi-u9h 10 дней назад +3

    En ammavuku udalnilai sariyaga vendum. Periyava Arul puriya vendum. Periyava thirupathangal saranam

  • @deva-tn5yk
    @deva-tn5yk 10 дней назад

    எனது அருமை சகோதரர்க்கு இனிய வணக்கம். உங்களது இன்றைய ஆன்மீகத்தகவலை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். " யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக; என்ற " உயர்ந்த நோக்குடன் உள்ளது.உங்களது வார்த்தைகள் அனைத்தும் உள்ளதை உள்ளவாறே சொல்லும் உங்களது உயரிய சிந்தனை உங்கள் வாழ்வை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. வாழ்க உங்களது தொண்டுள்ளம். வளர்க உங்களது ஆன்மீக பணி. நன்றி சகோதரரே நன்றி மிகு பல.

  • @chandrasekarkasan8767
    @chandrasekarkasan8767 10 дней назад +2

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் உடன்பிறவா சகொதர பிறன்த நாள் வாழ்த்து க்கள் அன்னைக்கி சொல்ல முதியவிள்ளை மகா பெரியவா வோடா ஆசிர்வாதம் என்று கிடைக்க பிறந்தா நாள் வாழ்த்துகள் சகொதர

  • @kavithakamaraj9535
    @kavithakamaraj9535 4 дня назад

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 உங்கள் தொலைபேசி எண் தாங்கள் விரும்பினால் அனுப்பி வைக்க வேண்டும் தம்பி மெயிலில் அனுப்ப எனக்குத் தெரியாது மிக நெருக்கடியான சூழலில் உள்ளேன் பெரியவா அருள் கண்டிப்பாக எனக்கு கிடைக்கும் 🙏🙏🙏

  • @GeethaM-ht1ir
    @GeethaM-ht1ir 10 дней назад +5

    உண்மைதான் தம்பி நீங்கள் சொன்ன மாதிரி பெரியவா நம்ம மனசுக்குள்ள மெதுவா வந்து ஆழமா அமர்ந்துட்ரார் பெரியவா சரணம் ராம நாமம் சொல்ல ஆரம்பித்த பிறகு நான் சைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் அது என்னவோ தெரியவில்லை எனக்கு சாப்பிட தோனல இது எனக்கு நடந்த அனுபவம் அவ்வளவுதான் உங்க பதிவ மூலமா எத்தனையோ பேர்களுக்கு நல்லது பண்ற உங்கள நாங்க பார்க்கணும் உங்க போட்டோ போஸ்ட் பண்ணுங்க உங்க சப்ஸ்கிரைபர் எல்லோரும் பார்க்கட்டும் ஏன்னா என்றாவது ஒரு நாள் உங்களை எங்கயாவது பார்த்த நீங்கதான்னு நாங்க தெரிஞ்சு கொள்ளுவதற்காக தான் தப்பா நினைக்காதிங்க தம்பி ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @Padmavathy1965S
      @Padmavathy1965S 10 дней назад

      என்னுடையபேரன்8மாதத்தில்பிறந்தான்பேச்சுவர5வயதுஆயிற்றுஎல்லாவிஷயமும்மெதுவாகதான்வருகிறதுபடிப்பில்கவனம்கம்மிஅவனுக்குதேவையானதைஅவனேசெய்துகொள்ளவேண்டும்நானும்2வருடமாகமெட்ராஸ்வந்தால்பெரியவாளைபோய்சேவித்துவருவேன்இதற்குஎன்னசெய்யவேண்டும்எனறுகூறுங்கள்பேரன்சரியாகவேண்டும்மெசேஜ்அனுப்புங்கள

    • @SamyNathan-i4z
      @SamyNathan-i4z 9 дней назад

      Anna vanakkam. ungalta pesanum no thaga ple enakku narayaprachana erukku athanna please Anna.

    • @GeethaM-ht1ir
      @GeethaM-ht1ir 9 дней назад

      நீங்கள் பெரியவா வை முழுமையாக நம்புங்கள் அனைத்தும் அவர் பார்த்துக்கொள்வார் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர​@@Padmavathy1965S

  • @anandaramalekshmiammal3581
    @anandaramalekshmiammal3581 6 дней назад

    Mahaperiyava Saranam. Eppavum Enakku thunaiyaka irungo. Mahaperiyava, unkal padaravindame saranam

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 10 дней назад +1

    Bless you n your family young man. Now i m learning about Periyava thru you.

