Daily சப்பாத்தி போட்டு சாவடிக்கிறா சார் 🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • Disclaimer:
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mrkk30052023@gmail.com ) if you have any concerns.
    #neeyanana #neeya_naana #neeyanaanagopi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 207

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd 22 дня назад +657

    உணவு ஒத்துவரல... ஆனா.. மனசு ஒன்னாயிடுச்சி.... அதுபோதும் வாழ்கை வாழ....❤❤❤
    வாழ்நாள் முழுதும் இனிய சண்டை தொடர வாழ்த்துக்கள்...❤❤❤

    • @kparameswaran5994
      @kparameswaran5994 20 дней назад +7

      உன் தமிழை பார்த்தால் இவங்களுக்கு விவகாரத்தே ஆகி விடும் போல.

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 19 дней назад +4

      😂😂😂😂

    • @sathyathangamuthu8292
      @sathyathangamuthu8292 16 дней назад +1

      ❤❤

  • @yaa3391
    @yaa3391 7 дней назад +4

    Vijaykanth punch.. Semma😂😂😂

  • @ijnar5
    @ijnar5 20 дней назад +360

    அது எப்படி பஞ்சாபில பேசுறீங்கோ 😂😀😅

    • @barakathali1063
      @barakathali1063 14 дней назад

      அது எப்படி இந்த பையனோட ஜாதி
      பரதேசி தலைவர்கள் ஜாதி கலக்க விட்டான் என்று தெரியவில்லை
      நம்ம ஊர்ல செஞ்சா அருவாளை தூக்கிட்டு சுத்துறான் ஓட்டு பிச்சை எடுக்கணும் அதுக்கு தானே 😂😂😂

  • @raniks5043
    @raniks5043 22 дня назад +355

    நா டெல்லியில முப்பது வருடம் இருந்தேன்.
    நம்ம ஊரு ,அந்த ஊரு என சமையலை கற்று செய்தும் நிறைய பாராட்டுக்கள்.
    ஆனா நான் ஆபிஸ்ல கூட சாதம் இரசம்,தயிர் சாதம் என எனக்கு பிடித்தது தனியே சமைத்து எடுத்து செல்வேன்.
    சாப்பாடு மிக முக்கியம்

  • @Savithabalusamy
    @Savithabalusamy 22 дня назад +268

    adhu epdi Punjabi la pesuvingooo😂😂

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 22 дня назад +377

    18 வருஷமா வா😂😂😅😅

  • @livelovelaugh3693
    @livelovelaugh3693 20 дней назад +25

    Abhiyum nanum padathula
    Andha rajamma va kottu 😂😂😂😂😂😂

  • @rukmangathanashokraj7325
    @rukmangathanashokraj7325 21 день назад +145

    என்ன ஒரு அழகான பெயர்❤ செந்தில் குமரன்

    • @gunavathigunavathi5932
      @gunavathigunavathi5932 19 дней назад +1

      Same feeling

    • @senthiltamilarasan3018
      @senthiltamilarasan3018 18 дней назад +1

      😊

    • @gopalbalakrishnan8039
      @gopalbalakrishnan8039 18 дней назад +1

      செந்தில் கும"ரன்" ஓரே வேகமாக பஞ்சாபுக்கு
      "ரன்" பண்ணி ஒரு பெண்ணை லவட்டிட்டாரு...

    • @anishani7776
      @anishani7776 18 дней назад

      😅😅😅😅😅😅 poda

  • @kircyclone
    @kircyclone 18 дней назад +10

    செந்தில் பஞ்சாபி dance செம்மையாக ஆடுவார் ....

