ஒருவனின் மரணத்தை யார் யாரெல்லாம் முடிவு செய்கிறார்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 160

  • @vinukumar4239
    @vinukumar4239 6 месяцев назад +6

    தாங்கள் சொல்கின்ற விதம்
    கேட்க மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது

  • @anbumanivels6248
    @anbumanivels6248 6 месяцев назад +4

    நான்கு. உபதேசம் அருமை

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 8 месяцев назад +68

    மிக நல்ல பதிவு .நட்பே ❤ பாம்பை கூட நம்பலாம் ஆனால் இனிக்க பேசும் மனிதனை ஒரு போதும் நம்பகூடாது என்பது நிதர்சனம் ❤

  • @BlackRose-i4t
    @BlackRose-i4t 8 месяцев назад +25

    உங்களுடைய கதைகள் எல்லா ம் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir 22 дня назад +1

    மிக அருமை

  • @orkay2022
    @orkay2022 6 месяцев назад +1

    Excellent moral story.🎉🎉🎉

  • @icarjun1975
    @icarjun1975 8 месяцев назад +109

    அந்த நான்கும் மந்திரங்கள் அல்ல. நான்கு உபதேசங்கள். சத்தியத்தில் எவன் இதை மறக்காமல் இருக்கிறானோ அவனைத் துன்பங்கள் சூழாது. நான் பல முறை பார்த்து இருக்கிறேன். நீங்கள் பல நல்ல கருத்து உள்ள கதைகளை சொல்கிறீர்கள். மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 🙌🙌 வாழ்க வளமுடன் ❤❤😊😊

  • @kokilavanim868
    @kokilavanim868 Месяц назад +1

    அருமை நன்றி

  • @SarithaDurai85
    @SarithaDurai85 8 месяцев назад +24

    மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டான பதிவு நல்லதே நினை நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @krishnakumari8292
    @krishnakumari8292 7 месяцев назад +2

    அருமையான கருத்து உள்ளடக்கிய கதை வாழ்க்கைக்கு தேவையான கதை நன்றி

  • @maheshwarij7200
    @maheshwarij7200 8 месяцев назад +3

    மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஐயா

  • @BalaKrishna-e5h
    @BalaKrishna-e5h 7 месяцев назад +3

    நன்றாக இருந்தது 🙏

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 8 месяцев назад +12

    Very very nice . அருமையான பதிவு . நன்றி🌹💐💐💐💫

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 8 месяцев назад +29

    என்னவென்று சொல்வது. நீங்கள் கூறும் கதைகள் அனைத்தும் அவ்வளவு அற்புதம். மென் மேலும் இப்பணி தொடர வாழ்த்துக்கள். 👍🌹

    • @justforyouutamil
      @justforyouutamil  8 месяцев назад +3

      நன்றி 🙏🙏🙏

    • @ranjithvara5612
      @ranjithvara5612 4 месяца назад

      ​@@justforyouutamil vera level bro unga videos very nice ❤

  • @SHAKTHICONSTRUCTIONSBUILDINGMA
    @SHAKTHICONSTRUCTIONSBUILDINGMA 3 месяца назад +2

    மிகவும் பயனுள்ள அருமையான உண்மை வரிகள் கொண்ட பதிவுங்க நண்பரே வாழ்க வளமுடன் பரம்பொருளின் ஆசிகளோடு என்றும் நலமுடன் நண்பரே 🙏🌹🙏

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 3 месяца назад +1

    Very very interesting and fantastic msg. Good learning experience

  • @gpkumarkumar2494
    @gpkumarkumar2494 8 месяцев назад +3

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @s.geethasrinivasan5450
    @s.geethasrinivasan5450 8 месяцев назад +4

    உங்களுடைய கதைகள் அனைத்தும் மிகவும் அருமை, வாழ்க வளமுடன்

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 8 месяцев назад +8

    தங்களுடைய அறிவுரைக்கு நன்றி 🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 8 месяцев назад +7