  • @AnandJ-dw3ht
    @AnandJ-dw3ht 10 дней назад +2

    நன்றி மஹா பெரியவா போற்றி

  • @sasisasi3685
    @sasisasi3685 9 дней назад

    ❤ Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤ happy to hear your experience with maha periyava sir ❤

  • @anandaramalekshmiammal3581
    @anandaramalekshmiammal3581 6 дней назад

    Hara Sankara Jaya Jaya Sankara, Om Sri Mahaperiyava Saranam.

  • @niranjaniratnasingam8580
    @niranjaniratnasingam8580 10 дней назад

    வாழ்க வளமுடன்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா பாதமே சரணம்.உங்கள் பட்டப்படிப்பு நன்றாக முடிப்பதற்ங்கு எமது வாழ்த்துக்களும்.பிரார்த்தனைகளும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.

  • @subashiniyogarajah1688
    @subashiniyogarajah1688 9 дней назад

    Very useful video Thanks a lot 🙏🏼🙏🏼

  • @BalaBairava
    @BalaBairava 5 дней назад

    எனக்கு பெரியவா அருள் கடாட்சம் பெருக கிடைத்து உள்ளது மிக்க நடந்துள்ளது என்பதை தங்கள் மாதிரியான நபர்களுக்கு பகர்ந்தது கொள்ளவேண்டும்

  • @REVATHIVRAJ
    @REVATHIVRAJ 5 дней назад

    Super

  • @Nagarajan-ny8dv
    @Nagarajan-ny8dv 8 дней назад

    பெரியவா துணை

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 10 дней назад

    ❤❤❤❤ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருப்பாதம் சரணம் உங்களுக்கு நன்றிகள் கோடி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @packialetchumythangiah768
    @packialetchumythangiah768 10 дней назад +1

    Hara hara sangara Jay jay sangara. Periva thirupatham saranam. Valga valamudan palandu

  • @ramyaramadoss8748
    @ramyaramadoss8748 9 дней назад +1

    Thambi, I like your videos very much particularly the way you are telling a story and then explaining it makes it more sensible and likeable. I feel happy after hearing it. Thank you so much for gathering the information and sharing the same with us in a beautiful way.

  • @kumuthakumu8386
    @kumuthakumu8386 8 дней назад

    பெரியாவா சரணம் சரணம்

  • @jamunae4494
    @jamunae4494 5 дней назад

    Thankyou

  • @siva4246
    @siva4246 10 дней назад +3

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்

    • @ShanthiSundar-u5g
      @ShanthiSundar-u5g 10 дней назад

      Iam much satisfied on hearing your recordings everytime. My eyes are filled with tears of joy after hearing your each and every recording. Thank you so much.

    • @siva4246
      @siva4246 10 дней назад +1

      ​@@ShanthiSundar-u5g🙏🏻

  • @shanthinatarajan2008
    @shanthinatarajan2008 10 дней назад +14

    தம்பி வ‌ணக்கம. . எனக்கு உடல் இஷ்டம் மனக் கஷ்டம் வரும் போது பெரியவா க்கிட்ட பொழப்பு வேன் . அப்போது எல்லாம் எனக்கு கையில கிடைக்கிரபேப்பர் புத்தகம் அது ல ஏதோ ஒரு பரிகாரம் கிடைக்கும். ‌இப்ப என் பிரச்சினை கங்கு உங்கள் சேனல் லை எனக்கு பெரியவா காட்டி இருக்காங்க என நான் நம்புகிறேன் தம்பி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தம்பி.ஹர.‌ ஹர ‌சங்கர ‌ஜெய‌ஜேய‌‌‌ சங்கர.பெ.‌‌ரிய‌‌வா‌. திருவடிகள் சரணம்.