  • @SATH66699
    @SATH66699 20 дней назад +34

    😂காதல் படுத்தும் பாடு 😂😂😂😂😂

  • @jeganathannedunchelian7445
    @jeganathannedunchelian7445 23 дня назад +200

    This is a good combination, intha mathiri marriages are blessing

    • @keerthiSaiC
      @keerthiSaiC 21 день назад +3

      Not really

    • @GokulHardy7
      @GokulHardy7 20 дней назад

      Why​@@keerthiSaiC

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 13 дней назад

      Only in books.. and movies...ppl unite by samf culture..and same language .easy to make love and build relationship...but this cross culture marriage is all about physical attraction..it's difficult to adjust for couples

    • @secretgarden5537
      @secretgarden5537 9 дней назад

      It's highly difficult

  • @manis9360
    @manis9360 15 дней назад +4

    பஞ்சாப் வரைக்கும் போய் இந்த பேஸ்கட்டுதான் கெடைச்சுதா....இதுக்கு நம்ம கொட்டாம்பட்டியிலே நம்ம தமிழிலேயே பாத்து கட்டியிருக்கலாமே 🤔🤔

  • @princesssumi8396
    @princesssumi8396 20 дней назад +37

    Wow what a handsome uncle 😍

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 22 дня назад +29

    Punjabi daba vukku epayachum orunal polam pavam bro epavumaey angaye irukkaru

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 20 дней назад +8

    சாப்பாடு முக்கியமா? மனசு ஒத்து போறது முக்கியமா?
    ஒரு குக் வேலைக்கு வச்சிகிட்டா அவங்க நம் ஊர் சமையல் சமைக்க போறாங்க, ஆனா மைனா பட பொண்டாட்டி மாதிரி ஒருத்தி வந்தா தெரியும்😂😂😂

  • @madhavdongur2978
    @madhavdongur2978 9 дней назад +1

    Rajma sonna udane..abhiyum naanum padam than nyabagam varuthu😂 yaar antha rajamma😂

  • @pandir4299
    @pandir4299 7 дней назад +1

    Editing vera lwvel😂😂

  • @muthui9809
    @muthui9809 21 день назад +35

    Punjabi food is most delicious. He is fortunate.

  • @senthamiz1
    @senthamiz1 19 дней назад +3

    Semma interesting vonga prechanna idhuvum oru happy bro god bless ur family

  • @shri2947
    @shri2947 23 дня назад +21

    Nanu biriyani pulavu ku kalyanam pani matikiten

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 20 дней назад +14

    உலகப்போர் விட பெரிய நீண்ட கால போர் ஆல இருக்கு!!😅😅

  • @user-kb7zy4lk2i
    @user-kb7zy4lk2i 24 дня назад +142

    எவளாவது கிடைச்சா போதும்னு கல்யாணம் பண்ணா இப்படித்தான்

  • @srlloguyt12
    @srlloguyt12 19 дней назад +6

    Last rajinikanth sema edit 🔥

  • @user-sn3yw1rj4b
    @user-sn3yw1rj4b 15 дней назад +1

    Cauliflower sabji and rajma sema taste AA irukkum. Aalu paalak ,bindi masala ,aalu began masala , chenna masala ellame arumaiya irukkum, aalu Gopi than intha paiyan saappittathu. Taste theriyaatha paiyan. Naan 4 years Dubai la north Indian food saappitturukken .

  • @krishnakumari9978
    @krishnakumari9978 21 день назад +4

    Romba patience thambi unakku

  • @sankarlingam501
    @sankarlingam501 9 дней назад +1

    18 years....Nice💐💐💐💐💐

  • @sharath8888
    @sharath8888 День назад

    En wife kuda haryana, daily chappathi chappathi😂 correct ah sonnaru avaru.

  • @saravanakumarshanmugam9898
    @saravanakumarshanmugam9898 5 дней назад +1

    Beyond these odds love and affection keeps together ❤️ 💗 💕 very good

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 22 дня назад +9

    Sethanda life long

  • @umamaheswari6429
    @umamaheswari6429 17 дней назад +1

    Idli sambar chutney best breakfast rendu nalaiku mela idli dosa ilama survive panave mudiyadhu enaku lam