    Respected 🙏 sir hats ✋ off story vazthughal vazhavalamudhan sir

  • @rajageetha2935
    @rajageetha2935 8 месяцев назад +8

    அருமை 🙏🙏🙏

  • @nagarajanc882
    @nagarajanc882 7 месяцев назад +8

    அய்யா வணக்கம். நான் இந்த உலகத்தில் பரமா இருக்கேன் வாழ வழி இல்லை காரனம் உடல் ஊனமுற்றவான் நான். அனைவரும் நல்ல இருக்கவேண்டும் என் என்னும் ஆனால்.இவர்களால் நான் பட்ட அவமானம் அசிங்கம் வேதனை சோதனை வலி. தங்கினேன். என்னால். நல்ல இருக்க வழி தெரியவில்லை. இந்த கதை எனக்கு அரஉதலஆக ஆறுதலாக இருக்கும்

  • @kamarajs6021
    @kamarajs6021 3 месяца назад +2

    உண்மையான என் வாழ்வில் நடந்த கதையை என் சகோதரிகளால்

  • @ramanathanvedapuri5068
    @ramanathanvedapuri5068 7 месяцев назад +2

    Very good Advice!Thank you Brother!🙏🙏

  • @radhaswamy3084
    @radhaswamy3084 8 месяцев назад +4

    மிகவும் அருமை. நல்ல நீதிகளை எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள்.

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 8 месяцев назад +9

    Very nice story super 4 points 100 & correct ❤❤❤👌👌👍👍🙏🙏🙏

  • @anithalove4911
    @anithalove4911 8 месяцев назад +4

    WooooooW. Excellent story.

  • @meenakarpan5925
    @meenakarpan5925 Месяц назад +1

    ❤❤arumai aya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻💯💯

  • @geetharaman8972
    @geetharaman8972 8 месяцев назад +5

    Very informative story & thanks.

  • @Sudhakaran-k5j
    @Sudhakaran-k5j 7 месяцев назад +1

    Very good Fantastic Story 👍🙏👌🔥

  • @Ilanjikamala
    @Ilanjikamala 4 месяца назад +1

    Vilanggukalukku erukkum nanri vunarcci manithanukku ellai vunmaithan but nalla manitharkalum erukkirarkal good stori vazththukkal

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 8 месяцев назад +5

    மிக அருமையான கதை.👌

  • @SingamMuthu-s6e
    @SingamMuthu-s6e 4 месяца назад +4

    அருமை அருமை அருமை அருமையாக சொன்னீங்க உங்க கதை உண்மை சம்பவம் பகையாலி குடும்பத்தை உறவாடி கேடுத்துட்டாங்க என் குடும்பம் பிரிந்து விட்டது😂😂😂😂😂😂😂

  • @tamilarasi4008
    @tamilarasi4008 6 месяцев назад +1

    anna ugal kathai kettathum yann manam lesagividum nandre anna

  • @rajeswarihariharan5215
    @rajeswarihariharan5215 8 месяцев назад +4

    அருமை

  • @deepashivraj5911
    @deepashivraj5911 4 месяца назад +1

    அருமையான பதிவு❤

  • @balajib785
    @balajib785 8 месяцев назад +2

    இதே நிலை தான் என்னுடையது ஃ❤

  • @ramakrishnann6670
    @ramakrishnann6670 3 месяца назад +2

    Super storeythanks

  • @kumarsujan434
    @kumarsujan434 7 месяцев назад +1

    👌அருமை அற்புதம் 👌

  • @sivakumarnarasimman4846
    @sivakumarnarasimman4846 8 месяцев назад +5

    சிறந்த பதிவு நண்பா ❤

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 8 месяцев назад +3

    Superstoriesthanks

  • @nagakannitv7040
    @nagakannitv7040 8 месяцев назад +6

    Super story

  • @autoselvam3667
    @autoselvam3667 4 месяца назад +1

    அருமையான பதிவு 👏👌🤝🙏🏼

  • @venkatraman9491
    @venkatraman9491 7 месяцев назад

    தரமான கதை மனித வாழ்க்கை சிறப்பாக செயல்பட இது ஒரு ஆகச்சிறந்த விதை. மகத்தான கதைகளை தக்க சமயத்தில் வந்து உற்சாகப்படுத்தி மனதை தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் விழிப்புணர்வையும் அள்ளித்தரும் அற்புதமான விதை. பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