  • @oldisgoldsuper9155
    @oldisgoldsuper9155 8 дней назад

    Good❤

  • @AnandhaSelvi-p7j
    @AnandhaSelvi-p7j 8 дней назад +1

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது தோழர்

  • @KarthikaiSelvi-c1i
    @KarthikaiSelvi-c1i 10 дней назад

    ரொம்ப நன்றி நண்பரே ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம்

  • @ravimedical7021
    @ravimedical7021 10 дней назад

    Super advocate arul sir vazhlga valamudan palandu palakodi noorandu Hara Hara Sankara Jaya Jaya Sankara om maha periyava saranam vetrivel muruga

  • @jaysarvin1206
    @jaysarvin1206 9 дней назад +1

    Hara hara Sankara Jaya Jaya Sankara periyava saranam.Arul Anne vanakam rombe thanks 🙏🎉

  • @shobanaviji9143
    @shobanaviji9143 10 дней назад

    Super video anna... nandri anna🙏

  • @pransoulhealtulasiuniverse
    @pransoulhealtulasiuniverse 10 дней назад

    You are a good hearted human, God blessed 😇 you well to take his work and serve on his name

  • @umapadmanaban7727
    @umapadmanaban7727 10 дней назад

    Dear omsakthi, you are such as my son's age, because 90s kid, here after you are my lovely another son, your speech and experience is so good and pls share more vedio our Amma Adhiparasakthi blessings and grace always with you and your cute family ❤️ namaste 🙏 take care

  • @balasundari3021
    @balasundari3021 9 дней назад

    Sri Maha Periyava Saranam 🙏

  • @ezhil2395
    @ezhil2395 8 дней назад +1

    தம்பி இரண்டாவது என்றால் நம் நட்சத்திரத்துக்கு அடுத்ததை சொல்றீங்களான்னு சொல்லனும். Mahaperiyava Sharanam. I am watching your channel and all Mahaperiyava related channels for more than five years. Very interesting and informative news. என் கனவிலும் 5 முறை வந்து தைரியம் நம்பிக்கை தருவார். பெரியவா குருபூஜை பண்ணும் பொழுதெல்லாம் ஒவ்வொரு வியாழனும் தரும் நம்பிக்கை கூடவே இருந்து காப்பாற்றுவது போன்ற தைரியம் உண்டு. I am a retired professor and Head , தம்பி உங்க contact number தாருங்கள்.Mahaperiyava Sharanam

  • @RameshKumar-qo5er
    @RameshKumar-qo5er 10 дней назад

    Super thambi vedio Thankyou

  • @uma.m8738
    @uma.m8738 9 дней назад

    Om Magaperiyava saranam🙏🙏🙏

  • @padmavasudevan2275
    @padmavasudevan2275 10 дней назад

    நன்றி தம்பி... 🙏🏻

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 9 дней назад

    Hara hara sankara ,jaya jaya.sankara.sri maga periyava thiru vadi saranam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swathi.369
    @swathi.369 10 дней назад

    Thambi, engalukku Mahaperiyava vai arimugapaduthi irukkireergal, aayiramkodi nandrigal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Mahaperiyava ungal moolam ennai vazhinadathugirar endru santhosamaga irukkiren,
    Maha periyava irukkumpoluthu ethanai periya kastam irunthalum sariyaaki viduvar, nandri periyavaa, nandri thambi

  • @srithik4thbsec752
    @srithik4thbsec752 9 дней назад

    Belated Happy Birthday Thambi. Hara Hara Shankar Jai Jai Shankar

  • @SaiDhaanyaa
    @SaiDhaanyaa 10 дней назад

    Sir superb neengal sonna visayam thank u sir

  • @MagaLaxmi-t1o
    @MagaLaxmi-t1o 10 дней назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம்

  • @sridevithyagarajan8328
    @sridevithyagarajan8328 9 дней назад

    Very inspiring story brother !! You are simple, modest, humble & straightforward .Wishing your channel more and more success !!

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 10 дней назад

    ஹர‌ ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🕉️ ஸ்ரீ காஞ்சி காம கோடி சங்கர திருவடிகளே சரணம் 🕉️🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 10 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி brother

  • @lmeenakshi9885
    @lmeenakshi9885 10 дней назад

    Superb.

  • @ezhil2395
    @ezhil2395 8 дней назад

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi

  • @RevaThi-h2x
    @RevaThi-h2x 10 дней назад

    Dear thambi wish you all the best kanna.Oru ammavaha naan asirvatham panrenpa. Please accept this.