  • @d.gokulakrishnanxi-a3289
    @d.gokulakrishnanxi-a3289 20 дней назад +3

    Season - 23
    Episode no - 251

  • @mohamedshatheer4407
    @mohamedshatheer4407 16 дней назад

    பஞ்சாபிலே, பொள்ளாச்சி போள்ளாச்சி 😂😂

  • @radya17
    @radya17 16 дней назад +1

    Cinema va paathu love panna ippdithaan nakkittu pogum vaalkkai

  • @minimilaani6968
    @minimilaani6968 14 дней назад

    8:26 அது கண்ணீர் முருகேசா 😂😂😂

  • @RavincyCode...........
    @RavincyCode........... 22 дня назад +27

    Andha AKKA 👉ZEN 1 channel la work pandra maari erukaanga(vijay sethupathi movie)😅😅😅😅

  • @keerthiraju8628
    @keerthiraju8628 18 дней назад +3

    Ivana uncle nu solrana intha page owner evlo chinna paiyan a irupan ,feeling sad as a 90s kid.

    • @TheGowshikan
      @TheGowshikan 11 дней назад +2

      intha 2k kids apdithaan bro ellarayum uncle nu koopte savadipanunga 90s kids apdi illa elarayum anna nu koopte hurt panama pazhagitom !

  • @ananths8814
    @ananths8814 21 день назад +1

    Super jodi

  • @anvarbasha817
    @anvarbasha817 14 дней назад

    எங்கள் அன்பிற்குரிய கேப்டன் ஐயா அவர்களை காண்பிப்பதற்காக இந்த வீடியோவிற்கு ஒரு லைக். எங்கள் கேப்டன் சார் பேசியதுதான் இந்த வீடியோவில் ஹைலைட்

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr 20 дней назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vijayalakshmi8258
    @vijayalakshmi8258 20 дней назад

    Vijaykanth action super

  • @Aadhini0906
    @Aadhini0906 14 дней назад

    ஒரு முறை ஊட்டி போய் என் கணவர் பஞ்சாபி ரெஸ்டாரன்ட் கூட்டிட்டு போய் பஞ்சாபி உணவுகள் வாங்கி குடுத்தாங்க... என்னால சாப்பிடவே முடில.. நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட்டு விட்டு... அதுல இருந்து நான் எங்க போனாலும் நம்ம ருசிக்கு தகுந்த உணவை சாப்பிட்டுக்குவேன் ... அவங்க அவங்க ஊரு உணவு அவங்க அவங்களுக்கு விருப்பம்...

  • @rsrinivasan342
    @rsrinivasan342 17 дней назад +1

    Rajma is a super dish..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..

  • @Kk-ch3vm
    @Kk-ch3vm 3 дня назад

    Senthilkumaran nalla peru

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 20 дней назад

    Eighteen years.....what a loveable relationship......than the food....but still in our house...karam uppu . Non veg....they don't adjust ... seeing them makes me feel.......hey live long.... friends....

  • @sangeethashree4143
    @sangeethashree4143 24 дня назад +9

    அடக்கடவுளே

  • @Chandra36978
    @Chandra36978 21 день назад +8

    அதுக்குத்தான்டா கூழ்முட்டை ஏழை என்றாலும் எங்கட பிள்ளைகளை கட்டணும் என்கிறது😂😂😂😂

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 20 дней назад

      முட்டா பயலே படிடா, அவங்க மனசு ஒத்து போயிடுச்சு அப்புறம் என்ன சாப்பாடு பெரிய விஷயமா? ஒரு குக் வேலைக்கு வச்சிட்டா நம் ஊர் சமையல் சமைக்க போறாங்க, இன்னும் சாதி மயிறுனு, வர்ரவ மைனா படம் பொண்ட்டாட்டி மாதிரி தான் இருப்பா உனக்கு

    • @selvaselva3646
      @selvaselva3646 19 дней назад +3

      உங்கட பிள்ளைகளை சிங்களவன் கட்டுவான்டா

    • @Chandra36978
      @Chandra36978 18 дней назад

      @@selvaselva3646அடே நீ உன் ஆதங்கத்தை கொட்டு நானும் என்னோட ஆதங்கத்தை இதில் கொட்டுறன். எவன் எங்க கட்டோணும் என்பது அவனவன் தலைஎழுத்துடா😂😂😂😂

