Assalamu alaikum dear😍... Ithe mathiri than ma nanum badam paste arachu vachuppen. Kasakasa ve konja neram thanneer le oora vachutu serthu aracha.. Seekiram paste aakiralaam ma.. Super and useful video 😊Keep rocking dear👍🏻
Kothu kari looks yummy..! Na epoume balls madhri pani freezer la vachiruven so enaku oru ball oru tym gravy ku use pana correct a irukum.. but en mom nenga panra madhri apdiye box la vachiruvanga.. 👍
Hai, அக்கா நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி ரசம் வைத்தேன் சூப்பரா இருந்துச்சு, ஆனால் நாங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கறி எடுப்போம். மற்ற நாள் ரசம் வைக்கிறது தாளித்து செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள். நீங்கள் நீங்க இடிக்கிற உரல் கல்லா அல்லது பீங்கான்
அந்த இடிகல் மார்பிள் தான் மா... கறி சமைக்காத நாட்களில் கொஞ்சமா தாளிச்சு ரசத்தில் சேர்க்கலாம் மா.. வெங்காயம் பட்ட கிராம்பு ஏலக்கா இஞ்சிபூண்டு சேர்த்து தாளிச்சு ரசத்தில் சேருங்க..
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது
Sister kasahasava night la uoorappottu morning la arainga 2 nimisham pootum
Vanakkam anbu sagothari intha pestai fridgeil vaikkalama illai freezarilthan vaikkavenduma pls sollunga sis
Freezer la than vaikanum
@@kayalkitchen7928 ok sis thankyou
Greatest ___ __________
Aaraj maram Valarppom Nellikkaa maram Valarppom
Indha paste ta Dubai ku panni kondu varalama
Not allowed
நான் கோயம்புத்தூர் சகோ! இது கொத்துக் கறி போல இல்லாமல் ரொம்ப சின்ன பீஸ் ஸா இருக்கு! சின்ன பீஸ் மாதிரி கூட போடலாமா? 😊
Na kothu kari vanga maten.. naanae chinnadha cut pannikuven ma..
@@kayalkitchen7928 நன்றி மா!. 🙏
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்.....
... கொத்துக்கறி சூப்பர்மா 👌👌 . நானும் பாதாம். முந்திரியை. இப்படிதான் அரைத்து . பிரீசரில் வைப்பேன் மா.,.......... இதுபோல் இன்னும் பல விடியோக்கள் வர என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 💐💐💐💐🎈🎈🎈
Wa alaikum mussalam.. ரொம்ப நன்றி மா ♥♥♥
Unga face kadunga sister
Ground nut use pannalama
Yes ma..
சூப்பர் கசகசாவை சுடு தண்ணீரில்
1 மணி நேரம் ஊர வைப்போம் சிஸ்டர்
👍👍👍
As salami alaikum sis nalla irukinga la
Kayala madaku paniyaram kidaikuma vivaram sollunga plese
Wa alaikum mussalam.. Fine ma.. இன்ஷா அல்லாஹ் தெரிஞ்சா சொல்றேன் மா..
@@kayalkitchen7928 ok
Good Work
Assalamualaikum ma vunga vedio parthu maravalli kilangu vatilappam seythen nanraka iruthathuma nanri
Wa alaikum mussalam... Masha Allah ma.. 😍
Sister kasakasa ilama mundhiri badam mattum grind panni vaikalam a sollungo
தாரளமாக அரைச்சு வச்சுக்கலாம்.. நான் அப்படியும் செய்வேன்..
Masha Allah super
Thank you
superb sissy. video parthathum like panniyachu. thank u so much sissy❤❤❤❤
நன்றி மா♥♥
Kasakasavai thannir utthi oru araimani neram oora vaithu kuda araikalaam mixceil supera erunthathu resipe nice alhadhu lilah
Insha Allah ma.. try panren..
Waiting sis
Super alhamdulillah masallah
Assalamu alaikum dear😍... Ithe mathiri than ma nanum badam paste arachu vachuppen.
Kasakasa ve konja neram thanneer le oora vachutu serthu aracha.. Seekiram paste aakiralaam ma..
Super and useful video 😊Keep rocking dear👍🏻
Wa alaikum mussalam... Insha Allah ini ooru vachu araichu pakren..
Kothu kari looks yummy..! Na epoume balls madhri pani freezer la vachiruven so enaku oru ball oru tym gravy ku use pana correct a irukum.. but en mom nenga panra madhri apdiye box la vachiruvanga.. 👍
ஆமா.. உம்மாமாருக்கு இந்த மாதிரி மெனக்கெடும் வேலை பிடிக்காது..😄
Ad fulla ah patha sis 😍😍😍😍
😍😍
சூப்பரா இருக்கு கொத்து கறி..😋😋
Thanks ma
First thanneer serkkamal thirithu vittu pirahu thanneer serthu arayga mixi soodera vaypirukkathu 10 nimidathil myppol arayum en kakavum thambiyum samayal master avarhal yenakku solli kodutha tips neegalum try pannuga sis
Insha Allah.. Kattayama try panren..
Nice
Hai, அக்கா நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி ரசம் வைத்தேன் சூப்பரா இருந்துச்சு, ஆனால் நாங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கறி எடுப்போம். மற்ற நாள் ரசம் வைக்கிறது தாளித்து செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள். நீங்கள் நீங்க இடிக்கிற உரல் கல்லா அல்லது பீங்கான்
அந்த இடிகல் மார்பிள் தான் மா...
கறி சமைக்காத நாட்களில் கொஞ்சமா தாளிச்சு ரசத்தில் சேர்க்கலாம் மா.. வெங்காயம் பட்ட கிராம்பு ஏலக்கா இஞ்சிபூண்டு சேர்த்து தாளிச்சு ரசத்தில் சேருங்க..
சூப்பர்மா
👍👍
Jazakallah Khair sis very useful video alhamdulillah
Ungalukahavae share pannen..
@@kayalkitchen7928 thank you so much my dr sis.......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Maa sha Allah very nice sharing sis 😍👌👍❤️🌸🌺
நன்றி மா ♥♥
Masala thool recipie podunga
Already shared.. i ll give you the link..
Okay pa
Masha allah ma 🥰🥰🥰🥰
நன்றி மா ♥♥
Super sister...
😍
Super. Sister
நன்றி ♥♥
Assalamualaikkum super sissy
Wa alaikum mussalam.. Thanks ma
Super 👌
நன்றி
Super sis👍👌🥰😘💐
Thanks ma
Useful tip.. Waiting for your more tips☺️.. Can we add coconut with it..
Thank you.. Yes you can grind coconut with these poppy seeds..
Thank you for your reply ☺️
Today I prepared this paste... 😊
Recipe super MashaAllah intha video la unga voice romba slow iruku
Apdiya.. 😄😄
Super sis
நன்றி மா♥
Naanga badam Mattum tha araipom ...apram urundai pidichu vaipom...
Super 👍
👍
👍👍
Please avoid the background music which is disturbing and unnecessary
👍👍👍
Super
Thank you
கசகசாவ ஒரு மணி நேரம் ஊற வச்சி அரைக்கலாம் மா சீக்கிரம் அறையும் ma
இன்ஷா அல்லாஹ் மா ட்ரை பண்றேன்
கச கசாவை 30.நிமிடம் பச்ச தண்ணியில் ஊர வைத்தா கொஞ்சம் சீக்கிரம் அறை படும்
ஆமாம்.. இப்ப ஊற வச்சு தான் அரைக்குறேன்...
Super
Thank you