  • @karunajeevanandhan1630
    @karunajeevanandhan1630 10 дней назад

    Thank you for sharing your journey it was interesting to listen.
    First of all I'm a big fan of your content, I have said this many times too.
    All the best.
    I started liking and following periva being influenced by your content.
    I also went to the mutt for darshan.
    Periva is my favourite.
    Thank you for service.
    Regards
    From Bangalore

  • @raghavin3481
    @raghavin3481 10 дней назад +1

    Periyava saranam 🙏💕

  • @sudhaharsky6907
    @sudhaharsky6907 10 дней назад

    ,மிகவும் அருமையான பதிவு நாண்பா. என்னுடைய குல தெய்வம் கோவில் கும்பாபிஷேக செய்து 15 வருடங்கள் ஆகின்றது.இப்போது அதை மறுபடி கும்பாபிஷேகம் செய்ய .நாங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அது தடை ஆகிக்கொண்டெ செல்கிறது. காரணம் பொருளாதார நிலை தான். மொத்தம் 9குடும்பங்கள் மட்டுமே உள்ளது. அவர்களும் . சற்று எழ்மை நிலையில் உள்ள குடும்பம். இதனால் எங்களால் அதை செய்யா முடியாமல். சிரமம் படுகிறோம்.இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் கூறுங்கள் நண்பா.என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறென்.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 9 дней назад

    Hara Hara. Shankara. Jaya. Jaya. Shankara. 🎉🎉🎉

  • @swathi.369
    @swathi.369 10 дней назад

    Vaazhga valamudan thambi

  • @SaiSaraswathy
    @SaiSaraswathy 8 дней назад

    Bro maha periyava pathi amna moolam tha theeinjikiten bro apram tha unga vedio parthen amna voice super bro.. But unga kita same thing vibe eruku.. 🎉❤

  • @jayasriilayaraja5448
    @jayasriilayaraja5448 9 дней назад +1

    En kuzhandhai nandra padikka vendum.understand capacity reading capacity venum..

  • @AmuthaValli-r6c
    @AmuthaValli-r6c 9 дней назад

    Super anna

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu 10 дней назад

    மஹாபெரியவர சரணம் ஹரஹர சங்கர ஜெஜெயசங்கர🎉🎉🎉

  • @arunadikesavan846
    @arunadikesavan846 10 дней назад

    BEST🎉🎉🎉 GOOD

  • @SugunaDevi-fo7br
    @SugunaDevi-fo7br 9 дней назад

    Maha periyaval saranam 🙏

  • @JanakiJanaki-fz4wg
    @JanakiJanaki-fz4wg 10 дней назад

    சார் உங்க வீடியோ தினம் பார் துஇருக்கிறேன்நான்மிகவும்கடன்பிரச்சனையில்வாழ்கிறேன்என்னைகாப்பாற்றுங்கா

  • @shalinimahendren2493
    @shalinimahendren2493 10 дней назад

    Eanda thambida age ongaluku nenga nala irukanum. Naa eanda thirumana lifela 20 varusama prachanila iruke ple pray panuga

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 10 дней назад

    Thank sir 🙏

  • @soundaripal8962
    @soundaripal8962 8 дней назад

    Vanakkam pa.,naan velinatil irukiren pa...kula teivam kamatchi amman,inge irkkum kamathinkoil poagalama?

  • @rameshshyam8922
    @rameshshyam8922 10 дней назад +1

    பெரியவா சரணம்

  • @lalithayegnanarayanan7831
    @lalithayegnanarayanan7831 8 дней назад

    Tambi armaiyana periyawa mahimai

  • @vijayam8860
    @vijayam8860 10 дней назад

    Thank you bro.

  • @RDeepa-j3k
    @RDeepa-j3k 8 дней назад

    பிரதர் உங்க போன் நம்பர் எனக்கு வேணும் உங்களுக்கு டைம் இருந்த அனுப்புங்க என் பெரிய பிரச்சனை இருக்கு அதனை 🙏🙏🙏

  • @dhlovelytailor1642
    @dhlovelytailor1642 9 дней назад

    Anna nantri

  • @GeethaMaha-j4z
    @GeethaMaha-j4z 9 дней назад

    Thambi unga vedio paatha prahu dhan na an uyiroda irrukiren,ungala paathu pesinal vaazha vazhi irruka illaiya na therindhukittu saahalaam nu irruken.periya prachanai il maati .100% maha periyava va nambi innaiki varai kaalai 4 mani ku neenga soldra athanaium seiren thambi.2 papa romba romba prachanai il maatikitten eppadi thappika poren nu theriyala..ungala kadavula kekuren kanjipuram vandha ungala paakalaama..

