ஆழ்கடலில் பயணம் செய்தேன் இயேசய்யா அந்த அலைகளாலே இழக்கப்பட்டேன் நானய்யா நடுகடலிலே தவிக்கிறேன் ஆல்யில்லாமல் துடிக்கிறேன் உதவிடநீரே வாரும்மைய்யா என் இயேசய்யா 2 (ஆழ்கடலில்) 1 கண்ணை கட்டி காட்டுல விட்டதுபோல பாதை தெரியாமல் நான் அலைகின்றேய்யா 2 யாருமில்லைய்யா உதவிட யாருமில்லைய்யா பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2 (ஆழ்கடலில்) 2 என்மண பாரங்கள் எல்லாமே இயேசுவே உம்மிடம் சொல்லி அழதேனய்யா -2 பாருமைய்யா நிலமைய்யா பாருமைய்யா வாழ்ந்திட வழியை தாருமைய்யா நான் -2 ( ஆழ்கடலில்) 3 உம்மை நான் மறந்து போன தாலே நெருக்கத்தில் சிக்கி தவிக்கின்றேனய்யா -2 இறங்குமைய்யா எனக்காய் இறங்குமைய்யா உம்மை விட்ட வாழ முடியாதைய்யா நான் -2 (ஆழ்கடலில்)
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாடல் மிக அருமை🎻. வரிகள், எடுக்கப்பட்ட விதம், கேமரா, மியூசிக், பாடிய விதம்... எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்துள்ளது👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... நிச்சயமாக இந்தப் பாடலை கேட்பவர்கள் மனதில்... ஆண்டவர் என்னை ஒருநாளும் கைவிட மாட்டார். என்னை தூக்கி எடுப்பார்.. என்கிற உணர்வை ஜெபமாக கொண்டு வரும்... அதற்காக நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தர் இன்னும் உங்களை பலப்படுத்தி சுகப்படுத்தி அநேக மக்களுக்கு பிரயோஜனப்படுத்துவாராக... 🔥🔥🔥🔥🔥 இயேசுவின் நாமத்தில் ஆமென்....🙏
அருமையான சாங் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🎉
Yes amen wonderful song 😢😢😢😢😢😢🎉🎉🎉 esaiyea uthavidha neerea varumaiyea 😢
Super song 🎉🎉🎉🎉🎉🎉😊
ஆழ்கடலில் பயணம் செய்தேன் இயேசய்யா
அந்த அலைகளாலே இழக்கப்பட்டேன் நானய்யா நடுகடலிலே தவிக்கிறேன்
ஆல்யில்லாமல் துடிக்கிறேன் உதவிடநீரே வாரும்மைய்யா என் இயேசய்யா 2
(ஆழ்கடலில்)
1
கண்ணை கட்டி காட்டுல விட்டதுபோல
பாதை தெரியாமல் நான் அலைகின்றேய்யா 2
யாருமில்லைய்யா உதவிட யாருமில்லைய்யா
பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2
(ஆழ்கடலில்)
2
என்மண பாரங்கள் எல்லாமே இயேசுவே உம்மிடம் சொல்லி அழதேனய்யா -2
பாருமைய்யா நிலமைய்யா பாருமைய்யா
வாழ்ந்திட வழியை தாருமைய்யா நான் -2
( ஆழ்கடலில்)
3
உம்மை நான் மறந்து போன தாலே
நெருக்கத்தில் சிக்கி தவிக்கின்றேனய்யா -2
இறங்குமைய்யா எனக்காய் இறங்குமைய்யா
உம்மை விட்ட வாழ முடியாதைய்யா நான் -2
(ஆழ்கடலில்)
ஙங்
Tq so much ❤❤❤
❤❤❤
❤
Thank u so much for lyrics ❤
அருமையாக இருக்கிறது அய்யா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
Feel the God presence🌹👍🙏🙏🙏🙏
Super iyya nenga marupatiyum enga orukku varanum iyya
Touch the Heart 🙏🙏
ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமென் அப்பா ❤❤❤❤ சூப்பர் song
Congratulations pastor God bless you more and more
Pastor Lazar narendran
Nice Lyrics Pastor...... God bless you
Wow semma super your voice very cute always my favorite ❤❤❤❤
அருமையான வரிகள்❤❤
Praise the lord பிரதர் அருமை அற்புதம்
Nice voice appa my favourite singer for you
Praise the Lord. Very nice song
அருமையான அருமையான பாடல் பாஸ்டர் 🎉🎉🎉🎉
Amen 🙏 alleluya
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
பாடல் மிக அருமை🎻.