    • @gauthamvvv3810
      @gauthamvvv3810 17 дней назад

      Ada kandaroli singalakoothi naaye

  • @janeashima9785
    @janeashima9785 21 день назад +1

    ❤❤❤. Super pair❤❤❤

  • @sivakumarkumar2176
    @sivakumarkumar2176 23 дня назад +20

    ஓஹோ 18 வருசமா, அப்ப
    Aunty, uncle ஆ நீங்க

  • @barakathbaraka-rh9kj
    @barakathbaraka-rh9kj 16 дней назад

    Name eanna sonninga yaar viththa car ah....😂

  • @gowrijanany8612
    @gowrijanany8612 17 дней назад

    Uncle pavam😂

  • @narendhiya9874
    @narendhiya9874 16 дней назад

    Editing super bro.... episode number bro

  • @mdnaumanbadar8390
    @mdnaumanbadar8390 19 дней назад

    Rendu dry thondai adaikum i can relate sir... Naanum apdi than 10 varsham ah ootitu irken

  • @rajkhumar001
    @rajkhumar001 14 дней назад

    Rajma va theriyama 2months Delhi la iruntha weakly 2day rajma than food. Athula namma oru kadala payar mathir irukkum. Inaki vara athu enna paruppune therila enakku. Epada Tamilnadu varuvannu irunthuthu. Ithula sad enna na again I have to go Delhi for another 3 month's😢

  • @Dee_ga
    @Dee_ga 21 день назад +5

    Episode no ??

  • @mykid2940
    @mykid2940 10 дней назад

    Namba oorla yedhu gravy thambi...kuruma ila salna dhan...pavam payapulla idli sambar ah kannala kuda paathadhu ila😂😂

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 11 дней назад

    😂😂😂😂😂😂supar

  • @richardvasanth9110
    @richardvasanth9110 21 день назад +2

    Pls mentioned Episode number

  • @madurai_vlog_tamil
    @madurai_vlog_tamil 19 дней назад +1

    Ivaru uncle ah ivlo young ah irukaaru

  • @yousufsahib6690
    @yousufsahib6690 23 дня назад +1

    வாழ்க வளமுடன்

  • @veenarathish6648
    @veenarathish6648 День назад

    ❤❤❤❤

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 2 дня назад

    😂😂👌

  • @veerakuraloaviyan3430
    @veerakuraloaviyan3430 22 дня назад +5

    Unaku venum nradha ne samachi sapdu thambi.

  • @samdeepak1991
    @samdeepak1991 22 дня назад +1

    Rajma sapta gas varum that’s why 😂

  • @karthikkm9133
    @karthikkm9133 18 дней назад

    Pavam anna😂😂😂😂😂

  • @Brilliantideas19
    @Brilliantideas19 11 дней назад

    Same problem life long vegetarian non vegetarian combo in my house

  • @harikarang8359
    @harikarang8359 21 день назад

    I also eating in since 1 year in Chandigarh 😂😂😂

  • @jesseyjaya1056
    @jesseyjaya1056 4 дня назад

    😂😂😂😂😂❤

  • @arivazhaganb6875
    @arivazhaganb6875 4 дня назад

  • @veeraragavan14
    @veeraragavan14 12 дней назад

    Episode plz

  • @zikrafirdouse8193
    @zikrafirdouse8193 6 дней назад

    True

  • @cpet396
    @cpet396 16 часов назад

    "RAAJMAA" is Nothing, but it is like our TN's *MOCHA KOTTAI* (Full of Starch + Little Protein) 🤤The Spicy Gravy of RaajMaa🤤 tastes so gud that too with Hot ChaaWaL (White Rice). "RAAJMA CHAAWAL" is the most famous Food item in N.india. .

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 20 дней назад

    So cute ❤😂❤

  • @southrasoi3683
    @southrasoi3683 19 дней назад

    Same here sir ❤

  • @Balajiraja2005
    @Balajiraja2005 11 дней назад

    Avanga state food nalla healthy compare panrappanu thonudhu, tamilnadu biggest advantage keeraigalum siddha maruthuva mooligaigalum.