  • @A.K.S.GrahalakshmiSubbukani
    @A.K.S.GrahalakshmiSubbukani 10 дней назад

    Brother. Mymotheris. I'll. Helpme. Toherto. Becomehealthy and. Lead a normal life. Thankyou. Valga. Valamudan jaisri ram. Periyava thiruvadigal. Saranam. Thankyou. Brother

  • @sridevi-mc4io
    @sridevi-mc4io 10 дней назад +1

    Sagotharare Nan unga pathivu thavarama ketukitu iruken eanaku rent veedu kedaikala nu unga kita sonnen nenga periyava kita kelunga kandipa periyava katuvar nu sonnenga athe pola eanaku veedu kedaichathu ithula enna achariyam Nan partha vedu kita sivan Kovil Ange periyava irunthanga eanaku ore acharyam Nan itha ungaluku sollanum nu nenaichutu irunthen aana situation health issues irunthathunala solla mudeyala romba nandri sagotharare🙏🙏🙏

  • @sumathisumathi3134
    @sumathisumathi3134 10 дней назад +1

    சகோதரருக்கு வணக்கம். கொய்யாப்பழக்கதை அருமை. அதிலும் நீங்கள் சொன்ன விதம் தேனில் ஊறிய கொய்யாக் கதைப் போல் அருமையாக இருந்தது. பிரபஞ்சத்திற்கு நன்றி. இன்றிலிருந்து கனகதாரா படிக்கிறேன். இதன் பலனை அடுத்த மாதம் சொல்கிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @jdevanand06
    @jdevanand06 10 дней назад

    வணக்கம் நான் உங்கள் பல்வேறு வீடியோஸ் பார்த்துஉள்லேன். எனக்கு மிகவும் பிடிக்கும்.
    எனக்கு குலதெய்வம் திருபதி பெருமாள். அங்கு செய்ய இயலாது என் விட்டு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வாங்கி கொடுக்களாம.

  • @VijayalakshmiAudhityavijayalay
    @VijayalakshmiAudhityavijayalay 10 дней назад

    மகா பெரியவா சரணம் மகா பெரியவா சரணம் மகா பெரியவா சரணம்

  • @MR-ul9ke
    @MR-ul9ke 10 дней назад +2

    பேசும் தெய்வம் அருள் ஆட்டோகிராப் ❤

  • @shanthajanarthanan8461
    @shanthajanarthanan8461 9 дней назад

    இதே நிலைமை தான் எனக்கும்.

  • @VijayalakshmiAudhityavijayalay
    @VijayalakshmiAudhityavijayalay 10 дней назад

    பெரியவா சரணம் மகா பெரியவா சரணம் மகா பெரியவா சரணம் மகா பெரியவா சரணம் மகா பெரியவா சரணம்

  • @JanakiJanaki-fz4wg
    @JanakiJanaki-fz4wg 10 дней назад

    மாஹபெரியவாஎன்கடன்மட்டும்முடித்துதாங்க அப்பா உங்கள் பாதம் வணங்கி றேன்

  • @Dhanam242
    @Dhanam242 10 дней назад +1

    Thabi ykaloda yala patheu nalaerku anoda yala kashdum thernum periya keda pelase vedekoka Thambi

    • @Dhanam242
      @Dhanam242 10 дней назад

      Hera hera shkara jaya jaya shkara

  • @deephap-m9i
    @deephap-m9i 9 дней назад

    வணக்கம் அண்ணா. உங்ககிட்ட பேசனும். வாழ்க்கையின் கடைசி படியில் நிற்கிறேன். தங்களுடைய மெயில் தந்தால் நன்றாக இருக்கும்.

  • @SubramaniSubramani-o8q
    @SubramaniSubramani-o8q 9 дней назад

    Anna enaku unga vedio romba pidikum maha peariyava vaium romba pidikum2020la irundhu peariyava thearium nanum you tube search panni peariyavava pathi konjam therinjikitan anna. Peasum deivam mahapeariyava channela mulayama ennaku peariyava arul kidaikidhu ungala pakamayea unga meala oru mariyadhai anna enga family members ungala na nanaien neenga ean annava da papean reply pannunga anna. Maha peariyava ungala anipirukanga maha peariyava saranam

  • @somashekarsn-wr5fd
    @somashekarsn-wr5fd 7 дней назад

    I need your help. How will I know that you will reply to me? Can I contact you in person? Please.