  • @chandrikab6300
    @chandrikab6300 8 месяцев назад +4

    Very nice 💐

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 8 месяцев назад +3

    Good evening my bro 🙏 thanks a lot 🤝

  • @ILayarajF-ng1xe
    @ILayarajF-ng1xe 2 месяца назад +1

    Super

  • @ganapathimoorthy7795
    @ganapathimoorthy7795 8 месяцев назад +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உடன் வாழ்க வளமுடன்

  • @GnanasekarKaliyamoorthi
    @GnanasekarKaliyamoorthi 8 месяцев назад

    மிக அருமையான கதை

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 7 месяцев назад +1

    உண்மை நானும் அனுபவபட்டிருக்கிறேன் நன்றி

  • @rekha5577
    @rekha5577 8 месяцев назад +6

    மிக அற்புதமான கதை.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.God Bless.

  • @VelkumarJothi
    @VelkumarJothi 8 месяцев назад +17

    எனக்காகவே இந்த கதையோட அர்த்தம் நான் இன்று காலையில் தான் நான் சிலரிடம் தேவையில்லாமல் சண்டை போடுகிறோம் என்று நினைத்துப் பார்த்தேன் ஆனால் இப்போதுதான் புரிகிறது இந்த கதையின் நமக்கு உண்மையே இல்லாத இடத்தில் நாம் பழகுவது தவறு என்று தற்போது புரிகிறது ❤❤❤❤❤❤❤இதற்காகவும் உங்களுக்கு நன்றி

  • @kaviraj7999
    @kaviraj7999 7 месяцев назад +1

    Arumaiyana pathivu

  • @arunachalamarunachalam5926
    @arunachalamarunachalam5926 3 месяца назад +2

    Super. Arumai

  • @sivakalasoundar9476
    @sivakalasoundar9476 8 месяцев назад +4

    Super story❤

  • @karshrithar815
    @karshrithar815 8 месяцев назад +2

    கடவுள் ஒரு சாக்கடை எண்ணம் நிறைந்த கடவுள் அதனால் தான் மனிதன் கடவுள் போல் இருக்கிறான்

  • @Suganyatalkstory
    @Suganyatalkstory 5 месяцев назад +1

    அருமை❤

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr 8 месяцев назад +5

    Entha ulagam suyanalamanathu ..climax Vera level 👌👌👌👌👌🥰🥰🥰🥰

  • @manisg4614
    @manisg4614 8 месяцев назад +3

    Nalla story brother ❤❤❤

  • @Srajini-j5m
    @Srajini-j5m 8 месяцев назад +31

    வாயில்லாத பிராணிகள் இருக்கின்ற அறிவும் அன்பும் ( சுயநலம் பிடித்த கீழ்தனமான கேடுகெட்ட மனித பிறவி இப்படிப்பட்ட மனிதன் இறப்பதே மேல்)

  • @palanisivan4924
    @palanisivan4924 7 месяцев назад +1

    சூப்பர் 🎉

  • @ayyappansri007
    @ayyappansri007 8 месяцев назад +3

    Very nice sir

  • @thilipanchand9694
    @thilipanchand9694 8 месяцев назад +4

    உண்மை தம்பி

  • @lakshmananvekatachalam2715
    @lakshmananvekatachalam2715 8 месяцев назад +2

    Super!

  • @saravananr6379
    @saravananr6379 8 месяцев назад +1

    Arumai.supar

  • @ramakrishnanramakrishnan2155
    @ramakrishnanramakrishnan2155 8 месяцев назад

    அருமை அருமை நன்றி

  • @Papu23535
    @Papu23535 7 месяцев назад +1

    Super.

  • @rbshankartrivedi3169
    @rbshankartrivedi3169 8 месяцев назад +1

    Good. But we forget Good things and do mistakes.