வரிகள், எடுக்கப்பட்ட விதம், கேமரா, மியூசிக், பாடிய விதம்... எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்துள்ளது👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
நிச்சயமாக இந்தப் பாடலை கேட்பவர்கள் மனதில்... ஆண்டவர் என்னை ஒருநாளும் கைவிட மாட்டார்.
என்னை தூக்கி எடுப்பார்..
என்கிற உணர்வை ஜெபமாக கொண்டு வரும்...
அதற்காக நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
கர்த்தர் இன்னும் உங்களை பலப்படுத்தி சுகப்படுத்தி அநேக மக்களுக்கு பிரயோஜனப்படுத்துவாராக...
🔥🔥🔥🔥🔥
இயேசுவின் நாமத்தில் ஆமென்....🙏
Super song nice music visual very nice meaningful lyrics god bless you ayya praise the lord❤❤❤❤❤❤
Glory to God....... blessed with a lot of the Song's lyric s
Amazing song my dear uncle God bless u
Very very nice song iya God bless you ❤❤❤❤❤❤
Amen 🙏 Amen 🙏 praise the lord 🙏 thank you Jesus 🙏👏👏👏👏🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏
என் இயேசய்யா
Praise to God 🙏 May God make it to be more glory for His name and it will reach many souls all over the world.
God bless you mama, 🙏🙌
அருமையான பாடல் 🎉🎉🎉🎉
நல்ல பாடல் நல்லா இருக்கு
Wonderfull song
Great line .....,✝️✝️💯👍👍
LORD BLESS YOU PASTOR
Amen❤
SUPER BEAUTIFULL SONG PASTOR 🎉
Amen appa for the beautiful song 🎉❤
❤❤❤ song super imman appa Glory to God 🙏
Praise God 🙏 Issac from tiruttani agoor
Super íya song ❤🎉
Super iyya.... ❤🎉
Amen 🙏
Nice song 🎵 aiya ❤
God gift for kadal songs appa❤❤❤❤
Amen ❤❤❤
Amen
Song super aiya amen
Awesome song❤
❤❤❤ Immam iyya
Nice song iyaa super❤❤❤🎉🎉👌👌👌👏👏👏👏
இிஙட
Very nice song anna God bless you ❤❤❤❤❤
Super song nice music iyaa❤❤❤❤❤❤
Super mama🎉❤
Semma✝️
Super❤
Super words god bless you brother
👌👌👌👌👌👌super song
❤️❤️❤️❤️❤️❤️Super 🙏🎉🎉🎉🎉
Amen 🎉❤❤❤
🙏🙏Amen
All Glory to Jesus 🙏
All 👌welcome 👍pr
❤super iyya
Praise the lord
Amen
👍
😊😊😊😊😊
❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌🙏🎉🎉🎉
🎉
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Lyrics poduga ayya
❤❤❤
plssss can someone put the lyrics
❤
❤❤❤❤❤ amen appa 🙏
AMEN 🙏🏻
Super song❤, lyrics nice 👍
@@sasikala1877 tq
My phone number 9940161080
Praise the lord Anna good sang
Super song nice music iyaa❤❤❤
Praise the lord
❤❤❤❤❤❤❤
Amen❤❤❤
Amen❤❤