  • @JanakiJanaki-fz4wg
    @JanakiJanaki-fz4wg 10 дней назад +1

    அவமானம் அடைகிறேன்கடன்.கடன்.கடன்

  • @ajithakaviya6972
    @ajithakaviya6972 9 дней назад

    அண்ணா உங்க வீடியோ பார்த்துதான் பெரியவாளை மனதார கும்பிடுகிறேன்.நடுவுல ஒரு குழப்பத்தால் நான் விட்டுட்டேன்.அப்போ ஒரு நாள் கனவுல பெரியவா நான் இருக்கிற தெருவுக்கு 4,5தெருவுக்கு முன்னால பெரியவா வந்துருக்கிறார்.அங்க ஒரு கூரை வீட்டில் தங்கி இருக்கிறார் என்று அக்கம் பக்கம் சொன்னார்கள்.நான் பெரியவாளை பார்க்க போனேன்.அப்போ பெரியவா வாசல்ல கதவு கிட்டயே நிக்கிறார்.நான் தயக்கமா உள்ள போயி என்னை ஆசிர்வாதம் பன்னுங்க சொல்லி சற்று கீழே குனிந்தேன்.பெரியவா என் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.நான் ஏன் நடுவுல பெரியவாளை கும்பிடுவதை விட்டேனா பெரியவாளை பற்றி பேசுற எல்லாருமே you tube,shankara channel,gopuram channel,இன்னும் நிறைய பேர் பிராமணர்கள் மட்டும் தான்.அப்போ எனக்கு மனசுல குழப்பம் வந்தது.யூ ட்யூப் ல comment ல கேட்டேன்.அதுக்கு அப்பறம் ஐந்து ஆறு மாதங்கள் நான் பெரியவாளை கும்பிட வில்லை.கனவு வந்த பிறகு என்குலதெய்வத்துக்கு இனையாக பெரியவாளை கும்பிடுகிறேன்.நன்றி pls reply அருள் அண்ணா.❤❤❤

  • @VijayKumar-hr4cg
    @VijayKumar-hr4cg 10 дней назад

    நான் மஹா பெரியவாவின்பக்தன்

  • @sharmilasharmila7521
    @sharmilasharmila7521 9 дней назад +1

    Enaku kulanthai bakkiyam venum anna 5 yrs aguthu😢😢😢😢

  • @janakij5388
    @janakij5388 8 дней назад

    அண்ணா எனக்கு உத்திரட்டாதி.. விருச்சிக லக்னம்.. மீன ராசி.. எனக்கு தயவு செய்து சொல்லுங்கோ..

  • @mukkanimathuram6968
    @mukkanimathuram6968 8 дней назад +1

    Maha periyava saranam

  • @pearlakshmi8716
    @pearlakshmi8716 9 дней назад

    Anna nenga padikkura books ennanu sollunga pls

  • @sruthielaya3593
    @sruthielaya3593 10 дней назад

    Maha periyava avargalin atchara panalaye solli irundheergal kanaga dhara sthothiramum padhivital manam majizhvar namadhu periyava pls.padhividungal

  • @balasubramanianveeran7048
    @balasubramanianveeran7048 9 дней назад

    Haraharasanganrajayajayasangangara

  • @pappathisatha9014
    @pappathisatha9014 4 дня назад

    Maga periyavar poteri

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 10 дней назад

    வணக்கம். உங்க பதிவு சூப்பர். யூடியூப் சேனல் ஆரம்பிக்க இவ்வளவு வேலை இருக்கா.? எனக்கு இன்று இந்த விவரம் தெரியும் . உங்க விளக்கம் அருமை. நன்றி மனதுக்கு நிறைவாக இருந்தது. அப்புறம் ஜென்ம நட்சத்திரம் 6வது ராசி அப்படின்னு 3 வீடியோ இருக்கும் இப்போ 2 வது நட்சத்திரம் ராசின்னு சொல்றீங்க அது தான் புரியலை