  • @arruarfu5390
    @arruarfu5390 9 дней назад

    Episode?

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 18 дней назад

    PUNJABI dishes are good except Sappathis !!!
    In North always I eat on Dhaba restaurant only.😊

  • @richardvasanth9110
    @richardvasanth9110 21 день назад +1

    Which episode

  • @denathkumar6015
    @denathkumar6015 21 день назад

    Namakku eppavume idly dhan

  • @celinesoosai
    @celinesoosai 16 дней назад

    I love rajma Chawal

  • @ahalyasanthosh9677
    @ahalyasanthosh9677 13 дней назад

    Which episode??

  • @jacklineammu6534
    @jacklineammu6534 18 дней назад

    Episode no

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 18 дней назад

    11 medical colleage. 7,5. Percent. Eps. Eps. Valka

  • @sanjanathirumala-murali3182
    @sanjanathirumala-murali3182 4 дня назад

    Why can't he cook? 😂😂

  • @thaniooruvan6806
    @thaniooruvan6806 21 день назад +1

    😂

  • @maheswariM-cn6ek
    @maheswariM-cn6ek 21 день назад +4

    Sakarai Pongal vadakari😅😅

  • @vidyam3488
    @vidyam3488 20 дней назад

    Which episode is this

  • @Jasperboutique
    @Jasperboutique 21 день назад +2

    Athu yepdi punjabila pesuvinga😂😅gopi anna 😂
    Am from born Punjab but en husband ku punjabi food set agum pudikum
    But enaku TN food innum set agla pudikum foods but enaku set aga matingdhu
    Enna panna marriage agi tn vanthachu 😂

    • @rekharenu727
      @rekharenu727 21 день назад +1

      😂so sweet ur Tamil sis.happy to see ur comments tn food set agum palaga palaga set airum.😅dnt feel

    • @Jasperboutique
      @Jasperboutique 21 день назад

      😍 thank you sisto
      Yaa I hope agidum

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 дня назад

    18 YRS SUCCESSFUL LIFE VERA YENNA VENUM... SAPPADU... VITTU THALLUNGA BRO...

  • @Me7_278
    @Me7_278 19 дней назад

    Im tamil.. my crush north indian... He doesn't speak any tamil. I doesn't speak any hindi😂....he only ask me nam hya hai... I forgot all words i prepare for him😂😂😂.....

  • @sureshIyyappan-uk8ix
    @sureshIyyappan-uk8ix 16 дней назад

    I know this lady she was a medical representative

  • @user-bo9vs1pv6i
    @user-bo9vs1pv6i 20 дней назад

    Ivaru pakka romba young a irukkaru

  • @Kumarpradeep135
    @Kumarpradeep135 16 дней назад

    Same my wife

  • @Ravan786
    @Ravan786 17 дней назад

    மனசு தான் முக்கியம். வேற State Marriage னாலே உணவு, உடை, பழக்க வழக்கங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். இப்பிரச்சனை சொந்த மாநிலத்திலும் கூட (500 - 700 kms) உணவு, உடை பழக்கங்களில் மாற்றம் தென்படுகிறது.

  • @roninsamurai8128
    @roninsamurai8128 22 дня назад +1

    Paavam ivarum Rajammavaal paathikkapattu irukaar

  • @priyangam4338
    @priyangam4338 20 дней назад +3

    Season -23
    Epi-251

  • @App-xm9ir
    @App-xm9ir 20 дней назад

    ❤❤❤❤❤❤

  • @ravin8405
    @ravin8405 22 дня назад

    Food is one always boys have to ponder before any decision

  • @childrenhelp5633
    @childrenhelp5633 14 дней назад

    I yo pavam sir nenga
    Oru nalla hotela poitu saptunga

  • @user-tp1fl6jm2v
    @user-tp1fl6jm2v 17 дней назад

    ❤❤❤❤😂😂😂😂😂😂

  • @abdhulbasheer6674
    @abdhulbasheer6674 21 день назад +1

    Idhellam paakumpodhu poramaya irukku ya