  • @IndhuReddy-bv6fu
    @IndhuReddy-bv6fu 4 месяца назад +1

    Super super

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 8 месяцев назад +1

    Nice story

  • @Ommuruga820
    @Ommuruga820 8 месяцев назад +3

    Super brother 🔥🔥🌺🌺🌺🌺🌺

  • @nandakumar569
    @nandakumar569 8 месяцев назад

    Nice Story🌹

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 8 месяцев назад +1

    Nandrimegaarmai vannkam

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 8 месяцев назад +1

    Thank you sir

  • @gopalakrishnans7702
    @gopalakrishnans7702 6 месяцев назад +1

    Super sir
    🎉

  • @cskumudam3117
    @cskumudam3117 8 месяцев назад

    Wonderful, everyone should remember these four advice in their life

  • @ConfusedSunsetMountain-ve6xt
    @ConfusedSunsetMountain-ve6xt 8 месяцев назад +1

    Super. Man have sometimes ie important times they have lose the memory and how should it affected his life time. Periyava thiruvadigal saranam

  • @sankarapandian3643
    @sankarapandian3643 8 месяцев назад +1

    😅super story

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 8 месяцев назад

    Super story..

  • @PrakashPrakash-qw8cb
    @PrakashPrakash-qw8cb 8 месяцев назад

    மிகவும் பயனுள்ள கதைகள் 🎉

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 4 месяца назад +1

    Arumai

  • @santhisivakumar4991
    @santhisivakumar4991 6 месяцев назад +1

    🙏 miga arumai

  • @juliesanthiag
    @juliesanthiag 8 месяцев назад +2

    Arumai❤

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 8 месяцев назад +4

    OM

  • @kalaiselvir1139
    @kalaiselvir1139 8 месяцев назад +2

    அருமை அருமை ஆனால் இந்த குணம் உள்ளவர்கள் சொந்தங்கலாக இருக்கிறார்களே என்ன செய்வது

  • @Chakkisanthu
    @Chakkisanthu 8 месяцев назад +1

    Superb anna super 🎉

  • @arulV1993
    @arulV1993 8 месяцев назад +5

    இது கதையல்ல என் வாழ்க்கை

  • @vinoth-wu7df
    @vinoth-wu7df 5 месяцев назад +1

    ❤super

  • @melattursssvtemple
    @melattursssvtemple 8 месяцев назад +1

    Super ❤

  • @DineshKumar-zw5dd
    @DineshKumar-zw5dd 7 месяцев назад +1

    வாழ்க்கைக்கு தேவையான நான்கு மந்திரம் புரிந்தது

  • @radhaswamy3084
    @radhaswamy3084 8 месяцев назад +2

    அருமையான நீதிக் கதை. படித்து பயன்பெற வேண்டும்.

  • @kkannan4188
    @kkannan4188 7 месяцев назад +1

    Today is true stories

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 8 месяцев назад

    🙏well said.... wisdom words

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 5 месяцев назад +1

    ஏற்கனவே படித்தது .ஆனால் பிடித்தது.நட்பே❤

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 7 месяцев назад +1

    Great

  • @SRIBALAMURUGANRICEMUNDY
    @SRIBALAMURUGANRICEMUNDY Месяц назад +1

    🙏🙏🙏

  • @seenivasanp6975
    @seenivasanp6975 8 месяцев назад +1

    Jai Kala Chakra Jai Shree Maha Maha Maha Kal Kaleswaraya Nama ha💯🕉️👑🙏🐒🦉🐶🐘🏇💥🙏

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 8 месяцев назад +3

    *யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
    ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*

  • @ranibainaagabooshanam4315
    @ranibainaagabooshanam4315 5 месяцев назад +1

    நல்ல கத்துக்கள் தாத்தா பாட்டியை அடையமுடியாத குழந்தைகளுக்கு நல்ல கதைகளையும் கருத்துக்களையும் கூறும் தாங்கள்😂வாழ்க பல்லாண்டு.

  • @jenatruby1979
    @jenatruby1979 6 месяцев назад +1

    Niceee